EPHPHATHA | எப்பத்தா | ஊற்று தண்ணீரே | Dr. Praveen Vetriselvan | New Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • It’s time for the “spoken word” of God to be magnified. Nothing can destroy this Word Covenant of God this season! The glory of Christ will give you the power to roll out every stone of lie and deceit in your life. It will be a season of grace and truth everywhere. Every dead situation will come back to life; every dead Lazarus will resurrect to reveal the glory of God to be displayed in your life! Get ready for your Ephphatha season!
    - John 11: 4
    Lyrics,Tune & Sung by Dr.Praveen Vetriselvan
    Music Produced & Arranged by Johnpaul Reuben - JES Production
    Keyboards,Synthesizers & Synth bass - Johnpaul Reuben
    Acoustic & Electric Guitars - Joshua Satya
    Drum Programming - Jared Sandhy
    Bass - John Praveen
    Violin - Akkarsh Kashyap
    Backing Vocals: Jack Dhaya, Jenita Shiloh
    Mix & Mastering: Rupendar Venkatesh
    Studio Credits: Vocals & Violin Tapas Studio by Anish Yuvani | Backing Vocals recorded @Oasis Studio by Prabhu
    DOP & Video Production: Jone Wellington
    Camera Crew: Karthik & Franklin
    Logo Animation : Rojer
    English Translation : Bernice Joy & Mathew giftson
    Publicity Design : Preeth Gennet
    Hair & Makeup : Nandaa Kumar NRK
    Costume stylist (Praveen) : Richard
    Video Featuring:
    Drums - Blessen Sabu
    Violin - Ramkumar
    Lyrics:
    ஊற்று தண்ணீரே
    எங்கள் ஊற்று தண்ணீரே
    உளையான சேற்றில் இருந்து தூக்கினீரே
    கன்மலையே எங்கள் கன்மலையே
    கரம்பிடித்து இதுவரை நடத்தினீரே
    மரித்த காரியம் மறுபடி துவங்கும்
    முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும்
    (1)
    எப்பத்தா என்று சொன்னாரே
    எதையும் செய்திடுவாரே
    கல்லறை முன் அவர் இருக்க
    மரணமும் தலை குனியும்
    (2)
    வியாதியின் விளக்கங்கள் வேண்டாம்
    மருத்துவ அறிக்கைகள் வேண்டாம்
    வஸ்திரத்தி்ன் ஓரம் தொட்டு
    வல்லமை அடைந்திடுவேன்
    (3)
    இழந்து நீ அழுதது போதும்
    இருதய கடினங்கள் மாறும்
    உயிரிழந்த எலும்புகளும்
    அவர் வார்த்தையால்
    உயிரடையும்..

КОМЕНТАРІ • 328

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is 11 місяців тому +86

    Seriously last week this song was of a great strength to me. I faced a huge battle last week. My mum fell sick suddenly on 21st and it went to the extent of keeping her in ventilator as she is loosing her life. But GOD raised her feom death again. When I was very much afraid, the verse கல்லரை முன் அவர் இருக்க மரனமும் தலை குனியும். These words were really a great relief, it gave me a confirmation that GOD is between my mum's death and life. It gives me a great relief. GOD made the மறித்த காரியம் மறுபடி துளிர்க்கும் words true in my life and he wiped off my fear and brought my mother back to life today and we came to home now. Also when doctors said serious things, i just remembered this words thatவியாதியின் விலக்கங்கள் வேண்டாம் மருத்துவ அறிக்கைகள் வேண்டாம் வஸ்திரத்தின் ஓரம் தொட்டு வல்லமை அடைந்திடுவேன் and by His power He made everything to come back to normal. Love you Daddy praises to the LORD. EPATHA ENDRU SONARE ETHAYUM SEITHIDUVARE. ❤ He did impossibe things in my life.

  • @JayaKumar-dy6cd
    @JayaKumar-dy6cd Місяць тому +10

    இன்னும் நிறைய பாடல் களை எழுத வேண்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். என் பெயர்: m.jaya kumar நானும் பாடலை எழுதியுள்ளேன் நான் AG Church விசுவாசியாய் இருக்கிறோன் ஊழியம் செய்துவருகிறோன் என் பாடல்களை வெளியிட ஜெபித்து கொள்ளுங்கள். நானும் உங்களுக்காக ஜெபித்து கெள்ளுகிறோன்.

