கூட்டு பட்டா கவலையா?/Joint Patta to தனி பட்டாவாக பிரிப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #கூட்டு பட்டா பிரிப்பது எப்படி/#how to change kootu patta to thani patta in tamil/கூட்டு பட்டா என்றால் என்ன/#Joint patta to individual patta/joint patta to individual patta online/#தனி பட்டாவாக பிரிப்பது எப்படி /#பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி/#Patta seperate tamilnadu /patta chitta/#Esevai மையம் பட்டா பிரிப்பது /பாக பிரிவினை பத்திரம் patta பிரிக்க /#பூர்வீக சொத்து பாக பிரிவினை /#பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை/Patta பிரச்சனை /#legal heir certificate/#pathiram வைத்து பட்டா பிரிப்பது /#பத்திரம் வைத்து பட்டா பெயர் மாற்றம்
    Patti village Tips Channel
    உயில் பத்திரம் /தான செட்டில்மெண்ட் land registration /சர்வே நம்பர் /பட்டா உட்பிரிவு /sub டிவிஷன் பட்டா /vao மனு பட்டா பிரிக்க /RTI மூலம் பட்டா வாங்க /வட்டாச்சியர் மூலம் பட்டா transfer/பட்டா பெயர் பிழை /சொத்து பிரச்சனை /no objectional land பட்டா /நத்தம் பட்டா transfer /natham patta

КОМЕНТАРІ • 248

  • @kumaresana5805
    @kumaresana5805 Рік тому +6

    சூப்பர். பயனுள்ள தகவல் 🙏🙏🙏

  • @edwardraj6892
    @edwardraj6892 2 роки тому +6

    பதில் தந்தமைக்கு தலை வணங்குகிறேன் உங்கள் ஆலோசைக்கு மிகவும் நன்றிகள் ஐயா

  • @babunanduvideo
    @babunanduvideo 3 місяці тому +1

    பயனுள்ள தகவல்

  • @imchennaigirl926
    @imchennaigirl926 2 роки тому +4

    Eppati entru theriyamal erunthen ungal news miga usefully haha erunthathu mukka nantri iya

    • @boopathiuranganni5826
      @boopathiuranganni5826 2 роки тому +1

      தானத்தை இப்ப ரத்து செய்ய என்ன பண்ண வேண்டும்

  • @manickavachagam6871
    @manickavachagam6871 Рік тому +1

    Very useful message For all peoples.ty

  • @moontravel8038
    @moontravel8038 Рік тому +2

    Thambi govt system good.but problem engu ponalum panam money
    No money no pani

  • @karthicramasamy6877
    @karthicramasamy6877 Рік тому +1

    Very Important Information

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 роки тому +1

    Nice information. Thanks.

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 23 дні тому

    நான் எனது தம்பியின்மனைவியிடம் இருந்து நான்கு ஏக்கர் நிலம் வாங்கினேன் 2022ஆண்டு4வதுமாதம்2ந்தேதி பத்திரபதிவு செய்து ஒருமாதத்திற்குள் தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக மனு கொடுத்து பத்திர நகல் இனைத்து கொடுத்தேன் இ சேவைமையத்தின் மூலமாகவும் பதிந்து வி.எ.ஒவிடமும் கொடுத்து ஆறு மாதகாலம் ஆகிவிட்டது எந்த விதமான நடவடிககையும் இதுநாள் வரையிலும் எடுக்கவில்லை அரசாங்கமும் நீஙகளும் உடனடியாக பட்டாமாறுதல் கிடைத்துவிடும் என்றுவிளம்பரம் செய்கீறீரகள் நீங்கள் இந்த பட்டா மாறுதலுக்கு சென்றுயிருக்கிறீர்களாக

  • @karuppaiyanragavan5687
    @karuppaiyanragavan5687 2 роки тому +2

    மிக்க நன்றி நண்பரே

  • @pushparajvrk7388
    @pushparajvrk7388 2 роки тому +2

    மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @anbarasianbarasi9061
    @anbarasianbarasi9061 2 роки тому +4

    Doubt clear sir thank you

  • @mahaj2851
    @mahaj2851 Рік тому +2

    கூட்டு பட்டாவில் பாகு பிரிவினை பத்திரம் இல்லனா என்ன செய்யனும் sir

  • @jayaraj416
    @jayaraj416 Рік тому +1

    Thanks

  • @najumudeenmkr5552
    @najumudeenmkr5552 2 роки тому +3

    Thanks for your kind information
    நன்றி..

  • @kpperumalperumal2734
    @kpperumalperumal2734 2 роки тому +5

    Good information sir

  • @vasanthakumariponnurangam6573
    @vasanthakumariponnurangam6573 2 роки тому +4

    Sir I settled my house to my elder son on 2011. Then after 2years my elder son settled 50% undiveded share to his brother (my younger son) Now I applied patta for both son but at thaluk office gave patta in my elder son name Is it ok In future when they want to sell
    Is there any problem will come please solve my confution

  • @kerrthansenthilkumarkerrth2522
    @kerrthansenthilkumarkerrth2522 5 місяців тому

    Pen kulanthaigal irunthai
    Pengal
    😊 akka Thangai Sanda porangal

  • @abipriya9873
    @abipriya9873 2 роки тому +12

    Very important my life you Speeches My life Happinest Good.Thanks you sir..🙏🙏🙏

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 роки тому +3

    நல்ல தகவல்

  • @babuc.g1459
    @babuc.g1459 Рік тому

    நன்றி சரா் 🙏

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 роки тому +1

    TN Housing Board allotted and sold Flats(Apartments) 90 Flats with UDS registered in purchasers name, has Survey Numbers. 24yrs old apartments, now owners plan to redevolop. Now they need Patta to do. How to apply by 90 flat owners ? What is the procedure ? Pls advice.

