How to know your electricity bill earlier?_Tamil, How to save / reduce consumption of electricity?

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @engineeringfacts
    @engineeringfacts  4 роки тому +193

    There was a mistake on the video, actually I subed the 200-101 value, which comes 99 units. But you also need to include first value, so total 100 units. Please correct it.

    • @ganeshred3045
      @ganeshred3045 4 роки тому +6

      Ok bro

    • @sathriyanmahalingam5146
      @sathriyanmahalingam5146 4 роки тому +5

      Mmmm bro

    • @jeevas6026
      @jeevas6026 4 роки тому +3

      First value means pls sollunga bro

    • @priya_vaishnavie
      @priya_vaishnavie 4 роки тому +1

      Super super super ma...

    • @abrananth
      @abrananth 4 роки тому +2

      Bro I didn't find readings in online. They show only units billed. In flat system Most eb guys don't write in card. They don't come upstairs to collect card. And we don't know when they will come.
      Where can I find readings?

  • @Grace_collections-01
    @Grace_collections-01 4 роки тому +188

    சூப்பர்டா இம்ரான்,
    நீ நம்ம கிளாஸ்ல செமினார்
    எடுக்க நியாபகம் வந்துருச்சு
    எனக்கு இவ்வளவு நாள் ரீடிங் எடுக்க தெரியாது

  • @ThiruvenkadamT-
    @ThiruvenkadamT- 4 роки тому +96

    நான் இவ்வளவு நாள் இது போன்ற ஒரு பதிவை தான் தேடினேன் .மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 4 роки тому +12

    ஏண்ணே ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமையான ஆளுண்ணே 👌👌 எவ்ளோ பொறுமையா தெளிவா அழகா explain பண்றீங்க. Eb bill பத்தி தெரிஞ்சுகிட்டனோ இல்லையோ. முழு வீடியோவையும் பாத்து பொறுமைய கத்துக்கிட்டேன். Hats off நண்பா ❤️❤️

  • @katharking87
    @katharking87 2 роки тому +1

    யோவ் யாருய்யா நீ. உன்னோட ஒவ்வொரு வீடியோ தெளிவா போடுற. உங்களை மாதிரி யாரும் இவ்வளவு தெளிவா சொல்ல முடியாது 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @prasadh1989
    @prasadh1989 4 роки тому +74

    Accidently saw ur video.. you are doing good.. you have awesome teaching knowledge.. wish you that your channel goes viral

  • @saravanan3546
    @saravanan3546 4 роки тому +9

    புரியும் வகையில் மின்சார பயன்பாடுகள் மற்றும் அதன் கட்டணங்களை பற்றி தெளிவாக விளக்கியதற்கு நன்றி சகோ

  • @TheSureshkumar1991
    @TheSureshkumar1991 4 роки тому +3

    Very informative 30 varushama intha basic vishayam theriyama nalla veala unga mulama therinchu kittean.. Nandri, Vaazhthukal...

  • @GanGane-jg3fo
    @GanGane-jg3fo Рік тому

    புரியும் வகையில் தெளிவான விளக்கம் கொடுக்கும் ஒரு சிறந்த ஆசிரியர் நீங்கள்

  • @samsonpj
    @samsonpj 3 роки тому +13

    Simply fantastic. A small correction . You had mentioned the slabs like 200-101 = 99. However I feel you have to add +1. because the preveious slab is up to 100. next slab starts at 101. So 99 unit means you had missed one unit. So it should be 99+1=100. though it is a small mistake you might have missed out but I hope every one understands it. Thanks and we welcome you with such videos. Take care.

  • @KAVIARASANTHOUGHTS
    @KAVIARASANTHOUGHTS 3 роки тому +1

    தலைவா உங்கள் பதிவு அருமை. என்னிடம் கரன்ட் use பன்னினால் கூட பில் வராதா. Idea என்னிடம் உள்ளது.
    My home eb bil last 5 years total amount 600 rs. only per month 0 or 27 rs only. உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும். இது தான் உன்மை.

  • @albertimsten
    @albertimsten 4 роки тому +1

    I have shared the video link to my client who has no knowledge in electrical and last month we charged around 2 lakh. They were shocked, your video explains very well..
    All the best!

  • @marialawrance
    @marialawrance 4 роки тому +10

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்... அருமையான விளக்கம்... சூப்பர் அண்ணா... subscribe பண்ணி வச்சுகிறேன்

  • @mohamadajmalv4029
    @mohamadajmalv4029 3 роки тому

    அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அருமையான விளக்கம் நன்றி சகோதரா👍

  • @hafizabdulvajith
    @hafizabdulvajith 4 роки тому +5

    Masha Allah ...
    Watched and executed today in my house ..👌 useful brother ...
    Calculation comes perfect .