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Рік тому +109

    ஊற்று தண்ணீரே எங்கள் ஊற்று தண்ணீரே
    உளையான சேற்றில் இருந்து தூக்கினீரே
    கன்மலையே எங்கள் கன்மலையே
    கரம்பிடித்து இதுவரை நடத்தினீரே
    மரித்த காரியம் மறுபடி துவங்கும்
    முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும்
    எப்பத்தா என்று சொன்னாரே
    எதையும் செய்திடுவாரே
    கல்லறை முன் அவர் இருக்க
    மரணமும் தலை குனியும்
    வியாதியின் விளக்கங்கள் வேண்டாம்
    மருத்துவ அறிக்கைகள் வேண்டாம்
    வஸ்திரத்தின் ஓரம் தொட்டு
    வல்லமை அடைந்திடுவேன்
    இழந்து நீ அழுதது போதும்
    இருதய கடினங்கள் மாறும்
    உயிரிழந்த எலும்புகளும்
    அவர் வார்த்தையால் உயிரடையும்

  • @nehemiahroger
    @nehemiahroger Рік тому +139

    கல்லறை முன் அவர் இருக்க மரணமும் தலைகுனியும். மரித்த காரியம் மறுபடி துவங்கும்-முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் 🥺😭🙌🏽 Genius writing!!! Praise God!!! May this song make a huge impact on each and everyone!! Amen!! Hugs to you Nanba🫂❤️

    • @Dushi1998
      @Dushi1998 Рік тому +4

      GoodFriendssss, roger anna,praveen anna❤❤❤ praveen anna extremely good songgg🤩🥳 God blessszz you moreeeee 🙌🏽🙌🏽🙌🏽

    • @praveenvetriselvan
      @praveenvetriselvan  Рік тому +15

      Thank you rogereyy ❤️🙏🫂

    • @shashikala3419
      @shashikala3419 Рік тому

      ​@@Dushi1998aa

    • @ruthsolomon9942
      @ruthsolomon9942 10 місяців тому +1

      Beautiful Lyrics it's really touched me❤god bless you ,keep rocking for christ

    • @mvasantharani9991
      @mvasantharani9991 8 місяців тому

      ​@@Dushi19983w

  • @dravid-I
    @dravid-I Рік тому +49

    Best Lyric of the Spirit of Elijah - நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் ❤❤
    Best Lyric of Ephphatha- கல்லறை முன் அவர் இருக்க மரணமும் தலை குநியும் ❤❤

  • @HencyjudahHency
    @HencyjudahHency 27 днів тому +2

    Amen bro god bless you bro 🙏 🙌 ulundurpet yotha

  • @rajeshrocky8
    @rajeshrocky8 Рік тому +50

    இந்த பாடல் வரிகள் மூலமாக இந்த பாடலை கேட்கும் அனைவரின் வீடுகளிலும் தேவப்பிரசன்னம் சூழ்ந்து கொள்ளப்போவது உறுதி 👍 எப்பத்தா 👈 திறக்கப்படுவதாக 🔥 அடைப்பட்ட ஒவ்வொருவரின் கதவுகலும் இப்பாடல் மூலமாக திரவுண்டு போய்விடும் ஆமென் 💞 மரித்த காரியம் மறுபடி துவங்கும் முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் ஆழமான வரிகள் 🎹🥁🎺 பிரம்மாண்டமான இசை🙌🏻 கர்த்தர் நல்லவர் praise the lord 🙇

    • @SPrema-it2mp
      @SPrema-it2mp Рік тому +4

      Amen...🔥💯

    • @kdr5934
      @kdr5934 Рік тому +3

      Amen❤❤❤❤❤💯👌🙋‍♀️🇱🇰

    • @subhashree3826
      @subhashree3826 10 місяців тому +2

      Exactly i felt presence of God while those lines was being sung

    • @jayaammu3428
      @jayaammu3428 8 місяців тому +2

      Amen Amen Amen

  • @MuneeshKumar-o2y
    @MuneeshKumar-o2y 17 днів тому +1

    Amen praise God

  • @mahabsraju5307
    @mahabsraju5307 8 місяців тому +7

    மரித்த காரியம் மறுபடி துவங்கும் முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் .❤❤❤ ஆமென்

  • @SigamaniHindhu
    @SigamaniHindhu 11 місяців тому +19

    ஒரு நாளைக்கு 5 டைம் இந்த பாடலை கேக்கிறேன் ❤❤❤God bless you brother 💐💐💐💐

  • @KalaiarasiJesintha
    @KalaiarasiJesintha Місяць тому +1

    Semma lyrics... ❤❤❤❤heart touching words....

