எங்களிடம் பட்டா இருக்கிறது..! ஆனால் பத்திரம் இல்லை.?||Patta-வை வைத்து Pathiram பதிவு செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2022
  • Disclaimer :This Channel Does Not Promote or Encourage any Illegal Activities all Content Provided by this Channel.
    Copyright Disclaimer under section 107 of the copyright 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research.Fair Use Permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational,or personal use Tips the balance in favor of Fair use.
    #பட்டா இருக்கிறது pathiram இல்லை/#பத்திரம் வைத்து patta வாங்குவது எப்படி /#கூட்டு பட்டா பிரிப்பது எப்படி/#how to change kootu patta to thani patta in tamil/#நத்தம் பட்டா பத்திரப்பதிவு seivathu /#Patta chitta ec tamil/#Fmb sketch adangal /#நில அளவை புலப்படம் fmb/#Natham land patta village map/#பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்/#Stamp duty and registration fees tamilnadu /#பாகப்பிரிவினை பத்திரம் rathu /Rectification deed chqrge Tamil /#Villanga sandrithal tamil/EC online/Vao/பிழை திருத்தல் பத்திரம் பதிவு செய்வது எப்படி /#மோசடி போலி பத்திரம் rathu செய்வது எப்படி /₹போலி பட்டா திருத்தம் செய்ய மனு கொடுப்பது எப்படி /உயில் மோசடி complaint
    paatti village tips channel
    தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
    பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
    Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/How to download encumbrance certificate online in tamilnadu mobile 2022/how to Download pdf copy of Patta chitta fmb map ec online /village map tamil /thasildhar /Vattachiyar /kottachiyar /mavatta varuvai kottachiyar /krama nirvaga aluvalar /land mother Documents /will deed procedure and process tamil /will deed court propate /will deed how many times can cancel/power of attorney rathu seivathu yeppadi /
    Types Of EC/Online EC /Manual EC /computer EC /land EC online cost /Sub register stamp and sign Encumbrance certificate /bank Loan EC /tnreginet website link tamil villangam certificate /villangam certificate correction process /how many years I need to take villangam certificate /வில்லங்க சான்றிதழ் பிழை திருத்தம் செய்வது எப்படி
    பட்டா பெயர் பிழை திருத்தம் செய்ய தேவையான ஆவணம் /பட்டாவில் உட்பிரிவு எண் தவறாக உள்ளது /Patta sub டிவிஷன் fees தமிழ்நாடு /பட்டாவை இணைப்பது எப்படி /கூட்டு patta பெயர் மாற்றம் /UDR patta பத்திரப்பதிவு செய்வது எப்படி /patta அளவு தவறை சரி செய்வது எப்படி /பத்திரத்தில் உள்ள பட்டாவில் குறைகிறது.

КОМЕНТАРІ • 364

  • @ravichandranramachandran5663
    @ravichandranramachandran5663 11 місяців тому +5

    மிக்க நன்றி மிக மிக அருமையான தெளிவான அற்புதமான விளக்கங்கள் இந்த வீடியோ பார்த்து மற்ற மற்ற மகிழ்ச்சி பெரும் நன்றி எனது நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது

  • @thirumalaie8333
    @thirumalaie8333 2 роки тому +3

    மிகவும் அருமையான,முக்கியமான தகவல்

  • @orginofnature8104
    @orginofnature8104 2 роки тому +5

    சூப்பர் sir. தெளிவான விளக்கம்.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 10 місяців тому +2

    அருமையான பதிவு சார்.தகவலுக்கு நன்றி.

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 7 місяців тому +2

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா

  • @krishnanvk5569
    @krishnanvk5569 2 роки тому +1

    Tanks sir for giving useful message given

  • @rajadurai4042
    @rajadurai4042 10 днів тому

    Thanks for kind information ❤

  • @Nisha-tc9qz
    @Nisha-tc9qz Рік тому +3

    Sir amma 1996 la land vangunanga paatti kitta erundhu but patta epo varaikum ella ...3 times apply pannom surveyor measure pananga adhula konnjo kamiya erukunu soldranga please epdi edha clear pandradhu

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum 2 роки тому +1

    Valga valamudan

  • @villu_music
    @villu_music 5 місяців тому +1

    arumai

  • @kannann5225
    @kannann5225 11 місяців тому +1

    I am having regn patthiem patta ellai no answer from rev dept pl explain if time permits

  • @johnpeter53
    @johnpeter53 9 місяців тому +1

    சூப்பர் சார்

  • @sarveshr8567
    @sarveshr8567 7 місяців тому

    1/4 share judgement vanthirukku only Xerox copy in court
    aduthu registration panna mudiyuma sir

  • @kishoreakash4799
    @kishoreakash4799 Рік тому

    Sir engaladu patta thatha peyaril ulladu anaal pathiram thathavin appa peyaril uladu ipodu thathavin appa varisugaluku sothil pangu unda, adhavadu thathavin udan pirandhavargal please please reply panuga sir please

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 9 місяців тому +1

    Thank you sir

  • @user-nw5iu5nx9u
    @user-nw5iu5nx9u Рік тому +1

    நன்றி

  • @vickyjs3929
    @vickyjs3929 2 роки тому +1

    ❤️❤️.... Nandri. Sir

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 роки тому +2

    Thanks 👍

  • @nsivarajanv
    @nsivarajanv 2 роки тому +1

    Thk u very much sir

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Рік тому

    Sir pattiram thata pearille erukku patta Appa pearil erukku eppa thata eillai.appa paeyarukku pathiram seiya eannavazi. Velakkaum.....

