Does POWER SAVER really reduce Electricity bill?

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • If you find this video useful, Join our channel to support :
    / @engineeringfacts
    SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
    Facebook: / engineeringfactsfb
    Instagram: www.instagram....
    Twitter: / eng_facts_tamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Contact Info:
    query.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil

КОМЕНТАРІ • 835

  • @velliangirimurugesh
    @velliangirimurugesh 6 місяців тому +998

    காசு வாங்கி ரிவ்யூ போட்டு ஏமாற்றும் இந்த சமூக வலைத் தளங்களில் உண்மையை உணர்த்தும் இந்த மாதிரி என்ஜினீயரிங் பேக்ட்ஸ் போன்ற சேனல்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்...

  • @gautham5089
    @gautham5089 6 місяців тому +1025

    A2D, Engineering Facts, Advocate Vignesh bro.... Deadly combo😂😂😂

  • @zerin.
    @zerin. 6 місяців тому +280

    u r tamizh nadu's young generation true mentor ❤

  • @kannavenki5694
    @kannavenki5694 6 місяців тому +190

    பவர் சேவர்: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே 😂😂😂😂

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 6 місяців тому +96

    A2D and Engineering Facts Channels are Gem of Tamil Tech Community....Thanks to both...😍🙏

    • @kailash8
      @kailash8 6 місяців тому

      a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..

    • @kailash8
      @kailash8 6 місяців тому

      a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..

  • @roopeshb3492
    @roopeshb3492 6 місяців тому +240

    4:54 *PC-DOC REACTION to ENGINEERING FACTS* : Thats my boy ulla enna irukku namba adha paakurom.........😂

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw 6 місяців тому +7

      But Engineering facts through only in ELECTRICAL APPLIANCES not mobile tech okk

    • @Looppssyaa
      @Looppssyaa 6 місяців тому

      Apo capacitor tech kulla varatho OK vro🤧

  • @TN-60msk
    @TN-60msk 6 місяців тому +25

    அப்பறம் என்ன மக்களே.. பவர் சேவர் வாங்கி ஏமாந்தவங்க எல்லாரும் எப்ப கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போறீங்க..😂😂😂

    • @kaja2111
      @kaja2111 6 місяців тому +1

      Naa vangi 1 month airukku

    • @sakthiveln3159
      @sakthiveln3159 День тому

      ​கரண்ட் பில் எகிரியதா​? @@kaja2111

  • @selvakumarcse
    @selvakumarcse 6 місяців тому +35

    Ithuku mela clear ra sollamudiyathu. Vera level bro neega.

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 6 місяців тому +55

    மிகவும் நன்றி தம்பி உங்களுடைய முயற்சிகள் தொடரட்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 6 місяців тому +97

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Engineering Facts 🔥🔥🔥

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 6 місяців тому +5

      ஏம்ப்பா இந்த LMES விரிவாக்கம் கொடுப்பா...இப்டி போட்டா ஏதோ ஏதையோ காட்டுது

    • @RANGARAJAN-rk1ij
      @RANGARAJAN-rk1ij 6 місяців тому +5

      Let's Make Education Simple

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 6 місяців тому +1

      @@RANGARAJAN-rk1ij நன்றி

    • @_.GUTS_
      @_.GUTS_ 6 місяців тому +7

      daii nee again vanthitiya

    • @thefeb26thboyKT
      @thefeb26thboyKT 6 місяців тому +10

      Bro Mr GK is uruttu, pls chek for urself

  • @ritishank8047
    @ritishank8047 6 місяців тому +32

    Good information, bro. Please use safety goggles while using a portable grinding/cutting machine. Hand gloves also necessary safety first.