  • @k.yrajan1540
    @k.yrajan1540 Рік тому +11

    இழந்து நீ அழுதது போதும்...
    இருதயக் கடினங்கள் மாறும்...
    வாவ்! எப்பத்தா என்ற தீர்க்கதரிசன வார்த்தைக்குள் இந்த வெளிப்பாடு வேற லெவல் தம்பி.... கர்த்தர் தங்களை மென்மேலும் உயர்த்துவாராக...தேசங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருப்பீர்களாக.. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎉🎉👑👑👑

  • @vasanthid36
    @vasanthid36 26 днів тому

    Joy., full. Sound. Super. Helping. Song

  • @JovanRony
    @JovanRony День тому +2

    Really nice anna
    May this be usefull to many.
    I encourage you to write more songs for His glory❤

  • @bernicejoy3038
    @bernicejoy3038 Рік тому +19

    கல்லறை முன் அவர் இருக்க
    மரணமும் தலை குனியும் 😮😮😮😮
    There's power in these lyrics !!

  • @jayaprakash7287
    @jayaprakash7287 Рік тому +8

    இன்னும் இதுபோன்ற அநேக ஆவிக்குரிய பாடல்கள் வெளியிட இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @JesusLovesYou95-b4j
    @JesusLovesYou95-b4j 3 дні тому

    Amen

  • @SPrema-it2mp
    @SPrema-it2mp Рік тому +10

    தேவனுக்கு மகிமை 🔥🔥🔥 மரித்த காரியம் மறுபடியும் துவங்கும்.... முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும்.... என் தேவன் பெரியவர்.....💯💯🔥🔥🧎

  • @prathapratha9129
    @prathapratha9129 11 місяців тому +2

    Bible history la erukkum sampavankal matrum vasanankalai kondu elthappadda varikal mikabum aeumai brother karthar namam onre mahimai paduwathaka, amen God bless you

  • @rufusgodwinblessoy7242
    @rufusgodwinblessoy7242 Місяць тому +1

    Beautiful and Meaningful l song brother 🤩
    Entire team have done fantastic job. Impressive violin play🔥

  • @KanmaniRajesh-jz8ls
    @KanmaniRajesh-jz8ls 3 місяці тому +1

    Brother very nice song ... May God bless you

  • @usharachel5864
    @usharachel5864 2 місяці тому +1

    Plzz ellarum prayer panikonga Sunday en friend birthday varuthu Ava birthday chruch la celebrate panalam irukom itha vaati so thadai illama nanum anga poga yesuppa sidhham nadaka prayer paniko plzz blessings atha birthday mudiya samthanam nelavi iruka prayer panikonga pastor pathalum prayer panikonga aiyya

  • @darieselizabeth
    @darieselizabeth Місяць тому +1

    Nice song brother god bless you 🎉

  • @jkayathiri3822
    @jkayathiri3822 3 місяці тому +1

    Super....Very Powerful Lyrics.....

  • @Prabha8020
    @Prabha8020 11 місяців тому +3

    Ungaludai padalgal parisutha aaviyal abishegsm pannpattadhu amen karthar ungalai uyarthi menmelum aaaaasirvadhipparga amen

  • @johnpaulreuben
    @johnpaulreuben Рік тому +32

    Absolutely Loved producing music for this beautiful &Anointed song #Ephphatha for my dear friend🤍
    Congratulations! Dr.Praveen

  • @NithyaPandian-pl9ur
    @NithyaPandian-pl9ur Місяць тому +1

    Maritha kariyam marubadi Thuvangum muditha vazhkai mutilum maarum amen . waiting for next song God blesses you 🎉

