சதயம் நட்சத்திரம்! Shatabhisha Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 112

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 7 місяців тому +22

    வணக்கம் ஐயா, விழியம் பாதியில் வெட்டப்பட்டது போல் உள்ளது ஐயா, 4 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. இது முழு விழியம் தானா ஐயா அல்லது பதிவேற்றும் போது எதாவது தவறுதலா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      முழு விழியம் தான்! சதயம் என்பது கௌரவர்களைக் குறித்த நட்சத்திரம் என்பது தான்,
      விழியத்தின் முக்கியச் செய்தி!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 місяців тому +2

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா. 🙏

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 7 місяців тому +17

    சிங்கபூர்Oxeley .ரோட்டில்தான் முருகன் கோயில்உள்ளது ஆக்ஸிஜன்கண்டுபிடித்ததுமுருகன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      வியப்பான செய்தி! மிக்க நன்றி!

  • @karthiprajeesh6324
    @karthiprajeesh6324 7 місяців тому +15

    ஐயா... அஸ்தம் பத்து திருவோணம்....அடுத்த நாள் சதயம்.... அதாவது பத்தாவது நாள்.... கேரளாவில்.. ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாள் இதுவாம்...? இந்த நாளில் அனைவரும் மெழுவர்த்தி ஏத்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது..,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      அதாவது சதய நட்சத்திரத்தன்று மெழுகு வத்தி ஏற்று கின்றனரா?
      இது, போரில் இறந்த கௌரவ வீரர்களுக்கு நினைவேந்தலாக இருக்கலாம்!

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 7 місяців тому +13

    ஐயா சிவபெருமான் ஜீவசமாதி அடைந்த தினம் தான் மகாசிவராத்திரியா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      ஆமாம்! அப்படித் தான் இந்த வழிபாடு வந்தது.

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 7 місяців тому +16

    வணக்கம் ஐயா எனக்கு கும்ப ராசி சத்யம் நட்சத்திரம்.ராச ராச சோழனுக்கும் வருடா வருடம் சதய விழா எடுக்கின்றனர்.சதயம் என்றால் நூறு மூலிகைகள் பயன்கள் அறிந்தவராக ஒரு கூற்றும் உண்டு.நான் படித்தது கெமிஸ்ட்ரி பட்டதாரி டிப்ளமோ பிளாஸ்டிக் ஆனால் என்னவோ மூலிகை இயற்கை விவசாயம் தீவிர ஆவல் தேடல் உள்ளவன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      ராஜ ராஜ சோழனின் நட்சத்திரம் சதயமா?
      எதற்காக சதய நட்சத்திரத்தில் விழா எடுக்கின்றனர்?
      மேற்குத் தொடர்ச்சி மலை என்றாலே, மூலிகை தானே நமது நினைவுக்கு வரும்!

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 7 місяців тому

      @@TCP_Pandian பெரும்பிடுகு முத்தரையர்க்கும் இதே சதய விழா எடுப்பதாக கேள்விப்பட்டேன்.கருவூர் சித்தர் வழிகாட்டுதல் பேரில் கோயில் தஞ்சையில் அமைந்ததாகவும் கூறுகின்றனர்.பதினென் சித்தர்களில் உள்ள கருவூர் தேவர் வேற என்றும் சொல்கிறார்கள் நூற்றுக்கணக்கான சித்தர்கள் இருந்தாலும் பதினெட்டு பிரதான சித்தராக வகுத்தது ஏன் தெரியல.நமது சாமியார் என்றால் சா+மயிர் சாமியார் என்று கூறினீர்கள் அப்பவே தன்வந்திரி சந்தேகம் வந்தது உறுதிபடுத்த பரசுராம் அப்பன் என்று சொன்னீர்கள்.உண்மைதான் என்பதுபோல் தன்வந்திரி தாடி தலை சுருட்டி முடி இல்லாது மொழுக்கையாக இருக்கிறது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому

      சேரன்=உதடு=அம்பி.சோழன்=உப்புலி=வாதாபி.பாண்டி=marymadha=marEeeeeeeamma

  • @saravanant9578
    @saravanant9578 7 місяців тому +13

    ஐயா மிகவும் நன்றி ஐயா திருக்குறளில் பொருள் ஆய்வு எப்போழுது வெளியீடு ? ஐயா 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      ஆமாம்! வேலைப் பளு தாங்க முடியவில்லை!
      அதைத் தொடங்கும் நல்ல வேளையை, கடவுளர் எனக்கு அறிவிப்பார்கள்!