    • @mdrafiqbe
      @mdrafiqbe 6 місяців тому

      Safety first
      Like engineering facts need to spread safety awareness too Like cut resistance, electrical insulated gloves safety shoes to avoid incidents and fatalities

  • @RangaRajan-k8k
    @RangaRajan-k8k 6 місяців тому +17

    சிறந்த தெளிவான விளக்கம்.பயனுள்ளது. நன்றி

  • @mrxfenyr619
    @mrxfenyr619 6 місяців тому +26

    4:52 that dheiveeha sirippu😌
    company kaaran: inniku ennellaam pannaporaano 😂

  • @gnanvin
    @gnanvin 6 місяців тому +14

    9:56 if we consider mechanical load, equipment takes current based on the load.
    If 2.3kW load is connected to a motor, it takes input as vi cos€. If cos€ is low, it takes more current. If we improve cos€, current will get reduced for sure in this case. But anyway power consumption is same. So there is no savings in EB bill. Only advantage is, amount of current going through switches, equipment’s are low. So we can buy switches(mcb, mccb etc) with lesser rating.
    Conclusion: It will reduce current for certain loads. It will not reduce MW consumption. EB will charge everyone for Watts consumption. Not for Current consumption. So literally no use.
    Edit: + user needs to pay bill for the Watts consumed by this device also (though it may be low).

    • @gnanvin
      @gnanvin 6 місяців тому +2

      This idea is flawed in theory itself. No need to check it practically.

  • @roopeshb3492
    @roopeshb3492 6 місяців тому +174

    Indha power saver ellaroda vettula irukku unga veetula irukka.........😂😂

    • @kk00769
      @kk00769 6 місяців тому +12

      Mel v2la eruku pakathu v2la eruku ethir v2la eruku elae unga v2la erukka 😂

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw 6 місяців тому +8

      Orey product namba TABLE MATE mattum thamla

    • @madhavaraj133
      @madhavaraj133 6 місяців тому +4

      ​@@kk00769elea seekaram vangaunga illana varutha paduvinga 😂

    • @MYV4ADS
      @MYV4ADS 6 місяців тому +5

      நானும் 15 வருடங்களுக்கு முன்பே trade centre ல பார்து இருக்கேன் ஆன வாங்குனது இல்லை அது டூபாகூராதான் இருக்கும்னு என் மயின்ட் வாய்ஸ் சொல்லுச்சி

    • @Randomboy3x0
      @Randomboy3x0 6 місяців тому +2

      மிஸ் பண்ணிடாதீங்க இல்லன்னா வருத்தப் படுவீங்க 😅

  • @vasanths145
    @vasanths145 6 місяців тому +3

    உங்கள் மக்கள் சேவை மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி 👍🏼🙏🏼

  • @AnuAnu-d3r
    @AnuAnu-d3r 6 місяців тому +3

    Unga video muthal murai partha udane subscribe panniten.... Neenga romba genuine ah irukinga ..... Ipdiye irunga maththavanga mathiri maridathinga

  • @senthilmurugan9123
    @senthilmurugan9123 6 місяців тому +11

    நண்பரே, மும்முனை (3 phase ) AC மின் சுற்றில் மோட்டார் இயக்கத்தில் (Reactive power ஏற்படுத்தும் மின் பளு) இருக்கும் போது அங்கு 2.5 HP க்கு 1 Kvar என்ற விகிதத்தில் மின் ஏற்பி (Capacitor) இணைத்தால் ஒரு வேளை Cos Theta (PF) 0.85 இருந்தால், capacitor இணைத்த பிறகு அங்கு PF 0.95 to 0.99 கூட கிடைக்கும். PF குறையும் பொழுது மின் ஓட்டம் (Current) அதிகரிக்கும். 1.732X400X4.5X0.85=2650 வாட்ஸ் உபயோகிக்கும். அதே இடத்தில் நல்ல தரமான, சரியான அளவுள்ள மின் ஏற்பி பொருத்தினால் 1.732X400X3.8X0.98= 2580 வாட்ஸ் மட்டுமே அளவிடும். மின் ஏற்பி பொருத்திய பிறகு 2650 -2580=70 வாட்ஸ் வரை மின் பளு குறையும். மேலும் மின் இழப்பு (Reactive Power) வெகுவாக குறைந்து மின் அழுத்தம் (Voltage) சமனாக இருக்கும். மின் சேதாரம் இருக்காது. 12% இல் இருந்து 18% வரை மின்சேமிப்பு இருக்கும். இது ஒரு முனை இணைப்பில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. மின் ஏற்பியும் மின் பளுவாக மாற வாய்ப்பு அதிகம்.

