சுக்ரனும் ராகுவும் | SUKRAN AND RAAGU | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 161

  • @priya....6684
    @priya....6684 2 місяці тому +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 місяці тому +7

    அண்ணா அவர்களுக்கும் வீடியோ பார்க்க வந்த அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏💐❤️

  • @megalas1256
    @megalas1256 2 місяці тому +3

    💯 sir..எனக்கு மகரத்தில் சுக்ரன் ராகு சேர்க்கை..

  • @jothig7790
    @jothig7790 2 місяці тому +3

    Yes guruji mithunathil sukran raagu irukkanga viruchiga laknam naan raagu thasai aarambam yen life ippothan start aaguthu thank you so much guru ji God bless you 🎉🎉😊🙏🙏

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam 2 місяці тому +25

    அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 місяці тому +6

    அன்பு குருவிற்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @manikandanv3070
    @manikandanv3070 2 місяці тому +5

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 місяці тому +1

    என் அன்பு வழிகாட்டி என்னும் குருவே! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....! என் இருள் நீக்கி அருள் பெற ஆசிர்வதியுங்கள் குருவே. 🎉❤🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🏻

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 2 місяці тому +1

    குருவே மிக அருமையான பதிவு ஒரு விஷயத்தை எடுத்துரைக்கும் பொழுது மக்களுக்கு தேவையான வாழ்வியல் கருத்துக்களையும் தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது ஆகச் சிறந்த ஜோதிடர் நீங்கள் நன்றி

  • @padmakumar4924
    @padmakumar4924 2 місяці тому +2

    சுக்கிரன் ராகு இணைவு
    சமீபத்தில் நான் பார்த்த ஜாதக த்தில் கன்னி லக்கினம் லக்கினத்தில் புதன் சூரியன் 4ல் சந்திரன் 11ல் ராகு,சுக்கிரன் (கடகத்தில்)
    நடப்பு சுக்கிர தசை, கேது புத்தி பெண்களால் பல அவமானங்கையும், செய்வினை, வசிகரணம் என பல இன்னல்களை சந்தித்த ஜாதகம் இது ஆனால் லக்கின அதிபதியின் வலிமையால் மட்டுமே இந்த 20 ஆண்டு பிரச்சனைகளையும் தக்குபிடித்து வாழ்கையில் முன்னேற முடிந்தது.
    இதை இங்கு பதிவுசெய்து அகவேண்டும்.
    சாதகமுள்ள அல்லது சாதகமற்ற தசா,புத்திகள் நடந்தாலும் அதை சமாளிக்க லக்கினம்,லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும்.🎉

  • @srivaylan2631
    @srivaylan2631 2 місяці тому +1

    You make us understand Vedic Astrology with practical examples. ❤

  • @klaras167
    @klaras167 2 місяці тому +3

    வணக்கம் ஜி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rajkhanna2845
    @rajkhanna2845 2 місяці тому +1

    அருமை🙏 சிறப்பு💐

  • @sooriyaprabha
    @sooriyaprabha 2 місяці тому

    வணக்கம் குருஜி மிக்க நன்றி. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 місяці тому

    வணக்கம் குருவே, அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    நன்றி குருவே. 💐💐💐

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 2 місяці тому +3

    வணக்கம் சார்.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 2 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐

  • @meenakannan9197
    @meenakannan9197 2 місяці тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி இன்று எனக்கு பிறந்தநாள் ஆசிர்வாதம் பண்ணுங்கள் நன்றி குருஜி

  • @sivayogi6570
    @sivayogi6570 2 місяці тому

    காலை வணக்கம் குருஜி🙏 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 2 місяці тому +1

    சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x 2 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 місяці тому

    நன்றி குரு ஜி

  • @anbumahesma944
    @anbumahesma944 2 місяці тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி

  • @jayanivethansiva8288
    @jayanivethansiva8288 2 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @kavithar8072
    @kavithar8072 2 місяці тому

    Thank u Guruji for posting this video...

