Nan Oru Pon Oviyam Kandene Song HD -Kannil Theriyum Kathaigal | SPB | janaki | நான் ஒரு பொன் ஓவியம்.

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #SPB #Ilayaraja #janaki #Lovesongs
    Nan Oru Pon Oviyam Kandene Song HD -Kannil Theriyum Kathaigal | SPB | janaki | நான் ஒரு பொன் ஓவியம்.
    படம் : கண்ணில் தெரியும் கதைகள்
    இசை : இளையராஜா
    பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி, P.சுஷீலா
    வரிகள் : புலமைப்பித்தன்
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #GC_TamilSongs.

КОМЕНТАРІ • 511

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 9 місяців тому +55

    70கள் 80களிலும் கேட்ட பாடல்களும் இசையும் குரலும் வரிகளும் சாகாவரம் பெற்றவை.இசையுலகில் பொற்காலம் அது

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க ❤😍

  • @srm5909
    @srm5909 Рік тому +111

    பல அழகழகான மலர்கள் ஒரே நாளில் வாடிவிடுவதை காண்கிறோம்.
    ஆனால் இந்த இசை மலர் பூத்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாடவே வாடாது !!!

  • @tvmalairaja660
    @tvmalairaja660 Рік тому +85

    பார்வை அழைப்பதும்..பாவை தவிப்பதும்.... ஏனடி !!...ஏனடி...பைங்கிளியே!!.
    !!!!......!!!....
    மேகலை வாட்டியது....அதை...மேனியில் காட்டியது...
    ..புலமைபித்தனின்..வரிகள் அருமை....சரணம்...

    • @princeashok6523
      @princeashok6523 Рік тому +2

      Super

    • @786-Shan
      @786-Shan 5 місяців тому

      Kuri podal suvai thedal 😂😂😂😂😂😂

  • @karthick271133
    @karthick271133 Рік тому +93

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому +4

      அருமை 👌🏻👌🏻👌🏻

    • @manathavel8775
      @manathavel8775 6 місяців тому +2

      Thooya thamil

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому

      ஏஸ்😃👍

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      நல்ல கருத்துக்கள் உள்ளடக்கிய பாடல்கள் 😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🙏

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🙏

  • @ANANDKUMAR-od3uy
    @ANANDKUMAR-od3uy 3 місяці тому +41

    எத்தனை AR Rahman வந்தாலும் இப்படி ஒரு பாடலை உருவாக்க முடியாது....

    • @natarajanc.ganapathy9590
      @natarajanc.ganapathy9590 3 місяці тому +2

      உண்மையில் குறைவுபடாத உண்மை

    • @pulens5444
      @pulens5444 2 місяці тому +3

      இப்படி மற்றவர்களோடு ஒப்பீடு செய்து ஏன் இசைஞானியை அவமானப் படுத்துகிறீர்கள் சகோ

    • @ramaswathy491
      @ramaswathy491 2 місяці тому +1

      தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому +3

      ஒவ்வொரு நல்ல பாடல்கள் கொடுக்கும் நல்ல இசையமைப்பாளர் என்றும் புகழ்பெற்றவரே 😊
      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🙏
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩🥰

    • @MrSyntheticSmile
      @MrSyntheticSmile 18 днів тому +1

      ARR is overhyped. He keeps repeating himself.

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 10 місяців тому +50

    காலத்தை வென்ற பாடல்கள் இதற்கு இறப்பு இல்லை ❤

    • @geethashanmugam6462
      @geethashanmugam6462 3 місяці тому

      ஆம்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ஆம் சிறந்த பாடல் சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளர்😍🙏 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க ❤😊

  • @amuthanamuthan.k5124
    @amuthanamuthan.k5124 6 місяців тому +43

    எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும்...ரசித்துக் கேட்கத் தூண்டும் பாடல்....மிக அருமையான பாடல்.

