திமுக, அதிமுகவை பொம்மைகள் போல கையில்வச்சு அரசியல் செஞ்சவர் ராமதாஸ் | Parveen Sultana | Part 03

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #Thirumavalavan #Rajapaksa #Parveensultana #Part-03
    Here We have a Viduthalai Chiruthaigal Party Leader Thol.Thirumavalavan Kathaipoma With Parveeen Sultan. He is a political leader, scholar and activist from the southern Indian state of Tamil Nadu. He is a Member of Parliament from Chidambaram. Founder and President of Viduthalai Chiruthaigal Katchi. His political platform centres on ending caste discrimination and consequently the caste system. He has also expressed support for Tamil nationalist movements in Sri Lanka.He shares about the meet with Rajapaksa,Also he speaks much more about Dravidian Parties.
    ICYM Part 01: • 300ரூபாய் சம்பளத்தில் ...
    ICYM Part 02: • வன்னியர் சமூகத் தம்பிக...
    CREDITS
    Host - Parveen Sulthana, Camera - Suresh Kumar & Sandeep, Edit - Sathya, Channel Head - Hassan, Producer - V. Neelakandan.
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

КОМЕНТАРІ • 828

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 2 роки тому +56

    "நேர்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள்"
    பர்வீன் சுல்தானா 🙏

    • @hemanth9994227169
      @hemanth9994227169 2 роки тому

      குறிப்பிட்டு இல்லை கூப்பிட்டு இவர் அங்கே போய் தலைவனை கொன்றவனிடம் சென்று பார்த்த அஞ்சாநெஞ்சம் கொண்ட நபர். வெறுப்பு வந்தது பார்த்ததும்.

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P 2 роки тому +630

    பாரி அண்ணாவின் காணொளியை பார்த்தது விட்டு வந்தவர்கள் யாராவது?......இருக்கிறீர்களா!!!...

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 2 роки тому +5

      Yes iam

    • @thangamlatha
      @thangamlatha 2 роки тому +37

      நான் பார்த்து விட்டுத்தான் வந்தேன்.இவர் என்னதான் சொல்லீருக்கார்ன்னுட்டு.பர்வீன் முகத்தில் உண்மையான தமிழர்களின் கோபம் தெரிந்தது.19.30 முதல்

    • @shanjawahar3969
      @shanjawahar3969 2 роки тому +29

      அய்யா வைகோ... ஐயா இராமதாசு அண்ணா திருமா மூவருக்கும் ஒரே நிலைப்பாடு தான்.
      தமிழர்களின் சாபம்.

    • @manimaranraj1124
      @manimaranraj1124 2 роки тому +3

      Yes I am

    • @vijaykani6478
      @vijaykani6478 2 роки тому +1

      Me too

  • @manimaranraj1124
    @manimaranraj1124 2 роки тому +63

    Hats off to Pro Parveen Sultana 👏👏🙏🙏 -- Thiruma is wasted in this one interview… many more interviews to come to break this BLACK FACES

    • @kumarselva23
      @kumarselva23 2 роки тому +8

      He is worst bureaucrat in tamil politics. Time will kick him out. Hats off to Parveen sultana!!!

    • @kalavaram_the_change
      @kalavaram_the_change 2 роки тому

      Stop being racist say dirty face instead stop hurting

    • @Saminathan735
      @Saminathan735 2 роки тому +1

      இதற்கு முன்னாடி இரண்டு பதிவு இருக்கு அதையும் பார்த்துவிட்டு பேசுங்க. அடுத்து 4 பதிவும் இருக்கு

  • @karthikeyan9829
    @karthikeyan9829 2 роки тому +46

    தொல்.திருமா அவர்களின், Dr.இராமதாஸ் பத்திய அரசியல் பார்வை மிக சரியானது, பாராட்டுக்கு உரிய நேர்காணல்,

  • @ramkumarm6366
    @ramkumarm6366 2 роки тому +11

    அவரு சொன்ன நகைச்சுவைக்கு வேணும்னா நீங்க சிரிக்கலாம்..... எங்களுக்கு வராது... ஐயா தயவு செய்து சோற்றில் சிரிதளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள் please.. 😔

  • @guardianofnaturetheepan3815
    @guardianofnaturetheepan3815 2 роки тому +4

    தலைவர் இறந்தர் என்று யாரு சொன்னது
    இனி ஒவ்வோறு மானத்தமிழனும் பிரபாகரன் தான்

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 2 роки тому +54

    Friendly யா? கொலை செய்தவனிடம் என்ன Friendly joke sharing? 😡

  • @sivasekar6195
    @sivasekar6195 2 роки тому +10

    பின்னால் எதற்க்காக புத்தர் சிலை..

    • @Manijkoi
      @Manijkoi Рік тому

      What dod buddhar did here?

  • @tms360i
    @tms360i 2 роки тому +3

    சுருக்கமா சொல்றேன் என்று சொல்லி நீ எழுதுன கதை அனைவருக்கும் புரியும்

  • @karpithamizh3032
    @karpithamizh3032 2 роки тому +30

    திருமாவின் இலங்கை பயணம் குறித்து எதிர்மறையான விமர்சனம் செய்பவர்கள் பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவர்கள் சிறு பகுதியினர் அறிவிலிகள். சாதி ரீதியாக அணுகுபவர்கள். சேரிக்காரன் உன் தலைமையை எல்லாம் நாங்கள் ஏற்க மாட்டோம் என்கிற எண்ணம் கொண்டவர்கள். இவர்களில் ஒருவன் கூட 2006-2009 ஆண்டு காலங்களில் திருமா ஈழத்திற்காக போராடிய போது துணை நிற்காதவர்கள்...

