Does fan speed control current bill? | Fan வேகத்த கொறச்சா கரண்ட் பில் குறையுமா குறையாதா??

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #currentbill #currentbilltips
    Ever wondered whether reducing the fan speed using regulator directly reduces the current bill. We have explained how it works.
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

КОМЕНТАРІ • 816

  • @ShadhikAzeez
    @ShadhikAzeez 3 роки тому +492

    Interesting uh irundhuchu bro video 🙂👍 Skip Panama pathen.. 🔥

  • @electricspark7887
    @electricspark7887 3 роки тому +125

    Hello boss try with ceiling fan. Table , ceiling fan both motor concept is difference. You may get different solution bro.

  • @myuvarajm.yuvaraj1929
    @myuvarajm.yuvaraj1929 3 роки тому +112

    அருமையான பதிவு நான்பா மேலும் பல வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @ABcrushYT
    @ABcrushYT 3 роки тому +139

    Every fathers should watch this video 😂😂

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i 2 роки тому +3

      நானும அத தான் யோசிச்சேன்....எங்க அப்பா எல்லாத்தையும் திட்டிட்டே இருப்பாரு😂

    • @chelladurair7528
      @chelladurair7528 2 роки тому +1

      I just shared it with my father.

    • @vickythunder4363
      @vickythunder4363 2 роки тому

      Yes

    • @abdulmunaf3094
      @abdulmunaf3094 2 роки тому

      😂😂😂naanum en appa ku share pannen

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 роки тому

      @@abdulmunaf3094 நீ என்ன ஷேர் பண்ணாலும் அவுங்க அப்படித்தான் இருப்பாங்க..
      ஏன் என்றால் அவர்கள் நம்மை அதன் மூலமாக நமது பண்புகளை கட்டுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை.. current bill எல்லாம் காரணம் கிடையாது....
      இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள்... இதெல்லாம் ஒன்றும் ஷேர் பண்ண வேண்டாம்

  • @Galattashopping
    @Galattashopping 3 роки тому +43

    _BLDC Fan 1st speed - 7 Watts, 5th Speed - 35 Watts Varum_ ...✍

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 роки тому +17

    It's applicable to conventional fans but BLDC fan makes huge difference. Am using two super fans and am able to save money for last 4 years...

  • @quotesdose_off
    @quotesdose_off 3 роки тому +23

    இவளோ அழகாக experiment பண்ணிட்டு, conclusion correctah குடுக்களையே bro..
    Commercial buildingla , PG hostellah oru unit 10 to 12 rupees charge panranga..
    In ceiling fan, more power will consume,
    Practically there is significant difference for some people..
    Do more video like this, very very practical and informative..

  • @gkr2016
    @gkr2016 2 роки тому +1

    மிக அருமையான பதிவு. இரவு நேரத்தில் குளிர்சாதன பெட்டியை எங்கள் வீட்டில் அணைத்து வைத்து விடுகிறார்கள். அதனால் மின் கட்டணம் குறையும் என்று எண்ணுகிறார்கள். ஒரு காணொளி மூலம் அதை விளக்கினால் அனைவரும் பயன் பெறுவர்.

  • @prakashtvr5
    @prakashtvr5 3 роки тому +79

    நண்பா... சீலிங் ஃபேன் ல Check பண்ணுங்க, இரண்டிற்கும் காயில் வித்தியாசம் இருக்கு....🧐

  • @manoja1586
    @manoja1586 2 роки тому +1

    Super bro......nanum adikadi think pannuva namma use panra fan light evlo current edukkum ..... Thank full la irunthuchi intha video 😇💯

  • @roshanmanellore2914
    @roshanmanellore2914 2 роки тому +6

    1 unit = 1000 Whr
    W (watt) is a unit of power
    W hr (watt hour) is a unit of energy
    Good informational video. But please take of these technicalities too. Good luck!

