மரணத்திற்கு பின், After Death - by B.K.Uma Sister

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • மரணத்திற்கு பின், After Death
    B.K.Uma Sister,
    Director,
    Prajapita Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalaya,
    Tiruvannamalai.

КОМЕНТАРІ • 635

  • @indrasomasundaram7137
    @indrasomasundaram7137 4 роки тому +5

    Sis நான் கருட புராணம் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அளவு தெளிவாக புரியவில்லை. இப்போது நீங்கள் தெளிவாக புரிய வைத்து ள்ளீர்கள். மிகவும் நன்றி.

  • @visuvisu498
    @visuvisu498 3 роки тому +14

    நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு அம்மைக்கு மிக்க நன்றி. ஓம் ஷாந்தி.

  • @Lalitha-d2w
    @Lalitha-d2w Місяць тому

    BK.Lalitha....om.shanti.sistervelakam.thantharku.nanri

  • @manippstribol2709
    @manippstribol2709 3 роки тому +7

    யூட்யூப் சேனலின் மிகச்சிறந்த பதிவு சகோதரி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +8

    🌹 உமா அம்மைக்கு வணக்கம், பிரம்ம குமாரிகள் அமைப்பு மூலம் பாபாவின், கொள்கை யை நீங்கள் சொன்ன விதம் மிக அருமை. பயனுள்ளதாக இருந்தது. ஓம் ஷாந்தி...🙏

  • @sathishsathishkumar3631
    @sathishsathishkumar3631 2 роки тому

    Arumayana pathivu sister
    om shanthi
    Om shanthi
    Om shsnthi
    Shiva baba bab dada great

  • @BharathikBharathik-so4ym
    @BharathikBharathik-so4ym 7 місяців тому +1

    அற்புதமான பதிவு அம்மா நன்றி

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Місяць тому

    உண்மையான தகவல் நன்றி!!!.

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 2 роки тому

    வணக்கம். அருமையான பதிவு. நன்றி அம்மா.

  • @umakumar7097
    @umakumar7097 2 роки тому +5

    அன்பு அம்மாவுக்கு வணக்கம் என் பெயர் உமா அம்மா இறந்து 4நாட்கள் ஆகிறது அவர் மிகவும் வயது ஆகிவிட்டது அவர் உயிருடன் இருக்கும் போது நிறைய வேதனை படுத்தி விட்டேன் நீங்கள் சொன்ன மாதிரி அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதேன் இந்த நிமிடம் வரை மன்னிப்பு கேட்டு அழுகிறேன் அம்மா மன்னிப்பாரா என்னை 😥😥

  • @msathishkumar5026
    @msathishkumar5026 2 роки тому

    அருமையான பதிவு
    Om shanti sister
    Thanks baba
    ஓம் நம சிவாய

  • @priyankasudhakar1821
    @priyankasudhakar1821 2 роки тому

    👌👌 explanation.. arumaiyana vilakkam sis..nandri om Santhi..

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 роки тому +9

    நன்றி அம்மா 🙏🙏இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்வோம். என்று கூறும் அர்த்தத்தை இன்று அறிந்தேன். 🙏🙏🙏🙏🙏

  • @DrshobaCR
    @DrshobaCR 3 роки тому +3

    Excellent.spirtual.explanation.in.her
    Clear.voice...feeling.spirtual.gnanam.
    .at.soul...reconciling.with.bygone
    .tragedies.in.life.taking.dear.sisters.advice.as.babas..himself.....beyond.thanks
    Indebted.to.you....this.life..and.the.rest

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +7

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த ஒரு பதிவுதான்.மரணத்திற்குப்பின் நடப்பவை இதுதான்.

  • @dipenmoran6018
    @dipenmoran6018 6 років тому +15

    Sister i live in TN but now I'm from Home(Assam) I can understand Tamil Kunjum Kunjum not Perfectly. Beautiful.

  • @lalithav5968
    @lalithav5968 3 роки тому +2

    Om shanti sister thank you நல்லபுரிய வைத்தீர்கள் BkLalitha pollachi

  • @nalininallu2939
    @nalininallu2939 4 роки тому +7

    Super sister hear after i never herting any souls.today I'm change my self. You are opening my 3rd eye.so thank you so much sister .thanks for babdhadha .i love my aloukeek janma.om shanthi.