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 роки тому +4

      அண்ணன் திருமா , ராஜபாச்சாவை சந்தித்த போது சொன்ன கதையை ஸ்ரீலங்கா மீடியாவின் விடியோவை பார்த்து தெரிந்துகொண்டோம் .😀 . கருணாநிதியை சந்தித்த கதையை யாராவது வீடியோவாக எடுத்திருந்தால் போடுங்கப்பா . தெரிஞ்சுக்கலாம் .😀. அது கிடக்கட்டும் திருமா அண்ணே , இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்ட அடிக்கல் நாட்டிட்டீங்களாமே . ராஜபச்ச எத்தனை கோடி கொடுத்தாரு ?😀

    • @மூங்கிலான்-ள9ந
      @மூங்கிலான்-ள9ந 2 роки тому +2

      திமுக அதிமுக சங்கி பாமக திமுக தலமையை விரும்பாதவர்கள்

    • @tnzone1928
      @tnzone1928 2 роки тому +3

      Then why vck support to dmk?

  • @krjerom
    @krjerom 2 роки тому +6

    பகையை விட துரோகம் கேடானது Mr. Thiruma.

  • @RS-df2gr
    @RS-df2gr 2 роки тому +26

    நல்ல நெறியாளர் கிடைத்திருக்கிறார்!! சகோதரிக்கு வாழ்த்துகள் !! பாரபட்சமின்றி நிலைப்பாடு எடுத்து விருப்பு வெறுப்பு இன்றி செயலாற்றுவார் என எதிர்பார்க்கிறேன்!!
    திருமாவின் பதில் கொஞ்சம் நெருடுகிறது!!

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 2 роки тому +1

      உண்மை காலம் திருமாவைக் கண்டு நகைக்கிறது!

  • @sankarraji6381
    @sankarraji6381 2 роки тому +2

    தமிழினத்திற்குதமிழனேதுரோகியாக இருந்துள்ளான் .

  • @nsgovindhaa9036
    @nsgovindhaa9036 2 роки тому +3

    மருத்துவர் அய்யா அவர்கள் பற்றி உண்மையை கூறியதற்கு மனமார்ந்த நன்றிகள் திரு.திருமாவளவன் அவர்களே
    இந்த அரசியல் நாகரிகம் தொடர வேண்டும்

  • @timetoknow3883
    @timetoknow3883 2 роки тому +9

    சந்தர்ப்பவாதம் மட்டுமே

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 роки тому +51

    முதுகில் குத்தி பிழைப்பு நடத்தும் திருமா போன்றவர்களை இனியாவது புறக்கணிப்பீர்களா இனமானத் தமிழர்களே🤔🤔

    • @tnpsc8762
      @tnpsc8762 2 роки тому +1

      Thevidiya paiya moodittu poidu
      Thairuma oru samy da

    • @santhyvelautham8824
      @santhyvelautham8824 2 роки тому +5

      @@tnpsc8762நாகரீகமாக எழுதிப் பழக கற்றுகொள்ளவும் முதலில் பொதுத்தளங்களில்😡

    • @samueljason6781
      @samueljason6781 2 роки тому

      @@tnpsc8762 idhai thaan annan ungalukku katrukoduthaara

  • @gpvcam
    @gpvcam 2 роки тому +19

    6:18 நீங்கல்லாம் குடுத்த யோசனைதானா 'கருணாநிதியின் ஒரு மணி நேர உண்ணாவிரத' நாடகம்.

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 2 роки тому +14

    இப்போது இருக்கும் நிலமையில் ராமதாஸ்யிடம் போய் திருமாவை கேட்டால் இப்படி பெருமையாக சொல்லமாட்டார் அதுதான் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம்

    • @selvarajumuthu8952
      @selvarajumuthu8952 2 роки тому +4

      See thanthi tv interview taken with Ramadoss before three months

    • @Dr.S.Sakthivel
      @Dr.S.Sakthivel 2 роки тому +1

      தம்பி ராமதாஸ் பேசிய கானோளி தந்தி தொலைக்காட்சி யில் உள்ளது அதை பாருங்கள்.

  • @ksavan77
    @ksavan77 2 роки тому +16

    விடியோ மட்டும் இல்லையென்றால் ராசபட்சையை அடித்து துவைத்துவிட்டேன் என்று அள்ளிவிட்டிருப்பான்.

  • @rengarajmanavan6469
    @rengarajmanavan6469 2 роки тому +8

    திரு ராமதாஸ் அவர்களை பற்றிய உங்கள் கருத்து. நீங்கள் எவ்வளவு நாகரீகமான தலைவர் என்பதை காட்டுகிறது

  • @Vijay_Ganesh
    @Vijay_Ganesh 2 роки тому +5

    தொகுப்பாளர் மைண்ட் வாய்ஸ்: என்ன இன்னும் நீ பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல நீ...