  • @johnkennedy3099
    @johnkennedy3099 2 роки тому +1

    இவ்வளவு பெரிய விஷயத்தை கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பேசினது அருமை

  • @aneexxxx
    @aneexxxx 4 роки тому +3

    I'm from Karnataka ( Kannada) nice and decent explanation.. superb 👌✌️

  • @dineshrhel2812
    @dineshrhel2812 4 роки тому +1

    பிரமாதம் புரோ, such a value presentation in layman's perspective 🙏🙏🙏

  • @jagdesh9390
    @jagdesh9390 4 роки тому +16

    Most Underestimated channel bro. Hope it goes viral soon. You are simply amazing👌. I knew this stuff already. Still wanted clarification. This video made things much clearer.

  • @selwynm42
    @selwynm42 4 роки тому +10

    One small correction :
    It is
    100 - 200 = 100 and not 99
    200 - 500 = 300 and not 299
    500 - 700 = 200 and not 199.
    It is not
    101 - 200 = 99
    201 - 500 = 299
    501 - 700 = 199.
    Because your total consumption is 700 units. But if you add (99+299+199), it comes to 597 and if you add the free unit of 100 to 597, it comes to 697 ; but we should get 700.

    • @SK-wc4en
      @SK-wc4en Рік тому

      Tamil citizens don’t like free electricity Monthly E b reading than very important

  • @karthikeyan_mg
    @karthikeyan_mg 4 роки тому +32

    Quarantine Hero 😍

  • @fftpanda8286
    @fftpanda8286 4 роки тому +1

    I can't skip any one of your video because you're giving every important point on your video
    Really useful video
    Keep it up brother

  • @vijayasrinarayanan1579
    @vijayasrinarayanan1579 4 роки тому +3

    Very much required information for all. Clear explaining .
    All the best. You are doing a good service to the society. Keep it up by giving videos on every practical issue of our day today life.

  • @waatchit
    @waatchit 4 роки тому +2

    Happada oru vzhiya utube la namakku thevayan matter. Thanks to the brother. Nalla work bro.

  • @nazarmohamed
    @nazarmohamed 4 роки тому +8

    Well done imran, clear explanation. Jazakallahu Khair

  • @kannans6941
    @kannans6941 2 роки тому +1

    Pinnurayae Thalaiva... Vera level information

  • @hussainsmart3667
    @hussainsmart3667 4 роки тому +3

    Mashaallah. Your Explanation Very Smooth and clear Bro. Thank you So much Have a Great life. Nice video👍🏻

  • @muhammedthaha1
    @muhammedthaha1 3 роки тому

    நான் இதைப்பற்றித்தெரியாமல் பலநால் குழப்பத்தில் இருந்தேன் ரொம்ப நன்றி

  • @basheerz1050
    @basheerz1050 4 роки тому +4

    Alhamdulillah Masha Allah good explanation good voice excellent carry on superb

  • @ShyamSundar055
    @ShyamSundar055 2 роки тому

    thanks a lot bro 👌🙏 romba varushama itha thaan thedittu iruthan

  • @jagan2explore
    @jagan2explore 4 роки тому +8

    Than you for the information. Also, speak about solar panels & its effectiveness.

  • @கிரிஸ்
    @கிரிஸ் 11 місяців тому

    இளிமயாக தமிழில் புரிய வெய்த்தீர்கள் அண்ணா. பள்ளி மாணவர்கள் அவர்கள் தன் குடும்பத்திற்கு இதன் மூலம் மின் கட்டணத்தை அறியலாம். வருத்தம் இன்னவெனில் இந்த அடிப்படை வாழ்க்கை நடைமுரை அறிவை நம் பள்ளியில் கற்றுக்கொடுக்கவில்லை இதை தவிர தேவையில்லாத தகவல்களை சொல்லி மூளைச்செலவு தான் செய்கின்றன. 🎉 உங்கள் பதிவுக்கு நன்றி

  • @musthafamohammed5176
    @musthafamohammed5176 4 роки тому +4

    One of useful informative channel on UA-cam, Masha Allah keep going brother

  • @dhivyalakshmi5425
    @dhivyalakshmi5425 2 роки тому

    every citizen should know this process...it could have been added as a project work in high schools

  • @srikanthmurthy7875
    @srikanthmurthy7875 4 роки тому +3

    Hi bro,
    Thanks a lot
    Due to power cut in our area repeated ac on 5 times. It will took more units while off and on

  • @gopalb7632
    @gopalb7632 Рік тому

    மிக நல்ல அருமையான விளக்கம் கொண்ட பதிவு.
    நன்றி.