    • @babuBabu-ds4sm
      @babuBabu-ds4sm 4 місяці тому

      🎉R. B😊

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Рік тому +39

    இலங்கை வானொலியில் கேட்டு ர சித்த பாடலை இன்றும் ர சிக்க முடிகிறது என்றால் அது திரைப்பட கலைஞர்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.இது போக டி எம் எஸ் சுசிலாம்மா எம் எஸ் வி இளை ய ரா ஜா போன்றவர்கள் தனித்தே ஜெயித்து விடுகிறார்கள்.அருமை.நன்றி.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி🤩 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @ramasamy3882
    @ramasamy3882 Рік тому +75

    அருமை.இனிமை.ஒரு மாபெரும் சங்கீத சங்கமம்.சுசீலா அம்மா ஜானகி அம்மா எஸ்பீபி சார்.இளையராஜா சார்.சான்ஸே இல்லை.இனி இது போல கிளாசிகல் சாங் நாம் கேட்கவே முடியாது...👌👌👍🎉🎉

    • @sivabalan9320
      @sivabalan9320 5 місяців тому

      இந்தப்பாடல் மெல்லிசைமன்னருடையது

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🤩
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @ravichander2533
      @ravichander2533 2 місяці тому

      ​@@sivabalan9320illai illaiaraja muttapayaley

  • @madhusaran3627
    @madhusaran3627 11 місяців тому +33

    தேவ ராகம்!! தெய்வ இசை!!! தந்தோம் தனம் தனம் தந்தோம்........... ராக தேவன் இளைய ராஜா 🙏

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி❤🙏இசைக்கென்றே கிடைத்த பொக்கிஷம் 🤩😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏❤

  • @sundarisuresh8560
    @sundarisuresh8560 Рік тому +54

    இது போன்ற பாடல்கள் இனி நமக்கு கிடைப்பதேது

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இசைக்கென்றே பிறந்த மனிதர் 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @suressures5732
    @suressures5732 Рік тому +112

    இந்தப்பாடலுக்கு எப்படி மெட்டுப்போட்டார் இளையராஜா என்று இறைவனுக்கே தெறியாதுபோல

    • @nanoordeen9125
      @nanoordeen9125 Рік тому +4

      Iraivan arutkodaithan intha padal

    • @மணி-ஞ7ச
      @மணி-ஞ7ச Рік тому +2

      யாருக்கும் தெரியாது 😂

    • @majeethabdul2186
      @majeethabdul2186 Рік тому +4

      இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஐந்து பாடல்களுக்கும் ஐந்து இசை அமைப்பாளர்கள் இசை அமைத்தனர். ( இளையராஜா ' சங்கர் கணேஷ் ' K.V. மகாதேவன் ' G.K. Venkatesh' M.S.V..) அதில் இளையராஜா இசையமைத்த பாடல் இது. )நான் உன்னை நெனச்சேன் என்ற பாடல். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      ​@@majeethabdul2186MSV இல்லை அகத்தியர்

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE Рік тому

      ​@@mohan1771producer Trichy loganathan

  • @navarasasaravana2044
    @navarasasaravana2044 Рік тому +84

    இசை உலகில் இதுபோன்ற பாடல் வருவது இனிமேல் நினைத்து பார்க்க முடியாது.இளையராஜா,புலமைப்பித்தன்,SPB,சுசிலா அம்மா,ஜானகி அம்மா கூட்டணி அமைத்து பாடினால் இப்படி தான் இருக்கும்...

    • @SankaranP-ch3ru
      @SankaranP-ch3ru 3 місяці тому +1

      True sir

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому +1

      ஆம் என்றும் காலத்தால் அழியாத காவியம் 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому +1

      Yes😊Keep support and subscribe our channel😍🙏

  • @VenkatRaman-wf3ge
    @VenkatRaman-wf3ge 9 місяців тому +20

    பல வருடம் முன்பு வந்த படம், எனக்கு, ரொம்பவும் பிடிக்கும் சரத்பாபு எனக்கு பிடித்த நடிகர் இசை மிக அருமை இளையராஜ மனதை வருடிவிட்டார்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🤩

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Рік тому +41

    80-களின் இனிய பாடலை இன்று கேட்டாலும் மனம் நிறைகின்றது.

    • @kumaranpaulmanic8957
      @kumaranpaulmanic8957 Рік тому +1

      Very nice and good song

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ஆம் சிறந்த பாடல் சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளர் 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🙏

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your best comments🙏keep support and subscribe our channel🤩😍

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 3 місяці тому +10

    அருமையான மாறுபட்ட மெட்டு. தமிழின் இளமை புதுமை இனிமை..! 2024 ல் பார்த்தது ஆனந்தம் பல வருடங்களுக்கு முன்பு வானொலியில் கேட்ட பாடல்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍

  • @murugeshgp8459
    @murugeshgp8459 3 місяці тому +7

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடல் இலங்கை வானொலியில் கேட்கும் போது அவ்வளவு ஒரு அருமையாக இருக்கும் சிற்றலை வரிசையில் ஒளிபரப்ப படுவதால் பாடல் அப்படியே உள்ளே போய் வெளியே வரும் கேட்பதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும் அந்த இனிமையான காலம் என்றைக்கும் வராது

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🥰தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😊🙏

  • @VickyM-iw8gd
    @VickyM-iw8gd Рік тому +24

    இலங்கை வானொலியில்.1980 களில் கேட்டு ரசித்த என் இளமைகால பாடல்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இளையராஜா காதல் பாடல்களை எங்கள் channel லில் கேட்டதிற்கு மிக்க நன்றி😍❤ தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @suganthig1690
    @suganthig1690 Рік тому +21

    இளையராஜா பாடல் பாடல் தான் அருமை எனக்கு பிடித்த ‌பாடல் ❤❤❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இளையராஜா பாடலை எங்கள் channel லில் கேட்டதிற்கு மிக்க நன்றி🙏🙏🤩 இசைக்கென்றே கிடைத்த பொக்கிஷம் 😉❤தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому +15

    42 yrs old song...SPB .. PSuseela..,S Janaki..,..இந்த படத்திற்க்கு..5 இசையமைப்பாளர்கள்.....தயாரிப்பு பாடகர் AL ராகவன் MN ராஜம்..

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏

  • @selvarajg1671
    @selvarajg1671 Рік тому +45

    இது போன்ற இசை இனி யார் தர முடியும்

    • @kurinjinaadan
      @kurinjinaadan Рік тому +3

      இராஜாவால்....

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 3 місяці тому

      ஆம் அவரால் மட்டுந்தான்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இசைக்கென்றே பிறந்த மனிதர் 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 😍🙏🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq Рік тому +25

    முதல் முறையாக கேட்கிறேன்... பஸ்ஸில் பயணம்... மீண்டும் மீண்டும் கேட்டேன்... ❤

    • @umamaheswari4625
      @umamaheswari4625 11 місяців тому +1

      நீங்க 90's or 2k. kid ஆ இருப்பீங்கனு நினைக்கறேன்.

    • @SHAIDIGITAL-br3nq
      @SHAIDIGITAL-br3nq 10 місяців тому

      @@umamaheswari4625 90k

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் தனிமையில் இளையராஜா என்றும் துணையாக இருப்பார்🙏 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க🤩😉

  • @sankaranarayanang3535
    @sankaranarayanang3535 5 місяців тому +12

    பாடல், பாடலின் வரிகள், பாடும் குரல்கள், பாட்டின் மெட்டு, பாடலுக்கு அமைக்கப்பட்ட இசை, பாடல் படமாக்கப்பட்ட விதம் அத்தனையும் அழகு.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ஆம் சிறந்த பாடல் சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளர் 🤩உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊

  • @murugesank6592
    @murugesank6592 10 місяців тому +17

    உண்மையில் எல்லோரும் உயிர் பெற்ற பொன்னோவியம் தான்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏😍

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +155

    மத்தளம் தாளமிட.. வீணையின் நாதம் சிதர.. குயிலாக புல்லாங்குழல் கூவ ... கீ போர்டு குலுங்க... சுசீலா.. ஜானகி.. பாலசுப்பிரமணியம்.. இளையராஜா.. இணைந்து தீட்டிய இசை ஓவியம் இது.. பார்வை அழைக்க.. பாவை பதைக்க.. பெண்மை அழகை காட்டி ஆடி வர .. பெண்ணோவியம் தீட்டிய கவிஞர்.. என்பதுகளில் இலங்கை வானொலி சிந்திய இசைத்தேன் இது.....

    • @arjungaming3961
      @arjungaming3961 Рік тому +4

      Al

    • @kavithakavi8707
      @kavithakavi8707 Рік тому +15

      ப்ப்பா.... என்ன ஒரு அற்புதமான வரிகள் 👍👍👍👏👏👏

    • @mohan1771
      @mohan1771 Рік тому +8

      அருமை சார் 💐💐

    • @bluemoon3525
      @bluemoon3525 11 місяців тому

      finally someone who appreciates the lyrics and lyricist and not just the singers/actors/musician. All of them including the lyricist have equally contribution. @@kavithakavi8707

    • @kumar9319
      @kumar9319 3 місяці тому +4

      தேனாக வந்த இசை ஒவ்வொரு நரம்பையம் வீணையாக்கி மெய்சிலிர்க்க வைத்த ஒரு பாடல்....

