அவர் வீடியோவில் உங்களுக்கு சொன்ன விதம்தான் தப்பாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. அதாவது வீட்டு wiring ல் phase line leakஆகி ground earth உடன் connect ஆகும் போது வழக்கத்தை விட மீட்டர் அதிகமாக ஓடும். இந்த மாதிரியான வீடுகளில் வீட்டு wiring check பன்ன சொல்லுவோம்.
Bro meter button press panni parkanum nu avasiyam illai , old type meter la reading easy ah paarthu vidalam , digital meter ku press panna vendiya avasiyam illai , automatic aaga oda vittu reading note pannalam , date time and third one than reading (kwh) varum athai paarthu note panni vidalam. Unit rate for home 1 - 100 unit free 100 - 200 unit rate amount - 2.25 200 - 400 unit rate amount - 4.50 400 - 500 unit rate amount - 6 500 - 600 unit rate amount - 8 700 - 800 unit rate amount - 9 900 - 1000 unit rate amount - 10 Yeppudi reading calculation panrathuna ippo ungalukku two month ku 410 unit odirukku vachukonga (410 unit rate amount vanthu 1185) , athula 100 unit less pannitu 310 unit ku mattum kanakku poduvom , 310 unit la first 100 unit ku 100*2.25=225 Aduthu 200 unit ku 200*4.50=900 Aduthu 10 unit ku 10*6=60 Total amount 1185 🙏 Bro intha message ah pin panni podunga ❤
Sub meter vacha enna payan bro.adhavadhu enga Machan veetla meter connection erukku nanga pakkathula veedu katti erukkom...orey current bill dhan ...sub meter vachalum rendu perudaiyadhaiyu m plus panni dhana poduvanga@@vinobala1968
There are lot of areas the improvement can be done. To avoid manual error while taking the reading, that could be automated. Sending the readings automatically from the device to the central system for billing.
*சகோ சத்தியமா எங்க வீட்டுக்கும் இதே மாதிரி தான் வந்துச்சு..... 150 to 200 ரூபாய் தான் வரும் ... ஆனால் 6 மாசம் முன்னாடி 2000 ரூபாய் வந்துச்சு சகோ😢😢😢😢🙄🙄🙄🙄🙄🙄🙄🙄*
நல்ல பயனுள்ள தகவல் தந்த சகோதரர்க்கு நன்றி அதேபோல நாம் வெளியூர் சென்று இருந்தாலும் இபி மீட்டர் ரீடிங் சரியாக தெரியவில்லை என்றாலும் ஒரு சில பணியாற்றினார் தோராயமான ரீடிங் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
குறைவான வோல்டேஜ்(v) வரும் பொழுது ஆம்பியர்(A) அதிகமாகும்... அப்பொழுது ரீடிங் அதிகமாக தான் ஓடும். இதுபோன்று குறைவான voltage நமது வீடுகளில் வரும் பொழுது இந்த கரண்ட் பில் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். சரியாக 220 volt வரும்பொழுது கரண்ட் பில் சரியான முறையில் இருக்கும். இந்தப் பிரச்சனையை அரசு சரி செய்தால் அனைத்து வீடுகளிலும் இதுபோன்ற பிரச்சனையை குறைத்து விடலாம்.... ( கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அனைத்து வீடுகளிலும் low voltage இருந்ததை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் )
Yes, exactly this is what happened to us last month for us actual usage gone beyond 500 so due to slab rate current bill increased from normal range 600rs to 2200rs on that month. This is understood Sometimes neenga 6:05 la sonna maathiri eb person thappa note pannitu pona... Nama ku thana loss 4 months ku namma 900unit use panrom na like 450 for 2 months + 450unit next 2 months i will pay price for the slab rate that under 500 (1475+ 1475 = 2950). but avunga 300(675rs) first two months and next 600(2750 ) in next month i.e 675+2750=3425. We have to pay extra 500 for their mistake...i will watch unit reading during bill but how others will know about this???