  • @user-cg8gl2yo9c
    @user-cg8gl2yo9c 2 роки тому +1

    Super bro

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 роки тому +7

    ஒரு பட்டா மாறுதல் செய்ய எவ்வளவு செலவாகும்
    தற்பொழுது 23/03/2022
    தெரியப்படுத்தவும்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நகரம், கிராமம், மாநகரம் சற்று கட்டணம் வேறுபாடு வரலாம்.. உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்றால் விவரம் அறியலாம்.

  • @sivanandha6920
    @sivanandha6920 2 роки тому +5

    Sir. Oru kootu patta .
    (3. Members praberty)
    No -1 parson Separt patta .
    Prikka Mudiyuma sir .
    Pls. Nan padhikka pattirekken. Sir .

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 роки тому

    சார் என் அப்பா சுயமாக சம்பாதித்த சொத்து வீடு. எங்கள் அப்பா இறந்து 7வருடம் ஆகுது.எங்கள் அப்பாக்கு என்னையும் சேர்த்து 4பிள்ளைகள் நான் 2வது எனது அண்ணன் 10 வருடம் முன்பு இறந்து விட்டார்.அவருக்கு 3 பெண்கள்.அதில் 2 பெண்கள் திருமணம் ஆகிவிட்டது.எங்கள் இறப்பு சான்றிதழ் வாங்கும் போது என் அண்ணன் இறந்து விட்டதால் அவரின் 3 பெண்கள் என் அப்பா இறப்பு வாரிசு சான்றிதழில் என் அம்மா என் அண்ணன் 3பெண்கள் நான் என் தம்பி 2பேர் என மொத்தம் 7பேராக வீஏஓ வில் பதிவாகிவிட்டது. இப்போது என் அப்பா வீட்டை என் தம்பி 2வர் என் அம்மா எனக்கு தர ஒத்துக்கொண்டனர். என் அண்ணன் 3 பெண்களிடம் இன்னும் பேசவில்லை.இப்போ என் அப்பா வீட்டை எப்படி நான் என் பெயருக்கும் என் பெண் 1க்கும் ஜாயின்ட் பதிவு செய்வது???🤔 பிரச்சினை இல்லாமல் எப்படி முடிப்பது.எனக்கு 1 பெண் குழந்தை திருமணம் ஆக வில்லை.காலேஜ் படிக்கிறது.தெளிவாக எனக்கு பதில் அளிக்கவும்.🙏 என் அண்ணன் 3 பெண்களுக்கு என்ன பதில் கொடுக்கனும்🤔 சொத்து (வீட்டை)பிரிக்க விருப்பங்கள் இல்லை. அந்த வீடு கட்டும் போது நான் நிறைய பாடுபட்டு இருக்கிரேன் 🤔35வருடத்துக்கு முன் 🤔 விளக்கமாக பதிலளிக்கவும் 🙏

  • @krishnamoorthy8635
    @krishnamoorthy8635 Рік тому +1

    ஒரு பட்டா வாங்க அலைவதை அனுபவித்தால் தான் தெரியும். அவர்கள் கேட்கும் மேற்படி தலையை சுற்றும்.

  • @sathishkumar-oj7xr
    @sathishkumar-oj7xr 3 місяці тому

    Bro kootu pattala irukavanga pirikum bothu sign poda matenu prachana panna yepudi pirikiradhu bro konjam sollunga

  • @naveensfc4008
    @naveensfc4008 2 роки тому

    Nandri

  • @AkshayKumar-xo2sk
    @AkshayKumar-xo2sk 7 місяців тому

    Aiya, to get individual patta from a joint patta, should surveyor get consent from other legal heirs for subdivision (to get individual patta)?

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 роки тому +5

    Thanks 👍

  • @santhamoorthy7566
    @santhamoorthy7566 2 роки тому +1

    அண்ணா நீங்க வருவாய்த் துறையில் வேலை செய்கிறீர்களா??

  • @logeshwaran4009
    @logeshwaran4009 5 місяців тому

    Sir yenga porviga ssothu yenga rendu tha mela irukku kootu pattava irukku atha yenga appavukku seravendiyatha sothu mattaum appa mela patta pannna mudiyuma sir.... Konjam sollauga helpa ha irukkum sollunga

  • @mariammu2024
    @mariammu2024 2 роки тому +3

    ஜயா எங்கள் நிலம் 1983 ல எங்க அப்பா மற்றும் பெரியப்பா ‌ஆகிய இருவரும் பெயரில் தனி தனியா பட்டா இருக்கு ஆனா ஈசி பேட்ட 1993ல கூட்டாக வாரிசு பெயரில் உரிமை மாற்றம் செய்யப்பட்டது இதற்கு என்ன வழி ஐயா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      புரியவில்லை கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.