  • @sk-vz7vn
    @sk-vz7vn Рік тому

    Sar oruvar perla paththiram iruku Lansam kututhu Vera oruvar perla patta vangitangana avar perla paththiram mutikka mutiyima Lansam kututha patta tharra Arasu sarvar vattasiyer irukkanga pattava vassi thiruttu Thanama paththiram mutikka mutiyima sollunga ithukulam vali ilama poli patta poli paththiram mutikathavaru arasu epo seyelpatumo

  • @103sarathi.k3
    @103sarathi.k3 4 місяці тому

    Sir Patta matum than iruku engaloda poorviga land ku,EC 1935 la irunthu poda sonanga but EC Varla, Ippo EC illama Thaana settlement panalama?

  • @Re-lc6iy
    @Re-lc6iy Місяць тому

    SLR register vaithu document number edukka mudiyuma and antha SLR entha year la ulathu endru epdi therunchukirathu

  • @salmankhann8651
    @salmankhann8651 2 роки тому +1

    Super sir

  • @ramsamy877
    @ramsamy877 7 місяців тому

    Sir enkitta patta erukku panjayathu approval online la vanga mudiyuma

  • @Jayakumar-iq6mf
    @Jayakumar-iq6mf Рік тому +1

    Congratulations

  • @suganyarun27
    @suganyarun27 Рік тому

    Sir enga appa ku 15cent enga periyappa eluthi pathiram register pani kuduthutanga..nanga atha vikarthuku mudivu panitom antha samayathula enga periyapa patta vangitanga periyapa paiyan perula. Patta vangitanga .ipa nanga antha yadatha vika mudiyumah..pls solution solunga sir..pathiram enga appa name la iruku.

  • @vntgerald1743
    @vntgerald1743 Місяць тому

    Kootu pattala 3 varusu irukanga athula oru varusu patta va vachu pathiram panni vithitunga . Ippa vithavanga athomigama engalukku idam irukku solranga , 2 varusu poi surveyer ta ketta first pathiram podunga apparam vanthu nanga alakirom nu solranga . Ippa avaru romba alaiyuraru enna panrathu thriyama ithukku one solution sollunga

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 29 днів тому

    1991ல்நத்தம் மனைவரி பட்டா உள்ளது, சர்வே நம்பர் வைத்து பத்திரபதிவு அலுவலகத்தில் இருந்து சர்வேநம்பர் மற்றும் அதன் பத்திரமும் பெறலாம் சார்?

  • @ManiKandan-uc6kv
    @ManiKandan-uc6kv 2 роки тому

    Sir naga celling lant irukku sir money fulla pay panittam patta irukku 1950 ec potam government kututhavaga name irukku sir atha naga register pana way irukka sir

  • @annamalai6256
    @annamalai6256 12 днів тому

    Sir
    Pattavil nilambit adhigamaga irukirathu.
    Patharathil kammiyaga ullathu. Idhy eppadi thelivu paduthuvadhu?

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 роки тому +1

    Super

  • @gnanamprakasam1100
    @gnanamprakasam1100 2 роки тому +1

    ஐயா எங்கள் மூதாதையர்கள் கோவில் நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக ஆக்கி எங்கள் எங்கள் குடும்பத்தை சேர்ந்த 11 தலா 2 சென்ட் என 1984ஆம் வருடம் நாங்கள் வெளியூரில் வசித்து அங்கு வீடு கட்ட இப்பொழுது அங்கு சென்று வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது பக்கத்தில் இருப்பவர்கள் பத்திரத்தை எடுத்து கொண்டு அளந்த பின் வீடு கட்டுங்கள் என்கின்றார்கள் இப்பொழுது எப்படி பத்திரம் தயார் செய்வது எங்களிடம் இருக்கும் அரசு அரசு கொடுத்த பட்டவை பட்டாவை வைத்து பத்திரம் தயாரிக்கலாமா இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை தாலுகாவில் நங்கவரம் கிராமமாக இருக்கிறது ரிஜிஸ்டர் ஆபீஸ் உள்ளது அவரிடம் சென்று பத்திரம் தங்களின் வாட்ஸ்அப் நம்பர் அந்தப் பத்திரத்தின் நகல் அனுப்பி வைக்கிறேன் நன்றி வணக்கம்

  • @rajendraprasath1798
    @rajendraprasath1798 Рік тому

    Ayya en peyaril patta ullathu ana pathiram ila enda. Ec potu parthal ipo vithu irukanga ena seiyalam ayya

  • @pavithranps653
    @pavithranps653 Рік тому +1

    பட்டாவும் உள்ளது பத்திரமும் உள்ளது நிலம் 100 வருடங்களுக்கு மேலாக கைவசம் உள்ளது.! ஆனால் 2013 ல் வில்லங்க சான்றிதழில் வேறு ஒரு நபர் பெயர் வந்துள்ளது.! இப்போது என்னால் வேறு நபருக்கு பத்திரம் செய்ய முடியவில்லை.! வில்லங்க சான்றிதழில் உள்ள நபரின் பெயரை நீக்க முடியுமா..?

