Це відео не доступне.
Перепрошуємо.

பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம் ஒருவர் பெயரிலும் இருந்தால் எது செல்லும்?/Pathiram vs Patta

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • #பட்டா செல்லுமா அல்லது பத்திரம் செல்லுமா/பட்டா இருக்கு பத்திரம் இல்லை/#patta vs pathiram/Patta iruku pathiram illai/patta chitta tamil/பத்திரம் உள்ளது பட்டா இல்லை /#பத்திரம் இருக்கு பட்டா இல்லை/#பத்திரத்தை வைத்து பட்டா வாங்குவது எப்படி /#RDO court patta பிரச்சனை /#கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி/#பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி/#மோசடி பத்திரம்/#Pathiram issue RDO court tamil 2021/#பட்டாவை ரத்து செய்வது எப்படி/#போலி பத்திரத்தை ரத்து செய்வது/#ரத்து மோசடி பத்திரம் vs பட்டா /#mosadi pathira பதிவு /#சொத்து பிரச்னை /#பூர்வீக பட்டா பிரிவு
    Paatti Village Tips Channel
    புலப்படம் sketch tamil /fmb map /கிராம வரைபடம்/சர்வே நம்பர் சொத்து பிரச்சனை /sub டிவிஷன் land பட்டா problem /உட்பிரிவு பட்டா வாங்குவது எப்படி /கிராம நத்தம் பட்டா /இலவச பட்டா வாங்கலாமா /நத்தம் நிலம் பத்திர பதிவு /நத்தம் நிலம் பட்டாவை வைத்து வாங்கலாமா?/வட்டாச்சியர் அதிகாரம் பட்டா /பத்திர பதிவு அலுவலம் /vao அதிகாரம் /சொத்து உரிமை /பெண்களுக்கு சொத்து உரிமை /ஆன்லைன் பட்டா சிட்டா தமிழ் /online patta சிட்டா fmb EC tamil/வில்லங்க சான்றிதழ் எடுப்பது எப்படி /மரப்பட்டா /மரவரி patta /பாக பிரிவினை பத்திரம் /தான பத்திரம்/உயில் பத்திரம் /பரிவர்த்தனை பத்திரம் /UDR Error patta

КОМЕНТАРІ • 534

  • @a.m.josephxavierpaul8254
    @a.m.josephxavierpaul8254 8 місяців тому +15

    வார்த்தைகள் மிகவும் தெளிவாக உள்ளது👌 எனவே புரிந்து கொள்வதற்கும் மிகவும் இலகுவாக உள்ளது மிக்க நன்றி🌹🙏🌹

  • @vadivelvadi-ie8jd
    @vadivelvadi-ie8jd 2 місяці тому +2

    அருமையான விளக்கமாக தெளிவு நன்றி

  • @ShahulHameed-lr1dk
    @ShahulHameed-lr1dk 6 місяців тому +3

    கவனமாகக் கேட்டேன்
    பட்டா பத்திரம் உண்மைத் தன்மை
    இருவகை கோர்ட் தீர்ப்பு
    வாரிசு சொத்து கிரய சொத்து
    இறுதி முடிவு என தெளிவுரை அருமை

  • @user-wr3ky8rh7r
    @user-wr3ky8rh7r 2 роки тому +12

    இழுவையில்லாத தெளிவான விளக்கம்.நன்றி

  • @prabakarannaidu.3268
    @prabakarannaidu.3268 Рік тому +1

    மிக மிக அருமை ஜி..
    இழுக்காம குழப்பாம மிக தெளிவான விளக்கம்..👌👏

  • @pakiyasri5451
    @pakiyasri5451 2 роки тому +4

    பட்டா வேறு ஒருவர் பெயரில் இருக்கிறது. பத்திரம் எனது உறவினர் பெயரில் இருக்கிறது தீர்ப்பின் மூலம் எனது உறவினருக்கே சொத்து என்றாகி விட்டது. அந்த இடத்தை பட்டா இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்பதால் நான் அந்த இடத்தை வாங்க இருக்கிறேன் பத்திரப்பதிவு செய்யாமல் எந்த முறையில் நான் அந்த சொத்தை வாங்க முடியும். தயவுசெய்து ஆலோசனை கூறவும்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      முதலில் அந்த தீர்ப்பை வைத்து உங்கள் உறவினர் பெயருக்கு பட்டா மாற்றி விடுங்கள். அது தான் சரியான வழி. பிறகு தாராளமாக யாருக்கு வேண்டும் என்றாலும் பத்திரம் எழுதி கொடுக்கலாம்.
      நீங்கள் வாங்க விரும்பினால் சார் பதிவாளரிடம் அந்த தீர்ப்பு நகல் கொடுத்து விசாரணை செய்து முயற்சி செய்யலாம்.

