செல்வங்களை அள்ளித்தரும் ஆறுவிரல் மகாலட்சுமி - kannan pattachariya | Aaru Viral Mahalakshmi

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 193

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  8 місяців тому +22

    Temple Address:
    Arasar Koil Sundhara Mahalakshmi Temple
    www.google.com/search?client=ms-android-oppo-terr1-rso2&sca_esv=64f7be2b9ddec3ab&hl=en-GB&cs=0&sxsrf=ACQVn0-muz5djbJkFlzRfEI7NrDLpnOiiQ%3A1713280512331&q=Arasar%20Koil%20Sundhara%20Mahalakshmi%20Temple&ludocid=9121004384823723747&lsig=AB86z5WgRuz0s8IzMlQatXEFn2l9&kgs=b206bee9bd9373c3&shndl=30&shem=lnole%2Clsde%2Clsp&source=sh%2Fx%2Floc%2Fact%2Fm1%2F4

  • @manokaranannai6872
    @manokaranannai6872 8 місяців тому +9

    பட்டாச்சார்யா தெளிவாக விளக்கினார்.நன்றி.
    செந்தில் சார் நன்றி.உங்கள் பணி தொடர இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார்.சுகமே சுழ்க.

  • @absaveetha7839
    @absaveetha7839 8 місяців тому +6

    Smiling face sheds crores of positivity.thankyou.

  • @duraimurugan3764
    @duraimurugan3764 8 місяців тому +4

    மிக்க நன்றி கண்னண் சுவமி

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 8 місяців тому +3

    Super ah solringa swamy 🙏🏼 Om namo Naraya nayah.

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 8 місяців тому +6

    ஓம் ஸ்ரீ நாராயணாய மகாலஷ்சுமி தாயே போற்றி....❤

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 8 місяців тому +1

    ❤❤❤ super 🌟 valthukkal 💐🥰🤩🌟 Happy 😊

  • @vijayragavan1491
    @vijayragavan1491 24 дні тому +1

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @veeralakshmim9303
    @veeralakshmim9303 8 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நான் ‌கொஞச நாளாக உங்களுடைய சேனலை பார்க்கிறேன் மிகவும் ‌கஷ்டத்தில்‌இருக்கிறேன்‌ என் அப்பன் முருகன் பற்றி சொன்னீர்கள் ‌இப்பொழுது‌அயயன்‌பெருமாள்‌ தாயார் மஹா லக்ஷ்மி பற்றியும் சொன்னீர்கள் ‌மிக்க நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @susila8394
    @susila8394 8 місяців тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @akpillaitube
    @akpillaitube 7 місяців тому +2

    மிக்க மகிழ்ச்சி, சரியான நேரத்தில் உங்கள் channel மூலம் மிக்க பயனான தகவல் 🙏

  • @baskebasker9538
    @baskebasker9538 8 місяців тому +5

    ப் பா இப்படி ஒரு விலக்கம் ரொம்ப அருமையான பதிவு சுவாமி நன்றி சுவாமி நான் சென்னை ஆட்டோ டிரைவர் பாஸ்கர் நன்றி சுவாமி ஓம் நமோ ஹரி நாராயணன் மகாலட்சுமி தாயே துனை போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @baskebasker9538
      @baskebasker9538 8 місяців тому

      🙏🙏

    • @amsavenib8960
      @amsavenib8960 8 місяців тому

      நல்ல பதிவு நன்றி செந்தில் சார் சென்னையில்இருந்து

  • @amsavenib8960
    @amsavenib8960 8 місяців тому

    நல்ல பதிவு நன்றி செந்தில் சார்

  • @priyamohana27
    @priyamohana27 5 місяців тому

    So humble and kind of you Sir Kannan Pattachariya :)

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Місяць тому

    Good information 🙏🙏🙏

  • @vasudevanp7573
    @vasudevanp7573 8 місяців тому +2

    வரதராஜ பெருமாள் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி எனக்கும் எனது குடும்ப உறவுகள் அனைவருக்கும் எல்லோருக்கும் அருள் வணங்க வேண்டும் ஐயா தாயே

  • @vaishumalai143
    @vaishumalai143 8 місяців тому +2

    மிக்க நன்றி செந்தில் ஜயா‌.‌உங்கள்‌ சேவை மிகவும் பெரியது

  • @saravananmukesh9613
    @saravananmukesh9613 7 місяців тому +1

    மிகவும் நன்றி ஐயா...

