Mashup 16 | Nehemiah Roger | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • John 3:30
    When we sing the name of Jesus, we harmonize with the chorus of angels and saints. Singing His name is like breathing in the very essence of heaven. Here our Mashup 16. Praise God! All the glory to God. The glory of God is not just a concept. it's an experience that transforms lives.
    அவர் ஒருவரே போற்றப்படவும் புகழப்படத்தக்கவர்!!
    Here its the songs list,
    01. மரணபயம் சூழ்ந்த உன்னை
    விடுவிக்க வல்லவர் இயேசு
    இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ
    ஒளியை ஏற்றுவார் இயேசு
    02. புறப்பட்டு போங்கள் என்றார்
    புறப்படுவோம் தேவ ஜனமே
    ஜனங்களை ஆதாயம் செய்து
    அவர் அண்டை நடத்திடுவோம்
    அதிகாரம் நமக்குத் தந்தார்
    மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
    அதிகாரம் அவருக்கு உண்டு
    03. சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
    அவர் நல்லவர் நல்லவரே
    என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
    அவர் நல்லவர் வல்லவரே
    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
    என்றென்றும் மாறாதவர் - அவர்
    என்றென்றும் மாறாதவர்
    04. பிசாசானவன் தோற்றுப்போனவன்
    சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
    பிசாசானவன் நம் காலின் கீழே
    தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை
    ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
    அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்..
    05. மேசியா மேசியா மேசியா இயேசு இராஜா
    ஓசையுள்ள கைத்தாளத்தோடு
    இசையுள்ள மேளதாளத்தோடு
    ஆசையுடன் நான் பாடும் பாட்டு
    என் இயேசு ராஜாவுக்கே
    ஆல்லேலூயா (4)
    06. குற்றங்களை மன்னித்தாரே
    நோய்களை நீக்கினாரே
    படுகுழியினின்று மீட்டாரே
    ஜீவனை மீட்டாரே
    என் கர்த்தர் செய்த
    நன்மைகளை ஒருநாளும் மறவாதே
    07. என் பெயர் சொல்லி அழைத்தாரே
    தம் கைகளில் என்னை வரைந்தாரே
    இந்த உலகங்கள் தோன்றும் முன்னே
    என்னை தமக்கென பிரித்தெடுத்தார்
    அநாதி சினேகத்தினால் இந்த
    உலகத்தை அசைக்கச்செய்தார்
    எதற்கும் பயமில்லை
    தோல்வி எனக்கு இல்லை -2
    அவரின் நாமத்திலே
    பெரியவர் எனக்குள்ளே
    மிகப்பெரியவர் எனக்குள்ளே
    வல்லவர் எனக்குள்ளே
    சர்வ வல்லவர் எனக்குள்ளே
    08. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
    அதிசயம்- வெறும் தண்ணீரை
    திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
    அதிசயங்கள் செய்கிறவர் நம்
    அருகில் இருக்கிறார்
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
    நமக்குள் வசிக்கிறார்
    09. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
    பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
    மாராவின் நீரை தேனாக மாற்றும்
    என் நேசர் என்னோடுண்டு
    தேவா நான் எதினால் விசேஷித்தவன்
    ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
    எதினால் இது எதினால் -2
    நீர் என்னோடு வருவதினால்
    10. பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
    ஆதரித்த ஆயரே
    சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
    கைவிட மாட்டேன் என்றீர்.
    எழுந்து பெத்தேலுக்கு போ
    அதுதானே தகப்பன் வீடு
    நன்மைகள் பல செய்த
    நல்லவர் இயேசுவுக்கு
    நன்றி பாடல் பாடனும்
    துதி பலிபீடம் கட்டணும்

КОМЕНТАРІ • 156

  • @nehemiahroger
    @nehemiahroger  3 місяці тому +94

    How many of you say God has been SO GOOD to us, Hit the likes here 👍
    My Social Media Handles 👇
    Instagram - instagram.com/nehemiah_roger
    Tik Tok - www.tiktok.com/@nehemiahroger?_t=8n5Bzu03uZE&_r=1
    Facebook - facebook.com/nehemiah.roger
    Mail - rogerjesus@live.com
    *Book for Video & Music Projects by contacting me via social media accounts!