1, Fan capacitor la leakage aga chance iruku 2, A/c , fridge ON panum pothu starting current consumption is high, in recent days power cut takes so many times 4 - 8 times per day 3, any electrical device or equipment , while using it earthing current is appeared, it transmits to earth line , so you must check or service that product, if you delay your power consumption is high bcoz of it also
Super bro I am also an student of electrical engineering this is very useful and ofcourse I'm also did it at my weekend . I'm firstly know it by my college professor....
Without informing tamilnadu government keep on increasing electricity bill. Before its was 1.5Rs per unit, then 1.7, 2.2, now 2.25 per unit. Increased within 3 months from September 2022 to November 2022
Bro neenga Sona maari past 3 years aa weekly once eb meter aa check Pani monthly Bill aa 600 la irrundhu 200 to 300 aa Kami agiruku due to eb slap rate difference
He forgot to say one thing.. Reading mistake... I used to pay less than 400 but when i received the email about eb power consumption rate is 5900. The moment i saw this little bit worried about this. In a very next minutes, i realised the mistake could have been committed by eb person😂 cause i didnt have any extra load at all. Straight away went to meter and confirmed their mistake. They took apparant power as a consumption instead of true power. I took the picture and send it through what's app to local AE and he confirmed that and corrected the bill to Rs 470.
Dear Sir, You may Cross check Usage current and Neutral current in Electronic meters.neutral current should be equal to usage current. You should check Local house wiring if neutral current exceed the usage current value. Especially in multiple houses in a campus
@@allrounderstube6449 அதாவது எலக்ட்ரானிக் மீட்டர் Displayவில் முதலில் தேதி பிறகு நேரம் பிறகு வோல்டேஜ் பிறகு பேஸ் கரண்ட் பிறகு நியூட்ரல் கரண்ட் பிறகு KWH READING காண்பிக்கும். இதில் பேஸ் கரண்ட் நியூட்ரல் கரண்ட் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வயரிங் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக ஒரே கட்டிடத்தில் பல மின் இணைப்புகள் இருக்கும் போது.
sir, should we multiply 24 hours with the result of 2.3 Watts...ie. 0.01A x 230V x 24 Hrs x 60 Days. kindly please clarify. your tips are great sir.. thank you...
I have faced this issue the demaged main cable touching the building so leakage current earthing. Power meter fastly running. And mild shocking whole building. After changing main cable solved the problem.
There are other chances: There might be faulty equipment. Or might be some ground leak. Better bring a good electrician and do check all equipment one by one and see the reading to figure the faulty equipment and also power leak.
Future la prepaid recharge based use pannum pothu ithu mathiri mistake varuthunu ninakiren 🤔. Athu varikum namma awareness aa irukanum🧐 Good information 👍 Good Job 👏
மின் கணக்கீடு செய்ய வருவதே இல்லை. மொத்தமாக ஆறுமாத கணக்கீடு எடுத்து பைன்க்கு மேல் பைன் போட்டு 100 150 கட்ட வேண்டிய இடத்தில் 4000 - 7000 கட்ட சொல்றாங்க இந்த விடியல் ஆட்சி முடிந்தால் தான் மக்களூக்கு விடிவு பிறக்கும்
ஒவ்வொரு மாதமும் பில் செலுத்தினால் நமக்கு இப்படி அதிகமாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் தலைவர்கள் நாசமா போகட்டும். மக்களை அதாவது நம்மை நம் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் . பாவம் நாம் அனைவரும்.
Aama enukum high vanthuruku resent days ah Last years la ₹200-₹300 kattitu irunthan Entha oru extra electronics um add pannula Now resent month's ₹950,₹800,900 nu mari mari varuthu 💯💯
Reason 1: காசு வாங்கிட்டு சரக்கு மிடுக்கு (talent) இல்லாத நபர்களை TNEB எடுத்தல்.(TNEB's View) Reason 2: லஞ்சமாக போட்ட காசை எடுக்க தவறான reading எடுத்தல்.( from that lineman view)
Fantastic Video Syed, Keep up the good work and keep teaching us. Thanks a lot for creating this video, really helped..... 🤗 You'll reach much more heights.