  • @solomonrayappan5327
    @solomonrayappan5327 2 роки тому +5

    தமினத்துரோகி திருமா உனக்கு பிரபாகரன் என்ற பெயரை உச்சரிக்க தகுதியில்லை

  • @knavas6071
    @knavas6071 2 роки тому

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @tharmedhrantharmedhran7059
    @tharmedhrantharmedhran7059 2 роки тому +9

    Maruthuvar aya patri sonnathu arumaya irundhathu enakkum avar ellarukkumana thalaivara mendu varanum

  • @muralir6095
    @muralir6095 2 роки тому +18

    அந்தந்த சூழலுக்கேற்ப சமரசம் என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தம் உள்ளது என்பது மிகவும் அருமையான விளக்கம்🙏🙏🙏

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 роки тому +4

      அண்ணன் திருமா , ராஜபாச்சாவை சந்தித்த போது சொன்ன கதையை ஸ்ரீலங்கா மீடியாவின் விடியோவை பார்த்து தெரிந்துகொண்டோம் .😀 . கருணாநிதியை சந்தித்த கதையை யாராவது வீடியோவாக எடுத்திருந்தால் போடுங்கப்பா . தெரிஞ்சுக்கலாம் .😀. அது கிடக்கட்டும் திருமா அண்ணே , இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்ட அடிக்கல் நாட்டிட்டீங்களாமே . ராஜபச்ச எத்தனை கோடி கொடுத்தாரு ?😀

  • @thangaholn
    @thangaholn 2 роки тому

    **ஐயா பிரக்பாகரனுடன் நீங்களும் போயிருப்பீர்கள்** என்று கூரும் போது சிரித்தவர்களிடம் அப்படி நடந்த்தால் நான் மிகவும் பெருமை படுவேன், அதை பெரும் பாக்கியமா கருதுகிறேன் என கூறியிருந்தால் நீங்கள் உண்மையான ஈழ ஆதரவாளன்.. ஈழ தமிழர்கள் இதை தான் உங்களிடம் எதிர் பார்த்தார்கள் இப்போது நீங்கள் கூறும் எந்த சமாதானத்தை ஒரு ஈழதமிழன் கூட ஏற்க மாட்டான்..நீங்களும் ஒரு சாதரன தமிழக அரசியல்வாதி என்பதை நிருபித்து விட்டீர்கள்...

  • @Tamilmotivation-q1m
    @Tamilmotivation-q1m 2 роки тому +2

    பர்வீன் சுல்தானா என்ன அப்படி ஈழ தமிழர்களின் மீது பாசம் கொண்டவர்.. பர்வீன் சுல்தானா அவர்கள் திமுக ஈழதமிழர்களுக்கு துரோகம் செய்தாலும் பரவாயில்லை, ஆனாலும் திமுக விற்குதான் ஆதரவு தருவார்...

  • @lnmani7111
    @lnmani7111 2 роки тому +5

    3வது பக்கத்தில் நிறைய செய்திகள் வந்துள்ளது. யதார்த்தத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது,!

  • @premnatha7327
    @premnatha7327 2 роки тому +2

    Vikatan always show good of thol.thiruma 👍👍👍 thanks for your commitment leader of truth compassion human thiruma

  • @suryaer7905
    @suryaer7905 2 роки тому +3

    இந்த பேட்டிய பார்த்த பிறகும் திருமா போல தலைவர் உண்டா நு பேசிட்டு இருக்கானுங்களே ..?? இவனுங்கள என்ன செய்ய ..??
    திருந்துங்கடா ...

  • @wlanbox4732
    @wlanbox4732 2 роки тому +3

    தமிழ் மக்களின். அந்திரட்டி உணவு உண்ண தானே. நீர் போனது..?.திருமா. உமது பிர ட்டு. குருட்டு எல்லாம் ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் என்றும்.தமிழ் மக்கள் கருவில் இருக்கும் பிள்ளைக் கு. கூட. தமிழ் இனம் கற்றுக் கொடுக்கும்..உங்கள் பெயரைக் உச்சரிக்க கூட எங் களுக்கு..மனதில்..நெருப்பை கொட்டும் திட்டம் தானே கரு ணாநிதி. உங்கள் திட்டம் எல்லாம்..இப்போது இத்தனை பேச உங்களுக்கு வெக்கம் இல்லை யா டா.?

  • @alagurathnam9885
    @alagurathnam9885 2 роки тому +21

    டேய்... கடுப்பேத்தாதீங்க, சீக்கிரம் அப்லோடு செய்யுங்க. இன்னும் எத்தனை பார்ட் இருக்கு? Continuity break ஆகுது. Plz upload very soon.

  • @TamilTamil-vf9io
    @TamilTamil-vf9io 2 роки тому +6

    Very nice anna🌹🌹👌👌👌

  • @anbarasuanbu7207
    @anbarasuanbu7207 2 роки тому

    Thiruma nalla maluppure 🇲🇾🐅🐅🐅 NTK

  • @Tamilmotivation-q1m
    @Tamilmotivation-q1m 2 роки тому +1

    முப்படை கட்டியவனே தலைவன், மூன்று பொண்டாட்டி கட்டி ஆசிய பணக்காரனானவன்..

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 2 роки тому +3

    இவர் அந்த மக்களின் அன்பைப் பற்றி பேசினார், அந்த மக்களின் நிலையைப் பற்றி அங்கிருந்த மக்களைப் பார்த்தவுடன் இவரின் மனநிலை பற்றி எப்படி மிகவும் எளிதாக கடந்து போகிறார்.......
    இன்டலெக்சுவல் பேச்சு எல்லாம் இப்படி தான் இருக்குமா.....

