அச்சுதமங்கலம் சோமநாதர் கோயில் | திருமண தடை நிவர்த்தி தலம் | ஏழு ஜென்ம பாவம் நிவர்த்தி தலம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @KudavasalNandhini
    @KudavasalNandhini 7 місяців тому +11

    அற்புதமான தலம் நவநீதன் சார் எங்க ஊர் குடவாசல் அருகில் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த தலம் இருப்பது எனக்கு தெரியாது உங்கள் மூலம் அற்புதமான தலம் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன் சோமநாதர் நவநீதன் சாருக்கு அனைத்து வளங்களையும் வழங்கட்டும் வாழ்க வளமுடன் நவநீதன் சார் ❤🌷

  • @saraswathirajagopalan4697
    @saraswathirajagopalan4697 7 місяців тому +4

    மிகவும் நன்றி. இந்த சிறு வயதிலேயே கணேசன் அர்ச்சகா கோவிலின் அபரிமிதமான முக்கியத்துவத்தை ஒவ்வொரு கடவுளாக எடுத்துச சொல்லியது. மிகவும் அற்புதம். கோவிலின். சிறப்புகள் ஒவ்வொன்றாக கேட்க கேட்க மயிர் கூச்சல் ஏற்படுகிறது. இது போல் எல்லா கோவிலிலும். அர்சகர்கள். அனவருக்கும் புரியும் படி விளக்கி சொன்னால் வருங்கால சந்ததியர்களுக்கு மிகவும் பயனுளதாக இருக்கும். இதை வெளி உலகிற்கு கொண்டு வந்த இந்த சேனல் உரிமை யாளர் ருக்கும் நன்றி.

  • @psvinayakam6866
    @psvinayakam6866 5 місяців тому +2

    கணேசன் ஐயர் அவர்கள் திரு சோமநாத சுவாமி சமேத சௌந்தர நாயகி அம்பாள் திருக்கோயிலின் அற்புதங்களை விளங்கியது சிறப்பு 🙏

  • @ponpugal
    @ponpugal 7 місяців тому +4

    அர்ச்சகர் செம Talent, who has been explained thoroughly about temple...

  • @musictorelaxandunwind
    @musictorelaxandunwind 5 місяців тому +2

    Thanks sir , because of you, we are able to see lot of holy stahalms , god bless all.

    • @mathina
      @mathina  5 місяців тому

      It's my pleasure

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 7 місяців тому +1

    மிக அற்புதமான பதிவு

  • @ponpugal
    @ponpugal 7 місяців тому +2

    Hats off Mr.Navaneethan

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 7 місяців тому +1

    ஓம் ஸ்ரீ சோமநாதீஸ்வரரே சரணம் சரணம். உங்களை தரிசிக்கும் பாக்கியம் தாருங்கள் 🙏🙏🙏🌺🌺

  • @venkatesannr9806
    @venkatesannr9806 11 днів тому

    Sivaya Namaha

  • @shyamsundar3183
    @shyamsundar3183 7 місяців тому +2

    சிவபெருமானின் புகழை உலகறிய செய்ய இந்த சேனல் உதவுகிறது..

  • @vijisai9210
    @vijisai9210 7 місяців тому +1

    Ayya ungal padhivu vilakam aneithum arumei arumei. Epdi poganum vilakama soli puriythu. Nandri Nandri Ayyyya 🙏🙏

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 11 днів тому

    0m Shri Somanatheeswarayar Namaha.

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 7 місяців тому +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 7 місяців тому +1

    Super sir

  • @venkatraman9652
    @venkatraman9652 8 днів тому

    ஓம் நசிவா

  • @d.thumilan3985
    @d.thumilan3985 7 місяців тому +1

    Super sir 😊😊😊

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz 7 місяців тому +1

    Yenakku pakkam,but eppa than theriyuthu, thanks 🙏🙏

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 7 місяців тому +1

    🙏🙏🙏 நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 місяців тому +3

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VivekanandhanD-v9b
    @VivekanandhanD-v9b 7 місяців тому +1

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @mekanathana.c5396
    @mekanathana.c5396 7 місяців тому +1

    Bro enaku ore oru doubt than.... Ipo nama intha koviluku poitu vara valila vera entha koviluku poga kudatha.

  • @parathidassan800
    @parathidassan800 7 місяців тому +1

    சமீபத்தில் இந்த கோவிலை தரிசனம் செய்தேன்

  • @spgnew
    @spgnew 7 місяців тому +1

    Om Nama Shivaya

  • @dharmaraj7167
    @dharmaraj7167 3 місяці тому +1

    அங்கே பூஜைபொருட்கள்வாங்க கடைஇருக்கா கும்பகோணத்தில்வாங்கிசெல்லனுமா சார்

    • @mathina
      @mathina  3 місяці тому

      கும்பகோணத்தில் வாங்கி கொண்டு வாருங்கள்

  • @karthikk3266
    @karthikk3266 3 місяці тому +1

    கோயில் திறக்கும் நேரம் என்ன

    • @mathina
      @mathina  3 місяці тому

      Description ல் கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண் உள்ளது. அர்ச்சகரிடம் கேட்கவும்

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 7 місяців тому +2

    Om namasivaya

  • @rohiniammu4049
    @rohiniammu4049 7 місяців тому +2

    Sir intha kovilugu epadi poganumnu solluga

    • @mathina
      @mathina  7 місяців тому +2

      கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுத்தமங்கலம் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது.

    • @mathina
      @mathina  7 місяців тому +1

      Description ல் அனைத்து விவரங்கள் உள்ளன

    • @rohiniammu4049
      @rohiniammu4049 7 місяців тому

      Thank you sir 😊@@mathina

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 7 місяців тому +1

    0m Srri Somanathay Namaha.

  • @chandrat2928
    @chandrat2928 7 місяців тому +1

    🙏🙏🙏

  • @VivekanandhanD-v9b
    @VivekanandhanD-v9b 7 місяців тому +2

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 7 місяців тому +1

    🙏🙏🙏

  • @VivekanandhanD-v9b
    @VivekanandhanD-v9b 5 місяців тому

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @parthibannaragajan6507
    @parthibannaragajan6507 4 місяці тому

    ஓம் நமசிவாய போற்றி