in the video starting the consumer use tariff VI it used for construct building it has minimum deposit so they need to change tariff 1A after fully Building Constructed
எங்க பக்கத்து வீட்டுலயும் எங்க வீட்லயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் 4 லைட் 2 fan பிரிட்ஜ் வாரத்துல ஒரு தடவ கிரைண்டர் அப்புறம் 2 தடவ வாஷிங் மெஷின் யூஸ் பண்றோம் ஆனா eb bill எழுத வந்தவன் பக்கத்து வீட்டுக்கு தெரிஞ்ச ஆள் அங்க போய் அவன் நல்லா சிரிச்சி பேசிட்டு eb bill 240 ரூபாய் தான் எழுதிருக்கேன் அப்டின்னு அந்த ஆள் சொல்லிட்டு போறான் ஆனா அடுத்து எங்க வீட்டுக்கு வந்து உர்ருனு பாத்துட்டு அட்டை ல எழுதிட்டு அமைதியா போய்ட்டான் சரி எவ்ளோ எழுந்திருக்கான்னு போய் பாத்தா 970 ரூபா எழுதி வச்சிருக்கான் அந்த கொள்ளகாரநாய் 😡😡😡
Bro one important factor u forgot.. 1st floor la rent ku irrukaanga na total bill divided by 2 nu varuthu .. so aadhar card should be linked to be and meter should be seperated .. so that each house will get their amount only ..
எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இருந்தது உங்கள் காணொளி,
நன்றி அண்ணா.
அவர் வீடியோவில் உங்களுக்கு சொன்ன விதம்தான் தப்பாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. அதாவது வீட்டு wiring ல் phase line leakஆகி ground earth உடன் connect ஆகும் போது வழக்கத்தை விட மீட்டர் அதிகமாக ஓடும். இந்த மாதிரியான வீடுகளில் வீட்டு wiring check பன்ன சொல்லுவோம்.
Appo ampere reading 1 kku mela irukkanum. 0.01 irukka vaippila
Intha mathiri oru sambavam en gurunathar veetil nadanthathu.
Naan athai kandupidithu sari seitha piragu sariyagi vittathu
இல்ல இல்ல dmk தான் காரணம் 😂😂😂😂😂
Bro na rent la erukken vadagai hundred💯 bill 75percent😢😢😢
Ama ama @@nainahameed
Excellent video
மக்கள் மீது உண்மையான சமூக அக்கறை கொண்ட அப்துல் சார்❤❤❤
Syed Imran 🤔
மிக தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் 🙏
இதுக்குதான் என்ஜினீயரிங் ஃபேக்ட் வேணுங்குறது 🎉🎉
வாழ்த்துக்கள் நன்றி நண்பா ❤❤❤
மீண்டும் மீண்டும் மிக மிக பயனுள்ள தகவல்களை உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி...
Bro meter button press panni parkanum nu avasiyam illai , old type meter la reading easy ah paarthu vidalam , digital meter ku press panna vendiya avasiyam illai , automatic aaga oda vittu reading note pannalam , date time and third one than reading (kwh) varum athai paarthu note panni vidalam.
Unit rate for home
1 - 100 unit free
100 - 200 unit rate amount - 2.25
200 - 400 unit rate amount - 4.50
400 - 500 unit rate amount - 6
500 - 600 unit rate amount - 8
700 - 800 unit rate amount - 9
900 - 1000 unit rate amount - 10
Yeppudi reading calculation panrathuna ippo ungalukku two month ku 410 unit odirukku vachukonga (410 unit rate amount vanthu 1185) , athula 100 unit less pannitu 310 unit ku mattum kanakku poduvom , 310 unit la first 100 unit ku 100*2.25=225
Aduthu 200 unit ku 200*4.50=900
Aduthu 10 unit ku 10*6=60 Total amount 1185 🙏
Bro intha message ah pin panni podunga ❤
Reading note panna podhum bro... Ipo online la calculator irukudhu official tneb website la
Yes bro na temporary assessor athan konjam detail ah potu iruken
Sub meter vacha enna payan bro.adhavadhu enga Machan veetla meter connection erukku nanga pakkathula veedu katti erukkom...orey current bill dhan ...sub meter vachalum rendu perudaiyadhaiyu m plus panni dhana poduvanga@@vinobala1968
Cheating indirectly by TN EB slab system
There are lot of areas the improvement can be done. To avoid manual error while taking the reading, that could be automated. Sending the readings automatically from the device to the central system for billing.
