Super bro.... naangalum inverter battery kadai than vachirukom. Customer ta ithelam explain panni than anupuvom. Aanalum sila peru podum pothea perusa perusa podu purinchukama pesuvanga.
4fan-320w, 4tubelight-80w, tv-100w,4led bulb-36w Total-536w 5hrs*536w =300AH battery+1200 full output inverter 8hrs*536w=2*300AH battery+2.5kva(24v inverter) This is real capacity for your requirement for continuous running
நன்றி அண்ணா. நானும் இப்போ வாங்குற ஐடியால தான் இருக்கேன். அது இன்னும் கொஞ்சம் வியரம் ப்ளீஸ் சொல்லுங்க. வொர்க் ஃப்ரம் ஹோம் அதனால இரண்டு மானிட்டர் ஒரு சிபியு 2 ட்யூப் லைட் ஃபேன் 1இதெல்லாம் எவ்வளவு வாட்ஸ் நாள் எந்த இன்வெர்ட்டர் வாங்க வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்கள் ப்ரோ.
I am also working in popular inverter battery brand in service field, the inverter not also not fixed in kitchen it may cause blast you told it I appreciate you, , And mixe also used in higher capacity of inverter more than mixe,
Pragadeesh and Manikandan you both are really doing a very good job. Eye opener video. I have been searching this video for long time. Now I got an idea about this . Thank you fir detailed explanation. God bless you both and your entire team. Excellent video. One more small request. Please put CC TV/Camara video .
Thank you brother I need a help Ration card la enna phone number irrukunu eppadi therinju kirathu 2. Oru Vela antha number ippa illana 3. Present ah use pannitu irrukira number ah ration card la enter pandrathu eppadi nu oru video podunga please Niraya peruku use aagum
Yes Wrong.. Sine wave and Square wave are waveforms of A/C which will be coming from inverter output voltage. Now a days only Sine wave inverter r coming and it is safe to use to avoid harmonics. What he telling wrong is online and offline ups. In online there will not be interruption of power when EB fails..
என்ன செய்வது, மின்சாரக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டாலும். அரசு நிலையான மின் விநியோகத்தை வழங்கவில்லை. இன்வெவேட்டர் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு விருப்பமாக இருக்கலாம், குறைந்த வருமானம் உள்ளவர்களைப் பற்றி சிந்தியுங்கள், நிலையான சப்ளை வழங்கப்படாவிட்டால், தயவு செய்து அதை நிலையாகப் பெற முயற்சிக்கவும், நிலையற்ற பாதையை விளம்பரப்படுத்த வேண்டாம். நிலையான மின்சார விநியோகத்தின் முக்கியத்துவத்தை மக்கள் வலியுறுத்த வேண்டும்.
அண்ணா ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி அரைத்தால் குற்றமா.... எங்கள் ஏரியாவில் ரேஷன் அரிசி அரைத்தால் போலீஸ் லஞ்சம் வாங்குகிறார்கள், இதைப்பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள் தயவு செய்து...
பின்னாடி கிரீன் மேட் போட்டு எடுக்காம ரியலா அந்த இடத்திலேயே போய் வீடியோ எடுக்கிறது பாராட்டுக்குறியது.
Pl 0
Indha video tha bore adikkama usefullah pochu...apram acting semma natural❤❤❤
15000 வீவ்ஸ் இல்லை!😊 1,50,000. வீவ்ஸ் 👍👍👍இதுவரை,...பயனுள்ள பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕
வீட்டுக்கு சோலார் பேனல் போடுறத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
உபயோகமான தகவல்கள் வாழ்க வளமுடன் 👍💐
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@@tamilanjoygamingஅவர் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுதல் வைக்கிறார்.
ஆனா இப்போ வர இன்வெர்டர் லாம் வருசத்துக்கு ஒரு முறை மட்டுமே டிஸ்டல்ட் வாட்டர் ஊத்தினால் போதும் 💯💯😇
Makaluku epadi sona puriumo apadi solureenga brother, neenga nalla irukanum god bless you ❤
ரொம்ப பயன்மிக்க வீடியோ சூப்பர் நான் இன்வெர்ட்டர் வாங்க போற இந்த வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு தேங்க்யூ
Super bro.... naangalum inverter battery kadai than vachirukom. Customer ta ithelam explain panni than anupuvom. Aanalum sila peru podum pothea perusa perusa podu purinchukama pesuvanga.
தடையின்றி மின்சாரம் மக்களுக்கு தரும் தகுதியான அரசியல் தலைவர்களுக்கு நேர்மையாக வாக்களிப்போம்.
