தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிவன் கோவிலா?ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் Avudaiyarkoil AthmanathaSwamy Temple

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @AalayamSelveer
    @AalayamSelveer  10 місяців тому +86

    ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி திரு. எஸ். ஜானகிராம், அங்கீகரிக்கப்பட்ட கோவில் வழிகாட்டி அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் : 91598 54014
    ஆவுடையார் கோவில் செல்லும் வழி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 48 கிமீ தொலைவிலும், அறந்தாங்கியிலிருந்து சுமார் 14 கிமீ தொலைவிலும், தஞ்சையிலிருந்து சுமார் 102 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோயிலுக்கு நகர பேருந்து வசதிகள் நிறைய உள்ளது - maps.app.goo.gl/8rYZkhqE559t1UBC9
    ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில் தினமும் காலை 07.30 மணி முதல் பகல் 12.50 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

    • @senkamalam
      @senkamalam 10 місяців тому +1

      Arumayyy....ungal...virivurayy...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому +1

      🙏🙏🙏

    • @babus118
      @babus118 10 місяців тому

      4​@@AalayamSelveer

    • @kumaran2451
      @kumaran2451 10 місяців тому +4

      அழகான அறிவான தெளிவான விளக்கமான இனிதான இனிமையான எளிமையான வழமையான வளமை யான கோவில் தலவர்ணணை சொன்னவருக்கு தலை வணங்கி பணிந்து வணங்குகிறோம் 👍🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому +1

      @kumaran2451 🙏🙏

  • @abiSrisujan-nm4xf
    @abiSrisujan-nm4xf 10 місяців тому +11

    ஆலயத்தின் சிறப்புகளை இவ்வாறு அருமையாக தெளிவாக உள்ளது உள்ளபடி கூரும் இவரை போற்ற வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @sivaprakasamsivam2915
    @sivaprakasamsivam2915 10 місяців тому +92

    அந்த ஐயா (எஸ்.ஜானகிராமன்) அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது மிக அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому +3

      🙏🙏🙏

    • @Gunaha007
      @Gunaha007 9 місяців тому +1

      Arumaiyaana padhivu. Thiru JANAKIRAMAN avargalukku engaladhu Kodana Kodi Nandrigal ❤❤❤

  • @m.vijayakumarmohan6564
    @m.vijayakumarmohan6564 9 місяців тому +9

    ஐயா உங்களை பார் கவும் கேட்கவும் வைத்த கடவுளுக்கு கோடண கோடி நன்றி

  • @revathi.p
    @revathi.p 10 місяців тому +9

    ஐயாஜானகிராம் போன்ற பெரியோர்கள்அறிய விளக்கம் கிடைத்தற்கு மிக்க நன்றி ஜயா வாழ்க வளமுடன் நன்றி

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 10 місяців тому +10

    எம் மீனாக்ஷி அன்னையின் கோவில் சிறப்பம்சங்களை இதுபோல் விளக்க ஒருவனர இறைவன் ஈசன் தந்தருள வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      எம்பெருமானின் அருளுக்காக காத்திருக்கிறோம் சகோதரி

  • @royalsakthi347
    @royalsakthi347 10 місяців тому +5

    திரு.ஜானகிராமன் அய்யா நீங்கள் ஒரு தெய்வ பிறவி. இவ்வளவு விஷயங்களை தெளிவாக விளக்கி சொன்னதற்கு ஆயிரம் நமஸ்காரங்கள்..❤❤❤

  • @duker250_sakthi
    @duker250_sakthi 10 місяців тому +6

    அருமையான காணொளி. ஐயா ஜானகிராமன் அவர்களுக்கு கோடி நன்றிகள்❤❤❤

  • @marimuthu9848
    @marimuthu9848 10 місяців тому +9

    ஐயா நான் பார்த்த வீடியோவுலயே நம்பர .1❤❤❤❤❤❤ ஐயாவயே மாணிக்கவாசகரோனே சந்தேகமா இருக்கு.

  • @krishnankrishnan9416
    @krishnankrishnan9416 10 місяців тому +5

    சிறந்த விளக்கமும் வழிகாட்டுதலும் போற்றப்பட வேன்டும். நன்றி வாழ்த்துக்கள்.

