பட்டா வாங்குவது எப்படி? | How to get Patta? tamil | Gen Infopedia

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 194

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 Рік тому +34

    அங்கே சில்லரை இருந்தால் மட்டுமே வேலை நடக்கும். கடவுளே வந்தாலும் இதுதான் நிலைமை. இதற்கு தனி பதிவேற்றம் தேவையே இல்லை.

  • @Vanaraj1970
    @Vanaraj1970 Рік тому +130

    பணம் கொடுத்தால் போதும் பட்டா கிடைக்கும். கொஞ்சம் அதிகம் பணம் கொடுத்தால் அடுத்தவர்கள் நிலத்தின் பட்டா கூட கிடைக்கும்.

    • @gowsi3157
      @gowsi3157 Рік тому +6

      😂😂😂

    • @rajendirangeetha9801
      @rajendirangeetha9801 Рік тому +2

      Fool

    • @vihaskobikobi7501
      @vihaskobikobi7501 Рік тому +1

      👌👌👌👌👌👌

    • @jayanthijaya7385
      @jayanthijaya7385 Рік тому

      Yes

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 11 місяців тому +1

      The Best job in Tamil Nadu is VAO. Thasildar sub registrar . You can make money . Sub Registrar can register any land without documents and Thasildar. Can issue patta to any one . But they donot have powers to cancel even if there is a court decree. In a civil suit justice comes and it takes minimum ten years . By that time these corruptive fellows would have retired or promoted or died . Even if they are alive they cannot be punished for their wrong action . Best thing their pension should be stoped . His family will not suffer. These fellows would have amassed wealth by corruption .

  • @freekyraghu
    @freekyraghu Рік тому +7

    Thank you bro.🙏
    சொத்து பத்திரத்தில் தந்தை பெயரில் இருந்து வாரிசுதாரர்களின் பெயரில் மாற்றுவது எப்படி. என்ன என்ன ஆவணங்கள் தேவை என கூறுங்கள்.

  • @pandian7793
    @pandian7793 Рік тому +14

    சார் வீடியோ நல்ல இருக்குதான் ஆனால் Online la apply பண்ணியபின் மீண்டும்A பதிவேட்டில் ஏற்றுவதற்கு V A O /R I/ V A O Asst ஆ மொத்தமாக ரூ.30000/ கொடுக்க வேண்டியுள்ளது.பதிவு அலுவலக செலவு இருமடங்கு ஆகுது. பதிவு அலுவலரே வட்டாட்சி அலுவலம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz Рік тому +25

    லஞ்சம் கொடுத்தால் தமிழ் நாட்டில் எங்கு வேணாலும் பட்ட பெயர் மாற்றம் செய்யலாம்.....

  • @SureshKumar-sy1ss
    @SureshKumar-sy1ss 4 місяці тому +2

    You are Very great sir.... You are explaining clearly.... Thank you very much....

  • @dhivyashree6541
    @dhivyashree6541 Рік тому +3

    Super 👍👏miga thelivana vilakam👌 thak you so much sir🙏

  • @krishnamoorthy8635
    @krishnamoorthy8635 Рік тому +7

    ஐயா பட்டா வாங்குவது ஒரு குழந்தை பிறப்பது மாதிரி அவ்வளவு சிரம்,பிள்ளை பிறந்த பிறகு அதை பள்ளியில் சேர்க்க அலைவது போல் அலைய வேண்டும்,அத்துடன் பையும் இடமாக இருக்கவேண்டும்.எல்லாம் இன்றைய நிலைமை.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 Рік тому +187

    திருத்தணி ரிஜிஸ்டிரார் ஆபீஸ் தாசில்தார் ஆபீஸ் போங்கள் ரிக்கார்ட தேவையில்லை .உங்க மணிபர்ஸை அவரிடம் கொடுங்கள் ,அவர் உங்க வீட்டு கெறை மீது இருக்கும்ஆகாசத்திற்க்கும் பட்டா கொடுப்பார்.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Місяць тому +3

    Apply panni தள்ளுபடி செய்து விட்டார்கள் தகவல் உரிமை சட்டத்தில் யாருக்கு மனு செய்து கேட்க வேண்டும்.

