Garuda Puranam-1/Where the soul goes after death?/இறப்புக்குப் பின் ஆன்மா எங்கே செல்கிறது?/Anitha

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2020
  • subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.com/store/apps/de...
    App Store: itunes.apple.com/app/id157749...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +200

    திருமதி.அனிதாகுப்புசாமி அவர்கள் மரணத்திற்குப்பின் மனிதநிலையைப்பற்றி தெரிவித்த விவரங்கள் அனைத்தும்உண்மைதான்.

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 2 роки тому +78

    எனக்கு தெரிந்து என்னுடைய அத்தை இறந்த பிறகு கணவில் வந்து என்னுடைய பெரியப்பாவுக்கு பேத்தியாக பிறப்பேன் கூறினார்கள் அவகளுக்கு பத்து வருடம் குழந்தை கிடையாது கணவில் வந்த மூன்று வாரம் அண்ணன் மனைவி கரு நின்று என் அத்தை பெண்குழந்தையாக பிறந்தாள் .இது உண்மை சம்பவம் .

    • @murllymaturai752
      @murllymaturai752 Рік тому +6

      உண்மை சகோ😊
      என் அன்பு தம்பி இறந்து பிறகு எனக்கும் மகனாக பிறந்தர் இப்பொழுது அவர் வயது 11.. 😊
      இறந்த என் தம்பிடம் தினமும் பேசுவேன்.. அப்படி பேசி அழைத்த பிறகு 16 வருடம் பிறகு என் தம்பி மீண்டும் வந்தார்.. அதே முகம்.. அவருக்கு இடது இடுப்பு பகுதி ஓரு மட்ச்சம்.. அதெபோல் என் மூத்த மகளுக்கும் எனக்கும் இருக்கு... மறுபிறவி கண்டிபிப்ப இருக்கு.. 🙏🏼🙏🏼🙏🏼👌🏼👍🏻👍🏻👍🏻👍🏻

    • @dhanaprabhudhanam1303
      @dhanaprabhudhanam1303 Рік тому +1

      Enakum asai en sister death aitu 3 months aguthu avalum enaku kolanthaiya porakanumnu aasai

    • @local4666
      @local4666 4 місяці тому

      Ò.​@@murllymaturai752

  • @poornimab3458
    @poornimab3458 3 роки тому +114

    Mam இதை கேட்கவே வியப்பாக உள்ளது . இந்த மாதிரி தெளிவாக உங்களால் மட்டுமே தகவல்களை சொல்லமுடியும் நன்றி மேம்.

    • @ambikak2423
      @ambikak2423 3 роки тому

      Correct...

    • @techgaming8247
      @techgaming8247 3 роки тому

      @@ambikak2423 lkiiiiiiiiiiiiiiooiiiiikojjjjjjjijiikiiiiiiim

  • @worldhandchannel7829
    @worldhandchannel7829 3 роки тому +30

    உண்மைதான் மேடம். இந்த உலகத்தில் நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அது தான் நம்மை வழி நடத்துகிறது. அது போல் தான் சொர்க்கம், நரகம் உண்மை. அழகான பதிவு மேடம்.

  • @ranivediyappan179
    @ranivediyappan179 3 роки тому +2

    திருமதி அனிதா குப்புசாமி அவர்களுக்கு அன்பு வணக்கம் இறந்துபோன ஆன்மாவைப் பற்றி மிக விளக்கமாக அழகா தெளிவாக கூறினீர்கள் மிக்க நன்றி நன்றி ராணி வேடியப்பன் அரூர்

  • @Kemp276
    @Kemp276 Рік тому +17

    பிறப்புக்கு முன் ஆன்மா எங்கிருந்து வந்ததோ அங்கு ஆன்மா செல்கிறது!

