எங்கள் ஊர் சுந்தரப்பெருமாள் கோயில். கும்பகோணத்திற்கு மேற்கே தஞ்சை சாலையில் இருக்கிறது. இந்த ஊரில் , ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ சௌந்தர்ராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோயில் சமீபத்தில் இந்த மாதம் 16-ந் தேதிதான் கும்பாபிஷகம் நடைபெற்றது. (84 வருடங்களுக்குப் பிறகு) இந்திரன் வழிபட்ட தலம் என்று அறியப்படுகிறது. இங்கு பூசணிக்காய் வைத்து வழிபாடு செய்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலைப் பற்றியும் தாங்கள் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻
தமிழகத்தில்உள்ளத்திருக்கோவில்அழகு எங்கும்கான முடியாது..ஓம்நமோ நாராயணா
முன்னோர்கள் மிகுந்த பலம் வாய்ந்தர்கள்
ரொம்ப azhaga உள்ளது
❤மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி வணக்கம்
எங்கள் ஊர் சுந்தரப்பெருமாள் கோயில். கும்பகோணத்திற்கு மேற்கே தஞ்சை சாலையில் இருக்கிறது. இந்த ஊரில் , ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ சௌந்தர்ராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோயில் சமீபத்தில் இந்த மாதம் 16-ந் தேதிதான் கும்பாபிஷகம் நடைபெற்றது. (84 வருடங்களுக்குப் பிறகு) இந்திரன் வழிபட்ட தலம் என்று அறியப்படுகிறது. இங்கு பூசணிக்காய் வைத்து வழிபாடு செய்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலைப் பற்றியும் தாங்கள் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻
ஜெய்ஹிந்
ஓம் நமோ நாராயண நம
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
One of My favourite temple in Kanchipuram
ஸ்ரீ ராம ஜெயம்
ஓஓஓ... இதா... உ.. உத்திரமேருரா..
Om namo narayanaya namah
Arputham. Sundaravaradha perumal, anandavalli thaya4 thiruvadikalluku charanam 🙏🙏
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
Om Sri Narayana...Narayana Narayana.....
HareKrishna ❤
❤👌
🙏🙏🙏🙏🙏🙏
OM SAI RAM 🙏
🙏🙏🙏🙏
Omnamonarsyana, Govinda, Govinda
Village name route
For once clear Thamizh pronounciation Modulation also is appreciable
Priest Volume level is very very very very low... So irritating, pls take care of such things
Om Namo Narayanaya
🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