ஆனா நீங்க சொல்றது விஷயம் பாதி சரி பாதி தவறு ஏனா நானும் பேட்டரி கடை தானே தல வச்சிருக்கன் 12 years ஆ 💯
Ena ups brand nala irukum
4 fan, 4 tube light, oru led tv, 4 led bulb, ithu use panna , yentha inverter sariya irukum, maximum 5to 8 hrs use panrathuku
Livguard @@divyamadhavan6540
4fan-320w, 4tubelight-80w, tv-100w,4led bulb-36w
Total-536w
5hrs*536w =300AH battery+1200 full output inverter
8hrs*536w=2*300AH battery+2.5kva(24v inverter)
This is real capacity for your requirement for continuous running
@@vimaljebastin7920which brand invertor is best in house?
அருமையான பதிவு அழகாகச் சொன்னீர்கள் அண்ணா 😊
மிகவும் நன்றி!அப்படியே சிசிடிவி கேமரா பத்தி சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
Very very information video bro.
நல்ல கருத்துள்ள கண்டென்ட் மக்களிடம் அவ்வளவு சீக்கிரத்தில் ரீச் ஆகாது என்பது சரிதானோ!?
அப்படியே சோலார் இன்வெர்டர் பற்றிய விடியோ போடுங்கள் நன்றிகள்
அருமையான வீடியோ பதிவு.
உங்க வீடியோ மிகவும் எனக்கு பயன்பட்டது..... மிகவும் நன்றி
Arumaiyana vilakkam....nanri ungalukku
நன்றி அண்ணா. நானும் இப்போ வாங்குற ஐடியால தான் இருக்கேன். அது இன்னும் கொஞ்சம் வியரம் ப்ளீஸ் சொல்லுங்க. வொர்க் ஃப்ரம் ஹோம் அதனால இரண்டு மானிட்டர்
ஒரு சிபியு 2 ட்யூப் லைட் ஃபேன் 1இதெல்லாம் எவ்வளவு வாட்ஸ் நாள் எந்த இன்வெர்ட்டர் வாங்க வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்கள் ப்ரோ.
சரியான விழிப்புணர்வு பிரச்சாரம்🎉 post
Worth watching this channel... very informative 👍
All your videos are very useful for people thanks a lot people.
WFH user ku 5:10 nalla information.. ❤
I am also working in popular inverter battery brand in service field, the inverter not also not fixed in kitchen it may cause blast you told it I appreciate you, , And mixe also used in higher capacity of inverter more than mixe,
Which inverter and battery brand is good??
@@sathishsaiz luminous was good but service was worst,okaya,amaron,livguard
I love தேனீர் இடைவேளை ❤❤❤❤
Solor pathi podunga therinjikka avala iruku. Ninga tha theliva soldringa
Nan Work from Home job pandran athanala than intha video va pathan, answer kedaichuruchu
Pragadeesh and Manikandan you both are really doing a very good job. Eye opener video. I have been searching this video for long time. Now I got an idea about this . Thank you fir detailed explanation. God bless you both and your entire team. Excellent video. One more small request. Please put CC TV/Camara video .
Super thambi naila thagavai sonninga tq thambi 👌👍🙏💐
07.00 - 07.10
Correct ana நேரத்துளையும்
Correct ana time layum
இரண்டும் ஒன்னு தான்.
Very good information 👌 👍 👏 team
One dought Namma vetula drilling work pannarapo lam UPS ON la irukalama illa OFF panni vakkanuma bro
Bypass the inverter, It will affect your inverter
@@padmaraj1184 Means what can you please explain
Heightana place la battery vacha battery normal life vida kammi yah tha varum bro ....... 27 degree Celsius ulla place tha vaikanu
Na facebook la full video paththudu Inga vanthen
15k views vanthuduchchanu panna 😊😊
30k views vanthuduchchu super 👏👏👏
Thank you brother
I need a help
Ration card la enna phone number irrukunu eppadi therinju kirathu
2. Oru Vela antha number ippa illana
3. Present ah use pannitu irrukira number ah ration card la enter pandrathu eppadi nu oru video podunga please
Niraya peruku use aagum
Really super explanation brother. Super
அருமையான பதிவு
Good Information video bro Keep Rocking Bro ♥️💥
Solar panel பத்தி சொலுங்க பாஸ்
Sinwave means (on line ups),
Square wave means (off line ups)
Wrong
Yes Wrong.. Sine wave and Square wave are waveforms of A/C which will be coming from inverter output voltage. Now a days only Sine wave inverter r coming and it is safe to use to avoid harmonics. What he telling wrong is online and offline ups. In online there will not be interruption of power when EB fails..
Both Offline and online have Different wave forms
@@wudy1986Can we use offline inverter for pc ?
@harishvijay8528 Bro, U need to go for Online type UPS and make sure the inverter is Sine wave type to avoid harmonics.