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha3190 3 роки тому +21

    Amma na romba mana vethanayaga irukum poadhu ellam unga video partha manam nimmathie adaikirean thaayae🙏😭

  • @prasathprasath915
    @prasathprasath915 Рік тому +34

    எத்தனை பிறப்பு பிறந்தாலும் இந்து வாக பிறக்க வேண்டும். (இந்து மகா சமுத்திரம்)

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 3 роки тому +32

    Madam aanma namma kooda irukum nu nanum feel panniruken.en amma irantha second day amma voda photo vachu enga pakkathu valakapadi 16 nal ku amma ku pidichuthu vachu padaichu kumpidivom.apdi vachrunthapo amma ku pidikatha topic onnu vetla irunthavanga pesitu irunthanga..sudden ahh appo amma voda force ahh sanjuruchu...fan oodala..oru kathu kooda ulla vara vali illa..avlo force..rompa shock aytom..apram 5th day amma friend oru lady avanga 3 vayasu pethi eduthutu enga kitta visarikka vanthanga..actually nanga amma photo young age la edutha photo than sami kumpida vachrunthom..antha kutti papa ku recent ahh irukra age ana Patti ahh than en amma look pathruku.amma eppavum antha kutti papa ku kodupanga..nanga antha papa kitta Patti engada kanom nu ketapo antha papa oru idathula kaiyai katti Patti antha anga irukanga nu solluchu..apdiye silluuunnuu ayduchu..en amma voda aanma antha kutti papa ku visible ayruku
    Ithellam enaku nadantha nijamana anubavangal...உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இதன் உண்மையை உணர முடியும்..
    உமாசிவக்குமார்

  • @Koogle3170
    @Koogle3170 3 роки тому +4

    Thank you mam ,all ur videos made our mind positive .god bless you a lot mam .viha pooja products are giving good results

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 роки тому +114

    வாழும் பொழுது செய்ய வேண்டியதை செய்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும். ஆன்மா சரியான இடத்திற்கு செல்லும்.

  • @sumathysekarnarayanaswamy4833
    @sumathysekarnarayanaswamy4833 3 роки тому +3

    Very good information Mrs. Aniitha. So sweet of you. Thank you so much.

  • @harekrishnajanarthanan492
    @harekrishnajanarthanan492 3 роки тому +12

    Mam I realised what you said in most cases some incident happend before like that I felt

  • @mythilysaminathan4105
    @mythilysaminathan4105 3 роки тому +36

    குட் மார்னிங் மேடம் அருமையான பதிவு கருட புராணத்தை பத்தி எங்களுக்கு தெளிவாக விளக்கம் கொடுங்கள் கருடபுராணம் ஏன் வீட்டில் வைக்கக் கூடாது ப்ளீஸ் சொல்லுங்க

  • @jayanthikannan9331
    @jayanthikannan9331 3 роки тому +8

    Great explanation mam recently I miss my mom

  • @ramaniramani7890
    @ramaniramani7890 7 місяців тому +1

    நமஸ்காரம் அம்மா தங்களின் பதிவு என் மனதிற்க்கு மகிழ்வை தந்தது நல்ல விளக்கம் கிடைத்தது இதன் விளக்கத்தை பல பதிவுகளாக தர வேண்டுமம்மா எங்களுக்கும் தெளிவு பிறக்கும் நன்றி நமஸ்காரம் அம்மா

  • @vetriselvamconsultingmanag409
    @vetriselvamconsultingmanag409 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப அழகாவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஆன்ம சத்தியங்களை உறுதியாக எடுத்து இயம்புகிறீர்கள்! கோடான கோடி நன்றிகள்! நமஸ்காரங்கள்! உங்கள் ஆன்மீக வாழ்வும்,பொருளீட்டும் செயலும் எப்போதும் வெற்றிகளை குவிக்கட்டும்! வாழ்த்துகள் அம்மா!