  • @neelakantanraghavan878
    @neelakantanraghavan878 Рік тому +22

    லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும்ன்னு சொல்லவில்லையே

  • @selvamgodoo524
    @selvamgodoo524 Рік тому

    உங்களின் சேவை அருமை....சென்னையில் வாஙகிய காலி மனை (பிளாட்) க்கு பட்டா வாங்கும் முறையை விளக்கவும் ..நன்றி ..வாழ்க வளமுடன்

    • @praveenrossi7532
      @praveenrossi7532 Рік тому

      Ore murai than 😂 esevai maiyam pogga . 17000 aguma ipo than kettu vanthan lancham 😂😂

    • @rajindranrajindran9545
      @rajindranrajindran9545 6 місяців тому

      ஐயா எனது பிளாட் நத்தம் கிராம நத்தத்தில் இருக்கிறது என்ன பட்டா கிடைக்கவில்லை

  • @gowtham5156
    @gowtham5156 Рік тому +5

    வணக்கம் அண்ணா, நாங்கள் எங்களுடைய பூர்வீகம் சொத்தினை 2008 ஆண்டில் பாகப்பிரிவினை செய்தோம் அதில் எங்களுடைய பங்கு 28cent (பட்டாவில் தாத்தா பெயர் காட்டுகிறது) அதனை நாங்கள் பட்ட மாற்றாமல் அதில் 4 நபர்களுக்கு சிறிது சிறதாக 24 cent விற்றுவிட்டோம். மீதம் உள்ள எங்களுடய இடத்துக்கு எப்படி அய்யா survey செய்து பட்ட மாற்றுவது

  • @mohamedyousuf7088
    @mohamedyousuf7088 4 місяці тому +1

    நீங்க எல்லாமே சொல்றது உண்மைதான் ஆனால் வந்து காரைக்கால் மாவட்டத்தில் காசு இல்லாம எதுவுமே செய்ய முடியாது ஆசை இருக்கிறவங்க பட்டா எடுத்துட்டாங்க காசு இல்லாதவங்க பட்டா எடுக்க முடியல பணத்தை கொடுத்தால் தான் பட்டம் எடுக்கிற மாதிரி வருது எங்கம்மா இந்த நிலைமை மாறனும்

  • @narayananvenki8412
    @narayananvenki8412 6 днів тому

    உங்கள் பத்திரத்தில்குறை இல்லை என்றால் உங்கள் செல்போன் ல் செய்தி வரும் சேவை மையத்தில் பட்டா எடுத்து கொல் லலாம்

  • @arunachalamudaiyar9306
    @arunachalamudaiyar9306 Рік тому +16

    பணம் இல்லை என்றால் பட்டா கிடையாது.

  • @VSIVAGAMASUNDARI
    @VSIVAGAMASUNDARI 6 місяців тому +3

    VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.

  • @vigneshwaran.p9806
    @vigneshwaran.p9806 Рік тому +2

    Sir naththam porambokku ku eppadi patta vanguvathu

  • @murugesankaluath8321
    @murugesankaluath8321 Місяць тому

    Hi sir enga thathavota thaththa Perla etam irukkuathukku paththaram patta froof illa athukku epti vangurathu

  • @SeasonSeason-v6q
    @SeasonSeason-v6q 5 місяців тому +1

    Pinam thinnum kaluhu theeni podamal more time nadakuma kalmanam konda pinam thinnum kaluhuhal nermai illa kaluhuhal

  • @dhanalakshmir7226
    @dhanalakshmir7226 Рік тому +5

    With out money no one will sign its open secret, why the government is not taken any steps all beggars are asking money for thier higher officials then where we go and complain is their any solution of this problem, government changing but system same.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Рік тому

    வணக்கம் நன்றி.