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 2 роки тому +2

    Good

  • @hariprasathm8670
    @hariprasathm8670 4 місяці тому

    Patta ilama pathiram mattum vulla land ah namba vanguna namba name ku patta vangikalama..?

  • @karthickv5317
    @karthickv5317 2 роки тому +5

    Sir பட்டா எண் மற்றும் சர்வே எண்ணிற்கு உள்ள வேறுபாடு கூறுங்கள்..

  • @savariappan75
    @savariappan75 2 роки тому +2

    HSD பட்டா உள்ளது பத்திரம் பண்ண முடியுமா ஐயா?

  • @VetrivelMuniraj
    @VetrivelMuniraj 9 місяців тому

    sir please reply fast pathirarathil oru acers land iruku anna pattala 91 cent than iruku sir pathiram original tholaichni pochi

  • @m.sathishkumar420
    @m.sathishkumar420 Рік тому +1

    Computer patta vanaga enna seiya vendum sir

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 2 роки тому

    ஹலோ சார் வணக்கம் அப்பாவின் அப்பா அவர்களுடைய அண்ணன் தம்பி நாலு பேர் அவர்களுக்கு பாகப்பிரிவினை பத்திரம் உள்ளது அதற்கு மேல் அவர்கள் எதுவும் செய்யவில்லை அவர்களுக்கு தனித்தனி பத்திரம் எழுதவில்லை அதற்கு அப்புறம் எங்க தாத்தா பெயரில் பட்டா வந்தது அதற்கு பிறகு எங்க அப்பா பேரு பட்டா வந்தது இதில் எங்க அப்பாவின் தங்கைகள் மூன்று பேர் அண்ணன் இரண்டு பேர் ஆனால் இதில் பெண்கள் நிலத்தில் பங்கு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளதா அந்த பட்டாவில் பெண்கள் பெயர் சேர்க்கவில்லை எங்க அப்பாவின் அண்ணன் தம்பி மூன்று பேர் மட்டுமே பட்டா உள்ளது சுமார் 1961 இல் இருந்து உள்ளது இதற்கு வழி சொல்லுங்கள் இதை பத்திரமாக செய்ய முடியுமா

  • @sudhakarshanmugam4617
    @sudhakarshanmugam4617 2 роки тому +1

    Ayya.. Pathiram kanavillai..
    Vao office la nagal patta vil nilam koduththavar peyaril maramal irukirathu..
    EC la enga peyaril mariyathu irukku
    What is the solution?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      உங்கள் பத்திர பதிவு அலுவலகம் சென்று பிறகு நகல் பத்திரம் மற்றும் EC வாங்க வேண்டும்.
      பிறகு நகல் பத்திரம் வைத்து உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்து உங்கள் பெயருக்கு பட்டா வாங்கலாம்.

  • @SenthilSenthil-iu6ej
    @SenthilSenthil-iu6ej 11 місяців тому

    சார் கவர்மென்ட் ல குடுத்த பட்ட 30ஆண்டுகள் ஆச்சு இப்போ அந்த பட்டா என் அம்மா பேருல இருக்கு இப்போ என் பெயருக்கு பத்திரமா மட்டுறுனும் எண்ண செய்ய வேண்டும்

  • @madurai5927
    @madurai5927 2 роки тому +5

    1998 il 5 சென்ட் நிலம் கிரய பத்திரம் மூலம் இடம் வாங்கி வெளியூர் சென்று விட்ட நிலையில் அந்த இடம் இன்று வரை பட்டா வாங்க வில்லை இப்போது வேறு நபர் கல் ஊன்றி பட்டா மாற்றம் செய்து கொண்டார் ,எங்களுக்கு பத்திரம் செய்த நபர் உடன் பிறந்த உறவு முறை தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளனர் என்ன செய்வது 🤔 vao விடம் எங்கள் அடி பட்டா மட்டும் காணவில்லை எப்படி

  • @Priya-0105
    @Priya-0105 8 місяців тому

    Patharam yepdi vangarathunu solluga sir

  • @tn-29ramelakkiya
    @tn-29ramelakkiya 10 місяців тому

    09/2006 ம் ஆண்டு என்னுடைய பாட்டி என் அம்மாவிற்கு தானசெட்டில்மெண்டாக 2250 சதுர அடி அளவுல்ல வீட்டு மனயை எழுதி வைத்தார். அது பத்திர பதிவு துறையால் பத்திரபதிவு செய்யப்பட்டது. ஆனால் பத்திரபதிவு துறையில் இருந்து பத்திரதை வாங்கவில்லை.. இப்பொழுது சென்று கேட்டால் தேடவேண்டும் என்று கூறி அழைக்களைக்கிறார்கள்.. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும். 🙏

