யாரெல்லாம் இது ஒரு இளையராஜா பாடலாக இருக்கும் என்று நம்பி இருந்தீர்கள்? I am also as a 90 kid, i alao. But it is not Illayaraja song. இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையமைத்த மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.🎉
இளைய ராஜா இசை என்று நினைத்து விட்டேன் ஆனால் இளைய ராஜாவுக்கு இணையாக எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கின்றாரகள் ஆனால் வெளியில் தெரியாமல் போய் விட்டார்கள் அருமையான இசையமைப்பாளர்
ரெண்டு பேரும் வேறு படத்திற்கு இசை அமைக்க முன்பே அவரிடம் கேட் ட பிறகே இசை அமைத்தார்கள் இது உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டார் அதற்கு பின்பும் அவர்கள் இசைகடவுழின் இசையில் நீண்ட காலம் பணியாற்றினார்கள் இது அவரின் பெருந்தன்மை
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா கொல்லை துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா பூவே... பெண் பூவே... இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெணின் தவிப்பு தொடர்ந்து விடும் உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும் என்னுள்ளே ஏதோ உண்டானது பெண் உள்ளம் இன்று ரெண்டானது ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போது. கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
Love this evergreen romantic song....nothing can replace....perfect pair...❤❤❤❤❤❤ This isn't just a movie its the fact of our society....its for people who say no cast no rituals but are the real ones who are soaked in it.....
Director’s special this song ❤ Omg feminism has been tapped gently and captured awesomely by the director; In all angles amala’s beauty along with feminism is wonderful ; no words to describe it ; perceive it ; Adding sugar to it by Mottai music 👌
I have added one more charanam to this beautiful song பெண்ணுகழகு வெட்கம் என்பதா? ஆணின் வீரம் எல்லாமும் அடங்கிடுமா ? நிலவின் ஒளி பூவை தீண்டினால் பூக்கள் என்ன சத்தம் செய்யுமா ? பூஜைக்கு இங்கே நேரம் இல்லை !! தோளுக்கு ஏங்கும் ஜாதி முல்லை !! நீ வரும் பாதை, தூக்கமில்லா போதை... கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா ?
Only amala for "vedham puthitu " no replacement...such perfect charscter
இதுநாள் வரை நான் இந்த பாடலின் இசையமைப்பாளர் இளையராசா என்றே என்னியிருந்தேன் நன்றி.
யாரெல்லாம் இது ஒரு இளையராஜா பாடலாக இருக்கும் என்று நம்பி இருந்தீர்கள்? I am also as a 90 kid, i alao. But it is not Illayaraja song. இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையமைத்த மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.🎉
🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉🎉
Ur great
Unbelievable
ஐஸ் இட்
Ilayaraja thevudiya paiyan pala music directors peru veliyama thathuthe tevudiya paiyen😂
சண்முகப் பிரியா ராகத்தில் அமைந்த அற்புதமான படைப்பு!
தேவேந்திரன் மிகச் சிறந்த இசையமைப்பாளர்.
இயக்குனர் இமையம் தந்தை (மகான்) திரு. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு தரமான கிராமிய கதை விருந்து.
இளைய ராஜா இசை என்று நினைத்து விட்டேன் ஆனால் இளைய ராஜாவுக்கு இணையாக எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கின்றாரகள் ஆனால் வெளியில் தெரியாமல் போய் விட்டார்கள் அருமையான இசையமைப்பாளர்
Raja sir piragu thaan 😊 ❤ matra ivargalin thiramaiyum paaraata vendum 😊❤
இது இளையராஜா இசையில் வந்த பாடல் என்று யாரும் ஏமாற வேண்டாம் ஏன் என்றால் இது தேவேந்திரன் அவர்கள் இசையில் வந்த பாடல் ❤❤❤❤
👍👍👍👍👍
ஆனால் இந்த பாடல் ராஜா ஸ்டைல் லே இருக்கே
"வேதம் புதிது; இந்தப் படத்தின் நாதமும் புதிது" என்று இந்தப் படத்தை பாரதி ராஜா அறிமுகப் படுத்தி இருப்பார்.
தேவந்தரன் நரசிம்மன் எல்லோருமே இளையராஜா assistant தான் அதனால்தான் இதுவும் இசைகடவுளின் இசை மாதிரியே இருக்கு
ரெண்டு பேரும் வேறு படத்திற்கு இசை அமைக்க முன்பே அவரிடம் கேட் ட பிறகே இசை அமைத்தார்கள் இது உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டார் அதற்கு பின்பும் அவர்கள் இசைகடவுழின் இசையில் நீண்ட காலம் பணியாற்றினார்கள் இது அவரின் பெருந்தன்மை
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
பூவே... பெண் பூவே...
இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போது.