They can't loot if this becomes automated. Please don't give ideas
*சகோ சத்தியமா எங்க வீட்டுக்கும் இதே மாதிரி தான் வந்துச்சு..... 150 to 200 ரூபாய் தான் வரும் ... ஆனால் 6 மாசம் முன்னாடி 2000 ரூபாய் வந்துச்சு சகோ😢😢😢😢🙄🙄🙄🙄🙄🙄🙄🙄*
உங்கள் விளக்கம் அனைத்தும் அருமை சகோதரரே.❤❤❤❤
Shut up pannunga brother.
நல்ல பயனுள்ள தகவல் தந்த சகோதரர்க்கு நன்றி அதேபோல நாம் வெளியூர் சென்று இருந்தாலும் இபி மீட்டர் ரீடிங் சரியாக தெரியவில்லை என்றாலும் ஒரு சில பணியாற்றினார் தோராயமான ரீடிங் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
Bro மூலிகை petrol பத்தி ஒரு video போடுங்க
Ama bro
That's fake bro muligai petrol nu onnu kadayathu
I don't know 😂
Bro aprm melu kambi ennuvaru 😂video podama...
Editor has done a good job.
LMES , Mr Gk வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥
என்ன தலைவா இங்கேயும் நீ வந்துட்டியா😂😂
😢
Daii nala irrukiyada..
Enga pathalum irruka, ella video laum irruka... 🤷♂
மிக அருமையான தகவல். எந்தந்த வழிகளில் பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கும் என்பதை தெளிவுப்படுத்திய விதம் அருமை.
குறைவான வோல்டேஜ்(v) வரும் பொழுது ஆம்பியர்(A) அதிகமாகும்... அப்பொழுது ரீடிங் அதிகமாக தான் ஓடும். இதுபோன்று குறைவான voltage நமது வீடுகளில் வரும் பொழுது இந்த கரண்ட் பில் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். சரியாக 220 volt வரும்பொழுது கரண்ட் பில் சரியான முறையில் இருக்கும். இந்தப் பிரச்சனையை அரசு சரி செய்தால் அனைத்து வீடுகளிலும் இதுபோன்ற பிரச்சனையை குறைத்து விடலாம்.... ( கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அனைத்து வீடுகளிலும் low voltage இருந்ததை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் )
Yes, exactly this is what happened to us last month for us actual usage gone beyond 500 so due to slab rate current bill increased from normal range 600rs to 2200rs on that month. This is understood
Sometimes neenga 6:05 la sonna maathiri eb person thappa note pannitu pona... Nama ku thana loss 4 months ku namma 900unit use panrom na like 450 for 2 months + 450unit next 2 months i will pay price for the slab rate that under 500 (1475+ 1475 = 2950). but avunga 300(675rs) first two months and next 600(2750 ) in next month i.e 675+2750=3425. We have to pay extra 500 for their mistake...i will watch unit reading during bill but how others will know about this???
Seri adhuku ? Sathitú kelambu ya yov, un periya writing padika la time illa.
@@ThangaThalapathy75Adha time eduthu padichu solringa paathingala 👏🏻
@@aceruser9428thalapthy fan la moola illam thaa irupan vidunga
சூப்பர் சகோ எனக்கு தெரிந்து உங்களை தவிர வேறு யாரும் இவ்ளோ தெளிவா சொல்ல முடியாது சகோ....அருமை...