  • @sankare2765
    @sankare2765 Рік тому

    ஐயா வணக்கம் நாங்கள் ஒரு கிராமத்துல வசிக்கிறோம் கடந்த 40 ஆண்டுகளாக ஒரே இடத்தில் 35ஆண்டுகளாக கூரை வீடாக இருந்தது சமீபத்தில் வருதா புயல் வந்தது போது எங்கள் கூரை வீடு இடிந்து விட்டது அதற்கப்புறம் சிங்கிள் வீடு கட்டி சீட் போட்டு இருக்கோம் இப்போது எங்கள் பங்காளி ஒருவர் வந்து இந்த இடம் எங்களுக்குச் சொந்தம் இது கூட்டாக இருக்கின்றன என்று சொன்னார் அதன் பிறகு நாங்கள் அவர் வைத்திருக்கும் பட்டா வீடு தேடி சென்று வில்லங்கம் பார்த்ததில் எதுவுமில்லை கடந்த இரண்டு வருடமாக அவர் எங்கெங்கே சென்று அவர் பாட்டனார் பேரில் ஈசி இருப்பதாகவும் பட்டா இருப்பதாகவும் இதில் அரசாங்கத்தின் தவறு செய்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர் யூடிஆர் தவறாக பட்டா கூட்டு பட்டாவாக பதிவாகி விட்டதாகவும் கூறுகிறார் அந்தக் கூட்டு பட்டாவில் தனிநபராக வீடு கட்டியுள்ளேன் இப்போது யாருக்கும் அந்த இடத்தில் கூட்டு பட்டாவில் இடமில்லை என்று கூறுகிறார் என்னையும் அந்த இடத்திலிருந்து காலி செய்துவிடும் என்று கூறுகிறார் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @rizwanarizwana6251
    @rizwanarizwana6251 2 місяці тому +1

    Sir nanga 1 ground land vachirundhom adhula half ground sale pannitom remaining half ground en husband name la avanga amma ezhudhi thandhutaanga so adhukku patta apply pannom patta vandhurukku but document la irukka patta numberum idhuvum change aagudhu apram utpirivu old document la 1A1B nu irukku idhula 1A1B2 nu varudhu but survey number place name en husband name laam correct ah irukku.. ippo en doubt ena na document la vera patta number nanga vanguna new patta la vera number irukku idhu problem ah?

    • @selvaganapathi4560
      @selvaganapathi4560 15 днів тому +1

      No problem ipdi tha agum nenga land ah split pannitibga so number chabge agum

  • @SenthilKumar-gy5gv
    @SenthilKumar-gy5gv 8 місяців тому

    2012 வரை என் தந்தை பெயரில் பட்டா பத்தோன் உள்ளது அதன் என்தந்தையின் பெயர் முழுமையாக அழிக்கப்பட்டு EC ல் கூட அழிக்கப்பட்டுள்ளது இப்போது வேறு ஒருவர் மூலம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது இதை மீட்க இயலுமா

  • @esakkinathan8463
    @esakkinathan8463 8 місяців тому +2

    பட்டா உள்ளது பத்திரம் உருவாக்க எவ்வளவு செலவாகும்

  • @joyshow1697
    @joyshow1697 2 роки тому +1

    Sir kootu pattava irukku en appa. Periyappa perula. Naangale edam pirichukittom 2perukkum equala. Atha epadi thani thani perula patta podurathu sir please explain

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      பாக பிரிவினை பத்திரம் எழுதி பதிவு செய்து பிறகு பாக பிரிவினை பத்திரம் வைத்து கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றி கொள்ளலாம்.

    • @joyshow1697
      @joyshow1697 2 роки тому

      @@PaattiVillageTips ok sir but naanga pesikka mattom.but epti sir baaga pirivinai patthiram vaangi. Epti ena seiyanum sir. Atha pathi oru video podunga sir pls...

  • @kandhavelvj5524
    @kandhavelvj5524 Рік тому

    Sir ipo patta enga Amma name la iruku and paththiram illa but ipo enga Amma death aitanga .ipo antha patta vachi pathiram pannurathu eppadi sir

  • @annaiselvi5194
    @annaiselvi5194 2 роки тому +1

    Patavaithu puthu pathiram potal varisukal sing podanuma

  • @sureshsk51
    @sureshsk51 Рік тому

    அய்யா வணக்கம்,
    1). கோவிலின் சா்வே எண்னை வைத்து கோவிலின் பத்திரத்தை எடுக்க முடியும ?
    2), 300 ஆண்டுகள் பழமையான கோவிலின் EC எங்கு எப்படி எடுப்பது.?

  • @poongodipoongodi2945
    @poongodipoongodi2945 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanijayaraman7893
    @ramanijayaraman7893 Рік тому +1

    எனது விவசாய பூர்வீக நிலத்தின் பட்டா எனது பெயரில் உள்ளது ஆனால் பத்திரம் வேறொருவரின் பெயரில் உள்ளது. என்கம்பரன்ஸ் சான்றிதழில் எனது தந்தையின் பெயரோ அல்லது எனது பெயரோ குறிப்பிடப்படவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      முழுமையாக உங்கள் சொத்து ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
      உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.

