அண்ணா உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து பல எளிய மக்களின் கண்ணீரை துடைத்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் நீங்கள் தான்.. உங்களின் அர்ப்பணிப்பு கேட்டு கண் தானாக கண்ணீர் சிந்துகிறது. நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வா ழுக்கிறோம் என்பது பெருமை..
Who are struggle in education... Who are depressed in life... Who are complex in society... The one and only solution.... #Dr_Thiruma speech... TNPSC exam yeluthuvor sarpaga valthukkal... Sir👏👏👏
ஐயா என்னோட வயது 27 நீங்கள் சொல்லும் அனைத்து என்னோட வாழ்க்கைல நடந்திருக்கு எங்க அப்பா இப்புடி தாய என்னய சொல்லுவாரு நானும் படிக்க ஊரில் இருந்து தொலைதூரம் போகனும் காசுக்கு கஸ்ட பட்டுறுக்க சொத்துக்கு திநடடிருக்க அன இப்ப நா ஒரு 5 ஸ்டார் hotel chef a irukkaya குவைத் ள அனா அப்பா ippa எங்குட இல்ல 🥺😔😔😔
எழுச்சி தமிழரின் இளமை காலத்தை அறிந்து நெகிழ்ந்து போனேன். அவர் கடந்து வந்த முற்கள் நிறைந்த பாதைகளை கண்டு கலங்கி போனேன். தனையனை சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த அவரது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருடைய தந்தையின் சிரமம் அவருக்கு சோர்வை ஏற்படுத்தி இருக்குமேயானால், இன்றைக்கு இப்படியொரு எழுச்சி தமிழரை நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை. எத்தனை ஒரு அழகான உரையாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அப்படியொரு சிறப்பான பேச்சு. மூன்றாம் பகுதிக்காக (Part 3) மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கலாட்டா வாய்ஸ் நிறுவனத்தாருக்கு மிக்க நன்றி. தோழர் விஷன் அவர்கள் இதனை தொகுத்து வழங்குவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
@@scandinavian3998 தலைவா உங்களை போன்ற அதிமேதாவிகள் மட்டும்தான் காலம்காலமாக ஆட்சி அமைக்க முடியும்.ஆதலால் தாங்கள் அரசியல் பயணத்திற்கு அடிக்கல் நாட்டவும் அதிமேதாவி அவர்களே...
எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றால் எங்கள் அண்ணனின் வீர உரைகளின் விதைகள் தான் காரணம்.நான் எனக்கு தலைவனாக நினைக்கும் ஒரே தலைவன் அண்ணன் திருமாவளவன்.கடவுளும் கண்டு தலை குனிவான் அண்ணன் திருமாவை போல அனைத்து மக்களுக்கும் குரல் கொடுக்கும் சமத்துவ வழிகாட்டுதலை பார்த்து என்றும் அண்ணனின் பாதையில் பயணிப்போம் அவர் உருவாக்கிய பாதையை பெரிதாக்குவோம் சமத்துவம் காண்போம்..🙏
கண்ணீர் மல்க இந்த காணொளியை காண்கிறேன் அண்ணா . . நீண்ட காலம் பூரண ஆரோக்கியத்துடன் நீங்கள் களத்தில் இருக்க வேண்டும் எங்களுடன் அண்ணா . . . உங்களுக்காக என்றென்றும் எங்கள் பிரார்த்தனைகள் . 🙏🙏🙏🙏
எழுச்சித்தமிழர் அவர்களின் வாழ்க்கை வரலாறை கண்முன்னே பார்த்தது போல் உள்ளது கடினமான பாதைகளை கடந்து வந்து எண்ணற்ற தியாகங்களை செய்து இன்று சமூக சீர்திருத்த மருத்துவராக உள்ளார் அவரை பின்தொடர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அவரின் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும்
Supper congratulations to Thirumavalavan sir. Thirumavalavan sir you are a brave great knowledgeable intelligent and common leader in India. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty fraternity empowerment education and employment of SCs STs OBCs and Minorities.
தமிழக முழுவதும் பறையர்கலை தட்டி எழுப்பிய அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மகத்தான எங்களுக்கு கிடைத்த அரிய தலைவர். வரலாற்றில் இடம் பெற்று விட்டார். V.C.K. U.A.E.