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Рік тому +32

    சரத் பாபு சார் பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, இன்னும் கொஞ்ச நாள் அவர் உயிருடன் இருந்திருக்கலாம், கடைசியாக அவர் நடித்த போர் தொழில் படம் பார்த்து மனது மிகவும் கஷ்டமாகிடுச்சு, அவ்வளவு உடல் நலம் முடியாத கால கட்டத்தில் கூட அவர் நடித்து கொடுத்து இருக்கின்றார் 😢😢😢😢

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Рік тому +3

      Na avar vantha ellam scenes ayum azhuthutae paatha bro😢

    • @mohan1771
      @mohan1771 Рік тому +3

      அதுவும் வில்லனாக 😢

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Рік тому +2

      @@mohan1771 ஆமாம் அதுவும் கஷ்டமா இருந்துச்சு 😔

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 місяців тому +2

      ஆமாம் இந்த பாடலில் அவர் ஒரு பேரரசன் போல இருக்கிறார்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      நடக்க வேண்டும் என எழுதி இருந்தால் மாற்றமில்லாமல் நடக்கும் ❤❤தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😍

  • @somusundaram8436
    @somusundaram8436 9 місяців тому +19

    அற்புதம் ஆணந்தம் அழகு அருமை அட்டகாசம் இன்னம் சொல்ல தமிழில் எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +46

    இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இசைக்கென்றே பிறந்த மனிதர்🙏🤩 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @kurinjinaadan
    @kurinjinaadan 7 місяців тому +18

    இன்றைய தலைமுறை இது போன்ற பாடல்களை காதில் விழாமல் பார்த்துக் கொள்கிறது. பாவம். காலம் மாற்றும்.
    இது சாதாரண மனிதன் இசைத்ததாய் நான் கண்டேனில்லை.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 місяці тому

      இன்றைய தலைமுறை நல்லவை அனைத்தும் இழக்கிறார்கள். அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் வைத்தால் மறையாது. மெட்டு மாறாமல் இருக்க வேண்டுமே!

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இந்த கால குழந்தைகள் இந்த பழைய பாடல்களை கேட்பது கொஞ்சம் கடினம் தான் 😍உங்களுக்கும் மிக்க நன்றி இந்த காலத்தில் இந்த பாடல்களை கேட்பது கடினம் அதுவும் எங்கள் channel லில் பார்த்ததிற்குதொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🙏🤩

  • @kalyankumar4643
    @kalyankumar4643 Рік тому +34

    ஸ்ரீபிரியா மேடம் பரதக்கலைஞர் என்று தெரிகிறது .அவங்க நடை பாவனை அனைத்தும் பிராமதம்🙏🙏

    • @chadrasekar1992
      @chadrasekar1992 Рік тому +4

      வடிவுக்கரசி

    • @vasansvg139
      @vasansvg139 Рік тому +5

      இரண்டு பேரும் வந்து உள்ளார்கள் நடனத்திலும்... ஸ்ரீபிரியா நடனம் கற்றவர்.

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому +1

      ​@@vasansvg139ஆம் C.J. சராசாவிடம் முறையாக நடனம் பயின்றவர் ஸ்ரீப்ரியா

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏😊
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @sivamuthu7632
    @sivamuthu7632 18 днів тому +1

    எவ்வளவு அருமையான பாடல் 80களில் வாழ்ந்து வந்த நாம் அனைவரும் உண்மை யிலே பாக்கிய சாலிகள்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  13 днів тому

      thank you for watching subscribe us for more videos

  • @SrisarathSrisarath-mq3dn
    @SrisarathSrisarath-mq3dn 9 місяців тому +21

    இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் என்னை பத்து வயதிற்கு அழைத்துச் செல்கிறது இப்பொழுது எனது வயது 51

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      நல்ல பாடல்🙏😍 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😍

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Рік тому +19

    வீணையில் காதல் ரசம் சொட்டுகிறது..!

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😍

  • @VanidaRahouvelane
    @VanidaRahouvelane Місяць тому

    அருமையான பாடல் இதுவரை 50 முறையாக கேட்கிறேன்.👌👌

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 2 роки тому +32

    What a composition by Ilayaraja. Exceptionally excellent composition.

