Maragatha Megam Sinthum ||மரகத மேகம் சிந்தும் || S.P.B ,P. Susheela || Love Duet H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • மரகத மேகம் சிந்தும் || Maragatha Megam Sinthum ||Singers : Vani Jayaram,S.P.B ,P. Susheela || Music : M.S.Viswanathan ||Movie : Megathukkum Dhagam Undu ||Direction : Jagadeesan || Produced :P.s. Veerappa || P.S.V.Hariharan || Star Cast : Sarath Babu, Sumalatha ||Love Duet H D Song

КОМЕНТАРІ • 68

  • @nageshperumal7661
    @nageshperumal7661 3 роки тому +13

    நான் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று... சூப்பர்

  • @MAHESHFLUTIST
    @MAHESHFLUTIST 3 роки тому +11

    என்ன ஒரு composing கற்பன்னைக்கு எட்டாத மெட்டு......என்றும் MSV

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 роки тому +20

    எப்பவோ வானொலியில் கேட்டது இந்த பாடலை பத்தி நினைவே இல்லாமல் இருந்தது திடீரென எதார்த்தமாக கேட்டு மனதை பறி கொடுத்து விட்டேன் பொதுவாக எஸ் பி பாலசுப்பிரமணியம் உடன் சுசீலா டூயட் 90 பெர்ஸண்ட் சூப்பரா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேகத்துக்கும் தாகம் உண்டு
    என்ற இந்த படத்தை பத்தி
    கேள்வி பட்டு இருக்கிறேன்
    ஆனால் இந்த நடிகை பெயர்
    ரஜினி சர்மா என்று இப்போது தான்
    தெரிந்து கொண்டேன்
    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
    உடனே டைப் பண்ணி விட்டேன்
    நான் டைப் பண்ணிய பாடல்கள்
    எல்லாமே எனக்கு ரொம்ப
    பிடித்த பாடல்கள் 1960 டூ 1985 வரை
    எனக்கு பிடித்த பாடல்கள் மட்டுமே
    டைப் பண்ணியிருக்கேன்
    எஸ் பி பாலசுப்பிரமணியம் உடன்
    சுசீலா வாணி ஜெயராம்
    இணைந்து பாடிய பல பாடல்கள்
    மிகவும் அருமையாக இருக்கும்
    ஆனால் அது எம் ஜி ஆர்
    படப்பாடல்களை தவிர மற்ற
    நடிகர்கள் ஜெய்சங்கர் முத்துராமன்
    சரத் பாபு விஜயகுமார் ரவிச்சந்திரன்
    கமல் ரஜினி இன்னும் பலர்
    ஜெமினி கணேசன் சிவகுமார்
    ஜெய்கணேஷ் இன்னும் கூட
    நிறைய பேர் உள்ளனர்
    உள்ளனர்
    இவர்களுக்கு ஆரம்ப காலத்தில்
    பாடிய எஸ் பி பாடல்கள் எல்லாம்
    சூப்பரா இருக்கும்

  • @sivakumar9414
    @sivakumar9414 2 роки тому +3

    சூப்பர் மெட்டு எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்

  • @manimaran6561
    @manimaran6561 3 роки тому +10

    இசை மேதைக்கு வணக்கம்.இசை என்னை கட்டி போட்டு விட்டது.

    • @rahimabdul9954
      @rahimabdul9954 5 місяців тому

      அருமையான பாடல் உயிர்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 років тому +17

    MSV's composing brilliance to the fore. Excellent use of Xylophone & Flute with an Exemplary Rhythm throughout the song. Beautifully picturised in the Nilgiris (the awesome Opening shot seems to hv been shot @ Thotta bedda peak.) Nicely sung by Susheela & SPB. The composition seems to have just the origin & influence of Revathy Raagam in some phases of the song. That intervening humming by Susheela & SPB supported by the Rhythm in Xylophone sound Superb.

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 3 роки тому

      Super sir

    • @rravi1045
      @rravi1045 2 роки тому +3

      Very nice observations as usual. Though the audio level in the other version of this song available on UA-cam is better, clarity is superior here.