  • @abirami6071
    @abirami6071 2 місяці тому

    Good afternoon Sir. Inniya puthaandu nalvalthugal Sir.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏

  • @muthuraja1728
    @muthuraja1728 2 місяці тому

    குருவிற்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-pl2ff
    @VijayaLakshmi-pl2ff 2 місяці тому

    மிக்க நன்றி சார்

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 місяці тому

    What a great explanation, you are very great Sir.

  • @matheshsm8657
    @matheshsm8657 2 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 місяці тому +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤

  • @rithicktech5297
    @rithicktech5297 2 місяці тому +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் குருவே

  • @roopas8655
    @roopas8655 2 місяці тому +1

    Tq guruji 🙏luckily I don't have 😅informative and well explained 👍👏👏😊🙋bringing awareness and excellent egs 👏Tq once again Guruji 🙏😊🙋

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 2 місяці тому

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 2 місяці тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 місяці тому

    திருத்தமானப் பதிவு.

  • @sbalashankar7205
    @sbalashankar7205 2 місяці тому

    குருஜி வாழ்க வளமுடன் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 2 місяці тому

    Vanakkam guruji

  • @National-yp2qz
    @National-yp2qz 2 місяці тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி💐💐💐

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 2 місяці тому

    Super, super very very super very good very nice explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 місяці тому

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @veerapandi1490
    @veerapandi1490 2 місяці тому

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @poongothaisudharsan3150
    @poongothaisudharsan3150 2 місяці тому

    Semma explanation sir great

  • @rajendranner5459
    @rajendranner5459 2 місяці тому

    வணக்கம் சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...🎉🎉🎉

  • @johnwick_75646_
    @johnwick_75646_ 2 місяці тому +1

    sukran in thulam , sukran with kethu, sukran in ragu nechatiram? Yeppadi irukum sir?

  • @vijayaaspra536
    @vijayaaspra536 2 місяці тому

    Guru Ji Super 🙏🌹

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 місяці тому

    Thank you sir❤❤❤😊

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd 2 місяці тому

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🎉

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 2 місяці тому

    Sir dhanushu laknam laknathil rahu sukran theipirai chandhran 4il guru atchi. theipirai chandhranin inaivu epdi irukum sir pls sollunga sir 🙏

  • @ronaldosiva5685
    @ronaldosiva5685 2 місяці тому

    Sukran, rahu,guru in seventh house (thulam veedu) palan enna sollungal guruji

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 2 місяці тому

    Sir vanakkam.en makan kadaka laknam mesha rasi.makarathil shukran+rahu.42 vayathil rahu dasai varukirathu rahu dasai eppady irukkum? Sani simmathil guru dhanusil

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 місяці тому

    Thank you sir

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 2 місяці тому

    Guruji Sukkiran + Raghu in Meenan, how much effect ji, also Saturn in same place.. pl advice

  • @nitra6718
    @nitra6718 2 місяці тому

    Happy New year Swamiji, kadaga lagnam mitunam raasi, sukiran rahu at 6,th house that was tanusu. Sukira dasa ok va?

  • @venivelu4547
    @venivelu4547 2 місяці тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @UserUser-ue6hd
    @UserUser-ue6hd 2 місяці тому +1

    Sukran budhan raghu closea
    Rishabathil senthu irukkanga 9il
    Enna palan sir

  • @parthibanraja703
    @parthibanraja703 2 місяці тому

    நன்றி குருவே...இதுதான் என் நீண்ட நாள் கேள்விக்குரிய சந்தேகம் தீர்த்து விட்டீர்கள்.மிக்க நன்றி 🙏...கும்ப லக்னம் துளாமில் சுக்ரன்+ ராகு ...அடுத்த வருடம் ராகு திசை தொடங்க உள்ளது....

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 2 місяці тому

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .லக்னகேது திசா எப்படி இருக்கும் காணோலி போடுங்கள் குருஜி நன்றி

  • @PremalathaSelvakumar
    @PremalathaSelvakumar 2 місяці тому

    If sukran and rahu combined and they are in pushkara navamsam is this good

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 місяці тому

    Wish u happy Tamil new year sir 🎉

  • @Smidr007
    @Smidr007 2 місяці тому

    Vanakam Guruji, rahu nindra idathirku 11 il sukran. Sukran i rahu parthal enna palan ?

