இதை ஒரு முஸ்லிமை சொல்ல சொல்லு இல்ல ஒரு கிறிஸ்டின சொல்ல சொல்லு இல்லையென்றால் நீ ஒரு ஹிந்துவாகத்தான் இருப்பாய். ஒரு ஹிந்து இப்படி சொல்கிறான் என்றால் அவன் ஒரு நடுநிலை நக்கியாகத்தான் இருப்பான். தேவர் மகன்
உலகத்துல வாழ புடிக்கல ஆனா என்னை நம்பி இருக்க என் குழந்தைக்காக நான் வாழ்ந்து தான் ஆகணும் நான் இல்லன்னா என் புருஷன் அடுத்த நாள் புது மாப்பிள்ளை ஆனா என் குழந்தை அத நெனச்சா அப்படி ஒரு எண்ணமே எனக்குள்ள வராது என் குழந்தை வளர்ந்ததுக்கு அப்புறம் என் மரணம் வந்தத தாராளமா நான் ஏத்துக்குவேன்....... எந்த சூழ்நிலையிலும் நான் என் குழந்தையை தவிக்க விட்டு போக கூடாதுன்னு கடவுளை வேண்டுகிறேன்
Rendume teria koodadhu nu dhan rendum namakku teriadha maari irukku porandha kozhandha ku enga irundhu vandha nu solla arivu irukkadhu, age aagi irandhdhukku apram soul enga podhu nu namma la solla mudiyama body aagiduvom😮
ஏற்றுக்கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று... அது உயிர் போய்விடும் என்ற உணர்வு வந்தபின் இந்த எண்ணம் தோன்றும்... எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்... இருக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் இருப்போம்...
சார், இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஏனெனில் நான் 20 வருடங்களுக்கு முன் என் மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு போட்டுக் கொள்ள நடித்தேன். ஆனால் கயிறு உண்மையான என் கழுத்தை இறுக்கி விட்டது. நான் மயங்கி விட்டேன். அந்த நேரத்தில் என்னை சுற்றி பல உருவங்கள் (ஆவிகள்) என்னை தொட்டு பார்க்க இருந்தது. அந்த நேரத்தில் தான், என் தந்தை இறந்து 3 மாத இருந்து பொழுது அவர் தான் அந்த உறுவங்களை தள்ளி விட்டு எனக்கு நினைவு திரும்ப காரணமாக இருந்தார். இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
@@saran-mn6tw today nyt ne sethu po ...5 Seconds kula un aanmaa enga pothu nu paru....onnu paralogam inonu Naragam......kandipaa yosipa yaryarlam sonangalee kekama poitomee nu yosipa...naragathula fire la venthu thudipa... snake kothum unaku valikum but saga mudiyathu... permanent aa intha maathi irukum... ithuku mudivee kidayathu...so Jesus ah nambuna Mattum than vaala mudium🥰🥰
This vedio may be 100%correct. Because my lover enna over ah adichi tta. Athule I'm death. Appo enakku ipdi feel tha vanthichi. Kathu keakka la. Full silent. But mind ethaio yosichi kittu apdiye memories poha pathichi. Thidirnu my lover enna thatti eluppuna appo tha therinja thu na death varaikku poittu vandthathu. Intha vedio 100%real ah tha sollu thu. Mind blak. Imagin life. Kathu keakka la. Ipdi tha iruntha. Apram epdio uire vanthittu. I'm happy. God grace. Tq God given second chance stay the world.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். [AL Qran 67:2]
وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا (மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனாகிய) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டினவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) "இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்" என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் "இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்" என்றார்கள். (அல்குர்ஆன் : 18:21) وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்" (என்றும் அக்குழந்தை கூறியது). (அல்குர்ஆன் : 19:33)
மிக மிக அருமையான கதை பதிவு???? ஆம் நேற்று இரவு தூங்கி காலையில் எழுந்தபோது பார்த்தால் வெளியே தரையில் ஈரமாக இருந்தது அருகில் இருந்த நபரைக் கேட்டதற்கு நல்லிரவு கனமழை பெய்தது என்று கூறினார் ஆனால் எனக்கு எதுவுமே தெரியவில்லை????