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 роки тому +8

    M S V Super composing music and SP Balasubramaniam and Suseela
    மரகத மேகம் சிந்தும் மழை வரும்
    நேரமிதே ஏ ஏ
    மரகத மேகம் சிந்தும் மழை
    வரும் நேரமிதே ஏ music
    திருமகள் வேதம் இங்கே
    திருமால் படித்தாரே
    ஆசை நெஞ்சம் கூடும்போது
    காலம் இல்லாதது ஆஹ்.ஆ
    காதல் பொல்லாதது
    Super music and S P B
    இளமை ரதங்கள் ஓட இரண்டும்
    மெதுவாய் பாட ஹாஹ்.ஹா
    இளமை ரதங்கள் ஓட இரண்டும்
    மெதுவாய் பாட
    இரவும் பகலும் உறவும் கனவும்
    சுக மல்ல..வோஓ
    Suseela ஒரு நாள் பொழுதும் உன்னை
    பிரிந்தால் மறந்தேன் என்னை
    ஒரு நாள் பொழுதும் உன்..னை
    பிரிந்தால் மறந்தேன் என்னை
    இருவர் கனவில் இனிமை கலந்தால்
    இதமல்லவோ flute music and humming
    ஆஹ்.ஆ..ஆஹ்.ஆ
    அஹ்ஹ.ஹஹ்ஹ.ஹஹ்ஹ.ஆ.ஹ்ஹ
    S P B மரகத மேகம் சிந்தும்
    மழை வரும் நேரமிதே.ஏ..ஏ.ஹே
    திரு மகள் வேதம் இங்கே
    திருமால் படித்தாரேஹே
    ஆசை நெஞ்சம் கூடும்போது
    காலம் இல்லாதது ஆஹ்..ஆ.ஆ
    காதல் பொல்லாதது
    Super music and Suseela
    வளையும் இடையின் ஓரம்
    கனியும் கனியின் சாரம் ஹாஹ்.ஹா
    வளையும் இடையின் ஓரம்
    கனியும் கனியின் சாரம்
    இனிக்கும் சுவைக்கும் எடுத்தால்
    மணக்கும் நீ காண.. லாம்
    S P B நனையும் மலர்கள் பாடும்
    நளினம் கவிதை கோலம்
    நனையும் மலர்கள் பா..டும்
    நளினம் கவிதை கோலம்
    அழகில் வளரும் நதியில் விழுந்து
    நா.னாட.லாம் music and humming
    ஆஹ்.ஆ.ஆஹ்.ஆ.
    அஹ்ஹ.ஹஹ்ஹ .ஹஹ்ஹ.ஆ.ஹ்.ஹ
    Music and both voice
    மரகத மேகம் சிந்தும் மழை வரும்
    நேரமிதே music
    திருமகள் வேதம் இங்கே
    திருமால் படித்தாரேஹே
    ஆசை நெஞ்சம் கூடும்போது
    காலம் இல்லாதது ஆஹ்.ஆ.ஆ
    காதல் பொல்லாதது

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +1

      Arumai! I like this song very much. Sarath babu and Rajini Sharma, both of them are cute pair. Thanks brother.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому

      Rajini Sharma, Sarath babuvoda 2 or 3 films la, jodiya nadichurukkanga. Vada naattu nadigai. Kashmiri kaathali padathula Rajkumar ku jodiya varuvanga.

    • @AmrthaVarshiniHerbal
      @AmrthaVarshiniHerbal 2 місяці тому +1

      Lyrics than thedi kondirunthen kidaithu vittathu. Mika azhagana padal nantri🙏

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Рік тому +4

    அந்த காலகட்டத்தில் அனைத்து நண்பர்களுக்கும் பிடித்த பாடல்.MSV க்கு நிகர் MSV

  • @Vidhyasri97
    @Vidhyasri97 Рік тому +3

    அற்புதமான பாடல் 🌷

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +5

    Nice song,heard this song in radio during early 80's.. superb music by Mellisai Mannar,SPB Sir, PSuseela ma voices always pleasant 🙏.

  • @harryharry5121
    @harryharry5121 3 роки тому +4

    What a wonderful song😍😍😍my all time favorite 🤗🤗😘😍🤗😘

  • @TheCowboy1800
    @TheCowboy1800 4 роки тому +9

    Even when Raja started establishing his route to the kingdom, the old master MSV was still in the hunt... In this 1980 film Megathukkum Dhagam Undu , Mellisai Mannar joined with Susila and Balu and brought out a nice romantic one...Sometimes we ponder over songs like these deserve to have better actors... or should have been better filmed...or such songs became evergreen because of absence of big stars?...like that... after watching once, keep listening to the song with your eyes closed to enjoy the wizardly powers of MSV...the sweetness of PS...the youthfulness of SPB...

