Sir pls explain. .. Saving account la 10lakh mela transaction panna tax panna pannanum nu solranga ....9 lakh deposit pannitu 8lakh withdrawal panna tax pay pannanuma?
For Financial year 10L cash deposit panni irukom.. and Total- 20L iruku.. Athuku Tax kanum avasiyam illa... Right... But oru kirukkan cash deposit mattum panni iruku athuvum 10L so neenga tax pay pannum athu 70 thousand delay achu ah government la irunthu notice varum and july ku aprm 5L pay pannura mathiri irukum yemathuranga... Thanku so much for this video❤❤
It is affecting only genuine-salary people. Salaried individuals pay income tax through their company every month. Ideally, people are giving the government a percentage of their earnings; if so, why is the government taking money from all the transactions that we are using after deducting tax money?
Since 1995, My transactions are almost all by credit cards only. Nearly 1000 transactions an year. Very very little by cash transactions. But none has recognised or appreciated me.
Dear Raj sir it’s great that u have appreciated the cashless transaction mode, u have recognised ur responsibility and in reducing the possibilities of fraudulent practices, u have appropriated urself much better than any one else can do! Congrats! Jai Bharath!
இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தேர்தல் பத்திரம் போன்ற சட்ட ரீதியான வழிகளை இனி பொதுமக்கள் கண்டாக வேண்டும் யுவராணி நீங்களே ஒரு தீர்வை சொல்லுங்கள்
அரசியல் வாதி. மற்றும் மந்திரி. அரசு அதிகாரிகள் கிட்ட இருக்கிற கருப்பு பணத்தை புடுங்கின அரசு கஜானா பிளஸ் ல போயி டும்...டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் பொது மக்களுக்கு பாதிப்பு மற்றும் வரி..இதுவும் ஒரு கொள்ள...
fixed deposit - you said that >40K interest TDS will be counted, my question if don't have any other source of income means , single person get upto 3 lakhs interest without tax.... is it correct
Madam எனது நண்பர் எனக்கு 5கோடி பணம் Gift தருகிறார்.எனது வங்கி கணக்கிற்கு NEFT மூலமாக மாற்றி விடுகிறார்.எவ்வளவு வரி கட்ட வேண்டும்?. வரி கட்டிணால் தான் பணத்தை எடுக்க முடியுமா?
ஒருவர் தனது ஒரு வங்கியில் உள்ள பணத்தை தனது மற்றொறு வங்கி கணக்கிற்கு டிஜிட்டல் transfer செய்தால் அது இரண்டு வருவாய் என்று கணக்கில் கொள்ளப்படுமா?. பலர் தனது வருமானத்தை ஒரு வங்கியிலும் செலவுகளை மற்ற வங்கியிலும் செய்கின்றனர் காரணம் தேவையான பணத்தை மட்டும் மற்ற வங்கியில் இருந்து செலவு செய்ய. இதன்மூலம் இது இரண்டு வருவாய் என்று எடுத்துக் கொள்ளப்படுமா.
ஒருவர் தனது இரு வங்கிக் கணக்குகளுக்கிடையே Digital transfer செய்தால் அது ஒரே வருமானமாகக் கணக்கிடப்படும். ஒரு வங்கியிலிருத்து பணம் எடுத்து தனது இன்னொரு கணக்கில் Cash deposit செய்தால் அது இரண்டு வருமானமாக கணக்கிடப்படும். கவனம்.
Foreign la irundhu 50 lakhs Namakku oruthar send panna adhuvum bank card 💳 la Namakku edhachum Problem varum ah.? And Namakku evlo amount reach aagum inga
That is per transaction and there is no tds / tax for online payment. Only taxable income revived through UPI will be taxed like gift received. As such there is also no TDS threshold of 10k rather there is a transaction limit of 1 lack per transaction on person to person transaction and 2 lack per transaction on person to merchant. This is valid in most decent banks both private and publicly owned. Only exceptions are some smaller banks. It is pretty stupid to collect tax on amount that is already taxed like you paying for a product or paying back your loan amount etc. In essence there is no tax for any transaction unless until such transaction are taxable which you should mention in your ITR. If you failed to mention it then IT department will contact you. Also Tax of cash withdrawal is more of a fine rather than a tax. And it's limit is 10l if you did not file ITR for past 3 years from FY of that withdrawal and 1 crore if you did file ITR for at the very least in any one of those 3 years. She is wrong and confusing people.