    • @Mathitrckshanmathi
      @Mathitrckshanmathi 3 місяці тому +2

      waiting annna

    • @ThayalanAshan18
      @ThayalanAshan18 3 місяці тому +4

      I love you so much Anna God bless you

    • @ඉෂූජයසිංහ-ළ2ඨ
      @ඉෂූජයසිංහ-ළ2ඨ 3 місяці тому +1

      Yeah ..he is soo good to us...blessing ..❤🌻

    • @BensonJoashPBJP
      @BensonJoashPBJP 2 місяці тому +1

      Wow! Anna your voice is mind blowing 😱I listened to this song more than 35 times on continuous mode....... Please release this song on Spotify...... Love from Bengaluru, INDIA ❤❤

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому +15

    மரணபயம் சூழ்ந்த உன்னை..விடுவிக்க வல்லவர் இயேசு..
    இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ ஒளியை ஏற்றுவார் இயேசு…
    நல்லவர் .. வல்லவர்…சர்வ வல்லவர்….
    நல்லவர் …இயேசு வல்லவர்…. சர்வ வல்லவர்….
    புறப்பட்டு போங்கள் என்றார்…புறப்படுவோம் தேவ ஜனமே…
    ஜனங்களை ஆதாயம் செய்து …அவர் அண்டை நடத்திடுவோம்..
    அதிகாரம் நமக்குத் தந்தார்…ஆமென்.. அதிகாரம் நமக்குத் தந்தார்…
    மேலே வானத்திலும் கீழே பூமியிலும்…அதிகாரம் அவருக்கு உண்டு - 2
    சோதனை நேரத்தில் பெலன் தந்தார் …அவர் நல்லவர் வல்லவரே..
    என் தேவைகள் யாவையும் சந்தித்தார் …அவர் நல்லவர் வல்லவரே..
    அவர் நல்லவர் ……. சர்வ வல்லவர்….அவர் கிருபை என்றும் உள்ளது…
    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்…என்றென்றும் மாறாதவர் - அவர்
    என்றென்றும் மாறாதவர்…
    பிசாசானவன் தோற்றுப்போனவன்….சிலுவையில் அவன் தலை நசுங்கினதே ..
    பிசாசானவன் நம் காலின் கீழே..தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை…ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது…அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்….
    மேசியா ..மேசியா ..மேசியா …இயேசு இராஜா..ஓசையுள்ள கைத்தாளத்தோடு..
    இசையுள்ள மேளதாளத்தோடு..ஆசையுடன் நான் பாடும் பாட்டு..
    என் இயேசு ராஜாவுக்கே…அல்லேலுயா 6
    குற்றங்களை மன்னித்தாரே….நோய்களை நீக்கினாரே.. படுகுழியினின்று மீட்டாரே
    ஜீவனை மீட்டாரே…என்னை படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே…
    என் கர்த்தர் செய்த….நன்மைகளை ஒருநாளும் மறவாதே…..
    என் தேவன் செய்த….நன்மைகளை ஒருநாளும் மறவாதே…..
    என் பெயர் சொல்லி அழைத்தாரே…தம் கைகளில் என்னை வரைந்தாரே..
    இந்த உலகங்கள் தோன்றும் முன்னே…என்னை தமக்கென பிரித்தெடுத்தார்..
    அநாதி சினேகத்தினால் இந்த …உலகத்தை அசைக்கச்செய்தார்…
    எதற்கும் பயமில்லை…தோல்வி எனக்கு இல்லை -2
    அவரின் நாமத்திலே…பெரியவர் …எனக்குள்ளே…மிகப்பெரியவர் எனக்குள்ளே..
    வல்லவர் எனக்குள்ளே…சர்வ வல்லவர் எனக்குள்ளே…
    தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்…அதிசயம்….
    வெறும் தண்ணீரை…திராட்சை ரசமாய் …மாற்றினார் அதிசயம்..2
    அதிசயங்கள் செய்கிறவர் என்றும் அருகில் இருக்கிறார்…அற்புதங்கள் செய்கிறவர் என்றும்…நமக்குள் வசிக்கிறார்…
    வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்…பாசமுள்ள ஒரு மரம் கூட வருது..
    மாராவின் நீரை தேனாக மாற்றும்…என் நேசர் என்னோடுண்டு…2
    தேவா நான் எதினால் விசேஷித்தவன்…ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்…2
    எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் …
    எதினால் இது எதினால் நீர் என்னோடு நீர் என்னோடு…இருப்பதினால்..
    பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்….ஆதரித்த ஆயரே…2
    ஆபிரகாம் ஈசாக்கு ..வழிபட்டு வணங்கிய எங்கள் தெய்வமே…2
    அப்பா தகப்பனே ..நன்றி…நன்றி…2
    எழுந்து பெத்தேலுக்கு போ…அதுதானே தகப்பன் வீடு…
    நன்மைகள் பல செய்த..நல்லவர் இயேசுவுக்கு….நன்றி பாடல் பாடணும் …துதி பலிபீடம் கட்டணும்…2