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 роки тому +2

      Absolutely. An awesome music. Unfortunately, the bitter truth was none of the newly entered film directors during that period teamed with MSV. If they had joined with him for at least a few films, it might have brought out an unexplored facet of MSV as he was still in fine touch until 1982. Pls just listen to the song "Look, Love me Dear, lovely figure, lasting colour" in Simla Special. U will realise what stuff he was made of.

    • @rravi1045
      @rravi1045 2 роки тому

      Yes. The song has a haunting quality which the picturization almost trivializes.

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      @@vasudevancv8470 Very true sir, all songs of Simla Special were classics

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому

      I like Sarath babu very much. He is very handsome and active in this song. He gave his best and the female actress is also very beautiful and dancing well.

  • @harryharry5121
    @harryharry5121 4 роки тому +3

    Wonderful song.. My favorite😍💕

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 років тому +5

    Msv and Kannadhan and K. B and SPB and PS have given a great treasure.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 3 роки тому +3

    incomparable music of msv lovely

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 4 роки тому +5

    No one can replace MSV the great!

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 5 років тому +3

    One of my favorite song. Both pallavi and saranam in this song is awesome.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 7 місяців тому

    அருமை

  • @arumugamsr9946
    @arumugamsr9946 4 роки тому +2

    Nice song. This is one of my favourite song.

  • @SivaSunmugam-x3g
    @SivaSunmugam-x3g Місяць тому

    I LIKE THIS SONG I LOVE MEMMORIES SONG

  • @lovelyminutes905
    @lovelyminutes905 6 років тому +7

    Superb song. Actress is not Sumalatha. She is Rajini Sharma.
    RIP Rajini Sharma.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி Wacth More Play List Video Songs Chellappa Channel

    • @subramaniamthamilselvi8435
      @subramaniamthamilselvi8435 4 роки тому

      ரஜினி ஷர்மா இப்போ உயிரோடு இல்லையா? வருத்தமாக உள்ளது.

  • @user-vr7yk6yz7x
    @user-vr7yk6yz7x 6 місяців тому

    Super song

  • @harryharry5121
    @harryharry5121 3 роки тому +1

    Thanks to upload this wonderful song🎤😍😍 🙏

  • @AjmerAliAil
    @AjmerAliAil 4 місяці тому

    🎉❤

  • @kinglyyypinklyyy8504
    @kinglyyypinklyyy8504 5 років тому +3

    intha padalil,manathai mayakkum etho kaantha sakthi irukkirathu....

  • @kgr4259
    @kgr4259 2 роки тому +1

    Karppanai varigal super kgr kanagu

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 3 роки тому +1

    Sharathbabu super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 роки тому +2

    Msv💕💕spb🎵🎼

  • @roserose1415
    @roserose1415 3 роки тому +1

    Padal super

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 4 роки тому +1

    Megathukkum Dagam undu

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 3 роки тому +1

    Sharathbabu super raaja music

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 роки тому

    ( hi.for.msv.music.composed.and.p.susheela/spb.voice.very.(nice).tamil.flim/song.)

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Рік тому

    Excellent 👌👌 Song

  • @neruppurchinnamuthu
    @neruppurchinnamuthu 3 роки тому +1

    Eppothum Inikkum Paadal...

  • @Sapphirekill
    @Sapphirekill 6 років тому +3

    awesome

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி Wacth More Play List Video Songs GHOST YOGI

    • @Sapphirekill
      @Sapphirekill 6 років тому

      Ps Tamil Song ok , i like ur channel , very good songs

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 2 роки тому

    Very good song

  • @neruppurchinnamuthu
    @neruppurchinnamuthu 3 роки тому +1

    HAI Ethu enna Raagam pls...

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Nice song and voice and 🎶 22.5.2023

  • @jafarsadik6358
    @jafarsadik6358 Рік тому

    Mathukkadalo...kumarippennin ullathile padappadalaium podavum sir

  • @ravintharanravin5986
    @ravintharanravin5986 3 роки тому +1

    to whom so ever it may concern attention here I am pointing out this old is god song really torching in my little heart as well please kindley broadcaste my song in you tube as well with your great and mercy permission is granted from your faithfully mr thiru ravintharans/o visumparan as my nick name is mr thiru ravindren Menon from singapore

  • @BaluSriram
    @BaluSriram 3 роки тому +2

    நடிகை சுமலதா அல்ல. ரஜினி ஷர்மா

  • @sujatharavishankar4330
    @sujatharavishankar4330 4 роки тому +4

    படம் பெயர் என்ன?