  • @kbala3176
    @kbala3176 6 місяців тому +15

    Neenga edutukira efforts ku vazhtukkal, its worth to wait for your video brother. Keep going and you are one among handling this platform responsibly, hatsoff to you brother 😊 All the best sago❤

  • @RajeshSonline
    @RajeshSonline 6 місяців тому +3

    பையன் புடிச்சிட்டான்... எல்லாம் Technology 😂😂. Semma bro❤

  • @Dharshan001
    @Dharshan001 6 місяців тому +57

    Bro 100 age ungaluku ippo thaa unga interview vaa pathutu iruken🎉❤😊

    • @engineeringfacts
      @engineeringfacts  6 місяців тому +47

      Avvalo year la thangathu bro😃

    • @Dharshan001
      @Dharshan001 6 місяців тому +12

      @@engineeringfacts ungal sevai naattuku thevai bro. All tha best👏👏🤝🤝

    • @iamabish1
      @iamabish1 6 місяців тому +6

      ​@@engineeringfactsscientifically I'm not wrong 🌝😂

    • @Jessica2160
      @Jessica2160 6 місяців тому +4

      ​@@engineeringfacts 75 varusam yentha oru health issue mm illama nalla irupinga anna

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 6 місяців тому +1

      ​@@engineeringfactsஇந்த முறை தான் உங்களின் யுனிக் , அறிவியலை கற்றுக் கொள்வதை விட அதை பயன் உள்ளபடி பயனுள்ள அவர்களுக்கு சொல்வது தான் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பணியாகும் மற்றும் எந்தப் பக்கமும் சாயாத நடுநிலையாக நீங்கள் கூறுவது தான் உங்களின் மிகப்பெரிய பலம் இதை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டப்பட வேண்டாம் சமூக வலைத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கும் என்பது உண்மை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை காப்பாற்றுவாயாக நன்றி சகோ

  • @anandanram7575
    @anandanram7575 6 місяців тому +52

    எப்படி தம்பி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!! அதிசயம், ஆனால் உண்மை!! ஏன்னா நம்ம ஸ்கூல்கள்லயோ, காலேஜஸ்லயோ இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரியும் தெரியலை. உங்களுடைய சொந்த analytical skills and creative/ lateral thinking ability யை வச்சு இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்கிடறதோட, அதை சாமான்யர்களும் (நான் B Sc in Botany) எளிதில் புரிந்து கொள்ளும் விதம் விளக்க முடிவது அசாத்திய திறமை தான். வாழ்த்துகள் தம்பி

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 6 місяців тому +3

      😂😂 arivukkum thelivukkumaana vithiyasam. college poi padichcha arivu valarum aana thelivu?????

    • @gnanarajsolomon8877
      @gnanarajsolomon8877 6 місяців тому +1

      Exactly sir. 👍🙏

    • @nandakumarj5677
      @nandakumarj5677 6 місяців тому +4

      பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை புரிந்து படித்து இருந்தால் விசயங்கள் தெரிந்து கொள்ளலாம்

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 6 місяців тому +1

      @@nandakumarj5677 thaan solli koduppadhu aasiriyarhalukke puriyawillai
      field la skills koranjawanga teaching job ku vaaraanga

    • @Looppssyaa
      @Looppssyaa 6 місяців тому

      ​@@mechanicmechanic1428capacitor na ennanu solli kodupaga clg la avlo than athu pathi deatils venum na namma tha kathukanum. Elathaium solli. Kodkum na 1 lesson eduka 1 month agum

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr8399 6 місяців тому +18

    ரொம்பவே எதிர்பார்த்த ஒரு காணொளி மிக்க நன்றி🎉🎉🎉

  • @unnaipoloruvan4486
    @unnaipoloruvan4486 6 місяців тому +12

    A value education to public, hatts off 👍

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 6 місяців тому +3

    நானும் இவர்களிடம் வாங்கி ஏமாந்துள்ளேன். பவர் பில் குறையவே இல்லை.

