What happens after the Soul leaves our Body | What does it Experience | ND Talks | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2023
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #ndtalks #soul #experience

КОМЕНТАРІ • 181

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Рік тому +95

    ஓம் நமசிவாய. ஆன்மா இருப்பது கோடி மடங்கு உண்மை. ஒரு தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் உச்சி க்குழி வழியாக 7வது மாதம் ஆன்மா உள்ளே நுழைகிறது இதுவே சீவபந்தம் . அதாவது நமது உயிராகிய சீவன் ஆன்மா என்ற பந்தம் உடலுக்குள் வந்து விட்டதை கொண்டாடும் விதமாக சீவ பந்தம் சீமந்தம் என்று நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள் . இதையே இப்பொழுது வளைகாப்பு என்றும் கூறப்படுகிறது. ஓம் நமசிவாய.

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 Рік тому +6

      It's not in seventh month exactly it depends on the souls destiny athu epo venalum varalam I dont remember exactly but heard through vikkrapandian ravichandran ayya q/a session.

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Рік тому +1

      Daii😂😂😂😂

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Рік тому +1

      ​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Рік тому

      ​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month

    • @sivap7197
      @sivap7197 10 місяців тому

  • @aadhiyumneeyeanthamumneeye7348

    Bro வள்ளலார் எல்லாத்தையும் சொல்லிட்டார் என்று எல்லாரும் சொல்றாங்க அதபோல நீங்கள் நியூட்டன் books la கூறிய அனைத்தும் நான் முன்னாடியே கேள்வி பட்ருகென் ஆனால் அந்த அளவுக்கு மனதை பாதிக்க வில்லை ஆனால் இப்போது இந்த books la இருப்பதை சொல்லவும் எல்லாமே இப்போதான் புரிகிறது இன்னும் நீங்கள் நம்ம வல்லாளர் கூறிய 6ம்ம் திருமுறை ah நீங்கள் ஃபுல்லா எடுத்து சொன்னால் எல்லாரோட ஆன்ம முன்னேற்றத்திற்கு நல்ல வாயிப்பா இருக்கும்👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @sureshg7591
    @sureshg7591 Рік тому +18

    இந்தமாதிரி வீடியோ போட தனி தைரியம் வேண்டும் உங்களுக்கு இருக்கு 100 ஆண்டுக்கு மேல் ஆரோக்கியமாக சந்தோசமாக வாழ்க அன்பு நண்பா

  • @sreevenk7
    @sreevenk7 Рік тому +7

    மிகவும் சுவாரிசயமான பதிவு. கருட புராணத்தில் கூட இறப்பிற்குபின் நடப்பது குறித்து சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால் அது கோவிலில்தான் படிக்கவேண்டும் என்று அம்மா சொல்வார்கள்.

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Рік тому +8

    👍 good job
    Ur videos connecting Yoga Vashitam , Thirumular and Siddhars/ saints and The Journey Of Souls , makes a full circle
    Thank u for the research u hv done on this subject and for ur videos 🙂

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 Рік тому +2

    நல்ல தகவல். அருமை அண்ணா👍. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 👌👌👌

  • @hemalatha7043
    @hemalatha7043 Рік тому +4

    சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வருவது சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லும் உங்கள் பாணி ரொம்ப அருமை நித்திலன் சமீபத்தில் தான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் எனக்கு புத்தகம் படிப்பதை விட இது போன்ற பதிவுகளை கேட்க பிடித்துள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @umar9871
    @umar9871 Рік тому +4

    Thank you very much for your research and the way you narrated ..looking forward for some more videos

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Рік тому +3

    Semma semma super
    Waiting for next part

  • @arvindhans3449
    @arvindhans3449 Рік тому +1

    Uthai pol pala karuththukkal siththargalin anubavangal nam sithari parumakkal vazkaiyil nam naattilae nadanthullathu good message to the people thankyou

  • @smartwings9964
    @smartwings9964 3 місяці тому

    Arumai sir..Ungaluku nihar neengal than sir..innum niraya video podungal sir..athma nilai kurithu..matrum avarhalidam paesuvadhu pole..❤

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 Рік тому +3

    Thank you ND Talks🇲🇾❤

  • @vinothg.i8791
    @vinothg.i8791 Рік тому +1

    Sema jolly to listen GODBLESS you

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 Рік тому +1

    Indha video va naa meendum meendum paarthukondirukken anna.. bz enoda thedalku undaana badhilgazh kidachute irku...still very excited to know very accurately..
    Paapom
    Neenga sonnamaadhri