  • @murugulaxmi6763
    @murugulaxmi6763 Рік тому +1

    ஐயா வணக்கம் தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக எங்களது தாத்தா பெயரில் கூட்டு பட்டா கூட்டு பட்டாவில் தாத்தாவின் பெயருக்கு பதிலாக எனது பெயரை சேர்க்க முடியுமா பாகப்பிரிவினை ஏதும் செய்யாமல் தாத்தா எனக்கு மாற்ற முடியுமா ‌

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      தாத்தா தற்போது இருக்கிறாரா?

  • @ushagururajan6472
    @ushagururajan6472 2 роки тому +2

    My grand father purchased 4cent in 1918.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      Ok. உங்கள் கேள்வி?

    • @seetharamnaveen6835
      @seetharamnaveen6835 2 роки тому

      @@PaattiVillageTips anna document original iruku ana patta ila epdi eduka ana near by land owner name la patta iruku avanga poli document potunga jul 16 2018 la
      Ena panalam

  • @madhuMadhu-kd5ux
    @madhuMadhu-kd5ux Місяць тому

    Ec la patta num irukum ah

  • @Bangalorevlog34
    @Bangalorevlog34 Рік тому

    Unmai thanmai certificate epdi bro vangurathu

  • @srinivasansrinivasan3845
    @srinivasansrinivasan3845 4 місяці тому +5

    பட்டாவில் வாரிசுதாரர்கள் அனைவருடையபெயர்கள் உள்ளது எனவே வாரிசு சான்றிதழ் வாங்க னுமா வேண்டாமா

    • @TN63kingYT
      @TN63kingYT 9 днів тому

      வாங்கனும் ப்ரோ

  • @mandapambpa385
    @mandapambpa385 2 роки тому +11

    அரசாங்கம் கொடுத்த இடத்தில் பத்திரம் போட வழி சொன்னதற்கு நன்றி

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 Рік тому +1

    ஐயா! 1963 ஆண்டில் பத்திர பதிவு செய்த ஓட்டு வீடு என் தந்தை பெயரில் ஒரிஜினல் பத்திரம் உள்ளது . ஆனால் பட்டா மட்டும் கூட்டு பட்டாவாக ஐந்து பேர்பெயர்களில் இருக்கிறது. எனது தந்தை யும் காலமாகிவிட்டார். வாரிசு எங்கள் பெயர்க்கு எவ்வாறு மாற்றுவது. விபரம் கூறுங்களேன்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், EC, பத்திரம், கூட்டு பட்டா, ஆதார் கார்டு ஆகியவற்றை கொடுத்து பட்டா மாறுதலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து பட்டா பிரிக்கலாம்.

  • @sridhar58
    @sridhar58 Рік тому +4

    சார் எங்களிடம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது ஆனால் பத்திரமா மாற்ற வேண்டும் அதற்காக வழி முறைகளை வீடியோவாக பதிவிடங்கள் சார் .. எங்க போனாலும் பணம் கேக்றாங்க பணமூம் கொடுத்தாலும் வேலை நடக்க மாட்டேங்குது .. இதனை எப்படி கையாள்வது ... சார்

    • @sathishwarank7648
      @sathishwarank7648 6 місяців тому +1

      Try to Dana settlement to your family it’s easy to take forward

  • @victordass9121
    @victordass9121 Рік тому

    பட்டா இருக்கு பத்திரம் எழுத தேவைபடும் ஆவணங்கள் என்ன என்பதை தெரியப்படுத்தவும்

  • @chandrakumarramasamy619
    @chandrakumarramasamy619 2 роки тому +4

    எனது தாத்தாவின் அப்பா 1941 ல் தனது பெயரில் 2ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார்... அதன் பின்னர் எந்தவொரு பத்திரமும் செய்யவில்லை... ஆனால் தற்போது எனது தாத்தாவின் பெயரில் பட்டா 2001ல் மாறுதலாகி உள்ளது...
    தாத்தாவின் அப்பாவிற்கு பெண்வாரிசுகள் 3உள்ளனர்..
    பத்திரம் தாத்தாவின் அப்பா பெயரில் உள்ளபோதும்
    பட்டா எனது தாத்தாவின் பெயரில் உள்ளது... தற்போது பாட்டா வைத்து நாங்கள் அந்நிலத்தை எங்கள் தந்நை பெயரில் மாற்றி கொள்ள இயலுமா???

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +3

      நீங்கள் இன்னும் உங்கள் தாத்தாவின் அப்பா பெயரில் இருந்த சொத்தினை பாகம் பிரிக்கவில்லை அல்லவா..
      So உங்கள் தாத்தா உடன் பிறந்த பெண் வாரிசுகள் இந்த சொத்தில் பங்கு கேட்கவில்லையா?
      பட்டா இப்போது உங்கள் தாத்தா பெயரில் இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.
      நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தாத்தா உடைய அப்பாவின் பெயரில் இருக்கும் பத்திரம், உங்கள் அப்பா பெயரில் இருக்கும் பட்டா இந்த ஆவணத்தை எடுத்து கொண்டு ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து அவர்கள் ஆலோசனை படி செய்வதே சிறப்பு.