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 6 місяців тому +7

    தெளிவான விளக்கம்
    👌👌
    நன்றி

  • @sakthidhasan3764
    @sakthidhasan3764 6 місяців тому +2

    Bro..adding capacitor will not increase the kW demand, the formula you used, is to calculate the rating of the load. It is not correct to use that power formula to show operating kW will increase if pf is improved. (When pf improves, amp will be decreased, since kVA is decreasing, kW remain constant).
    However, you are right, we cant reduce power bill by adding capacitor as we pay in terms of kW consumption not kVAR consumption.

  • @muthamizhkumar3193
    @muthamizhkumar3193 6 місяців тому +5

    Please inform to Advocate Vignesh MuthuKumar to take action..... We need to stop this type scam immediately😢😢and thank you for giving more valuable information. ❤

  • @vinayaga6452
    @vinayaga6452 6 місяців тому +4

    வாய்மை வெல்லும். உங்கள் நேரத்தை, பணத்தை செலவு செய்து உண்மை உடைத்து காட்டியதாக மனமார்த நன்றி.
    நான் உங்கள் காணொளி உறுப்பினராக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.....
    எல்லாரும் இப்படி உண்மையாக இருக்க (Engineer facts) வேண்டும் இறைவா....

  • @harishv21
    @harishv21 6 місяців тому +23

    4:54 vachaan paaru appu enakku 😂🤣

  • @hariSankar1996
    @hariSankar1996 6 місяців тому +9

    Solar power , PV panels, on grid, Off grid, efficieny பற்றி தெளிவாக video போடுங்க. Solar ku investment wortha இல்லையா?

  • @tamillooties6567
    @tamillooties6567 6 місяців тому +1

    அந்த ஆளே ஒரு உருட்டு தான் கொசு போகும்னு ஒரு மெஷின் வாங்குன, ஒரு கொசு கூட போல, அந்த கடை பக்கமே போறதுல

  • @iqram-jt7xl
    @iqram-jt7xl Місяць тому

    எம்மைப் போன்று பாமரர்களாகிய ஏமாறப்படுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் எந்தத்துறையானாலும் சரிதான். உங்களைப் போன்ற ஊடகங்களினூடாக உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தி மக்களுக்கு விளிப்புணர்வு பதிவினை வழங்கியமைக்கு உங்களுக்கும் உங்களைப் போன்ற இன்னோரன்ன மீடியாக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் ...!!! 👍👍

  • @AsalVeeram-cc8kk
    @AsalVeeram-cc8kk 2 місяці тому

    எப்படியெல்லாம் யாமாதுறானுங்க மக்களை உங்களை போல இப்படி பட்ட பொய்யான பொருட்களின் உண்மையை சொல்லும் உங்களுக்கு நன்றி தோழா

  • @saravananr2481
    @saravananr2481 6 місяців тому +1

    அந்தக் கடை ஏற்கனவே ஒரு பித்தலாட்ட கடை நிறைய பேரு ஏமாத்திட்டு இருக்காங்க

  • @logu220
    @logu220 6 місяців тому +12

    Bro.... எங்க வீட்ல எந்த ஒரு electronic பொருள் வாங்கினாலும் அத open பன்னி உள்ள என்ன இருக்கு... எப்படி வேலை செய்கிறது னு தெரிஞ்சத bro தூக்கமே வருது.... சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி இருக்கு bro.... என்ன பன்றது.....