  • @mucherlapavithra5102
    @mucherlapavithra5102 3 роки тому +46

    Madam, last month I lost my grandmother. She is very close to me. She only raised me . She stays in ap. I stay in Chennai. Lastly when we spoke, she was worried if I could attend her death rituals in case she dies in this pandemic period.
    Likewise, she passed away and we somehow got the pass and went to ap.
    After returning to Chennai, I had a dream . I saw a thumb sized white misty smoke which was so bright. It dint have any human form. It was like bright smoke with wetness . I somehow understood it's my grandmother. I understood what she tried to convey. I was able to feel her crying and saying she was very happy that I had come and she saw with full happiness and heart.

    • @geetharavi25
      @geetharavi25 3 роки тому +3

      Katru enraal why 365 days to reach pitru logam.once they come to earth, again to start and reach how many days?? Then not 365 days

    • @shridharanjoseph7697
      @shridharanjoseph7697 3 роки тому +2

      Please tell the story to a bird

    • @balamuruganperiaswamy9047
      @balamuruganperiaswamy9047 3 роки тому

      .…Piraianbu

    • @lalithagowri
      @lalithagowri 2 роки тому

      Recently, My appa died on road accident at hospital in 73 yrs.. Please suggest athma shanti for this death

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 2 роки тому

      @@lalithagowri
      His soul won't go to peaceful world immediately as he died in an accident. He will be in this world for sometime in a Sprit form. You may speak and communicate with your father through any person as a medium
      like Mr.Vickravaandi Ravichandiran, etc.

  • @katharmeeran8104
    @katharmeeran8104 3 роки тому +73

    பிறப்புக்கு முன் , நம் ஆன்மா எங்கிருந்தது?, அறிய விரும்புகிறீர்களா?

  • @rajankannan9879
    @rajankannan9879 2 роки тому +6

    இது போன்ற ஆன்மீக தகவல்கள் அனைத்தும் கேட்பதால் ... பாவங்களை செய்ய மனம் விரும்பாது ... உங்களின் இந்த இறை உரையாடல் அற்புதம் ... நன்றி ...
    அன்புடன்
    ராஜன் கண்ணன்

  • @SAKTHIVEL-vw4ym
    @SAKTHIVEL-vw4ym 3 роки тому +1

    So interesting.... Plz mam intha video oda continue pannuingga.. Iranthavainga kuda illainalum ipdi ketu santhosa pattukkuran🙏

  • @rajeswarisukumar9159
    @rajeswarisukumar9159 3 роки тому +5

    மிகவும் பயனுள்ள பதிவு . இளைய தலைமுறையினருக்கு நிறைய கேள்விகள் இருக்கும் . யாரிடம் கேட்பது என்று குழப்பம் கண்டிப்பாய் இருக்கும் . இந்த பதிவை பார்த்த பிறகு மன நிம்மதி கிடைக்கும் . நிறைய புது தகவல்கள் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் 👍

  • @kisnakumarisivalingam6380
    @kisnakumarisivalingam6380 3 роки тому +10

    நன்றி அம்மா
    நாங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய விசயம்
    நன்றிகள் கோடி
    🙏🙏🙏

  • @buvana3628
    @buvana3628 3 роки тому +9

    Detox system athai patri konjam briefly explanation pannungga mam, I'm still have confusion about detoxing ,thank you!
    Ur subscriber from Malaysia 🇲🇾.

  • @rupavathypaneerselvan4649
    @rupavathypaneerselvan4649 3 роки тому +3

    Vanakkam Anita mam romba alagagavum, thelivagavum sonninge. Nandri (malaysia)

  • @lathasenthilkumar5814
    @lathasenthilkumar5814 3 роки тому +5

    Romba super.. Mam.. Tell me more information about garuda puranam mam.. Thank you so much mam 💐💐

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 роки тому

      No one knows about after death. Don't speak like a fool. Are you a demi God?

  • @kanimozhimanokaran7116
    @kanimozhimanokaran7116 3 роки тому +8

    Mam pls episode basis la podunga mam pls pls again I want to know.