அடுத்த ஜென்மம் எடுத்து வந்தாலும் உம்மைப் போல் அறிவாளி தலைவனின் கால்தடம் பின்பற்றி நடக்கவேண்டும். என் அப்பா எனக்கு செய்த ஆகப்பெரிய உதவி உம்மை எனக்கு அறிமுகப்படுத்தியதே. வாழ்க உம் புகழ், வணங்குகிறேன் அண்ணா, அரசியல் என்பதை போதித்தமைக்கும், வாழ்வியலை உணர்தியதற்கும் 🙏
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
தலைவனின் பேச்சைக் கேட்டு கண்ணீர் முட்டுகிறது கடைசியில் தன் தாய் தன் காலை பிடித்து எப்பா கல்யாணம் பண்ணிக்கோ என்று கதறிய கதறிய காட்சிகள் நேரடியாக இந்த வீடியோ மூலம் தெரிகிறது அண்ணனின் தாய் அழிகின்ற பொழுது எனக்கு மிகவும் கண்ணீர் அதிகமாகி ஏனென்றால் தாய் இருக்கும் போது தாயை நேசிக்காதவர்கள் நானும் ஒருவன் ஆனால் இன்று தான் வாழும் காலத்தில் தன் தாயை நேசிக்கின்ற தலைவனாக அண்ணன் திருமாவளவன் போன்ற தலைவர்கள் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்கிறது மனம் துடிக்கிறது எனக்கும் தாய் இருந்தால் நான் இவ்வாறாக பார்த்துக் கொண்டிருப்பேன் என்று இருக்கும்போது தெரியவில்லை அம்மாவின் பாசம் அண்ணன் பேச்சைக் கேட்டு தனது தகப்பனாருடைய படிப்பின் ஆர்வத்தை தன் பிள்ளைக்கு எவ்வாறு புகட்டினார் என்பதை கண்டு ராமசாமி தொல்காப்பியன் ஐயா அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கின்றேன் அண்ணனின் பேச்சு அருமையான பேச்சு இயக்குனர் ராமசாமி கவிஞர் உடைய பேச்சு மற்றும் ஏனைய பேச்சாளுடைய பேச்சை கேட்கின்ற பொழுது மிகவும் மனம் மகிழ்கின்றேன் ஆனந்தம் கொண்டேன் கண்ணீர் வடித்தேன் சிந்தித்தேன் நானும் திருமாவைப் போல நல்ல ஒரு மனிதனாக நல்ல தலைவனாக இந்த சமுதாயத்தில் மாறுவோம் மாறுவேன் என நம்புகின்றேன் வாழ்க அண்ணன் திருமாவளவன் அவர்கள் வளர்க அவருடைய அடிப்பட்ட அடிமட்ட தொண்டர்களுக்கு அவருடைய பணி வாழ்த்துக்கள் திருமாவளவன் அண்ணா அவர்களுக்கு ஜெய் பீம்
Link: ua-cam.com/video/HhUfB7nUKsc/v-deo.html
ஏன் கல்யாணம் பண்ணிக்கல., உடைத்துப் பேசிய திருமாவளவன் | Thirumavalavan Manivizha..Episode 3
@@kumaresansivalingam3119 புரியவில்லை நீங்க என்ன சொல்லுரிங்க
😅@@kumaresansivalingam3119
இது வாழ்க்கை அல்ல தொல் திருமாவளவன் எனும் சரித்திரத்தின் வரலாறு எங்களின் வரலாறு... 💙❤
🔥 இந்த பேச்சை கேட்கும்போது உங்கள் வாழ்வில் நடந்தது போல் உங்கள் உள்ளம் நினைத்தால்.... நீங்களும் என் சகோதரனே... 🌺
அண்ணா உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து பல எளிய மக்களின் கண்ணீரை துடைத்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் நீங்கள் தான்.. உங்களின் அர்ப்பணிப்பு கேட்டு கண் தானாக கண்ணீர் சிந்துகிறது. நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வா ழுக்கிறோம் என்பது பெருமை..
Who are struggle in education...
Who are depressed in life...
Who are complex in society...
The one and only solution....
#Dr_Thiruma speech...