    • @SivaKumar-sp1dp
      @SivaKumar-sp1dp 3 роки тому +1

      I like your comment
      Souls of purity om shanthi
      Your created actived om shanthi om namaskaram💐💐💐💐👌

  • @sasisugu
    @sasisugu 3 роки тому +8

    நன்றியம்மா 🙏
    முழுவீடியோ கேட்டபின்தான் பிறவிபயன்,கஷ்டங்கள் ஏன்,என்று உணரமுடிகிறது. நன்றி🙏🙏🙏

  • @mrremodiy4112
    @mrremodiy4112 3 роки тому +5

    Very clearly you are explaining to us. I got a very good understanding after listening to you first time.i will keep watching your videos.thankyou sister.

    • @manippstribol2709
      @manippstribol2709 3 роки тому

      தமிழில் பதிவிட்டு தாய்மொழி காக்கவும் சகோ

    • @mrremodiy4112
      @mrremodiy4112 3 роки тому

      @@manippstribol2709 I don't have tsmil font in my phone bro.its not very luxurious phone like mist of you got. Take it easy.

  • @priyac.p2063
    @priyac.p2063 2 роки тому

    ஓம் சாந்தி,
    நல்ல பதிவு , 👌 அருமையான தகவல்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 роки тому +9

    Mam, if I loose my ear ring or any small ear ring's back up my mom was looking for whole day and find and gives me. After few days she died one day I lost my ear ring's back one(Surai), I thought about my mother , suddenly that fell down in front of me. I was surprised.....and cry......this is my experience.still I pray for her to be in peace.when she was with us in child hood we don't know what is worry. After 17 months we got a grand daughter.

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 3 роки тому +8

    நீண்ட நாள்ஐயத்திற்கு தெளிவான விடை அளித்தீர்கள் அம்மா !மிக்க நன்றி அம்மா!

  • @shivaparamathmaathma5298
    @shivaparamathmaathma5298 5 років тому +5

    ஓம் ! சாந்தி சகோதரி அவர்களே அற்புதமாக புரியவைத்தமை மிகுந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @vijayabalakrishnan1046
    @vijayabalakrishnan1046 3 роки тому +26

    Difficult to follow. But Eye opening. God should give us the strength to follow. Thankyou. God bless.

    • @kthanalekshmikanagasundara9522
      @kthanalekshmikanagasundara9522 3 роки тому

      Its applicable when we go for changes or the thoughts to change anything..if we don't do want we won't get it..

  • @krishnabisol4279
    @krishnabisol4279 2 роки тому

    ஓம் சாந்தி💐💐💐...
    மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏அருமையான படைப்பு....
    இந்த பதிவை பார்த்த பின்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ....
    தெரியாத விஷயங்களையும் தெரிந்து கொண்டேன் .....
    நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @vinoshiva6300
    @vinoshiva6300 2 роки тому +1

    Romba nandrima🙏
    Ennoda appa irandhu 6 mnth achy adhukaprondha na indha madhri vdos paka arambiche
    Romba doubt ah irundhuchy. Irandhapro ennagunu adhuku nenga clear ah puriya vachinga
    Appava ennala marakave mudila daily nyt 😭romba kashtamaruku niyabagam fulla appadha enaku enna pandradhnu therila romba kashtamaruku 😭😭😭

  • @sivanamasivayam5536
    @sivanamasivayam5536 3 роки тому +8

    Wonderful message Sister. Thanks Baba 🙏 Om santhi

  • @bhailalsoni1274
    @bhailalsoni1274 2 роки тому

    ok ok good work 👍
    Thanks you so much

  • @nirmalas5778
    @nirmalas5778 2 роки тому

    Arumai arumaiya iruntharhu

  • @manikaravindran9318
    @manikaravindran9318 3 роки тому

    Nalla thagaval mekka nanri.om santhi.

  • @thanioruvan6469
    @thanioruvan6469 3 роки тому +10

    Great briefing sister. Masters have explained clearly. I Thank all the great masters and this universe.

    • @manippstribol2709
      @manippstribol2709 3 роки тому

      தமிழில் பதிவிட்டு மகிழலாம் சகோ

  • @bkmurali2006
    @bkmurali2006 6 років тому +12

    பாபா தனது மகாவாக்கியத்தில் கூறியுள்ள பல விசயங்களை உங்கள் உரை மூலம் புரிந்து கொண்டேன் சகோதரி. உங்களுக்கு ஒரு கோடி நன்றி. பாபாவுக்கு ஒரு கோடி நன்றி.

