S.VE.சேகர் | ஶ்ரீசுகப்பிரம்மத்துக்கு சந்நிதி எடுக்கலாம் என்று விரும்பினேன். அப்போது...

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2021
  • எஸ்.வி.சேகர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஶ்ரீசுகப்பிரம்மரிஷிதான். அந்த அளவுக்கு அவரின் லோகோவில் இருந்து லெட்டர்பேட்வரை அனைத்திலும் சுகரின் திருவுரும் இருக்கும். சுகப்பிரம்மரிஷியிடம் தனக்கு ஏற்பட்ட ஈடுபாடு குறித்தும் அவர் தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்தும் இந்த வீடியோவில் காண்போம்.
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

КОМЕНТАРІ • 398

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 2 роки тому +39

    மிக அருமையான பதிவு ஆன்மீகத்தை தூக்கி பிடிக்கும்தூண்கள் தான்்நம்பிக்கை. நன்றி

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Рік тому +7

    சேகர் சார் சொல்வது முற்றிலும் உண்மைதான். குரு தான் நம்மை தேர்வு செய்வார். நம்மை முழுதாக ஆட் கொள்வார். அதை அனுபவத்தில் தான் உணர முடியும். அருமையான பதிவு. நன்றி 🙏🙏🙏

  • @balasubramakrb3097
    @balasubramakrb3097 2 роки тому +18

    பல வருடங்களுக்கு முன் தோன்றிய பல கேள்விகளுக்கு இன்று உங்கள் பதிவு மூலம் விடை கிடைத்தது. மிக்க நன்றி.
    🙏

  • @pathiyumpathium3131
    @pathiyumpathium3131 2 роки тому +6

    உங்கள் சுகபிரம்ம வீடியோவை பார்த்தேன் மிக்க நன்றி நான் பல வருடங்களாக மத்திய கைலாசம் கோயில் அருகே வசிக்கிறேன் . இந்த கோவிலுக்கும் சென்று இருக்கிறேன் . இந்த சுகபிரம்ம சாமிசிலையும் பார்த்து இருக்கிறேன் ஆனால் சுகபிரம்ம பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது உங்கள் மூலம் அவர் பெருமையை உணர்ந்து கொண்டேன்.உங்களுக்கு என் நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy6496 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ சுகபரம்மாய நமஹ ரொம்ப ரொம்ப அருமையான அழகான விளக்கம் 🙏🙏🌹🌹 நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமோடு வளமுடன் வாழ என்றென்றும் பகவானை பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻🌹🌹 with lots of love and blessings 🙏🙏🌹🌹💐 sooooper ji 🙏 thank you sooooo much 🌹💐🌻🌺🌷🌷🎉🎈🙏🏻🙏🏻🌹💐💐💐🌹🌹🌷🌷🎉🎉🎈🎈

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 2 роки тому +38

    இன்னும் நிறைய சொல்லுங்கள் சார் பதிவு மிக நன்றாக உள்ளது

  • @RamaaBharadvaj
    @RamaaBharadvaj 2 роки тому +21

    கையை கூப்பியவாறு கேட்கவேண்டும் என்று தோன்றிய நிகழ்ச்சி. Such an interesting and amazing sharing by S. V. Sekhar. Thank you so much Sathi Vikatan for this series that shows the grace of Divinity via real life experiences.

    • @sivailavarasu7096
      @sivailavarasu7096 2 роки тому +1

      Om sugabamma maharishiye namo namha om sai ram om saravanabava aishunooru

  • @smylehair5638
    @smylehair5638 Рік тому +4

    மிகவும் அருமையான பேச்சு ஐயா உங்கள் நேர்காணல்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் இது அற்புதம் ஆன்மீகம் சேர்ந்தது இது போன்ற நேர்காணல்களை தொடருங்கள். முன்கூட்டியமைக்கு நன்றிகள் பல

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 роки тому +44

    சுக பிரம்மம் அருளிய - வாகண விபத்து தவிற்க்கும் ஸ்லோகம்:
    ஓம் நமோ அங்காரகாய
    ஓம் நமமோ வாகணாய
    ஓம் நமோ அங்காரகாய
    ஓம் நமமோ வாகணாய
    ஓம் நமோ குஜாய
    ஓம் நமோ வாகணாதி பதியே
    ஓம் நமோ குஜாய
    ஓம் நமோ வாகணாதி பதியே
    ஓம் நமோ மங்களாய
    ஓம் நமோ ராகவே
    ஓம் நமோ மங்களாய
    ஓம் நமோ ராகவே
    3 Xs before any journey ...