TNPSC exam yeluthuvor sarpaga valthukkal...
Sir👏👏👏
Galatta voice ku எனது மனமார்ந்த நன்றிகள்... எங்க குல சாமி தலைவர் அவர்கள்💙❤️💙❤️💙
வறுமையிலும் ௭ளிமையிலும் வாழ்க்கையை ௭திர்கொள்பவர்கள் தான் ௨ண்மையான நேர்மையான தலைவர்களை ௨ருவாக்கும் ௭ன்பதற்கு நீங்கள் தான் ௨தாரணம் வாழ்க வளமுடன்
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல எந்த ஊர்
தலைவர் திருமா.....பேச்சை..விடியவிடிய..கேட்டாலும் ...சலிக்காது.
திகட்டாத தேன் அமுதம்.
மாமா வளவன் ஒரு சாக்கடை
வாழும் புரட்சியாளர்...💙❤️
அன்பு தலைவர் திருமா..
ஐயா என்னோட வயது 27 நீங்கள் சொல்லும் அனைத்து என்னோட வாழ்க்கைல நடந்திருக்கு எங்க அப்பா இப்புடி தாய என்னய சொல்லுவாரு நானும் படிக்க ஊரில் இருந்து தொலைதூரம் போகனும் காசுக்கு கஸ்ட பட்டுறுக்க சொத்துக்கு திநடடிருக்க அன இப்ப நா ஒரு 5 ஸ்டார் hotel chef a irukkaya குவைத் ள அனா அப்பா ippa எங்குட இல்ல 🥺😔😔😔
Nanum eppditha nenacha anna
😢😢😢😥 தமிழ்நாட்டிலேயே பல முடியலன்னா அப்புறம் என்ன நண்பா வாழ்க்கை? சாரி நண்பா
❤️🙏
🙏🏽🙏🏽🙏🏽❤
@@ஆதிசிவன்-ட9வ badu moodu
அண்ணா உங்களால் தான் நான் மனிதனாக உள்ளேன் அண்ணா i love you அண்ணா.....
எழுச்சி தமிழரின் இளமை காலத்தை அறிந்து நெகிழ்ந்து போனேன். அவர் கடந்து வந்த முற்கள் நிறைந்த பாதைகளை கண்டு கலங்கி போனேன். தனையனை சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த அவரது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருடைய தந்தையின் சிரமம் அவருக்கு சோர்வை ஏற்படுத்தி இருக்குமேயானால், இன்றைக்கு இப்படியொரு எழுச்சி தமிழரை நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை.
எத்தனை ஒரு அழகான உரையாடல்.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அப்படியொரு சிறப்பான பேச்சு.
மூன்றாம் பகுதிக்காக (Part 3) மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றேன்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கலாட்டா வாய்ஸ் நிறுவனத்தாருக்கு மிக்க நன்றி. தோழர் விஷன் அவர்கள் இதனை தொகுத்து வழங்குவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
டாக்டர் திருமா,
நீங்கள் அரசியல் பேசினாலும்/சுய வாழ்க்கையை பற்றி பேசினாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.நீங்கள் நீடூடி வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்.💐💐💐
இவரை முதலமைச்சராக ஆக்க முடியாத இழிநிலையில்தான் இன்னமும் நாம் இருக்கிறோம்
👌❤️
Aandawan than Tamil samoohathium makkalium kaaparthanum Thiruma lam kandipa CM aahanum
Sema brother kaazathin saaba keadu enatha cholla
மொதல்ல கூட்டணி இல்லாம தனியா நின்னு கவுன்சிலர் ஆகி காட்டுங்கடா பார்ப்போம் 😂😂🤣😂
@@scandinavian3998 தலைவா உங்களை போன்ற அதிமேதாவிகள் மட்டும்தான் காலம்காலமாக ஆட்சி அமைக்க முடியும்.ஆதலால் தாங்கள் அரசியல் பயணத்திற்கு அடிக்கல் நாட்டவும் அதிமேதாவி அவர்களே...