  • @ravichandrann341
    @ravichandrann341 7 місяців тому +2

    ஸ்ரீ வரதராஜபெருமாள் மஹாலக்ஷ்மி அம்மா எனக்கு ஆசி தாருங்கள் நல்ல iswaryam செல்வ வளம் கொடுத்து ஆசி கொடுங்கள் அம்

  • @gowrishankar9065
    @gowrishankar9065 8 місяців тому +6

    Mr. Senthil because of you a lot of new information comes to know. Thank you senthil sir 😊

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 4 місяці тому

    Nanri ayya iruvarukkum

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 8 місяців тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @kalaik844
    @kalaik844 8 місяців тому +1

    பட்டாச்சார்யாவுக்குமுதல்நமஸ்க்காரம்.தெளிவானவிளக்கம்.நன்றிஐயா.ஓம்.மகாலஷ்மிதாயோரே‌போற்றிபோற்றி‌.திரு‌வரதராஜபெருமாளேதுணை.கோவிந்தாகோவிந்தாநமஸ்க்காரம்.மலையப்பஸ்வாமிக்கு.என்திருக்கரங்களால்நமஸ்க்காரம்

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt Sri la Sri venkatarama swamigal

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

  • @moorthi-zh3fg
    @moorthi-zh3fg 8 місяців тому +6

    🙏🙏 ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயின் திருவடிகள் போற்றி போற்றி

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

  • @reenasenthilreenasenthil3194
    @reenasenthilreenasenthil3194 8 місяців тому +1

    நன்றி அய்யா / நன்றி சாய் அண்ணா அற்புதமான பதிவு அண்ணா

  • @vinothgd22gd65
    @vinothgd22gd65 8 місяців тому

    நன்றி ஐயா மிக அருமையான பதிவு

  • @praveenguna85
    @praveenguna85 8 місяців тому +2

    Thanks to Bakthi Infinty, visited this temple and it was good. But as mentioned no shops near by temple so plan buying pooja things and snacks before starting to this temple and during friday crowd is more and waiting time to see Lakshmi is more, so plan accordingly.

  • @baskebasker9538
    @baskebasker9538 8 місяців тому +2

    ஐயா வணக்கம் இன்று ஸ்ரீ ராமநாவமி நேற்று உங்க பதிவை பார்தேன் இன்றைக்கு கோவிலுக்கு வந்தேன் சாமி சென்னை ஆட்டோ டிரைவர் பாஸ்கர் சுவாமி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @radhikathulasi6210
    @radhikathulasi6210 8 місяців тому +4

    Arumai yana koil. yesterday nanga family ya koviluku ponam.maraka mudiyala.nandri sir.bakthi channel ku நன்றி .

  • @ramjayaram339
    @ramjayaram339 8 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🙏 கண்டிப்பாக இவர் கூறியது அனைத்தும் உண்மை 🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 місяці тому

    Om Namo Narayana ❤
    Om Shree Lakshmi Narasimha Hari Narayana Swamy Hari Hari Govinda Govinda ❤
    Jai Shree Krishna ❤
    Jai Shree Ram ❤
    Jai Bajrang Bali ❤😊

  • @balamuruganmalayandi5654
    @balamuruganmalayandi5654 7 місяців тому

    ஓம் ஶ்ரீ வரதராஐர் பெருமாள் நமக
    ஓம் ஶ்ரீ சுந்தர மாகாலட்சுமி தாயே போற்றி 🙏 🙏 🙏 🙏

  • @kannanlatha3010
    @kannanlatha3010 7 місяців тому

    ஓம் ஸ்ரீ மகா லக்ஷ்மி யே நமஹ

  • @chitrasrinivasan5564
    @chitrasrinivasan5564 8 місяців тому +1

    Such a wonderful temple and very sakthi mahalaxmi thayar

  • @thiruppathithiruppathi4063
    @thiruppathithiruppathi4063 7 місяців тому

    ஓம் வரதராஜ பெருமாள் மகாலெட்சுமி தாயார் போற்றி போற்றி போற்றி

  • @rajaramranganathan6054
    @rajaramranganathan6054 8 місяців тому

    Thanks a lot for this interview.. Loads of positivity.. Romba Nandri Bhattar sir for your detailed information.. Liked this interview very much 🙏🙏🙏