    • @rajanramb2907
      @rajanramb2907 2 роки тому +1

      Thank you for sharing it. May Sugar Pramma Maharishi Bless You.

    • @vijendrann6574
      @vijendrann6574 Рік тому

      🙏

    • @seetharamasarmac.v1966
      @seetharamasarmac.v1966 10 місяців тому

      @@rajanramb2907 Thank you for sharing it. May Sugar Pramma Maharishi Bless You.

    • @kannabirancmdacu5697
      @kannabirancmdacu5697 9 місяців тому

      இது நல்லாஇருக்குப்பா உனக்கு அரசியல் வேணாம்பா

    • @user-ee3nd2cu2h
      @user-ee3nd2cu2h 27 днів тому

      Thank u ji om Sri Suga brahma maharishi maarkandeya namah 🙏

  • @jswami45
    @jswami45 2 роки тому +2

    Excellent and informative sharing on Shuka Brahma rishi by our dear SVS.Many thanks for sharing your experiences with Sri Kumar Guruji.

  • @paramasivans570
    @paramasivans570 2 роки тому +14

    உங்கள் வர்ணனை பதிவு மனசுல சக்தி தருகிறது

  • @mathiyazhagi4298
    @mathiyazhagi4298 2 роки тому +12

    Thank you somuch sir,to know about Sugabramarishi through yourself.And i also worshiped Sugamunivar at Adyar Madhyakailash temple.

  • @saishivasakthi
    @saishivasakthi 2 роки тому +36

    Sekar sir, It is good for you as now you are away of political, god has given you to think about god. Make use of it. Spend time of thinking of god, taking about god.

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 роки тому +54

    குமார் குருஜீ எனக்கு சுகரை வேண்ட வைத்தவர். சேகர் சார் சொன்ன அனைத்து விடயமுமம் முற்றிலும் உண்மை. சேகர் சார் திரைபடம்,,பேட்டி மூலம் சுகமுனியை தமிழகத்தில் அறிந்தோர் பலர்.....

    • @kanagavalliramanujam4327
      @kanagavalliramanujam4327 Рік тому +3

      ஸ்ரீ சுகர் மகரிஷியே சரணம்.
      பிரதர் எனக்கு ரொம்ப சுகர்
      மகரிசையை பிடிக்கும். உங்கள்.
      பேட்டி நன்றாய் இருக்கு. நன்றி.

  • @fireblaze3587
    @fireblaze3587 2 роки тому +2

    Very calm, free flow spiritual talk. Simply superb

  • @srinikkdi1397
    @srinikkdi1397 2 роки тому +13

    மிகவும் நன்றாக இருந்தது ஜீ.

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 2 роки тому +1

    Excellent Spiritual Vibe Interview. Thank you SV Sir and Sakthi Vikatan

  • @manickavasagam9968
    @manickavasagam9968 2 роки тому +23

    அருமையான பதிவு...உங்கள் பேட்டி பார்க்கும் போது கிளி படம் இருக்கும் அது சுகா் என்பது இன்றுதான் அறிந்தேன். உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.. நீங்கள் இதுமாதிரி ஆன்மீக தகவல் அடிக்கடி வெளியிட வேண்டுகிறேன்

    • @jayanthysundravardan7372
      @jayanthysundravardan7372 2 роки тому

      Plz give us more spiritual videos my son is31yrs plz give us a solution for his marriage We r worried which guruji should we see plz share and guide us

    • @sivailavarasu7096
      @sivailavarasu7096 2 роки тому +1

      Om shiva shiva shiva om

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 2 роки тому +2

    Om Namo Sukha Devaya Namaha!
    Thank you for bringing me here to see this interview

  • @fortunesolutionschennai8184
    @fortunesolutionschennai8184 2 роки тому +24

    Fortune solutions is focusing on the creation of Devotional Apps in Tamil & Hindi !!!

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 роки тому +4

    I am hearing your speech. Though I know the Stimad Bhagavadham I like your experience. Good luck. With Greetings. JaiHind.