  • @kaderamer7837
    @kaderamer7837 Рік тому +11

    மனிதன் மூச்சு நின்றதோடு அடுத்த நிலை படைத்த இறைவன் மட்டுமே அறிவான் மனிதன் வேலை முடிந்தது

  • @samkrish7258
    @samkrish7258 3 роки тому +4

    Mdm. One Sunday my father call me, my children and my wife and said he will leave only for 48 days. He ask for forgiveness for any mistakes he made. I thought he was just saying. He used to do Yoga and Meditation for hours. One fine day all of us were around. My wife ask me to feed him food but he just ask for milk. My children, my wife and i carry him, put his head on my lap and just ave him a spoon milk and all of us watched him depating in just a second. I didnt realize it was te 48th day as he said earlier. Just couldnt control my tears. Happened in 2004..Tq for this info.

  • @varunkumarls05
    @varunkumarls05 3 роки тому +8

    Madam interesting topic. Pls put more videos on this topic.

  • @malarmurugan8463
    @malarmurugan8463 3 роки тому +19

    அருமையான பதிவு .....
    மிக்க நன்றி
    இதன் தொடர்ச்சி விரைவில் காண காத்திருக்கிறோம்

  • @ssanthamani1500
    @ssanthamani1500 3 роки тому +6

    சமீபத்தில் எனது அண்ணனை இழந்தேன்.உங்கள் பேச்சு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

  • @gunasekaranm3329
    @gunasekaranm3329 3 роки тому +11

    நிலவு தேய்வதோ மறைவதோ இல்லை...பூமி சுழல்வதால் நம் பார்வைக்கு மட்டுமே மறைவதும் தேய்வதும் போல் தோன்றுகிறது..

  • @kanba8850
    @kanba8850 3 роки тому +8

    அம்மா நீங்கள் சொல்வது உண்மை. எனது பாட்டி இறந்து 4 நாட்களில் நானும் எனது அம்மாவும் அர் நிழலை ஒரு நாயின் உருவில் பார்த்தோம். அப்போஉ எனக்கு ஒரு 11 வயது இருக்கும். இன்னும் அந்தக் காட்சி என் மனதில் இருக்கு. இப்போத் எனக்கு 35 வயது

  • @paramarema6131
    @paramarema6131 2 роки тому +6

    Very good explanation. Beliveable and perfect.

  • @ravin2480
    @ravin2480 2 роки тому +2

    Madam i am watching where the soul goes after death really very good message and your voice very clear madam. Thank you very for your information.

  • @shivsara23
    @shivsara23 3 роки тому +2

    Dear anitha kuppuswamy madam as you told y are right my friend father came to his own house few days before after death with colourfully face with shinning and same dress he offen wear he came I saw him when I was in friend house outside at nght sakthi sivakumar astrologer

  • @archnaravishankar4508
    @archnaravishankar4508 3 роки тому +8

    Dhakshina Murthy (mantra if any), turquoise stone, sewing machine pathi sollunga

  • @smartguys2
    @smartguys2 3 роки тому +13

    Very interesting topic mam thanx for sharing..

  • @sbobbybobby5839
    @sbobbybobby5839 3 роки тому +14

    Mam it's very intresting topic my uncle passed away last month due to covid 19 so I need more episodes in this topic. I am interested in your speech because your information is truth full🙏

  • @kvichuiyer2804
    @kvichuiyer2804 2 роки тому +3

    Excellent exposition! Please continue.I am 90 and waiting to go homeThanks

  • @rejitha8467
    @rejitha8467 3 роки тому +7

    Pls upload next video as soon as possible regarding this topic. It's really very interesting.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 роки тому +10

    My grand mother told the same. She was thrown back and lived for 30 years after that.
    Eman and chandra gupthan also she has seen both came in Bafallow.
    She told that she was not able to see face of God. God was so bright like sun