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
Super lyrics
தினைப்புனம் காக்கும் தலைவியை வேழம் துரத்த வெருண்ட வேளையில் தலைவனும் தலைவியும் சந்திச்சு கண்ணும் கண்ணும் கலந்த வேளை
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் வேதம் புதிது 1987
பருத்திவீரன் படம் பார்த்தேன் இதே திரையரங்கில்....
0:55 ambutu Thaan😮💨😩❤
Love this evergreen romantic song....nothing can replace....perfect pair...❤❤❤❤❤❤
This isn't just a movie its the fact of our society....its for people who say no cast no rituals but are the real ones who are soaked in it.....
Good song
"கொல்லை துளசி எல்லை கடந்தால்.. வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?? Excellent lyrics
சாதி (வேறுபாடு) தொல்லை இல்லையேல் சாதிக்கலாம்
அருமை...100% உண்மை சகோதரா...
@@St.Antoniyar சாதிக்கலாம் என வார்த்தையிலே சாதி... நீ சாதி... All to be merit only.. No reservations...
😂😂... Vetri peralaama..?? Thamilargalin nilamai padu mosama irukku...😢
கிராமத்து வாசம் வீசுகிறது சூப்பர் ❤❤❤
புனலை விட புதிதாக உருவாக்கப்பட்ட பாடல் ❤
மனிதம் பெரிது.....
❤
2025- ல் இந்த பாட்டை கேட்கிறீர்கள்/ உடன் பாடுகிறேர்கள்
Director’s special this song ❤ Omg feminism has been tapped gently and captured awesomely by the director; In all angles amala’s beauty along with feminism is wonderful ; no words to describe it ; perceive it ; Adding sugar to it by Mottai music 👌
Super music by Devendra.
❤❤❤❤❤❤❤❤
Amala mam performance.... 🤩😍
Oneof my favourite song 🥰🥰💯
என்னவரருக்குபிடித்தபாடல்
This song makes me think of my eternal ❤
Favourite movie
Come back my college days memories.
Daily nan kekum my favorite song❤❤❤
ஆஹா
இளையராஜா இசை கிராமிய இசை
Very nice n good picture directed by Bharathiraja n songs penned by vairamuthu
🎉🎉🎉
தேவேந்திரன் 👍🙏❤️👍👍🙏🔥🔥🔥
Lovely lovely song 😍
Very good morning my dear friend
Super song nice ❤❤❤❤❤
🎉
Supper paa
Amala endrum azhagu ❤️
சூப்பர் பாடல்
good.....
2024 any one till today I'm also this is Ilayaraja .....but
Goodsong
🙏💐🥰🌺
Unmaiyana,kadal,yarum,kidiyathu,butsongsuper
Yes,yes,nagaraj,kidiyathu
❤️🌹👌👌👌👌👌👍👏👏👏👏👏👏👏
MY LIFE SONG . BY A.P.K.VIJAYAN
❤
Ilayaraja kaalathula ellame ilayaraja paatu nenachathalathan isainyani pattam(deva,sjrajkumar,vidyasagar)laam neraya pethuku theriyama poiruchu
காஞ்சி புரம் வந்தான் மன்னன்
Code accepted
0:23
🤣❤👍🌺
Pliz film name
வேதம் புதிது
என் மனதுக்கு பிடித்த பாடல்
காதல் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது.
ஆணின் தவிப்பு அடங்கிவிடும் பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்
Spb😢
❤😂🎉😢😮😅😊
Ilaiyaraja music epovum fasta irukathu athule therunchukalam
This copy seems to be very fast compared what we used to listen in 90's. We miss the Vanis voice fully in this speed.
Sung by ks chitra.. Not vani amma@@pichaimuthuramachandran9103
Actress name ? Movie?
Actress: Amala
Movie: Vedham Puthithu
100 moon 🌙s🤣😂🤣😂🤣🤣🤣
I come back my college days memories.
Amala vedam puthithu nice melody❤
Sanjay
I have added one more charanam to this beautiful song
பெண்ணுகழகு வெட்கம் என்பதா?
ஆணின் வீரம் எல்லாமும் அடங்கிடுமா ?
நிலவின் ஒளி பூவை தீண்டினால்
பூக்கள் என்ன சத்தம் செய்யுமா ?
பூஜைக்கு இங்கே நேரம் இல்லை !!
தோளுக்கு ஏங்கும் ஜாதி முல்லை !!
நீ வரும் பாதை, தூக்கமில்லா போதை...
கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா ?
Awesome வரிகள்
🩷🩷🩷🩷🩷🩷👌
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Isai,veru,irivan,veru,alla
Ummmmm
❤❤❤
அமலாஎத்தனைபடம்நடித்திருங்காஎன்றுதெரிஞ்சுகிராஆசை🎉