மிகச் சிறந்த ஆளுமை மக்கள் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க
என்றும் அண்ணல் வழி வந்த அண்ணனின் வழியில் 💙♥️🔥
எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றால் எங்கள் அண்ணனின் வீர உரைகளின் விதைகள் தான் காரணம்.நான் எனக்கு தலைவனாக நினைக்கும் ஒரே தலைவன் அண்ணன் திருமாவளவன்.கடவுளும் கண்டு தலை குனிவான் அண்ணன் திருமாவை போல அனைத்து மக்களுக்கும் குரல் கொடுக்கும் சமத்துவ வழிகாட்டுதலை பார்த்து என்றும் அண்ணனின் பாதையில் பயணிப்போம் அவர் உருவாக்கிய பாதையை பெரிதாக்குவோம் சமத்துவம் காண்போம்..🙏
அவன் ஈன எச்ச கள்ளை, h raja ayya alavukku இவருக்கு மூளை illai, காரணம் ivar பிறப்பு dhan bro, nalla jaadhi la porandhirundhaa ivarum cm aairuppan
கண்ணீர் மல்க இந்த காணொளியை காண்கிறேன் அண்ணா . . நீண்ட காலம் பூரண ஆரோக்கியத்துடன் நீங்கள் களத்தில் இருக்க வேண்டும் எங்களுடன் அண்ணா . . . உங்களுக்காக என்றென்றும் எங்கள் பிரார்த்தனைகள் . 🙏🙏🙏🙏
என் உயிரின் உயிரான என் அண்ணன் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் 🙏🙏🙏🙏
வாழும் புரட்சியாளரே!!!! நீங்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி வணங்குகிறேன்....
என் உயிர் திருமா ..,
Naan oru Nadar en peyar Narendra babu, enaku piditha thalavar thirumavalavan
வாழ்த்துகள் திருமா அண்ணா.. நன்றி அருணா மேடம்,,நன்றி விஷன் தோழர்
எழுச்சித்தமிழர் அவர்களின் வாழ்க்கை வரலாறை கண்முன்னே பார்த்தது போல் உள்ளது கடினமான பாதைகளை கடந்து வந்து எண்ணற்ற தியாகங்களை செய்து இன்று சமூக சீர்திருத்த மருத்துவராக உள்ளார் அவரை பின்தொடர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அவரின் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும்
போராளி தலைவன் எங்கள் திருமா 💙💙💙🖤🖤🖤❤️❤️❤️💪
தலைவர் திருமாவளவன் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
Supper congratulations to Thirumavalavan sir. Thirumavalavan sir you are a brave great knowledgeable intelligent and common leader in India. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty fraternity empowerment education and employment of SCs STs OBCs and Minorities.
Intellectual leader ❣️❣️❣️❣️❣️
என் உயிர் அண்ணன் 💙❤️💙❤️
💙 காணக் கிடைக்காத அற்புத தலைவர்.
💯💯💯💯💯💯💯💯💯💯 galatta ganaluckku mega nanri anna
என் உயிர் திருமா💙💙💙
என்னுயிரும் என் தலைவனும் என் தாயும் திருமா மட்டும் தான்
@@ttt-c9r நன்றி நண்பரே 🤗🤗
🤣🤣🤣🤣
கண்ணீருடன் காணொளியை பார்க்கிறேன் அண்ணன் அவர்களே. வலி மிகுந்த உங்கள் வார்த்தைகள்
என் அன்பு அண்ணன் 💖
நூலகம் போகிற பழக்கத்தை விட்டுவிட்டேன், காரணம் திருமாவின் பேச்சை மட்டுமே கேட்கிறேன்
ஆழ்ந்த அனுதாபங்கள் 😭
@@murugesanthirumalaisamy5613
நீங்கள் எப்புடி சங்கி மங்கி தானே 🤣
💙💙💙 திருமா அண்ணா வாழ்க பல்லாண்டு 💙💙💙
என் தவைவன் ஒரு பிராண்ட் ..... எங்களுடைய ஒளி, எங்களுடைய வழி எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் ...💐💯🤣👍🏻
வாழ்க திருமா
எளியமக்களும் அதிகாரமும் உரிமைகளும் பாதுகாக்கும் அரன் எழுச்சித்தமிழர்
அண்ணா உங்கள வச்சி படம் பண்ணலாம் வேற லெவெல் 🔥❤️
இந்த காலத்தில் இனிவரும் காலங்களில் அண்ணன் திருமா போன்ற ஒரு தலைவரை இந்த தமிழகம் பார்க்க வாய்ப்பு இல்லை யாரும் அருகில் இருக்கும் போது அருமை தெரியாது?