    • @saravanant9578
      @saravanant9578 7 місяців тому +4

      @@TCP_Pandian அப்படியே ஆகட்டும் ஐயா 🙏 மிகவும் நன்றி ஐயா 🙏

  • @shaji-tirunelveli2468
    @shaji-tirunelveli2468 7 місяців тому +12

    சதயம் நட்சத்திர அதிபதி ராகு அதனால் சகுனியை குறிக்கிறது என்றீர்கள்,, ஆமாம் ஐயா, பிறப்பு -1.திருவாதிரை,(கா ந்தாரம் )
    2. சதயம் வளர்ப்பு அனுபவித்தல் மேற்கு தொடர்ச்சி சதயம் (கொல்லம் கருநாகப்பள்ளி) ,,, 3. சுவாதி இறப்பு நரசிம்மர் (ஆதி மருதூர் அம்பை -நெல்லை )ராகு இடஞ்சுழி யாக நகரும் 🙏🏻🙏🏻🙏🏻
    எப்படி கண்ணனின் மூன்றடி நிலம், சந்திரனின் நட்சத்திரமாக வலஞ்சுழியாக இருந்ததோ அப்படி!!!
    1.ரோகிணி -ஆயர்பாடி(திண்டுக்கல்)
    2.அத்தம் -மருதை (நெல்லை)
    3.திருவோணம் -கொல்லம்
    (துவாரகை கொல்லம் )
    பிரமிக்கும் ஆய்வு தங்களுடையது 🙏🏻🙏🏻🙏🏻

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்!

  • @sdevid6938
    @sdevid6938 7 місяців тому +14

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.ஐயா திருக்குறளில் பஞ்சாங்கம் உடுக்கள் நாள் நட்சத்திரம் திதி பற்றி ஏதும் கூறப்பட வில்லையே. திருவள்ளுவருடைய காலத்தில் இவை பொது வாக உலகமெங்கும் பார்க்கப்பட்டு இருக்குமோ????மற்றும் உலகமுடிவு நீத்தார் பற்றிய மறுபிறவி சொல்லப்படவில்லை தானே ஐயா.இறைவன் துணை வாழ்க வளர்க. 🎉🎉🎉🎉🐓🐓🐓🐓🐓💕💕💕🙏🙏🙏👍👍👍👍🙏🙏💕💕🐓

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      12 ராசிகளையும் உருவாக்கியவரும், 27 நட்சத்திரங்களைத் தொகுத்தவரும், திருமால் தான்!
      இவர் கிருஷ்ணருக்குப் பிறகு 1000 ஆண்டுகள் கழித்து பிறந்தவர்.

    • @sdevid6938
      @sdevid6938 7 місяців тому +2

      @@TCP_Pandian வாழ்க வாழ்க வளர்க நன்றி ஐயா.🐓🐓🐓🐓🐓

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 7 місяців тому +11

    எங்கள் சொல் ஆய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா ஏன் காணொளி பாதியிலேயே நின்று விட்டது. நீங்கள் இவ்வாறு வெளியிட்டு இருக்க மாட்டீர்கள். அடுத்த காணொளியில் சொல்வதாக இருந்தால் நீங்கள் சொல்லி இருப்பீர்கள். ஆனால் இது ஏதோ youtubeயை இயக்குகிற உலக வல்லாதிக்க சக்திகள் ஏதோ சதி வேலை செய்த மாதிரியே இருக்கிறது. தயவுகூர்ந்து இதை ஆராய்ந்து பாருங்கள் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      இல்லை நண்பரே! விழியம் இவ்வளவு தான்!
      சதய நட்சத்திரம் மகாபாரத கௌரவர்களைக் குறிக்கிறது என்று கண்டது தான், அடிப்படை செய்தி!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому +4

      ​@@TCP_Pandianசரி ஐயா, பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @gokuls4380
    @gokuls4380 7 місяців тому +20

    இந்த ராசி நட்சத்திர விழியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ஐயா ! ஆனால் விழியம் சிறியதாக மற்றும் குறுகிய தகவலை மட்டுமே தந்தது ஐயா !