  • @PrakashPrakash-um5sx
    @PrakashPrakash-um5sx Рік тому +48

    இது போன்ற பாடல்கள் T V இல் ஒலிபரப்பு செய்வது இல்லை

    • @selvapandianm.p.2079
      @selvapandianm.p.2079 Рік тому

      நல்லதுக்கு எதுவும் இல்லை..

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @sivamanir9812
    @sivamanir9812 2 місяці тому +2

    BGM ஐ கேட்டாலே பாட்டு ஞாபகம் வருவது சில பாடல்களில் இதுவும் ஒன்று. மிக நன்று.

  • @SenthilKumar-ys6pl
    @SenthilKumar-ys6pl Рік тому +13

    காலத்தால் அழியாத காவியம்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ஆம் என்றும் காலத்தால் அழியாத காவியம்❤🙏 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😉😊

  • @falconairchennai3240
    @falconairchennai3240 Рік тому +11

    கண்ணில் தெரியும் கவிதை படத்தில் மொத்தம் 5 பாடல்களை , 5 இசை அமைப்பாளர்கள் 5 பாடலாசிரியர்கள் 9 பாடகர்கள் பாடி இருப்பார்கள் இதில் ஜானகி அம்மா, வாணி ஜெயராம் அம்மா, ஜிக்கி அம்மா, சுசிலா அம்மா, ஷைலஜா அம்மா, சசி ரேகா அம்மா எல்லோரும் சேர்ந்து மூன்று பாடல்கள் பாலு அய்யாவுடன் பாடி இருப்பார்கள். மீதம் 2 பாடல்கள் TMS அய்யா , ராகவன் அய்யா தனியாக பாடி இருப்பார்கள். அக்காலத்தில் இது ஒரு புது முயற்சி. அதன் பின் தான் மற்ற படத்திலும் இதை தொடர்ந்தார்கள்.

    • @PammalRaaja
      @PammalRaaja Рік тому

      You have missed GK Venkatesh song Nan paartha rathi devi enge?

    • @falconairchennai3240
      @falconairchennai3240 Рік тому

      GK venkatesh song was one among that 5 songs.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🙏
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Keep support and subscribe our channel for more videos🤩🙏

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @umapathyannamalai334
    @umapathyannamalai334 26 днів тому +1

    பாடலுக்கு காத்திருக்கும் காலஙகள்.

  • @SenthilKumar-st3ds
    @SenthilKumar-st3ds 10 місяців тому +6

    ஏங்கும் என் இளமை காலங்கள் இப்பாடல் கேட்கும் தருணங்களில்.....

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி🙏❤ தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🤩

  • @manoharanm7779
    @manoharanm7779 Рік тому +20

    One of Raja's best compositions. Terrific song

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Keep support and subscribe our channel for more ilayaraja songs🙏🤩

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +13

    மிருதங்கம் அப்பப்பா அடேயப்பா ❤❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி🙏🤩 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @gnpthyinet1
      @gnpthyinet1 11 днів тому

      மிருதங்கம் மட்டுமா

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Рік тому +16

    That's why we love Raja sir....he only creats heart touched music 👑👍👍💯💯

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ILLAYARAJA 🙏😊He is always a legend😊🙏Subscribe for more ilayaraja songs😊🙏

  • @ayyaduraimanisha6522
    @ayyaduraimanisha6522 Рік тому +22

    Wonderful....melody......Wow.....Combination of Voices......Excellent Lyrics....What a rare Gem....by Raja Sir, SPB , SJ & PS Amma .....Any number of times.....Keep on listening ....

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your comments🙏🤩Keep support and subscribe our channel for more videos🙏🤩😊

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 5 місяців тому +3

    மிருதங்கம் மற்றும் தபேலா இரண்டும் இணைந்து சஞ்சாரம் செய்வதால் எங்கெங்கோ செல்கிறது மனது. மோகன ராகத்தில் அமைந்த பாடல். இதே மோகன ராகத்தில் வேறொரு பாடல் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் கரும்பு வில் படத்தில். இரண்டும் வேறொரு பாடல் போன்ற சாயல். அது தான் ராஜா சார்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இசைக்கென்றே கிடைத்த பொக்கிஷம் 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🥰🤩

  • @karthikp3655
    @karthikp3655 4 місяці тому +4

    The great இசைஞானி இளையராஜா.......

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      😊இளையராஜா என்றும் தனித்துவம் கொண்டவர் அதேமாறி அவர் பாடல்களும் 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😍

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 Місяць тому +1

    இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி கூட்டணி.
    அடடா... சொர்க்கம் இங்கே தான். வேறெங்கும் இல்லை!