  • @jegudilakshan
    @jegudilakshan 3 місяці тому +11

    🔥✨😍 Awesome Work Rogi🔥❤️ Praise God!

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 3 місяці тому +14

    இசையின் ஆதிக்கமின்றி தாள ஒழுங்கிற்காக மட்டும் எளிய முறையில் பின்னணி இசை சேர பாடப்பட்ட சங்கிலித் தொடரான பாடல்கள் மனதை வருடுகிறது. பாடும் இருவரும் இருவரல்ல, ஒருவர் போலவே பிரமிப்பாயிருக்கு. அதில் ஏதோ ட்ரிக் இருக்குமோ என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

    • @Johaan_08
      @Johaan_08 2 місяці тому +2

      தேவ பிரசன்னமே இப்படி செய்ய தூண்டும் ❤ தேவனக்கே மகிமை உண்டாகட்டும் 💯

    • @thusyanthangideon5670
      @thusyanthangideon5670 Місяць тому +1

      இருவரல்ல....ஒருவர்தான்.....💯🎵 Everything is Jesus grace ❤️

  • @gloryofjesus7586
    @gloryofjesus7586 3 місяці тому +4

    Karthar Nallavar🙏 Avarai pada pada romba visuvasam 🙇🏻‍♀️perugugirathu 🤝Nenga paduvathakku Nan kartharai shthothirakiren ❤yesu ungalai Asirvathippar 🙏 God bless you 🙏

  • @V.Mathew-3
    @V.Mathew-3 6 днів тому

    Mind blowing fantabulous uplifting mashup song ❤❤
    Waiting for your next🎉🎉🎉

  • @Shruthikeren
    @Shruthikeren 3 місяці тому +4

    Praise the lord 😊

  • @angelinsmusic5567
    @angelinsmusic5567 3 місяці тому +6

    Praise the Lord Jesus

  • @sasikanth1701
    @sasikanth1701 Місяць тому

    Amen ❤️✨💯

  • @joelpaul6861
    @joelpaul6861 3 місяці тому +2

    What a comeback from Nehemiah, those songs are awesome...❤

  • @christinapaul2463
    @christinapaul2463 3 місяці тому +4

    Praise God❤❤❤

  • @David-e2b3u
    @David-e2b3u 3 місяці тому +2

    5:49 wonderful 👍

  • @goodbookwillmakeagoodman
    @goodbookwillmakeagoodman 3 місяці тому +2

    Glory To God ❤

  • @jeyanthiebenezer910
    @jeyanthiebenezer910 19 днів тому

    Wow 😮😮😮😮😮❤❤

  • @shanthilillianlenins8154
    @shanthilillianlenins8154 3 місяці тому +3

    Amen!! Praise God ❤🙌

  • @LEMUELRAJ
    @LEMUELRAJ 3 місяці тому +3

    Amen really good to hear anne✝️

  • @musicadeos5171
    @musicadeos5171 3 місяці тому +4

    God bless you anna🤩🔥❤✨..

  • @angelinvoilet7413
    @angelinvoilet7413 3 місяці тому +4

    Awesome my dear Inspiration❤️Keep rocking always anna🥳
    God bless you mightily for his kingdom anna💕🙌🏻Lots of love,prayers and hugs from India anna❣️
    #MyInspiration💟

  • @BERYLJOSHUA
    @BERYLJOSHUA 2 місяці тому +1

    Wonderful 😊
    Glory to God

  • @Rajiv0951r
    @Rajiv0951r 3 місяці тому +1

    Praise god ❤🎉

  • @SethVictor-qo5ef
    @SethVictor-qo5ef 3 місяці тому +6

    Anna pr.Vincent samuel songsa mashup pannunga na

  • @ThayalanAshan18
    @ThayalanAshan18 3 місяці тому +2

    God bless you anna kutty ❤

  • @SamJebarajSamJebaraj
    @SamJebarajSamJebaraj 3 місяці тому +3

    Amen ❤❤

  • @revivalwavesindia4809
    @revivalwavesindia4809 3 місяці тому +1

    Praise God 🙏

  • @AradhanaaEvangelineviju
    @AradhanaaEvangelineviju 3 місяці тому +1

    Such a powerful mighty Good God!! 🙌🏽🤍
    Amazing mashup Anna God bless!!