  • @thelakisha66
    @thelakisha66 2 роки тому +6

    SRILANKAN KARUNA ALSO CLOSE TO PIRABAKARAN LIKE YOU

  • @TheMufi91
    @TheMufi91 2 роки тому +2

    great leader dr.thozh thirumavalavan.....

  • @Tamilmotivation-q1m
    @Tamilmotivation-q1m 2 роки тому +12

    தோற்றுவிடகூடாதென்று கூட்டனி அமைத்தவர் நீங்கள்..
    தொடர் சிறையில் அடைத்தாளும் , எத்தனை முறை தேர்தலில் தோற்றாளும் எதிர்ப்பை பதவு செய்யும் சீமானே நல்ல தலைவன்...

  • @balaji4534
    @balaji4534 2 роки тому +17

    This interview has clearly shows his political immaturity and opportunist behavior of a communal leader... He has been in a political race for more than 20 years and not even have a static political symbol for his own party because of his instant gratification against established parties.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 роки тому

      Oh!!.. what a great finding?!! What do you find him about immaturity and opportunity?!.. Bullshit..

    • @muralijoseph4801
      @muralijoseph4801 2 роки тому

      ua-cam.com/video/h2DDPdNJhX4/v-deo.html

    • @nandishsiva7480
      @nandishsiva7480 Рік тому

      @@chandrasekar3424 The clarity and Aggression from praveen sultan when thiruma being mocked by rajapaksshe lacked in thiruma...tat is political immaturity.. oru samugathil leader uh iruthutu ipidi poi ethirthu keka nathi ilama personal attack um vekame ilama siirichutu varatha immaturity

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Рік тому

      @@nandishsiva7480 what are you coming to say? What is your point? First explain clearly.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Рік тому

      @@nandishsiva7480 Rajabhakshe is not your street dada or rowdy as you think. He is a cheif head of a neighbor country. Our Indian representatives were invited and given protection by their police in srilanka. Even our prime minister Rajiv Gandhi was faced an attempt of attack by a soldier of Sri Lankan Army. What did Rajiv's reaction??.. It was a diplomatic visit. Even LTTE leader joined hands with his main opponent singala premadasa to oppose Indian army in srilanka. What do you say about it? First answer this question and then criticize VCK leader.

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 роки тому +17

    எதிர்வரும் 2026 தேர்தலில் திருமாவை திமுக தெருவுக்கு விடும் என்பதை என்னைப்போல எத்தனை தலித்துக்கள் நம்புகின்றீர்கள்?

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 2 роки тому

    பிரபாகரன் நண்பர் என்பதில் திருமா மிகவும் பின் தங்கினார் என்பதுதான் உண்மை இப்போது மழுப்புகிறார். இது அரசியல் ஆதாயத்திற்கு செய்த காரியம் ஆனால் இது மாபெரும் பின்னடைவுதான் இதை தவிர்த்திருக்கலாம்

  • @ravimurthy5034
    @ravimurthy5034 2 роки тому

    Parvin Sultan akka mind voice:enna innum paithiyakari nu nenichitu irukiya??

  • @user-nm8tm5ix1s
    @user-nm8tm5ix1s 2 роки тому +4

    ஜெய் பீம்

  • @puyal-6238
    @puyal-6238 2 роки тому

    நான் திருமா மீது வைத்த நம்பிக்கை எப்போதோ போய்விட்டது. தன் முன்னேற்ற்த்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்.

  • @muralir6095
    @muralir6095 2 роки тому +5

    என்னோட கடவுள் திருமா

  • @strongman2742
    @strongman2742 2 роки тому +1

    துரோகம் செய்துட்டு சப்பகொட்டு கொட்டாதே....திருமா.....

  • @mohanram1953
    @mohanram1953 2 роки тому +14

    சேரிகளின் சேகுவேரா திருமா அண்னண்....

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 роки тому +1

    எழுச்சி தமிழர் சொல்வது எல்லாம் வரலாறு குறுக்கீடு இல்லை என்றால் இன்னும் நிறைய சொல்லி இருப்பார்

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 роки тому +2

    VERY UPRIGHT AND STRAIGHT FORWARD POLITICAL PERSONALITY, MR. THOL. THIRU MA AVARGAL. I ALWAYS ENJOY HIS SPEECH.

  • @priyarajan458
    @priyarajan458 2 роки тому +3

    அற்புதமான தலைவர்

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 роки тому +2

    இராஜபக்சேவுக்கு சூத்து காட்டுவது
    தலித்மக்களிடம் வீர வசனம் பேசுவது

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Місяць тому

    Thamizargalin magathana thalaivar.

  • @sarath92hhh
    @sarath92hhh 2 роки тому +3

    I really wished both Mr. Thiruma and Mr. Ramadas could have worked things together. I completely agree with what Thiruma says about Ramadas as He could have been a national leader and slipping away from the stands he came into politics, if Mr. Palani baba was alive he would have brutally criticized Ramadas. By saying the truth Mr. Thiruma has gone miles above Mr. Ramadas as a leader. DMK is the only party who stood by LTTE all the times irrespective of the sufferings they have gone through. Yet DMK is criticized as they betrayed LTTE. Mr. Thiruma is one of the intellect leader in TN politics 🙏

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 2 роки тому

    Super Anna

  • @arimaanandan5306
    @arimaanandan5306 2 роки тому +1

    அண்ணா அப்ப ஏன் மீசையை முறுக்கி....

