``முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு போகணும்..என் ஆதங்கத்தைத்தான் பேசினேன்'' - Thirumavalavan | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 384

  • @Rana_2390
    @Rana_2390 Рік тому +27

    அங்கே பிளாஸ்டிக் சேர் தான் தருவாங்க...

  • @gapeesar
    @gapeesar Рік тому +3

    அண்ணன் mind voice :- ஐயையோ அவரப்பட்டு உன்மய சொல்லிட்டமே சொத்தில வெசத்த வச்சிருவாங்களே😢

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 Рік тому +2

    இன்னும் மேலும் மேலும் திமுக வில் இருந்து கொண்டு பல வேதனைகளை அனுபவிக்க எங்கள் வெற்றி வினாயகர் துணை இருப்பார்..

  • @manikanthan4693
    @manikanthan4693 Рік тому +55

    முதல்வருடைய அறிவுரை இல்லாமல், அவருடைய தலைமையின் கீழ் உள்ள காவல்துறை VCK வை தொடர்ந்து குறிவைத்து தாக்க முடியாது. ஒன்று, திருமா வெகுளியாக இருக்க வேண்டும் அல்லது நடக்கும் அவலங்களை திசை திருப்ப முயல்கிறார் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

  • @prasanths4408
    @prasanths4408 Рік тому +71

    மானம் கெட்டு கூட்டணியில் இருக்கனுமா😢

    • @KB-cm6mf
      @KB-cm6mf Рік тому +8

      Business secret🤣🤣

    • @trehannoamsky435
      @trehannoamsky435 Рік тому +12

      ஆமா பசிக்கும் லா

    • @fygihuf7hi9205
      @fygihuf7hi9205 Рік тому +2

      நீ நல்ல கூட்டணி சொல்லு பா

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் Рік тому +3

      சங்கி காட்டியும் கொடுப்பான்
      கூட்டியும் கொடுப்பான்

    • @Starboy-io4sw
      @Starboy-io4sw Рік тому

      ​@@fygihuf7hi9205naam Thamizhar

  • @samynadhan1437
    @samynadhan1437 Рік тому +44

    சரி அண்ணா அப்போ போலிஸிக்கும் உக்களுக்கும் தான் சண்னடனய ஸ்டாலினுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்னனயா அப்போ அதிமுக கட்சிஆட்சியிலே மட்டும் எடப்பாடினய கேள்வி கேப்பிங்க அது சரி ஆனால் திமுக ஆட்சியில் போலிஸச கேள்வி கேட்பிங்க புரியலா அந்தபோலினஸ முதலனமச்சா் நினனச்ச டிஸ்மிஸ் பண்ணலமே

  • @ThiruThiru-ob5tw
    @ThiruThiru-ob5tw 11 місяців тому

    வளரும் இளம் தலைமுறைக்கும் நீங்கள்தான் தலைவர், நீங்களே வெண் தாடியுடன் இருப்பது நியாயமா?? இனி வரும் இளைஞர்களை கவரும் தோற்றம் உங்களிடம் இல்லையே,! பஸ்வான் போன்ற தலைவர்களைவிட தெளிவானவர் அண்ணன் அவர்கள். இந்த வெண்தாடி உங்களின் வீரியத்தை நீர்த்துப் ட
    போகச் செய்யும்...!

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 Рік тому +42

    வெற்றி தான் முக்கியம்னா எதுக்கு இப்படி எல்லாம் நடிக்கனும்

    • @vishvamarthandan8972
      @vishvamarthandan8972 Рік тому +2

      Epdi nadikanun

    • @ரெளத்திரன்
      @ரெளத்திரன் Рік тому

      ​@@vishvamarthandan89724 set ku DMK kita asingapatu pinadi poguradu. 1 seat jeikalanalum Naam Tamilar Seeman madri getha irukanum. Atleast makkal kita nalla per irukum, nalaiku jeika try panalam.

    • @arundhilip1958
      @arundhilip1958 Рік тому

      @@ரெளத்திரன்unna maathiri aalungatha pora pokkula pirivinai undu pandrathu Seeman annanin vetriyum, thalaivar thirumavin vetriyum oru naal intha naadu sollum.