    • @pakiyasri5451
      @pakiyasri5451 2 роки тому

      @@PaattiVillageTips மிக்க நன்றி சார்

  • @gpeswar9800
    @gpeswar9800 2 роки тому +5

    நல்ல பயனுள்ள தகவல்
    தெளிவான விளக்க உரை
    வழ வழவென்று இழுக்காமல் சுருக்கமாக தெளிவாக கூறப்பட்டுள்ளது
    நன்றி

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நன்றி

    • @babud4896
      @babud4896 2 роки тому

      ஐயா செல் நம்பர் வேணும்

  • @Ravikumar-wc1nq
    @Ravikumar-wc1nq 2 роки тому +5

    தெளிவான விளக்கம் நன்றி

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +15

    அருமையான பதிவ
    புரியும்படி விளக்கமாக அருமை
    நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @raajannab5716
    @raajannab5716 10 місяців тому +2

    நல்ல பதிவு.

  • @subbiahvellaiah951
    @subbiahvellaiah951 2 роки тому +2

    அற்புதமான எளிய தெளிவான விளக்கம். அருமை.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்

    • @krishnaswamyceo9381
      @krishnaswamyceo9381 2 роки тому +1

      Sir please tell me the RDO address for Thekkalur village, avinashi tk, Tiruppur dist

  • @Nagulesan
    @Nagulesan Рік тому

    Miga Miga Arumaiyana Thagaval. Thanks.

  • @jeyamary8734
    @jeyamary8734 6 місяців тому +1

    Thank you for the clear explanation.

  • @akashrithik7454
    @akashrithik7454 2 роки тому +11

    மிகவும் அருமையானா தகவல்sir 🙏🏻

  • @sumithraj1036
    @sumithraj1036 Рік тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி🎉🎉

  • @RavisankarGovindarajan-zi2sl
    @RavisankarGovindarajan-zi2sl 17 днів тому

    Nice message and use full thanks 👍🙏

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 роки тому +3

    நல்ல தகவல் ஐயா.

  • @vivekanandanpitchai3894
    @vivekanandanpitchai3894 Рік тому +1

    அருமை 💐

  • @gopalgovindharaju3014
    @gopalgovindharaju3014 2 роки тому +9

    Very good informative and knowledgeable briefing to all Thank you very much sir

  • @maheshdariad1213
    @maheshdariad1213 2 роки тому +1

    Arivu pakirnthatharkku
    Mikka nanri

  • @thamizhk4496
    @thamizhk4496 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 2 роки тому +1

    Miga arumai.vazhga.

  • @aryashan8875
    @aryashan8875 2 роки тому +3

    Awesome and useful information sharing thank you ✌🙋🏻‍♂️✌👌👍❤❤❤❤❤

  • @SundarRaj-fq9mc
    @SundarRaj-fq9mc 4 місяці тому +1

    நவம்பர் மாதம் எங்கள் பதிவு. ஜனவரி மாதம் எங்களுக்கு பதிந்து கொடுத்தவர். பக்கது இடத்தை விற்கிறார் அதில் எங்களுக்கு பதிந்து கொடுத்த இடத்தில் 100 சதுர அடியை சேர்த்து பதிந்து கொடுகிறார். வாங்கியவர் தகராறு செய்துகொண்டு இருக்கிறார் .இதை RDO கோர்ட்டு. அல்லது காவல் துறை .எங்கு புகார் செய்வது.