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 місяців тому +7

      ஆம் ஐயா😢

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      இது கௌரவர்களைக் குறிக்கிறது என்பது தான், விழியத்தின் முக்கிய செய்தி.
      அதை நிறுவி விட்டோம்.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 місяців тому +3

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 місяців тому +18

    வணக்கம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க மீனயுகம்
    #"மரத்தின் ஓரம் நின்று மார்பில் பாணம் விட்டானே பாவி;
    ராமன் (படு)பாவி"

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      ஆமாம்! தங்களைப் பற்றிச் சரியாகவே சொல்லியுள்ளனர்.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 7 місяців тому +12

    ஐயா ஒரு சில மாதத்தில் ஐந்தாம் தமிழ் சங்கக்கட்டணம் அனுப்பி வைக்கிறேன்
    வன்கூவர் 🙏🙏🙏🙏🙏

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 місяців тому +8

      அருமை🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +10

      மிக்க நன்றி!

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 7 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏​@@TCP_Pandian

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 7 місяців тому +2

      ​@@TCP_Pandian
      உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது உலகிவ் வாழும் தமிழர்கள், மிக முக்கியமாக ஈழத்தமிழர்கள் எனது பாண்டியன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @sandhiyathangamani9990
    @sandhiyathangamani9990 7 місяців тому +12

    Raja raja cholan sadayam vizha edupanga.Kumbakaranar Ravananin Dasai (sakotharan) than adavittalum than dasai adum.Adhalal Dasayan dasayam agi sadayam agirkalamo.Ennaku thonudhu.Thappuna manichukonga.

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 7 місяців тому +1

      சத்திய பாழியம் என்ற அத்தியபாழ் என்று தான் திருமால் பெயர் கொடுத்து இருக்கக் கூடும் .
      காரணம் , அகத்தியர் நினைவாக ஒரு நற்சித்திர கூட்டமும் இல்லை .

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 7 місяців тому +6

      திரு.பாண்டியன் அண்ணார் அவர்களிடம்
      தங்களின் கருத்துக்களை கூறவும்
      கேள்விக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவும்
      ஒவ்வொருவருக்கும் முழுமையானச் சுதந்திரம் தரப்பட்டுள்ளது!
      ஏற்புடையோர்
      #ஐந்தாம் #தமிழ்ச் #சங்கத்தில்
      இணைந்து பயணிக்கலாம் 🙏
      நன்றி🙏💕

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      ராஜ ராஜனுக்கு சதயத் திருவிழா எடுப்பதை, ஆய்வு செய்ய வேண்டும்.

  • @jiomail5086
    @jiomail5086 7 місяців тому +13

    "சதவாரி" என்ற பெயரில் மூலிகை ஒன்று உள்ளது. இதன் பொருள் "நூறு புருஷர்களை வைத்திருப்பவள்" என்பதாகும். இது "தண்ணீர் விட்டான் கிழங்கு" எனவும் அழைக்கப்படுகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      நூறு புருஷர்களைக் கொண்டவளாக, காந்தாரியைக் கருதலாம்!
      தண்ணீர் விட்டான் கிழங்கு என்றால் என்ன?

    • @jiomail5086
      @jiomail5086 7 місяців тому +4

      தண்ணீர் விட்டான் கிழங்கு என்பது அந்நிய நாட்டு பெண்களின் அழகில் மயங்கி அதன் விளைவாக போரில் இறந்த கௌரவர்களை குறிக்கும் காமெடி பெயராக இருக்கலாம். கும்பத்தில் இருந்து தண்ணீர் விடும் நிர்வாண ஆண் சின்னமும் கௌரவர்களை குறிப்பதாக இருக்கலாம்.

    • @jiomail5086
      @jiomail5086 7 місяців тому

      ​@@TCP_Pandianகாந்தாரியை பற்றிய கதை ஒரு முக்கிய உண்மையை உணர்த்துகிறது. கௌரவர்கள் அந்நிய பெண்களோடு உறவு கொண்டாலும் இன கலப்பு ஏற்படாமல் இருக்க குழந்தை பெற்று கொள்வதை தவிர்த்து வந்துள்ளனர். இதற்கு அவர்கள் ஆணுறைகளையோ அல்லது மூலிகைகளையோ பயன்படுத்தி இருக்கலாம். கும்பத்தின் வெற்று வட்டமும், தண்ணீர் விடும் நிர்வாண ஆணும் விளைச்சல் ஆகாத பலன் தராத வித்தை குறிக்கலாம். இன கலப்பு க்கு வாய்ப்பளிக்காத கௌரவர்களின் இந்த செயலை பாராட்டும் விதமாக சதய நட்சத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கௌரவம் என்ற வார்த்தையும் கௌரவர்களை பாராட்டும் விதமாக வந்திருக்கலாம். இதன்படி சதய நட்சத்திரத்தை கௌரவம் என்றோ குரவம் என்றோ அழைக்கலாம்.