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 Рік тому

      ​@@ரெளத்திரன்lusu mundama ila lusu Mari nadikringla da he from schedule class that's y be can't diluted with other so don't compare with Seeman he can't stand in front of thiruma knowledge

    • @sanjayg.2
      @sanjayg.2 Рік тому

      Makka kitta nala per irkum, makkal nalla irpangla?

  • @bodhitamilmedia2282
    @bodhitamilmedia2282 Рік тому +2

    எப்போதும் ஆசிரியர் தான் நீங்கள்

  • @mgrajaguru3043
    @mgrajaguru3043 Рік тому +40

    அண்ணேணேணே நல்ல முட்டு கொடுக்குற அண்ணே..
    இதுக்கும் CM க்கும் எந்த சம்மந்தமும் இல்லையா....!
    ஓ போலீஸ் தன்னிச்சையா செயல்படுதாஅ....! தமிழக வறலாற்றிலையே இப்படீயொரு முட்ட பாத்ததே இல்லை.....சூப்பர்....

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 6 місяців тому

      அட முண்டம் தமிழ்நாட்டில் ஆயிரம் கணக்கான காவல்நிலையம் உள்ளது முதல்வர் தலைமையில் தான விசாரனை நடத்தது காவல்த்துறை

  • @sheakdhowoth6281
    @sheakdhowoth6281 Рік тому +29

    கையில் ஒளியை வைத்துக்கொண்டு இருளில் அடைந்து இருக்கிறோம்...

    • @sakthis4823
      @sakthis4823 Рік тому +2

      புரிந்தா சரி

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Рік тому +1

      🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿 🙏🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      அப்புறம் எப்படி எலும்பு பொருக்கித் தின்பது

  • @epsilonfashion4951
    @epsilonfashion4951 Рік тому +13

    2 சீட்டு பிச்சை

  • @bharath6492
    @bharath6492 Рік тому +40

    திராவிட மாடல் விடியல் ஆட்சி கு முட்டு கொடுக்குரது சூப்பர் 😂

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Рік тому +4

    இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைவர் முனைவர். தொல் .திருமா

  • @KALUNGA88
    @KALUNGA88 Рік тому +19

    ஆயிரம் அவதூறுகள் அள்ளி வீசினாலும், தவிர்க்கமுடியாத தனி பெரும் தலைமை சக்தி...✊✊✊

    • @senthil11117
      @senthil11117 Рік тому +1

      யாரு ஸ்டாலினா ?

    • @karikalanprba9477
      @karikalanprba9477 Рік тому +1

      😂😂😂😂

    • @tamilrajah1207
      @tamilrajah1207 Рік тому

      😂😂😂😂

    • @KALUNGA88
      @KALUNGA88 Рік тому

      விஜய லட்சுமியிடம் மண்டியிட்டு நடாத்தப்படும் நதக...

    • @vijayenthiranvijayenthiran9994
      @vijayenthiranvijayenthiran9994 Рік тому

      ​@kandasamysinniah2172மாணம் ரோசம் உள்ள தலைவர்

  • @abu1175
    @abu1175 Рік тому +15

    பெரியார் கலைஞர் அவர்களுக்கு பிறகு எனது மனம் கவர்ந்த தலைவர் திருமா அவர்களே.

    • @tamilrajah1207
      @tamilrajah1207 Рік тому

      3 பேரும் மானம் கேட்டவங்கள் தமிழ்ழினத்தை காட்டி கொடுத்தவங்கள் தெலுகர்கள்

    • @Kumaran847
      @Kumaran847 Рік тому +2

      என்னடா புளுகுற அநியாயத்துக்கு

    • @gowria6074
      @gowria6074 Рік тому +2

      🤣🤣🤣🤣🤣🤦

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ஏன் தளபதி மொக்கையா ?

    • @abu1175
      @abu1175 Рік тому

      உங்களுக்கு என்னப்பா பிரச்னை

  • @ragunathanm4040
    @ragunathanm4040 Рік тому +12

    பேருந்து நிலையத்தில் செல் போன் திருடுதல்.சாலையில் செல்வோரிடம் பணம் திருடுதல்.கட்டபஞ்சாயத்து செய்தல்.விவசாய தோட்டத்தில் சென்று திருடுதல்.போன்ற செயல்களை செய்யாமல் நிருத்துடா.அனைத்தும் சரியாகிவிடும்

    • @karthikeyan7507
      @karthikeyan7507 Рік тому

      Eppadi sir sariya kandu piduchinga? Nadaga kadhal sollavillaiyeh?