Inverter illama current tum illama thookum people 😢
Enaku veede illa bro 😢
Yarala video ku wait panega like panuga
Anna atm card insurance pathi vidio poduizka
Thanks for the information, clear ah irundhuchi 🎉❤❤
Aah bro namma tamilnadu government ku enga enga iruntu income varuthunu sollunga just information 😊
நீங்க இந்த வீடியோ லா போட்டிருக்க இன்வெர்டர் பேட்டரி யும் கூட கரெக்ட் தான் 150 Ah பேட்டரி 1100 watts இன்வெர்டர் 💯😅
Very good communication
After 10 yrs ups .. inverter marubadi ellarukum needed aairuchu
Unga video ellam super sir
என்ன செய்வது, மின்சாரக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டாலும். அரசு நிலையான மின் விநியோகத்தை வழங்கவில்லை. இன்வெவேட்டர் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு விருப்பமாக இருக்கலாம், குறைந்த வருமானம் உள்ளவர்களைப் பற்றி சிந்தியுங்கள், நிலையான சப்ளை வழங்கப்படாவிட்டால், தயவு செய்து அதை நிலையாகப் பெற முயற்சிக்கவும், நிலையற்ற பாதையை விளம்பரப்படுத்த வேண்டாம். நிலையான மின்சார விநியோகத்தின் முக்கியத்துவத்தை மக்கள் வலியுறுத்த வேண்டும்.
Tell about the RTE school technique pls
Very useful video bro ❤ thank you
Inverter pota EB unit consumption adhigama varuma ? Yaravadhu use panravanga erundha sollunga
This is very useful to us and our comedy performance is supper keep it up bro
Bro soundbar system vs amplifier system vs av receiver system pathil detail podunga bro pls
Keep giving Good contents like this.
நடிப்பு அருமை
Can a UPS used to run one fan and light in a room. Or are there any mini inverter to run just fan and light in room. Please advise
Always helpful videos👍
4:56 Anna entha engayooo adivanguna Mari erukku ethu content illa
Bro charge full aanathu apuram current circulation stop aagiduma illa conservation aaguma
ஆனா இப்போ வர வீட்டுல எல்லாமே மிக்ஸி 750 watts தான் யூஸ் பன்றாங்க தல அப்பறோம் எப்படி 700 waats இன்வெர்டர் லா போட முடியும் 😅💯
ஒரு 2bhk ஹவுஸ் க்கு 1 kva இன்வெர்டர் +150Ah பேட்டரி போதுமானது 💯
yethana light fan use panalam bro..1hp motor run panalama
How much will it cost?
Welding job and safety glasses suit pathi video podugga anna🙏
Already crossed 35 k views ji. Superb
Excellent video
ஆனா இந்த இன்வெர்டர் பேட்டரி ரெண்டும் இப்போ வாங்குனது இல்ல தல 😅இந்த மாடல் எல்லாமே ஸ்டாப் பண்ணிட்டாங்க இது வாங்கியே 7 years ஆச்சு 💯😅
அருமையான விலக்கம் சூப்பர் சுப்பர் செல் நம்பர் சொல்லவும்
house inverter one day use expence rate enna varum..battery charge avaa dayku....
na work from tha pannaren na video regular ah pakkaren
Useful information as always
Good explanation super
அருமை 🎉
generator pathi video podunga
Congratulations bros
Very useful guyss 😊😊
Thanks anna good information
Good information bro's 💐👍🙏
Battery vantha box laye vachu use panlama? ila atha kandipa remove pananuma
Good information sir
அண்ணா ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி அரைத்தால் குற்றமா....
எங்கள் ஏரியாவில் ரேஷன் அரிசி அரைத்தால் போலீஸ் லஞ்சம் வாங்குகிறார்கள்,
இதைப்பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள் தயவு செய்து...
Hi sir English learning tips
Work from home ☝️tq for your suggestion 😊
Super thampi
Bro bus ticket fare la eppadi namma calculate pannurathu nu sollunga
Thanks for the information
Thanks for wfh brothers
Sinewave ups also wifi router will off if u r not switch on online ups mode in
43,000 views aayiduchu brother..
Good 👍🏻👍🏻 video
Good information
You guys are amazing❤
Wfh content. Thanks for the info😊
Va to Watts epdi convert pannanum please sollunga
Amazing Guys Super Super ❤❤❤
இன்வெர்ட்டர் இருக்கும் அறையில் ஏசியை இன்ஸ்டால் செய்யலாமா?
Wi fi kuda iruku athukum serthu sollunga plz
For UPS plastic stand cover panalama
Enna company inverter vangalam sollunga yaravathu pls
Super brother 👍