    • @rajendraprasath1798
      @rajendraprasath1798 Рік тому

      @@PaattiVillageTips k

  • @gunavathisathishkumar6465
    @gunavathisathishkumar6465 Рік тому

    Rayathwari patta iruku sir pathiram illa sir enna pannalam

  • @deepankabaddi1577
    @deepankabaddi1577 2 роки тому +1

    Sir enkita patta yethume illa but ration Adar card iruku.. Patta vaanga mudiuma sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      தாசில்தார் அலுவலகம் சென்று இலவச பட்டா வேண்டி மனு எழுதி தாசில்தாரிடம் கொடுங்கள்

  • @Sky-go2eg
    @Sky-go2eg Рік тому +1

    TSLR patta iruku idha vechu pathiram pana mudiuma bro?
    And TSLR patta vechu epati Ec pottu pakarathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому +1

      EC உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று உங்கள் சொத்து விவரம் கூறி ஆன்லைன் மூலம் எடுக்க முடியும். அல்லது உங்கள் பத்திரபதிவு அலுவலகம் சென்று நேரடியாக EC வாங்க முடியும்.
      பட்டா பத்திரம் EC நில வரைபடம் சரி பார்த்து புதிய பத்திரம் செய்யலாம்.

  • @gmuthukumar5766
    @gmuthukumar5766 10 місяців тому

    சார் எனக்கு ஒரு டவுட் சார் இடம் எங்க தாத்தா இடம் ஆனா அந்த இடத்துக்கு பத்திரம் இல்லை பட்டா இல்லை ஆனா வீட்டு ரசீது கரண்ட் பில் எல்லாமே எங்க அப்பா பெயரில் உள்ளது அந்த இடத்திற்கு பட்டா மற்றும் பத்திரம் எப்படி வாங்குவது கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @nagarajanraajaali6063
    @nagarajanraajaali6063 2 роки тому +1

    அண்ணா எங்கள் பொதுசொத்து ஒன்று உள்ளது இன்னொரு தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ளது, நாங்கள் தான் இன்றுவரை வரி செலுத்திவருகிறோம்,ஆனால் பட்டாவோ பத்திரமோ இல்லை இதற்கு வழி உண்டாங்க ஐயா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      வழி உண்டு. பட்டா வேண்டி தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்

  • @jansimarymary5466
    @jansimarymary5466 2 роки тому +1

    sir my father in law name la iruku land but avar dead andha land 4 cent 4 sons name la iruku adha oru son oda name ku mattum change panni patta vanganum na enna pandradhu sir adhuvum parambarai soththu sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      பாக பிரிவினை பத்திரம் பிரித்து எழுதி பதிவு செய்து பிறகு அந்த பாக பிரிவினை பத்திரம் வைத்து கூட்டு பட்டாவை பிரித்து தனி பட்டா வாங்கலாம்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      தனி பட்டா வாங்க உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யவும்.

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic Рік тому +1

    ஐயா அரசாங்கம் கொடுத்த பட்டா மட்டுமே 1960 முன் இருந்து உள்ளது இது நாள்வரை பதிவுத்துறையில் பதிவு செய்ய வில்லை ஆனால் வாரிசு தாரர்களுகு பிரித்து பட்டா வில் அவர்கள் பெயர் வருது ஆனால் ec போட்டால் வரவில்லை இது எங்கள் தாத்தா விற்கும் அரசால் வழங்பட்ட பூர்வீக சொத்து இதை எவ்வாறு பதிவு செய்வது.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому +1

      வருவாய் அலுவலகம் சென்று உங்கள் தாத்தா சொத்து விவரம் பட்டா, நில வரைபடம், கிராம கணக்கு விவரங்கள் சரியாக இருக்கிறதா என பாருங்கள். பிறகு பட்டாவில் கண்டிஷன் உள்ளதா என பாருங்கள். பிறகு வாரிசு, இறப்பு சான்றிதழ் வாங்கி பிறகு NOC தேவைப்பட்டால் அதை வாங்கி பத்திரம் பதிவு செய்து கொடுக்கலாம். ஆவண சரி பார்ப்பு மிக முக்கியம்.

  • @rsammu3362
    @rsammu3362 4 місяці тому

    சார் எங்கள் அப்பாவுடைய அம்மா பெயரில் அந்த இடம் உள்ளது அப்பாவுடைய அம்மா இறந்து விட்டார்கள் பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை அப்பா பெயரில் அந்த இடத்தை எழுதுவதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @sathyaraj6230
    @sathyaraj6230 Рік тому +1

    Sir I don't have case details how to get details please make one video

  • @subashinipramma4466
    @subashinipramma4466 2 роки тому +1

    Vanakkam sir . enaku enga thatha eluthi vaitha uyil moolamaga edam idaithathu . Antha edam muluvathum enathu periappa avar peyaril matri vidar antha idathirkana pathiram ennidam ilai aanal register uyil padi enaku pangu ullathu .. Itharu epadi pathiram vanguthu survey number vaithu patta eduka mudiyuma sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      உயில் பத்திரம் உங்களிடம் இருக்கிறதா?