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je 2 місяці тому

    Ayya en laganam enna?
    Naan 24.3.1986. 11.55pm at madurai

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 2 місяці тому

    Sukkiran Sani serkai sollunga sir

  • @annadurai1916
    @annadurai1916 2 місяці тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🙏❤

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 2 місяці тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 2 місяці тому

    வணக்கம் குருஜி

  • @srivishnu3642
    @srivishnu3642 2 місяці тому

    Hi sir. New year wishes. Pls bless me.

  • @ravaishnavi
    @ravaishnavi 2 місяці тому

    Simma lagnam,sukran and rahu in 8 house (meenam).it is good r bad.

  • @lingaa9618
    @lingaa9618 2 місяці тому

    Guru Sani neecha pangam mattrum neecha parivarthanai yogam oru video podungal iya

  • @mathaven8963
    @mathaven8963 2 місяці тому

    ஐயா.வணக்கம். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எனக்கு தனுசு லக்னம் ரிஷப ராசி,11ல் லக்னாதிபதி,10ல் சனி,செவ்வாய், இந்த நிலையில் அடுத்த மாதம் சனி தசை ஆரம்பம்,பகை கிரகத்துடன் சேர்ந்த சனிதசை நல்லதா?செவ்வாய் சாரம் வேறு பெற்றுள்ள சனி நல்லது செய்யுமா குருவே.பதில் தந்தால் மகிழ்ச்சி. நன்றி

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x 2 місяці тому

    சூரியன் சுக்கிரன் ராகு இணைவு பற்றிய காணொளி போடுங்கள் ஐயா, அனைத்து லக்கினங்களுக்கும் .

  • @susilasusi1469
    @susilasusi1469 2 місяці тому +1

    Tamil Puthandu Naal Vaalthugal from malaysia 🙏

  • @kosan9362
    @kosan9362 2 місяці тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @user-fc8zp6cx5w
    @user-fc8zp6cx5w 2 місяці тому +1

    First ❤❤❤

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 2 місяці тому +1

    Vanakkamsir 🎉🎉

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 місяці тому

    சனிதசா குருபுக்தி/ குருதசா, சனி புக்தி காணொளி போடுங்கள் குருஜி.... 🙏..

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 місяці тому

    நமஸ்தே குருஜி.

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w 2 місяці тому

    ஐயா மிதுன லக்னம்.
    கன்னியில் சுக்கிரன் ராகு. சுக்கரன் அஸ்தம் ஒண்ணில், ராகு அஸ்தம் நாளில்.

  • @thanujaputhiyevan8713
    @thanujaputhiyevan8713 2 місяці тому

    Meenathil sukran 21°, meshathil rahu 21° chevvai 17°.ithu sukran rahu inaiva iyya?

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 2 місяці тому

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉

  • @mukunthmohan4169
    @mukunthmohan4169 2 місяці тому +1

    அய்யா வணக்கம்...தனுஷ் லக்னம்....4இடம் ரேவதி 4 பாதம் ராகு உள்ளார்...10 இடத்தில் சூரியன் கேது உள்ளர்கள்...புதனும் ,சுகிரணும் 11 இடம் துலமில் உள்ளார்...ராகு திசை சுக்கிற புத்தி நடப்பில் உள்ளது

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b615 2 місяці тому

    அருமை யான விளக்கம் 7:54 ஐயா.உங்களுடைய பதிவில் நிறை ய doubts clear ஆகுது.super.counter explanation.chess move போல எல்லா கட்டமும் சேர்ந்துசெயல்படுவது பற்றி உங்கள் பதில் மிகவும் அருமை.sir எனக்கு தனுசில் ராகு சுக்ரன் 6 க்கு மேல் இணைந்து உள்ளது. சந்திரனும் உள்ளது.குரு மகரத்தில் நீசம்.ராகு தசா நடக்கிறது.எப்படி இருக்கும் என்பதை pls pls சொல்லுங்கள் ஐயா.ஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா. துலா சனி ரிஷப ராகு கும்ப சுக்காரன் இணைவா ஐயா நவாம்சத்தில் தனித்து நிற்கும் போது எப்படி பலன்