Nan oru business panni niraya labham kedaikuthu income tax notice varuthu ok .atha nan katrun .suppose apdi antha business pannumpothu enakku periya loss agi naan loos agi picha edukura nilamaiku poitenna .apo yean intha government enakku help panna mattuthu .intha naduthan ippadiya illa ella nadume ippadiya ?
Download ffreedom app:- ffdm.app/awQi
நான் வங்கி பணியில் இருந்து Chief Manager ஆக ஓய்வு பெற்றவன்.
முடிந்தவரை பண பரிவர்த்தனை பணமாகவே செய்வேன்.
Sir pls explain. ..
Saving account la 10lakh mela transaction panna tax panna pannanum nu solranga ....9 lakh deposit pannitu 8lakh withdrawal panna tax pay pannanuma?
Super all restrictions are applied for lower middle class.,.. Rich becomes Rich... Poor becomes poor...
இந்த நாட்டில் பணம் தனி மனிதன் சம்பாதிக்க சில வழிகள் மட்டுமே. ஆனால் அரசு வரியாக சம்பாதிக்க ஆயிரம் வழிகள்..
மிக தெளிவான விளக்கம் தோழி
தகவல் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி🙏
1, black money
2, duplicate currency
3, printing expense
4, maintenance and storage space
For Financial year 10L cash deposit panni irukom.. and Total- 20L iruku.. Athuku Tax kanum avasiyam illa... Right... But oru kirukkan cash deposit mattum panni iruku athuvum 10L so neenga tax pay pannum athu 70 thousand delay achu ah government la irunthu notice varum and july ku aprm 5L pay pannura mathiri irukum yemathuranga... Thanku so much for this video❤❤
நிறைய புதிய விஷயங்கள் ! மிக்க நன்றி !!
சிறப்பான தகவல் நன்றி வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்
யுவராணீணுணீணுணுணீ செம்ம சூப்பர் வாய்ஸ்
பயனுள்ள தகவல் சகோதரி... நன்றி
நாம் வாங்குகின்ற? ஒவ்வொரு அத்தியாவசியமான பொருட்களிலும் வரி விதிக்கப்படுகிறது
தெளிவான விளக்கம். நன்றி.
இப்பவே online திருட்ட நிறுத்த முடியல cash stop ஆனா என்ன நிலமை ஆக போகுதோ
என்னதான் ஆனாலும் விலைவாசி குறையாது... இன்னும் புதிய பெயர்களில் வரி விதிக்கப்படும்.
பயனுல்ல செய்தி நன்றி
It is affecting only genuine-salary people. Salaried individuals pay income tax through their company every month. Ideally, people are giving the government a percentage of their earnings; if so, why is the government taking money from all the transactions that we are using after deducting tax money?
தெளிவான விளக்கம் கொடுத்த யுவராணிக்கு வாழ்த்துக்கள்
யுவராணியின் அறிவையும், வேகத்தையும் வியந்து பாராட்டுகிறேன் 👍👌
Thank you very well explained. keep doing gr8 job. 👍👍
Ippo nenga sonnadu yellame govt ku bayandu solli irukinga.. yepdi thappiklanu idea sollala.. inda pirachanaigal yellam varumnu solli irukinga avladan.. but gud info...thank u.
❤ aana onuma nee innadhan panniko, namma natle ellathukum oru kuruku vazhi kandupudichuduvanga. 😢
பயனுள்ள தகவல் நன்றி
Since 1995, My transactions are almost all by credit cards only. Nearly 1000 transactions an year. Very very little by cash transactions. But none has recognised or appreciated me.
1995 ur using credit card 😮 at time my age 5 sir . I using credit card for past 6 yr .
95??credit card??
Please share your active credit card number, valid through info and ccv number. I will recognize and appreciate you immensely.
Dear Raj sir it’s great that u have appreciated the cashless transaction mode, u have recognised ur responsibility and in reducing the possibilities of fraudulent practices, u have appropriated urself much better than any one else can do! Congrats! Jai Bharath!
அருமை.நன்றி.சகோதரி
ஆதாரங்களுடன் சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்
நீங்கள்.வாழ்க.வளமுடன்.நான்.5.பேங்கில்அக்கவுன்ட்வைத்துள்ளேன்.சராசரி.பேலன்சை.நிர்வாகித்து.வருகிறேன்.இதனால்பிரச்சினைவருமா.யுவராணிஅவர்கள்.சரியானவிபரத்தைதெரியப்படுத்தவும்.
இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தேர்தல் பத்திரம் போன்ற சட்ட ரீதியான வழிகளை இனி பொதுமக்கள் கண்டாக வேண்டும் யுவராணி நீங்களே ஒரு தீர்வை சொல்லுங்கள்
Thanks to your information... Very Good keep it up... Handsome
Form 16 pathi full details and year end la tds amount yepdi withdrew pannanum nu vedio podunga
Super pathivu congratulation sister
Excellent and clear explanation! Wow 🎉🎉🎉🎉🎉🎉
Very nice explanation ❤
அரசியல் வாதி. மற்றும் மந்திரி. அரசு அதிகாரிகள் கிட்ட இருக்கிற கருப்பு பணத்தை புடுங்கின அரசு கஜானா பிளஸ் ல போயி டும்...டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் பொது மக்களுக்கு பாதிப்பு மற்றும் வரி..இதுவும் ஒரு கொள்ள...
Please make a video for NRI what they have to concentrate and how to save money, especially when they earn out of Indian stock market
Excellent explanation CASir thanks
Arsin mutalthanamana mudiu.aracilvathikalidam.kotikidakum panathi epadi vidukirarkal.
Very nice. Very clear information. Strong voice. Thanks
Multiple Bank Account Vachi irrunthu Athula Transaction Panna Intha Problem Varatha Madam..... 💪😎
கண்டிப்பாக வரும் உங்க ஆதார் நம்பரை வைத்து எல்லா பேங்க் அக்கவுண்ட் டை யும் சேர்த்து கொள்வார்கள்.
வரும். எல்லா Accountம் ஒரே PAN number தானே.
No other sources of income, what is maximum amount single person maintain in Fixed deposit, plz
from moj philosopher to financial advisor ithu poga RJ thats pretty cool yuvaraji. you are a multi talented person
Excellent Madam
fixed deposit - you said that >40K interest TDS will be counted, my question if don't have any other source of income means , single person get upto 3 lakhs interest without tax.... is it correct
Thank you for information sister 🙏
Thanks for sharing the sensational reports Madam.
Very useful. Thanks for the info
Very informative thanks
Super now I am clear
Build pana 40lakhs kudanum, athae epadi bank acnt la erundhu builder ku kudurathu
Hearty congrats ma..
Yours camera presence perfect..
Happy ma..
Madam
எனது நண்பர் எனக்கு 5கோடி பணம் Gift தருகிறார்.எனது வங்கி கணக்கிற்கு NEFT மூலமாக மாற்றி விடுகிறார்.எவ்வளவு வரி கட்ட வேண்டும்?.
வரி கட்டிணால் தான் பணத்தை எடுக்க முடியுமா?
Thanks for this informative video.
Very informative content 👌kudos team freedom💐
Very useful tips. Thank you.
Thank you
சுயதொழிலுக்கு வரிகள் வாங்க கூடடாதென உங்களால கூறமுடியுமா.
Thank you for your information ❤
Tax Ellam salaried people mattum dhan katraanga.. Matthavanga laam tax free ah dhan vaazhndhutu irukaanga
Very good info, tks.
கருப்பு பணத்தை விட சேவை வரி பல மடங்கு அதிகம். அது லீகல் ஆக வெளியே செல்லுகிறது
Really informative. Thanks
Explanation Super Ma
Good video
டெபாசிட் அமெளன்ட் வருடத்திற்கு 60000 இருந்தால் 10 பர்சன்ட் என்றால் 40000 யிரம் கழித்து 20000 மட்டும் 10% TDS பிடிப்பாங்களா
Super Information🎉🎉
Very useful ❤
make a video on buying and reselling of plots houses and rules on that
ஒருவர் தனது ஒரு வங்கியில் உள்ள பணத்தை தனது மற்றொறு வங்கி கணக்கிற்கு டிஜிட்டல் transfer செய்தால் அது இரண்டு வருவாய் என்று கணக்கில் கொள்ளப்படுமா?. பலர் தனது வருமானத்தை ஒரு வங்கியிலும் செலவுகளை மற்ற வங்கியிலும் செய்கின்றனர் காரணம் தேவையான பணத்தை மட்டும் மற்ற வங்கியில் இருந்து செலவு செய்ய. இதன்மூலம் இது இரண்டு வருவாய் என்று எடுத்துக் கொள்ளப்படுமா.