I have experienced this!! When I gave birth to my child!! I saw the light & heard some voice!! & I forgot that I gave birth a minutes ago.. all i remember my childhood days with my parents!!! This experience is true!!
JESUS IS THE LIGHT OF THE WORLD. In John 8:12 Jesus applies the title to himself while debating with the Jews and states: I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life.
يُجَادِلُوْنَكَ فِى الْحَـقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَ (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! (அல்குர்ஆன் : 8:6) اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ يُحْىٖ وَيُمِيْتُ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக் குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கும்படியும் செய்கின்றான். ஆகவே, அல்லாஹ்வை அன்றி உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை. (அல்குர்ஆன் : 9:116) قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ قُلِ اللّٰهُ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ فَاَنّٰى تُؤْفَكُوْنَ (அன்றி அவர்களை நோக்கி) "புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரித்த பின்) அவைகளை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக்கூடியவனும் அல்லாஹ்தான்" (என்று கூறி "இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கின்றீர்கள்?" என்றும் கேளுங்கள். (அல்குர்ஆன் : 10:34)
அங்ஞனாம் விஞ்ஞானம் மெய்ஞானம் : உன்னை நீ (ஆத்மாவை) அறிந்தால் நீ இறைவனை அறியலாம் நபிகள்நாயகம்!!! பகுத்தறிவே உருவான இறைவன் பகுத்தறிவு மிக்க வர்களை நேசிக்கிறான் (நபிகள்நாயகம) மனிதன் இறைவனின் இரகசியம் இறைவன் மனிதனின் இரகசியம (நபிகள் நாயகம்) மெய்பொருள் காண்பது அறிவு : மனிதன் இயற்கையின் படைப்பின் ஓர்அங்கம் :: அற்பமாக படைக்கவில்லையா ? எழும்பாகவும் சதையாகவும் அதன் பின் தோலைபோற்றி அழகானமனிதனை உருவாக்கினோம்; நாம் உருவாக்கினோமா??? அல்லது நீங்கள் உருவாக்கினீர்களா??? (குர்ஆன்)
اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உங்களுடைய கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை யாதொரு நன்மையடையும் பட்சத்தில் "இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது" எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டு விட்டாலோ "(நபியே!) இது உங்களால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)" எனக் கூறுகின்றனர். (ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லையே! (அல்குர்ஆன் : 4:78)
Wat u said is correct. There is a lyf after death. Nd there all will be happy and full of brightness. Sunshine will be vry bright nd more trees. And there will be lots of kids, completely till end. All childrens vil be smiling nd they'll be more happier when they see us. Nd 1person vil be their vit us to tak vit him into a brightest light. We can't c him. Only we can feel and we can see his big hand. The person vil hold our hand nd move it to the bright part. That's really magical nd thrill xperience. But I'm sure, we will be vry happy as we never xperienced before.
கதை சூப்பர் தல part 2 எடுக்கலாமா தல தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க சொல்ற விதம் சின்ன வயதில் என் தாத்தா கதை சொல்வது போல் இருக்கிறது உங்களுக்கு தாத்தா இந்த கதை சொன்னாரா?????
I love you jesus..... Nan indha boomil en kangalai moodumbodhu en dhevanidathil en kangal thirakka padanum .... Adharku ennai semmaiyana vazhil nadathum yesuvea....
இறைவன் என்பவன் ஒருவனே அவன் ஆதியும் அனாதியும் அற்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ... ஆ ஊன்னா உங்க டீம் உள்ள இதுதான் உண்மையான கடவுள் இதுதான் பொய்யான கடவுள் அடிச்சு விடுங்க
@@mohammadomar1803Jesus is the god who became the man to save the mankind from our inborn sins..by our good deeds we can't enter into the heaven brother..only by Jesus christ,we can enter into heaven.accept Jesus christ as your God and saviour. you will go to heaven.jesus is kalimathullah..Jesus is the word of God who came as flesh.