  • @rajamanickamarumugam5248
    @rajamanickamarumugam5248 3 місяці тому

    அய்யா எங்களது வீட்டு பத்திரத்தில் மற்றும் வில்லங்க சான்றிதழில் மற்றும் வாரிசு சான்றிதழில் இல்லாத நபர்களை தவிர சில நபர்களை பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது
    அவர்கள் நிச்சயமாக இல்லை சம்பந்தம் இல்லாத நபர்களை நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @swamyskitchen1452
    @swamyskitchen1452 Рік тому +4

    என் பெயரில் பத்திர பதிவு 1986
    1994 வரை வரி என் பெயரில் வரி செலுத்தி ருக்கிறேன்.அதன் பிறகு பட்டா உங்கள் பெயரில் இல்லை.பட்டா மாறுதல் பண்ணுங்கள் அதன் பிறகு வரி செலுத்தலாம் என்று சொல்லி விட்டார். சூழ்நிலை காரணமாக அலைய முடியவில்லை.இப்போது இரண்டு வருடங்கள் முயற்சி செய்து vao எல்லாம் சரிபார்த்து பட்டாவுக்கு அப்ளை செய்து இரண்டு மாதங்கள் கழித்தும் வரவில்லை.கேட்டதற்கு தாசில்தார் அலுவலகத்தில் பெண்டிங்கில் இருக்கிறது நீங்கள் போய் பாருங்கள் என்று சொல்லி விட்டார்கள்.லஞ்சம் கொடுத்து தான் வாங்க வேண்டும் போல் இருக்கிறது.என்ன செய்யலாம்.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 10 місяців тому

    Tell about court case finished cases.

  • @aramachandran4039
    @aramachandran4039 Рік тому +5

    ஏட்டுச் சுரக்காய் கறிக்கு ஆகாது.

  • @sathishp4276
    @sathishp4276 5 місяців тому

    🤝🏻நன்றி 👍🏻

  • @rahinidairy
    @rahinidairy Рік тому

    Sir Government kutokura patta la name change pannanum athu epadi nu kocham video upload pannuga brother

  • @JosephPrasanth-lq5vu
    @JosephPrasanth-lq5vu Рік тому +2

    அண்ணா நாங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா இல்லை இடத்தின் உரிமையாளர் இறந்து விட்டார் அவர்களின் மகன்கள் மருமகள் அனைவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் நாங்கள் எப்படி பட்டா வாங்க முடியும் என்ன செய்யலாம் சொல்லுங்கள்

    • @murugeshk3269
      @murugeshk3269 16 днів тому +1

      பணம் கொடுத்தால் போதும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை உடனே வேலை முடியும்

  • @damodaramoruganti9756
    @damodaramoruganti9756 6 місяців тому

    மூதாதையர் நிலம். அப்பா அனுபவித்து வந்தார் அவர் இறக்கும் தருவாயில் அம்மா பெயருக்கு பட்டா மாற்றிவிட்டார்.இப்போது அம்மாவும் இறந்துவிட்டார். மூலபத்திரம் எங்களிடம் இல்லை. இப்போது அந்த நிலத்தை வாரிசுகளாகிய எங்கள் பெயருக்கு பட்டா மாற்ற என்ன வழிமுறைகள்.

  • @g.mahadevan1967
    @g.mahadevan1967 Рік тому +2

    ஐய்யா.நான்.ஒரு.மூன்றுசென்ட்.பிளாட்.வாங்கியிருந்தேன்.எனக்கு.இடம்விற்பனை.செய்தவர்கள்.கனவன்மனைவி.இருவரும்உடல்நலம்சரியில்லாமல்.இறந்துவிட்டார்கள்.பத்திரம்.எழுதிகொடுத்துள்ளார்கள்.பத்திரம்பதியவில்லை.அதற்க்குஒருவிளக்கம்.தரும்படி.கேட்கிறேன்.ஐய்யா.தயவுசெய்து.சொல்லுங்கள்

    • @anandhSubiramaniam
      @anandhSubiramaniam Рік тому

      அந்த தம்பதியினுடைய வாரிசுகள் யாராவது இருந்தால் அவர்கள் மூலமாக நீங்கள் உங்கள் பெயருக்கு பத்திரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் பெயருக்கு பட்டா வாங்கிக் கொள்ளுங்கள் சரியான வழிமுறை. இந்த வழிமுறையில் தான் நாங்களும் இடம் வாங்கி இருக்கிறோம்..