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Рік тому +7

    எண்ணம் போல் வாழ்க்கை,உன் கெட்ட புத்திக்கு இப்படி தான் நடக்கும்.

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 6 місяців тому

      என்ன கெட்டபுத்தி

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 6 місяців тому

      @@rajamoorthy4679 இவன் ஒரு அரசியல் பச்சோந்தி

  • @jeevavimala
    @jeevavimala 11 місяців тому

    Arivu pokkesam Dr THIRUMAVALAVAN Annan oruvarthan

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Рік тому +10

    அண்ணன் திருமா திமுக கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் முதலமைச்சர் ஆக எல்லா தகுதியும் இருக்கு
    அரசியல் ஆசான்

    • @kannan0519
      @kannan0519 Рік тому +2

      😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +2

      தனியா பெனாத்திக் கொண்டு டெபாசிட் கூட கிடைக்காதே குருமாப் பயலுக்கு 😭😭😭😭😭

  • @pachaiappanpachaiappan630
    @pachaiappanpachaiappan630 Рік тому

    அண்ணா வணக்கம்
    நான் மு.பச்சையப்பன்
    வணக்கம் சாதி ஒழியநம்மக்கள் இன்பமாய் ஒற்றுமையாய் பண்பாய் அன்பாய் வாழ
    நீங்கள் நாம் தமிழராய்வாழ நாம்தமிழர் கட்சியில் இணைந்து மக்களுக்கு நல்வழி செய்வீர்

  • @agnifriends7740
    @agnifriends7740 Рік тому +31

    என்ன கூந்தலுக்கு கூட்டணியில் இருக்க ஏன் என்றால் உனக்கு வர வேண்டியது வந்துடும் அதான

  • @editsfy143
    @editsfy143 Рік тому +7

    Intellectual ❤

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Рік тому +10

    செய்தியாளர் அருமை! எப்போதும் போல் எழுச்சி தமிழர் பதில்.

    • @dinoselva9300
      @dinoselva9300 Рік тому

      திமுக காரங்களே சாதிய வன்முறை கொண்டு தாக்குகிறாங்கள். அதற்கு திமுகவின் தலித் அணி தலைவர் திமுகவின் செயற்பாட்டை கண்டிக்காமல், திமுகவிற்கு சாமரம் வீசுகிறார். மிகவிரைவில் ஆதித்தமிழராலாயே தூக்கி எறியப்படுவார்.

    • @nagarajs1613
      @nagarajs1613 Рік тому

      எப்பா அவர் தலித் தலைவர்,...தமிழர் என்றால் ஆகாது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ​@@nagarajs1613தலித்களே ஒரு சிறு மைனாரிட்டி தானே இந்த ஈத்தரையை ஏற்றுக் கொண்டார்கள் 😂😂😂

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj Рік тому

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @sajikumar4592
    @sajikumar4592 Рік тому +1

    Vck ban pannunga sir

  • @manimarankandhan3627
    @manimarankandhan3627 Рік тому +5

    என்ன நடந்தாலும் நமக்கு இரண்டு சீட்டு தான் முக்கியம் அண்ணன் மைன்ட் வாய்ஸ்😂😂😂😂

    • @devanathan9561
      @devanathan9561 Рік тому

      உன்னோடு சந்தோஷம் இந்த உலகத்தில் சந்தோஷம், அப்படி தானே?????

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Рік тому +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 Рік тому +23

    அனைத்து மக்களின் மாபெரும் தலைவர் அறிவியல் ஆசான் தொல்.திருமா அவர்கள் மக்கள் போற்றும் மக்கள் தலைவர்..

    • @polestar5319
      @polestar5319 Рік тому +8

      6 மாதம். மனப்பாடம் செய்து IAS paas ஆகுவார்..