  • @fhyrvj
    @fhyrvj 2 роки тому +9

    அய்யா,
    1966ல் எழுதப்பட்ட பத்திரம் உள்ளது! ஆனால் 1986 ஆண்டு வருவாய் ஆவணத்தில் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது! இதை எப்படி சரி செய்வது.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      RDO அலுவலகத்தில் மனு கொடுத்து அந்த பட்டாவை ரத்து செய்து உங்களிடம் உள்ள பத்திரம் வைத்து பட்டா வாங்கலாம்.

    • @mookandivel7781
      @mookandivel7781 2 роки тому

      சார் வணக்கம்,
      1984 இல் வேறொரு நபர் பத்திரம் வைத்துள்ளார் அவரே வேலி போட்டு வைத்துள்ளார். ஆனால் அந்த இடத்திற்கான புல வரைபடம் நத்தம் பட்டா மற்றும் யூடிஆர் பட்டா, 2011 வருட பத்திரம் எங்கள் பெயரில் உள்ளது.. மேலும் இந்த இடம் என்று நினைத்து இதற்கு அருகில் உள்ள இடத்தை 40 வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.இதற்கு என்ன செய்ய வேண்டும் ஆலோசனை வழங்கவும்.....
      .

  • @vijayaviji7111
    @vijayaviji7111 2 роки тому +22

    sir பட்டாவும் பத்திரமும் என்தந்தை பெயரில் உள்ளது ஆனால் சிட்டா பக்கத்து நிலத்து உரிமை யாளர் பெயரில் உள்ளது இதை எப்படி மாற்றம் செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +3

      முதலில் உங்கள் வருவாய் அலுவலகம் சென்று விசாரணை செய்து சரி செய்ய வேண்டும்.

    • @subramanimari44
      @subramanimari44 6 місяців тому

      ​@@PaattiVillageTipskkkkkm

  • @solaiappanms8280
    @solaiappanms8280 2 роки тому +1

    Very good Use full information

  • @drajan4406
    @drajan4406 6 місяців тому +1

    Very very good spek

  • @s.p.murugesan
    @s.p.murugesan 2 роки тому +5

    பயனுள்ள பதிவு சார்!.

  • @muthukumaran4267
    @muthukumaran4267 2 роки тому +3

    Pathiram la 2087 sqft Iruku. Pattalaium 2087 sqft iruku.. But north west east south direction la onnu Rendu inch Kooda korachal ah iruku.. IPdi iruntha prblm ilaya sir?? And veedu Kata aramikira apo Yethula Ulla alavu Padi katanum.. Yethu corrct sollunga

  • @user-nw5iu5nx9u
    @user-nw5iu5nx9u Рік тому +1

    நன்றி

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 2 роки тому +1

    Very clear information super sir thank u so much awsome

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus6536 Рік тому +2

    Good clarification thank u sir

  • @mohanareddy41
    @mohanareddy41 2 роки тому +2

    Very useful information

  • @jyothic4506
    @jyothic4506 2 роки тому +1

    Nalla News Nandri

  • @madhamma_pulla
    @madhamma_pulla 2 роки тому +1

    அருமை ஐயா

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 11 місяців тому +1

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது பத்திரம் பட்டா இரண்டுமே சிறிதும் சந்தேகம் இன்றி என்னுடையது. பத்திரமும் பட்டாவும் சரியாக உள்ளன. நான் எனது வாரிசுகளுக்கு பதிவு செய்வதற்கு வில்லங்க சான்று வாங்கினேன். வில்லங்க சான்று பட்டா இரண்டுமே வேறுபட்டுள்ளன. இரண்டையும் நான் ஒப்பிடும்போது தவறுகளை கண்டேன். இவைகளை எப்படி எங்கே மாற்றம் செய்யவேண்டும் என்று தெரியவில்லை. தயவுசெய்து பதிவிடுங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  11 місяців тому

      வில்லங்கம் சான்றிதழ் பிழை என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் EC திருத்தம் மனு செய்யலாம். இப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Рік тому +1