  • @desingup558
    @desingup558 Рік тому +1

    ஐயா வணக்கம்.நான் தங்களிடம் பேச வேண்டும்.தங்களுடைய போன் நெ கொடுக்க முடியுமா..

  • @Viji-w7x8v
    @Viji-w7x8v 6 місяців тому +3

    சர்வேயர் வரும்போது amount கொடுக்கணுமா?

    • @praveenkumart1951
      @praveenkumart1951 2 місяці тому

      கண்டிப்பாக கொடுக்க வேண்டும்

  • @AppuKiruthiq-x2p
    @AppuKiruthiq-x2p 5 місяців тому

    Bro grandpa per la pathiram irukku grandpa death aagi 20 yr aguthu but death certificate illa bro epdi en name la patta vangurathu

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 Рік тому +1

    Patta good information

  • @nireshm4933
    @nireshm4933 Рік тому +4

    Hi bro, I have doubt regarding patta transfer... My grandfather have two children my dad and my dad brother. My grandfather passed away then my dad and my dad brother both are divide the property equal bhaaga pirivinai that document registered but my dad brother got patta unfortunately my father passed away so we didn't get patta for our property. .. How get patta for my property what are the documents required.. How change patta in my name.....

  • @sathyas4124
    @sathyas4124 Рік тому

    Anna nanga tharisu idathula irukurom. Atha patta vanganum athuku vilakkam sollunga anna

  • @mms2569
    @mms2569 Рік тому

    Sir enkitta rasithu mattum tha iruku sir na eppadi vangurathu sir

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 6 місяців тому

    Sir🙏🏿🙏🏿❤nangal kudi erukum house entha sothu Enathu kanavar ourudaya
    thabi erandu perukum sontham enathu kanavarin thambi ourudaya bangu thokaiyai entha veetai adamanam vaithu koduthu
    Vittom documentil ourudaya
    Thambi mattum koiyeluthu
    Potu erukirar ourudaya wife
    Kaiyeluthu podavillai eppo
    Kanavarin thambi maranam agi 17 year agirathu ennudaya husband maranam 3 years agirathu patta en husband
    Namil varavillai enna saiyalam
    Sollunga sir pls😂😂😂❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹

  • @ganapathy14rxz
    @ganapathy14rxz Рік тому

    வாய் மொழி கிரைய பத்திரத்தை வைத்து பட்டா வாங்கலாமா

  • @psoundpsound1964
    @psoundpsound1964 Рік тому +1

    Lancham kuduthalum patta udane kidaik kathuppa .🦧🦧🦧😩😩

  • @sureshkanagaraj1792
    @sureshkanagaraj1792 Рік тому

    எல்லாம் சரி ஆனால் காசு கொடுத்தால் மட்டும்தான் வேலை பாக்குறாங்க.

  • @Dineshkumar-lb7sj
    @Dineshkumar-lb7sj Рік тому

    Sir,1960 ஆம் ஆண்டு மூலப்பத்திரம் online ல் download pannamudiyuma

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Рік тому +3

    சார் சொத்துபத்திரத்தில்.சர்வே என் பிழையாக இருந்தால் அதைசரிச்செய்வது எப்படி. விளக்கமாக விடியோப்போடவும்.நன்றி....

    • @mastersuresh35
      @mastersuresh35 Рік тому

      பத்திரம் பிழை திருத்தும் அப்படின்னு youtube ல போடுங்க வரும்

  • @partha0693
    @partha0693 Рік тому

    பட்டா தாத்தா பேருல இருக்கு அவரு irandhutaru...... இப்போ வாரிசு certificate வாங்கியாச்சு...... இப்போ வாரிசு பெயர்களை chitta or patta la eppudi கொண்டுவரது thatha பேருக்கு பதில் வாரிசு பேரு வரணும் epudi online la process pandradhu video podunga

  • @ManiPrabhakaran-n1q
    @ManiPrabhakaran-n1q 5 місяців тому

    ஐயா ஆன்லைன் எப்எம்பி யில் விடுபட்ட வரைபடம் இடம்பெற என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து வழி காட்டுங்கள்!