  • @Akashraja
    @Akashraja 3 місяці тому +1

    Glory to god ❤❤😊

  • @jacobjames5713
    @jacobjames5713 3 місяці тому +1

    Love U guys, Praise God

  • @Vinoshanprince745
    @Vinoshanprince745 3 місяці тому +1

    Amen god like you brother ❤️💯

  • @renswick
    @renswick 3 місяці тому +2

    Beautiful na 🤍
    Glory to God 🌿😇

  • @priyast4729
    @priyast4729 Місяць тому

    Thank you for the lyrics

  • @gospelmusicproduction2953
    @gospelmusicproduction2953 3 місяці тому +1

    Excellent work bro, song collections & music arrangements🔥

  • @gowthamjeyathilahar5812
    @gowthamjeyathilahar5812 2 місяці тому

    Repeat mode ❤

  • @davidson327
    @davidson327 3 місяці тому +1

    Wow Nice Brother ❤ may the lord will be with you

  • @albertjohnofficial513
    @albertjohnofficial513 3 місяці тому +2

    Super jesus bless you❤❤

  • @jerson572
    @jerson572 3 місяці тому +1

    Super Anna praise the Lord🙏👍🔥❤️

  • @jabassamyobel2899
    @jabassamyobel2899 3 місяці тому +1

    Next level mashup bro
    Really loved it 🔥🔥❤️

  • @vizdam9537
    @vizdam9537 3 місяці тому +1

    Amen

  • @pjeyaraj2675
    @pjeyaraj2675 3 місяці тому +1

    Super song anna❤

  • @jayakumar-cg5tx
    @jayakumar-cg5tx 3 місяці тому +1

    Semma… God bless you dear roger…❤❤🎉🎉

  • @rhodaaroky457
    @rhodaaroky457 3 місяці тому +1

    Nice❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉

  • @VasanthiVasanthi-is5gv
    @VasanthiVasanthi-is5gv 24 дні тому

    Super song anna

  • @sasikanth1701
    @sasikanth1701 Місяць тому

    ❤️✨💯

  • @KumarKumar-sl2wu
    @KumarKumar-sl2wu 2 місяці тому

    👌👌👌ஆமென் ஆமென் ஆமென் சூப்பர் தேவனுக்கே மகிமை Rogar இயேசு ஆசீர்வதிப்பார் மேலும் வளர்க வளர்க வாழ்த்துக்கள் from Christhukumar அண்ணா family 🤝🤝🤝🤝🤝🫀🫀🫀

  • @2024blackdesigner
    @2024blackdesigner 3 місяці тому +1

    God Grace Roger Annan❤🫂

  • @raju1218
    @raju1218 3 місяці тому +1

    Anointing voice. Praise the lord.. 🙏🏽. Keep on rocking bro.

  • @EbenezerKingslin
    @EbenezerKingslin 3 місяці тому +2

    ❤❤❤

  • @aaronantipas2005
    @aaronantipas2005 3 місяці тому +1

    Always 🔥😍 Anna

  • @ariraju5600
    @ariraju5600 3 місяці тому

    Wonderful song...... ❤Brother... praise to God 🙌🙏❤

  • @VahiniJosephin-yu5gb
    @VahiniJosephin-yu5gb 3 місяці тому

    Amen.
    Nice song 👍👐👌❣

  • @lovisha17
    @lovisha17 3 місяці тому +1

    ❤😮

  • @KenisiyasRosairoShobinat-db3qr
    @KenisiyasRosairoShobinat-db3qr 3 місяці тому +1