  • @cubancafe7867
    @cubancafe7867 2 роки тому +9

    When I was a little kid I used to love the shukar munivar picture that was displayed on all his play posters and ads.. it used to look very cute..

  • @shyamala9365
    @shyamala9365 2 роки тому +12

    உங்கள் எல்லா பேட்டியிலும் சுகர் ஃபோட்டோ பார்த்திருக்கிறேன்.. நன்றி 🙏

  • @homecameraroll
    @homecameraroll 2 роки тому +4

    Thanks for sharing spiritual experience to uplift our soul for better living!!

  • @mageswarip2685
    @mageswarip2685 Рік тому +1

    அருமை sv,sir🎉, மேலும் தெரிந்த வற்றை பகருங்கள் .தெரியாததை தெரிந்து கொள்ளமுடிந்து.நன்றி❤🎉

  • @puspadewi7661
    @puspadewi7661 2 роки тому +9

    Jai Sukhadev Namaha 🌹
    Thank you for sharing Sir 🙏

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 роки тому +30

    குமார் குருஜி மறைந்தது மிக வருத்தம். விடயம் அறிவித்தமைக்கு நன்றி....இன்று தான் அறிந்தேன்......

    • @anony2255
      @anony2255 2 роки тому +2

      erundhutaara,poi paarkalaam nu ninaichaen

    • @narmathaumarani3704
      @narmathaumarani3704 Рік тому

      Ipo yaru guruji ya irukanga.temple anga iruka inum.solunga pls

  • @mkmani6404
    @mkmani6404 2 роки тому +10

    மிக அருமையான பதிவு நமஸ்காரம் சார் 🙏

  • @jananee6908
    @jananee6908 2 роки тому +4

    நன்றி நன்றி நன்றி சேகர் சார் சுகரை பற்றி உங்கள் நண்பர் திரு சீனிவாச ரெங்கன் இவர் மனைவி பாமா ரெங்கன் நிறைய சொல்லி கேள்வி பட்டேன் இப்ப உங்கள் வீடியோ பதிவு பார்த்தேன் மனம் நிறைந்த நன்றிகள்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Devotion!

  • @bulabaikarpagam264
    @bulabaikarpagam264 2 роки тому +10

    Just started attending bhagavadham class, am blessed to listen to your video sir. ,🙏🙏

  • @abiramiprakasam
    @abiramiprakasam 2 роки тому +7

    14 years back my friend worked in svee sekar office.i saw the sugar picture...very surpursingly i noted that....but now i got full information..oh god what a miracle

    • @ramyav4150
      @ramyav4150 2 роки тому

      Hi..I have seen ur comment on mahaperiyava videos.. Did u get govt job??

  • @skmharicpt
    @skmharicpt 2 роки тому +11

    சுகபிரம்மரிஷி ஷேத்தரம் திருவண்ணாமலை மாவட்டம் நெடுகுணம்

  • @AchuNini
    @AchuNini 2 роки тому +11

    You made most of us know about Parrot 🦜 Swamy ( Rishi SukaDev ).
    🙏🏽🙏🏽🙏🏽🌷

  • @meeramurali9726
    @meeramurali9726 2 роки тому +8

    Super sir thank you. Feeling happy

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 роки тому +35

    ஓம் ஸ்ரீ சுகப்பிரம்மாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @goodmanfortune9348
    @goodmanfortune9348 2 роки тому +10

    நன்றி அய்யா 🙏

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 2 роки тому +7

    I was shocked to know that Kumar Guruji had expired. He was one in our friends circle along with Mr. SVe.Shekar, Dr. Velmurugan, during nineties. RIP Kumar Guruji.