    • @kalaiselvan4777
      @kalaiselvan4777 3 роки тому

      😳😯😮

    • @santhadevisanthadevi4155
      @santhadevisanthadevi4155 3 роки тому

      Yes maam 1st time I went to Chidambaram Nadaraja temple I feel that I was there before that temple very familiar

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙌👍

  • @gawyesindur5790
    @gawyesindur5790 3 роки тому +2

    Mam ur speach is super thank you🙏

  • @sangavisang3620
    @sangavisang3620 3 роки тому +44

    Mam I lost my brother in 2016 after ten days i went where he left his last breath. when i was sleeping he came and told me i didn't go anywhere i am here only papa..from that day on words i feel he is with me .this thought gives me energy . I want my brother with me till my last breath. Because he cared me a lot more than my parents.

    • @swethasri4920
      @swethasri4920 3 роки тому

      Same I lost my brother passed 2 year before due to accident....bt every day we think sometym he is also told me inum sagala nan iruken nu more tym he told me.... 😭

    • @SanjaySanjay-gh3wt
      @SanjaySanjay-gh3wt 3 роки тому

      Hi

    • @SanjaySanjay-gh3wt
      @SanjaySanjay-gh3wt 3 роки тому

      Hi

    • @kishan3909
      @kishan3909 2 роки тому

      is it really true mam my lover got sucide 2014....still I am struggling

    • @oviyakannan819
      @oviyakannan819 2 роки тому

      I too lost my brother in the year 2020... like you told.,,,,he too took care more than Amma appa .....

  • @imranchotima6817
    @imranchotima6817 2 роки тому +3

    Mostly your videos were awesome, clear, fact
    Each words of your speech tells truth. 👌👍🙏

  • @poonithananthakomaran2195
    @poonithananthakomaran2195 3 роки тому

    Nandri sister..
    u am from malaysia.. recently my husband passed away..
    Yennai ellam perum pottu vaika solra geh .. yennaku pudikileh manasu kastama iruku...
    Yenn kanavar .. yennode uyir.....
    Nalla manithar..

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 3 роки тому +4

    நன்றி சகோதரி...🙏 தெளிவாக விளக்கி கூறினீர்கள. 🙏🙏🙏🙏🙏

  • @bavanij4871
    @bavanij4871 3 роки тому +7

    Thank you madam tell us about the soul who attempts suicide

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 3 роки тому +5

    Mam after seeing your videos, I have started lalitha saharasnama kukuma abishem and I brought Sri chakram, from our shop one more thing was swayaram paravathi mantra chanting also I have started,my heartful thanks for all these valuable informative video's.

  • @alagarsamyravichandran319
    @alagarsamyravichandran319 3 роки тому +2

    Dedicated submission. Thank you Madam🙏🙏🙏

  • @ramanjan46
    @ramanjan46 3 роки тому +5

    மிகவும் அருமை🙏
    திரு.D.A.Joseph அவர்கள், கிரிஸ்துவர் ஆக இருந்தாலும் நம் புராணங்கள் பற்றி விரிவாக உபன்யாசம் செய்து வருகிறார். அதில் ஒன்றாக, கருட புராணம் பற்றி ,அதில் சொல்லப்பட்டு இருப்பது பற்றி மிக தெளிவாக விளக்கி உள்ளார். UA-cam இல் ,காணலாம்.

  • @paaveentranpaveentran3648
    @paaveentranpaveentran3648 3 роки тому +6

    👍Chandra from Malaysia. Thanks

  • @damodharbalaji4533
    @damodharbalaji4533 3 роки тому +4

    Good morning Amma thank you 🙏🙏🙏🙏 very interesting topic👍👍

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 роки тому +11

    So clear and precise Mam. I lost my dad last year this topic of yours has given me so much clarity. 🙏🙏🙏

  • @geethar6670
    @geethar6670 3 роки тому

    Good information ..searched about this..but you clarified it..