    • @jiomail5086
      @jiomail5086 7 місяців тому

      ​@@TCP_Pandian​​@TCP_Pandian காந்தாரியை பற்றிய கதை ஒரு முக்கிய உண்மையை உணர்த்துகிறது. கௌரவர்கள் அந்நிய பெண்களோடு உறவு கொண்டாலும் இன கலப்பு ஏற்படாமல் இருக்க குழந்தை பெற்று கொள்வதை தவிர்த்து வந்துள்ளனர். இதற்கு அவர்கள் ஆணுறைகளையோ அல்லது மூலிகைகளையோ பயன்படுத்தி இருக்கலாம். கும்பத்தின் வெற்று வட்டமும், தண்ணீர் விடும் நிர்வாண ஆணும் விளைச்சல் ஆகாத பலன் தராத வித்தை குறிக்கலாம். இன கலப்பு க்கு வாய்ப்பளிக்காத கௌரவர்களின் இந்த செயலை பாராட்டும் விதமாக சதய நட்சத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கௌரவம் என்ற வார்த்தையும் கௌரவர்களை பாராட்டும் விதமாக வந்திருக்கலாம். இதன்படி சதய நட்சத்திரத்தை கௌரவம் என்றோ குரவம் என்றோ அழைக்கலாம்.

    • @jiomail5086
      @jiomail5086 7 місяців тому

      ​​@TCP_Pandian காந்தாரியை பற்றிய கதை ஒரு முக்கிய உண்மையை உணர்த்துகிறது. கௌரவர்கள் அந்நிய பெண்களோடு உறவு கொண்டாலும் இன கலப்பு ஏற்படாமல் இருக்க குழந்தை பெற்று கொள்வதை தவிர்த்து வந்துள்ளனர். இதற்கு அவர்கள் ஆணுறைகளையோ அல்லது மூலிகைகளையோ பயன்படுத்தி இருக்கலாம். கும்பத்தின் வெற்று வட்டமும், தண்ணீர் விடும் நிர்வாண ஆணும் விளைச்சல் ஆகாத பலன் தராத வித்தை குறிக்கலாம். இன கலப்பு க்கு வாய்ப்பளிக்காத கௌரவர்களின் இந்த செயலை பாராட்டும் விதமாக சதய நட்சத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கௌரவம் என்ற வார்த்தையும் கௌரவர்களை பாராட்டும் விதமாக வந்திருக்கலாம். இதன்படி சதய நட்சத்திரத்தை கௌரவம் என்றோ குரவம் என்றோ அழைக்கலாம்.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 7 місяців тому +9

    சிவன் பிறந்த நட்சத்திரம் சதயம் 100மருத்துவர்களாம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      கௌரவர்களை, சிவனின் பிள்ளைகளாகத் தான், பிராமணன் தனது புரானங்களில் சொல்லியுள்ளான்.
      இதைக் குறிப்பிட மறந்து விட்டேன். பாகுபலி, பரதன் கதையைப் படித்துப் பாருங்கள்!
      மலைமக்கள் மூலிகை மருத்துவர்கள் தான்!

  • @sridhar-tvm
    @sridhar-tvm 7 місяців тому +10

    Sir, my first view and comment. Thank you.

  • @jenobac9495
    @jenobac9495 7 місяців тому +18

    🌌🥰ஆர்வமாய் உள்ளது. நன்றி சதயம் சாவாது சதஞ்சு சதஞ்சு ஆவது கிடக்கும். நல்வாழ்வு உள்ளது என்பர்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      கேரளக் குறவர்கள் இன்றும் வாழ்கின்றனர்.

    • @RajaVel-th5jz
      @RajaVel-th5jz 7 місяців тому

      குரியன் என்கிற பெயர பார்த்திருக்கிறேன்

  • @janetjanet7539
    @janetjanet7539 7 місяців тому +17

    நான் சதய நட்சத்திரம்

  • @Lalithkumar7
    @Lalithkumar7 7 місяців тому +12

    "Roon Jaham=Noor Mahal" என்ற வசனம் Mr.malam, Prabhu Deva, vadivel நடித்த காதலா காதலா திரைபடத்தில் நகைச்சுவை காட்சி ஞாபகம் வருகிறது ஐயா!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      இஸ்லாமிய நூர்ஜஹான் என்பது, 101-ஆவது கௌரவரான துச்சலை தான்!
      இவன் இளைய நூர் என்ற பொருளில், Eleanor கிருஸ்துவ நாடுகளில் பெண்ணின் பெயர். இதுவும் துச்சலை தான்!