  • @srialagar2388
    @srialagar2388 2 роки тому +2

    உயிள் அவங்க பிள்ளைகளுக்கு எழுதாம பேத்தி பெயரில் எழுதினால். அவர் இறந்த பிறகு பிள்ளைகளுக்கு சொத்தில் உரி்மை உன்டா.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      எழுதிய சொத்து அவர் சுய சம்பாத்திய சொத்து? அல்லது பூர்வீக சொத்து என்பதை பொறுத்து முடிவு எடுக்கலாம்

    • @eswarankongu6844
      @eswarankongu6844 2 роки тому

      பூர்வீக சொத்தாக இருந்தால் முயற்சி செய்யலாம் தனியாக வாங்கியவை என்றால் ஒன்றும் செய்ய முடியாது

  • @mspk1234
    @mspk1234 13 днів тому

    என் அப்பா, பெரியப்பா மற்றும் சித்தப்பா மூவரின் பேரில் நத்தம் பட்டா உள்ளது.
    பகசாசனம் பத்திரம் உள்ளது.
    தனித்தனியாக மாற்ற நாங்கள் என்ன செய்வது??
    Please சொல்லுங்கள்.

  • @chidamparamkathalingam7840
    @chidamparamkathalingam7840 17 днів тому

    அப்பா மற்றும் பங்காளிகல் பெயரிலும் கூட்டு பட்டாவாக இருக்கிறது.மொத்தம் 12 நபருக்கு இருக்கு .இதுல மூணு நபர் மட்டும் தனி பட்டா வாங்கிட்டனர்.நாங்க பிரிவினை செய்துவிட்டோம் .பத்திரம் பதிவுசெய்யவில்லை.நாங்க தனி பட்டா வாங்குவது எப்படீ?

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 2 роки тому +2

    Good

  • @najumudeenmkr5552
    @najumudeenmkr5552 2 роки тому +14

    Sir, என்;
    எனது சகோதரிக்கு சொந்த நில பட்டாவில் (third party) அதாவது எங்களுக்கு சம்பந்தமே இல்லாத நபரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
    அவரது பெயரை நீக்குதல் எப்படி???
    தயவுசெய்து விபரம் கூறவும்..
    நன்றி...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      வட்டாச்சியர் மற்றும் கோட்டச்சியார் அலுவலகத்தில் பட்டா பெயர் நீக்கம் செய்ய மனு கொடுத்து சரி செய்யலாம்.

    • @rubenruben9835
      @rubenruben9835 2 роки тому +1

      @@PaattiVillageTips sir How to write the petition

    • @paramamuniyandi6650
      @paramamuniyandi6650 2 роки тому +1

      மொத்தம் காசு கொடுசார் எப்படிவேனாலும் மாரும்

  • @mangala1952
    @mangala1952 2 роки тому +1

    ஐயா இந்தப்பதிவு மிகவும் தெளிவாகவும் உபயோகமாகவும் இருந்தது.
    ஒரு சந்தேகம். வீட்டு மணை விற்க
    நமது பெயரில் பத்திரமும் பட்டாவும் இருந்தால் போதுமா. சிட்டா தேவையா.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      சிட்டா பதிவேட்டில் உங்கள் பெயர் இருந்தால் போதும்.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому +3

    பயனுள்ள தகவல் இதற்கு எத்தனை ரூபாய் செலவாகும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      சிறிய கட்டணம் தான் வரும். ஒவ்வொரு பகுதிக்கும் சிறிய கட்டண வேறுபாடு இருக்கலாம். உங்கள் பகுதியில் உள்ள இசேவை மையம் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

  • @civilandbusiness9344
    @civilandbusiness9344 Рік тому

    ஐயா என் அப்பா மற்றும் அவர்கள் சகோதரர்கள் பெயரில் பாகப்பிரிவினை பத்திரம் உள்ளது. பின் என் அப்பா பெயருக்கு பதிவு செய்ய படாத பத்திரத்தில் சகோதரர்கள் எழுதி கொடுத்து விட்டார்கள். அந்த இடத்தில் வீடு கட்டி 25 வருடம் அனுபவத்து வீட்டு ரசிது, current bill, water bill, gas bill எல்லாம் அப்பா பெயரில் உள்ளது இப்போது பட்டா மாற்ற முடியுமா?

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 2 роки тому +4

    OK sir

  • @bassdurga9135
    @bassdurga9135 Рік тому

    Sirengalukuttupatts.. Varisucerticateilai.. Ennakku. Thanipattavakaprikkamudima

  • @paramesh2904
    @paramesh2904 2 роки тому +1

    அப்பாபெரியப்பாசித்தப்பாமூன்றுபேருக்கும்பாட்டி38சென்ட்வீதம்பவர்கொடுத்திருக்காங்கபாட்டி25வருசம்முன்னாடிஇறந்துட்டாங்கபத்திரம்கிடையாதுபட்டாஇருக்குகூட்டுபட்டாவில்அப்பாபெயர்இருக்கு தனிபட்டாஅல்லதுபாககறார்செய்யவேண்டும்ஆலொசனைசொல்லவும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      உங்கள் பாட்டி சொத்து சரியாக வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி உங்கள் பாட்டிக்கு சரியாக எத்தனை வாரிசுகளோ அவர்கள் சரி சம பங்கு பிரித்து சர்வே செய்து பாகபிரிவினை பத்திரம் எழுதி பதிவு செய்து பிறகு கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்ற வேண்டும்.

  • @usmansuhel237
    @usmansuhel237 2 роки тому +3

    Uyil ezuvathu eppadi athavathu thatha sothahi paranku ezuvathu sollanga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      உயில் எழுதி உங்கள் தாத்தாவை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய சொல்லுங்கள்.
      உயில் எழுத உங்கள் அருகில் இருக்கும் நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து அவர்கள் மூலம் எழுதுங்கள்.