    சுப்பர்

  • @francisxavier5084
    @francisxavier5084 2 роки тому +5

    Clear and informative. Thanks

  • @krishnanvk5569
    @krishnanvk5569 2 роки тому +1

    Tanks for giving usefull message Sir

  • @paadumnilabaalu3981
    @paadumnilabaalu3981 2 роки тому +1

    நெல்லை மாவட்டம் முனஞ்ஞிபட்டி 7 ஏக்கர் நிலம் . சிவன் கோவில் பெயரில் எழுதிய பத்திரம் உள்ளது . தீர்வை கட்டிய ரசீதுகள் உள்ளது . சில வருடங்களுக்கு முன் வேறு ஊரை சேர்ந்த தனிப்பட்ட நபர் பெயரில் உள்ளது. இப்போது தீர்வை கட்ட போனால் வாங்க மறுத்து விட்டனர். தற்போது கோவில் நிலத்தை மீட்க நல்ல வழி சொல்லுங்கள்.

  • @loguveera5213
    @loguveera5213 2 роки тому +1

    Excellent informational

  • @ganesanp3827
    @ganesanp3827 6 місяців тому +1

    Thank you sir.

  • @Thelionking15
    @Thelionking15 Місяць тому

    Thankyou sir ungakitta na pesa mudiuma

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому +1

    Arumai

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +10

    பட்டா- பத்திரம் பற்ஞ தங்கள் விளக்கமும் அனைவர் சந்தேகங்களுக்கும்‌ பதிலளிப்பதும் அருமை. நிலம் வைத்திருப்பவர்கள் பலர் சிட்டா, அடங்கல், பட்டா, பத்திரப் பதிவு போன்ற விவரங்கள் சரிவர தெரியயாததால் மிகவும் நஷ்டப்படுகிறார்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நன்றி.

    • @palanivelu5995
      @palanivelu5995 2 роки тому

      Super sir.

    • @boserk4768
      @boserk4768 Рік тому

      வணக்கம் சார் வெண்ணிலை செல்லுமா சார்

  • @gopikalis6686
    @gopikalis6686 2 місяці тому +1

    நிலம் அளவை செய்து பத்திரம் எழுதியது 2011ஆனால் பக்கத்து நிலத்த்தாளர் எங்கள் பத்திரத்தில் உள்ள சர்வே நம்பர் மட்டும் எடுத்து அவர்பட்டா செய்தது 2022 இது எப்படி சாத்தியம்

  • @kuppuswamym4726
    @kuppuswamym4726 2 роки тому +3

    Sir thanks for good advice

  • @rajagopal3874
    @rajagopal3874 2 роки тому +1

    Clear instructions. Thanks

  • @VijayaRani-kf6rz
    @VijayaRani-kf6rz Рік тому +1

    Super sir👍

  • @selvamp855
    @selvamp855 9 місяців тому +1

    good Explian

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 2 роки тому +1

    Needful and lmpartant advice

  • @asiddiquekbg6468
    @asiddiquekbg6468 2 роки тому +2

    ஐயா, எனது பாட்டியின் பூர்வீக சொத்து ஒன்று உள்ளது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கணக்கெடுப்பு நடந்தபோது அந்த இடம் யார் அனுபவத்திலும் இல்லை என்று தவறுதலாக குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட புல எண் உட்பிரிவில் யாருடைய பெயரும் இல்லாமல் இருக்கிறது. பாட்டி காலமாகிவிட்டார்.
    அந்த இடம் எங்கள் பாட்டியின் இடம் தான் என்பதை நிருபிப்பதற்கு எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. ஆனால் அந்த இடத்தின் உட்பிரிவு எண்ணின் அடுத்து உள்ள உட்பிரிவு மனையை 30 வருடங்களுக்கு முன்பு அதன் உரிமையாளர் விற்று பத்திரபதிவு செய்யும் போது தனது சொத்தைப் பற்றி பத்திரத்தில் குறிப்பிடும்போது இன்னார் இடத்திற்கு மேற்கு இன்னார் இடத்துக்கு கிழக்கு என்று எல்லைகளை குறிப்பிடும் போது எனது பாட்டியின் பெயரை குறிப்பிட்டு அவரின் இடத்திற்கு மேற்கு என்று குறிப்பிட்டுள்ள அவரின் பத்திரம் ஒன்றே ஆதாரமாக உள்ளது.
    எங்களின் அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் பாட்டியின் இடத்திற்கு மேற்கு இடத்தை வாங்கியவர் அந்த பத்திரத்தின் நகலை எங்களிடம் தரமறுக்கிறார்.
    அந்த பத்திரத்தின் நகலை நாங்கள் எப்படி பெறுவது.
    பாட்டியின் சொத்துதான் அது என்பதற்கான வேறு அரசு ஆவணம் எதுவும் அரசிடம் இருக்குமா? அப்படி அரசிடம் இருந்தால் அதை நாங்கள் எப்படி எங்கு விண்ணப்பித்து பெறுவது.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      வணக்கம்,
      நீங்கள் குறிப்பிடும் அந்த இடத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் வைத்து வருவாய் ஆவணம் Record மற்றும் பத்திர பதிவு அலுவலகம் Record ஆவணத்தை பார்த்து அதில் யார் பெயரில் உள்ளது முதலில் சரி பார்க்கவும் அல்லது அரசு புறம்போக்கு நிலமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
      இல்லை என்றால் அந்த இடத்தில் உங்களுக்கு எதிரிடை அனுபவம் பாத்தியம் உள்ளதா என ஒரு வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து உறுதி செய்யலாம்.