  • @Gudaloorajith13
    @Gudaloorajith13 2 роки тому

    போற்றுதாளுக்குரிய தலைவர் எழுச்சி தமிழர் 💙❤

  • @cryptoguy4589
    @cryptoguy4589 2 роки тому

    PMK statement was good.

  • @YATHISAITamilan
    @YATHISAITamilan 2 роки тому +2

    இவன் எல்லாம் ஒரு மனிதனா?

  • @vigneshkarnan1042
    @vigneshkarnan1042 2 роки тому +6

    Totally Waste!!!

  • @sivasankarify
    @sivasankarify 2 роки тому +120

    ராஜபக்சேவை நீங்கள் மிரட்டி இருக்க வேண்டும் நகைசுவையாக ........ வருத்தம்.......என்னிடம் ராஜபக்சே கேட்டிருந்தால்........தலைவருடன் உயிரை விடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்......ஆனால் நான் தலைவருடன் இருந்திருந்தால்..குறைந்தது இரண்டு சிங்கள இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தி இருப்பேன்......

    • @aruntamilan549
      @aruntamilan549 2 роки тому +3

      அருமை

    • @lakshmir3042
      @lakshmir3042 2 роки тому +3

      Exactly

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P 2 роки тому +4

      சிறப்பு 🔥🔥🔥🔥

    • @Saminathan735
      @Saminathan735 2 роки тому +4

      எங்க அண்ணன் சீமான் நெய்தல் படையுடன் சென்று ராஜபக்சேவை சுட்டு வீழ்த்துவார்.

    • @purushothamanjayaraman8892
      @purushothamanjayaraman8892 2 роки тому

      @@Saminathan735 😂

  • @lavanikalala817
    @lavanikalala817 2 роки тому +71

    மறைந்த மாவீரன் வருவான் இனதுரோகிகளே இப்போதே வாழ்ந்துகொள்ளுங்கள்

  • @machineheads
    @machineheads 2 роки тому +191

    போற போக்கில் கருணாநிதியின் செயலையும் , ராஜபக்சேவையும் நல்லவர்கள் மாதிரி சாயம் பூசுவதுதை கவணித்தது யாரெல்லாம் .. ?

    • @katupusamym981
      @katupusamym981 2 роки тому +15

      நானும் கவனித்தேன்.நண்பர் பாரியின் காணொளியை பாருங்கள்.

    • @aruntamilan549
      @aruntamilan549 2 роки тому +4

      நானும் கவனித்தேன்

    • @karti4181
      @karti4181 2 роки тому +3

      Correct

    • @rajkumarselvan1326
      @rajkumarselvan1326 2 роки тому +8

      போகிற போக்கில் இல்லை, துவக்கம் முதலே திமுகவை தூய்மைப் படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 2 роки тому +2

      சகோதரி பர்வீன் இவரின் பச்சோந்தி தனத்தை தமிழர்களுக்கு நன்று காட்ட வீட்டார். நன்றாக கவனித்தோம் சகோதரா

  • @தம்பிக்குட்டி

    ஒரு குற்றத்தை மறைப்பதற்க்கு ஓராயிரம் பொய் பேசுவார்கள் என்பது உண்மையாகிறது அந்த குற்றம் என்பது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம். எதிரியை கூட மன்னிக்கலாம் துரோகிகளை மன்னிக்கவே கூடாது துரோகிக்ளுக்கு மன்னிப்பே இல்லை

    • @billavengat
      @billavengat 2 роки тому +1

      ne avlo periya pulithi na srilanka kelambi poi ethavathu pannu da papom ivlo yen Twitter la rajabakshe ah tag panni oru twitt podu da paklam

    • @தம்பிக்குட்டி
      @தம்பிக்குட்டி 2 роки тому +2

      @@billavengat பேரினவாதி ராஜபக்ச நேரில் சந்தித்த விசி தலைவர் பெரிதாக பூர்த்தி தல்லுட்டாரு இவன் வந்துட்டான் பூத்த

    • @suganj6635
      @suganj6635 2 роки тому

      True

    • @muralijoseph4801
      @muralijoseph4801 2 роки тому

      ua-cam.com/video/h2DDPdNJhX4/v-deo.html
      This is the video

  • @jsp3761
    @jsp3761 2 роки тому +88

    ஒரு மட்டமான மனிதர்கான உதாரணம்

    • @purushothprabha5130
      @purushothprabha5130 2 роки тому

      பொது சேவைகள் உள்ளே சகிப்புத்தன்மை வேண்டும்

  • @senthilkumars7407
    @senthilkumars7407 2 роки тому +21

    ஈழ இனப்படுகொலையை இவர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறாரா?. சிங்கள புத்த பிக்குகளை வைத்து திருமா அவர்கள் புத்த விகாரங்களை தொடங்குவதையும் இணைத்து பார்க்கும் போது திருமா அண்ணனின் உண்மையான சுயரூபம் அம்பலப்பட்டு தெரிகிறது.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 2 роки тому +65

    காபி டீயில் விஷம் வச்சிருப்பாங்க்ன்னு நீ குடிச்சிருக்க மாட்ட, ஆனால் ராஜபக்சே கொடுத்த பரிசை மட்டும் கை நீட்டி மகிழ்ச்சியாக பெற்று கொள்ள முடிந்தது !!!