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  13 днів тому

      thank you for watching subscribe us for more videos

  • @kanmaniparamanantham182
    @kanmaniparamanantham182 3 місяці тому +2

    அய்யா தங்களது பாடல்களில் மட்டும் இசைக்கருவிகளின் இனிமையை ரசிக்கின்றோம். மிக அருமை

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இசைக்கென்றே கிடைத்த பொக்கிஷம் 🤩🥰தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😊

  • @falconairchennai3240
    @falconairchennai3240 Рік тому +14

    Both the kuyils sung a song with spb is mesmerising. I am being hearing more than 1000 times and still going on. Great sir, Thanks for Ragadevar.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your comments😊Keep support and subscribe our channel 🥰🙏🙏🙏

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 Рік тому +10

    சரத் பாபு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வைக்கப்ப ட வில்லை என்பது தெரிகிற து.. அழகாக. Movement கொடுத்து இருக்க ரார்.. awesome 😅

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🤩
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @Vidhyasri97
    @Vidhyasri97 Рік тому +15

    அருமையான பாடல் 🌷

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @BarathRaj-zx7iy
    @BarathRaj-zx7iy 2 місяці тому +3

    தெய்விக பாடல் ஒடம்பு சில்லிற்குது

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க🙏🤩

  • @ranganrajan1538
    @ranganrajan1538 3 місяці тому +2

    இந்த படத்தில் பல இசையமைப்பாளர்கள் உள்ளனர்.இந்தபாடல் இளையராஜா இசையமைத்தார்.❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி😊
      இளையராஜா பாடலை எங்கள் channel லில் கேட்டதிற்கு மிக்க நன்றி🤩 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🥰

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 Рік тому +15

    போதை தரும் நாதசுரம்....

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🤩
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @shanke300
    @shanke300 Рік тому +13

    A song that will stand the test of time. The celebration of the maestro should be every day.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your best comments😊Keep support and subscribe our channel😊🙏

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 27 днів тому +1

    இசைஞானி என்பதா இசை தேவன் என்பதா இசைபித்தன் என்பதா இசை அரக்கனா இல்லை இசைக்கு வேந்தனா எங்கள மனதில்உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம். இந்த இசையை கேட்க என்ன பாக்கியம் செய்தோமோ.என்றும் எஙகள் ராஜா ராஜாதான் இசைக்கு

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  13 днів тому

      thank you for watching subscribe us for more videos

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl Рік тому +19

    சரத் பாபு சார் புன்னகை அழகா இருக்கு அவரை இன்னும் கொஞ்சம் காலம் பூமியில் வாழ வைத்திருக்கலாம் அந்தக் கடவுள் ஒருவேளை அவருக்குப் பிடித்து விட்டது போல அதான் தன்னுடன் அழைத்துக் கொண்டார்

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 11 місяців тому

      ஆமாம் சகோதரர்

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому

      அவர் கடைசியாக நடித்த போர் தொழில்... வில்லன் சைக்கோ வேடம்... அதையும் அற்புதமாய் நடித்து இருந்தார் 😢😢😢

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      நடக்க வேண்டும் என எழுதி இருந்தால் மாற்றமில்லாமல் நடக்கும் .தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க
      🙏🤩

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ஆம் நல்ல நடிகர்🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🤩🙏

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Рік тому +12

    என்றென்றும் இனிமை

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r 8 місяців тому +5

    இந்த படத்தில் 5 இசை அமைப்பாளர்கள். .குறிப்பிடத்தக்கது.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ஆம் சிறந்த பாடல் சிறந்த இசை சிறந்த இசையமைப்பாளர்😍 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Рік тому +8

    இனிமை இனிமை இனிமை......

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @SelvaSornam
    @SelvaSornam 4 місяці тому +1

    காலத்தால் அழியாத நான் ஒரு பொன் ஓவியம் கண்டேன் இனிமை இளமை...🎉

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍

  • @ashokkumard1744
    @ashokkumard1744 2 місяці тому +1

    Super song composed by KING OF MUSIC RAJA SIr
    Good lyrics , dance everything super.
    Till 1970 liked G.Ramanathan , Msv - RAMAMOORTHY , KV Mahadevan songs ,.since 1970 i started like Ilayaraja songs.
    Tamil people really lucky to have Super music directors G.Ramanathan, MSV - Ramamurthy, KVM and Ilayaraja
    Many thanks for uploading