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan Рік тому +1

    Usefula iruku continue pls

  • @AnviAish
    @AnviAish Рік тому +11

    மிகவும் அருமையான பதிவு அண்ணா. இதுபோன்று மேலும் ஆன்மாக்களின் உலகம் சார்ந்த தகவல்கள் பதிவிடுங்கள்.🙏❤️💐💐

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +9

    அற்புதமான அனுபவமாக இருக்கும் போலயே
    எல்லாம் நன்மைக்கே
    ஒருவேளை அந்த ஒளி தான்
    அன்பாக இருக்குமோ
    நன்றி அண்ணா

    • @sivaerode05
      @sivaerode05 Рік тому +2

      you tubil ramachandiran mrukaiyaa search seithu paarungal innum niraya videos irukku

  • @m.prakash5925
    @m.prakash5925 Рік тому +4

    I'm addicted to ur channel bro

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 Рік тому +1

    சூப்பர் பிரதர் நல்ல பதிவு 👌👍

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 11 місяців тому +1

    Vazhga valamudan sir 🙏

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Рік тому +2

    மிக அருமையான பதிவு. 👍👍👍

  • @jacintaselvi3384
    @jacintaselvi3384 Рік тому +3

    Its clear explanation thank you so much

  • @MM.Devendran
    @MM.Devendran Рік тому

    Appa sami sema super marvelous tremendous kadavulea

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 місяці тому

    ❤🎉❤🎉❤Nandri Chi. Nithilan. God Bless You 🙏🙏

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому +1

    Very interesting. Thank you

  • @sriramganesh7152
    @sriramganesh7152 Рік тому +3

    I also have experience, when I meditating I saw tunnel and went into it... At the end of tunnel something pulled me .. I saw the bright yellow colour... I went through it.. I saw the one old lady and one cat... Even I have consciousness but I scared I couldn't open my eyes... After wagging my hands and fingers I wake up... Great experience... I had 4-5 times tunnel experience.. Which comes we are deep meditation state...

    • @sriramganesh7152
      @sriramganesh7152 Рік тому

      And another times I saw the stairs and climbed... Miracle experience

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +9

    ஒருவர் உயிரோடு இருந்தபோது 20‌வருடங்களுக்கு முன்பு அவரின் இரு புருவங்களுக்கு மத்தியில் அவர்களின் ஆன்மாவை நான் பார்த்திருக்கிறேன்.ஒரு‌ புள்ளி ஜோதி வடிவில் பார்த்தேன்.

    • @sureshg7591
      @sureshg7591 Рік тому

      இது உண்மை தான் ஏனென்றால் நானும் சூரிய பகவானை வணங்கும் போது புருவமத்தியில் பார்த்தேன் அது ஒரு அற்புத உணர்வு

  • @smartwings9964
    @smartwings9964 3 місяці тому +1

    Wonderful sir..❤

  • @sathithyah8636
    @sathithyah8636 2 місяці тому

    Excellent video bro thank you

  • @premahsubramaniam8622
    @premahsubramaniam8622 Рік тому +6

    Destiny of Souls
    Book by Michael Newton
    Please do this book as well Brother. Thank you 🙏

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому +3

    பிராண லோகத்தையும் ஆன்ம லோகத்தையும் கலந்து கூறுகிறீர்கள் பிராணனுக்கு மட்டுமே எல்லா அவஸ்தைகளும் ஆன்மாவுக்கு அல்ல பிராணனுக்கு அதீத ஆசைகள் இருக்க ஆன்மா அதற்குள் மூழ்கி தன்னை இழக்கும் வளர்ச்சி பெறாது பிராணன் உயர்ந்த நிலைக்கு நோக்கிச் செல்லும் போது ஆன்மாவும் வளர்ச்சி அடையும் இதைத் தான் கீதையில் இறைவன் ஆன்மாவுக்கு பகைவனாவதும் நண்பனாவதும் ஆன்மாவே காரணம் என்கிறார் இது ஒரு பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @sundarisundari2930
    @sundarisundari2930 Рік тому +6

    இதன் தொடர்ச்சி சீக்கிரம் போடுங்க ரொம்ப நல்லா இருக்கு...