    • @user-lj7bl8kl3s
      @user-lj7bl8kl3s 2 роки тому

      @@PaattiVillageTips 🌷👉💪💯👌👌👌👌👌👌👌

    • @user-lj7bl8kl3s
      @user-lj7bl8kl3s 2 роки тому

      @@PaattiVillageTips 💯

  • @sivakamimanikandan6438
    @sivakamimanikandan6438 2 роки тому +3

    என் அப்பா சொத்தில் பட்டாவில்
    வாரிசுகள் பெயரில் என் பெயர்
    இல்லை என்ன செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுங்கள்.

  • @muruganv6430
    @muruganv6430 Рік тому

    வணக்கம் எனது பூஜை அறையில் தெற்கு முகம் பார்த்து போட்டா வைத்துள்ளேன் அதை மாற்றி வைக்கவேண்டுமா தெய்வ படத்தைவிட பெரிதாகஉள்ளதே அதை என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கவும்

  • @jacksparrowgaming4377
    @jacksparrowgaming4377 2 роки тому +1

    Paththiraththil iruppadhu vunmaiyagha irukkuma ecyil iruppadhu vunmaiyagha irukkuma sir idhil yedhu vellum sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      EC மற்றும் பத்திரம் இரண்டுமே பதிவுத்துறை ஆவணம் தான்,
      இரண்டு ஆவணமும் சரியாக இருக்க வேண்டும்.

  • @paulraj37
    @paulraj37 Рік тому

    வணக்கம் சார் கழனி சிட்டா வருகிறது ஆனால் வீட்டுமனை பட்டாவை உரிமையாளர் யார் என்பதை சரி பார்க்க அப்ளிகேஷன் சொல்லுங்க சார்

  • @MR.Vampire_21
    @MR.Vampire_21 13 днів тому

    Bro government 2021 enga ooruku athavathu naththam porampoku nilathuku patta kuduthanga athukapram enna seiyavendum bro sollunga inum yethum pannave illa bro 😢

  • @sumathikrishnamurthi999
    @sumathikrishnamurthi999 2 роки тому +8

    Respected sir,
    I bought a Constructed house which had joint patta .it is Nattham rural area.i applied for individual patta but the VAO and the Surveyor both says that your survey no is wrong and asked me to go get Survey Map from opposite house ,next house and so on.
    I issued an application form for the same to survey office with all documents,but still pending.
    VAO and Surveyor both are blaming each other.
    As I am single women they along with owner keep pendind and asking for more than 10000rupees.
    What should I do. Kindly let me know how to go about it.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதி அனுப்பலாம்.

    • @sumathikrishnamurthi999
      @sumathikrishnamurthi999 2 роки тому +2

      Thankyou very much sir.

  • @karna.nkarna.n4641
    @karna.nkarna.n4641 2 роки тому +5

    அன்னா எங்கள் வயல் மொத்தம் இரண்டு மா அதில் ஆளுக்கு ஒரு மா இதை மொத்தமாக Udr ல் எங்கள் பெரியப்பா பெயரில் மாற்றி விட்டார் என்ன செய்வது 🙏🙏🙏🙏🙏

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +4

      பூர்வீக சொத்தா? பத்திரம் இருக்கிறதா? நத்தம் நிலமா?உங்கள் தாத்தா பாட்டி இருக்கிறார்களா?
      நீங்கள் பாக பிரிவினை பத்திரம் பிரிக்க வில்லையா?

  • @viswasankaran2010
    @viswasankaran2010 2 роки тому +2

    Sir
    I have purchased a plot and constructed building from a construction company One acre land having a survey number has been divided in to 24 plots and buildings constructed Everything has been registered in Registrar office while purchasing Can I get a patta for the land in which my home has been constructed

  • @rizwanarizwana6251
    @rizwanarizwana6251 3 місяці тому

    Sir nanga 1 ground land vachirundhom adhula half ground sale pannitom remaining half ground en husband name la avanga amma ezhudhi thandhutaanga so adhukku patta apply pannom patta vandhurukku but document la irukka patta numberum idhuvum change aagudhu apram utpirivu old document la 1A1B nu irukku idhula 1A1B2 nu varudhu but survey number place name en husband name laam correct ah irukku.. ippo en doubt ena na document la vera patta number nanga vanguna new patta la vera number irukku idhu problem ah?

  • @newspaperdjmani7126
    @newspaperdjmani7126 Рік тому

    ஐயா எங்கள் அப்பாவுடன் பிறதவர்கள் 6 பேர் இன்னும் தனியாக பிரிக்க வில்லை 30 வருடங்களுக்கு மேல் இருக்கும் இப்போது தனி பட்டவாக பிரிக்க முடியுமா?

  • @anbusoli6986
    @anbusoli6986 Рік тому +1

    ஐயா வணக்கம் எங்களுடைய நிலத்தின் பத்திரத்தில் சர்வே நம்பர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எஃப் எம் பி காபி முறைப்படி பார்த்தால் வேறு நம்பர் உள்ளது இதை பட்டா மாற்றம் செய்ய வேண்டும் பட்டா நிலம் வாங்கியவர் அப்பா எழுதிக் கொடுத்தவரும் வாங்கிய வரும் இப்போது உயிருடன் இல்லை இதற்கு என்ன வழி என்று கொஞ்சம் தயவு செய்து கூறுங்கள் எங்கெங்கோ கேட்டு பார்த்தேன் யாரும் சரியான தகவல் கொடுக்கவில்லை

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      வணக்கம்,
      நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.