  • @sakthim6697
    @sakthim6697 3 роки тому +14

    After death nanum therinjuka ninachen ma .

  • @r.pillairintu4168
    @r.pillairintu4168 3 роки тому +5

    Madam iam from Kerala.Garudapuranam series definitely needed.Good presentation ,thanks a lot

  • @sreedharmacherla4082
    @sreedharmacherla4082 3 роки тому +4

    Super mam.. really you are very great. Actually, you are North Indian woman but you speak tamil very excellent like tamilan woman. I am watching all your videos and I'm buying your product also for the past 6 months. You are really very great👍 today you said very nice topic.... my sister name also Anitha.. thank you mam

  • @jayakumarnatrajan8668
    @jayakumarnatrajan8668 2 роки тому

    Anita kuppusamy madam thanks for the useful information about the soul after death.

  • @devikasivanadiar2443
    @devikasivanadiar2443 3 роки тому +5

    Very knowledgeable topic madam. Hope you could continue explaining more about this topic...tq. Love from Malaysia.

  • @neshtrendstatus1800
    @neshtrendstatus1800 3 роки тому +3

    Mam part 2 plssss continueee plsss continue this topic

  • @hemarajaratnam7938
    @hemarajaratnam7938 2 роки тому +2

    Hema from Malaysia....Tqvm for the clear information Ms Anita

  • @janetjanet6222
    @janetjanet6222 Рік тому +1

    Life after death explained by Yasir Qadi will be very nice

  • @manimegelaramasamy3147
    @manimegelaramasamy3147 3 роки тому +5

    Beautiful explaination. Thank you ma

  • @p.s.dharsanp.sdharsan6221
    @p.s.dharsanp.sdharsan6221 3 роки тому +8

    என் amma இறந்து 21நாள் அச்சு amma விட்டுட்டு இருக்கா முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭அம்மா பார்க்கணும்

  • @jayadevinarayanan1851
    @jayadevinarayanan1851 3 роки тому

    Very clear information... thank you mam

  • @muruganmurugan3783
    @muruganmurugan3783 3 роки тому

    அருமையான பதிவு, ஆறுதலானது
    மிக்க நன்றி

  • @ADKB0530
    @ADKB0530 3 роки тому +3

    Thank you Madam... Very good info 🙂

    • @shanmugavelupgoodsang6839
      @shanmugavelupgoodsang6839 3 роки тому

      Sister supper speech

    • @diviaranjan9682
      @diviaranjan9682 Рік тому

      Madam as per your coments their is no souls soul means life (athma) the death happens due to non functional of organs ( death)and once the body is decomposed that's it .if you say the soul talked to you or stays for 9 days at our house or eats food from the sun in which state the life(soul or athma) will do these activities?
      The fact is once we die what the air we breathe goes out as the body unable breathe in then we die
      B

  • @jayanthinagaraj4370
    @jayanthinagaraj4370 3 роки тому +3

    How to do puja during amavasya
    Will u show ma..food should offer only at afternoon na.till that we shouldn't lit lamp in puja room..howa
    Tell ma

  • @KalaKala-eu1sn
    @KalaKala-eu1sn 3 роки тому +2

    Very useful video mam 💐🎊 thank you very much. Your video are very excellent mam .keep rocking mam.🙏🙏

    • @ramaniyoganadan83
      @ramaniyoganadan83 Рік тому

      Very nice 👌 we can correct ourselves , pl put such videos , to know follow the correctly.

  • @francisanthony100
    @francisanthony100 3 роки тому +1

    அற்புதமான விளக்கம். தலைப்பின் ஆழத்தை புரிந்துகொள்வதில் இது பெரிதும் உதவியது. சாபங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை விளக்கவும்.