  • @jothiramanr
    @jothiramanr Рік тому +2

    அய்யாஉங்கள்உரைஅருமையாகயிருந்தது.திடீர்என்று.எட்டுபிறிவி.ஒன்பதுபிறவிஎனறுகுழப்பிவிட்டீர்கள்.நான்கேல்விபட்டவரைஏழுபிறவிகள்தான்

  • @64133
    @64133 Рік тому

    Dr.BRAIN Weiss MANY MASTERS MANY SOULS Had explained similarly in many case studies, yes this video is also a similar experience . similar. Good

  • @divyasri1982
    @divyasri1982 Рік тому +2

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @Lucifer-dd3ix
    @Lucifer-dd3ix Рік тому +2

    All these informations are in case study book or just journey of soul book?
    Pls clarify

  • @mohanapriya7950
    @mohanapriya7950 Рік тому

    Intha video paatha apro maranam pathina bayam pogirathu

  • @ryanraj3867
    @ryanraj3867 Рік тому +2

    One question... These are all for westerners and adults experiences.. What do you think about our hindhu friends and for small children.. How would their athma be and feel..pls comment or make a video.. Thanks

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 Рік тому +2

    Waiting for next video anna..

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 Рік тому +1

    நல்ல பதிவு

  • @bhargavchakravarthy7890
    @bhargavchakravarthy7890 Рік тому +2

    I don’t know if you have covered the gateway project before. If you haven’t that’s one topic you can cover. Thanks for the great work.

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Рік тому +3

    I know we'll. I did medication 59days deep .. I got one day one experience...yes true. You soul will go up like wind air. . than you can see your body..pls don't hesitate go up to God.. don't wish ...if you wish you will get one body .. animals or humans or any...

  • @OdinHardware
    @OdinHardware Рік тому +10

    goosebumps video 👌

  • @jimmatrix7244
    @jimmatrix7244 11 місяців тому +2

    I experienced the light, the blissfulness and saw two guys. One in thirties and the other a teenager. Not sure what was the symbolism. This occurred when I fainted due to heart attack as soon as I stepped out from clinic. Luckily it was a clinic and I was quickly send to hospital. This happened last year. I refused to do angioplasty and ready to face whatever may happen. The experience was indeed blissful however a short one. Just sharing!

    • @seethas865
      @seethas865 2 місяці тому

      Great. Na ipdulam perusa nambala. But ipo vayasu aga aga nambika varudu.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 місяці тому

      @@seethas865 That is life, showing you new realm at the appropriate period.

  • @senthilkumarpandurangan5948
    @senthilkumarpandurangan5948 Рік тому +1

    Super intersting

  • @perumalr9756
    @perumalr9756 8 місяців тому +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @aagashagu1972
    @aagashagu1972 Рік тому

    Irantha aprm casual ah iruka Namma mind train panikanum ipove 💯

  • @senthamizhselvi4725
    @senthamizhselvi4725 8 місяців тому

    Few of these I've experienced❤

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому +1

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    Yes must tell that also the people toucher others wat they will be how

  • @shatikshatik5375
    @shatikshatik5375 8 місяців тому

    Thanks dear😊❤

  • @sat5552003
    @sat5552003 Рік тому +2

    Nice video brother

  • @EnthusiasticFlamingoBird-vs8jg
    @EnthusiasticFlamingoBird-vs8jg Місяць тому +1

    Super anna

  • @bargavianand2409
    @bargavianand2409 Рік тому +1

    🙏🙏🙏Super bro🙏🙏🙏

  • @user-en9jr5dg1x
    @user-en9jr5dg1x 4 місяці тому +2

    அது எப்படி உங்களுக்கு தெரியும் அண்ணன்

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 Рік тому

    Super bro

  • @AgathistUniverse
    @AgathistUniverse Рік тому

    Where they are going???

  • @ashishk6762
    @ashishk6762 Рік тому +1

    Other level bro 🔥🔥🔥🔥

  • @TheSunitha74
    @TheSunitha74 Місяць тому

    Good interesting

  • @mallikam7081
    @mallikam7081 Рік тому

    Super magane

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Рік тому +1

    gud imaginary story .....

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 Рік тому

    Super sir

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому +2

    my father i want to reach vaikuntam at non stop mode , i want to vaikuntam directly without meet any stop at my 62 age

  • @sugmad
    @sugmad Рік тому

    Many Live Many Masters

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 2 місяці тому

    I have experienced in my life when my father in law died and I used his shorts at night but at morning shorts was removed I was shouting at fear and then I wore other shorts and slept and that shorts found at my pillow head, I couldn't believe this still because my wife next and her mother next to her were slept on that time with light burn and it was shocking to all our 3, I don't have any sleep habit too and if any touch also I will have sense. I still couldn't believe that day in my life

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому +1

    Thank u sir

  • @pvkusha
    @pvkusha Рік тому

    Something interesting..