  • @damodaramoruganti9756
    @damodaramoruganti9756 2 роки тому +1

    ஐயா எனது தாத்தா பாட்டி மற்றும் எங்கள் பங்காளி மகன் பெயரில் கூட்டு பட்டாவில் நிலம் உள்ளது.தாத்தா பாட்டி 70 வருடத்திற்கு முன்பும் அப்பா 55 முன்பே இறந்து விட்டார்கள்.அவர்களுடைய இறப்பு சான்றிதழ் இல்லை
    அம்மா 30 வருடத்திற்கு முன்பு இறந்தாலும் அவருடைய இறப்பு சான்றிதழ் என்னிடம் உள்ளது.எனது பங்காளி மகன் உயிருடன் இருக்கிறார்.இப்போது அந்த கூட்டுப் பட்டாவை தனிபட்டாவாக மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      வணக்கம் உங்கள் பகுதியில் உள்ள இசேவை மையம் சென்று தனி பட்டா வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.
      அல்லது
      ஒரு முறை நேரடியாக உங்கள் வருவாய் அலுவலகம் சென்று விசாரணை செய்து தனி பட்டா வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.

  • @GEETHGURU1
    @GEETHGURU1 2 місяці тому

    Dtp site il ulla plot eppadi pirithu vanguvathu

  • @selvianandan8228
    @selvianandan8228 2 роки тому +3

    Good you help me?? Patta transfer.

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 роки тому +2

    👍👍👍

  • @saransaranya5603
    @saransaranya5603 2 роки тому +21

    எங்கஞக்கு தனி பட்டவாக மாற்றி தருவீர்களா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      பதில் அளித்துள்ளேன்.

  • @user-tv1gg6cf5y
    @user-tv1gg6cf5y 5 місяців тому

    வணக்கம் சார்.எங்க தாதா சொத்து பகபிரிவு செய்தாச்சு.ஆனால் பதிவுதுறைல பதிவு பண்னல.அப்பாவும் இறந்து விட்டார். இப்ப அந்த பகபிரிவு பத்திரத்தை எப்படி register செய்வது. Please சொல்லுங்கள் சார்.

  • @srirams5368
    @srirams5368 2 роки тому +1

    பூர்வீக சொத்து தாத்தா பெயரிலும் வேறொருவர் பேரிலும் உள்ளது அதற்கு தனிப்பட்ட குறிப்பு: பட்டா மட்டுமே உள்ளது. விண்ணப்பிப்பது எப்படி

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      பத்திரம் யார் பெயரில் உள்ளது? பட்டா யார் பெயரில் உள்ளது? தற்சமயம்

    • @srirams5368
      @srirams5368 2 роки тому

      @@PaattiVillageTips
      பூர்வீக சொத்து தாத்தா பெயரிலும் வேறொருவர் பேரிலும் உள்ளது இந்த வேறு நபர் பெயர் தவறுதலாக பட்டாவில் வந்துள்ளது . இந்த வேறு நபர் பெயரை எவ்வாறு நீக்கம் செய்வது .
      'அ 'பதிவேட்டில் தாத்தா பெயர் மட்டுமே உள்ளது.
      கடந்த 50 வருடங்கள் வில்லங்கம் பார்க்கும் பொழுது எந்த பதிவும் ஆகவில்லை
      குறிப்பு: பட்டா மட்டுமே உள்ளது.
      தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த நபர் பெயரை எவ்வாறு நீக்குவது
      (கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும்போது தவறு நடந்திருக்கலாம் என்பது எனது யுகம்)

  • @rasikaranjani8795
    @rasikaranjani8795 2 роки тому +1

    கூட்டு பட்டாவிள் ஒரு நபர்க்கு மட்டும்தனிபட்டா வழங்கி உள்ளார்கள் மற்ற நபர்களை கேட்கவில்லை நிலத்தினை அளிக்காமல் தனிபட்டாவழங்கி உள்ளார்கள் இதை ரத்து செய்யவேண்டும் என்று தாசில்தார் r t o களைக்டர் மணுஅளித்தும் பதிள்தறவிள்ளை நான் என்ன செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      சொத்து பாகப்பிரிவினை செய்து பத்திரம் உள்ளதா? எதன் அடிப்படையில் தனி பட்டா வழங்கினார்கள்?

  • @Dr.Harikesavan
    @Dr.Harikesavan 2 роки тому

    பரம்பரை சொத்து கூட்டுப்பட்டா எனக்கு !50 ஆண்டுகால அனுபவ பாத்தியம்,பத்திரம் இல்லை.V.A.O ஆபீஸ் பட்டா சிட்டா ரிக்கார்டுகள் உள்ளன.நிலத்தை விக்கியைப் செய்ய வேண்டும்! மற்றொரு பங்குதாரர் அப்ஜக்சன். Participn suit எந்த கோர்ட்டில் வழக்கு போடுவது? வழிமுறை என்ன?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      வணக்கம் ஐயா,
      முதலில் உங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று சிவில் நீதிமன்றம் மூலம் சரி செய்யலாம்.

  • @murali2201
    @murali2201 6 місяців тому +1

    Thani patta online la download panna mudiyumaa

  • @singingtamizha4579
    @singingtamizha4579 18 днів тому

    Sir i Have one doubt sir
    ஐயா வணக்கம்
    என்னுடைய தந்தை தனி நபராய் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார் அதில் சப் டிவிஷன் நம்பர் இரண்டு இருக்க ஐயா அதில் ஒன்று என்னுடைய தந்தை பெயரிலும் மற்றொன்று சப் டிவிஷன் நம்பரில் கூட்டு பட்டா வகை வருகிறது ஐயா என்னுடைய பக்கத்து கழனி காரர் ஒருவரும் மற்ற இரண்டு நபர் யார் என்று தெரியவில்லை ஆனால் ஆனால் கூட்டு பட்டாவில் அவர்களுடைய பெயர் வருகிறது இதனை எப்படி தீர்வு காண முடியும் என்னை முழுக்க முழுக்க என் தந்தை மட்டுமே தனிநபரை வாங்கினார் நலம்

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 2 роки тому +2

    இலவச வீட்டு பட்டாவை இருவர்களுக்கு பத்திரம் பண்ணுவது எப்படி

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      இலவச பட்டா இருக்கும் பட்சத்தில் அதுவே போதுமான ஆவணம். பத்திரம் விரும்பும் சமயத்தில் பதிவு செய்தால் போதும்.