  • @mohammeds5057
    @mohammeds5057 4 роки тому +6

    Seriously awesome..
    You don't worry by Allah you will reach great heights..

  • @dkharry8233
    @dkharry8233 4 роки тому +1

    Super bro. Ithanai naal enakku reading edukkavae thariyathu

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 4 роки тому +4

    Thambi romba supera explain panninga thank you so much.

  • @venkateshsekaran4232
    @venkateshsekaran4232 4 роки тому +1

    Thank you very much. Most people do not know these information.

  • @m.sarbudeennallambal4748
    @m.sarbudeennallambal4748 4 роки тому +6

    இம்ரான் கலக்குறிங்க போங்க சூப்பர்

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому

      உங்களை தெரியுமா எனக்கு?

  • @bagatheeshkumar7223
    @bagatheeshkumar7223 3 роки тому

    Unga videos neraya pathaen epaaa vera level explanation,nalla alaga theliva puriya vaikiringa,electrical pathi neraya potutae irungaa🙏🙏🙏🙏

  • @pradheeprajac9099
    @pradheeprajac9099 3 роки тому +6

    Very interesting info bro. Until now I didn't know the relationship between kwh and unit. Now its pretty clear. Thanks for the wonderful explanation

  • @TechKnowledge_365
    @TechKnowledge_365 2 роки тому

    Thank you so much
    Very useful information. Keep up the good work for our poor and middle class family.

  • @venugopalsrinivas4205
    @venugopalsrinivas4205 4 роки тому +5

    Crystal clear explanation 👏👏👏👏

  • @karthikraja3352
    @karthikraja3352 4 роки тому

    நல்லா தெளிவாக சொல்லுறீங்க 💐மகிழ்ச்சி அளிக்கிறது 💕

  • @u1thalapathy
    @u1thalapathy 4 роки тому +17

    Very informative and effective! Thanks buddy.
    You should deserve more Subscribers & views, Hard truth these days good content would took more time to get reach, we are here to support you for following/ upcoming content.
    Keep rocking buddy! All the best!

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +1

      Thanks a lot bro..

    • @lakshmilatha2467
      @lakshmilatha2467 4 роки тому

      பழைய பிரிட்ஜ் மாற்றி புதிய ௩ ஸ்டார் மாற்றுவதால் கரண்ட் பில் குறையுமா.பதில் ப்ளீஸ்

  • @keeran9280
    @keeran9280 4 роки тому +1

    ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்ல eb meter நான்கு இலக்க analog meter தான் இருந்தது. நாங்க சராசரியாக இரண்டு மாதங்களுக்கு 400 unit consume பண்ணுவோம். ரீடிங் எடுப்பவர் வந்தபோது ஒருதடவை 9800 kwh என்று மீட்டர் காட்டியது. அடுத்த 200 யூனிட்டில் 0000 என்று வந்து பிறகு அதற்கடுத்த 200 யூனிட்டுக்கு 0200 kwh என்று மீட்டர் காட்டியது.
    கணக்கெடுப்பவர் வந்ததும் கால்குலேட்டரை எடுத்து புதிய ரீடிங் 0200 லிருந்து பழைய ரீடிங் 9800 ஐக் கழித்தார். விடை -9600 என்று வந்தது. உடனே அட்டையை எடுத்து 9600 யூனிட் என்று எழுதி வைத்து விட்டு போய்விட்டார். பிறகு நான் EB Office போய் விண்ணப்பம் எழுதிக்கொடுத்து சரிசெய்வதற்குள் படாத பாடு பட்டு விட்டேன்.

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому

      கணக்கு எடுப்பவருக் மீட்டரை பற்றி போதுமான அறிவு இல்லாதது வியக்கதக்கது. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

  • @RAJESHKUMARR-ns8nb
    @RAJESHKUMARR-ns8nb 4 роки тому +3

    Superb bro👌👌👏👏
    I have subscribed your channel today👍

  • @baskarchandran1553
    @baskarchandran1553 4 роки тому +1

    Already I tried. Table and explanation super

  • @vincentfrancis5895
    @vincentfrancis5895 4 роки тому +3

    Super explanation bro. It's amazing. Keep going.. God bless you..