    • @MYV4ADS
      @MYV4ADS 6 місяців тому +3

      ஒன்னும் பன்ன தேவையில்லை அப்படிய விட்டுடுங்க 😄 😄

    • @logu220
      @logu220 6 місяців тому

      Ok bro

    • @anandanram7575
      @anandanram7575 6 місяців тому +1

      வியாதி நல்லது

    • @fivez5565
      @fivez5565 Місяць тому

      கொஞ்ச நாள் போன அதுவே பழைகி போய்டும்.

  • @kvv4890
    @kvv4890 6 місяців тому +2

    I have purchased this unit......But NO USE ..... no difference in EB BILL....
    just waste of money....

  • @sarvinm276
    @sarvinm276 6 місяців тому +3

    Unmaiya sonnathukku nanrigal 🙏

  • @venkatakrishnan100
    @venkatakrishnan100 6 місяців тому +2

    GMART Iis another China product vendor, muskito catcher machine he use say it come to machine based on aroma they kept inside the product and he was saying confident about that product that muskitos never had eye (vision) they use to fly based on cent smell, full of fake words, hats off to your work and dedication🎉

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 6 місяців тому +17

    Evalavu efforts to prove a urattu

  • @karthikraghuvaran6597
    @karthikraghuvaran6597 6 місяців тому +2

    Just now watched ur Interview Bro Unga Kita Irukra Honesty matum epavum vitrathinka Being a Fan of Enginnering Facts & Buying Facts Neenga Inum Periya Uyaram Ponum Stay Happy & Healthy

  • @EngineerSivaprakash
    @EngineerSivaprakash 6 місяців тому +5

    Could you please share a subsequent video to let us know if they agreed to refund the money and provide any updates regarding the technical explanation?

  • @karthickumar8973
    @karthickumar8973 6 місяців тому +3

    Too late bro... Already so many people's bought...

  • @Premkumar-sp4iv
    @Premkumar-sp4iv 6 місяців тому +2

    4:53 perfect transition the smile, cutting machine 😮

  • @twilight0057
    @twilight0057 6 місяців тому +2

    Enna bro pudusa subtitles laam potrukinga🙃🔥

  • @kamalrajs5122
    @kamalrajs5122 6 місяців тому +7

    5.07 annan @a2d aavi vanturuchu😂❤anyways @engineeringfacts syedimran bro keep going❤🎉

  • @saran8125
    @saran8125 6 місяців тому +1

    Capacitor vangi energy save pandrathuku solar panel vangitu energy ya save panalam

  • @satheeshkumar6050
    @satheeshkumar6050 6 місяців тому +1

    Ammeter க்கு parle லா பிளக்பாயிண்டை இணைத்து அந்தகடைகார் வீடியோவில் காட்டியிருக்கிறார் அதனால் தான் அம் மீட்டரில் ஆம்பியர் குறைந்த அளவு காட்டுகிறது லோடுக்குசெல்லும் கரண்ட் அம் மீட்டரில் பாதியும் கேப்பாசிட்டரில் பாதியூமாக பிரிந்து செல்வதால் அம் மீட்டரில் பாதி ரீடிங்காக காட்டுகிறது

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 6 місяців тому +3

    E Fact : நீ ரிவிட் இல்ல, வெல்டிங் ஏ வச்சாலும் நான் ஓபன் பண்ணுவேன்ல 😂😂👌👌👌👌....

  • @Rajrk3025
    @Rajrk3025 6 місяців тому +1

    மிக்க நன்றி மிகவும் உபயோகமாக இருந்தது

  • @shivsaran3928
    @shivsaran3928 6 місяців тому

    அண்ணா எல்லாரோட ஆசிர்வாதமும் உங்களுக்கு துணையா இருக்கு அப்போ ஆண்டவனே உங்க பக்கம்தானே

  • @Habibulla.M
    @Habibulla.M 6 місяців тому

    அருமை. இதே machine enga வீட்டுலயும் இருக்கு. இப்போவே இதை கழட்டி வைத்து விட்டேன்... Waste of money.... நல்ல விழிப்புணர்வு பதிவு....