  • @p.shanmugam6514
    @p.shanmugam6514 2 роки тому +11

    ஓம் ஸ்ரீ சுகபிரம்மாய நமஹா 🌷🌹🌷

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 2 роки тому

    Unga pathivu ketta pirakuenga thottathil vithyasama muraiel kilikaliln nadamattam purinthathu nantry narppavy
    Om suga piramma magarishi thiruvadykal potry

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h 27 днів тому

    Thank u shakthi viktan troop and Sve Shekhar sir for this video, Sv sir am a fan of u , romba naala sri sukha brahma maharishi pathi theriyanum nu aasai patten kidaichruchu mikka nandri

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 роки тому +23

    ஆன்மீகம் என்பது நம்பிக்கை மட்டுமே அல்ல உணர்வு*உணர்ந்தது! உணர்ந்தது! உணர்ந்தது!உண்மையை தானே உணரமுடியும்? உணர்வுள்ளவர்கள் உணர்கிறார்கள்!எஸ் வி சேகர் அதில் ஒருவர்

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 2 роки тому +1

    சுக பிரம்ம மகரிஷி யின் அருளாலும், ஆசியாலும் செல்வ வளம் பெற வேண்டுகிறேன்.

  • @webraja2008
    @webraja2008 2 роки тому +23

    Happy to see real face of SV Sekar sir and its great..
    Sir Please share more on such important good thoughts and experiences....
    I heard you helped to renovate Srimath Pamban Swamigal's ward in Rajiv Gandhi Government Hospital opposite Central Railway Station.
    If this is true, Please share your experience about Srimath Pamban Swamigal 🙏🙏🙏

  • @NPSi
    @NPSi 2 роки тому +2

    Very well said Sekar Sir 🙏
    Was thinking of him..thanks

  • @manimegalaikannan9636
    @manimegalaikannan9636 2 роки тому +5

    Super sir, thank you very much.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 роки тому +3

    ThiruSV Sekar sir your speech about God is interesting to watch. Pls do post about spiritual line..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +6

    Yessuresir...nobody against us...nice words tqsir

  • @jessiebutterflyjessiebutte8548
    @jessiebutterflyjessiebutte8548 2 роки тому +6

    Thanku sekar very nice information about sukar and green parrot ohm sukar namage

  • @ushajothi1615
    @ushajothi1615 2 роки тому +6

    S.v sekar sir.. very happy to see your speech..ten years back oru aanmiga malaril om shri sukkam Swamy gal partri pesi erukeenga..nan padichen..then shri sukkar Brahma rishi worship panna start panninen..life nalla poitu erundhadhu sir.. but worship continue panna thavariten..but again I got to see your speech..I am blessed to worship shri shri sukkar Brahma rishi.. Again started worshipping again from today onwards..never ever missed to worship him..thank you so much for your video sir

  • @SriDurgaaVidhyalayam
    @SriDurgaaVidhyalayam 2 роки тому +5

    அருமை அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @santoshkumar-qk7vt
    @santoshkumar-qk7vt 2 роки тому +6

    Very nice speeach I trust him pls pray my son feature bless him

  • @ranjanishanmugam6638
    @ranjanishanmugam6638 2 роки тому

    Arumaiyana pathivu.....sugar bramma magarishikku kodanakodi nandri....🌷🌷🌷🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +2

    ஓம் நமோ சுக தேவாய நமக ஓம் நமோ சுக தேவாய நமஹா ஓம் நமோ சுக தேவாய நமஹா...

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 роки тому +37

    ஓம் வியாச புத்ராய நம
    ஓம் விஷ்ணு அம்சாய நம
    ஓம் கிளி பர்வணே நம

    • @NPSi
      @NPSi 2 роки тому +1

      Is this the slokam, if so please translate in English. Thanks

    • @kayalvijayan1245
      @kayalvijayan1245 2 роки тому

      @@NPSi Om vyasa puthraya namaha
      Om Vishnu amsaya namaha
      Om kili. Parvanae. Namaha

    • @pbsridharan
      @pbsridharan 2 роки тому

      Thank you

    • @user-ee3nd2cu2h
      @user-ee3nd2cu2h 27 днів тому

      Nandri 🙏 ayya

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +5

    Ithu migavum nandru 🙏

  • @alliswell5873
    @alliswell5873 2 роки тому +5

    Nandri 🙏🙏🙏 Sri sukkar margandaya namaha 🙏🙏🙏

  • @santhisubramani6375
    @santhisubramani6375 Рік тому +2

    Thanks for giving such a wonderful speech about sugar 🙏🙏🙏🙏🙏🙏🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 2 роки тому +4

    Arumayana thakaval s.v.shekar
    Shuka munivarku pranamam.🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 роки тому +5

    Ji super. Sri sugabramaya namaha. 🙏🙏

  • @parimalamvelmurugan1651
    @parimalamvelmurugan1651 2 роки тому +5

    Arumaingayya nandring ayya thanksung ayya

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 2 роки тому +1

    Awesome narration .truth is sometimes fictitious. 👌👍🙏

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 роки тому +3

    அருமை யான பதிவு சேகர் sir. சுகமகரிஷி பற்றி நிறையபெருக்குத் தெரியாது. இன்று அவர் மகிமை பற்றி தெரிந்துகொண்டதற்கு நன்றி.