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 3 роки тому +1

    Mind glowing video amma thanks.. na romba patra eruken parents n family mela

  • @pkvimpex5396
    @pkvimpex5396 19 днів тому +1

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 роки тому +8

    Very good information. And ur kind and soft voice, tempted us to listen till the end.Ram Ram

  • @kamalraj6876
    @kamalraj6876 3 роки тому +3

    மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி ஆத்துமா🙏🏻

  • @gnanaseker7285
    @gnanaseker7285 3 роки тому

    அருமையான தகவல்களை தந்தமைக்கு நன்றி சகோதரி!

  • @JayJay-ol9et
    @JayJay-ol9et 2 роки тому +1

    தெளிவாக மனதில் பதிந்தது நன்றி அம்மா தனஞ்செயன்

  • @viji-i2v
    @viji-i2v Рік тому

    நாம் என்ன செய்ய வேண்டும் என்று நல்ல தெளிவாகத் புரிந்தது நன்றி அம்மா🙏🙏🙏

  • @painthamizhtv2754
    @painthamizhtv2754 3 роки тому +3

    Manithanuku ungal speech nalla padipinaiyaga errunthadu. Nandri madam. Om shanthi🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌

  • @Veera_sarees
    @Veera_sarees 3 роки тому +6

    ஆத்மா பற்றி மிக அருமையா விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள் ஓம் சாந்தி

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @santhiganapathi6584
    @santhiganapathi6584 3 роки тому

    Vazhga valamudan..
    Vanakkam amma...
    Yenathu thaayar izhapil maranathirkku piragu avargalin nilai yeppadi irukkum yendru vedhanaiyodu iruntha time la ungaloda arumaiyana vilakkam manathil miraivai thanthathu... Nandri annaie..

  • @vinothperumal3416
    @vinothperumal3416 2 роки тому +1

    பெரிய subject But எளிமையான vilakkam

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 3 роки тому

    Maranaththikkuppin puthiya seidhi mickka nantri

  • @thilakavathy9737
    @thilakavathy9737 3 роки тому +3

    நல்ல பயனுள்ள தகவல் ஓம் சாந்தி

  • @anudevi6815
    @anudevi6815 3 роки тому +2

    Arumai ,arumai, arumaiyana 👌 velakam kudutha anbu thevathai atma sagodareeku ,enathu manam neeraitha Nandri, Baba. Om SHANTI..🌹🌷..

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 роки тому +1

    Makkal,purindhu,kollumbadi,explaine,koduthhargal,Milla,nandri

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 роки тому +3

    என் அப்பா இறந்து சில மாதங்கள் அடைப்பு இருந்தது. அது முடிந்தவுடன் என் கனவில் ஒளி மயமான உருவமாக வந்து சில வினாடிகள் நின்று என்னை சிறிது நேரம் பார்த்து விட்டு மறைந்து விட்டார்.
    எனக்கு வியப்பாக இருந்தது.

  • @sureshkumar-tz1ri
    @sureshkumar-tz1ri 2 роки тому

    Most useful information

  • @ramchandran3130
    @ramchandran3130 3 місяці тому +1

    ❤ ஓம் சாந்தி ஓம் சாந்தி பாபா ஓம் சாந்தி சிஸ்டர்🙏🙏🙏🙏🙏❤️🌹🌹🌹🌹🌹

  • @amuthavallis7430
    @amuthavallis7430 3 роки тому +1

    My mother expired for that we done only milk and green third day ,after third day wedone some Pooja 16th day and then we are not able to bhasema inthe river know we are going to do41thday bhasemato the river so I am asking mother soul is shsnthi are not please give me brief amma

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 роки тому +2

    அன்புச்சகோதரிக்கு அன்புமிக்க நன்றிகள் நேரில் சந்தித்து இன்னும் தெளிவு பெற விரும்பு கின்றே ன் பிரபஞ்சம் நம்மைசந்திக்க வழி வகுக்கும் என நம்பு கின் ட்ரேன். இது வரை. சிறிய பிரார்த்தனை. செய்து ள் ளேன். இனி மனப்பூர்வ மாக. பெரியபிரார்த்தனைசெய்வேன் உறுதியாக நிச்சயமா க. சகோதரி வணக்கம்

  • @munisamym2725
    @munisamym2725 2 роки тому

    My athma santhi santhi adaiya sivan arul vendum

  • @sumathig8322
    @sumathig8322 3 роки тому +2

    நன்றி அம்மா. அருமையான பதிவு.🙏🙏🙏🙏

  • @velshanthi9595
    @velshanthi9595 Рік тому

    Super.sister.All.is.in.our.hand.