    Wow 16th massup
    Super Anna ❤️‍🩹
    🎉🎉🎉🎉

  • @pavi5390
    @pavi5390 3 місяці тому

    Bro Sema ❤❤

  • @BensonJoashPBJP
    @BensonJoashPBJP 2 місяці тому

    5:09 was 🔥🔥🔥

  • @Mobi2006
    @Mobi2006 3 місяці тому +1

    ❤♥️

  • @vinethlevi3332
    @vinethlevi3332 3 місяці тому +7

    Awesome collection of Songs Brother.....May His Name Alone be Glorified.....Psalm 20:7

  • @vengatash.v3205
    @vengatash.v3205 3 місяці тому +1

    Best Bros

  • @Getzinasaph
    @Getzinasaph 3 місяці тому

    Nice dude praise the Lord 🙏👏

  • @paulzeigan
    @paulzeigan 3 місяці тому +1

    🔥🔥

  • @immanuvelrajkumar9641
    @immanuvelrajkumar9641 3 місяці тому +1

    Anna u did ❤😊🎉

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 3 місяці тому +1

    God bless you.... Anna🫂❤️🛐☦️

  • @Enoch246
    @Enoch246 3 місяці тому +1

    Praise God❤🙌🏻
    Amazing Anna🤍

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому

    TQ Nehemiah Roger ! Very well done ! Loved it ! I am a UA-cam singer too ! Sing in about 10 languages ..having my own Band called “ Super Stars “ ! Play a few instruments ! God Bless UR Ministry !

  • @johananhanan278
    @johananhanan278 3 місяці тому

    Do more vedios like this bro really blessed🙌🏻

  • @jesuskunalan2928
    @jesuskunalan2928 3 місяці тому

    Super anna❤❤❤

  • @ashokguitarist
    @ashokguitarist 3 місяці тому +1

    Niss bor song 👍🎉❤

  • @mrdevil6730
    @mrdevil6730 3 місяці тому

    Anna my pain melody style la remake pannunga😢

  • @ArunprasathD-k4h
    @ArunprasathD-k4h 3 місяці тому

    7th song whose song brother?

  • @AnnHannah-d6d
    @AnnHannah-d6d 18 днів тому

    Hettinger Meadows

  • @niroshankayambu
    @niroshankayambu Місяць тому

    Anna beat kidaikkima

  • @Jesus_The_Glorious_King
    @Jesus_The_Glorious_King 3 місяці тому

    Are you brothers?

  • @richardtony5541
    @richardtony5541 3 місяці тому

    CAN ANYONE TELL ME THE SONGS 1 5 7

    • @nehemiahroger
      @nehemiahroger  3 місяці тому +1

      01. மரணபயம் சூழ்ந்த உன்னை
      விடுவிக்க வல்லவர் இயேசு
      இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ
      ஒளியை ஏற்றுவார் இயேசு
      ( இயேசு நல்லவர் - Bro Wesley Maxwell )
      05. மேசியா மேசியா மேசியா இயேசு இராஜா
      ஓசையுள்ள கைத்தாளத்தோடு
      இசையுள்ள மேளதாளத்தோடு
      ஆசையுடன் நான் பாடும் பாட்டு
      என் இயேசு ராஜாவுக்கே
      ஆல்லேலூயா (4)
      (மேசியா- Moses Rajasekar)
      07. என் பெயர் சொல்லி அழைத்தாரே
      தம் கைகளில் என்னை வரைந்தாரே
      இந்த உலகங்கள் தோன்றும் முன்னே
      என்னை தமக்கென பிரித்தெடுத்தார்
      அநாதி சினேகத்தினால் இந்த
      உலகத்தை அசைக்கச்செய்தார்
      எதற்கும் பயமில்லை
      தோல்வி எனக்கு இல்லை -2
      அவரின் நாமத்திலே
      பெரியவர் எனக்குள்ளே
      மிகப்பெரியவர் எனக்குள்ளே
      வல்லவர் எனக்குள்ளே
      சர்வ வல்லவர் எனக்குள்ளே
      ( A Sinhala Song - Writer Unknown )