  • @freefolk1986
    @freefolk1986 6 місяців тому +5

    Your explanation on active and reactive power has lots of wrong understanding bro. The power is the combination of active and reactive. Meanwhile the loads are capacitive and inductive.
    Power : VI
    Active power: VI Cos phai
    Reactive power : VI Sine phai
    here active and reactive are opposite and adjacent components of power. As a consumers we consume active power only, where reactive power is the extra power which produced along with it. The essentiality of reactive power is to generate magnetic flux in the machines and to maintain frequency in the power system. But in the consumer point of view this reactive power doesn't comes into picture.
    So dealing is with active power only.
    We know Cos 0 = 1. So inorder to maintain better power system we have to maintain voltage and current in phase. But in our day today life the utilisation of inductive load are higher. example motor, light, mixer grinder etc. so the active power lags the unity power factor. Inorder to maintain the unity power factor, here we are using capacitive loads as compensator. Here too much of inductive loads is the villain. So we are using capacitive load.
    If the system leads the unity pf because of capacitive loads means we have to use inductive load as compensator to correct it.
    So here nowhere reactive power connected to consumers. Please correct it.

  • @MrThamaraisiva
    @MrThamaraisiva 6 місяців тому +1

    I have used this one and it is a waste product like said in this video. Thank you for explaining about this SCAM product

  • @ramzan_aziz
    @ramzan_aziz 6 місяців тому +4

    😂😂😂 Semma bro... Knowledge & Experiment with comedy...

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 6 місяців тому +1

    அருமையான பதிவு

  • @KrishnamoorthiPragasam
    @KrishnamoorthiPragasam 6 місяців тому

    That கடைக்காரர் mind voice....: என்ன கரெக்ட் aah கண்டுபிடிச்சிட்டான்... 12:40 😂😂😂

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 6 місяців тому +4

    அவ்ளோதான்! சோலி முசிஞ்ச்😂😂

  • @gunasekaran604
    @gunasekaran604 6 місяців тому +1

    Ungala poyittu yamatha mudiyuma😂 super 👍❤

  • @seenuvasan8692
    @seenuvasan8692 6 місяців тому

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    தம்பி வாழ்க வாழ்க வாழ்க

  • @sakpra2k
    @sakpra2k 6 місяців тому +2

    G Mart பொழப்ப கேடுத்துடியே இஞ்ஜினியரே...

  • @shyampauldeepak7294
    @shyampauldeepak7294 6 місяців тому +12

    "THE TAMIL ELECTRO BOOM"

    • @Ellaalan02
      @Ellaalan02 6 місяців тому +3

      He don't get electric shocks in every video 😅

  • @arvnd619
    @arvnd619 6 місяців тому +3

    I think you have explained all this in some previous video. Exactly similar device, testing, result...

  • @balasubramanian4203
    @balasubramanian4203 6 місяців тому +4

    Nee kalakku thala. Always with u❤❤❤❤❤

  • @Electrical.inayathalam
    @Electrical.inayathalam 6 місяців тому

    சரியான லோடுக்கு சரியான விகிதம் கெப்பாசிட்டர் போட்டால் ஆம்பியர் குறையும்..
    கெப்பாசிட்டர் அதிகமாகவோ குறைவாகவோ போட்டால் ஆம்பியர் அதிகமாக எடுக்கும் ( பவர் பேக்ட்டர் எப்போதும் லேகிங் 0.85 to 0.99 இருக்க வேண்டும்)
    இது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்..