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your comments and subscribe our channel for more videos

  • @jeyakumar2125
    @jeyakumar2125 14 днів тому +1

    உறவுகள்தான்மலர ஊரிலேபெண்பிறந்தாள்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  13 днів тому

      thank you for watching subscribe us for more videos

  • @aalvarr8967
    @aalvarr8967 8 місяців тому +2

    மிகவும் அருமையான பாடல்
    மலரும் நினைவுகள்....... 👌👌

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @Jaleel241
    @Jaleel241 Рік тому +5

    Green memories of the song I used to listen to when I was a kid

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for sharing your memories❤🙏Keep support an dsubscribe our channel🤩😍

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 Рік тому +69

    பல ஆண்டுகள் கழித்து 2023 ரசித்த பாடல்

    • @user-hb1xu4fc5z
      @user-hb1xu4fc5z 6 місяців тому

      2024

    • @sampathkumar9341
      @sampathkumar9341 6 місяців тому

      ​​@@user-hb1xu4fc5z 14-03-2024 பிற்பகல் 03:07...
      யப்பா என்னா classical composition...
      *❤❤❤இளையராஜா வாழ்க இன்னும் பலநூறு ஆண்டு...❤❤❤*
      இந்த "கண்ணில் தெரியும் கதைகள்" படத்திற்கு ஐந்து இசையமைப்பாளயர்கள்...
      *மனதை அள்ளுவது இளையராஜாவே*

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🤩🙏🙏
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for supporting our channel and subscribe our channel for more videos🤩🙏

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      இசைக்கென்றே பிறந்த மனிதர்🤩🙏 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @arangankarups390
    @arangankarups390 2 роки тому +17

    Eththanai murai keattaalum salikkaatha paadal.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Yes 😊Always amazing🤩keep support and subscribe our channel😍😍🙏

  • @KanakarajK.N
    @KanakarajK.N Місяць тому

    WHAT A CARNATIC,MANUAL INSTRUMENTS.

  • @subbuk.3328
    @subbuk.3328 Рік тому +6

    Extraordinary rendition by Susheela Gaaru. Of course other two also sang well.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks your best comments😍Keep watching our wonderful videos🤩🙏

  • @svkumarkumar407
    @svkumarkumar407 11 місяців тому +3

    Classic song
    Ilayaraja hits
    SPB legend Voice

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your best comments😊❤Keep support and subscribe our channel🙏🤩

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому +2

    ஆஹா. பாடல் அற்புதம்🌹

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி🤩
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😊❤

  • @MKrishnamurthy-lj3uf
    @MKrishnamurthy-lj3uf Місяць тому +1

    isai a. Raja.
    God of Music.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  13 днів тому

      thank you for watching subscribe us for more videos

  • @saravanakumar5130
    @saravanakumar5130 28 днів тому +1

    I like this song i was childood earzd

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  13 днів тому

      thank you for watching subscribe us for more videos

  • @ramumariappan193
    @ramumariappan193 Місяць тому

    சங்கர் கணேஷ் இசையில் உருவான பாடல் 1979ல் படம் வெளியானது பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்

    • @srangarajan8452
      @srangarajan8452 Місяць тому

      No -Raaja composed this song - Shankar Ganesh made naan unna nenachen -four MDs worked for this film including the great KVM each composed one song.

  • @nagalakshmiramanathan6601
    @nagalakshmiramanathan6601 6 місяців тому +2

    பிரமாதமான பாடல்❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      நன்றி😊 உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩😊

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Рік тому +4

    Super song thanks sweet memories

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your comments🙏🤩Keep support and subscribe our channel🙏🤩

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w Місяць тому

    இந்த இசை இரவின் மயக்கம் படுத்த உடனே தூக்கம்

  • @harishramanab2375
    @harishramanab2375 10 днів тому

    Each song in this movie is composed by different music composers. But Ilayaraja made the bg score and composed this song.