    • @billavengat
      @billavengat 2 роки тому

      athu oru sabai naagarigam nu thanae sonnaru otha unaku lam arivu nu onnu irukka illaiya mada saambirani

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 роки тому +5

      @@billavengat
      Un manaiviyai karpalithavan, oorai kootti yennai mannithuvidu endru sonnaal, nee sabai naagareegam karuthi avan mannipai yettru kolviyaa arivu kolunthu naayey ???

    • @dharmarajvelmurugan80
      @dharmarajvelmurugan80 2 роки тому

      Nanba family kulla irukkura problem namala theerka mudiyala .yen uurukkulla nee va

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 роки тому

      @@dharmarajvelmurugan80
      Vanthu ?? Unnodu sernthu avanukku sombu thookkavaa ?????

  • @kajaroopan2806
    @kajaroopan2806 2 роки тому +151

    சமரசமில்லாத தலைவன் என்றால் அது தலைவன் பிரபாகரன் மட்டுமே.

    • @Manijkoi
      @Manijkoi Рік тому

      Which is exactly why lakhs of people died ..a good leader will save his people lives first

  • @manic6205
    @manic6205 2 роки тому +11

    how cheap this Thiruma is???

  • @johnvallarasu
    @johnvallarasu 2 роки тому +92

    எல்லாம் சரி அண்ணா ஆனால் ராஜபக்சே, பிரபாகரன் உடன் நீங்கள் இருந்து இருந்தால் நீங்களும் மேலே போய் இருப்பீர், என சொன்னதுக்கு சிரித்தீர்கள் என சொல்வது மன வேதனை அளிக்கிறது... ஒரு தமிழனாய் உங்கள் மீது கோபம் கொள்கிறேன், அந்த பதிவில் நீங்களே சென்று கை குளுக்குவதை பார்த்து கூட நம்பவில்லை ஆனால் இப்போது எல்லாம் புரிந்து விட்டது, இனியும் எங்களை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திகொள்ளுங்கள், இனியும் உங்களுடன் பயணம் செய்வது சரியாக இருக்காது, தமிழனின் மானத்தை அடைமானம் வைத்தற்க்கு நன்றி... அண்ணா

    • @YOHICUTE
      @YOHICUTE 2 роки тому +11

      நீ நம்பவில்லை என்றால் ஒன்றும் இங்கு அழிந்து விடாது, முதலில் சூழலை புரிந்து கொள்ளுங்கள், அந்த சபை அவன் சபை அதில் தன் வெறுப்பையோ ஆவேசத்தையோ அங்கு காட்டமுடியாது அவன் ஒரு வார்த்தைக்கு சொல்லுகிறான் அதை கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள் அதில் ஒன்றும் தவறாக கருதவேண்டாம , புரிந்தால் சரி.

    • @jagangovindaraj4375
      @jagangovindaraj4375 2 роки тому +16

      @@YOHICUTE ஏங்க அண்ணா அந்த சபையில் எதிர்த்து கேள்வி கேட்டால் அண்ணனை சிறைப்பிடித்து விடுவார்களா ராஜபக்ஷ அரசு அவ்ளோ பெரிய வல்லரசா அண்ணா இவர் ஒரு சிறிய அளவில் எதிர்ப்பு காட்டிருந்தாலும் வரலாற்றில் பேசப்பட்டிருப்பார் ஆனால் இப்போது எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் மனம் ஏற்க மறுக்கிறது நடந்ததையெல்லாம் நினைத்தால் மனம் வலிக்கிறது அண்ணா

    • @johnvallarasu
      @johnvallarasu 2 роки тому +7

      @@jagangovindaraj4375 உண்மை அண்ணா, அண்ணன் அங்கு இந்திய பிரதிநிதியாகத்தான் சென்றார், அவர் நினைத்து இருந்தால் ஒரு கண்டனம் தெரிவித்துவிட்டு வந்து இருக்கலாம், அவர்களால் இந்திய அரசை பகைத்து கொள்ள முடியாது எனவே அண்ணனை அங்கு ஒன்றும் செய்ய முடியாது, அப்படி என்ன செய்துவிடுவார்கள்?

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 2 роки тому +5

      இவர்கள் இனத்தை வைத்து பிழைப்பு வாதம் செய்கின்றார்கள்

  • @anbuaJo
    @anbuaJo 2 роки тому +136

    எப்படி எல்லாரும் சிாிச்சேங்க,
    இந்த வாா்த்தையில் இருக்கு எங்களின் வலியும்,வேதனையும்... நன்றி சகோதாி

    • @chellapandiansubbiah6542
      @chellapandiansubbiah6542 7 місяців тому

      ஆம் இந்த இடத்தில் சகோதரி சுல்தானாவின் தமிழ் ரத்தம் கொதித்ததைக் காண முடிந்தது . சகோதரர் திருமாவின் தர்ம சங்கடம் புரிகிறது.
      உயிர்த் தமிழால் இணைவோம் !
      பயணிப்போம் !!

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 2 роки тому +12

    What dumb and an idiotic selfish justification !!!!

  • @mkragavan
    @mkragavan 2 роки тому +14

    ஒரு மணி நேர உண்ணாவிரத ஐடியா நீங்க தான் குடுத்ததா?