  • @vidhyasuresh1859
    @vidhyasuresh1859 3 роки тому +6

    Thanks for ur wonderful explanation in ur peaceful voice Amma

  • @jayasuriyans9951
    @jayasuriyans9951 3 роки тому +6

    ஒருவர் மரணத்துக்கு பின் ஆண்மா என்ன செய்கிறது என்பதை பற்றி மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் வாழ்த்துக்கள்

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 3 роки тому +3

    Om shanthi divine sister
    Very clearly understand reality of death and soul travel JOURNEY after death.

  • @sarankumar5963
    @sarankumar5963 3 роки тому

    ஓம் சாந்தி உமா சிஸ்டர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தயவுசெய்து நம் ஓம் சாந்தி குரூப்பில் ஏழு நாள் வகுப்புகள் நடத்த வேண்டுமென ஆவலுடன் விரும்பி கேட்டுக்கொள்கிறேன் முதல் நாளிலிருந்து கடைசி நால்வரையும் 45 நிமிடங்கள் ஒரு நாளைக்கு அந்த வகுப்பினை தயவுசெய்து எடுங்கள் நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் நன்றி ஓம் சாந்தி

  • @ananths5584
    @ananths5584 3 роки тому +11

    Hi sister
    If our ancestors have already taken a new body , how do we meet them after we die?

  • @rubibalayrbr5676
    @rubibalayrbr5676 3 роки тому +3

    Super sister.....🌹om shanti 🌹 👼♥️ Mera baba 👼♥️🌟

  • @sharmilasharon5105
    @sharmilasharon5105 8 місяців тому

    please explain if the soul could choose the color and the life after, all the souls could hv choose the best most beautiful fair skin and best life

  • @sharmilasharon5105
    @sharmilasharon5105 8 місяців тому

    En pavathai manithuvidungal pls pray for my soul sister 🙏

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 роки тому +11

    அவர் மிக அமைதியானவர் அவர் என்னையும் என் பிள்ளைகளையும் கவனமாக பாத்துட்டுருக்கார்

  • @manikaravindran9318
    @manikaravindran9318 3 роки тому

    Nalla Thgaval.Mekka Nanri.

  • @sumathinadesan7012
    @sumathinadesan7012 3 роки тому +7

    நன்றி அம்மா அருமையான கருத்து ஓம் சாந்தி

  • @lillyl6594
    @lillyl6594 2 роки тому +2

    Thank you sister. Useful message

  • @thivasalamarumugam2529
    @thivasalamarumugam2529 3 роки тому +3

    Very good presentation,om shanti ,thanks sister.

  • @rathiananth1719
    @rathiananth1719 3 роки тому +1

    மனதிற்கு பாரம்இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் என் சுக துக்கங்களுக்கு நான்தான் காரணம் என்று.thanks sister.thanks my God

  • @sushilasharma2722
    @sushilasharma2722 3 роки тому +1

    Mikka Nanri🙏🙏
    Thangaludaya Inda Padivu migavum Arumai.
    Theryada Maranattin Piragu Enna Nadakkum,Ellam theriyada vishayangal miga Elimayaga solli Marana bayam pokkum vazhimikka Arumai.🙏🙏🙏🙏

  • @spritualkumar2478
    @spritualkumar2478 3 роки тому +7

    Respected mother I am extremely happy to hear your full speech regarding death .Really I am astonishing to know the last days of our life.your explanation is very amazing.Every human being is counting the days to the grave.every Heartbeat says the grave is near.Mother please post such good speech regarding BABA deeds

  • @Brahmakumaristamilclasses
    @Brahmakumaristamilclasses 4 роки тому +18

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். ஓம் சாந்தி

  • @chitrak982
    @chitrak982 3 роки тому +3

    Very polite and humble speech. Explanation is so good

  • @gvscreaation-andaman3384
    @gvscreaation-andaman3384 3 роки тому +4

    Om Shanthi, Very Very Useful Message For After Death
    Thank you Sister and Babdada.