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 8 місяців тому +1

    Thank for this video

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 8 місяців тому

    Super ayya congratulations

  • @dhanu5582
    @dhanu5582 7 місяців тому +2

    ಯಾರಾದರೂ ಹೋಗಿದ್ದರೆ ಹಲ್ಲಿ ಹೋಗಿ ಏನೂ ಮಾಡಬೇಕು ಅಂತ ಹೇಳಿ ದಯವಿಟ್ಟು ಮನಸ್ಸಿಗೆ ನೆಮ್ಮದಿ ಇಲ್ಲ.. ನಿಮಗೆ ಒಳ್ಳೆಯದು ಆಗಲಿ

  • @prakashpk23
    @prakashpk23 8 місяців тому +1

    🙏🏼 OM NAMO NARAYANAYA 💖
    🙏🏼 GOVINTHA GOVINTHAA 💖
    🙏🏼 THAYE MAHALAXMI THUNAI 💖

  • @anytimemeals-atm556
    @anytimemeals-atm556 7 місяців тому

    Nandri nameskaram

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 8 місяців тому

    wow kanna super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriniVasan-le1vl
    @SriniVasan-le1vl 8 місяців тому

    Naan seitha punniyam intha episod parthathu nandri

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 8 місяців тому

    Om namah shivaya

  • @kayalvizhi6649
    @kayalvizhi6649 8 місяців тому

    ஜெய் ஸ்ரீ ராம் ராம் ராம்

  • @claycreations.byradha
    @claycreations.byradha 8 місяців тому +2

    Om Mahalakshmi Devi Potri potri 🙏🪷🙏🪷🙏🪷🙏

  • @rsganeshkumar
    @rsganeshkumar 8 місяців тому

    ஸ்ரீசுந்தரவள்ளிதாயே நமக❤💚💓😫😩💯🙏🙏🙏🙏🙏🙏🙏✨

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 8 місяців тому +4

    Appa Amma Ram Ram

    • @CcskavinKavin-lw2cd
      @CcskavinKavin-lw2cd 8 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

  • @sgopinathan9170
    @sgopinathan9170 8 місяців тому

    Super presentation.

  • @kannanramanugemiyengar4671
    @kannanramanugemiyengar4671 8 місяців тому +3

    Sri perundevi Thayar samedha Varadharaja perumal Thiruvadigale Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 8 місяців тому

    Thank you pa 🙏

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 8 місяців тому +1

    இவர் மிகவும் பணிவுடன் இருக்கிறார்

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky 8 місяців тому +18

    Namaskaram Sir intha mahalakshmi கோவில் எங்கு உள்ளது அர்ச்சகர் தொலை பேசி எண் இருந்தால் மிகவும் உதவி யாக இருக்கும் Sir பக்தர்கள் எத்தனை பேரு பரிகாரம் செய்ய கோவில் தேடி கொண்டு உள்ளார் நீங்கள் இந்த பதிவு போட்டது மிகவும் எல்லாருக்கும் உதவியாக இருக்கும் மனிதன் வாழ்க்கை பணம் இல்லாமல் எல்லாரும் ரொம்ப அவதி படுகிறோம் எங்க அம்மா கேன்சர் வந்து மிகவும் அவதி பட்டு இருக்கா மாத்திரை மருந்து வாங்க மிகவும் கஸ்ட் படுகிறோம் இந்த கோவில் தொலை பேசி எண் இருந்தால் தரவும் உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

    • @rajagopalkrithi4838
      @rajagopalkrithi4838 8 місяців тому

      near Chengelpet,, padalam,, Arasarkoil,,, 7.0amto12.0&4.0pmto8.0

    • @raghuj5499
      @raghuj5499 8 місяців тому

      ​@@rajagopalkrithi48384:47

    • @jeevalakshmi2659
      @jeevalakshmi2659 8 місяців тому +2

      வெற்றிலை tea போட்டு கொடுங்க, brokoli flower வாங்கி சமைச்சு கொடுங்க cancerku நல்லது