  • @ssspsudha5956
    @ssspsudha5956 2 роки тому +1

    Sir நான் தஞ்சாவூர் என் தாத்தா சொத்து தாத்தா பாட்டி அப்பா இறந்து விட்டார்கள் அத்தைகள் இருக்கிறார்கள். சொத்தை எங்கள் பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      முதலில் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி உங்கள் பொது சொத்துக்கு கூட்டு பட்டா வாங்கவும்.
      பிறகு நீங்கள் விரும்பினால் பகபிரிவினை பத்திரம் சொத்து பிரித்து எழுதி கொள்ளலாம்

  • @sakthimathi8274
    @sakthimathi8274 2 місяці тому

    நானும் எனது சகோதரரும் கூட்டுப் பட்டாவை தனித்தனி பட்டாவை மாற்றி விட்டோம் ஆனால் கணிணியில் கூட்டு பட்டாவாக காண்பிக்கிறது என்ன செய்வது

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 11 місяців тому

    You have talked only about ancestral properties that have a 'kootu patta', but you have not explained common 'kootu pattas' in the case of a common builder who has not even given any proof of survey numbers, sub divisions or patta numbers in which case a 'kootu patta' has been made, how can you seperate in such a case into 'Thani patta', you have not explained this very important case, which is happening most commonly for buying a property from builders

  • @rameshbaby1131
    @rameshbaby1131 2 роки тому +1

    ஐயா எங்களது காட்டு பாட்டா பாட்டன் பெயரில் உள்ளது
    அவரும் உயிரோடு இல்லை
    என் தாத்தாவும் உயிரோடு இல்லை
    அடுத்து எனது அப்பா பெயருக்குதான் பாட்டவை மற்ற வேண்டுமா
    அல்லது எனது பெயருக்கே மற்றிக்கொள்ளளமா
    எனக்கு யோசனை கூறுங்கள் ஐயா

  • @kumarpunniyakotti5294
    @kumarpunniyakotti5294 2 роки тому +1

    Kumar
    என் தந்தையின்அண்ணணுக்குவாரிசுஇல்லைஉறவுமுறைசான்றுஇருக்கு அதிலுள்ள இருவர் வரமாட்டாங்க ஹாம்
    தீர்வு கூறுங்கள்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      கொஞ்சம் தெளிவாக கேளுங்கள்.

  • @sathish2341
    @sathish2341 Рік тому

    Status paatha pending nu varuthu, nerula keeta unaku yaru pending nu sonnaa un application reject dhanu solluraga 😢😢😢... Kadaisi vara ena prbm nu solla madenguraga

  • @jayaprakashjps6095
    @jayaprakashjps6095 2 роки тому +1

    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுங்கள்

  • @k.marimuthumuthu671
    @k.marimuthumuthu671 2 роки тому +2

    Koottu patta vai mobile online thani thani apply panni patta vanga mudiyatha

  • @jacksparrowgaming4377
    @jacksparrowgaming4377 2 роки тому +1

    En appavirku sondhamagha 21 sent Nilam irundhadhu adhil 374 sadhuradi idaththai 2002il oruvarukku vitruvittar en appa 2015 il irandhuvittar vaanghiyavar vun appa 21 sent idaththaiyum vitruvittar endru 2016il ennidam sonnar paththiraththai kaattumaru sonnall kaattamattean vunnal mudindhadhai paar enghiraar naan register office sendru copy of document pottu paarththal 21 sent avar vaaghivittadhagha varughiradhu EC pottu paarththal 374 sadhuradi endru varughiradhu poli paththiramagha irukkumo endru sandheghamagha irukkiradhu idhil yedhu vunmaiyagha irukkum sir enna pannavendum endru theriyamal 6 years oodi vittadhu konjam vilakkama sollungha sir please sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      வணக்கம்,
      கவலை வேண்டாம் முதலில் உங்கள் அருகில் இருக்கும் நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று அடுத்த முடிவு எடுக்கலாம்.
      போலி பத்திரம் என்றால் நீங்கள் மாவட்ட தலைமை பத்திர பதிவு அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      அல்லது பத்திர பதிவு தலைவர் அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.

  • @jcsjcs3951
    @jcsjcs3951 Рік тому

    i have some legal question sir lease help me

  • @viji540
    @viji540 Рік тому

    OruVar caiel erukku adaiei enna pannalam

  • @abiii2304
    @abiii2304 2 роки тому +2

    பட்டாவில் என் பெரியப்பா பெயர் மற்றும் என் அப்பா பெயர் உள்ளது என் பெரியப்பாவுக்கு வாரிசு எதுவும் இல்லை நான் என் அப்பாவிடம் இருந்து உயில் பத்திரம் மாற்றியுள்ளேன் இப்பொழுது பட்டாவில் என் பெயர் உள்ளவரவைக்க என்ன செய்ய வேண்டும்

  • @palavesamfo4620
    @palavesamfo4620 2 роки тому +3

    ஒருவருக்கு

  • @sampathnarayanan7190
    @sampathnarayanan7190 2 роки тому +4

    Are u undertaking the work of obtaining patta for us on payment basis.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      வணக்கம்,
      சம்பத் இல்லை.