  • @thelastvoice1
    @thelastvoice1 6 місяців тому +1

    10:51 Simple concept oru electronic gadget work aaganunaa adhuku vendiya alavu amp kuduthatha work aagum namba external ahh oru input kuduthadha namba electricity bill korayume olinji same source la enna matram pannalu adhuku oru use illa same think electricity bill korikalam one of the way current ahh low pandra device will save the electric bill but if decrease the current the equipment will not work or it will go to fixing condition 10:51

  • @techtonicthrusters
    @techtonicthrusters 6 місяців тому +3

    Power factor correction la ok bro,
    Athukkunu 10mft capacitor 1600 ah,

  • @Udayarasan
    @Udayarasan 6 місяців тому +2

    You mentioned about return path of power flow i understood but how to change reactive power to active power using APFC.
    Pls explain

  • @SenthilSolo
    @SenthilSolo 6 місяців тому +3

    லாஜிக்காவே தவறு. Currentஐ குறைத்து கொடுத்தால் equipment எப்படி சரியா வேலை செய்யும்?

    • @50_Hz
      @50_Hz 6 місяців тому

      Ila bro, real power-oda current mattum consume panna transformer kVA loading athigamakum

  • @jaihindtamil
    @jaihindtamil 6 місяців тому +1

    Definitely not these products increase only the power factor but not reduce the bill.

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 6 місяців тому +6

    Next move to advocate Vignesh bro 😂

  • @aravindharavindh2202
    @aravindharavindh2202 6 місяців тому +1

    Bro consumer court la case podunga

  • @sateeskumar6640
    @sateeskumar6640 6 місяців тому

    நல்ல வேலை நான் வாங்கத்தான் இருந்தேன். Thanks for saving my money.

  • @AbdulMalik-wc1jf
    @AbdulMalik-wc1jf 5 місяців тому +1

    Big salute for your efforts ❤

  • @smohan62
    @smohan62 6 місяців тому +5

    Excellent... Informative public awareness video !!!

  • @hptechsolution
    @hptechsolution 6 місяців тому +1

    Bro நானும் Same brand வாங்கினேன். Fack product. உள்ள வெறும் capacitor தான் இருக்கும். 2000 rs. Refund பண்டிடாங்க. Coimbatore codisya நான் வாங்கினேன். இவுனுகல இன்னும் போலீஸ் பிடிக்கலையா.

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 6 місяців тому

    சூப்பர் சார்... உண்மையை வெளிக்கொண்டுவந்தீர்கள்.. 🌹🙏

  • @bharathkvn5657
    @bharathkvn5657 6 місяців тому +1

    That's Called: Ava Porul ah vaggi avanaiye Seiyurathu😂😂

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 Місяць тому

    Power factor correction for induction loads only. Run a synchronous motor.

  • @esakki1041
    @esakki1041 6 місяців тому +2

    Bro neega yen unga money ah மக்களுக்காக waste pannuringa, இதெல்லாம் principles vache thrnjurume...😅

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 6 місяців тому

    If you all want to reduce eb bill in your please use the constant voltage level 230v in single phase and 440v in three phase this help you to reduce the energy bill.

  • @maanser0
    @maanser0 6 місяців тому +1

    This shops sell unique products. But cost is very high. Some products not worth for the price.

  • @Najumudeen6333
    @Najumudeen6333 6 місяців тому +1

    Super engineering facts... I checked their Instagram and UA-cam, and there are no videos about the “energy saver”. The product is also not available on their site. Maybe they deleted it after you uploaded the video.🤝🏼

  • @yasararabath1512
    @yasararabath1512 6 місяців тому +1

    Good job bro. You have many followers so use Personal safety equipment it will make knowledge about new engineers please

  • @MrConqueror007
    @MrConqueror007 6 місяців тому +1

    Very useful video... U saved me from this fake product buying

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 6 місяців тому +1

    Very useful Aewarness vedio, wishing you all the best

  • @kavin2176
    @kavin2176 6 місяців тому +1

    நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் கொடுக்கவும்.