  • @thilagar1744
    @thilagar1744 Рік тому +1

    தாசில்தார் கிட்ட நாமே போய் வாங்கணுமா....

  • @v.a.pv.a.p862
    @v.a.pv.a.p862 Рік тому +1

    எனக்கு அரசாங்கம் கொடுத்த மூன்று சென்ட் இடத்திற்கு பட்டா எப்படி வாங்குவது அதற்கு பத்திரம் கிடையாது

  • @irulappan3831
    @irulappan3831 9 місяців тому

    Super

  • @venkeynfs7836
    @venkeynfs7836 2 роки тому +3

    Hi sir we have village natham but in that problem mean that land only for my father only but my father big brother he add name only in chitta but he not registered land what processing legal what process to change add my father name only please reply sir

  • @panangudisiva871
    @panangudisiva871 Рік тому

    பத்திரம் உள்நாட்டு பத்திரம் தான் இருக்கு பழையது செல்லுமா

  • @soundaryarajkumar8784
    @soundaryarajkumar8784 2 роки тому +3

    Hi bro moola pathiram online la download pana mudiuma pls reply?

  • @SankarValli-dc3ug
    @SankarValli-dc3ug Рік тому

    பத்திரத்தில் உள்ள அளவுக்கு பட்டா வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.பட்டா மற்றும் பத்திரத்தில் அளவுகள் மாறுவதற்கு யார் காரணம்.வில்லங்கம் பார்த்து பதிவுச்செய்த இடத்தை தவறாக அளந்து கொடுத்தகிராம நிர்வாகிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் .உட்பிரிவு என்றப்பேரில் மக்கள் நிலத்தை விற்க முயன்ற பல அதிகாரிகளுக்கு தண்டிக்கபடணும்.

  • @RajKrishnalove-qv3wc
    @RajKrishnalove-qv3wc Рік тому

    வணக்கம் சார் பத்திரம் பதிவு செய்து ஒரு வருடம் ஆகிறது பட்டா:வாங்க: 10:1:என்றால் என்ன விளக்கம் அளிக்க

  • @ethayathbasha
    @ethayathbasha Рік тому

    palaya patta iruku sir....epdi..computer patta va mathurathu

  • @Mgrrasigann
    @Mgrrasigann Рік тому

    பத்திர பதிவு அலுவலகத்தில் ஜெராக்ஸ் பத்து காப்பி எடுக்க ரூபாய் 500..₹.வாங்குறானுங்க.

  • @navamanidavid6979
    @navamanidavid6979 Рік тому

    I have my mother pathiram. Herein no former patta .but power agent self and power agent signed and varishu all signed and registered in pathiram. If i go to v.a.o. office a newly appointed lady asks for vaarisu certificate. 33 years ago it was registered. How we can get the vaarisu certificate. 😢.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 10 місяців тому

    What about court case completed

  • @jeevasebastina6404
    @jeevasebastina6404 5 місяців тому

    How to get 2 ares patta ?

  • @kaverig-t2k
    @kaverig-t2k 21 день тому

    சார் என்னுடைய இடம் அரக்கோணத்தில் உள்ளது பட்டா எங்கு வாங்க வேண்டும்

  • @smeganathannil4100
    @smeganathannil4100 Рік тому +4

    How to fill the application? How much we have to pay? No such details were provided.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Рік тому

    Two years 3 time apply panninen 3 time panam kattinen [2] mugamilum neengal sonnadhupol koduthen but Lanjam yaridam koduppadhu endru theriyavillai please Lanjam yaridam koduthal quika patta vanga mudiyum enru sollungal

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 6 місяців тому

    To whom apply for RTO act

  • @Renuka554
    @Renuka554 Рік тому

    Sir only money needed,then documents
    Government is aware of everything but no action....🙄

  • @foodiecooking9344
    @foodiecooking9344 Рік тому +1

    கோவில் நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி ?