  • @babybear9485
    @babybear9485 3 роки тому +10

    Indha doubt naala enga veetla sandaye vandhurum🤣🤣🤣🤣ippo iruku ellarkum😛😛share panniten😅😂😂super content bro

  • @adazhagu2066
    @adazhagu2066 2 роки тому +3

    Wow superrr... ரொம்ப நாளா எனக்குள்ள இருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள் சகோதர்களே👏👏👍

    • @rajam5153
      @rajam5153 2 роки тому

      How to type in Tamil

  • @karthickponpandiyan
    @karthickponpandiyan 3 роки тому +7

    When most of videos in youtube are just junk, video like this are very useful and resourceful for information seekers

  • @mbalajiprasath
    @mbalajiprasath 3 роки тому +2

    Enaku Chinna vayasula irundhe indha doubt iruku !! Thanks for the info👏👏

  • @padithoraipaandi8iii
    @padithoraipaandi8iii 3 роки тому +160

    Bro AC kum apdiyae solunga... 18 number kum 25 number kum current bill difference

    • @s.naveen9710
      @s.naveen9710 3 роки тому +5

      Ama sollunga

    • @meii5734
      @meii5734 3 роки тому +1

      😂😂🤣🤣

    • @pratheeshkumar443
      @pratheeshkumar443 3 роки тому +11

      Yes bro current bill earum....ana nee ga temperature room la stable la vachueruka um...... temperature reduced panuma athu compressor start agum aprom temperature reach ana kapurom off agum....so compressor or motor run agum un pothu current athigama edkum... current increase na athu energy consumption adtigum....

    • @padithoraipaandi8iii
      @padithoraipaandi8iii 3 роки тому +5

      @@pratheeshkumar443 aama bro current bill erum athu okiee.... Aana intha video la solra maari money vechi explain panna semma useful ah irukum bro athan kettaen

    • @Hariprasad-tp4pv
      @Hariprasad-tp4pv 3 роки тому +1

      👍

  • @SuperRasith
    @SuperRasith 3 роки тому +22

    Excellent 👏🏼👏🏼 keep rocking but technically there is difference and this difference will be huge when number of fans increased 😊

  • @Rajasekar_TN30
    @Rajasekar_TN30 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் மிக தெளிவான விளக்கம் அளித்த உங்களுக்கு நனறி 🎉🎉🎉🎉

  • @marimuthuambalavanan2506
    @marimuthuambalavanan2506 2 роки тому +5

    Good initiative team, please use WH, KWH as unit for electricity consumption, not simply watts. Other than that there is no mistake in the end results in terms of rupees and EB units.. All the best

  • @mohanrajaramani5008
    @mohanrajaramani5008 3 роки тому +7

    Superb explanation also super pronunciation. Everytime We have to pronounce in single digit after a point(0.270). You are pronounce it correctly.

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 2 роки тому +10

    Use of conventional regulator (resistance based) and electronic regulators itself makes huge difference.

  • @subramaniants2286
    @subramaniants2286 Рік тому

    அருமையான மற்றும் ரசிக்கக் கூடிய பதிவு. பல ஆண்டுகள் குழப்பம் தீர்ந்தது. பதிவுக்கு நன்றி.

  • @amalrajseemon7194
    @amalrajseemon7194 3 роки тому

    வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது, நீங்கள் ஊனமுற்ற நபர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவற்றை விரிவாக வீடியோக்கள் பதிவிட்டால் சாதாரண மனிதர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்...

  • @sakiyamuthukumar933
    @sakiyamuthukumar933 2 роки тому

    This type of education only our past 90 s kids needed..enga manapadam la pannom..ithula mark kammiyana thittu vera kudaikum..

  • @sathurjansathu4181
    @sathurjansathu4181 3 роки тому +30

    வெல்டிங் வேலை செய்யும்போது கண்ணுல இருந்து கண்ணீர் வருது அது வராம ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அண்ணா

    • @Ramkumar-ne8py
      @Ramkumar-ne8py 3 роки тому +6

      கருப்பு கண்ணாடி போட்டு வேலை செய்யுங்கள்.

    • @yashinyashin3631
      @yashinyashin3631 3 роки тому

      As video venu

    • @jpjai4977
      @jpjai4977 3 роки тому

      I understand your pain bro prevention ku goggles or tablet best but kannu affect ana vati onum pana mudiyadhu bro dhidirnu night thukam thelinji kannula Mannu pota mari irukum kanna open pana mudiyadhu close laye irundhalum uruthum...