Jesus is the only god his going to come soon, 🙏✝️ in his comming the death will rise first and rest will take up to the sky has he said he is the only way to heaven 🙏 the true life amen ✝️
இயேசுவே மெய் தெய்வம் அவரையே வணங்க வேண்டும்.... இல்லையெனில் இறந்த பிறகு இயேசுவை பார்த்து அதிர்ச்சி அடைவீர்கள் நரகம் செல்ல வேண்டும்... உண்மை உண்மை உண்மை ஆண்டவர் இயேசு தான் உண்மை கடவுள்
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். (அல்குர்ஆன் : 2:255)
சிவன்🙏 இயேசு🙏அல்லாஹ்🙏moonu kadavulayum pudikumna like podunga👣🫂
👏🤝🙌🙏👍
இதை ஒரு முஸ்லிமை சொல்ல சொல்லு இல்ல ஒரு கிறிஸ்டின சொல்ல சொல்லு இல்லையென்றால் நீ ஒரு ஹிந்துவாகத்தான் இருப்பாய். ஒரு ஹிந்து இப்படி சொல்கிறான் என்றால் அவன் ஒரு நடுநிலை நக்கியாகத்தான் இருப்பான். தேவர் மகன்
Mee too
Also me bro
❤
உலகத்துல வாழ புடிக்கல ஆனா என்னை நம்பி இருக்க என் குழந்தைக்காக நான் வாழ்ந்து தான் ஆகணும் நான் இல்லன்னா என் புருஷன் அடுத்த நாள் புது மாப்பிள்ளை ஆனா என் குழந்தை அத நெனச்சா அப்படி ஒரு எண்ணமே எனக்குள்ள வராது என் குழந்தை வளர்ந்ததுக்கு அப்புறம் என் மரணம் வந்தத தாராளமா நான் ஏத்துக்குவேன்....... எந்த சூழ்நிலையிலும் நான் என் குழந்தையை தவிக்க விட்டு போக கூடாதுன்னு கடவுளை வேண்டுகிறேன்
Don't worry.. Ungaluku nallathu tha nadakum life la kavala padathiga...
Don't feel god blessed
Same my thoughts also en child kaga Nan sagava kudathu pavum Avan
கிறிஸ்து மதம் ஒரு முட்டாள் மதம்!!!!😊
Don't feel sis
பிறப்புக்கு முன்னால் என்ன நடந்தது என அறிந்தால் , இறப்புக்கு பின்னால் ரொம்ப ஈசியா கண்டு பிடிச்சிடலாம் .
Sariyaana kelvi❤❤❤
Rendume teria koodadhu nu dhan rendum namakku teriadha maari irukku porandha kozhandha ku enga irundhu vandha nu solla arivu irukkadhu, age aagi irandhdhukku apram soul enga podhu nu namma la solla mudiyama body aagiduvom😮
Super👌❤️❤️❤️
இதில் நீங்கள் போடும் வீடியோவை விட கமெண்ட்ஸ் படித்து நான் நிறைய தெரிந்து கொள்வடேன் நன்றி அனைவருக்கும்
இறைவா போதும்... இந்த பாழா போன பூமியில் நான் மனிதனாய் பிறந்து பட்ட துன்பமெல்லாம்😢😢😢 மறுபிறவி வேண்டாம் இறைவா😢😢😢
இறப்பின் மூலம் நிம்மதியான வாழ்கை உண்டு என்றால், கூடிய விரைவில் நான் இறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
No pls 16 day before I miss my son
❤
💯 crt
வாழ்த்துக்கள் விரைவில் செல்க
@@malligeshwarithangaraj1483 😭😭😭don't feel amma
பைபிள் சொல்வது அத்தனையும் உண்மை நானும் இது போன்று எத்தனையோ பாத்திருக்கேன் கேட்டிருக்கேன் பைபிள் ஒருநாளும் பொய் சொல்லாது இயேசு உண்மையுள்ளவர்
பைபிள பூமி தட்டையானது ன்னு சொன்னாங்க அறிவியல் பூர்வமா இல்ல கண்டுபிடிச்சாங்க😂
அருமையான பதிவு நன்றிகள் பல நண்பா 🙏🙏🙏
மறுபிறவி என்றால் மனித வாழ்க்கை வேண்டாம் போதும் இறைவா😢
8:46
😢mmm
@@moorthyk852அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது
Neega kumba rasi ah
88@@moorthyk852
எண்ணங்களை போன்று வாழ்வு அமையும் இங்கும் அங்கும்
மறுபிறவி அல்லது இறந்தபின் நிம்மதி இருக்கும் என்பது உண்மை ன, இறந்த என்னோட அப்பா அங்க சந்தோசமா இருக்கணும் brother,athu pothum yenakku
I like you anna. Miss my appa
❤
I too
ஏற்றுக்கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று...