    • @SuryaPrakash-wq6rt
      @SuryaPrakash-wq6rt Рік тому +1

      @@polestar5319 yaru ivana makkkal thalivan 😂😂

  • @danapalsenthilkumar5653
    @danapalsenthilkumar5653 Рік тому +40

    நெறியாளர் சீமான் அவர்களை பேட்டி கண்டபோது கேள்வி கேட்க சீமான் அவர்கள் விடவில்லை. நெறியாளரும் கேள்வி கேட்க பயந்தார். ஆனால் திருமாவளவன் அவர்கள் நெறியாளருக்கு உரிய மரியாதை கொடுத்து பேசுவது பாராட்டுக்குறியது.

    • @sasikaranthillainathan501
      @sasikaranthillainathan501 Рік тому +21

      ஏன் அண்ணா சீமான் ஏதாவது வெடிகுண்டு வைத்திருந்தாரா திராவிடத்தை ஒருவேளை இவர் முறித்துக் கொண்டு வெளியே வந்தாலும் இவர்மீது கவிதா வழக்கு வந்துவிடும் இது தான் திராவிட மாடல் லூலூ மாடல்

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому

      ஏன் உங்களுக்கு சீமான் மீது இவ்வளவு வன்மம்...?
      சீமானுக்கு மடியில் கணமில்லை வழியில் பயமில்லை. அதனால் வேகமாகவும் கோபமாகவும் பேசுகிறார்.
      கொடியை ஏற்ற விடாத திமுகவோடு விசிக ஏன் கூட்டணி வைத்துள்ளது...?

    • @aravindan07ec04
      @aravindan07ec04 Рік тому +4

      ​@@sasikaranthillainathan501சீமான் மேல விஜி அக்கா வழக்கு இருக்கே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ​@@sasikaranthillainathan501சீமான் சாமானை நீட்டியது மாதிரி இவனும் கண்ட இடங்களில் சாமானை நீட்டிட்டு முழிக்கிறானே

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv Рік тому

    Thirumsa the great iam from brahmin community I llike thiruma from my,child hood

  • @Steel224
    @Steel224 Рік тому +15

    மேடையில் ஒரு பேச்சு... பேட்டியில் ஒரு பேச்சு

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 Рік тому +1

    thiruma my heart ❤

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Рік тому +15

    முதல்வரிடம் நேரடியாக பேசினால் கிடைக்கும் ஒரு சீட் கூட கிடைக்காது என பயமா.

  • @krishnakanth4739
    @krishnakanth4739 Рік тому

    Dr thiruma anne❤

  • @kannan6732
    @kannan6732 Рік тому +19

    Jounalist raised very good questions and Vck chief answered well. Good interview

  • @prabuboo
    @prabuboo Рік тому +2

    இன்னுமா இந்த உலகம் இவர நம்புது?

  • @starrockers5340
    @starrockers5340 Рік тому +5

    Osi soru

  • @p.m.prabhup.m.prabhu8056
    @p.m.prabhup.m.prabhu8056 Рік тому

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 anna

  • @rajcho6905
    @rajcho6905 Рік тому

    Great intellectual leader.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Рік тому +1

    எனக்கு வெற்றி முக்கியம். கொள்கையாவது. மன்.....................??..அதற்கு. எப்படியும்? ???

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Рік тому +4

    காவல் துறை வேடிக்கை
    பார்க்கிறதா? அரசு வேடிக்கை
    பார்க்கிறதா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அனைத்து பாதிரிகளும் போராடலாமே பிச்சை போட்டு விடியலை ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும் யோக்கியர்கள் 😂😂😂

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Рік тому

    Super💥💥💥

  • @mathiyalaganramakrishnan8257
    @mathiyalaganramakrishnan8257 Рік тому +6

    Born brilliant. Wish him great success

  • @Krishnanat07
    @Krishnanat07 Рік тому +4

    Sir really You Are A Great Person, But Some Where I Don't Know You Misguided May Be I Think It's Political Pressure... I Hope You Will Be A Great Leader In The Future...

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 Рік тому +1

    Thoothukudi vck 🔥🔥🔥🔥🔥

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Рік тому +2

    You come out from DMK and be free.. That is good for vck and paraiyars

  • @manimaran8108
    @manimaran8108 11 місяців тому

    தலைவரே.