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 роки тому +1

    Nalla pathivu

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi 2 роки тому +1

    நன்றி நல்ல விளக்கம்...

  • @parumugam6072
    @parumugam6072 2 роки тому +4

    Thankyou sir.useful

  • @pillayarpillaiv6589
    @pillayarpillaiv6589 2 роки тому +1

    Good impression

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 2 роки тому +3

    Good. Thanks

  • @renuka.r5503
    @renuka.r5503 Рік тому

    Thanks for your information

  • @leelavathyvasudevan5121
    @leelavathyvasudevan5121 2 роки тому +1

    Nice information sir

  • @harish1234ish
    @harish1234ish Рік тому +1

    மூல ஆவணம் இன்றைய நாள் வரை நத்தமாக இருந்தால் அதன் மறு விற்பனைகள் செல்லுமா ?விற்றவரிடம் பட்டா பத்திரம் எதுவுமே இல்லை .அரசாங்க ஏட்டில் நத்தம் என்று உள்ளது . ஆனால் தனது மகளுக்கு 1988 இல் தான செட்டில் செய்துள்ளார் .அவர் மகள் அந்த நிலத்தை மறு விற்பனை செய்துள்ளார் .இது செல்லுபடி ஆகுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      ஆவணம் சரி பார்த்து தான் முடிவு எடுக்க முடியும்.

  • @krupashankarsethuraman7467
    @krupashankarsethuraman7467 2 роки тому +3

    Hello sir, can you please explain how to get patta for apartment property ?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      Please Approach ur area Revenue Department for UDS Patta.

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 роки тому +1

    Good explain

  • @malick8114
    @malick8114 2 роки тому +2

    ஐயா வணக்கம் 🙏
    எனது அம்மா பெயரில் கோவை மாவட்டத்தில் வீட்டு மனை உள்ளது. ஆனால் எங்கள் பூர்வீக வீடு தஞ்சாவூரில் உள்ளது. நாங்கள் தஞ்சாவூரில் வசிக்கிறோம். கோவையில் உள்ள இடத்தை எனது பெயருக்கு (மகன்) மாற்றித்தர விரும்புகிறார். அப்படி மாற்றுவதற்கு தஞ்சாவூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மாற்றி பதிவு செய்து கொள்ளலாமா அல்லது கோவையில் தான் மாற்ற முடியுமா.? மேலும் நான் வெளிநாட்டில் இருக்கிறேன். எனது பெயருக்கு மாற்ற வேண்டுமானால் நான் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டுமா அல்லது செல்ல தேவையில்லையா? தயவு செய்து விளக்கம் கூறுங்கள் ஐயா.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நீங்கள் வெளிநாட்டில் உள்ள india தூதரகம் சென்று அங்கு ஒப்புதல் கடிதம் sign வாங்கி india அனுப்ப வேண்டும். அதை வைத்து இங்கு ஆன்லைன் முறை பயன்படுத்தி கோவை இடத்தை பதிவு செய்யலாம்.