அது உயிர் போய்விடும் என்ற உணர்வு வந்தபின் இந்த எண்ணம் தோன்றும்...
எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...
இருக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் இருப்போம்...
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி
நீ ஏன்டா டுபுக்கு சிவனையே கடவுள் சொல்றியே மரித்த பிறகு உன்னையே தின்னுபுடுவானே ஏன்டா உனக்கு அறிவே கிடையாதா ஆராத அறிவே கிடையாதா யோசிக்கவே மாட்டியா திங்க் பண்ணவே மாட்டியா டுபாக்கூரு.......
சூப்பர் குரு❤❤❤ இன்னும் நிறைய சொல்லுங்க சார்
இறப்பது அடுத்த நொடியாக கூட இருக்கலாம்,இருக பற்று நமசிவாய நாமத்தை.
Thevidiya Paiya
Yes இறந்த பிறகு Again வாழ்க்கை இருக்கு. Bible words is true.
Absolutely right Bible is true words of Jesus Christ .love u appa ❤️💜♥️
❤❤
No one can come after died
I love Jesus ❣️ 😢@@Ajayshilu-lb5fo
Yes ❤❤❤
இறந்தவுடன் அடுத்த வாழ்க்கை இருக்கு ❤❤
திரு- குர் ஆன் வசனம்
Marupiravi 40age mela kadaikuma
🎉
Illai
yes it is true as per Albert Einstein "Energy cannot be created or destroyed, it can be transformed"
சார், இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஏனெனில் நான் 20 வருடங்களுக்கு முன் என் மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு போட்டுக் கொள்ள நடித்தேன். ஆனால் கயிறு உண்மையான என் கழுத்தை இறுக்கி விட்டது. நான் மயங்கி விட்டேன். அந்த நேரத்தில் என்னை சுற்றி பல உருவங்கள் (ஆவிகள்) என்னை தொட்டு பார்க்க இருந்தது. அந்த நேரத்தில் தான், என் தந்தை இறந்து 3 மாத இருந்து பொழுது அவர் தான் அந்த உறுவங்களை தள்ளி விட்டு எனக்கு நினைவு திரும்ப காரணமாக இருந்தார். இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
உண்மையா
@@TamilSarathy-n3h இது 40 வருடம் முன்பு நடந்தது. எதற்காக நான் பொய் சொல்ல வேண்டும் ? இப்பொழுது சொன்னால் எனக்கு என்ன லாபம் ? சத்தியம் சத்தியம்.
@@TamilSarathy-n3h உண்மை தான். பொய் சொன்னால் எனக்கு என்ன லாபம் ?
Ithu unmaiya
Super
Ninga soltrathu unmaiya Poiya nu theriyala but kekkum pothu Nalla iruku thank you 😥🙏👏👏👏
இயேசு கிறிஸ்துவை நம்பினால் பரலோகத்தில் மறுவாழ்வு உண்டு
I love jesus❤❤❤
Yes
Yes
நாசமா போச்சு
@@saran-mn6tw today nyt ne sethu po ...5 Seconds kula un aanmaa enga pothu nu paru....onnu paralogam inonu Naragam......kandipaa yosipa yaryarlam sonangalee kekama poitomee nu yosipa...naragathula fire la venthu thudipa... snake kothum unaku valikum but saga mudiyathu... permanent aa intha maathi irukum... ithuku mudivee kidayathu...so Jesus ah nambuna Mattum than vaala mudium🥰🥰
Apo poi seru
This vedio may be 100%correct. Because my lover enna over ah adichi tta. Athule I'm death. Appo enakku ipdi feel tha vanthichi. Kathu keakka la. Full silent. But mind ethaio yosichi kittu apdiye memories poha pathichi. Thidirnu my lover enna thatti eluppuna appo tha therinja thu na death varaikku poittu vandthathu. Intha vedio 100%real ah tha sollu thu. Mind blak. Imagin life. Kathu keakka la. Ipdi tha iruntha. Apram epdio uire vanthittu. I'm happy. God grace. Tq God given second chance stay the world.
mkk
o😮😊😊😅😊😅o0😅o9😊
Athu mayakkam
Thanks!