  • @SWEETHAI.S
    @SWEETHAI.S 5 місяців тому +1

    Very nice brother god bless you

  • @JohnStephen2923
    @JohnStephen2923 10 місяців тому +9

    "மரணமும் தலைகுனியும்" Hallelujah🙌🏽🔥

  • @johnesj4540
    @johnesj4540 Рік тому +4

    இந்த பாடலுக்கு நன்றி ஐயா
    இந்த பாடல் மூலமாக கர்த்தர் பலர் வாழ்க்கையில் மறித்துப்பொயிருக்கிற சூழ்நிலையில் கர்த்தர் தாமே எப்பத்தா என்று சொல்லி சூழ்நிலையை உயிர்ப்பிப்பாராக

  • @vasanthid36
    @vasanthid36 26 днів тому

    Adikapare Ministries super song daily anymore

  • @rajeshrocky8
    @rajeshrocky8 Рік тому +8

    👉🏻இழந்து நீ அழுதது போதும் இருதய கடினங்கள் மாறும் . உயிர் இழந்த எலும்புகளும் அவர் வார்த்தையால் உயிரடையும் 👌 🔥 காத்திருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு உமது பாடல் வரிகளை கேட்கும் போது என் செவிகள் திறந்து கர்த்தரின் வார்த்தை என் இதயத்தை பூரிப்படைய்ய செய்வதை உணர முடிகின்றது முழுமையான கர்த்தரின் பந்தி இதோ இன்று இன்னும் அநேக பாடல்களை கர்த்தர் உங்கள் மூலமாக எங்களுக்கு வாய்க்க பண்ணுவார் கர்த்தர் நல்லவர் 🙏

  • @samuelchristopher9186
    @samuelchristopher9186 4 місяці тому +1

    maritha kaariyam marupadi thuvangaum...mudindha vaalkai mutrilum marum .....Amen❤

  • @KalaiarasiJesintha
    @KalaiarasiJesintha Місяць тому +1

    Kallarai mun avar eruka maranamum thalaiguniyum.... ❤❤❤❤

  • @meganathan9817
    @meganathan9817 5 місяців тому +1

    Really nice.... God bless you brother

  • @nimmijeni332
    @nimmijeni332 11 місяців тому +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் சகோதரரே கர்த்தர் உங்களை இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாருக்கும் ஆசீர்வதிப்பாராக 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰👏🏻👏🏻💫💫😍😍✨✨💖💖💐💐💐💐💐

  • @RRAJAMMAL-z5s
    @RRAJAMMAL-z5s 6 місяців тому +3

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் தம்பி

  • @jodevi5348
    @jodevi5348 11 місяців тому +3

    கர்த்தருடைய வார்த்தைகள் மாறாதவைகள் அவருடைய அதிசயங்கள் அற்புதங்கள் இன்றும் மாறாதவைகளே .இப்பாடலின் வரிகள் இருதயத்தை தொட்டு இறைவனோடு இணைத்தது நன்றிதேவன் அபரிவிதமாய் ஆசீர்வதிப்பாராக

  • @precious2331
    @precious2331 Рік тому +7

    அற்புதமான மற்றும் ஆழமான இந்த பாடல் வரிகள் மக்களின் காதுகளை மட்டுமல்ல அவர்களின் இருதயங்களையும்❤ கண்களையும் கூட 😌 இப்பாடல் திறக்கட்டும்.வாழ்த்துக்கள் அண்ணன்! 😊😇🙏🌷

  • @SelvicharlesC
    @SelvicharlesC 3 місяці тому +1

    👍👍👍

  • @michaelbabu1022
    @michaelbabu1022 Рік тому +13

    Dr Praveen gives a best booster dose from this song .congrats to whole team...

  • @MOVIEcut70
    @MOVIEcut70 5 місяців тому +2

    அண்ணா இந்த பாடல் வரிகள் என்னோடு பேசினது🥺💝

  • @gracedevi
    @gracedevi Рік тому +2

    Maruthuvar arikaigal vendam amen glory to god

  • @sundarraj5803
    @sundarraj5803 27 днів тому

    Glory to Jesus 🎉

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell96 8 місяців тому +3

    Awesome, spirit filled meaningful lyrics God bless you.