  • @madhuranayagic7224
    @madhuranayagic7224 2 роки тому +5

    Sir ennudaiya appa peyarla 520 sqft irrukku aanal innum 100 sqft register pannama 30 years aa use pannitu irrukaru. Old land onwer oda thambi payan ippodhu land ketkirar. Naanga andha land laium veetu katti 30years use panrom. Ippodhu antha 100sqft yarukku sontham

  • @aravintsathasivam9500
    @aravintsathasivam9500 11 місяців тому +1

    Tq sir......♥️

  • @srinivasanseenu9049
    @srinivasanseenu9049 2 роки тому +3

    Very useful information sir, Thank you 🙏🙏🙏

  • @rohe8413
    @rohe8413 2 роки тому +1

    Please reply me Sir. Koottu Patta la irundhu Thani Patta Vaanguradhu epdinu sollunga sir. Idhu related vdo neenga potrundha link kodunga. One more doubt fr ex: 100 cent la 95 cent unga name and 5 cent ennoda name la Koottu Patta ah irundha adhu common 100 cent nu namma both name la kaattum. So Inga epdi u and me evlo cent nu therinjikka mudium?

  • @thangarajraj3317
    @thangarajraj3317 2 роки тому +2

    Thanks bro

  • @umakanthanthangavelu5374
    @umakanthanthangavelu5374 2 роки тому +5

    very clearly explained. thank you

  • @MurugesanMurugesan-rk9jp
    @MurugesanMurugesan-rk9jp 2 роки тому +4

    தவறான தானபத்திரம் R D O தீர்த்துவைப்பாரா,,,,,,
    உரிமையியல் நீதி மன்றம் எப்படி அனுகவது

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu Рік тому

      RDO only can take decision but civilcourt only take conclution....eg..RDO இந்த பெண்ணை கட்டுன்னு சொல்ல உரிமை.... உரிமை யியல் நீதிமன்றம்... இந்த பெண்ணைதான் கட்டுன்னு சொல்லுர உரிமை....

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 2 роки тому +1

    Nice news

  • @susilanair7758
    @susilanair7758 2 роки тому +2

    Thank you very much.

  • @jagathalans9371
    @jagathalans9371 2 роки тому +3

    Thank u

  • @dr.m.shunmugasundaram4709
    @dr.m.shunmugasundaram4709 2 роки тому +1

    அடுத்தவர் பட்டா நிலத்தின் வழியாக பைப் பதிக்க முடியுமா?

  • @kaviarasan125
    @kaviarasan125 2 роки тому +1

    அய்யா 1999 ல் நாங்கள் கிரைய பத்திரம் மூலம் இரண்டு மனைகளை ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கினோம். அந்த இரண்டு மனைகளில் ஒரு மனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நிலத்தை விற்றவர் இன்னொருவருக்கு அந்த மனையை கிரைய பத்திரம் மூலம் விற்றார். சமீபத்தில் என் தாய் பெயரில் இருக்கும் இரண்டு மனைகளை வாரிசு அடிப்படையில் மகனாகிய எனக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முயன்றபோது ஒரு மனை மட்டுமே எங்க பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் நாங்கள் ஆரம்பத்தில் வாங்கும்போது இரண்டு மனைகளையும் எங்கள் பெயரில் எழுதிக் எழுதிக் கொடுத்துள்ளார். இதற்கு என்ன தீர்வு?பிழைதிருத்தம் பத்திரம் சரியானதா!

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      அவர் வேறு ஒரு நபருக்கு உங்களுக்கு எழுதி கொடுத்த அதே இடத்தை வேறு ஒரு நபருக்கு மறுபடியும் கிரையமாக எழுதி கொடுத்து உள்ளார் அல்லவா?
      அதை இரட்டை ஆவணம் என்பார்கள் அதாவது Double Document.
      So முதலில் உங்கள் மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் சென்று மோசடி பத்திரத்தை ரத்து செய்ய புகார் மனு கொடுத்து ரத்து செய்யவும்.
      அங்கு பதில் காலதாமதம் ஆனால் சிவில் நீதிமன்றம் மூலம் சரி செய்ய வேண்டும்.