  • @PAJTR
    @PAJTR 6 місяців тому +4

    நண்பா உங்களுக்கு வாழ்த்துக்கள்...♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @harenthiran
    @harenthiran 6 місяців тому +1

    இத டிரெக்ட்டா eb டிரான்ஸ்போமார்ல கனெக்ட் பண்ணிட்டா மொத்த ஊருக்குமே பவர் சேவ் பண்ணலாம்ல

  • @ameen0201
    @ameen0201 6 місяців тому

    Gmark marketing is a good man , avaru thappa unardhutaaru ,u got in ur mail
    Hatss off bro u succeed ❤❤❤

  • @kasthuriraghu8338
    @kasthuriraghu8338 6 місяців тому +7

    Informative Broooooo ❤

  • @dxarief
    @dxarief 6 місяців тому

    For housing, Energy saving will be achieved by Load such as Mixie , fan etc.,

  • @ramv9615
    @ramv9615 6 місяців тому +1

    Simple OHM's Law.
    I = V/R.
    R is the resistance of the motor winding
    V is mains Voltage which is more or less fixed.
    Current drawn is fixed

    • @50_Hz
      @50_Hz 6 місяців тому

      Neenga impedence ah consider pannunga bro. AC ckt la atha correct.. capacitor add panrathala impedence change aagum, I=V/Z.

  • @mohamedhaneef9114
    @mohamedhaneef9114 6 місяців тому

    4:52 வில்லங்கமான சிரிப்பு P&D க்கு வச்ச ஆப்பு 😂😂😂😂😂😂

  • @gopalakrishnank715
    @gopalakrishnank715 6 місяців тому

    இந்த Scam ஒரு காலத்தில் industry ல் நடந்தது. அதாவது capacitor போட்டால் power saving ஆகும் என்று. ஆனால் அவர்கள் அளவீடு செய்வது current ஐ மாத்திரமே. ஒரு மோட்டார் ஓடும்போது அதில் reactive power உருவாகும். அதனால் power factor வீழ்ச்சியுரும். அதேசமயத்தில் அந்த circuit ல் current கூடும். capacitor போடுவதன் மூலம் அந்த circuit ல் current கண்டிப்பாக குறையும். அதேசமயத்தில் power factor கூடும். ஆனால் இவை power consumption ல் எந்த மாற்றமும் செய்யாது. அதுமட்டுமின்றி ஏதோ ஒரு capacitor ஐ போடக்கூடாது. அந்த circuit ல் எவ்வளவு reactive power உள்ளதோ அதற்கு தகுந்த அளவு அதாவது power factor எவ்வளவு கூட்ட வேண்டுமோ அதற்கு தகுந்தாற்போல் capacitor போடவேண்டும். இது அந்த circuit ஏற்படும் அதிகப்படியான மின்இழப்பை குறைத்து அதனால் ஏற்படும் மின் சாதன பழுதுகளை தவிர்க்க உதவும். மற்றபடி மின் நுகர்வை குறைக்காது. இதை Electrical study செய்யும் நிறுவனங்கள் ஆய்வு செய்து கூறுகின்றனர். நானும் 20 HP, 3 phase motor ல் ஆய்வு செய்துள்ளேன். Capacitor பயன்படுத்துவதால் எவ்விதமான power saving ம் இல்லை என்பதே உண்மை.

  • @manishmansih7072
    @manishmansih7072 6 місяців тому +1

    Bro how do TNEB identify that we are not maintaining PF. Please explain

  • @guru8104
    @guru8104 6 місяців тому +1

    Bro you deserve more subscribers

  • @nithiyanandamkalimuthu941
    @nithiyanandamkalimuthu941 6 місяців тому

    I started watching and following dozens of youtube channels right from 2014, before JIO era. But this is my first comment in any of the channels bro. You're ultimate source of engineering facts bro. Keep up the good work!

  • @devadarshan6899
    @devadarshan6899 6 місяців тому

    Super brother. U are saving middle-class people money from these people like me. Thank you, brother.

  • @mohamedthoufeeqp7780
    @mohamedthoufeeqp7780 6 місяців тому +1

    Vera level bro ... Na llam GMark ah nambitu irunthen