    • @chandrasekaranr2707
      @chandrasekaranr2707 Рік тому

      மனிதனுக்கு பிரபஞ்ச தொடர்பு உண்டு. ஆத்மா உடலில் பிரிந்த பிறகு மனித உறவுகளுக்கு சம்பந்தம் இல்லை. அந்தணர்கள் தாங்கள் குறிப்பிட்டது வியப்புக்குரியது. பிரபஞ்சத்தில் உயிர்கள் எத்தனை. மனித இனம் அதிகரிக்க காரணம் யாது. ஈசனின் விருப்பபடி நடக்கும். எதற்காக ஜனனம் மரணம். கீதையில் அனைத்து உயிர்களும் நானே இறைவனின் கூற்று பொய்யா.இறைவனின் படைப்பில் அனைத்தும் ஒன்றுதான். ஜாதிகளும். மதங்களும் கிடையாது. அன்பு மட்டும் நிலையானது பிரபஞ்சத்தில் என்பதே உண்மை. வடிவங்கள் வேறுபடலாம் உயிர் மற்றோரு உயிரை நேசிப்பது இந்த பிரபஞ்சத்தில். வாழும் காலம் வரை நலமுடனும் வளமுடனும். முன்னோர்கள் காட்டிய அறம் சார்ந்து வாழ்வோம்.நன்றி. வணக்கம்

  • @You88828
    @You88828 3 роки тому +12

    Hats off to you mam to take this subject 🙏🙏🙏pls continue....

    • @ramuiyer7934
      @ramuiyer7934 3 роки тому

      Excellent guidance. Hats off madam.

  • @josn7622
    @josn7622 3 роки тому +6

    Mam 48 days brama muhurtha vilakku etha arambuchen.nan vendikitathu nadanthuruchu mam.your really super mam.thank you.continue your work mam
    .

  • @jayakalavanikrishnarao1435
    @jayakalavanikrishnarao1435 3 роки тому +1

    super madam it's true we are waiting for your other interesting informations

  • @srinivasann8240
    @srinivasann8240 2 роки тому +1

    Knowledge giving talk On Namah Sivaaya

  • @aswinvarun5904
    @aswinvarun5904 3 роки тому +8

    அம்மா நானும் என்னோட பசங்களும் உங்க பதிவை தொடர்ந்து பார்த்துகொண்டு வரோம் என்னோட பசங்க நீங்க சொல்ற ஒரு ஒரு கருதுகள்மூலம் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுகோல்கீறார்கள் அம்மா நன்றி அம்மா 🙏🙏

  • @priyaa_hub
    @priyaa_hub 3 роки тому +4

    I got goosebumps to hear this information.... I'm very eager to know more about garudapuranam... Thank you so much mam...

  • @aruthraanandkumar795
    @aruthraanandkumar795 3 роки тому

    Romba super mma inime niraya follow pannnuven ma thanku

  • @s.k.venkattassalapandian3251
    @s.k.venkattassalapandian3251 Рік тому +1

    Thank you madam for your kind information.🙏

  • @abrahampushparaj5380
    @abrahampushparaj5380 3 роки тому +3

    Jesus Love you God is Love Jesus Comeing Soon Amen I Love you Lord Jesus Amen Lord Jesus Only God Amen yahweh Amen.

    • @Anand-qp9wj
      @Anand-qp9wj 3 роки тому +1

      Unna evan Inga kuptan

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому +1

      இந்துக்கள் பேசும் போது உமக்கு என்ன வேலை. பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் மனிதன் பூமி உண்டான ஹிரண்ய கர்பா என்ற God particle multiple big bang infinite universe evolutionary theory என்ற விஞ்ஞானத்தை தானே பள்ளி கல்லூரி கற்பிக்கிறது உலக நம்பர் ஒன் அமெரிக்க யுனிவர்சிட்டிகளான Cambridge university Harvard university Seton Hall university University of Germany Canada Australia பகவத் கீதை யைத் தானே கற்பிக்கிறது.. இப்படி விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 3 роки тому +5