1, Fan capacitor la leakage aga chance iruku
2, A/c , fridge ON panum pothu starting current consumption is high, in recent days power cut takes so many times 4 - 8 times per day
3, any electrical device or equipment , while using it earthing current is appeared, it transmits to earth line , so you must check or service that product, if you delay your power consumption is high bcoz of it also
Super bro I am also an student of electrical engineering this is very useful and ofcourse I'm also did it at my weekend . I'm firstly know it by my college professor....
Nethu neenga en kanavula vanthinga...yen ne theriyala
Some times ketta kanavu varathu thavirka mudiyathu😂
@@engineeringfacts😂😂
@@engineeringfacts 😂
🤣😂
@@engineeringfacts😅😅
Water softner, water Conditioner பற்றி தெளிவு படுத்தவும் நன்றி
Without informing tamilnadu government keep on increasing electricity bill. Before its was 1.5Rs per unit, then 1.7, 2.2, now 2.25 per unit. Increased within 3 months from September 2022 to November 2022
For that you have to have habit of watching news or visiting tneb tariff notifications. Veedu veeda thandora va poda mudiyum.
Bro neenga Sona maari past 3 years aa weekly once eb meter aa check Pani monthly Bill aa 600 la irrundhu 200 to 300 aa Kami agiruku due to eb slap rate difference
He forgot to say one thing..
Reading mistake...
I used to pay less than 400 but when i received the email about eb power consumption rate is 5900.
The moment i saw this little bit worried about this.
In a very next minutes, i realised the mistake could have been committed by eb person😂 cause i didnt have any extra load at all.
Straight away went to meter and confirmed their mistake.
They took apparant power as a consumption instead of true power. I took the picture and send it through what's app to local AE and he confirmed that and corrected the bill to Rs 470.
Ashwin agathi ய பாராட்டியே ஆகனும் எடிட்டிங் பக்கா🎉🎉🎉
Dear Sir,
You may Cross check Usage current and Neutral current in Electronic meters.neutral current should be equal to usage current. You should check Local house wiring if neutral current exceed the usage current value. Especially in multiple houses in a campus
Please explain elaborate cannot understand
What is usage current and neutral current
@@allrounderstube6449 sir, 1 Phase current. It will show after voltage in display
@@allrounderstube6449 அதாவது எலக்ட்ரானிக் மீட்டர் Displayவில் முதலில் தேதி பிறகு நேரம் பிறகு வோல்டேஜ் பிறகு பேஸ் கரண்ட் பிறகு நியூட்ரல் கரண்ட் பிறகு KWH READING காண்பிக்கும். இதில் பேஸ் கரண்ட் நியூட்ரல் கரண்ட் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வயரிங் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக ஒரே கட்டிடத்தில் பல மின் இணைப்புகள் இருக்கும் போது.
Inverter மற்றும் fridge மற்றும் A/C complete na reading அதிகமாக ஓடும் இதையும் சேர்த்து சொல்லலாம்
அருமையன காணொளி மிக்க நன்றி சகோதரரே
Nice video 👍. Very logical👍 approach!!
Thelivana pathivu thanthathuku mikka nandri Anna ithana naala EB Bill ithu oru puriyatha puthira irunthuchu ippo clear aayittu....
நன்றி நண்பா. தெளிவான விளக்கம்.
Anna electric eel pathi video podunga... especially how it's generating electric voltage naturally
வணக்கம் ப்ரோ நீங்கள் அளிக்கும் அத்தனை தகவல் நல்ல பயனுள்ள தகவல்கள். சந்திராயன் 3. பற்றிய தகவல்கள் எங்களுக்கு வீடியோ போடுங்க . நன்றி
Bro enga veetla eppomae 5k to 6k dhaa varum full usage but this time 12756 rs
நன்றி!🙏 10:21
Below 500 units is difficult for most of us all are using Air conditioner
intha video kala pathuttu paduthuranga bro…
good awareness
but avanga nalla odurathaium meter kuda oduthunu solli time weaste pannuranga😔
Welcome brother iam kumbakonam
4:57 MASS
Yaa bro naa ipadi than calculation Pani pan correct ah irukum👍🏻
another one Important point to mension- if MD is increased more than 5KW, it reflect in to Price....
sir, should we multiply 24 hours with the result of 2.3 Watts...ie. 0.01A x 230V x 24 Hrs x 60 Days. kindly please clarify. your tips are great sir.. thank you...