    • @vasugisugi4271
      @vasugisugi4271 2 роки тому

      இருந்தாலும் இருக்கும்

  • @rajvel4078
    @rajvel4078 2 роки тому +64

    இனபற்றில்லாதவர் இறந்தவரின் ஆன்மா உன்னை சும்மா விடாது

  • @haripoornachandran4369
    @haripoornachandran4369 2 роки тому +44

    பிரபாகரன் இல்லை னு நெனைச்சா ரொம்பவே வலி ஹா இருக்கு

  • @gautham.s2480
    @gautham.s2480 2 роки тому +18

    பர்வின் சுல்தானா மைண்ட் வாய்ஸ் :- என்ன என்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம்

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 2 роки тому +2

      உண்மை சகோதரா திருமா சொல்வதை சகோதரி ஏற்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது

  • @periyasamyv3160
    @periyasamyv3160 2 роки тому +54

    வரலாற்று பிழையை திருத்த முயலும் திருமா அவர்கள்,ஆனால் அது முடியாது..

  • @balainfotech
    @balainfotech 2 роки тому +20

    மகா மட்டம், வாய கெளருணா இன்னும் நிறைய உண்மை வெளிவரும்

  • @SureshSuresh-zw3gi
    @SureshSuresh-zw3gi 2 роки тому +36

    இன்னும் கொஞ்சம் நாள் போனாள் ராஜபக்ச கடவுள் மாதிரின்னு சொல்லுவார்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 роки тому +45

    திருமா = சந்தர்ப்பவாத திராவிட சில்லறை.
    தமிழர்களே புறக்கணியுங்கள்.

  • @machineheads
    @machineheads 2 роки тому +14

    அவமானமா கருதலையா ? நாங்க பிரன்லியா எடுத்துக்கிட்டேம் .. 🙄

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 2 роки тому +68

    தலைவரை கொன்ற கட்சியோடு கூட்டனி எல்லாவற்றுக்கும் காரணம் சொல்லமுடிகிறதுதான் அரசியல்

    • @Saminathan735
      @Saminathan735 2 роки тому +1

      ஆமா தம்பி பிரபாகரன் பயங்கரவாதி அவனை பிடித்து தூக்கிலிடவேண்டும் என்று சட்ட மன்றத்தில் சட்டம் கொண்டு வந்த ஜெயலலித்தாவும் அந்த சட்டத்தில் கையெழுத்திட்டவர் சபாநாயகர் காளிமுத்து. அந்த காளிமுத்து மகளை திருமணம் செய்ததும் சீமான் தான் அந்த ஜெயலலிதாவிற்கு ஓட்டு கேட்டவனும் சீமான் தான் இதுதான் அரசியல்.

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 роки тому

      Rajapakshe katic kooda koottani vacharu

  • @thamizhansaravana8404
    @thamizhansaravana8404 2 роки тому +134

    ஒட்டுண்ணி வாழ்க்கை,
    வாழ்த்துக்கள்.. 🤝

  • @komathanpkmathan2560
    @komathanpkmathan2560 2 роки тому +47

    Thiruma's tone of voice and body gestures shows he is guilty. ...

  • @krislal9878
    @krislal9878 2 роки тому +6

    போனது பிச்சை எடுக்க. இதில் வீட்டுக்கு சொந்தகாரன் திட்டுனான் என்று சொல்லி என்ன பயன். அவன நேரில் பார்த்த அடுத்த நொடி அவன் சஙக கடித்து துப்பியிருக்க வேண்டாமா.

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 роки тому

      திம்மாவாலு இவர் தெலுங்கர்

  • @nagarajang4829
    @nagarajang4829 2 роки тому +19

    ஒவ்வொரு தவறுக்கும் நன்றாக நொண்டிசாக்கு சொல்லி சமாளிக்கிறார்.

  • @dealutrikx1698
    @dealutrikx1698 2 роки тому +28

    ஓட்டுக்காகவும் அரசியல் பிழைப்புக்காக

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 роки тому +57

    திருமாவின் பதில்களுக்கு , பர்வீன் சுல்தான் அவர்களின் முகச்சுளிப்பை பல இடங்களில் காணமுடிகிறது

  • @rkavitha5826
    @rkavitha5826 2 роки тому +44

    அருமையான தெள்ளத்தெளிவான கானொளி..
    ராமதாஸ் உங்களை எவ்வளவு நேர்மறையாளராக திருமா பதிவிட்டுள்ளார்...பல குடிசைகளை கொளுத்திய பிறகும்
    ருத்ரதாண்டவம் படத்தில் தவறாக சித்தரித்தபோதும் பொதுவெளியின் நாகரிகம் கருதி திருமாவிற்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூடவிடாத அளவிற்கு உங்கள் மனதில் ஜாதி வன்மம் இருக்கிறது ..
    இதிலிருந்து பாருங்கள் யார் உயர்ந்தவர்கள் என்று...
    மணிதநேயம் பண்பாடு இதனை கற்றுக்கொள்ளுங்கள்...
    ஷத்திரியன்.என்று உங்களை நீங்களே அசிங்கப்படுத்துவது மட்டுமல்லாமல் வன்னிய பெண்களையும் அசிங்கமாக பேசாதீர்கள்...
    ம் ம் ம் என்று....சே கேவலமாக இருக்கிறது

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 роки тому +12

    உங்களுக்கே விட்டுவிடுகிறேன்..... யார் துரோகி????