    Very interesting topic madam, keep posting videos related to this

  • @gangasomnath9831
    @gangasomnath9831 3 роки тому

    Good advice for me, thank you

  • @Srikanth-yl8hf
    @Srikanth-yl8hf 3 роки тому +1

    Ungala suntv la fancy dress kids show thavarama papan amma. Apo ungala pathapuvum sari, ipo pakrapavum sari neenga adae madri irukinga. May God bless you and your family amma🎉😍🙏🏻

  • @archnaravishankar4508
    @archnaravishankar4508 3 роки тому +11

    Very very interesting.. pls continue this topic in upcoming days amma

  • @karthikeyansenthilkumar8252
    @karthikeyansenthilkumar8252 3 роки тому +31

    Pls continue this subject mam...

  • @sangeethamuthu8339
    @sangeethamuthu8339 3 роки тому +1

    Thank you mam.. Good topic..

  • @nagarajannagarajan9310
    @nagarajannagarajan9310 Рік тому

    Hello madam, August 2022 I lost my father mam, still I'm sad mam...
    Your speach is very good and i got the information...

  • @priyakumar5547
    @priyakumar5547 3 роки тому +7

    Ma'am
    You are really an encyclopedia.. God bless you!

  • @sangeethasamayal1019
    @sangeethasamayal1019 3 роки тому +7

    Mam wen I was 8 month pregnant my dad died ...march 4th he died aprial 29 my son born ..my dad died on saturday my son also born on saturday ..bftr 1week he die he was tlng I wil die soon I knew it ..I wil oly com an born in ur stomach ..sam like tat I gav birth to boy baby an he s 3yrs 5months old nw ..he look similar like my dad an his behavior s like my dad oly...so can I believe really I got my dad back to me itself ....plz anyone suggest

    • @homehomegmail7685
      @homehomegmail7685 3 роки тому

      i think the athma enters when baby is formed, but u were attached to your dad, your son is blessed

  • @anbuarasi4162
    @anbuarasi4162 2 роки тому +2

    ஒரு வருடத்திர்குல் இறந்தவர் கனவில் தோன்றினால் என்ன செய்வது

  • @mohanapriya5555
    @mohanapriya5555 3 роки тому

    அழகா சொல்லிட்டீங்க மா... ரொம்ப அருமையான விளக்கம்... நிறைய புரியாத விஷயங்கள் புரிந்தது...

  • @usharamachandrarao4468
    @usharamachandrarao4468 3 роки тому +9

    Well explained Mam. I also experienced the same when my mother passed away. She replied to my questions after her second day of her death. I thought I was dreaming. If I share with my relatives no one are believing.

  • @baskaranmadhavannair8418
    @baskaranmadhavannair8418 3 роки тому +3

    Wow I enjoyed this topic so much ma'am thank you.

  • @anuradhamahesh6673
    @anuradhamahesh6673 3 роки тому +2

    You have shared so much today....I feel relieved.....it's 4 months today.... thanks dear

  • @nishadurai2
    @nishadurai2 3 роки тому

    Hi Mam…we lost our mom..since we are not having brother , relatives are not letting us to follow ammavasai fasting for our mom…and they are saying dat if we do fasting then it will give a bad deeds…should sons only follow the rituals??is that true??

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 2 роки тому +3

    Hi maam im malaysian my younger sister passed away after a long struggle with kidney problem this was very useful advise tq

  • @bhavanisanthosh2245
    @bhavanisanthosh2245 3 роки тому +4

    இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் இறந்தவர்கள் சிறிது வருடங்களுக்குப் பிறகு மறுபிறவி எடுத்து விடுவார்கள் அப்போதும் தற்பணம் கொடுத்தாக வேண்டுமா அம்மா

  • @hurshininithiyanand1277
    @hurshininithiyanand1277 3 роки тому +1

    VERY NICE EXPLANATION SISTER 🙏🙏🙏👌👌👌👌