  • @arunbharathi6108
    @arunbharathi6108 Місяць тому +1

    In Christ i Appreciate and pray for you brother .....🎉🎉

  • @G.Santhoshiya
    @G.Santhoshiya Рік тому +6

    உயிரிழந்த எலும்புகளும் அவர் வார்த்தையால் 🔥உயிரடையும் 🔥super lyrics and music anna ✨

  • @kingofsal537
    @kingofsal537 Рік тому +4

    First time unga song ketta bro very nice

  • @NithyaPandian-pl9ur
    @NithyaPandian-pl9ur Місяць тому +1

    Amen visuvasathai nabikkaiyai tharum song

  • @yabeshasir1368
    @yabeshasir1368 7 місяців тому +1

    God bless you❤

  • @thomaslarance10
    @thomaslarance10 2 місяці тому

    Amen✝️❤

  • @Peter-sd5ti
    @Peter-sd5ti 4 місяці тому +1

    Seriously first time kekum pothu song avlo like pannala second time apdi enna thaan irukunu keten really superb

  • @SILUVAITV
    @SILUVAITV Рік тому +5

    அருமையான பாடல் வரிகள்... வாழ்த்துக்கள்...🎉

  • @sheelamoses4006
    @sheelamoses4006 8 місяців тому +3

    Amen praise the lord Jesus

  • @Maritin0408
    @Maritin0408 6 місяців тому +1

    Waiting for next song ❤

  • @preaishu6855
    @preaishu6855 Рік тому +6

    Praise the Lord Praveen bro lyrics bayangarama iruku great revelation Paralogam santhoshapadum intha song kettu....🎉🎉🎉🎉❤ God bless you more and abundantly brother 💓🙏🙏🙏

  • @jone1130
    @jone1130 Рік тому +9

    So happy to do video production for this genuis lyrics writer Praveen.. and amazing music by my friend John paul

  • @SigamaniHindhu
    @SigamaniHindhu Рік тому +5

    ஆமென் அப்பா 🙏 🙏 ❤❤❤

  • @sandhiyarangasamy1044
    @sandhiyarangasamy1044 Рік тому +3

    Maritha kariyam marupadi thuvangum
    Keep on humming this word❤️🙌❤️🙌

  • @PradeepShalomi
    @PradeepShalomi 3 дні тому

  • @amulraj4545
    @amulraj4545 Рік тому +7

    Bro really unga voice sema bro, recent time la unga first song ku addict agi next song ku wait panitu irutha, oru vazhiya song release panitiga... First song 'sprit of elijah' vera mathiri awesome ah iruthichu ipo intha 'ephphatha' song inum semaya iruku... Lyrics, voice and music composition overall superb bro... Glory to 'jesus' only, தொடரட்டும் உங்கள் ஊழிய பயணம், வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻💞

  • @rajendrakumar179
    @rajendrakumar179 3 місяці тому +1

    Super Anna

  • @sudhas6884
    @sudhas6884 6 місяців тому +1

    God bless you child be blessed forever

  • @estherstephen397
    @estherstephen397 Рік тому +4

    Wow!! Wonderful Singing and Lyrics Praveen brother, and the music of #johnpaulreuben was awsome..

  • @techlifestyle4247
    @techlifestyle4247 Рік тому +5

    Dr.Praveen Vetriselvan your Voice is Super...

  • @samueloffl
    @samueloffl 7 місяців тому +4

    What a anointed song I pray it reaches more people!!❤

  • @aksamarythomas5662
    @aksamarythomas5662 Рік тому +6

    Doors shall be opened in the miraculous name of Jesus Christ 🎉

  • @AngelS-m4j
    @AngelS-m4j 11 місяців тому +1

    I touched by this song bro......bse edhu ellam vasanam.....

  • @jesusbenny4563
    @jesusbenny4563 11 місяців тому +6

    New generation
    Channel of blessing. We welcome you anna ❤😘 do more n more

  • @gilbertrose7067
    @gilbertrose7067 Рік тому +4

    Congratulations Dr.Praveen

  • @victorselvam1071
    @victorselvam1071 7 місяців тому +2

    Amen Amen Amen, thankyou Lord

  • @fumertuefumertue8465
    @fumertuefumertue8465 3 місяці тому +1

    I love you my appa Jesus....

