படாளம் அரசன் கோவில் ஆறுவிரல் சுந்தர மகாலட்சுமி திருக்கோயில் - செங்கல்பட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 30

  • @ragavanragavan2104
    @ragavanragavan2104 8 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி ❤

  • @nagarathinamjothi1914
    @nagarathinamjothi1914 8 місяців тому +2

    நன்றி

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 8 місяців тому +1

    Om sundara mahalakshmi potri

  • @user-vw3nf5mh7y
    @user-vw3nf5mh7y 7 місяців тому +1

    வணக்கம் ஐயா நான் என் கணவரும் சுந்தர மகாலட்சுமி கமலவரதராஜ பெருமாளையும் தரிசனம் செய்தோம்

  • @sgopinathan9170
    @sgopinathan9170 8 місяців тому

    Super presentation.

  • @steelpalacesteelpalace5246
    @steelpalacesteelpalace5246 7 місяців тому

    Chegalpattilirthu bus vasathi irukkiratha

  • @karunamoorthykarunamoorthy9037
    @karunamoorthykarunamoorthy9037 4 місяці тому

    வெண்ணெய் எங்கே இருக்கிறது எப்படி போகனும் வழி சொல்லலை.

  • @yuva8588
    @yuva8588 8 місяців тому

    How to go from Koyambed to this kovil

  • @MSBhaskaran-de6yq
    @MSBhaskaran-de6yq 8 місяців тому

    sir veliyoorla irukavanga eppdi 9 vaaram pogamudiyum

  • @malligashankar3021
    @malligashankar3021 8 місяців тому

    ஐயாநானுஎன்கணவரும்வெள்ளிகிழமை26ந்தேதிசெங்கல்பட்டுவந்தோம்பஸ்டிப்போவில்கேட்டோம்தெரியாதுஎன்றுசொல்லிவிட்டார்கள்நாங்கள்மறுபடியும்ரயில்பிடித்துதிரும்பிவிட்டோம்தயவுசெய்துவிலாசம்சரியாகசொல்லவும்இரவுதங்கிமறுநாள்வெள்ளிகிழமைதரிசனம்பார்க்கலமாஏன்எங்கள்வீடுரொம்பதூரம்கருணைகாட்டுங்கள்ஏன்என்றாள்ரயில்லில்தான்வரவேண்டும்நன்றி🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢

    • @immanexplorer
      @immanexplorer  8 місяців тому

      நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது, அடுத்த முறை போகும் போது செங்கல் பட்டு ஸ்டேஷனில் இறங்கி, லோக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு போய் பழமாத்தூர், புத்தூர், படலாம் போகும் பஸ்ல போனீங்கன்னா, கோயிலுக்கு எளிதா போகலாம், ஆனா தங்கி பார்க்கணும்னா அதுக்கு வழி இல்ல, சீக்கரம் வரணும்னா சொந்தமா கார் வச்சிட்டு வந்துடுங்க அதன் நல்லது.

    • @dpraveen03
      @dpraveen03 8 місяців тому +1

      செங்கல்பட்டில் இருந்து தச்சூர் வரை T4, T24, பேருந்து உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே.‌ அந்த பேருந்தில் ஏறினால் கோயில் முன்பாக அரசர்கோயில் நிறுத்தத்தில் இறங்கலாம். அப்படி பேருந்து கிடைக்காவிட்டால் செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் செல்லும் பேருந்தில் படாளம் கூட் ரோடு வரை வந்துவிட்டு ஷேர் ஆட்டோ மூலமாக அரசர் கோயில் வரலாம். சில ஆட்டோக்கள் அரசர் கோயிலுக்கு முன்பாக உள்ள பாத்தூர் என்ற இடத்தில் நிறுத்திவிடுவார்கள் அங்கிருந்து 1கி.மீ தெற்கு நோக்கி நடக்க வேண்டும்.

    • @immanexplorer
      @immanexplorer  8 місяців тому

      @@dpraveen03 நன்றி நண்பா

    • @dpraveen03
      @dpraveen03 8 місяців тому

      ​@@immanexplorerநன்றி‌ ஐயா. எங்கள் ஊர் கோயிலை அனைவருக்கும் தெரியபடுத்தியமைக்கு தங்களுக்கும் நற்பவி நம்பிராஜன் ஐயா அவர்களுக்கும்....

    • @dpraveen03
      @dpraveen03 8 місяців тому

      கோயில் இருப்பிடம் google maps
      maps.app.goo.gl/TG3yVbt1ioLZfYr56

  • @bhanusurender1398
    @bhanusurender1398 8 місяців тому +1

    Can we go on Sunday ?? Whether Atchagar will be available ??

    • @immanexplorer
      @immanexplorer  8 місяців тому

      Sure, all day, the Atchagar available here.

    • @bhanusurender1398
      @bhanusurender1398 8 місяців тому

      @@immanexplorer thank u sir . When is the abishekam timings ?? Or they do only on Fridays ? We have birthday on Sunday so taught to do abishekam

    • @immanexplorer
      @immanexplorer  8 місяців тому

      @@bhanusurender1398 every Friday they do special abishakam and atchakar tells some stories about temple. Because No one knows about the temple and God. If you go on Sunday, you must reach the temple at 7 AM. They do abishakam for all day. No problem.

    • @bhanusurender1398
      @bhanusurender1398 8 місяців тому

      @@immanexplorer thank u sir.

    • @bhanusurender1398
      @bhanusurender1398 8 місяців тому

      sir i asked for cost of thirumanjanam, he didnt say the cost? do u know cost sir?

  • @RamsundarPichai-dt1so
    @RamsundarPichai-dt1so 8 місяців тому

    I come from beach station where should I get down Chengalpattu station Or before station? Can you guide me?

    • @immanexplorer
      @immanexplorer  8 місяців тому +1

      Yes, You can come to chengalpattu station, then you must pick the bus or auto to reach the temple. I recommend you come with your own vehicle. It's easy to reach the temple. Thanks

  • @nagarathinamjothi1914
    @nagarathinamjothi1914 8 місяців тому

    மதுராந்தகம் இருந்து வரலாமா எத்தனை கீ மீ

    • @immanexplorer
      @immanexplorer  8 місяців тому

      வரலாம் வெறும் 15 கிலோ மீட்டர் தான் வரும்

    • @nagarathinamjothi1914
      @nagarathinamjothi1914 8 місяців тому

      THANK YOU SIR
      THIS WEEK POREM SIR

  • @steelpalacesteelpalace5246
    @steelpalacesteelpalace5246 7 місяців тому

    Chegalpattilirthu bus vasathi irukkiratha