வணக்கங்க சார் செவ்வாய்கிழமை பிறந்தவன் நீங்கள் கூறியது போல 90 சதவிகிதம் சரியாக இருந்தது ஒரு சின்ன வேண்டுகோள் உங்களுடைய வீடியோவை பார்த்துக்கொண்டே கேட்கும்போது சற்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது ஆகவே நீங்கள் நேரடியாக வீடியோவில் பேசியபடியே இந்த நிகழ்வை போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்
எனக்குவயது67 உனக்கு மரண சனி மூன்றாம் சுற்று நடக்கிறது என்று என்னுடைய. அண்ணன்ஜாதகன்சொன்னான்நான்பயந்துவிட்டேன்உங்கள்வீடியோபார்த்துஎன்னுடையமனதைதெளிவுபடித்திக்கொண்டேன் நன்றி ஐயா
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம். நன்றி. ஒரு வருடத்தின் ராஜா, மந்திரி, சேனாதிபதி, மேகாதிபதி, அர்காதிபதி, நிராஸாதிபதி... என எப்படி கணக்கிடப்படுகிறது? அதன் பலன் என்ன ஐயா.
வணக்கம் ஐயா உங்களின் பதிவு மிகவும் தெளிவாக இருந்தது.. ஒரே ஒரு சந்தேகம்... ஒரு கிழமை என்பது சூரியன் உதயமாகி மீண்டும் உதயமாகும் வரை உள்ள நேரமா.. அல்லது இரவு 12 முதல் அடுத்த இரவு 12 மணி உள்ள நேரமா.. தாங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் நினைக்கிறேன்.. பதிவுக்கு மிக்க நன்றி
ஞாயிறு 0:39
திங்கள் 1:42
செவ்வாய் 3:52
புதன் 6:28
வியாழன் 9:14
வெள்ளி 11:29
சனி 13:40
Thanks bro
Thank you brother
Thank you 🙏
Thank you
Thanks
வெள்ளிக்கிழமை பிறந்த கணிப்பு மிகவும் துல்லியமாக இருந்தது நன்றி ஐய
Sir மிக்க நன்றி புதன் கிழமையில்
பிறந்தவர்களை பற்றி நிறையவே
சொல்லியதற்கு. 👍
புதன் கிழமையில் பிறந்த என்னை பலரும் நான் சிறுவயதில் பார்த்தது போலவே இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்கள் 100% உண்மை
சூப்பர்…சூப்பர்…அருமையான பதிவு, Thank you so much sir,…🙏🏻
வணக்கங்க சார் செவ்வாய்கிழமை பிறந்தவன் நீங்கள் கூறியது போல 90 சதவிகிதம் சரியாக இருந்தது ஒரு சின்ன வேண்டுகோள் உங்களுடைய வீடியோவை பார்த்துக்கொண்டே கேட்கும்போது சற்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது ஆகவே நீங்கள் நேரடியாக வீடியோவில் பேசியபடியே இந்த நிகழ்வை போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்
வெள்ளி கிழமை கணிப்பு
100%சரி அய்யா 🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Superb explanation !!!
I am Tuesday... Well said ☺️
எல்லா கிழமையும் நல்லகிழமை தான் ஒரே வரில முடிச்சிருக்கலாம்
நான் திங்கள்கிழமை பிறந்தேன் குணம் இயல்பு எல்லாம் சரியாக இருந்தது நன்றிங்க
மிகவும் சரியாக உள்ளது சார்
முற்றிலும் உண்மை ஐயா, நன்றி
நீங்கள் சொன்னது அத்தனையும் சரியாக உள்ளது
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
Mine correct all I am Friday born thanks
வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் அருமை
வியாழன் பிறந்தவர்கள் பலன் 💯
🤚
Me also
💪🏼
Me too Thursday
Me too
Sir, best🙏🙏👌👌
Saturday is always 100/: correct
Monday's prediction is very correct.. Thank you ji..
Tuesday 100% correct sir
செவ்வாய் கிழமை 💯 உண்மை
சிறப்பு அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வெள்ளிகிழமை சரியான உண்மை சார்.
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
Very correct and good predictions sir 👍👍🙏🙏
ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பிறந்தால் எந்த கிழமையில் எந்தக் கிழமையை சேரும்
Pudhan super pa
happy to hear about friday borns
எனக்குவயது67 உனக்கு மரண சனி மூன்றாம் சுற்று நடக்கிறது என்று என்னுடைய. அண்ணன்ஜாதகன்சொன்னான்நான்பயந்துவிட்டேன்உங்கள்வீடியோபார்த்துஎன்னுடையமனதைதெளிவுபடித்திக்கொண்டேன் நன்றி ஐயா
மற்றபடி அனைத்தும் உண்மை
அய்யா என்பெயர் ஜோதி பிறந்த கிழமை சனிக்கிழமை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை சின்னதொழில் தான் டைலரிங் தான் ஆனால் நன்றாவே உள்ளது
Nadu iravu 12 maniku malakalai 6 varai yanna kilamai vidiyarkalai
வெள்ளி கிழமை பிறந்தவர்களுக்கு சொன்னது அனைத்தும் உண்மை.நன்றி!