    • @kaviarasan125
      @kaviarasan125 2 роки тому

      Thank you sir

  • @thamizhuravu9414
    @thamizhuravu9414 2 роки тому +1

    Super sir

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 роки тому +2

    மிகத் தெளிவான விளக்கம்.
    நன்றி.
    எனது வீட்டுமனை பத்திரத்தில் எனது பெயர் சரியாக உள்ளது. ஆனால் SLR என்கிற ஆவணத்தில் ஒரு எழுத்துப்பிழை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் திருதத்தத்திற்காக மனு கொடுத்து இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்தப் பிழை பிற்காலத்தில் பிரச்சினையாகுமா

  • @mpdiamonds4512
    @mpdiamonds4512 2 роки тому +4

    Pathiram iruku, enga survey no serthu innoru member patta potanga, how to solve this problem sir, total 1 acre 33 cent 3 il oru share antha member totalla patta avaru name la potaru

  • @rajkumarm869
    @rajkumarm869 2 роки тому +1

    Oru koottu pattavi 5 person Ulla idathila oru napar mattum ...oru paguthiyai pathiram pottu kuduthuthikkar ....athu selluma bro.?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      பாக பிரிவினை பத்திரம் பதிவு செய்யாமல் விற்பனை செய்ய கூடாது.
      எனினும் 5இல் ஒரு பங்கு சொத்து அவருக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது.

  • @tpalanitpalani7123
    @tpalanitpalani7123 2 роки тому

    ஐயா .வணக்கம் .எனது தாத்தாவின் பூர்விக வீடு ஆனால் பட்டா எனது தாத்தா பெயாில் ௨ள்ளது. பத்திரம் இல்லை பத்திரம் எடுக்க வேண்டும் பத்திரம் யா௫ பெயாில் ௨ள்ளது பாா்க்க முடியுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      முடியும் உங்கள் சொத்தின் சர்வே எண் வைத்து உங்கள் பத்திரப்பதிவு அலுவலகம் சென்று வில்லங்கம் சான்றிதழ் எடுத்து சொத்து விவரம் அறியலாம்.

    • @tpalanitpalani7123
      @tpalanitpalani7123 2 роки тому

      ஐயா நான் ௨ங்௧ள் பதிலை பாா்த்து ௨ள்ளேன் .ஆனால் இன்னொ௫ சந்தேகம் நான் சுமாா் 40 வ௫ட வில்லங்௧ம் பாா்த்து விட்டேன் எந்த வில்லங்௧மும் இல்லை வில்லங்த்தில் பத்திரம் நம்ப௫ம் இல்லை .

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 роки тому +4

    Thanks 👍

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 роки тому +3

    Thanks for your message.

  • @chinnaiyakaru2415
    @chinnaiyakaru2415 2 роки тому +1

    Sar unga vlakam mikavum payanulathu.enaku oru vilakam venum sir
    1962.pathipata kirapathirm
    Innum pata maruthal akala so nan ennaseyanum enperil pata vanganum sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நன்றி.
      உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று patta மாறுதலுக்கு விண்ணப்பம் செய்யவும் அல்லது உங்கள் தாசில்தார் அலுவலகம் சென்று விசாரணை செய்து மனு கொடுத்து பட்டா நேரடியாக வாங்கலாம்.

  • @amalaamala2344
    @amalaamala2344 2 роки тому +2

    Kuuttu pattava pirikkkanuum enna pannanun solluga pls

  • @make_a_song_001
    @make_a_song_001 2 роки тому +2

    Thankyou

  • @gopalarumugam8082
    @gopalarumugam8082 2 роки тому +1

    Super

  • @rrr9110
    @rrr9110 2 роки тому +3

    Sir, thatha Perla irukura land la, all legal heirs Perla group patta iruku...so oru legal heirs mattum land oda pattram me adamanam vachi kadan vaangi irukan...so is right to do that?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      No ஒருவர் மட்டும் அடமானம் செய்ய கூடாது.
      ஒருவர் மட்டும் உரிமை கோர முடியாது. உங்கள் வாரிசு அனைவருக்கும் உரிமை உண்டு.

  • @geethadhanvi8727
    @geethadhanvi8727 Рік тому +1

    Good morning enga appa oda ammchi soththu enga athai
    peyarilae oyil eluthirukku so enga appa pangu varuma

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      ஆவணம் முழுமையாக சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.