    • @shampaul3026
      @shampaul3026 3 місяці тому

      ua-cam.com/video/Tjwq_07vc8w/v-deo.htmlsi=zz4z95kD8mn6Opcv

    • @shampaul3026
      @shampaul3026 3 місяці тому

      7th song's link above

    • @shampaul3026
      @shampaul3026 3 місяці тому

      ua-cam.com/video/Tjwq_07vc8w/v-deo.htmlsi=zz4z95kD8mn6Opcv

  • @jegansamuvel769
    @jegansamuvel769 3 місяці тому

    ❤ 🥹

  • @NimalaThas
    @NimalaThas 3 місяці тому +2

    Amen❤❤

  • @jeremiahsanjeewan8081
    @jeremiahsanjeewan8081 3 місяці тому +2

    ❤❤

  • @shamsstatus2141
    @shamsstatus2141 3 місяці тому +6

    Your mashups always motivates to god ❤🎉 love you always Nehemiah anna

  • @KeranMani
    @KeranMani 3 місяці тому

    Amen ❤❤

  • @Pushpa-o9g9p
    @Pushpa-o9g9p 3 місяці тому

    Amen ❤

  • @allwynangel3262
    @allwynangel3262 3 місяці тому +4

    Hi Roger bro, another wowowow wowowowo wowowow song, bro pls compose your mashups including old songs which are gold bro so that you will have a wider reach coz people love to hear old songs with modern music which gives a enthusiastic feel pls do this from your next mashups bro....... Loads of love from KGF

  • @nancydeborah
    @nancydeborah 3 місяці тому +4

    Thanks for coming back after a long time. All the songs were amazing. And ending it with the song of gratitude is just cherry on top. Keep it up bro❤

  • @GiftImmanuel23
    @GiftImmanuel23 3 місяці тому +4

    Happy to see you after a long macha😍 with another God's piece.

  • @christober2628
    @christober2628 3 місяці тому +7

    Anna I'm stayed in Hyderabad for 6 month internship to leave my family but this song remember one always with me thank you dad Jesus ❤️

  • @nirmaladharan
    @nirmaladharan 3 місяці тому +5

    Nandri yesappa ❤️❤️❤️ Nandri Raja ❤️❤️❤️ semma super son❤❤❤

  • @manovaprakash8441
    @manovaprakash8441 3 місяці тому +3

    Praise the lord🙏🏻; super mashup,and God bless you

  • @guitushinjo1168
    @guitushinjo1168 3 місяці тому +19

    Avarai paaduvathu evalavu inbamaga irukirathu 😇

  • @nancynancy4461
    @nancynancy4461 3 місяці тому +3

    Praise the lord🙏🏻JESUS Appa Amen✨💯🙌🏻👏🏻

  • @jeronjeron9207
    @jeronjeron9207 3 місяці тому +2

    Superb Bro❤
    Keep it up.
    Glory To God And God Bless You❤❤

  • @vivekteromeofficial
    @vivekteromeofficial 3 місяці тому +2

    Afterlong time brother 🫂God bless you 🙌 love from andaman and nicobar island @Nehemiah Roger

  • @hemavathi168
    @hemavathi168 3 місяці тому +3

    Nice mashup ❤❤❤... God bless rogi brother 😊🥰

  • @ashaglory3307
    @ashaglory3307 3 місяці тому +2

    Praise the Lord 🙏 God bless you brother always your song mashup super hit I have all songs in my phone all is my favourite God with u keep going

  • @merinmonika6534
    @merinmonika6534 3 місяці тому +2

    All glory to Jesus 🙏🏻
    Rocking brother 💪🏻

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux 3 місяці тому +3

    𝑀𝑎𝑗𝑎 𝑏𝑟𝑜🎉

  • @Janshan-v7d
    @Janshan-v7d 3 місяці тому +2

    Amen❤❤❤

  • @staphaneisaacdevakumar6946
    @staphaneisaacdevakumar6946 3 місяці тому +3

    🎉so good

  • @endtimegospelmusic
    @endtimegospelmusic 3 місяці тому +1

    Nice song selection bro❤

  • @stev9621
    @stev9621 13 годин тому

    🎉 god bless you brother sss

  • @prescillarejoice8643
    @prescillarejoice8643 3 місяці тому +1

    Awesome as always bro 🎉

  • @ValentineBlessing-in6fg
    @ValentineBlessing-in6fg Місяць тому +1

    2:52 happy to sing this line😊

  • @JenoJosephinMariyaJ
    @JenoJosephinMariyaJ 3 місяці тому +1

    Amen appa❤
    Excellent mashup brothers

  • @ludhiyagp1972
    @ludhiyagp1972 3 місяці тому

    Bro ninga twins or friends identical ah irukinga every lip moment

  • @santhalyn1
    @santhalyn1 3 місяці тому +1

    Such a long time..