  • @bhuvanaak7261
    @bhuvanaak7261 10 місяців тому +7

    இது எங்கள் குலதெய்வகோவில்
    மிகவும் அழகான கோயில்
    நான் அடிக்கடி இங்கு செல்வேன்.ஓம் நம் சிவாய

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 3 дні тому +1

    உங்கள் சேவை நன்கு தொடர ஆண்டவன் அருள் எப்போதும் இருக்கட்டும். நன்றி 🙏 ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏

  • @nageswaranp7753
    @nageswaranp7753 10 місяців тому +6

    அய்யா தங்கள் தகவல் அனைத்தும் மிக்க நன்றாக உள்ளது,மிக்க நன்றி

  • @ஸ்டீபன்பாபு
    @ஸ்டீபன்பாபு 8 місяців тому +4

    அய்யாவின் விளக்கம் கோவில்சென்றதுபோலவே அனுபவம்கிடைத்தது மிகவும்நன்றி❤ ஆண்டவனுக்கும் அய்யாவுக்கும்,மகிழ்ச்சி!

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 10 місяців тому +6

    அருமை யான பேச்சு ஐயா நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன்❤

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 10 місяців тому +3

    ஐயா ஜானகிராமன் அவர்களது தெய்வீக பணிகள , கோயில் கட்டுமான சிறப்புகள் மற்றும் பெருமை பற்றிய விளக்கங்கள் நன்றியுணர்வுடன் போற்றுதலுக்குரியது..... ஐயாவுக்கு இறைவன் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட நெடிய ஆயுளை அளிக்க பிரார்த்திப்போமாக.....

  • @KumarGomathi-k3i
    @KumarGomathi-k3i 10 місяців тому +4

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. சிவன் அவன் என் சிந்தையில் நின்றதனால் அவன் அருளே அவன்தாழ் வணங்கி சிந்தை மகிழ்ச் சிவபுராணம் தன்னை முந்தைய வினை முழுதும் ஓய உரை பான் யான். ஓம் நமசிவாய வாழ்க . ஐயா மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறார். 🙏🙏🙏🙏

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar3328 10 місяців тому +3

    அருமை. அருமையிலும்
    அருமை.
    சிவாச்சாரியாருக்கு
    அநேக கோடி நன்றிகள்.
    நமஸ்காரங்கள்.🎉🎉🎉

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 10 місяців тому +3

    நமது முன்னோர்களின் அறிவு,திறமை,அயராத கடின உழைப்பு அனைத்தும் கண்டு வியந்தேன்...
    பெருமைமிகு தமிழகத்தில் பிறக்க என்ன தவம் செய்திருக்கிறோம்.......
    இந்த அரிய தகவல்களை சீரும் சிறப்புமாக உலகிற்கிற்கு எடுத்துக் காட்டிய தங்களுடைய பணிக்கு கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்..🙏

  • @lalithambigailalithambigai2922
    @lalithambigailalithambigai2922 10 місяців тому +5

    அருமை ஐயா நல்ல விஷயங்களை அளித்திர்கள் மிகவும் நன்றி

  • @rameshv2945
    @rameshv2945 10 місяців тому +3

    மிக்க நன்றி.நேரிலேயே தரிசனம் செய்தது போன்ற உணர்வு.

  • @UshaMishra-c1q
    @UshaMishra-c1q 10 місяців тому +5

    திருவாளர்.ஜானகிராமரின் ஸ்பஷ்ட குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! திருக்குறள் விளக்கம் அருமை.......................மேலே சொல்ல வார்த்தைகளே இல்லை. அவனருளால் அவன் தாள் வணங்கி...........திருஆவுடை உறை சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 😳🙄👆👌👏🕉️😍 🌹💐🙏

  • @udhaiyamoorthy3466
    @udhaiyamoorthy3466 10 місяців тому +6

    அய்யா.. எவ்வளவு அழகாக தெளிவாக விளக்கமாக கூறுகிறார்கள் .நன்றி

  • @saravananramani5729
    @saravananramani5729 10 місяців тому +4

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இதுபோல் உள்ள ஆலயங்களை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் வரும் சந்ததிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்....... இந்த பெரியவர்க்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.....

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570 5 місяців тому +3

    மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாக வேதங்கள் அய்யா என ஓங்கி
    ஆழ்தகண்ற நுண்ணியனே🙏🙏🌹🌹🙏🙏

  • @rameshvs5342
    @rameshvs5342 9 місяців тому +3

    இதெல்லாம் கேட்க பார்க்க கொடுத்து வைத்தவர் யாரோ.? நாம்தான். Super sir Mr. ஜானகிராமன்.