  • @hajeeali2572
    @hajeeali2572 Рік тому

    Nanba Na Panamkudutudea eainum paddy Varhalla enacseaiea

  • @Muralidharan-xj9qk
    @Muralidharan-xj9qk Рік тому

    சார் பத்திர பதிவில் நிலத்தின் அளவு பதிவு விடுபட்டு உள்ளது. இதற்கு என்ன தீர்வு. சார் pls.

  • @paulrajs6293
    @paulrajs6293 Рік тому +3

    எனக்கு என்னோட அப்பா தானபத்திரம் எழுதி தந்தார் என்னோட பழைய பெயர் க்கு இப்போ புதிய க்கு பெயர் மாத்தனும் அதற்கு என்ன பன்னனும்

    • @nawazahamed2522
      @nawazahamed2522 Рік тому

      எவ்வளவு பணம் =. சர்வேயர் + விஏஓ + தாசில்தார்

  • @amaresansivakumar948
    @amaresansivakumar948 2 роки тому +3

    எங்க தாத்தா 1968 அவர் பிள்ளைகளுக்கு காலிவீட்டுமனை ஒன்று பாகப்பிரிவினை செய்து கொடுத்தார் செய்து கொடுப்பதற்கான பத்திரம் உள்ளது இப்பொழுது கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் A Register பார்த்தால் அந்த இடம் கிராம நத்தம் ஆக மாறி உள்ளது அந்த இடத்தில் ஒரு பகுதியே ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா வாங்கியுள்ளார் அந்த பட்டவை எப்படி ரத்து செய்வது பற்றி தெளிவாக கூறவும்
    1.அந்த இடத்திற்கான பத்திரத்தை வைத்துக்கொண்டு பட்டா வாங்குவது எப்படி.

    • @rdevirdevi-gc5hf
      @rdevirdevi-gc5hf Рік тому

      vao kitta keluga first apram atha avare mathi tharuvarannu kelunga athukku evlo panam kekkurarunnu therijikunga, unga moola pathiratha yeduthudu poi kattunga, avar nenaicha panna muduyum

    • @rdevirdevi-gc5hf
      @rdevirdevi-gc5hf Рік тому

      court case time vest

  • @narayananvenki8412
    @narayananvenki8412 6 днів тому

    பணம் கொடுக்க வே ண்டியதில்லை பட்டா ஆண் லைன் மூலம் பதிவு செய்தால் போ தும்

  • @karthim689
    @karthim689 Рік тому

    Sir moola pathiram how to download

  • @sofidhasleem4310
    @sofidhasleem4310 Рік тому

    Unga no kidaikuma bro...patta edupathr ku

  • @geethav2831
    @geethav2831 Рік тому

    How much cost for 1200square bit to take patta

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 6 місяців тому

    Applied one year above not yet get now

  • @vijayathiruvasagam9386
    @vijayathiruvasagam9386 Рік тому

    We have one plot in tambaram nedungundram village we have current bill water tax hometax also.but this plot is under tholliyal thurai we have apply and get the patta sir

  • @jayakumarmahendiran2434
    @jayakumarmahendiran2434 Рік тому

    My flat number not mentioned in FMB sketch

  • @aareif77
    @aareif77 Рік тому

    சார் பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்யவில்லை அதை வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியுமா ?

  • @introvert_veera2842
    @introvert_veera2842 Рік тому

    ஒரு கூட்டு பட்டாவில் அண்ணன்(50) , தம்பி (47) matrum guardian ஆக அவர்கள் அம்மா(70) பெயர் இருக்கு எனில் ithanai etthana பாகமாக பிரிக்கலாம் yarukkum therincha sollunga nanba அம்மா விற்கும் Nilathil உரிமை unda யாருக்கும் therincha sollunga

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 6 місяців тому

      Varisubadi anaivarukkum sari sari.samam. undu

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 4 місяці тому

    All this is just advt for govt . When u apply for patta on line they also ask documents and do harrasment on mobile asking money to expedite issue

  • @samaran153
    @samaran153 Рік тому

    மூலபத்திரம் வாங்கியவரிடம் இல்லையெனில் எங்கு பெறுவது?