    • @srinivas3142
      @srinivas3142 3 роки тому +2

      Adikamana oli and smoke nala than kan vali varuthu,so use goggles, kan vali vanthuchunna iramana thuniya kana mudi imai mela vaithal kuraium

  • @saransuriya4757
    @saransuriya4757 3 роки тому

    இந்த சந்தேகம் எனக்கும் ரொம்ப நாளாக இருந்தது தலைவா இப்போதுதான் புரிகிறது நன்றி நண்பா நல்ல விளக்கம்

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 роки тому +1

    அடடா என்ன ஒரு தெளிவான விளக்கம் சூப்பர் நண்பா 👌👌👍

  • @dharaneswaran2266
    @dharaneswaran2266 2 роки тому +3

    My Aim is EEE 👍🔥🔥 IM studying 10th now today only I face my first public exam with my best 🥰 I can understand these things 😇

  • @user-cz4ir4ry6l
    @user-cz4ir4ry6l 3 роки тому +1

    Ithan naa unga channel la pakura first video, intha first video laiye unga fan aaiten🙂

  • @sunilkumarrb8399
    @sunilkumarrb8399 2 роки тому +4

    Super Explanation bro.. 👏 but I do have one doubt, how the invisible dust accumulates not only on blades Fans, but in Tube lights, Bulbs, how do these small particles affect rotation speed of the fan ? Pls explain to me Team 'Theneer Idaivelai Science'.

  • @pspp592
    @pspp592 3 роки тому +1

    உண்மையை மிகத்தெளிவாக சொண்ணீர்கள் சார் மிகவும் நன்றி....

  • @aadhithyan.jaadhi.j6315
    @aadhithyan.jaadhi.j6315 2 роки тому

    நல்ல தகவல் கொடுத்ததற்கு நன்றி நண்பரே... 3phase motor க்கும் single phase motor க்கும் உள்ள வித்தியாசம் மற்றும் எப்படி கண்டுபிடிப்பது... வீடியோ பதிவிடுங்கள் நண்பரே...

  • @pravenka
    @pravenka 2 роки тому

    கலக்குரீங்கப்பா. உங்க வீடியோ எல்லாம் நல்லா அறிவுப்பூர்வமா இருக்கு. வாழ்க வளமுடன்!!

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 роки тому

    சிரிக்க சிந்திக்க நடித்து நல்ல விளக்கம் தந்த தம்பிகளுக்கு நன்றி....

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 роки тому

    சோலார் சம்பந்தமான வீடியோக்கள் பதிவிட்டால் சந்தோசமாக இருக்கும் நண்பா...

  • @ramvigneshganesh4030
    @ramvigneshganesh4030 3 роки тому +4

    Super bro many engineering students know this but common people understanding is, if fan speed is low power consumption will be low, good explanation 👍

    • @Pwrntrq
      @Pwrntrq 2 роки тому +1

      When fan is kept in low speed, power/energy consumption will be low. Difference in Bill amount is dependent on the unit slab.
      For eg., If you are consuming around 490 units generally, at 1 speed fr whole two months, incase you use ur fan at 5 speed, your units may go high beyond 500 units. which will eventually increase your EB bill drastically as above 500 units EB slab charges are high.
      This may not be applicable fr everyone.

    • @ramvigneshganesh4030
      @ramvigneshganesh4030 2 роки тому +1

      @@Pwrntrq so sad, good reply

  • @varmaaable
    @varmaaable 2 роки тому

    அருமை தம்பிகளா , நல்ல விளக்கம் technicala கொடுத்தீங்க. வாழ்த்துக்கள் 👍

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR 3 роки тому

    இந்த channel ல இதுதான் முதல் video, முதல் video பார்த்த பிறகு subscribe பன்னிட்டேன். 👍

  • @mahadeermohammed2554
    @mahadeermohammed2554 2 роки тому +2

    Ceiling fan la voltage & amp rendume reduse ahum.
    Your video suitable for table fan only

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 3 роки тому

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது..
    நன்றி..

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 роки тому

    It's really useful for under educated people without knowing proper technical reasons.