    • @Lalithkumar7
      @Lalithkumar7 7 місяців тому +4

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏🏻

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 7 місяців тому +9

    உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.தங்கள் சேவைகள் தொடரட்டும் மிக்க 🙏🙏🙏

  • @gayathrik1175
    @gayathrik1175 7 місяців тому +15

    வணக்கம் ஐயா 🙏
    தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம், தாங்கள்!
    சத்திய யுகம் வெல்க!🌷🦚💚

    • @புதுக்குடியிருப்பு
      @புதுக்குடியிருப்பு 7 місяців тому

      ஐயா... கண்டி கம்மாள நாய்க்கர் ஆட்சியில் குழந்தையை உரலில் போட்டு தாயையே குத்தி கொலை செய்ய சொன்னார் என்ற கதையும் நாட்டார் பாடலும் உள்ளது.

  • @gokuls4380
    @gokuls4380 7 місяців тому +7

    ஐயா பூங்காவனத்து அம்மன் நமது தெய்வமா ? உங்களுடைய பார்வை என்ன ஐயா !
    தற்பொழுது மகா சிவராத்திரி வருவதால் மயானக் கொள்ளை வரும் ஐயா !

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      பூங்காவனத்து அம்மன் திரௌபதியாகவும் இருக்கலாம் அல்லது சீதையாகவும் இருக்கலாம்.
      சீதையாக இருந்தால், இது துர்க்கையையும் குறித்து, அங்காள பரமேஸ்வரியையும் குறிக்கலாம்!
      பிறகென்ன, மயானக் "கொள்ளை" தானே!

    • @gokuls4380
      @gokuls4380 7 місяців тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா

  • @vinothkumar-zi5ji
    @vinothkumar-zi5ji 7 місяців тому +10

    Nanum Sathayam than ✨⭐✨

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 7 місяців тому +8

    வணக்கம் ஐயா, இந்த நட்சத்திரகாரர்களின் பண்புகள் என்ன ஐயா ? இவர்கள் யாரை வணங்குவது?

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 місяців тому +5

      வளத்தை குறிக்கும் கும்பத்தில் திருமால் ஏன் சகுனி மற்றும் குரவர்களை குறித்த இப்படி ஒரு நட்சத்திரத்தை உருவாக்கினார் ஐயா? சற்று விளக்க முடியுமா ஐயா? 🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      நான் சோதிடம் பயின்ற பிறகு, இவற்றைத் தெளிவாகச் சொல்லலாம் என்றுள்ளேன்.
      இப்ப்போது நான் கட்டுடைப்பது, இந்த நட்சத்திரங்கள் எதை அல்லது யாரைக் குறிக்கிறது என்பது மட்டும் தான்!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 7 місяців тому +4

      @@TCP_Pandian சரிங்க ஐயா! விளக்கியமைக்கு மிக்க நன்றி எங்கள் ஆசானே 🙏🙏

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 7 місяців тому +9

    வணக்கம் ஐயா
    நான் கும்பராசி

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc 7 місяців тому +7

    நானும் சதயம்

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 місяців тому +8

    மிக்க நன்றி ஐயா🙏

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 7 місяців тому +3

    Sir, Aquarius constellation looks like Ettram where we have Kavalai/ kavai ( Pot / Basket kind made from animal skin or rubber) at the bottom which brings the water to top and it is supported by triangle shaped Poles on either side. Man walking with Kombu for balance does the watering of field. Can this Kommbu of the Ettram could it turned to Kumbam after Vishnu created the 12 Zodiac and named this Aquarius after Kumba Karanan?
    Again this is just a guess not sure about and needs your review and approval.
    Also regarding சதையம் , can it be சாதனையம் Or சாத்தியம் - denoting Kumba Karnan’s Accomplishment and Hardworking Farmers using Yettram.
    Again this is a guess and needs your final review.