  • @ivmech049naveenkumars8
    @ivmech049naveenkumars8 5 днів тому +2

    ஓம் நமசிவாய 🌺🌺🙏🏻🌺🙏🏻🙏🏻 என்னுடைய ஊர் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க கோகழியாண்ட குரு மனிதன் தன் தாள் வாழ்க ஆகிநின்று ஆகமம் என்றும் அண்ணிப்பான் தான் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்கந்தன் பெய்கழல்கள் வெழ்க புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெழ்க ஓம் நமசிவாய 🌺🌺🙏🏻🌺🙏🏻🌺 ஓம் சிவ சிவ ஓம் 🌺🙏🏻🌺🙏🏻🌺🌺🌺🌺🌺🌺

  • @ahalya4335
    @ahalya4335 9 місяців тому +3

    திருப்பெருந்துறை இத்தனை ஆச்சரியங்கள் நிறைந்த கோவிலா அற்புதம் அற்புதம் ஓர் நாள் நேரில் காண இறைவன் அருள வேண்டும்

  • @santhanaraj1221
    @santhanaraj1221 10 місяців тому +2

    அருமை அருமை மிக்க நன்றி வருங்கால சந்ததியினர் இக்கோயில் அருமை பற்றி தெரிந்து கொள்ள உதவும் தேவ கணங்கள் கட்டிய கோவில் இது

  • @sathyaarun4775
    @sathyaarun4775 9 місяців тому +5

    சர்வம் சிவார்பணம் இந்த பதிவை பார்க்கவே நான் கோடி புண்ணியம் பெற்றேன் கோடான கோடி நன்றிகள் நண்பரே

  • @logeshwariravichandiran257
    @logeshwariravichandiran257 10 місяців тому +2

    அருமையான பதிவு ஜானகிராமன் ஐயா நின் புகழ் இவ்வையகம் உள்ள வரை வாழும் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kumares8552
    @kumares8552 10 місяців тому +4

    நல்ல தொகுப்பு நன்று 👌🙏

  • @valarmathi6172
    @valarmathi6172 10 місяців тому +4

    ஓம் சிவாய நமக உன் பாதங்களை பார்க்க வேண்டும் எனக்கு உன் அருள் வேண்டும் என் குறையை நீக்க உன்னாலே தான் முடியும் என கவலைப் உன்னைத் தவிர யாராலும் தீர்க்க முடியும்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 10 місяців тому +5

    அருமையான விளக்கங்களுடன் (தூய தமிழில்) கோவிலை நேரில் சுற்றி பார்ப்பது போல் இருந்தது.

  • @chandrasekar1971
    @chandrasekar1971 10 місяців тому +2

    ஐயா.ஜனகிராம்..நீங்கள்....விளக்கிய...கோவில்..வரலாறு...மிகமிக.அற்புதம்..இவ்வளவு.வயதிலும்..அவ்வளவு.ஆர்வத்தோடு..செயல்படுகிறிர்கள்..தேய்வபக்தி..அதிகம்....நன்றி...நன்றி...

  • @சிவமும்
    @சிவமும் 10 місяців тому +3

    நன்றி இந்த பதிவிற்கு...

  • @smntamil3258
    @smntamil3258 9 місяців тому +2

    ஐயா தாங்கள் விளக்கம் கூறியது அருமை சிவாயநம

  • @blessedblossom867
    @blessedblossom867 10 місяців тому +3

    Simply amazing !! Thank you a million for explaining so well.

  • @thangamani872
    @thangamani872 9 місяців тому +6

    நான்பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த அரிய கோவில் இருக்கிறது என்ற வகையில் பெருமையாக இருக்கிறது தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய சிவஸ்தலம். C.Thangamani Dcm lecturer jj college pudukkottai

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 10 місяців тому +2

    மிகவும் சிறப்பான விளக்கம்
    ஓம் நமசிவாய

  • @athishactivities2047
    @athishactivities2047 10 місяців тому +4

    அருமையான விளக்கம் ஐயா.உங்களை பார்க்கவே கோவிலுக்கு வர வேண்டும் என்று ஆசையா இருக்கிறது அய்யா.சிவனே நேர்ல பேசற மாதிரியே இருக்கு.🙏🙏🙏