  • @varmajp394
    @varmajp394 Рік тому

    Common people leader Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader

  • @shunmugam5747
    @shunmugam5747 Рік тому

    எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் திருமா விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம்

  • @harivignesh2603
    @harivignesh2603 Рік тому +7

    திருமாவளவன் 🔥🔥🔥

  • @balatimepass1522
    @balatimepass1522 Рік тому +2

    Great Leader

  • @risathc6568
    @risathc6568 Рік тому

    எங்க முதல்வரே 🎉

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому +1

    யார் அதைச் செய்கிறார்கள்? அதிகாரிகள் அவர்களாக செய்கிறார்கள் என்று உங்களுக்கு சோன்னது யார்?

  • @கற்பவன்
    @கற்பவன் Рік тому +32

    இப்படியே ஒளறிட்டு இரு.. பட்டியலின மக்களின் தவறான வழிகாட்டி. தமிழ் தேசியமே ஒரே தீர்வு எல்லா தமிழர்களுக்கும்

  • @sakthis4823
    @sakthis4823 Рік тому +3

    ஓட்டுக்கு காசு வாங்கதைங்கனு சொல் அவன் அவன் விழிப்புணர்வுடன் வாழ்வான்

  • @thirumavalavanpr3244
    @thirumavalavanpr3244 Рік тому +7

    உலக மக்களின் முதல்வர் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கிறேன்

    • @senthils4862
      @senthils4862 Рік тому +4

      என்னடா நேத்து அடித்த சரக்கு இன்னுமா தெளியல ...

    • @Tamil_Ulagam273
      @Tamil_Ulagam273 Рік тому +1

      அப்டியே‌சுன்னிய‌ பிடிச்சி பூம்பு

  • @ragunathan3629
    @ragunathan3629 Рік тому +12

    Dr. Thirumavalavan great leader of India🇮🇳🇮🇳🇮🇳

  • @thani_oruvan8571
    @thani_oruvan8571 Рік тому

    💙VCK❤️

  • @thamizhathamizha6952
    @thamizhathamizha6952 Рік тому +3

    Unmai anna inga yarukum social equality illa.

  • @ravichandran8558
    @ravichandran8558 Рік тому +1

    🤷‍♂️ 26:00 🤔🤔🤔 26:22 🤔🤔🤔

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 Рік тому

    Thol.Thirumavalavan is a intellectual leader of Tamil Nadu

  • @nsenthilkumar10
    @nsenthilkumar10 Рік тому

    Informative interview

  • @sarathkumar8967
    @sarathkumar8967 Рік тому +4

    Master❤

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 Рік тому

    சனாதனம் ஏற்று வாழ வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை

  • @100mksamy
    @100mksamy Рік тому +4

    சனாதனம் இருந்த காலத்தில் திருவள்ளுவர், திருமூலர், கம்பன் தோன்றினான், மலம் கலந்தது திராவிடம் திராவிடம் கொடுத்தது திருமாவளவனை.

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 Рік тому +1

    Dr thiruma is the best leader of tamil Nadu

  • @dinoselva9300
    @dinoselva9300 Рік тому +2

    இதை உங்கள் தலைவர் 8:24 ஸ்டாலினுடம் சொல்லுங்கள்.

  • @Kali-co2xt
    @Kali-co2xt Рік тому +1

    Vck

  • @kannanj7138
    @kannanj7138 Рік тому

    Anna you are intelligent pls start party Pakistan and Afghan boss

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Рік тому +6

    அய்யா திருமாவளவர் ❤❤❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ஓ இப்ப கொய்யா ஆகி விட்டாரோ கட்டப் பஞ்சாயத்து கழிசடை 😂😂😂

  • @karthimp7466
    @karthimp7466 Рік тому +1

    தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தன் அரசியல் சுயநலத்திற்காக திமுகவிடம் அடகு வைத்த உலகமகா நடிகன் 😮