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 8 місяців тому +1

      செங்கல்பட்டில் இருந்து பட்டாளம் கூட்ரோட்டில் செல்லவேண்டும் கவலை படாதீர்கள் தாயாரின் கருணையால் அனைத்தும் சரியாகி விடும் கண்டிப்பாக சென்று வாருங்கள் வாழ்க வளமுடன் 👍

    • @sugunasuguna3073
      @sugunasuguna3073 8 місяців тому

      Evening 7.30 ku mela kuptu archakar kita pesunga etho doubt iruntha kelunga solluvanga

  • @thanimalathivainithani3934
    @thanimalathivainithani3934 8 місяців тому

    நன்றி🙏🙏🙏🙏🙏

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

  • @rukmanijayaraman8208
    @rukmanijayaraman8208 8 місяців тому

    Yesterday I have gone. Very nice.

  • @priyashyam9703
    @priyashyam9703 6 місяців тому

    Kodinanthiri namskaram sir 🙏

  • @kedeeswarankandaiya
    @kedeeswarankandaiya 8 місяців тому

    ஓம் நாராயணா போற்றி தாயே போற்றி

  • @thirupathi5915
    @thirupathi5915 8 місяців тому

    OM Arasar Sundhara Mahalakshmi perumal Ammai Appa Pottery 🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @babuanbazhagan5736
    @babuanbazhagan5736 8 місяців тому +3

    Chengalpattu to Madhurandhagam road...padalam koot road left Arasar Kovil

  • @manimaran.RPM6172
    @manimaran.RPM6172 8 місяців тому +2

    Om namo narayanaya namaga

  • @sunilslm-f7l
    @sunilslm-f7l 8 місяців тому +2

    முருகனை தவிர வேறு எந்த கடவுளும் இந்த உலகித்தில் பெரிதல்ல

  • @Boomerangs2019
    @Boomerangs2019 8 місяців тому

    Sir, your words creates positivity in us.

    • @MrNsquarea
      @MrNsquarea 8 місяців тому

      ua-cam.com/video/Kq2453vyU2E/v-deo.htmlsi=WaQg-50CFCs9oRCt

  • @saisilver5026
    @saisilver5026 8 місяців тому

    🙏🏼ராமா ராமா 🌺

  • @anbuarasu8489
    @anbuarasu8489 8 місяців тому

    Thank you Swami G Unagaluku Perumal Aaservatham Kedaikatom. By Anbarasu Auto Driver Dharapuram Tirupur F t

  • @arulkumar5629
    @arulkumar5629 8 місяців тому

    ஓம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @mageshpcivil55
    @mageshpcivil55 8 місяців тому

    Ohm Sri la Sri venkatarama Siddhar potri potri. 🙏🙏🙏.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 7 місяців тому +1

    🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

  • @karthickchozhan6350
    @karthickchozhan6350 4 місяці тому

    எனது மகளுக்கும் வலது காலில் ஆறு விரல் உள்ளது.

  • @lotusgirl3799
    @lotusgirl3799 8 місяців тому

    Nandri sami ram ram

  • @RanjithKumar-mr7ec
    @RanjithKumar-mr7ec 7 місяців тому

    superram

  • @vasanthis9206
    @vasanthis9206 8 місяців тому

    Om mahalakshmi thaye potri potri

  • @aruncdm
    @aruncdm 2 місяці тому

    Anybody plz share temple timings

  • @bamanathanrani6496
    @bamanathanrani6496 8 місяців тому +2

    சகோதருக்கு. நன்றி. சென்னையிலிருந்து செல்ல. வழி. சொன்னால். உதவியாக. இறுக்கும். குடும்பத்தில். மிகவும் கஷ்டமான. சூழ்நிலை யில் இறுக்கிறேன் ப.ராணி

    • @bhavanisridhar175
      @bhavanisridhar175 8 місяців тому +1

      Chennai to Chengalpet from Chengalpet to reach padalam koot road from their we hire a share auto to arasan kovil

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 7 місяців тому

      சென்று வந்தீர்களா

    • @MaheshKumar-fe2jm
      @MaheshKumar-fe2jm 6 місяців тому

      Temples near by Chennai Chenglepat” high way road village near
      From Gidangarai, we then took the same road again through Salavakkam which took us to the Puthagathurai-Uthiramerur road, turned left (east) towards the Puthagathurai juntion at Chenni-Trichy NH, reached Puthagathurai, turned right (south) and travelled through NH to the Padalam junction. Here we turned left (east), reached a railway gate near Padalam station, travelled further for 3-4 kms to reach Arasar koil.