I have faced this issue the demaged main cable touching the building so leakage current earthing. Power meter fastly running. And mild shocking whole building. After changing main cable solved the problem.
அண்ணே இப்போ புரியுதமாதிரி வீடியோ பன்ன ஆரமிச்சிடிங்க நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள்
விளக்கம் எனக்கு புரிந்தது மீட்டரில் ப்ராப்ளம் இலட்த்தில் ஒன்றில் வரலாம் மற்றபடி வாய்பில்லை
எளியர்களுக்கும் புரியும்படி கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🤝👌🙏
There are other chances: There might be faulty equipment. Or might be some ground leak. Better bring a good electrician and do check all equipment one by one and see the reading to figure the faulty equipment and also power leak.
Future la prepaid recharge based use pannum pothu ithu mathiri mistake varuthunu ninakiren 🤔.
Athu varikum namma awareness aa irukanum🧐
Good information 👍 Good Job 👏
Super Bro.. Clear Explanation.. Really it's useful content..
Thanks for creating useful content..
மின் கணக்கீடு செய்ய வருவதே இல்லை. மொத்தமாக ஆறுமாத கணக்கீடு எடுத்து பைன்க்கு மேல் பைன் போட்டு 100 150 கட்ட வேண்டிய இடத்தில் 4000 - 7000 கட்ட சொல்றாங்க இந்த விடியல் ஆட்சி முடிந்தால் தான் மக்களூக்கு விடிவு பிறக்கும்
எளிமையான, தெளிவான, பொறுமையான,விளக்கம் நண்பா
Avanga first of all, reading eduthu minnal maari poidraanga. Infact EB note kooda pakkathula vechalum eduthu ezhudha maatraanga. Complain raise panna, enga thala boiling vapours paaka mudiyum
Bro ur explanation la some peace iruku vro.... every night ...video pathutae thoonguva😅🎉
Enna bro kalaikiringa 😮😢
அருமையான தெளிவான விளக்கம் நண்பரே. நன்றி.
Thanks bro... so useful.. I to suffer from the same problem... this video gave me some clarification....thank you so much...🎉🎉🎉🎉
ஒவ்வொரு மாதமும் பில் செலுத்தினால் நமக்கு இப்படி அதிகமாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் தலைவர்கள் நாசமா போகட்டும். மக்களை அதாவது நம்மை நம் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் . பாவம் நாம் அனைவரும்.
As u hv told, I hv switched off all EB Connections. When I checked, Iam getting 3 different Amp reading in my meter
Aama enukum high vanthuruku resent days ah
Last years la ₹200-₹300 kattitu irunthan
Entha oru extra electronics um add pannula
Now resent month's ₹950,₹800,900 nu mari mari varuthu 💯💯
Recently TN govt increased electricity rates for all the slabs....
Reason 1: காசு வாங்கிட்டு சரக்கு மிடுக்கு (talent) இல்லாத நபர்களை TNEB எடுத்தல்.(TNEB's View)
Reason 2: லஞ்சமாக போட்ட காசை எடுக்க தவறான reading எடுத்தல்.( from that lineman view)
True bro... Nan first eb bill 250-300 than pay pannen ipo rendu maasama 800-900 pay panren
மிகவும் பயனுள்ள எளிய விளக்கம், நன்றி.
Fantastic Video Syed, Keep up the good work and keep teaching us. Thanks a lot for creating this video, really helped..... 🤗 You'll reach much more heights.
Bro Fourier Series in engineering ! 😊
அருமையான, தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள். ஆனால் படித்தவர்களே இதை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள்.
Neenga best teacher bro.... Excellent bro...
00.0 1PH IPH Means single phase Incase 230 x 0.01 x 24 x 60 = 331.2 WH/2Months = 0.3312 KWH/2Months = 0.3312 Unit/2Months
கரன்ட் கம்மியா வரும்னு சூப்பர் மேக்ஸ் னு ஒரு டிவைஸ் விக்கிறாங்க.. அதைப் பற்றி 😊
Very good explanation 😊.