  • @meena-em5xk
    @meena-em5xk 2 роки тому +12

    ஓம் ஸ்ரீ சுகர்
    சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அருகில் நெத்திகரிப்பட்டியில் ஸ்ரீசுகர் கோவில் உள்ளது..
    ஓம் நமோ சுக தேவாய நமஹ..
    என் குரு பவானி ஆனந்த் அண்ணா

    • @sukumarananand4871
      @sukumarananand4871 Рік тому +2

      ஓம் ஸ்ரீ சுகர் தங்கச்சி 🙏

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 3 місяці тому +1

      ஓம் நமோ சுகதேவாய நமஹ ,எனக்கும் பவானி ஆனந் அண்ணா சுகர்தேவரை வணங்க சொண்ணார்

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 роки тому +11

    அருமை 🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 2 роки тому +5

    Thank you Sir🙏🙏🙏🙏

  • @knagapooshani2497
    @knagapooshani2497 2 роки тому +6

    நன்றி

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 2 роки тому +1

    God presence can be felt , cannot be explained . Sukar Muni bless Mr Sekaar.

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 2 роки тому +2

    சினிமா உலகில் இருந்தும் மிக நல்லவராக வாழ்ந்த நம்பியார் மனோகர் போன்ற மிகச்சிலருள் நீங்களும் ஒருவர். (சோ சினிமா நாடக அரசியல் விமர்சக பத்திரிகையாளர் என்பதையெல்லாம் தாண்டிய ஆன்மீக எழுத்தாளர் சமூக எழுச்சியாளர் Statesman என்பதையும் தாண்டியவர் என்பதால் அவரைக் குறிப்பிடவில்லை)

  • @aathi1826
    @aathi1826 8 місяців тому +4

    நானும் சுகரை வழிபட்டு கொண்டு இருக்கும் போது எங்கள் வீட்டிற்கு ஒரு கிளி கிடைத்தது

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 роки тому +1

    வணக்கம் ஐயா தெளிவான பேச்சு.

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 роки тому +8

    அருமை 😍🙏

  • @saikumarisaikumari8716
    @saikumarisaikumari8716 2 роки тому +1

    Excellent sir! Om Sukar Markandeyaya Namaha!

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +6

    Om SUGABRAMA 🦜 OM SUGAVANESWARA SARAN 🦜OUR NATIVE PLACE SALEM 👍🙏💐💐💐🙏

  • @kalaikalai3219
    @kalaikalai3219 2 роки тому +4

    நன்றி ஐயா

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 2 роки тому +3

    Thank you very much

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +5

    Great talk about srisukarayya

  • @ramt4643
    @ramt4643 2 роки тому +7

    Sri Suga Bramaiya Namaha 🦜 💐🪔🚩🌷🙏

  • @yogarasu4509
    @yogarasu4509 2 роки тому +3

    Thank you sir

  • @omganganapataye1142
    @omganganapataye1142 2 роки тому +8

    Sir you have not shared the mandra before v start from home by vehicle. Kindly share. Loka sanastha sukino bhavanthu

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 2 роки тому +5

    Thank u sir 🙏🙏🙏

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 2 роки тому +2

    Thank you SV sekar sir 🙏🏿🥰

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 роки тому +2

    Megavum arumaiana dagaval nandre sir

  • @kannanpalaniappan3657
    @kannanpalaniappan3657 2 роки тому +2

    Thank you sekar ji 🙏

  • @murugadass5537
    @murugadass5537 Місяць тому

    ❤❤❤🙏🙏🙏🙏ஓம் சுகப்பிரம்ம மகரிஷி திருவடிகளே போற்றி போற்றி🙏🙏🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 2 роки тому +4