  • @dktranskaakiSattai6900
    @dktranskaakiSattai6900 7 місяців тому

    Chegalpet near padalam x road arsuchikovil

  • @rajimohanan8935
    @rajimohanan8935 8 місяців тому +1

    Yen aaruviral mahalakshmi endru puthupeyar podreenga...
    Sundara Mahalakshmi Thaayaar..ippadi sollungkal

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 8 місяців тому

    It’s in Madurantakam Cheyyur very famous temple ipo city side neraya Peruku theria varudhu

  • @alamelukala4659
    @alamelukala4659 8 місяців тому

    Anna thanks anna🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @saibabaanupampattu
    @saibabaanupampattu 8 місяців тому +1

    Vanakam Sir, friday morning 6 to 7 or evening 6 to 7 please let me know, from bangalore

  • @bharathidiya7534
    @bharathidiya7534 8 місяців тому +8

    நான் இந்த கோயில் போயிருக்கேன் நல்ல பலன் கிடைக்கும்

  • @babuanbazhagan5736
    @babuanbazhagan5736 8 місяців тому

    ராம் ராம்

  • @geethanatraja7982
    @geethanatraja7982 8 місяців тому

    காஞ்சிபுரம் அஷ்டபெருமாள் மேற்கு நோக்கியே உள்ளார். திவ்ய தேசங்களில் ஒன்று

  • @bagavathir8359
    @bagavathir8359 8 місяців тому +2

    6 ல் சுக்கிரன் இந்த கோவில் போகலாமா அய்யா...

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri5105 8 місяців тому

    Senthil sir thank you sir

  • @Manidevimdsb0786
    @Manidevimdsb0786 5 місяців тому

    🙏

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 8 місяців тому +5

    இந்த அம்மன் கோயில் எங்கு உள்ளது முகவரி வேண்டும் ஐயா

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 8 місяців тому

    நன்றி 🙏

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 7 місяців тому

    🙏🏽🙏🏽

  • @LakshmanaKumarKumar-wy5zf
    @LakshmanaKumarKumar-wy5zf 8 місяців тому +1

    Where's the temple

  • @thambidurai6998
    @thambidurai6998 5 місяців тому

    Kovil timing sir

  • @Sakalya-sd2uj
    @Sakalya-sd2uj 7 місяців тому

    Temple Timing please

  • @rosemuthurosemuthu4902
    @rosemuthurosemuthu4902 8 місяців тому

    வரதராஜபெருமாள்

  • @vidya967
    @vidya967 8 місяців тому

    I want to go to the temple but I don’t know how to go I live in north Chennai from central station can any one guide me … Muruga I want to come see you

  • @r.sreejalakshmiusha2779
    @r.sreejalakshmiusha2779 7 місяців тому

    Correct aaha adress konjam sollunga appa

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 5 місяців тому

    சென்னைக்கு தென்மேற்கே 67 கி.மீ, செங்கல்பட்டிற்குத் தென்மேற்கே 27 கி.மீ, காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் அரசர் கோவில் இருக்கிறது.

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralidharns7694
    @muralidharns7694 7 місяців тому

    Friday morning 5 to 6 or evening 5 to 6. Kindly someone reply since it is in Tamil not able to understand completely

    • @yogicvlog
      @yogicvlog 5 місяців тому

      Morning 5 to 6

  • @vijayskt3449
    @vijayskt3449 8 місяців тому +2

    Where is this temple please?

    • @mithrasathish4038
      @mithrasathish4038 8 місяців тому

      அரசர் கோவில், படாளம்,செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது.
      வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்ய வேண்டும்.

  • @nivedhacr9719
    @nivedhacr9719 8 місяців тому

    Indha Kovil ku vara bus facility iruka 😢...Amma va paka aasaya iruku❤

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿

  • @saraswathym4750
    @saraswathym4750 6 місяців тому

    எங்கே உள்ளது. இந்த கோவில்.