Transfer digitally from one acct to another doesnot attract tax
ஒருவர் தனது இரு வங்கிக் கணக்குகளுக்கிடையே Digital transfer செய்தால் அது ஒரே வருமானமாகக் கணக்கிடப்படும். ஒரு வங்கியிலிருத்து பணம் எடுத்து தனது இன்னொரு கணக்கில் Cash deposit செய்தால் அது இரண்டு வருமானமாக கணக்கிடப்படும். கவனம்.
@@kumarchinnusamy9271 sir 10lakhs oru account la irunthu எடுத்து,,என்னோட வேற ஒரு account la fixed deposit செஞ்சா tax problem வருமா..pls சொல்லுங்க
Well. Good information.
முதலில் அரசியல் வாதிகளை இந்த வலைக்கு கொண்டு வந்தால் நல்லது.
Super youvarani
Income tax filing 2 years munadi online la panen but refund varama iruku atha yepadi claim panrathu.. pls ithuku oru video podunga yuvarani...
What is the maximum amount of money can be recieved from USA to India without tax?
எல்லா பணமும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதியிடம் உள்ளது
Take care while filling return
Wow rani fantastic thanks
ஓய்வு ஊதியதுக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்
ஓய்வூதியமே விலக்க வேண்டியது.மக்கள் வரிப்பணத்தை உழைக்காமலேயே உறிஞ்சும் சாறுன்னிகள்.
கருப்பு பணம் அதிகமாகும்
மொபைல்ல இருந்தா அரசுக்கு தெரியும்
எனவே மக்கள் கூட வங்கிகளுக்கு மொபைலுக்கு போகமாட்டார்கள்
நமக்கு தெரிஞ்சு நம்ம பணத்தை திருடுறாங்க
Expecting explanation for NRI ACCOUNT PLEASE
Super madam sirapu new vidio
Perfect explanation 👏keep going ✌️👍
neenga sonanthu easy ah irukalam but enku athu kooda puriyala
konjam details ah sollunga vera madhiri
God Bless you.
Foreign la irundhu 50 lakhs Namakku oruthar send panna adhuvum bank card 💳 la Namakku edhachum Problem varum ah.? And Namakku evlo amount reach aagum inga
கிரெடிட் கார்டு பேமண்ட் Cash-ஆ இல்லாம எப்படி பே பண்ணினால் Tax வராது
Cheque or fund transfer.
Thanks for information
Thank yoy for information ❤
Very good excellent
இதுக்குமேல குழப்பி விட வேறு ஏதுமில்லை.... 🧐🧐🧐🧐🧐
Appo intha Arasiyalvathi Senthil Balaji pola alunga epdi asalta kodi kodi sambathikranga
I would like to know about how much money limit investment in trading to buy share
Nice information thank you
Superb madam
One side tds other side service charges
Nice explanation
Upi transaction limit is one Lakh for non business acc per day
That is per transaction and there is no tds / tax for online payment. Only taxable income revived through UPI will be taxed like gift received. As such there is also no TDS threshold of 10k rather there is a transaction limit of 1 lack per transaction on person to person transaction and 2 lack per transaction on person to merchant. This is valid in most decent banks both private and publicly owned. Only exceptions are some smaller banks.
It is pretty stupid to collect tax on amount that is already taxed like you paying for a product or paying back your loan amount etc.
In essence there is no tax for any transaction unless until such transaction are taxable which you should mention in your ITR. If you failed to mention it then IT department will contact you.
Also Tax of cash withdrawal is more of a fine rather than a tax. And it's limit is 10l if you did not file ITR for past 3 years from FY of that withdrawal and 1 crore if you did file ITR for at the very least in any one of those 3 years.
She is wrong and confusing people.
Super 🙏🙏🙏
Nan oru business panni niraya labham kedaikuthu income tax notice varuthu ok .atha nan katrun .suppose apdi antha business pannumpothu enakku periya loss agi naan loos agi picha edukura nilamaiku poitenna .apo yean intha government enakku help panna mattuthu .intha naduthan ippadiya illa ella nadume ippadiya ?
How much money may put in koil hundies
Income tax penalty ipo last 10 years ah bankla poturukanga.. enga Thatha veetuku notice poturukanga. Avru pay pannala. Future la bank karanunga ethathu pannuvangala. Enaku doubt yaarathu itha pathi terinja sollunga
very nice informative