Thanks and Welcome! Keep supporting
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
இறந்தவர்கள் கண்ட வெளிச்சம் அதுதான் கத்தராகிய இயேசு கிறிஸ்து அவரே தேவன் அவர் வெளிச்சமாக இருக்கிறார்
😂😂
Amen
அடிச்சு விடு பாவாட😂😂😂
Sivandhon
அவர் என்ன எலக்ட்ரிகல் ஷாப் வச்சுருக்காங்க la
هُوَ يُحْىٖ وَيُمِيْتُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ
அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 10:56)
Sivan dhan
இதுபோல எங்க அத்தையும் ரெண்டு வாட்டி இருந்திருக்காங் உயிர் பிழைச்சி இருக்காங்க அப்போ இதுபோல சொன்ன மாதிரி அங்க பார்த்திருக்கேன் சொல்லி இருக்காங்க 😢😢😢 இப்போ அத்தை உயிரோட இல்ல நீங்க சொன்ன இந்த வீடியோ அத்தையை ஞாபகம் படுத்துது
எப்போதும் கடவுள் நமக்கு துணை❤
Enda கடவுள்??????
Kadavul maira pudunguvar
Unmayana video very nice❤❤❤👌👌
Nan enna ninaitheno athai than oru sagothari message pottu irukkanga thankyou sister nanum en kulanthaikkakathan vazhgiren
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். [AL Qran 67:2]
@Nasmin 2055 😅😅😅😅😅 we😅
இறைவன் ஒன்றே
Masha allah❤️
@@rubanstanly2941ன😮
அல்ஹம்துலில்லாஹ்
Thats all true super vedio use for all trust live in happy without fake life🙏
One life is there so enjoy the every days😊❤
வேதம் சொல்கிறது பூமியில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம். பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். பரலோகம் நரகம் உண்டு
ஓம் நமசிவாய 🥺🙏✨
وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا
(மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனாகிய) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டினவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) "இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்" என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் "இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்" என்றார்கள்.
(அல்குர்ஆன் : 18:21)
وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்" (என்றும் அக்குழந்தை கூறியது).
(அல்குர்ஆன் : 19:33)
Supper. Happya. Eurnthethu
நம்ம உறங்கும் போது நம்ம ஆத்மா நம்ம உடலை விட்டு வெளியேறும் அப்பொழுது நாம் உறக்கத்தில் இறப்பதாக காணும் கனவுகள் அதுவும் ஒரு மறுபிறவி தான்
உண்மையான தகவல்
Love u so much lord shiva❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro every thing already clearly mentioned very detailed
🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏
மிக மிக அருமையான கதை பதிவு???? ஆம் நேற்று இரவு தூங்கி காலையில் எழுந்தபோது பார்த்தால் வெளியே தரையில் ஈரமாக இருந்தது அருகில் இருந்த நபரைக் கேட்டதற்கு நல்லிரவு கனமழை பெய்தது என்று கூறினார் ஆனால் எனக்கு எதுவுமே தெரியவில்லை????
Death is not end it's start new life 🥺
Yes
This video very nice and interesting
Amazing explained Mr.Facts
Really surprising. Still scary also.🙏🙏
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
எபிரேயர் 9:27 பைபிள்
Thank you bro👌❤️❤️❤️
ஓம் நமசிவாய
Hi Bro, david story mari balance storyum video va pannuga.
❤ஓம்நமசிவாய❤
I have experienced this!! When I gave birth to my child!! I saw the light & heard some voice!! & I forgot that I gave birth a minutes ago.. all i remember my childhood days with my parents!!! This experience is true!!
JESUS IS THE LIGHT OF THE WORLD.
In John 8:12 Jesus applies the title to himself while debating with the Jews and states: I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life.
ஆவி தன்னை தந்த தேவனிடத்தில் சேரும் இது தான் உண்மை
Yendha yedathulayum skip panave thonala,very interesting,
يُجَادِلُوْنَكَ فِى الْحَـقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَ
(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்!
(அல்குர்ஆன் : 8:6)
اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ يُحْىٖ وَيُمِيْتُ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக் குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கும்படியும் செய்கின்றான். ஆகவே, அல்லாஹ்வை அன்றி உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.