  • @Naveenkumar-ee8yh
    @Naveenkumar-ee8yh 3 роки тому +4

    வீட்டுக்கு யூஸ் பண்ற கரண்ட் பில் ரைட்
    But
    Shop ku use pandra apo
    Speed 1 is best❤️

  • @sukethan
    @sukethan 2 роки тому

    Super bro subscribe பண்ணினேன்
    நீங்க sound proof membrane எல்லாம் ரூம்ல செஞ்சி சூப்பர்

  • @GowthamNavin
    @GowthamNavin 3 роки тому +10

    Bro water heater ku apdiye solunga bro. adhuvu romba nera on panna charge erumaaa

  • @udhayakumarbaskaran8009
    @udhayakumarbaskaran8009 2 роки тому +5

    Nice video. The way you explained is very neat and clean.. Keep going..All the very best..

  • @krishnakumarag007
    @krishnakumarag007 3 роки тому +8

    Bro BLDC fans la periya different varum bro.

  • @swetabalasundaram3909
    @swetabalasundaram3909 2 роки тому +1

    For using light and fan , electricity bill kamiya thaa varum nu oru video podunga pls....

  • @TnpscProfessorAcademy
    @TnpscProfessorAcademy 3 роки тому +2

    Fabulous Video.
    Tell this for Tube light & LED bulbs also and other electronic equipments.
    Voltage X Current = Power
    We have to the word - power cut. But most of the people use the word current cut.

    • @mr.vijayakumarsathya662
      @mr.vijayakumarsathya662 3 роки тому

      Yes, current is defined as flow of electrons in a circuit. Voltage is the parameter which tends to move the electrons in a circuit. So during power cut there is no flow of electrons in a circuit. So no current flows through the circuit. Obviously people says it as current cut. This is my thought.

  • @jegantkd6609
    @jegantkd6609 3 роки тому

    என்னடா இது வர வர வீடியோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே லைக் போட ஆரம்பிச்சிட்டோம் ? 🙄🙄🙄❣️

  • @jaganathanramamurthy1433
    @jaganathanramamurthy1433 3 роки тому +2

    Excellent information shared...
    Explanation is beautifull
    May Shiridi Sai bless you..

  • @moulirathinavel
    @moulirathinavel 2 роки тому

    Correct idha enga sondha karangaluku forward panniye aaganum.. na sonna kekamatanga atleast video parthachi terinjikatum 👍

  • @sathishkumar1988
    @sathishkumar1988 3 роки тому +26

    Speed Atomberg Ceiling Fans
    Speed 1 6 Watts
    Speed 2 10 Watts
    Speed 3 14 Watts
    Speed 4 19 Watts
    Speed 5 28 Watts

    • @jiyasmohamed5207
      @jiyasmohamed5207 3 роки тому +3

      Is it good or bad ?!

    • @er.srinivasang7703
      @er.srinivasang7703 3 роки тому +8

      Speed 0 0 watts

    • @r.s.p2369
      @r.s.p2369 3 роки тому +1

      Oh

    • @r.s.p2369
      @r.s.p2369 3 роки тому +1

      Is it right

    • @vijis6701
      @vijis6701 3 роки тому

      Am using same fan.. It's correct and it's BLDC motor.. According to ceiling fan.. This video is mis guiding.. False statement in video

  • @bettysnm4672
    @bettysnm4672 2 роки тому

    Accidentally just saw your video now it's really watching old videos interesting and useful

  • @ajayraajan7934
    @ajayraajan7934 3 роки тому +12

    Great information, keep posting videos like this 🔥at last one thing we need to Calculate electricity bill for 2 months as we used to get the reading 2 months once

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 3 роки тому

    உங்க முயற்சிக்குத்தான் வாழ்த்து நன்றி நண்பர்களே

  • @boobalangnanasekaran3381
    @boobalangnanasekaran3381 3 роки тому +23

    Hey Team, Phase um consider pannanumla... I understand your approximation though. But it is better to mention it and also mention, why you neglected it. 👍 So that newly learning people, really knows what's going on.

    • @jpjai4977
      @jpjai4977 3 роки тому

      Phase ah epdi bro consider pananum,phase value la neutral value ah subtract pananuma

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 роки тому

    Hello power engineers, Arumai Arumai, comedy kalandha electrical, supera analyze panneenga, indha doubt romba kaalama ellorukkum irukku, innaikku idhukku or theervu kuduthittenga, thank u both, plz continue, C U both bye.