  • @muralimurali4986
    @muralimurali4986 2 роки тому

    தனி பட்டா புத்தகம் இருக்கு பத்திரம் எப்படி வாங்குவது sir

  • @edwardraj6892
    @edwardraj6892 2 роки тому +1

    தயவு கூர்ந்து பதில் தாருங்கள்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      பதில் அளித்துள்ளேன்

  • @m.arumugamm.arumugam6838
    @m.arumugamm.arumugam6838 2 роки тому +4

    கூட்டு பட்டாவில் கோயில் இடம் உள்ளது ஒரு சர்வே நம்பரில் 23சென்டில்11சென்ட் எனக்கும் 12சென்ட் கோயிலுக்கு சொந்தமானது இதை தனிபட்டாவக பிரிக்க வேண்டும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நீங்களாக உங்கள் பூர்வீகத்தில் உருவாக்கிய கோவிலா?
      உங்கள் சொந்த நிலமா? அல்லது நத்தம் நிலமா?

    • @m.arumugamm.arumugam6838
      @m.arumugamm.arumugam6838 2 роки тому +1

      1955 ல்இரண்டு பேர் அண்ணன் தம்பி இவர்கள் ஒருவர் 11 சென்ட் நிலம் விற்று விட்டார் அந்தநிலம் கைமாறி கைமாறி என்னிடம் வந்தது இன்னொருவர் 12 சென்ட் நிலம் கோயிலுக்கு எழுதிவிட்டார் பட்டா கூட்டுபட்டாவக உள்ளது அதை எப்படி பிரிப்பது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      @@m.arumugamm.arumugam6838 நீங்கள் அவரிடம் பெற்ற இடம் அவர் பாக பிரிவினை செய்து வைத்து உங்களிடம் விற்ற இடம் தானே?
      நீங்கள் அவரிடம் பெற்றது பாக பிரிவினை செய்து விற்ற இடமா? அல்லது முழு சொத்தா?

    • @m.arumugamm.arumugam6838
      @m.arumugamm.arumugam6838 2 роки тому +1

      முழு சொத்து

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      Ok. உங்களிடம் உள்ள பதிவு செய்த பத்திரம் வைத்து பட்டா பிரிக்க விண்ணப்பம் செய்யவும்.

  • @sureshsd3371
    @sureshsd3371 2 роки тому +2

    பத்திரம் தனியாக இருக்கும் பட்சத்தில் ‌‌‌ கூட்டு பட்டாவில் இருப்பவர்களின் அனுமதி இல்லாமல்‌‌ அந்தப் பட்டாவில் இருக்கும் தனிநபர் தனி பட்டா வாங்க முடியுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      தனி பட்டா பிரிக்கும் போது கண்டிப்பாக வருவாய் அலுவலகம் மற்ற உறுப்பினர்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா அவர்களிடம் கேட்டு சரி பார்த்து தான் முடிவு எடுப்பார்கள்.

    • @sureshsd3371
      @sureshsd3371 2 роки тому

      @@PaattiVillageTips Thank u sir..

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      @@sureshsd3371 நன்றி

  • @RXRAJAVLOGS
    @RXRAJAVLOGS 2 роки тому

    Patta name mattum transfer pannanum evlo nal agum

  • @nathanright9879
    @nathanright9879 2 роки тому +1

    Sir am from Bangalore,i Bought Agriculture land witch is made as a layout. ist possible to do patta,Did i will get patta.csn u share ur No

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      பத்திரம் பதிவு செய்து இருந்தால் அந்த பத்திரம் வைத்து பட்டா வாங்கலாம். நிலம் மனை பிரிவு என்றால் Layout approval இருக்கிறதா என சரி பார்த்து கொள்ளுங்கள்.

  • @jacksparrowgaming4377
    @jacksparrowgaming4377 2 роки тому +2

    Mosadi paththiram moolam oruvar avarudaiya 3 vaarusukku settlement paththiram pottirukkiraar idhil yaarukku yennenna dhandanai kidaikkum sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      முதலில் விசாரணை நடந்து போலி மோசடி பத்திரம் உறுதியானால் முதலில் அந்த பத்திரம் ரத்து செய்யப்படும். பிறகு போலி பத்திரம் பதிவு நடக்க உடந்தையாக இருந்த அனைவரும் தண்டிக்க படுவர்.

    • @jacksparrowgaming4377
      @jacksparrowgaming4377 2 роки тому +1

      @@PaattiVillageTips thanks sir

  • @MuruganMurugan-cg1gn
    @MuruganMurugan-cg1gn 2 роки тому +1

    சார் வணக்கம் பட்டா எனது தாத்தா பெயரில் உள்ளது எனது தாத்தா இ றந்து விட்டார் எனது அப்பா இறந்து விட்டார் வாரிசு சான்றிதல் இறுவருக்கும் இல்லை பட்டா எனது பெயருக்கு வாங்க முடியுமா வீட்டு வரி ரசீது எனது பெயரில் உள்ளது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வைத்து உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று பட்டா மாறுதலுக்கு online மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