  • @gops006
    @gops006 10 місяців тому +7

    என்னா ஒரு குரல் உச்சரிப்பு பக்தி சிரத்தை ஆண்டன் திருவடியை வணங்குதலை விட இவரின் திருவடியினை மனதார வணங்குகின்றேன் திருசிற்றம்பலம்
    அடியேன்
    சடகோபன்
    கல்லை
    ஓம் நமச்சி வாய

  • @genes143
    @genes143 10 місяців тому +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மிகவும் சிறப்பு பெருமானே உன் கடைக்கண் பார்வை தந்தருள்வாய் மிக்க நன்றி பதிவிட்டமைக்கு❤🕉️🇮🇳🇱🇰

  • @1hseran
    @1hseran 9 місяців тому +4

    Yappaaahhhhh...........andha Sivaney nerula vandhu indha kovil perumaigalai velakisonamadhiri irukkudhu Thaathaa.......Janakiraman Thaathaa neenga tamil aasiriyara indhaal naan ungal maanavan, naanum ungakite Nayana-Deetchai, Sparisa-Deetchai, Thiruvadi-Deetchai vaangiduven Thaathaa.........Indha Kaalathula Ungalaimadhiri kovil velakam solarathukku yaarum illai, Tanjai Periya Kovil velakathaikaatilum indha kovil bayangaramana katida-kalai amaipooda irukkunu neenga sonaldhan theriudhu thaathaa, neenga andha Sivan-dhan......🙏🙏🙏👌👌👌

  • @gowrigowri8152
    @gowrigowri8152 10 місяців тому +3

    நல்ல விளக்கம் அய்யா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 10 місяців тому +3

    அருமையான விளக்கம்
    வணங்குகிறோம்

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 8 місяців тому +2

    Mikka Nandri !!!! Anekam Namaskarangal !!!!! Excellent Video and Awesome Explanations !!! Vazgha Valamudan !!!!

  • @sarathimaximuz
    @sarathimaximuz 10 місяців тому +3

    Aiyaa andha thoongal la navagrahangal ulladhai sollavillai aiyaa.. navagraham ithalathil mattumey ivvaru irukadhum oru sirappu.. siva pani melum sirakka vendum aiyaa.. nanriyudan..

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 10 місяців тому +3

    Very well described . He is very fluent in his narrative and very articulate

  • @bagyams2102
    @bagyams2102 10 місяців тому +2

    Super, Janakiraman ayya nalla explain panninaru.
    Vazhga valamudan

  • @vasudevanp7573
    @vasudevanp7573 10 місяців тому +4

    வாழ்க மாணிக்கவாசகர்
    எமக்கும் அவரது அருள் வேண்டும்

  • @kramesh5085
    @kramesh5085 15 днів тому +1

    அருமையான தகவல்கள். நன்றி ஐயா.

  • @genes143
    @genes143 10 місяців тому +3

    அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள் அருமை❤✡️🇱🇰

  • @சிவமும்
    @சிவமும் 10 місяців тому +3

    ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 10 місяців тому +2

    Thank you very much to Shree. Janakinaman sir for explaining about Shri Avudaiyar Kovil. We are planning to vist the temple very soon & will meet you.

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 10 місяців тому +5

    🙏திருச்சிற்றம்பலம்🙏 எம்பிரான் மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி🙏🙏🙏🌺🌺🌺 திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அன்னை யோகாம்பாள் சமேத எல்லாம் வல்ல எம்பெருமான் ஆத்மநாதசுவாமி பொற்பாதம் போற்றி போற்றி🌺🙏 தென்னாடுடைய சிவனே போற்றி🌺🙏 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🌺 🙏நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க ! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க🙏🌺 ஐயா சிவத்திரு ஜானகிராமன் அய்யா திருவடிகள் போற்றி🙏🌺 போற்றி🌺🙏 ஐயா திரு ஜானகிராமன் அவர்கள் இந்த அற்புதமான திருக்கோவிலை பற்றி கூறிய விளக்கங்கள் அனைத்தும் கேட்கும் போது இந்தக் கோவிலை உருவாக்கிய மன்னர்கள் காலத்தில் ஐயாவும் உடனிருந்து செய்ததைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது அந்த அளவுக்கு மிகவும் துல்லியமாக புரியாதவர்களுக்கு புரியும் விதமாக பொறுமையுடனும் சரியான விளக்கத்துடனும் எடுத்துரைத்தார்கள் ஐயா அவர்களும் அவர்களின் சந்ததியினரும் எல்லாம் வல்ல எம்பெருமானின் கருணையினால் நீண்ட ஆயுளோடு இறைநிலையோடு சகல செல்வங்களும் பெற்று வாழ எம்பெருமான் அருள் புரிந்திட எம்பெருமான் திருவடி பணிந்து கருணையோடு வேண்டுகிறேன்🌺🙏 சிவாயநம 🙏ஓம் நமச்சிவாய🌺🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @subramanivelayutham54
    @subramanivelayutham54 9 місяців тому +2