  • @No_Salt
    @No_Salt 2 роки тому +1

    பத்திரம் பெரியப்பா பெயரிலும் பட்டா வில் பெரியப்பா மற்றும் எனது அப்பா பெயரிலும் உள்ளது.. எனது பெரியப்பா அந்த சொத்தை விற்கவோ அல்லது அவர்கள் பிள்ளை பெயரிலோ மாற்ற முடியுமா... அப்படி செய்யும் நேரத்தில் நாங்கள் அதில் உரிமை கோர முடியுமா... விளக்கம் தாருங்கள்...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      முதலில் பெரியப்பா பெயரில் இருக்கும் பத்திரம் சொத்து யாருடையது?

    • @No_Salt
      @No_Salt 2 роки тому

      @@PaattiVillageTips எங்க தாத்தா பணம் கொடுத்து வேறு ஒருவர் மூலமாக நேரடியாக பெரியப்பா பெயருக்கு கிரகமாக பதிய பட்ட பத்திரம்..

  • @johnsonjohnson3920
    @johnsonjohnson3920 2 години тому

    என்பெயரில் பந்திரம் இருக்கு. பாட்டி எழுதி வைச்சது Vo விடம் ரிங் காடு இல்ல 1972 ல் எழுதியது இதுக்கு பட்டா எடுக்க முடியும் மா

  • @ravikumargovindarajselvana2892
    @ravikumargovindarajselvana2892 2 роки тому +2

    Sir,
    I am Ravi, I like to know about, how to make online corrections in patta.
    Bcs my father was expired on two months back. Now I am hating my father's death certificate & my family legal hired certificate.
    How to do & how much fees for this corrections. Pl. Kindly updated to us.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உங்கள் அப்பா பெயரில் உள்ள பட்டா மற்றும் பத்திரம் நகல் இந்த ஆவணம் கொடுத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். (அல்லது ) நேரடியாக வட்டாச்சியர் அலுவலகம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

  • @ravilakshmanan6520
    @ravilakshmanan6520 2 роки тому +1

    Very very usefull information. RDO court?

  • @arivunadhiya9604
    @arivunadhiya9604 2 роки тому +1

    வணக்கம் அண்ணே ஒரு டவுட் ஒருவர் (35 வருடங்களுக்கு முன்பு 50 சென்ட் விவாசாயம் நிலம் வாங்கும் பொழுது தம்பியை மைனாராக இனைத்து விட்டார் அதனால் இரண்டு நபருக்கும் சொந்தமாகும்மா இல்லை சொத்து வாங்கியவருக்கு சொந்தமாகும்மா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      அவரது தம்பிக்கும் உரிமை உண்டு. இருந்தாலும் பத்திரத்தில் என்ன எழுதுப்பட்டு இருக்கிறது என்பதை முழுவதும் படித்து பார்த்தால் தான் முடிவு சொல்ல முடியும்

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 2 роки тому +1

    Really true

  • @kavithamalarr9475
    @kavithamalarr9475 2 роки тому +3

    So long v had the land problem v gave petition to all the high authorities but no response from them pls tell the correct way to slove it

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      உங்கள் ஊரில் வருவாய் கோட்டச்சியார் அலுவலகம் இருக்கும் அங்கு சென்று நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நேரடியாக மனு கொடுக்கலாம்.
      வருவாய் கோட்டச்சியார் தான் RDO கோர்ட் நீதிபதி.

    • @ladismanohar4397
      @ladismanohar4397 2 роки тому +1

      @@PaattiVillageTips useful information

  • @kavithamalarr9475
    @kavithamalarr9475 2 роки тому +3

    Sir will u pls tell the RDO in Salem district

  • @sampathn6519
    @sampathn6519 2 роки тому +1

    Good

  • @devidr6602
    @devidr6602 2 роки тому +1

    Thank you sir

  • @vinokarthi1
    @vinokarthi1 8 місяців тому

    Sir enga appa 2 உயில் eluthi eruganga 1st உயில் akka perulaim 2d உயில் amma peyarlaium erugu ethu sellum.appa death ku apram akka ava உயில் kamiti pada ava name ku mathida pathram appa பெயர் ல erugu.amma voda உயில் selluma