  • @l.rajendranl.rajendran4388
    @l.rajendranl.rajendran4388 2 роки тому

    நல்ல கருத்துக்கு நன்றி நன்றி

  • @s.krishnans.krishnan7135
    @s.krishnans.krishnan7135 3 роки тому +1

    Very good message I really understand the Atthama

  • @sarojinirajandran8138
    @sarojinirajandran8138 3 роки тому +4

    Very clear n simple understanding explanation,thank u so much amma.🙏🙏🙏

  • @sk7976tb
    @sk7976tb 3 роки тому +14

    Very well explained sister. Thank you for the enlighten.

  • @puspakrishnan6670
    @puspakrishnan6670 3 роки тому +4

    Om Shanti om sivababa 🙏🤲🏼 nantri sahothiri nalla pathivu om Shanti

  • @keshavmurthy5304
    @keshavmurthy5304 3 роки тому

    Om Shanthi Akka, Nandrial.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 роки тому +4

    Believable things. .....good message for the whole people. Thank you mam.👍❤️🙏

  • @premareddy7897
    @premareddy7897 3 роки тому +2

    Thank u sis
    Very well explaned

  • @omshantineethaneetha854
    @omshantineethaneetha854 3 роки тому +2

    Omshanthi. Sister. Very. nice

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan3606 2 роки тому +2

    Thankyou sister, great service to humanity, great guidance 🙏

  • @venkatachalamtv7199
    @venkatachalamtv7199 2 роки тому

    Good . very good speach.Thank you.

  • @selvabanumathei7671
    @selvabanumathei7671 3 роки тому

    Please amma yenaku reply kudunga yenaku paithiyam pidikudhu avara pakanum

    • @bktvmalai
      @bktvmalai  3 роки тому

      ஓம் சாந்தி! இந்த வீடியோ வை பாருங்க. இதில் இருப்பது போல் இறந்தவர்களுடன் மானசீகமாக பேசலாம் ஆறுதல் அடையலாம். matra
      இறந்தவர்களுக்கு அன்போடு விடைகொடுப்போம்! ஆறுதல் பெறுவோம்! | Part 2 - B.K. Uma Sister: ua-cam.com/video/GJZJdsyMj7Y/v-deo.html

  • @gracegeetha7033
    @gracegeetha7033 3 роки тому +6

    Om Shanti ..you really opened my eyes..thanks to Baba and to you sister.OM Shanti

    • @subramaniam7804
      @subramaniam7804 2 роки тому

      Thanks ammah for the information 🙏🙏🙏

  • @krishnanm7086
    @krishnanm7086 3 роки тому +8

    Very nice to hear 🙏🙏🙏
    Thank you so much sister..

  • @ramadevi-ec9oj
    @ramadevi-ec9oj 3 роки тому +5

    Wow superb Tk u so much for yr information uma sister

  • @bkdevi7469
    @bkdevi7469 5 років тому +2

    Om Shanti, Arumaiyana velakam kudutha sagodhareeku mekanandri .. Baba.

  • @meena8629
    @meena8629 3 роки тому

    Appo sila kuzhanthaigal pirakkum pothey oonama pirakuthey,athu athma edukum mudiva mam? Please explain

  • @sasichan1222
    @sasichan1222 3 роки тому +2

    Thank you godbless you jaisriram
    Very useful information

  • @KalyanithiyagarajanThia
    @KalyanithiyagarajanThia 3 роки тому +2

    நன்றி மா அருமை வாழ்க வளமுடன்

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 3 роки тому +15

    இறக்கும் போது நமது மனதில் இறைவனை தவிர வேறு ஏதும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இறைவனே நம்மை இரட்சிப்பார்

  • @tgeetha8601
    @tgeetha8601 2 роки тому +1

    Thankyou for such a lucid explanation.
    A truly spiritual experience.
    This is my favourite video.
    I listen daily before going to bed.Especially that part that one day I will return home.
    Praying that you always stay blessed.
    Aum

  • @Smithaa1
    @Smithaa1 3 роки тому

    True. A man who experienced near death experience has shared his experience which is in channel "Naturalvita" title " Atheist asks God why humans are dark and doomed"!!
    I was surprised very much. He also said he got cancer purely becoz of his thoughts abt it

  • @aconremas541
    @aconremas541 3 роки тому +2

    Thank you very much dear sister for your quite explanation.

  • @serphinasimon4845
    @serphinasimon4845 3 роки тому +26

    Nothing to fear over death...it's a beautiful....thing

  • @rajeshwarykandanbalakirshn4831
    @rajeshwarykandanbalakirshn4831 5 років тому +2

    Om santhi sister super thank you sister semma ya irukku nallatha nalla vethama solirekkenga