    சிவ தொண்டருடைய பாதம் பணிகின்றேன்,,,, ஓம் நமசிவாய நமஹ..... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chandilyar
    @chandilyar 10 місяців тому +2

    I was thinking of visiting this temple. Mr.Praveen has made so many videos on this temple. A comprehensive explanation was given by Sri. Janakiraman on this temple. My urge to visit this temple has increased many fold now, after seeing this video. Surely I will come to this temple. Pray to Lord Shiva to give this opportunity at the earliest,

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 10 місяців тому +2

    I am very excited about your speech and your humble request. God Muruger bless you and all people.

  • @jothichetty5964
    @jothichetty5964 10 місяців тому +1

    He explained well & cute. Thank you so much for both of you. Continue your journey.

  • @kumaran2451
    @kumaran2451 10 місяців тому +6

    Govern(மண்டு)ment மண்டு தான் அய்யா.. அதுவும் இப்போ உள்ளவன்... Ment al மண்டு தான்.. அய்யா.. அழகா மறைமுகக் குறிப்பால் சொன்னீங்க.. நன்றி... 😂😅😊😮🤗🤔😹😸😺👌👍

  • @boomaparvathim5166
    @boomaparvathim5166 10 місяців тому +6

    திரு ஜானகி ராம் ஐயாவுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 10 місяців тому +5

    Periyavarkku mikka nandrigal.

  • @mathimanickamca7578
    @mathimanickamca7578 10 місяців тому +5

    வர்ணித்த ஐயா வின் பாதங்களுக்கு நன்றி தலைவணங்குகிரேன் நன்றி

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 10 місяців тому +1

    அருமை...அற்புதம்
    மிக அரிய தகவல்கள்.....🙏🙏🙏

  • @prabakaranbalu4448
    @prabakaranbalu4448 3 місяці тому +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா திருச்சிற்றம்பலம் ஓம் சிவ சிவ ஓம் நன்றி ஐயா வணக்கம்

  • @simplesmart8613
    @simplesmart8613 10 місяців тому +2

    ஆத்மார்த்தமான ஜயாவின் உபதேசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 10 місяців тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏அருமையான பதிவு.

  • @mathialagan1526
    @mathialagan1526 10 місяців тому +7

    ,, ஐயா வின் விமர்சனம் 23:02 கோயில் நேரில் பார்த்த திருப்தி அய்யா தெளிவாக சொன்னதுக்கு நான்றி

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 10 місяців тому +9

    இக்காணொலி படைக்க உழைத்த அனைவருக்கும் நன்றி நமஸ்காரங்கள்🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 9 місяців тому +3

    ❤🙏🏽Appappa Munnorgalin Arivum, Kai Thozilum, Sirandha Karuthukkalum, Nam Sindhanayil Etru Wananguwom🙏🏽🙏🏽🙏🏽 Mikka Nandri Janakiraman, Matra Anaiwarukkum Mikka Nandri 🙏🏽🙏🏽Wazga Walamudan 🙏🏽🙏🏽

  • @asthalaa7657
    @asthalaa7657 10 місяців тому +1

    இது ஒரு அற்புதமான வீடியோ, மிக்க நன்றி

  • @kalai2696
    @kalai2696 10 місяців тому +2

    அருமை ஐயா விற்க்கு நன்றி 🙏🙏

  • @kumarkumarseetha4695
    @kumarkumarseetha4695 10 місяців тому +4

    ஐயா தங்களது பாதம் வணங்கும் அடியேனை ஆசீர்வதியுங்கள் ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி போற்றி

  • @chithrachreesuppramaniam6527
    @chithrachreesuppramaniam6527 6 місяців тому +2

    Thank you for sharing and explaining clearly.

  • @NavaratamRatnajothi
    @NavaratamRatnajothi 10 місяців тому +2

    TKNR. THANKS FOR THE WELL EXPLAINED EXPLANATION .