  • @rajaraman5667
    @rajaraman5667 2 роки тому +5

    🙏 AC - high - low க்கும் current bill க்கும் connection இருக்கா

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 роки тому +2

    Super explaination 👌.next mobile phone charging evalo aagudhu nu sollunga paakalam

    • @pratheeshkumar443
      @pratheeshkumar443 3 роки тому

      Athu charger la erkum .... charger side la enna Watts nu paruga....

  • @knowledgeintamilkit768
    @knowledgeintamilkit768 3 роки тому +10

    Table fan speed is controlling by Voltage controller and Ceiling fan speed is controlling by Current controller

  • @prasath_panneer
    @prasath_panneer 3 роки тому

    Romba naal doubt innaiku clear aagiduchi 👍🏽

  • @sridhark7160
    @sridhark7160 3 роки тому

    தெளிவான விளக்கம் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் , நன்றி

  • @Viji-Engineering-Works
    @Viji-Engineering-Works 2 роки тому

    தலைவரே நல்லா சொன்னீங்க எனக்கு ரொம்ப நாளா இது ஓடிக்கிட்டே இருந்தது

  • @unknownpa5677
    @unknownpa5677 3 роки тому

    தம்பி அருமையான தகவல் வாழ்த்துக்கள்.இதைப்போலவே திரிபேல்ஸ்க்கும் விளக்கம் அளிக்க முடியுமா

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 3 роки тому +6

    Thank u for your information

  • @revathithirunavukarasu6923
    @revathithirunavukarasu6923 2 роки тому +2

    Super bro. Very informative. Pls put more videos related to electrical n electronic items power consumption in home usage. Also gives us idea to reduce power consumption effectively

  • @balal5715
    @balal5715 3 роки тому +1

    Bro arumaiyana miga thelivana pathivu.

  • @kartk7129
    @kartk7129 2 роки тому +2

    Useful video. It clarified many doubts I had.

  • @rajeshwaripg5709
    @rajeshwaripg5709 2 роки тому

    Hey veralvel man..... semmaya iruku ... seariously... electronics.. elelectircal padikathavanga puriuathavanga kooda easy ah under stand pannalam ... veralvel.. innum neriya pannunga ithe mathirir simple way la...

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f 3 роки тому +1

    Commercial யூனிட்டை பத்தியம் சொல்லுங்க ப்ரோ சுயதொழில் செய்பவர்களுக்கு இன்றைய காலகட்டத்திற்கு மினிமம் வாட்ஸ் & யூனிட் எவ்வளவு முதல்ல 1 வாட்ஸ் சொன்னாங்க இப்போ மினிமம் 2 வாட்சஸ் சொல்றாங்க அதிக கட்டணம் இப்போ வசூல் செய்றங்க இதப் பத்தியும் உங்க பதிவுல போடுங்க சிறு தொழில் செய்பவர்களுக்கு இது தெரியவரும்.

  • @ITS_DINU_
    @ITS_DINU_ 3 роки тому +1

    Paa enna oru explanation uhh
    Vere mari💕💕.............

  • @Maddiverse6300
    @Maddiverse6300 3 роки тому +2

    Ippa dhaan enga grandma Idha namburaanga 😂 Romba nandri Annas 👌

  • @thirukumaraveluloganathan2938
    @thirukumaraveluloganathan2938 2 роки тому +2

    But the cost difference will be larger in AC temperatures setting in similar way

  • @santhoshsivalingam
    @santhoshsivalingam 3 роки тому +20

    Bro oru doubt.. Tv switch on pannitu remote la on pannama vitta current bill aguma agatha

    • @iamraja617
      @iamraja617 3 роки тому +18

      Admin be like: next content kidachiruchi

    • @pratheeshkumar443
      @pratheeshkumar443 3 роки тому +6

      Yes agum ana athu romba low va erukum athu peru "Phantom Loading" but always better to turn off switch while not using it.