  • @RajuBhaai-ue1ku
    @RajuBhaai-ue1ku 3 роки тому

    Too good explanation in lay-person term. Thankyou so much.

  • @ganeshsundar1484
    @ganeshsundar1484 4 роки тому +4

    Very useful Bro, I have shared in my family group... :)

  • @prabakarann3238
    @prabakarann3238 4 роки тому

    விழிப்புணர்வு video thank you boss.

  • @PRaveenkumar-cj3ee
    @PRaveenkumar-cj3ee 4 роки тому +3

    Vera level explanation Bro 💥

  • @mohamednoorulameenvki8204
    @mohamednoorulameenvki8204 4 роки тому +1

    Super..I just tried now and got clear about that calculation....best of luck.

  • @ssandheepkumar
    @ssandheepkumar 4 роки тому +3

    very good informative content. thanks for taking this initiative. also a request, explain about motors, its types and application of each type.

  • @mumbainazir
    @mumbainazir 3 роки тому

    நிங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் நல்ல பயன் உள்ளதாக இருக்கு தொடரவும் வாழ்த்துக்கள்

  • @pvzvscoc700
    @pvzvscoc700 4 роки тому +3

    Nice video bro , useful for everyone but you missed an fixed cost in current consumption and for commercial use , how many KW they had. Rate for their KW with E-tax

  • @THINKalt
    @THINKalt 4 роки тому +2

    it's fact good explanation
    water pump and water heater also consume high power

  • @jaffersahar4824
    @jaffersahar4824 4 роки тому +6

    What about electric water pump consumption

  • @உதயகுமார்-த7ஞ

    Hi brthr nice information but naa oru additional information solren ,,,
    • Reading edukum pothu epayum round pani than note panuvaanga last month oda unit oda subtract panum pothu ex 293 vantha 290 nu note panuvaanga then 295 to 299nu vantha 300 ah note panuvaanga ithula eb amount athigama theriyathu but 495 nu vantha 500 nu round ah calculate pani note paniruvanga ..,
    • Athuku apadi varama Iruka veetula 2 meter namma control la irunthuchuna sub meter fix pani ,500 unit ku mela pogama atha note out pani ex 480 or 490 ku unit varum pothu antha submeter moolama vera meter ku consumption ah change panikalam balance consumption 2nd meter la reading agum ...,
    Namma control la 2nd meter iruntha no problem but Vera family iruntha avungata pesi puriyavachu submeter vachu ,exess agura amount ah share panikalam

  • @adv.arunprakashp8200
    @adv.arunprakashp8200 4 роки тому +16

    Brother single phase and three phase connect explanation. Can u do

  • @shafiullah2523
    @shafiullah2523 2 роки тому

    Excellent Syed. Allah will give you good health and wealth. He will increase your knowledge further and further

  • @sureshbhimarao8224
    @sureshbhimarao8224 4 роки тому +3

    Useful some more clarification need for you made a final. List

  • @lakshmirajandevika729
    @lakshmirajandevika729 4 роки тому +1

    Very useful video for everyone...Your way of teaching is easy and good to understand....

  • @NatarajGovindaraju
    @NatarajGovindaraju 4 роки тому +6

    Bro how to reduce units from fridge , A.c .??

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +3

      Directly you cannot reduce, you only have to reduce the consumption.

    • @User89-fr
      @User89-fr 4 роки тому +1

      Usage reduce paningana units um reduce agum 🙂

    • @nijuuu6630
      @nijuuu6630 4 роки тому

      காலநிலைக்கு ஏற்றார் போல் குளிர்சாதபெட்டியின் temperature setting ஐ பயன்படுத்தவும் ஏசியை 24°c யில் பயன்படுத்தவும்

  • @Timepass0606
    @Timepass0606 Рік тому

    கண்மூடித்தனமா... முற்றிலும் உண்மை..

  • @nachiyars_design
    @nachiyars_design 4 роки тому +1

    Super a explain panniniga brother very useful thankyou

  • @ABDULRAHMAN-yi3id
    @ABDULRAHMAN-yi3id 4 роки тому +2

    அருமையான பதிவு
    தகவல் நிறைந்த பதிவு
    எனவே இது எனக்கு
    பயனுள்ள பதிவு

  • @rameshk7506
    @rameshk7506 2 роки тому

    Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu very very useful meaningful easy understandable

  • @kalidasanm7157
    @kalidasanm7157 3 роки тому

    Very well done. Informative and usable. People those watching please check your reading every 15 days. If your feeling this go beyond 500 units. Can reduce some appliances usage to pay less bills 👍

  • @arulgselvam454
    @arulgselvam454 Рік тому

    நல்லபிரயோசனமான தகவல் நன்றி தம்பி

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 4 роки тому +1

    சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @Kumarkumar-ei7ns
    @Kumarkumar-ei7ns 4 роки тому +1

    Anna ninga soningala compressor time atha pathi oru video podunga anna

  • @mohamedinamulhasan538
    @mohamedinamulhasan538 4 роки тому

    ما شاء الله
    அருமையான தெளிவான பதிவு

  • @conveymashud
    @conveymashud 4 роки тому

    தெளிவான விளக்கம் சகோ..