    அருமை ஜயா

  • @chithramani2187
    @chithramani2187 2 місяці тому

    Nantrikal kodi sir 🙏💯 i am very very very happ.............y😁😁😁😁😁😁😁😁😁😁🌍 peoples blessing me 🙏

  • @sridhark6969
    @sridhark6969 2 роки тому +4

    Well said🙏🏻👍

  • @revathins9628
    @revathins9628 2 роки тому

    Good to come across this episode sir

  • @devipriya6877
    @devipriya6877 2 роки тому +6

    மிகவும் நன்றி sir,வாகன விபத்தைத் தவிர்க்கக் கூடிய அந்த ஸ்லோகத்தையும் கூறியிருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்

    • @chandrasekaranelango4367
      @chandrasekaranelango4367 2 роки тому +3

      சுக பிரம்மம் அருளிய - வாகண விபத்து தவிற்க்கும் ஸ்லோகம்:
      ஓம் நமோ அங்காரகாய
      ஓம் நமமோ வாகணாய
      ஓம் நமோ அங்காரகாய
      ஓம் நமமோ வாகணாய
      ஓம் நமோ குஜாய
      ஓம் நமோ வாகணாதி பதியே
      ஓம் நமோ குஜாய
      ஓம் நமோ வாகணாதி பதியே
      ஓம் நமோ மங்களாய
      ஓம் நமோ ராகவே
      ஓம் நமோ மங்களாய
      ஓம் நமோ ராகவே
      3 Xs before any journey ...

    • @chandrasekaranelango4367
      @chandrasekaranelango4367 2 роки тому +1

      சுக பிரம்மம் அருளியது- கல்வியில் சிறக்க சரஸ்வதி
      மந்திரம்.
      மற்றும் அனைத்து சம்பத்துகளுக்கும் கணபதி மாலா மந்திரம்..
      மிக சக்தி வாய்ந்தவைகள்..

    • @chandrasekaranelango4367
      @chandrasekaranelango4367 2 роки тому +2

      சுக பிரம்மம் அருளிய - வாகண விபத்து தவிற்க்கும் ஸ்லோகம்:
      ஓம் நமோ அங்காரகாய
      ஓம் நமமோ வாகணாய
      ஓம் நமோ அங்காரகாய
      ஓம் நமமோ வாகணாய
      ஓம் நமோ குஜாய
      ஓம் நமோ வாகணாதி பதியே
      ஓம் நமோ குஜாய
      ஓம் நமோ வாகணாதி பதியே
      ஓம் நமோ மங்களாய
      ஓம் நமோ ராகவே
      ஓம் நமோ மங்களாய
      ஓம் நமோ ராகவே
      3 Xs before any journey ...

    • @gayathrisrinivasan6254
      @gayathrisrinivasan6254 2 роки тому +1

      @@chandrasekaranelango4367 nandri iyya

    • @Vaidegi_diamond
      @Vaidegi_diamond 2 роки тому +3

      @@chandrasekaranelango4367 can you plz share the mantra for education? Thanks in advance

  • @anithakali5423
    @anithakali5423 2 роки тому +1

    Rameswaram last month poi irunthen sir anga Ragavendra hotel a neenga sonna ezmalayan kalyan photo parthen appothu sugar bramma vin photo different a irinthu utru parthen today yr sharing ellaam no plan bala Kumar sir Suga patri ezuthiya novel padithu irukken but unga explain and experience super sir again thanks

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik6424 Рік тому +1

    GRATITUDE SV SEKAR SIR
    ஓம் ஸ்ரீ சுகர்

  • @varadarajantmc9304
    @varadarajantmc9304 2 роки тому +1

    நல்ல பதிவு நன்றி

  • @murugansk6709
    @murugansk6709 2 роки тому +4

    Excellent excellent excellent 🙏

  • @lionking1634
    @lionking1634 2 роки тому +20

    SV Sekar's words are 100 per cent
    Trie

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +4

    Arumai

  • @ammumasi8588
    @ammumasi8588 2 роки тому +2

    நல்ல பதிவு sir

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому

    🌿🕉️ Sri sugabramma swamygal thiruvadigalae potri potri 🌺🕉️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Рік тому

    நன்றி ஐயா
    அருமையான பதிவு

  • @sudhag659
    @sudhag659 2 роки тому

    🙏 thanks sv. Sekar aiya