போன வாரம் தான் AC installation பன்னினேன். அடுத்த ரீடிங் எப்படி இருக்கும் நினைச்சேன் 😅😅
தெளிவான விளக்கம் நன்றிகள் 🙏🙏🙏
in the video starting the consumer use tariff VI it used for construct building it has minimum deposit so they need to change tariff 1A after fully Building Constructed
Enga veetla 185rs thaa, but last month engaluku 795rs... Ketta oru response um ila
Me too
Eb meter la time kuda pakkalam
எனக்கும் அதே சந்தேகம் தான் அந்த வீடியோ பாக்கும் போது இருந்தது...
Honestly, the last point with which you ended up the video, it's fantastic thing to be followed. Thanks very much for your awesome contents.. 👍😊😊
சூப்பர் விளக்கம். தொடரட்டும் உங்கள் சேவை.
அருமையான தெளிவு நன்றி.🙏
Good Information. Last point was very useful. Thank you
Do a separate video for all parameters displayed in the meter.
Already did a video, please check the playlist once again
எங்க பக்கத்து வீட்டுலயும் எங்க வீட்லயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் 4 லைட் 2 fan பிரிட்ஜ் வாரத்துல ஒரு தடவ கிரைண்டர் அப்புறம் 2 தடவ வாஷிங் மெஷின் யூஸ் பண்றோம் ஆனா eb bill எழுத வந்தவன் பக்கத்து வீட்டுக்கு தெரிஞ்ச ஆள் அங்க போய் அவன் நல்லா சிரிச்சி பேசிட்டு eb bill 240 ரூபாய் தான் எழுதிருக்கேன் அப்டின்னு அந்த ஆள் சொல்லிட்டு போறான் ஆனா அடுத்து எங்க வீட்டுக்கு வந்து உர்ருனு பாத்துட்டு அட்டை ல எழுதிட்டு அமைதியா போய்ட்டான் சரி எவ்ளோ எழுந்திருக்கான்னு போய் பாத்தா 970 ரூபா எழுதி வச்சிருக்கான் அந்த கொள்ளகாரநாய் 😡😡😡
One point missing, people who using UPS switch off after full charged or when it not required.. it will consume power..
மிகவும் அருமை தம்பி..,..
நன்றி..... 👌👌👌👌
Alhamdulillah super. குறிப்பா 500 unit thandra clip
மாதம் ஒருமுறை ரீடிங் எடுத்தால் குறைவான பில் வரும்
This video is very informative. But how is it possible for almost everyone to get a high electricity bill all of a sudden? Something is wrong here
Very nice explanation bro, and good examples for bill calculation. 👌🏼👍🏼👏🏼
24 hours use pandra equipment ex: fridge,ups inverter repair pannathukku aiprom eb bill difference vara Probability irukku
Bro one important factor u forgot..
1st floor la rent ku irrukaanga na total bill divided by 2 nu varuthu .. so aadhar card should be linked to be and meter should be seperated .. so that each house will get their amount only ..
❤தங்களது விளக்கம் அருமையாக இருந்தது
Ellam maranthuduranga... Indicator appadinra onna use pannurathu .. ellam off panna kooda indicator on la iruntha kandippa amp 0.01 kaatum
Correct bro
Super Bro... I Tell my all group for this Calculation....
Evlo peria information koduthuttu avlothaannu solriye pa..❤
I suggest to do kuku suggestions on End or Start. Because when we are interestingly listening its seems unwanted in middle
Make a video in the topic of why internet speed is high in post paid sim than prepaid sim
தெளிவா சொல்லி தந்திங்க சூப்பர் அண்ணா ❤❤
அருமை! நன்றி Bro!!
Anna three phase la yepdi reading note panradhu solunga na
அருமையான விளக்கம். நன்றி.
Fusion Torchnu oru Technology athu Pathi poduka.Athu romba mukiyama tech ipo thevaiku athu mukiyama technology