  • @nsathishkumarct
    @nsathishkumarct 4 роки тому +3

    Bro, am software engineer, for TNEB we are created device using micro controller, to read KWH, PF, etc params, and also we created web application to monitor, when u speak, i remember that

  • @20ViKee18
    @20ViKee18 3 роки тому

    This is the UA-cam best channel I ever see

  • @satheeshsasa2177
    @satheeshsasa2177 3 роки тому

    Super bro ungala mathiri oru vathiyar iruntha interestinga padikalam, use full video bro 😍

  • @kavithasankar6808
    @kavithasankar6808 3 роки тому

    அருமையான பயனுள்ள நல்ல பதிவு
    மிக்க நன்றி
    இது போல் இன்னும் பல பயனுள்ள பதிவுகள் போடுங்கள் வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @smilesathika4464
    @smilesathika4464 4 роки тому

    Bro neenga professora irukingala apdi illana neenga collegela professora join panunga.bro.vera level teaching bro neenga enaku physics sira vanthuruklam 😊

  • @deviantony4062
    @deviantony4062 4 роки тому

    Super brother, அருமையான தகவல் நன்றி.

  • @kiruba7007
    @kiruba7007 4 роки тому +1

    Frist look logo design super bro , next your teaching good . Thank you.

  • @josephdharmaraj
    @josephdharmaraj Рік тому

    What ever you tell EB office not accepting. You have to pay as per bill. But I like your calculation. I am also a electrical engineer
    I am watching all your videos

  • @udeshmu
    @udeshmu 4 роки тому

    Was searching for this kind of video... Now I got it... Good work ..

  • @balasubramanian2542
    @balasubramanian2542 2 роки тому

    Excellent experience eminent proud of nation & the WORLD best famous explanation easy to used & understand. Way teach to all & us & for special tech.

  • @subramanianayyappan9759
    @subramanianayyappan9759 4 роки тому +2

    Superb ! Very well explained...must watch for every family...thanks a lot buddy

  • @sivanesan6547
    @sivanesan6547 4 роки тому

    Super bro... na remba varusamave itha pathi therinchukanum nu irunthen...
    Thanks.

  • @sscmathsvault
    @sscmathsvault 4 роки тому

    Intha time la romba useful ahh video Bro ithu 😅 thank you

  • @sabarinathanr4068
    @sabarinathanr4068 4 роки тому +1

    good video. i expect this type of videos. nice. Super explanation.
    school la padichatha apdiye simple a soldringa unga channel ...

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 2 роки тому

    Really great vedeo.
    Lot of information.
    Thank you.
    Capt Bharathi

  • @ranjith_10x91
    @ranjith_10x91 3 роки тому

    Accedently seen yr videos but I lov it
    Iam seen yr most of the videos in 2 days
    All the best keep it up

  • @handmadechroniclesrev4486
    @handmadechroniclesrev4486 4 роки тому +3

    U deserve more subscribers bro thank you for your informative vedios it really helps me to know so many good knowledge in electrical things please upload more videos may God bless you bro always be happy 😊😀

  • @0804198508041985
    @0804198508041985 4 роки тому

    ரொம்ப அருமையா சொன்னிங்க bro EB bill பற்றி

  • @ramanathanyogaraja2063
    @ramanathanyogaraja2063 3 роки тому

    மிகத்தெளிவான பதிவு 🙏

  • @bibinsanjeev1248
    @bibinsanjeev1248 3 роки тому

    Energy Audit.. High demand for Auditors in Industries for Optimization

  • @sivakumarc1101
    @sivakumarc1101 2 роки тому

    Bro nenga best ah Explain panrega 🥳

  • @Priya-mn8cn
    @Priya-mn8cn 3 роки тому

    All the very best for your good intention. Very clear to understand.

  • @rajendrannamdev3844
    @rajendrannamdev3844 4 роки тому

    பயனுள்ள வீடியோ . மிக்க நன்றி.