  • @karran8338
    @karran8338 Рік тому +15

    ஒரு பிளாஸ்டிக் கதிரைக்கு இவ்வளவு முட்டு குடுக்கணுமா

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 Рік тому +18

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤💪💪💪💪💪

    • @saravanan4135
      @saravanan4135 Рік тому +11

      சிரிச்சா போச்சு 😂😂

    • @RK-fe9jj
      @RK-fe9jj Рік тому +10

      😂😂😂😂 நீங்கள் திமுகவை எதிர்க்கும் மறுகணமே காலி 😂😂😂😂

    • @I_N_D_I_A_V
      @I_N_D_I_A_V Рік тому +2

      போடா அங்க ஓரமா போய் உக்காரு டா

    • @Steel224
      @Steel224 Рік тому +6

      😂😂😂40 தொகுதி ல நிக்க ஆள் இருக்கா

    • @rajeshraj-vw1wn
      @rajeshraj-vw1wn Рік тому

      ​@@Steel224only பொது தொகுதி

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN

    அண்ணன் திருமாவுக்கு ஆகஸ்ட் மாதம் பிறந்த நாள் வருகிறது என்றாலே வியாபாரிகள் கதி கலங்கி போய் நிற்கிறார்கள்...😁 வாய்க்கு வந்த amount 5 கொடு 7 கொடு (ஆயிரங்கள் தான்) என்று செம collection தான் 😁😁😁

  • @ilaiyarajar4580
    @ilaiyarajar4580 Рік тому

    தலைவர் அவர்களை திமுக வும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் எவ்வளவு தான் அசிங்கப்படுத்தினாலும் கவலையில்லை கொள்கைதான் முக்கியமோ

  • @arulkaruppananm3669
    @arulkaruppananm3669 Рік тому

    முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போய் என்ன செய்வது தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது அதுபோலத்தான் தற்போதைய முதல்வர்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அப்படின்னா மூடிட்டு இருக்க சொல்லு குருமாவை 😂😂😂😂

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 Рік тому +5

    😍🥰🥰 சீமான் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் ஒன்றிணைந்தால் தமிழ்நாடு நமது 👑👑👑👑 நாம் தமிழர்

    • @suria5846
      @suria5846 Рік тому

      Yar thalamail

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 Рік тому

      ஆசைதான் வேற தமிழர்கள் தூங்குவாங்களா

    • @SuryaPrakash-wq6rt
      @SuryaPrakash-wq6rt Рік тому

      ​@@suria5846 ippo annan seeman than high vote percentege vachirukaru avar than thalaimai

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Рік тому

      ராமதாஸ் most சீனியர்
      திருமாவளவன் சீனியர்
      சீமான் ஜூனியர்
      ராமதாஸ் அய்யா முதல்வர் நபருக்கு சரியானவர், துணை முதல்வர் திருமாவளவன், அண்ணன் சீமான் இணை முதல்வர் ஆட்சி செமையா இருக்கும். இல்லையென்றால் மூவரும் ஒன்றரை ஒன்றரை வருடங்கள் சுழற்சி முறையில் முதல்வராக இருக்கட்டும்.
      - நான் ஆதி தமிழ் குடி..
      தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளட்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ​@@suria5846அண்ணி விசயலச்சுமி தலைமையில் தான் 😭😭😭

  • @prabhur4930
    @prabhur4930 Рік тому +1

    ஐயா நீங்கள் எழுச்சி தமிழர் இல்லை.. திராவிடர் தமிழர். நீங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள்

  • @chakarar4535
    @chakarar4535 Рік тому +1

    அப்புறம் ஏன்டா கூட்டணியில் இருக்கீங்க 😂😂😂😂

  • @sriRam-dl2uf
    @sriRam-dl2uf Рік тому +1

    Super sir❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Рік тому

    Thiruma anna eppa sollugka negkala makkala thayithapattavar

  • @muthupandi2140
    @muthupandi2140 Рік тому +17

    விட்டா இதுக்கும் சனாதனம்தா காரணம்னு சொல்லுவாரு 🤣🤣

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Рік тому +2

      Super 👏

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +1

      சனாதனம் தான். இதிலென்ன சந்தேகம்?