  • @krishnamaniangamuthu701
    @krishnamaniangamuthu701 3 роки тому

    Bldc fan ku neenga sonna vilakkam porundhuma? Induction coil based fan ku neenga sonna vilakkam arumai👌👏👍

  • @karthkaece20
    @karthkaece20 3 роки тому

    Intha oru video pathu unga channel subscribe panite bro,clear explanation really super inu niraya videos podunga

  • @ilavenilmukunthan3672
    @ilavenilmukunthan3672 2 роки тому +1

    Nice video , but you are only talking about confort and money, can you multiply per the population and the impact that can have on the environnement ? For exemple if the whole indian population decide to do the same thing for one month ? Can you try to raise the environnemental impact of each decision :) Thanks you guys ! Again very nice video !

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 3 роки тому +1

    அருமை அண்ணா நான்ராகா புரிந்தது

  • @annamalairajeshkumar
    @annamalairajeshkumar 2 роки тому

    இவளோ நாளா எங்க இருந்தீங்க செல்லங்களா. ❤️

  • @MARIMUTHU-vx7wo
    @MARIMUTHU-vx7wo 2 роки тому

    Unga sevai nirayave thevai
    Koncham safe zone la Explain pannunga. (Live connection is open condition)

  • @rram4772
    @rram4772 2 роки тому +3

    Simpler explanation: at higher speed kinetic energy of rotation is higher than K.E @ lower speed (K.E proportional to speed squared). The difference may be small. The energy has to be supplied by electrical socket.

  • @-MINI75
    @-MINI75 2 роки тому

    Ac current working as not you tell in animation vedio but dc will kindly check and explain rightly. Thanks for this information

  • @mathimalar473
    @mathimalar473 3 роки тому +3

    I'm searching for this a long time bro..

  • @whatiface3339
    @whatiface3339 3 роки тому +10

    Wrong calculation because switching the speed voltage will be drop depending the regulater

  • @muhammadmubarak5210
    @muhammadmubarak5210 3 роки тому

    @shadik Azeez nanum skip pannama paathen, tq thala keep it up

  • @prabhakaran5462
    @prabhakaran5462 3 роки тому +1

    ரமணா படத்துல வர கேப்டன் மாதிரி சொல்லி இருந்தா சூப்பரா இருந்துஇருக்கும்.

  • @jeevaaveejartz9861
    @jeevaaveejartz9861 3 роки тому +12

    2 days aa idha dhan 😂yosichutey irundhan

  • @clayforum6021
    @clayforum6021 3 роки тому +2

    Nice video guys. Thanks for explaining. Finally it was hilarious when you said whether to sit sulking or in breezy cool air.

  • @Hackeronfire999
    @Hackeronfire999 2 роки тому

    I am new subscriber bro ithutha naa paatha 1st video 1st subscribe

  • @cheems1206
    @cheems1206 3 роки тому

    Super bro ... simple way la science solrinka ...

  • @thulasiroman3043
    @thulasiroman3043 3 роки тому

    Romba naal dautu clear bro... super

  • @electricandelectronicknowl3704
    @electricandelectronicknowl3704 3 роки тому +1

    Junction box illa external power box

  • @deshraj_msd
    @deshraj_msd 3 роки тому +4

    Bro, ceiling fan and table fan comparison video podunga bro...

  • @rameshram1628
    @rameshram1628 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @kathirvelu7214
    @kathirvelu7214 2 роки тому

    பயன் தரும் பதிவு நன்றி.

  • @elizavicto5751
    @elizavicto5751 3 роки тому

    Ipatha pathe unga vdo va paathe pathavudane subscribe panite 💯💞

  • @sandyshan959
    @sandyshan959 2 роки тому

    10rs oh 1rupee oh difference iruku. BTW nice video, keep up the good work

  • @butterfly8392
    @butterfly8392 3 роки тому +2

    Bro TV kum solunga bro main switch off pandradhukum remote la off pandradhukum differ aaguma

  • @thamaraikannan671
    @thamaraikannan671 3 роки тому

    Good Job... NEXT LMES.

  • @VsdDeepak
    @VsdDeepak 3 роки тому

    அண்ணா dth எப்படி வேலை செய்கிறது ஏன் எல்லா இடங்களிலும் சிக்னல் கிடைப்பதில்லை அனைத்து நிறுவனங்களும் ஒரு செயற்கை கோளை பயன்
    படுத்துகின்றனவா என dth பற்றிய முழு தகவல்களை கூறுங்கள்.