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 місяці тому

    சிம்மம் லக்னம் 12 ல் கடகத்தில்
    புதன்+ ராகு +சுக்கிரன் மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை

  • @maheshwareng901
    @maheshwareng901 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 місяці тому

    Iniya thamil puthandu nal valthukal anna manickaraja

  • @prabhut5568
    @prabhut5568 2 місяці тому

    வணக்கம்🙏ஐயா. தயவு செய்து விளக்கம் தாருங்கள். தனசு லக்கினத்திற்கு மீனத்தில் குரு சுக்கிறன் ராகு மூவரும் 4 degree ல் இணைந்து இருக்கிறார்கள். தற்போது நடக்கும் கேது திசை வேலையை பாதிக்குமா , சுக்கிற திசை எப்படி இருக்கும் 10:54 PM, May 4, 1987 Chennai.

  • @indhrajeth217
    @indhrajeth217 2 місяці тому

    1 st comment....❤

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 місяці тому

    ஐயா மிதுன லக்னம் ராகு துலாத்தில் சுக்கிரனுடன் 24 degree இடைவெளி ராகு குருவின் விசாக நட்சத்திரம் 3ம் பாதம் - குரு மீனதத்தில் வக்ரம்.57 வயதில் வரும் ராகு தசை எப்படி இருக்கும் 🙏🙏

  • @sivaram3250
    @sivaram3250 2 місяці тому

    அய்யா, நீஷ கிரகங்களுக்கு பார்வை வழு உண்டா? என்பது பற்றி ஒரு காணோலி பதிவேற்றம் செய்யவும், நன்றி

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 2 місяці тому

    🙏🙏

  • @johnwick_75646_
    @johnwick_75646_ 2 місяці тому

    sukran in thulam , sukran with kethu, sukran in ragu nechatiram? Good or bad? Yeppadi irukum sir?

  • @Srilankan04
    @Srilankan04 2 місяці тому

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉குரு சுக் ராகு 3ம் திருவாதிரயில் மற்ற கிரக தசா புக்தியில் சுக்ர குரு காரகத்துவங்க கிடைக்குமா எப்படி செயல்படும் ஐயா

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8u День тому

    பாரம்பரியஜோதிடத்தைபெருமைப்படுத்தும்தங்களுக்குஇறையருள்என்றும்உண்டு.

  • @gandhimathig7488
    @gandhimathig7488 2 місяці тому

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு 🎉🎊

  • @vijis1960
    @vijis1960 2 місяці тому

    ❤❤

  • @gskumar8556
    @gskumar8556 2 місяці тому

    பிறந்தநாள் 11 / 4/ 1955
    நேரம் 505 விடிகாலை
    ஊர் அன்னூர் தமிழ்நாடு
    என் 5, 6, 7 வீடுகளில் கிரகம் இல்லை. உதாரணமாக 5 ஆம் அதிபதி சந்திரன். அவரின் சக்தி பலன் அதிகமா. இரண்டாம் வீடும் காலி அதிபதி செவ்வாய அவர் மூன்றால் இருக்கார்.
    என் கேள்வி இரண்டாம் அதிபதியாக இருக்கும செவ்வாயின் பலன் ஜதகருக்கு அதிகம கிடைக்குமா. இல்லை மூன்றும் வீட்டில் இருக்கும் செவ்வாயின் பலன் ஜதகருக்கு அதிகம் கிடைக்குமா.

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 місяці тому

    ❤❤❤

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 2 місяці тому +2

    சார் ஒரு சந்தேகம் இந்த இணைவு கேதுவினால் பார்க்கபடுமே !!! அதன் பலன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க