    • @muthupandi2140
      @muthupandi2140 Рік тому +1

      @@manikanthan4693 ஏது திராவிட கூட்டணியிலா பிறகு ஏன் அந்த கூட்டணியில் தொடரணும் 🤣🤣

  • @rainbow5538
    @rainbow5538 Рік тому

    ஆகா என்ன அடித்தாலும் அண்ணன் வலிக்கலனு சிரிக்கிறார்.. காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому +1

    Mudhalvar is home ministry but avaruku sambadham illa nalla muttu sir edhu

  • @ragunathank9455
    @ragunathank9455 Рік тому +1

    புத்தமதம் சீனாவில் எப்படிப்பட்ட சனாதனம் உள்ளது.என்பதை அறிந்து மக்களுக்கு தெரிவிக்கவும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      இருக்கும் ஆணியையே புடுங்க முடியலையே மூதேவிகளால் 😭😭😭😭

  • @saravanasaravana8437
    @saravanasaravana8437 Рік тому +1

    Arumai

  • @starrockers5340
    @starrockers5340 Рік тому +10

    புளுகு மூட்டை

  • @rameshks7567
    @rameshks7567 Рік тому +1

    முதலில் எல்லா கட்சியினர் கட்சி கொடி மற்றும் தகரபோர்டு விளம்பரங்கள் அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவே இதனை தடை செய்ய வேண்டும்

  • @karthimp7466
    @karthimp7466 Рік тому +1

    பெரியாரும் தான் சிலை வேண்டானு சொன்னாரு... உங்க குரூப் கேட்குதா.. போலி

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 Рік тому

    இயேசுபெருமான் என்றைக்குடா கர்த்தரை பற்றி சொன்னார்...

  • @parthibansamykannu4544
    @parthibansamykannu4544 Рік тому

    ❤❤❤

  • @pavunraj5740
    @pavunraj5740 Рік тому +1

    அதுஎப்படிமுல்வருக்குதெரியாமஇருக்கும்..சி..ஐ..டிரிப்போர்ட்போகுமாபோகதாசகோதரன்இப்படிஉருட்டக்கூடாது

  • @RameshKumar-xe9gp
    @RameshKumar-xe9gp Рік тому +2

    முதல்வர் மகன் முதல்வர் ஆகலாம் 😂😂😂 சனாதனம்

  • @karnananips555
    @karnananips555 Рік тому +7

    தமிழகத்தில் சாதி கட்சிகள் ஒழிய வேண்டும் சாதி தலைவர்களும் ஒழிய வேண்டும் என்பதே எனது கருத்து

    • @veeramanisamy8883
      @veeramanisamy8883 Рік тому

      Nee solradhu eppadi irukkunna South Africa la poi nelsan Mandela oda African nation Congress ban panna solra madhiri irukku

    • @tamiltamilan4535
      @tamiltamilan4535 Рік тому

      விசிக சாதி கட்சி இல்லை...பாமக தான் சாதி கட்சி

    • @karnananips555
      @karnananips555 Рік тому +1

      @@tamiltamilan4535 இரண்டு பேரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான்

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@tamiltamilan4535
      வி சி க என்றால் பறயர் ஜனத்தாெ கை யில் 30% பறயர் என்று அர்த்தம்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN

    திமுக அரசில் பொது க் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று 30 நிமிடங்கள் புலம்பி தள்ளிய அண்ணன் திருமா😁😁😁.. திருமா அண்ணா அங்கே அடிமைகளுக்கு அவ்வளவு தான் மரியாதை😁😁😁

  • @rhyton66
    @rhyton66 Рік тому

    Thiruttu rowdy

  • @thiruthiru143
    @thiruthiru143 Рік тому +5

    Police department யாருக்கு கீழ் இருக்கு stalin cm ஓட நேரடி கட்டுப்பாட்டில் தான இருக்கு. உங்களால cm கிட்ட call கூட பண்ண முடியாம இருக்கா. அடிமையா இருகாதிங்க அண்ணா

  • @RANJITHKUMAR-h7t
    @RANJITHKUMAR-h7t Рік тому

    🎉🎉🎉❤

  • @ananthraj9736
    @ananthraj9736 Рік тому +2

    தலைவன்❤🔥🔥

    • @Kumaran847
      @Kumaran847 Рік тому

      தலைவனா எவனுக்கு தலைவன் சாதி வெறி கும்பலுக்கா 😂🎉

    • @ranjithkumars9598
      @ranjithkumars9598 Рік тому

      @@Kumaran847 இல்ல உங்க அப்பன் சாதி வெரியனுக்கு