  • @user-jd8hc1rb3j
    @user-jd8hc1rb3j 2 місяці тому

    Astral projection pathi sollunga bro

  • @shawnk6405
    @shawnk6405 Рік тому +2

    Next part please

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    Master souli like tobe master soul to guide others help there also

  • @naveenasekhar1547
    @naveenasekhar1547 5 місяців тому

    Can you pls share some videos about reuniting with pets after death?

  • @mahendrani1389
    @mahendrani1389 3 місяці тому

    Nice🎉

  • @ragulm4918
    @ragulm4918 Рік тому +6

    Etu unmai thanno! Enaku oru encedant nadatureku bike accident athum kovilku poiru veteku pogubothu , ana athu oru planat la irentha full yellow flower, beautiful place peesful la irentathu ya kuda oru ponu mari yaro irenthanga,happya irentha, aparam fase la water thalechi alupetaga na apo tha breathaa aadukera ya tha thirumba vantho thonechu, inumaa yanala puregika mudila,na ya Anga ponanau tharila karpanayooo ana karpana Mari tharila bro ( waiting next video bro

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Рік тому

    தம்பி நன்றி

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 Рік тому

    Super thanks

  • @kalaimuthu2492
    @kalaimuthu2492 Рік тому

    It is a BRIGHT LIGHT

  • @sujanib267
    @sujanib267 Рік тому

    I have heard that athma's / souls take rebirth in that case how is it possible for that lady to see all her three janma husbands

  • @aanjaliena4735
    @aanjaliena4735 Рік тому +3

    ஆம் இது எனக்கு நடந்துள்ளது
    இது ஒரு மிக பெரிய அனுபவம்

  • @gokulvijayan5596
    @gokulvijayan5596 Рік тому +1

    Naan andha ulagathuku poituvandha maari oru feel aaguthu

  • @venkatesans8947
    @venkatesans8947 Рік тому

    Super

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому

    Nice

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn Рік тому

    Naa few seconds itha anupavicha white colour force pull achu anna naa bayanthu elluthuta

  • @rajendranap544
    @rajendranap544 10 місяців тому

    7thmontha how in 3rd month we fell soul than?

  • @mercymercy8479
    @mercymercy8479 2 місяці тому

    ஒருதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது ( பரிசுத்த வேதாகமம் -எபிரேயர் 9:27)

  • @mellysha1150
    @mellysha1150 2 місяці тому

    I feel like my uncle's soul is following me since he passed away last year.

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 Рік тому

    Hi pavam punniyam porthana stage levels but ur say mattured pakkavam how

  • @manisobi2771
    @manisobi2771 Місяць тому

    Anga tv la irrukuma

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 4 місяці тому +1

    தம்பி.🌹 இர ந்த பின்பு.நடசத்திரம் ஆக மாறும் நபர்கள். இல். நான் னும் என் ஜோதி ட படி..🌹❤️👌😂😄👍😘

  • @Msci-is5tn
    @Msci-is5tn 2 місяці тому

    ஓம் நமசிவாய....

  • @srilakshmipriyanagarajan6974

    Video is very good bro, but i have a small doubt. Is it wrong that sinners will get punished as mentioned in our garudapuranam? You say that all dead souls irrespective of their good and bad karma reach the tunnel and doesn't undergo any punishment? How is this possible? Pls explain. If possible, pls put videos about after life as said in garudapuranam. Thanks alot

    • @sukeshs2989
      @sukeshs2989 11 місяців тому

      RAMACHANDRAN MURUGAYAH youtube channel..u may get answer.

  • @asharaj2245
    @asharaj2245 Рік тому

    Hw did you knw ??

  • @SanthananMuthu-td5sv
    @SanthananMuthu-td5sv Рік тому

    DMT pathe soluga bro plzz

  • @hariramF5
    @hariramF5 Рік тому +1

    👍🏼

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому +1

    🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 Рік тому +1

    Om shree sairam

    • @india4385
      @india4385 Рік тому

      Sai baba va unarthurukiya

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому +1

    🙏❤️😊

  • @mellysha1150
    @mellysha1150 2 місяці тому

    I feel my soul hasn't passed away after so long

  • @m.jasminsulthana8201
    @m.jasminsulthana8201 4 місяці тому

    ஆன்மா மேகம் மாதிரி இருக்கும் என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் நான் இரவில் அரைத்தூக்க நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் சொன்ன நிலையில் ஒரு ஆத்மாவை நான் பார்த்திருக்கிறேன்

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Рік тому

    Yaru enkuta vara spiritual world polam

  • @santhiraman9452
    @santhiraman9452 2 місяці тому

    Thambhi piravi yenbhathu liiai body vittu soul pirinthathum mudivutham