    • @subashinipramma4466
      @subashinipramma4466 2 роки тому

      @@PaattiVillageTips irukirathu sir

  • @sasikumar3425
    @sasikumar3425 2 роки тому +2

    நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்தவர் அவர் பெயரில் பட்டா மேட்டு விட்டால்.நாம் பத்திரத்தை வைத்து அந்த பட்டாவை நம் பெயருக்கு கொண்டுவர முடியுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +2

      அந்த பட்டாவை ரத்து செய்ய RDO அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.

  • @karthikeyans1225
    @karthikeyans1225 Рік тому

    சார், ல என் பெரிய பாட்டி பெயரில் பத்திரம் தொலைந்து விட்டது.. 1985 பெரிய பாட்டிக்கு வரிசு இல்லாதால் .பட்டா வழங்கும் திட்டம் மூலமாக 1985 என் தந்தைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய பட்டுள்ளது.... புதிய பத்திர பதிவு சட்ட படி . September முதல் பத்திரம் இருக்க வேன்டும் சொல்கிறார்கள்.... பத்திர நகல் எதுவும் இல்லை... அந்த நிலத்தை பாகபிரினை செய்வது... தந்தை நலமாக உள்ள ார்

  • @kalibala5184
    @kalibala5184 2 роки тому +1

    Sir parhiram missing Patta eruiku..patta vaithu pathiram vanga mudiuma

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      இந்த வீடியோ பார்க்கவும் 👇
      ua-cam.com/video/_RS-5qtZV34/v-deo.html

  • @vijaypalani8558
    @vijaypalani8558 2 роки тому +1

    Aiyaa naan irukum idam natham area...engaluku patta irukudhu,enadhu thaatha peyaril...aanaal pathiram illai....naan epadi pathiram vaanguvadhu??plz reply 🙏

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      தாத்தா தற்போது இருக்கிறாரா?

    • @vijaypalani8558
      @vijaypalani8558 2 роки тому +1

      @@PaattiVillageTips illai aiyaa

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      @@vijaypalani8558 வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுத்து பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யுங்கள். பத்திரம் எழுத விரும்பினால் பட்டாவை வைத்து பத்திரம் எழுதலாம்.

  • @VigneshVignesh-cr9vc
    @VigneshVignesh-cr9vc Рік тому +1

    Ayya vanakam yengaludaya patta idathil oruvar 10 varudamaga vasithu varukirar avarai eppadi veliyatruvathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      தாசில்தார் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் மனு கொடுக்கலாம்.

  • @vikrampurus5637
    @vikrampurus5637 Рік тому +1

    Patharam tholanchu pochu bro ipo patta mattum vachu patharam ready panna mudiyuma bro

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Рік тому

      போலீஸ் certificate மற்றும் செய்தித்தாள் விளம்பரம் வைத்து பதிவு செய்யலாம்.

  • @raviravi-tx8yp
    @raviravi-tx8yp 2 роки тому +3

    HSD பட்டா உள்ளது பத்திரம் செய்ய முடியுமா இதற்கு உண்டான பத்திர அலுவலகத்தில் அனுப்பப்பட்ட அரசாங்க GO உள்ளதா அதை பதிவிடுங்கள்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      விரைவில் பதிவு செய்கிறோம் ரவி ஐயா.

    • @raviravi-tx8yp
      @raviravi-tx8yp 2 роки тому

      நன்றி சார்

  • @mazhagumalar8538
    @mazhagumalar8538 5 місяців тому

    சார் வணக்கம் பட்டாவில் அளவு அதிகமாக உள்ளது பத்திரத்தில் அளவு குறைவாக உள்ளது இதற்கு புதிய பத்திர பதிவு செய்ய முடியுமா சொல்லுங்கள் சார்

  • @kanishkakanishka6433
    @kanishkakanishka6433 2 роки тому +1

    Patta enga husbandoda thaatha peyarla iruku atha husband namela mattra mudiyuma sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      தாத்தா உயிரோடு இருக்கிறாரா?

  • @arjunanc7263
    @arjunanc7263 2 роки тому +1

    Ayya land 60years back exchange pantanga ana orginal pathiram yengakitta illa ana patta yenga paerla iruku ippa nanga yepdi pathiram yedukaradhu sollunga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      பத்திரம் காணவில்லையா? ஆனால் பத்திரம் உங்கள் பெயரில் தான் பதிவு செய்யப்பட்டதா?

  • @mahessathish8367
    @mahessathish8367 2 роки тому +1

    Anna pathiram maathiyachu but tholanchu pochu puthusa vo illa duplicate copy vanga mudiyuma

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      ua-cam.com/video/_RS-5qtZV34/v-deo.html
      Please watch this link

  • @user-zg3xu1kv6i
    @user-zg3xu1kv6i 2 роки тому +1

    என் தந்தையின் பெயரில் பட்டா உள்ளது... பத்திரம் இல்லை..தந்தை தவறிவிட்டார். நாங்கள் வாரிசு சான்றிதழ் எடுத்துள்ளோம். தற்போது அந்த வீடு மற்றும் நிலத்தை வாரிசு அடிப்படையில் வாரிதுதாரர்களான நாங்கள் பத்திரம் பதியாமல் பட்டா மட்டும் வைத்து அந்த இடத்தை விற்பனை செய்ய முடியுமா? EC மற்றும் மற்ற ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது... தயவு செய்து விளக்குங்கள். நன்றி

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      வில்லங்க சான்றிதழ் படி பத்திரம் இதற்கு முன்பு யார் பெயரில் பதிவு ஆகி இருக்கிறது?
      Or
      நத்தம் பட்டா நிலமா?