100% true for Saturday
நன்றி சார் 🙏🙏🙏
வீடு வாங்கி திவாலாகி விட்டேன் ஐயா.நிரந்தயமான வேலை இல்லை.மற்ளபடி அனைத்தும் உண்மை ஐயா
Saturday 70% ok.... But, Thursday 💯 correct sir 😀
என் மகன் செவ்வாய் கிழமையன்று பிறந்தவன் சூரியன் சொந்த வீட்டில் உட்சம் எப்படி என்று கூறவும் நீங்கள் கூறியது மிகசரி
Sir supera sonneenga thankyou sir
Migavum nalla sonnenga 👍🏿
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம். நன்றி. ஒரு வருடத்தின் ராஜா, மந்திரி, சேனாதிபதி, மேகாதிபதி, அர்காதிபதி, நிராஸாதிபதி... என எப்படி கணக்கிடப்படுகிறது? அதன் பலன் என்ன ஐயா.
12.9.1974பிறநத நேரம் 3.50. மாலை இடம் மத்திய சென்னை
Super sir correcta sonneenga
எங்க வீட்ல நாங்க 3 பேரும் திங்கட்கிழமை தான்
100% true Tuesday
வணக்கம் ஐயா
உங்களின் பதிவு மிகவும் தெளிவாக இருந்தது..
ஒரே ஒரு சந்தேகம்... ஒரு கிழமை என்பது சூரியன் உதயமாகி மீண்டும் உதயமாகும் வரை உள்ள நேரமா.. அல்லது இரவு 12 முதல் அடுத்த இரவு 12 மணி உள்ள நேரமா.. தாங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் நினைக்கிறேன்.. பதிவுக்கு மிக்க நன்றி
6 to 6
@@manidstmr4269 நான் திங்கள்கிழமை இரவு 1.16 க்கு பிறந்தேன் எனக்கு பிறந்த கிழமை திங்களா செவ்வாயா என்று குழப்பமாக உள்ளது
@@madhansaran5290 iravu 12 mani aagi vittaal aduththanaal kanakkudhaan varum. Enavey neengal pirandha kizhamai chevvaai kizhamai.
@@வரலட்சுமிவாசுதேவன் but astrology la morning 6am ana tha next day nu solranga
Thank u for the information sir 👍🙏
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏
Ur exactly correct sir.Thank u.
I too hema
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir
Wednesday is right 100%
Yes correct
Guruji u r great guruji and good 👍
செவ்வாய் கிழை 200%= correct for me
Me to Tuesday
Yes true
Perfect
Tuesday perfect
P
L
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
Thanks 🙏
Friday super pa😍😍
After mid night entha kilamai
Voice exactly like Aditya Guruji
Friday predictions ❤
Wonderful predictions 🙏🙏
வணக்கம் அண்ணா. பதிவு அருமை அருமை . நன்றிகள் பல.
True sir thank you 🙏🏻👍💐
Sanikilamai 100% unmai athum ean kaal Vali mutiyala ponga👌👌👌
Thank you very much Guruve 🙏🙏🙏🙏
Wednesday super sir
Absolutely correct
I am Tuesday, I am commandable,short temper.....
Exactly 200% true. I'm a MCA degree holder. But interested only in farming
Sir . வியாழன் விடியற்காலை 4.10விடிந்தால் வள்ளிக்கிழமை. நான் பிறந்த கிழமை என்ன reply
Monday super sir
Viyazan 4.10 am yandral vallikizamaya
Moday correct. 100%
Wednesday - Intelligence
Thank you Anna👍🙏
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் நாய் படாத பாடு படுவார்கள் என பழமொழி உண்டு அது போல சிலருக்கு வாழ்வும் அமைப்பு உள்ளதை பார்க்க முடிகிறது.
Ayya, Jaadhagar iravil e.g. Sunday Night 2 AM yendraal, yendha kizhamai yedukka vaendum?
Excelllentttt sir👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி நன்றி
s Saturday 100 percentage ok
Wednesday 100%💯💯 correct
ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன
குரு தசை எப்படி இருக்கும்
14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.
Extly true sir wednesday 👍👌👌
திங்கள் உண்மை
கிழமை ஜோதிடம்..
அருமை ஜி
Correct sir super explain
Thursday 💯 correct sir👍👍👍
S its true👌👌👌👌👌
100% Correct sir
Correct a soluringa sir
Sir above all the main horoscope only i feel this may be very less of significance
Thank you so much Thursday iam 🙏
Sir absolutely correct for Sunday but explain if it is morning or night and if it is after midnight on Sunday
நன் வாழ்க்கை வெற்றி இது வரைக்கும் பார்த்து இல்லை . 14/7/1991 10.33 pm . அய்யா யார் வது உதவும் நன்றி.
என் பெயர் முரளிகிருஷ்ணன்
Sunday....true sir
சூப்பர் சார்
Iam Sunday suriyan in 5h place and pubthan, sukiran kudave eruku kadaka laknam mithuna rasi
நான் செவ்வாய் கிழமை, எனக்கு நீங்கள் சொன்ன எல்லாம் பொருந்துகிறது. 25 வருசத்துக்கு முன்னாடி பொய் சொன்னான் என் உடன் பிறந்தவன், இன்னும் பேசவில்லை.