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 7 місяців тому +8

    வீழ்க சீயோனிசம்

  • @anonymous-se8cx
    @anonymous-se8cx 7 місяців тому +5

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤ from மலேசியா ❤

  • @HarinarayananN.
    @HarinarayananN. 7 місяців тому +15

    நான் சதயம்❤

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 7 місяців тому +8

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @acrdn2563
    @acrdn2563 7 місяців тому +7

    நன்றி ஐயா🙏

  • @santhoshs1433
    @santhoshs1433 7 місяців тому

    Ayya in this video its too confusing not able to understand . Kindly waiting for complete videos.. 🙏

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +9

  • @murugesanm6981
    @murugesanm6981 7 місяців тому +5

    வணக்கம் ஐயா ❤

  • @roflswamp6
    @roflswamp6 7 місяців тому +6

    I wish i could understand. My moon is satabisha

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      This star represents Mahabarat Gaurava 100!
      Jyestha represents Mahabarat Saguni
      Purva Bhadrapada represents Mahabarat Saguni
      Uttara Bhadrapafa represents Ramayan Raman
      Arusham represents Nuclear Chain Reaction.
      Atom Bomb was used in Mahabarat war.
      OppenHeimer represents Swamy Aiyappan! (Krishna & Panja Pandya)

    • @roflswamp6
      @roflswamp6 7 місяців тому +2

      @@TCP_Pandian thank you so much for sharing guru ji 🙏 i bow to you

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 7 місяців тому +5

    வணக்கம் ஐயா.

  • @arikrishnan1302
    @arikrishnan1302 7 місяців тому +7

    1 st view

    • @janetjanet7539
      @janetjanet7539 7 місяців тому +3

      நான் தான் முதல் பார்வை முதல் விருப்பம்

  • @nhemalatha1102
    @nhemalatha1102 7 місяців тому +1

    Ayya, sathaya tiruvilazha pattri solungal. Rajaraja cholan birth star is sathayam natchathiram. Still they are celebrating his birthday. Abt this?. Not fully satisfied with this video abt this natchathiram. Expected clear one.

  • @radhakannan1244
    @radhakannan1244 7 місяців тому +5

    வணக்கம் ஐயா ‌🙏

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 7 місяців тому +6

    வணக்கம் என் தமிழ் சொன்னத்சங்களே...

  • @kumarg4608
    @kumarg4608 7 місяців тому +5

    🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 7 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 7 місяців тому +2

    வணக்கம் ஐயா

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 7 місяців тому +4

    ❤❤❤

  • @santhiraman2143
    @santhiraman2143 7 місяців тому +2

    வணக்கம் ஐயா.

  • @vinothkumar36
    @vinothkumar36 7 місяців тому

    ஐயா ,
    நமது சித்தர் சிவனின் ஜீவ சமாதி எங்கே உள்ளது?

  • @g.sridhar6234
    @g.sridhar6234 7 місяців тому +2

    அய்யா...
    இந்த ராசியின் குணம் ஆண் மற்றும் பெண் என இரண்டு தன்மை கொண்டது ...நாம் வைக்கும் கும்பம் என்பது சக்தி, சிவன் ஆகும்.... இதனால் தான் இந்த ராசியின் பெயர் கும்பம் ஆகும்....

  • @TamiloMadani
    @TamiloMadani 7 місяців тому +4

    ஐயா தயவு செய்து இப்போது யூதப் போர் பற்றி ஒரு சமர்ப்பணம் போடுங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      ஏற்கனவே, இரண்டு விழியங்கள் சமீபத்தில் செய்துள்ளேன்.
      இந்தச் சன்னலில் தேடிப் பாருங்கள்!

    • @TamiloMadani
      @TamiloMadani 7 місяців тому +2

      @@TCP_Pandian நன்றி 🙏🏾

  • @HarinarayananN.
    @HarinarayananN. 7 місяців тому +6

    அதை ஏன் test tube baby ஆக பார்க்கலாமே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      அந்த அசிங்கத்திற்கு இப்படி ஒரு முட்டுக் கொடுப்பா?

    • @தமிழ்மதிவதனி
      @தமிழ்மதிவதனி 7 місяців тому +1

      ​@@TCP_Pandianஐயா இது பற்றி எனக்கு ஏற்கனவே ஐயம் இருந்தது இந்த பானையில் குழந்தைகளை வளர்ப்பது டெஸ்ட் பேபியாக இருக்குமோ என்று

    • @HarinarayananN.
      @HarinarayananN. 7 місяців тому

      @@TCP_Pandian அப்படி தான் எல்லாரும் பேசிக்கொள்கின்றனர்