  • @samhamsivlogs
    @samhamsivlogs 10 місяців тому +4

    Ivalavu theliva anaithaiyum sonna ayya virku nantri

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 10 місяців тому +4

    ஐயா அவர்களுக்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...❤

  • @RajiniS-q3x
    @RajiniS-q3x 10 місяців тому +2

    Super iyya...excellent speech..congratulations ❤❤❤❤

  • @UmaSarvesh-b6t
    @UmaSarvesh-b6t 9 місяців тому +2

    Namaskaram ena oru.bakthi thadum spech God bless you and your family 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesand8560
    @ganesand8560 10 місяців тому +1

    மிகவும் நன்றி கமெண்ட்ல அந்த கோவிலை பற்றியும் விவரத்தை கொடுத்ததற்கு

    • @gmsundharam9208
      @gmsundharam9208 10 місяців тому +1

      என் பெயர் மீனாட்சி சுந்தரம். அய்யா கோயில் பற்றி அருமையா விளக்கம் இதுபோல விளக்கங்கள் எந்த கோயில் விளக்கம் சொல்வது இல்லை. ஐயா அவர்களுக்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      🙏🙏🙏

  • @rajumettur4837
    @rajumettur4837 10 місяців тому +2

    Nice explanation. Thank you sir.

  • @thiagarajanarunachalam931
    @thiagarajanarunachalam931 6 місяців тому +1

    அற்புதமான ஆவுடையார் கோவில்.

  • @udayakumar2503
    @udayakumar2503 10 місяців тому +2

    தங்கள் சேவைகள் வாழ்த்துக்கள்

  • @anakatharasan4406
    @anakatharasan4406 9 місяців тому +1

    சிறந்த சுற்றுலா தலம்.
    சிறந்த சுற்றுலா வழிகாட்டி ஐய்யா அவர்கள்.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 2 місяці тому

    அருமை ஐயா நன்றி ஆரியக் கிடைத்தது நன்றி நன்றி இப்படியெல்லாம் இருக்கா ஓம் நமசிவாய

  • @TheivanaiMurugappa
    @TheivanaiMurugappa 9 місяців тому +1

    நன்றிகள் பல ஐயா

  • @royalsakthi347
    @royalsakthi347 10 місяців тому +2

    திருப்பெறுந் துறை சிவனே போற்றி🔥🙏
    திருவிளையாடல் நாயகா போற்றி🔥🙏
    ஓம் நமசிவாய🔥🙏

  • @RAVIARUMUGAM-cc2ly
    @RAVIARUMUGAM-cc2ly 10 місяців тому +1

    Ayya, thanks for your information. Definitely you have been sent by our lord for explaining to these kind of unknown things to us. Thanks for your dedication. We want to see you ayya..
    Dasan,
    Ravi Arumugam..

  • @ManjulaManjula-j9z
    @ManjulaManjula-j9z 10 місяців тому +4

    ஐயா நான் அந்த கோயிலுக்கு நான்கு முறை வந்துள்ளேன் ஆனால் இந்த அளவுக்கு நான் பார்த்தில்லை அடுத்த முறை வரும்போது நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களையும் நான் பார்ப்பேன் நன்றி அய்யா

  • @ponrajs9325
    @ponrajs9325 10 місяців тому +2

    ❤ கோடி நன்றிகள்

  • @BabaSreenivasan
    @BabaSreenivasan 10 місяців тому +2

    நன்றி ஐயா

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 10 місяців тому +1

    Iyya vanakkam 🙏romba nandri,neega nalamudan pallandu Vazhga 🙏🙏

  • @shivasrii
    @shivasrii 10 місяців тому +3

    நன்றி 🙏 அய்யா வணக்கம் 🔥🔥🔥🔥🔥

  • @sandg161
    @sandg161 10 місяців тому +2

    அருமை ❤

  • @vijirani
    @vijirani 10 місяців тому +3

    மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி! திருப்பெருந்துறை சிவனே போற்றி.

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 10 місяців тому +1

    Thanks you so much. Your are Rock and awesome 👌

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 10 місяців тому +1

    Namaskatam sri janaki raman. Your good service is very much needed for us. Har har maha dev. Translate to tamil🙏

  • @sailamsteels697
    @sailamsteels697 8 місяців тому +3

    ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி

  • @abhilash1137
    @abhilash1137 10 місяців тому +2

    Thanks for sharing 🙏🙏