Required good leader. Not agent for conversion.
Thiruma 🔥🔥
அனைத்து ஒடுக்க பட்டவர்களின் கதை இது....only location & person's name changes.
Thanks galatta.
ஹாய்
Excellent speech anna.........................emotional speech ........
Dr thirumaaaaa
Part -3 ku waiting 🥰🥰
உன்னை இந்த உலகமே உற்று நோக்கும்...
அண்ணா 😍😘❤️😞💞
நிச்சயமாக திருமா ஐயா அவர்களை சாதிய தலைவனாக பார்க்க முடியாது... சிதறிக்கிடக்கும் எம்மக்களுக்கான தலைவர் 🔥
என் உயிரினும் உயிரான அண்ணன் தொல். திருமா என்றும் வெற்றி காண வாழ்த்துகிறேன்.....
I love you anna.....
Wow.... I'm waiting...
நான் நேசிக்கும் மிகப்பெரிய தலைவர் திருமாவளவன்
அண்ணா அண்ணா 60வயது 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹
Super vazhga valamudan Anna
தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர் 💐💐💐💐💐💐💐
Really nice attached speech sir
அடுத்த வீடியோவை சீக்கிரமா குடுங்க கலாட்டா
தன் எளிய வாழ்க்கை முறையை மறைக்காமல்
மக்கள் மன்றத்தில்
எடுத்து உரைக்கும்
அருமை தலைவர் திரு மா
அவர்களை பாராட்டுவோம்
வாழ்க திரு மா வள வன்
வாழும் அம்பேத்கர்
மனங்களை வென்ற தலைவர்
This is the real motivational talk. Dr. Thiruma sir, Salute to you. Thanks to Galatta Voice to give this golden opportunity.
If the leader should be like his Dr.Thol.Thirumavalan
I am very proud living in this generation as Dr Thol Thirumavalavan MP is living in the same generation
Unga speech ah ketutey irukanum pola iruku anna,🙏🙏🙏🙏
திருமா என் தலைவன் . என்பதால். நாண் தலை நிமிற்கிரேன்
தமிழக முழுவதும் பறையர்கலை தட்டி எழுப்பிய அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மகத்தான எங்களுக்கு கிடைத்த அரிய தலைவர். வரலாற்றில் இடம் பெற்று விட்டார். V.C.K. U.A.E.
என் அண்ணன் திருமா!,
Speech is coming from his heart
1 and 2 very very interasting... I am waiting for 3 rd episode....
Great leader
அடுத்த ஜென்மம் எடுத்து வந்தாலும் உம்மைப் போல் அறிவாளி தலைவனின் கால்தடம் பின்பற்றி நடக்கவேண்டும். என் அப்பா எனக்கு செய்த ஆகப்பெரிய உதவி உம்மை எனக்கு அறிமுகப்படுத்தியதே. வாழ்க உம் புகழ், வணங்குகிறேன் அண்ணா, அரசியல் என்பதை போதித்தமைக்கும், வாழ்வியலை உணர்தியதற்கும் 🙏
Fenomina of my dear anna thoul Thol Thiruma anna love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் குலசாமி ஐயா
En thalaivan
Anna valaru ❤ 🎉🎉🎉🎉oru Saritharam
The legend
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim
Vazhga valamudan Anna
My god thiruma
நான் மிகவும் நேசிக்க கூடிய தலைவர் எழுச்சி தமிழர் அண்ணன் அவர்கள்...
Annan❤❤
Thalaivar thiruma
Great Leader...🙏
Vera level Anna 💙💞🌹💞💞
Good human being 😇
Its happened to me as well...we proud of you sir.😎
The great leader வாழ்த்துக்கள் அண்ணா
Anna 💗💗❤️❤️
My god greatest
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
Motivational speech , apart from caste and politics , his personal life struggling will definitely motivates lots of youth !
Great speech
Thiruma வழி நடப்போம்
ஆம் மேடம்
Waiting for next episode
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
Anna ❤️💥

💙🔥