  • @prabakarannaidu.3268
    @prabakarannaidu.3268 День тому

    ஐயா வணக்கம்.
    எங்கள் பெரியப்பா சொத்தில் எங்களுக்கு 2செண்ட் வீட்டை பத்திரமாகவும் 3செண்ட் காலி இடத்தை கூட்டுபட்டாவாகவும் எழுதி கொடுத்துள்ளார் .
    அவர் வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்ட நிலையில் கூட்டுபட்டாவாக இருந்த காலி இடம் அனைத்தும் வேறொருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டார்..
    இப்போது அந்த கூட்டுபட்டாவில் எங்களுக்கு உரிமை இல்லையா அவர் அதை ஆக்கிரமிப்பு செய்து கொண்டார்..
    15வருடம் ஆயிற்று.
    கேஸ் போட்டால் ஜெயிக்குமா உரிமை உள்ளதா..

  • @muthiahpitchaimurugan1187
    @muthiahpitchaimurugan1187 2 роки тому +1

    1947 ல் எனது தாத்தா 80 சென்ட் இடம் வாங்கி பத்திரம் எழுதி ரஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது.ஆனால் பட்டா கொடுத்தவர் பெயரிலே இருக்கிறது. மூன்று தலைமுறை ஆகிவிட்டது.
    எப்படி proceed செய்வது.

  • @Nithiyanandam1985
    @Nithiyanandam1985 2 роки тому +1

    Ayya land document miss Panni Csr Potty 1 year agirathu, Non Traceable Certificate Thara mattengirarkal, document eppadi Pannuvathu, Help sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காவல் நிலையத்தில் நீங்கள் கொடுத்த புகார் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கேளுங்கள்.அதற்கு கிடைக்கும் பதில் வைத்து அடுத்த முடிவு எடுங்கள்.

  • @SakthiVel-cj5cq
    @SakthiVel-cj5cq 2 роки тому +1

    Sir paththiram ilai patta Xerox dha irukku
    Adhilum ennoda grand father name change agi irukku andha name change panna mudiyuma

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      கண்டிப்பாக முடியும்.

    • @SakthiVel-cj5cq
      @SakthiVel-cj5cq 2 роки тому

      @@PaattiVillageTips epdi sir enga pannanum

  • @ahiravan.m
    @ahiravan.m 8 місяців тому

    பாட்டியோட பட்டா அம்மாக்கு மாறி இருக்கு இப்போ அந்த பட்டாவை வைத்து பத்திரம் வாங்கணும்னா அதுக்கு எவ்வளவு செலவாகும் சார் ?இன்று அந்த நிலத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாய்

  • @user-pg9sq2lx4z
    @user-pg9sq2lx4z Місяць тому

    வணக்க்கம் ஐயா எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது ஆனல் பத்திரம் இல்லை பட்டாவும் நிலம்வாங்கியே வரலாறும் உள்ளது ஆனல் அந்த நிலத்தை நான் விற்கமுடயவில்லை

  • @percyjohnson7568
    @percyjohnson7568 Місяць тому

    Pathiram yaduthu yettu varudam aagivulathu patta chitta irandayum yaduka yana vazhi

  • @maheshwaran4579
    @maheshwaran4579 Рік тому

    Sir எங்களிடம் பட்டா இல்லை நாங்கள் 25 வருட மாக அந்த இடத்தில் வசிக்கிறோம் இப்பொழுது எங்கள் இடத்திற்கு பத்திரம் செய்ய முடியுமா. வீட்டு வரி தண்ணிர் வரி 15 வருடமாக செலுத்தி கொண்டு இருக்கிறோம்.

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 Рік тому

      முடியாது. யார் பத்திரம் இருக்கனும்

  • @j.jcivil-tricks
    @j.jcivil-tricks Рік тому +1

    நான் 2011 ல் இடம் வாங்கினேன்.தற்போது பட்டாவிற்கு விண்ணப்பித்தேன். அதில் பட்டா லிங்க் இல்லை என்று பட்டா வழங்க மறுக்கின்றனர்.அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @somuseenu
    @somuseenu 5 місяців тому

    எனக்கு Marriage ஆனதுலேர்ந்து எங்க அம்மா வீட்லதா இருக்க. நான் Marriage பன்னிகிட்ட ஊர்ல என் கணவருக்கு Land இருக்கு But Proof மட்டும் Current address kku மாத்தனும் அந்த Land என் கணவருக்கு தானே சேரும் Pls rply sir . எப்ப வேண்டுமானாலும் விக்கலாமா? Pls rply sir

  • @asokan4530
    @asokan4530 3 місяці тому

    பட்டா எப்படி வந்தது? என்ன ஆவணம் கொடுக்க பட்டது.