    • @jagangovindaraj4375
      @jagangovindaraj4375 2 роки тому +1

      ஆமாம் சந்தர்ப்பவாத அரசியல் என்றுகூட சொல்லலாம்

    • @Manijkoi
      @Manijkoi Рік тому

      Whoever failed to give weapons to ltte, whoever told their strategy to sL govt

  • @senthilkumars7407
    @senthilkumars7407 2 роки тому +65

    கருணாவின் உண்ணாவிரத நாடகம் நாம் அனைவரும் அறிந்ததே

  • @AshokAshok-nx6bi
    @AshokAshok-nx6bi 2 роки тому +3

    18.59 dai nilam tamilanada sirichen solra unakulam nalla saavey varathudaa

  • @shanjawahar3969
    @shanjawahar3969 2 роки тому +4

    அண்ணா நீங்கள் ஒரு ஆள் காட்டியா....

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +9

    மன்னிக்க வேண்டும் MDM. பர்வினா.. உலக தமிழர் இவரை வெறுத்து விட்டனர்
    ..

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 роки тому

      Ulaka thamizhar unka pera

    • @nadasonjr6547
      @nadasonjr6547 2 роки тому +2

      @@sugumaransivaraman2116 உலகம் முழுவதும் மேதகு பிரபாகரன் அவர்களை போற்றுவது வெளிச்சம்..🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @nadasonjr6547
      @nadasonjr6547 2 роки тому +1

      @@sugumaransivaraman2116 திராவிட முன்னேற்றக் கழகம் செய்த துரோகத்தை மறைக்க முடியாது..

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 роки тому

      @@nadasonjr6547 ulakamna neenka mattum illa

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 роки тому

      @@nadasonjr6547 unka kadamaya neenka seyyunka.nallathu kettathu jananka therinjikidattum

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 2 роки тому +31

    தமிழ் மன்னில் புத்த விகாரம் கட்டி, அந்த இடத்தில் சிங்களவர்களை தங்க வைப்பதன் மூலம் குருமாவளவன் தமிழ் மன்னர் இரத்தத்தின் ருசியை குடிக்கத் துடிக்கும் நரி!

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 роки тому +1

      It is Ambedkar's Buddhism, not Srilankan Buddhism. First understand it. Don't blabbber without knowing the history.

    • @mazhavanmuthusamynayakker54
      @mazhavanmuthusamynayakker54 2 роки тому +1

      @@chandrasekar3424 அப்படியென்றால், உலகில் எத்தனை வகையான புத்தமதம் இருக்கு? இதில் எந்த வகை புத்திஷம் மேம்பட்டது? ஒருவேளை புதியதாக ஒன்றை நிர்மானம் செய்தாரா? இன்னும் பற்பல விடையங்களை தாம் கூறலாம்!

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 роки тому

      @@mazhavanmuthusamynayakker54 There are various divisions in all religions, say in Christianity- there are Catholic, Protestant, Benthogos, ...etc.,. In Islam, there are Sunny, Shia, Mullah,. etc.,. In Hinduism, there are Saivam, Vainavam, Gaumaram, ...etc.,. and so on. By the same way, Buddhism also has divisions like Hinayana, Mahayana, Zen, ..etc.,. But Dr.Ambedkar found his own way in Buddhism called "Navayana" which is anti-brahminism and anti-hinduism. So lower castes Communities in our country have been converting to Buddhism daily by following their leader Dr.Ambedkar. It cannot be stopped. It will continue until the discrimination stops in Hinduism.

    • @mazhavanmuthusamynayakker54
      @mazhavanmuthusamynayakker54 2 роки тому +1

      @@chandrasekar3424 தமிழ் மொழிக்கு வா? இல்லையென்றால் Mediator கூட வா? எனக்கு English தெரியாது?

    • @mazhavanmuthusamynayakker54
      @mazhavanmuthusamynayakker54 2 роки тому +1

      @@chandrasekar3424 சரி, அம்பேத்கர் எந்த பிரிவை தழுவினார்?

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 2 роки тому +5

    மானங்கெட்டு ராஜபக்ஷேவ பார்த்துட்டு, அவன் மிரட்டலுக்கு சிரிச்சிட்டு... என்ன பேச்சு வேண்டி இருக்கு.

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 роки тому

      இதான்யா கொள்கை. புரோக்கர் தொழில் ல கோவப்பட்ட எப்படி தொழில் பண்ணுறது

  • @prabhakaran4863
    @prabhakaran4863 2 роки тому +3

    ராஜபக்சேயுடைய நண்பர் இவர்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +8

    சிரிக்க வேண்டிய இடமா அது..

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 роки тому

      அவமானம் படுத்தின சிரிக்கிறி ஓரே குருப்பு நம்ம வடிவேலு, குருமா குருப்பு தான் போங்க. ஏண்டா நம்மள அவமானம் படுத்தின செருப்ப கழட்டி பீய்யிற அளவுக்கு அடிச்சிட்டு தான் மறுவேலை

  • @RhyannLynn
    @RhyannLynn 2 роки тому +2

    Dai dubakoor....mudiyala daaa....

  • @அமிழ்தேஎன்தமிழே

    நேர்மையுடன் கேள்வி எழுப்பும் பர்வீன் சுல்தானா திமுக ஆதரவாளராக இருக்க வாய்ப்பில்லை.

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P 2 роки тому +5

      ஆனால், அது தான் உண்மை

    • @Saminathan735
      @Saminathan735 2 роки тому +1

      அவர் படித்தவர் பகுத்தறிவுடன் செயல்படுகிறார் அவ்வளவுதான்