(அல்குர்ஆன் : 9:116)
قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ قُلِ اللّٰهُ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ فَاَنّٰى تُؤْفَكُوْنَ
(அன்றி அவர்களை நோக்கி) "புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரித்த பின்) அவைகளை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக்கூடியவனும் அல்லாஹ்தான்" (என்று கூறி "இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கின்றீர்கள்?" என்றும் கேளுங்கள்.
(அல்குர்ஆன் : 10:34)
Super,try to upload this type of video
Sure 😊
அங்ஞனாம் விஞ்ஞானம் மெய்ஞானம் :
உன்னை நீ (ஆத்மாவை) அறிந்தால்
நீ இறைவனை அறியலாம் நபிகள்நாயகம்!!!
பகுத்தறிவே உருவான இறைவன்
பகுத்தறிவு மிக்க வர்களை
நேசிக்கிறான்
(நபிகள்நாயகம)
மனிதன் இறைவனின் இரகசியம் இறைவன் மனிதனின் இரகசியம
(நபிகள் நாயகம்)
மெய்பொருள் காண்பது அறிவு :
மனிதன் இயற்கையின் படைப்பின் ஓர்அங்கம் ::
அற்பமாக படைக்கவில்லையா ?
எழும்பாகவும் சதையாகவும் அதன் பின் தோலைபோற்றி அழகானமனிதனை உருவாக்கினோம்; நாம் உருவாக்கினோமா??? அல்லது நீங்கள் உருவாக்கினீர்களா???
(குர்ஆன்)
اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا
நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உங்களுடைய கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை யாதொரு நன்மையடையும் பட்சத்தில் "இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது" எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டு விட்டாலோ "(நபியே!) இது உங்களால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)" எனக் கூறுகின்றனர். (ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லையே!
(அல்குர்ஆன் : 4:78)
Love you Jesus ❤❤❤
Love you Jesus Christ alluha
Story kekarappo happy ya irundha du love u Shivane
Hi bro first comment
super
😢 very enjoyable
Amen amen 🙏 I ❤u jesus I ❤ u daddy
Super great comments
ᴩʀᴀɪꜱᴇ ᴛʜᴇ ʟᴏʀᴅ ❤️✨✨✨✨
Keka jolly ya iruku ambututhen 😊
ஆம் உண்மைதான் நான் இறந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.சில இடங்கள் நான் வேறு உலகில் பார்த்த மாதிரி அடிக்கடி பார்க்கிறேன்.
Very nice ayaa❤
சொர்க்கமோ நரகமோ நம் மனதை அதைத் தீர்மானிக்கிறது.
வணக்கம்❤
Naa wait pannitu erukka bro
Love panna sera mudiyala
😭 Erandha pin ava kuda erukka aasai
Padura by ..with Venky 12
I think after death life may be peacefully
Love u jesus 💗
According to Bible death is only one time after this final judgement
@@karanallwin852 qqqqq
Wat u said is correct. There is a lyf after death. Nd there all will be happy and full of brightness. Sunshine will be vry bright nd more trees. And there will be lots of kids, completely till end. All childrens vil be smiling nd they'll be more happier when they see us. Nd 1person vil be their vit us to tak vit him into a brightest light. We can't c him. Only we can feel and we can see his big hand. The person vil hold our hand nd move it to the bright part. That's really magical nd thrill xperience. But I'm sure, we will be vry happy as we never xperienced before.
But it's happen ur life?
Have you experienced it? Because your comment looks like the outcome of an experience
இத பத்தி விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது ஏனென்றால் நாம் இன்னும் இறந்த நிலைக்கு நாம் செல்லவில்லை
Well said 1000000% true
👍
Enakum seekiram iraka vendum nu thonuthu ena parents and akka anna vudan seralam endruthan
ஓம் சாந்தி❤
You can feel the gods presence in tirumala temple fully peace and happy 🙏
U can feel in front of God at ur house
Koltinga tholla thangala thirumalai la
You can even feel in your home
Kandippa irukku Antha life oru nimathiya na lifea irukkum but antha life eppovum kondu varalam athu meditation mulamaga varum
Very interesting
tqs
மாஷா அல்லாஹ் ☹️☹️☹️☹️☹️
اَوَمَنْ كَانَ مَيْتًا فَاَحْيَيْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا يَّمْشِىْ بِهٖ فِى النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِى الظُّلُمٰتِ لَـيْسَ بِخَارِجٍ مِّنْهَا كَذٰلِكَ زُيِّنَ لِلْكٰفِرِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
(வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவானா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன.