  • @selvarajp952
    @selvarajp952 10 місяців тому +2

    This song speciality Ilayaraja Anna song composing super.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ohh super bro❤ Thanks for your comments😍🙏

  • @renukadevi8992
    @renukadevi8992 Місяць тому +1

    my night melodies

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  13 днів тому

      thank you for watching subscribe us for more videos

  • @saranam6
    @saranam6 Рік тому +2

    போதை தான் ஏறுகிறது 😇😇😇👌

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @shairabanu848
    @shairabanu848 Місяць тому

    சூப்பர் வாவ் வாவ் வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 5 днів тому

    🎉🎉 super song 🎉🎉 Mumbai 6/9/24

  • @rockyuvan6.084
    @rockyuvan6.084 Рік тому +4

    Exercize dance...
    Ever green song....
    Extradinary voice...👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your comments🙏🤩Keep support and subscribe our channel🙏🤩🤩

  • @prangasanjeevi5916
    @prangasanjeevi5916 Рік тому +4

    Very nice song ❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your best comments😍Keep support and subscribe our channel for more videos🤩😊❤😍

  • @nagalakshmiramanathan6601
    @nagalakshmiramanathan6601 6 місяців тому +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      சூப்பர் எனக்கும் 😍🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏

  • @user-qo2vt7zp4c
    @user-qo2vt7zp4c 2 місяці тому +1

    அருமையான. பாடல்கள்! !.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      ஆம்😊உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 😉🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😍❤

  • @aalvarr8967
    @aalvarr8967 5 місяців тому +1

    மிகவும் அருமையான பாடல்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😊

  • @revathishankar946
    @revathishankar946 4 місяці тому

    Always Mohana raga will attract everybody everytime No equivalent to this raga SPB, PS and SJ combination extraordinary

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      yes😊Always attract everybody using music of SPB🥰Thanks for your comments🤩Subscribe our channel for more videos🙏😊

  • @user-qo2vt7zp4c
    @user-qo2vt7zp4c 5 місяців тому +1

    இசைஞானியார் வாசம் செய்த அருமையான. பாடல்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😊🥰

  • @ayyaduraimanisha6522
    @ayyaduraimanisha6522 6 місяців тому

    What a fabulous composition and rare combination of Voices....SPB Sir, Susheela amma and Janaki amma....The best ever GEM from Raja sir's collection.....Evergreen.....Listen and enjoy

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Yes ,ilayaraja is always a music king😊🥰thanks for your comments🤩Subscribe our channel for more videos🥰🤩

  • @sameemasameema7912
    @sameemasameema7912 Рік тому +3

    Wow wonderful songs

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 5 місяців тому

    நான் ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்டுக் கொள்கின்றேன்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 👍🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🙏

  • @indramohansuresh
    @indramohansuresh Рік тому +11

    Rest in peace Sharath Babu sir 😓

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 😍🙏🤩
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @singswing8634
    @singswing8634 Рік тому +7

    Royal costume suits him well. Should have given a role in Ponniyin Selvan for his Royal looks. Bye Bye Sir

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Thanks for your comments🙏🤩Keep support and subscribe our channel🙏🙏🙏🤩

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Рік тому +8

    இந்த பாடலில் p. சுசிலா அம்மா தான் ultimate

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Рік тому +1

      @@umamaheswari4625 they also sung very well... but susheela amma voice is crystal clear and dominating

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Рік тому

      @@umamaheswari4625 major portions sung by spb sir only..... sj and ps sung only few lines..... thatswhy.... otherwise without susila amma's pure feminine voice..... this song wont be that much sweet

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Рік тому +1

      @@umamaheswari4625 hahahahaha...... for singaravelane deva.... song is pakka clasical and successful song.... but only the voice is minus... becos of good tune and compose with nadhaswaram got success... came in 1958... but janaki amma came to peak only in 1980...... to 1985..... ( if singaravelane song got success becos of voice she would be the no.1 singer since 1959) from 1986 chitra got the peak that too till 1991... but from 1955 to 1980.... susila amma ruled southern musical industry and sung more no. Of song and got guinness too for that.... hope this information itself enough...

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Рік тому +1

      @@umamaheswari4625 ok madam janakimma is the best singer in the world.... pls. Leave this arguement.... people knows the truth...

    • @Ben-ep5ml
      @Ben-ep5ml 9 місяців тому

      ​​@@vimalkarthik583Susheelamma ruled Telugu cinema till 1988 despite all odds

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +6

    புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய பாடல்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому +1

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏

  • @Umangar
    @Umangar 4 місяці тому

    காதில் தேன்
    நெஞ்சில் ஆனந்தம்
    மனம் துள்ளல் 🎉

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰

  • @sksjaminpallavaramchennai4783
    @sksjaminpallavaramchennai4783 6 місяців тому +1

    Heart' touching song

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  2 місяці тому

      Yes wonderful song😊🤩
      Keep watching our channel videos and subscribe our channel for more videos😍🤩