  • @jegudilakshan
    @jegudilakshan Рік тому +3

    Maritha kaariyam marupadi Thuvangum.. Mudintha Vaazhkai Mutrilum maarum..!🔥🔥🔥♥️
    Powerful🔥

  • @arunpeter7361
    @arunpeter7361 6 місяців тому +2

    Ur song r nice brother. God bless u abundantly

  • @magdelinsaranya7544
    @magdelinsaranya7544 Рік тому +3

    ஆமென் இவை அனைத்தும் இயேசுவால் மட்டுமே முடியும்,,🙏🙏🙏❤️

  • @jessicaliz6122
    @jessicaliz6122 8 місяців тому +3

    this song is also so powerful❤

  • @antonyprabhu2471
    @antonyprabhu2471 10 місяців тому +2

    Praise the lord brother
    I really love your songs, lord Jesus christ has given you special grace , I pray that your songs be blessing to millions. Brother I wish to say only in thing, remember praise and worship like standing in knife, even our enemy is been as an worship leader once in heaven so he very careful in praise and worship, pray more in tounges rest our Holy spirit will take care. You songs are really a blessing I pray that you bring heavenly rythem and songs to this earth. 🙏🏻🙏🏻

  • @nithanitu7343
    @nithanitu7343 Рік тому +4

    Glory to jesus!!
    Amazing song..
    " kallarai mun avar iruka maranamum thalai kuniyum" - Powerful line🔥

  • @thomasleo563
    @thomasleo563 Рік тому +4

    Glory to GOD. Well done. Expect more song. GLORY TO JESUS

  • @rajpediaaofficial
    @rajpediaaofficial 11 місяців тому +3

    Addicted to ur voice bro

  • @sofisofiya1447
    @sofisofiya1447 11 місяців тому +2

    Amen wow super song ✝️🙋‍♀✝️🔥🔥🔥🔥🔥✝️👌👌👌👌👍👍👍✝️

  • @mlaksi19
    @mlaksi19 Рік тому +4

    This song is very good Glory to God. Please upload this song karoke

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 4 місяці тому +2

    Wow

  • @PHCOFFICIAL.
    @PHCOFFICIAL. 8 місяців тому +1

  • @Alex-x3k
    @Alex-x3k Місяць тому

    Really blessed bro music lyrics vera level god bless you whole team ❤

  • @aishu__feliciaa
    @aishu__feliciaa Рік тому +5

    மரித்த காரியம் மறுபடி துவங்கும்..முடிந்த வாழ்க்கை முற்றிலும் மாறும் 💯💫
    Powerful lyrics ❤
    After spirit of Elijah this song is also added to my worship lists 😊
    God bless the whole team 🎉

  • @solomonrobert3081
    @solomonrobert3081 Рік тому +4

    Excellent

  • @RonshanRonshan-gp8mz
    @RonshanRonshan-gp8mz Рік тому +4

    Super,God bless you Brother,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jabezdawnson
    @jabezdawnson Рік тому +4

    Yes he is Healer 🎉❤

  • @HolyLand9444
    @HolyLand9444 Рік тому +5

    'Prasie God' this sung beautiful & Anointed song Keep it up!

  • @vazhikattuvaarsongs
    @vazhikattuvaarsongs Рік тому +5

    Congrats praveen.. God bless you and give grace to write more anointed songs...

  • @bernicejoy3038
    @bernicejoy3038 Рік тому +2

    Vasthirathin orrraaammm thhotuui vallamai adainthiduvaaennn ❤❤❤❤❤

  • @mileno798
    @mileno798 Рік тому +5

    Super anna..,such a beautiful song.... this is God gives you...... have a bliss from God

  • @gracedevi
    @gracedevi Рік тому +1

    Intha songlaoveru varthayam thodugirathu amen

  • @keranapeangelkeranapeangel217
    @keranapeangelkeranapeangel217 Рік тому +5

    Vera level voice...and lyrics...

  • @kingofkingsandlordoflords812
    @kingofkingsandlordoflords812 10 місяців тому +3

    Hi our spritual Anna our album first time my spirit fill and daily singing and sprit is bubbling long days come back i am hearing sprit full songs anna glorry to lord thank you Anna our spritual mentor

  • @ezekiealfrancis9624
    @ezekiealfrancis9624 8 місяців тому +2

    beautiful singing brother👍 super song👌god bless u

  • @sachuachu.idukki.
    @sachuachu.idukki. Рік тому +4

    Nice song God bless you❤❤🙃

  • @jayaammu3428
    @jayaammu3428 8 місяців тому +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏👍

  • @rajeshrocky8
    @rajeshrocky8 7 місяців тому +3

    Glory to god 100k views reached 🎉❤🙏🏼