(அல்குர்ஆன் : 6:122)
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.
(அல்குர்ஆன் : 6:162)
கதை சூப்பர் தல part 2 எடுக்கலாமா தல தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க சொல்ற விதம் சின்ன வயதில் என் தாத்தா கதை சொல்வது போல் இருக்கிறது உங்களுக்கு தாத்தா இந்த கதை சொன்னாரா?????
இறந்ததுக்கு அப்பறம் அந்த ஆத்மா வேற உடம்புக்குள்ள போகும் போது அந்த பழைய நினைவுகள் இருக்குமா .....
Erukathu bro 😅😅
I love you jesus..... Nan indha boomil en kangalai moodumbodhu en dhevanidathil en kangal thirakka padanum .... Adharku ennai semmaiyana vazhil nadathum yesuvea....
Jesus is the real god after death we are going to heaven praise the lord ❤❤
No sister in coming of jesus he will fix the earth and heaven into one we will be with lord 🙏
Jesus is prophet not god..
Amen Appa ❤️✝️🙏👑 jesus ❤️✝️🙏👑 hallelujah 🙌🙌🙌🙌
இறைவன் என்பவன் ஒருவனே அவன் ஆதியும் அனாதியும் அற்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ... ஆ ஊன்னா உங்க டீம் உள்ள இதுதான் உண்மையான கடவுள் இதுதான் பொய்யான கடவுள் அடிச்சு விடுங்க
@@mohammadomar1803Jesus is the god who became the man to save the mankind from our inborn sins..by our good deeds we can't enter into the heaven brother..only by Jesus christ,we can enter into heaven.accept Jesus christ as your God and saviour. you will go to heaven.jesus is kalimathullah..Jesus is the word of God who came as flesh.
அல்லாஹ் ஒருவனே இறைவன்
Maranam oru varam ❤
True
Like கள்ள குறிச்சி?????
இதுஉண்மைதான் சார் என் மகன்ஆக்சிடெண்ட்ல1:50 க்கு உயிர்1 49 க்கு பூனை உருவில் என்விரிவாக சொல்லமுடியவில்ைல என் யுடிப்பில் உல்லது
நம்புகிறேன்
😭😭😭😭😭😭
நாம் இறந்த பிறகு மறுமை வாழ்க்கை ஒன்று உண்டு இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் மட்டும்
Sema urrttu
Tnx for this information bro😊
I heard actual experience of life after death. Also has zeen the warm light. My life is around 85 years only, sadly.
Praise Jesus Christ 🙏 ✨✨🌟⭐⭐
Jesus is the only god his going to come soon, 🙏✝️ in his comming the death will rise first and rest will take up to the sky has he said he is the only way to heaven 🙏 the true life amen ✝️
Idoit
❤thank you for your knowledge it is truth what ever you say
இயேசுவே மெய் தெய்வம்
அவரையே வணங்க வேண்டும்....
இல்லையெனில்
இறந்த பிறகு இயேசுவை பார்த்து
அதிர்ச்சி அடைவீர்கள்
நரகம் செல்ல வேண்டும்...
உண்மை உண்மை உண்மை ஆண்டவர் இயேசு தான்
உண்மை கடவுள்
அன்புதான் கடவுள். அவருக்கு பேரு தான் வேறு வேறு.
Om Namah shivaya...🙏🏻... Hope you see the real god in future...
யேசு என்பது ஒரு கடவுள் அல்ல தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்....
Amen
Namassivaya
Vera 11 ❤
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.
(அல்குர்ஆன் : 2:255)
Good work 👏
Thanks ✌️
Jesus never fails & love you jesus ❤️
❤
really ❤
Irappuku piragu sandosamana valkai irukuna enga enda oru sandosathaum anubavikala angayavadu sandosama irukattum 😢
Light to Light to Light from god to god.