    • @MuruganMurugan-cg1gn
      @MuruganMurugan-cg1gn 2 роки тому

      @@PaattiVillageTips வாரிசு சான

    • @MuruganMurugan-cg1gn
      @MuruganMurugan-cg1gn 2 роки тому

      @@PaattiVillageTips வாரிசு
      சான்றிதல் இல்லை

  • @littletechlittlehealth
    @littletechlittlehealth 2 роки тому +4

    என் தங்கையின் கணவர் இறந்து விட்டார், அவர் பெயரில் உள்ள சொத்தை என்தங்கைக்கு பிரித்து தரமாட்டிகிறார்கள், என் தங்கையின் கணவரின் தந்தையுடன் பிறந்தவர்கள் இரண்டுபேர் , மொத்தம் மூன்று குடும்பத்திற்க்கு பொதுவான சொத்து , மற்ற இருவரும் ஊர் பெரியவர்களால் பிரித்து விடப்பட்ட இடத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள், என் தங்கையின் இடத்திற்க்கு சன்டை போட்டுகொண்டு எனக்கு அதுல பங்கு இருக்கு , ஐந்து அடி நடை பாதை வேண்டும் என்று பிரச்சனை செய்கின்றனர் , மற்ற இருவரையும் ஒப்பிடுகையில் என் தங்கைக்கு பிரித்து விட்ட சொத்து குறைவு.
    அதில் ஒருவர் இலவச மின் பாசன மோட்டார் சப்பளை கையெப்பம் கேட்டு , என் தங்கை கையெப்பம் இட மறுத்ததால் அவரும் மாதொருவரைபோல் மிரட்டுகிறார்.
    நான் ஊர் தலைவர், மற்ற பெரியவர்களை வைத்து பேசி பார்த்து விட்டேன் எதற்கும் சம்மதித்து பாகப்பிரிவினைக்கு ஒத்து வர மாறுகின்றனர்.
    கையெப்பம் இடலாமா இல்லை, கையெப்பம் இட மறுத்து, காலெக்டரிடம் மனு கொடுக்க சொல்கின்றனர் , மனு கொடுக்கலாமா எது சரியான தீர்வு , இதற்க்கான தீர்வு என்ன ?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      நீங்கள் உங்கள் தங்கையின் பங்கு வேண்டும் என்று சிவில் நீதிமன்றத்தில் பாக பிரிவினை வழக்கு தொடர்ந்தாலே போதுமானது.
      உங்கள் தங்கையின் கணவரின் அப்பா அம்மா உயிரோடு இருக்கிறாரார்களா? மற்றும் உங்கள் தங்கையின் கணவரின் உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்களா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      ஒரு வக்கீல் நோட்டீஸ் போதுமானது.

    • @gobal1973
      @gobal1973 2 роки тому

      Ungal peyar enna

  • @rajaramsr2973
    @rajaramsr2973 2 роки тому

    தனிப்பட்டா பெற்றவுடன், கூட்டுப் பட்டாவில் உள்ள பெயர் கேன்சல் ஆகிவிடுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      கூட்டு பட்டாவில் உள்ள பெயர் திருத்தம் செய்யப்பட்டு யார் பிரித்து வாங்கி இருக்கிறாரோ அவருக்கு தனி பட்டா வழங்க படும்.

  • @chuttiAnusri1217
    @chuttiAnusri1217 5 місяців тому

    பட்டாவை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு காண்டாக்ட் பண்ண உங்களோட மொபைல் நம்பர்

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 роки тому +2

    பரம்பரை சொத்து உள்ளது அதற்கு பத்திரம் ஏதும் இல்லை. கூட்டு பட்டாவக உள்ளது. உறவுகள்
    யாரும் ஒன்று பட மாட்டார்கள். அந்த இடத்தை எப்படி விற்பனை செய்ய வேண்டும்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      நீதிமன்றம் மூலம் சரி செய்ய முயற்சி செய்யலாம்.

  • @minirathinamt133
    @minirathinamt133 2 роки тому +1

    Natham patta waghs prippadu epadi

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      உங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு இருந்தால் அதை ஓர் ஆவணம் ஏற்படுத்தி பிரிக்கலாம்.

  • @viji540
    @viji540 Рік тому

    சார் டிகெட்மியன்ட் நம்ப கிட எயிருக்குேிருக்கு ஐந்த எை டம்

  • @user-oo3oq1bj3g
    @user-oo3oq1bj3g 3 місяці тому

    Inn member vendume

  • @duraiselvam7394
    @duraiselvam7394 5 місяців тому

    எனது அப்பா அவர் சம்பாதித்த சொத்தை அவர் என் விருப்பம் இல்லாமல் விற்று விட்டார்..நான் அவர் விற்ற அந்த சொத்தின் மேல் மேல் முறையீடு செய்து எனக்கு சொந்தமாக்கி கொள்ள ஏதேனும் வழி உண்டா?

    • @plt92523
      @plt92523 2 місяці тому

      No Kirayam pannita onnum panna mudiyathu villangam iruntha ethavathu pannalam

  • @RamJagan-xq7ms
    @RamJagan-xq7ms 2 роки тому +6

    Surveyor and VAO rendu perum amount evlo kepanga sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +4

      Vao, சர்வே அவர்களுக்கு என்று தனிப்பட்ட கட்டணம் இல்லை. பட்டா மாறுதலுக்கு இசேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யும் போது அவர்கள் கேட்கும் Application fees கட்டணம் செலுத்தினால் போதுமானது.

    • @RamJagan-xq7ms
      @RamJagan-xq7ms 2 роки тому +5

      @@PaattiVillageTips neraya peru soldranga rs20000 agum nu vao kum survey kapanganu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      இல்லை. அப்படி கிடையாது.

    • @dineshthanikachalam3041
      @dineshthanikachalam3041 2 роки тому +1

      @@RamJagan-xq7ms எந்த ஊரு