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 6 місяців тому

      Paththira. Pathiu. Aluvalagaththil. Vaganum

  • @mohanthenmozli2826
    @mohanthenmozli2826 Рік тому

    Tamil nadu housing board ல் வாங்கினேன். ௮தற்கு ௭ப்படி பட்டா வாங்குவது, விளக்கவும்.

    • @youqube5790
      @youqube5790 Рік тому

      Nanum sevvapet la vangi iruken... Ipadhan online la apply paniruken... Enagudhunu paapom..

    • @youqube5790
      @youqube5790 Рік тому

      Neenga vangitingala

  • @JAGATHI-n3l
    @JAGATHI-n3l 7 днів тому

    Poneri vallur vao ask six lakhs please change government to private officers not only it's possible

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 Рік тому

    Lumpa yevalo kodukanum

  • @muthumuthu617
    @muthumuthu617 Рік тому

    Hi bro level result Patli come I 12 to pause and 11th fail

  • @arunprakash3460
    @arunprakash3460 2 роки тому +7

    மூல பத்திரம் மட்டும் எங்களிடம் இல்லை அதனை எப்படி பெறுவது

    • @mrajesh7449
      @mrajesh7449 Рік тому

      rejester office poi keluga 800 kepaga 1 day time kadachidum

  • @_Mandagabalam_Media...
    @_Mandagabalam_Media... 11 місяців тому

    Brother,..கிராம நத்தத்திற்க்கு எப்படி பட்டா வாங்குவது ...

  • @manimeghalaiMM-fb5sf
    @manimeghalaiMM-fb5sf Рік тому

    Yen video va evlo length aga elukuringa

  • @sivaperumal1494
    @sivaperumal1494 Рік тому +4

    Vao வரும் தாசில்தாரும் பணம் வாங்காமல் செய்வார்களா சார்

  • @kanagaraj6682
    @kanagaraj6682 Рік тому

    Udr Patta vagalamma

  • @mohanrajk7663
    @mohanrajk7663 Рік тому +1

    How much fees

  • @saraswathisundaresan492
    @saraswathisundaresan492 Рік тому

    Patta vaanga three years alayarom.tasildar office maha worst.

  • @madhu4965
    @madhu4965 Рік тому +1

    சர்வேயர் அலக்குறதுக்கு பணம் கொடுக்கணுமா

  • @srinivasansrinivasan1636
    @srinivasansrinivasan1636 Рік тому +1

    சர்வையர் அளக்க வரும் போது நான் போக வேண்டுமா ஜயர

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 Рік тому

    நிலம் அளக்க வரும் நபர் 20000 கேட்பார்

  • @sathyaraj6230
    @sathyaraj6230 Рік тому +1

    0 value how to get value

  • @praveenrossi7532
    @praveenrossi7532 Рік тому

    😂ethu vum pannanum 17000 um kudukanuma ... Sollurangga e-sewa ) offive la location chennai-100

  • @behappy9498
    @behappy9498 Рік тому

    Patta fresh uh apply panrathukku evlo cost aagum sir??? Pls reply

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому

    மனைஇடத்தை தாலுகா ஆபிசில் நேரடியாகத்தான் மேனுவலாக அப்பிளிகேசன் கொடுக்கச்சொல்வது உண்மையா?

    • @meharajsabeer5971
      @meharajsabeer5971 2 роки тому

      உண்மை மனு கொடுக்க வேண்டும் நான் கொடுத்து உள்ளேன்

  • @RajeshThala-t7m
    @RajeshThala-t7m Рік тому

    Application number vechi status check pana endha website ji poganom

  • @thilagar1744
    @thilagar1744 Рік тому

    FMB Sketche illlana enna pannanum

    • @praveenrossi7532
      @praveenrossi7532 Рік тому

      Ellam mey irrunthalum cash tharanum 😂 illa na konjam extra tharanum 😂😂💯💯