காதல் விளையாட பாடல் | Sivakumar | Super Hit SPB P Suseela Tamil Duet Songs | Hornpipe Record Label
Вставка
- Опубліковано 6 лют 2025
- #hornpipetamilsong #hornpiperecordlabel #tamilvideosongs #besttamilsongs #superhittamilsongs #raresongs #duets #psuseela #spb #msv @superhittamilsongs #sivakumarsongs
காதல் விளையாட பாடல் | Kanmanni Raja | Sivakumar Movie Songs | Best Super Hit SPB P Suseela Tamil Duet Songs | Singles| Hornpipe Record Label
Song: Kaadhal Vilaiyada / காதல் விளையாட காதல் பாடல்
Movie: Kanmani Raja
Cast: Sivakumar, Lakshmi
Composer: M.S.Viswanathan
Singers: SPB, P.Susheela
Lyricist: Kannadasan
Subscribe Us: / hornpiperecordlabel
Like Us: / hornpipelabel
Follow Us On Twitter: / hornpipe_2k16
Follow Us On Instagram: / hornpipe_record_label
இந்தப்பாடலின் ஒரே குறை..
வண்ணத்தில் இதை காண வேண்டும் என்பதே. கூக்கர்ஸ் வாக் எனப்படும் கொடைக்கானலின் அன்றைய அழகை நான் வண்ணத்தில் கண்டே ஆக வேண்டும்.
ஆம் என்பவர்கள் லைக் செய்க...
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
நானும் தான் .
P
❤❤❤❤❤
நான் 50 களில் பிறந்து 60கள் 70கள் பாடல்களை கேட்டே வளர்ந்தேன். அப்போது இலங்கை வானொலி இல்லையென்றால் இவ்வளவு ஆனந்தம் கிடைத்திருக்காது.
நானும் தான்❤❤❤14.4.70
என்னுடைய 16 வயதில் இருந்து SPB அவர்களின் இந்த பாடலை கேட்கிறேன். இப்பொது 57வயது. அவரது குரல் இன்றும் என்னை இளமையாகவே வைத்திருக்கிறது. கேட்டாலே இனிக்கும் குரல். கடைசிவரை இதே இளமையான குரலோடு கேட்கும் அனைவரையும் இளமை நினைவுக்கு கூட்டி சென்றவர்.😂😂😂😂
Sir that is the magic Of that combination. Am I right? Thanks.
நானும் கூட......
நானும் உங்களைப்போலவ..
100% true.
நானும். Age 16 to now 57 the same age
இந்தப்பாடலை யெல்லாம் ஆழ்ந்து இரசிக்க அந்தக்காலத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லையே!
ஆம்வானோலிகேட்டாலேதிட்டுவார்கள் பெரியவர்கள்
@@tamilnambi5018ஆனால் நிம்மதி இருந்தது மூத்தவர்கள் பேச்சு கேட்டோம் நன்றாக இருக்கிறது
Unmai
ஆம் உண்மை சாப்படுக்கு எனக்கும் வழி இல்லாமல் இது போன்ற பாடல் கேட்டு வானத்தில் பறந்ததுண்டு
Yenakkum Tham.
இதே படத்தில் ஓடம் அது ஓடும் அது சொல்லும் பொருளென்ன மற்றொரு Blockbuster
9
SPB யின் இந்த பாடலை கேட்டு தான் நான் அவர் ரசிகன் ஆனேன்.
❤
உன்னால் தான் அந்த பாட்டை கேட்டேன் முதல் தடவை. அந்த நாள் முதல் தினமும் கேட்கிறேன். நன்றிகள் பல.
என்ன அற்புதமான வரிகள், இனிமையான இசை, 70,80 ,பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த ஜாம்பவான்கள் வாழ்ந்த, வாழும் காலங்களில் வாழ்வது மிக்க மகிழ்ச்சி.
அருமை..... அருமை.......
M. S. V. இக்கு எத்தனை பட்டங்கள் கொடுத்தாலும் மிகையாகாது. அவர் இசைக்கு எல்லாம் வேந்தன். அவர் இல்லாவிட்டாலும் பாடல்கள் மூலம் எங்கள் இதயங்களில் வாழ்கிறார்.
👌
எஸ் சார்
அவர் நாம் தருகின்ற பட்டங்களுக்கு எல்லாம் மேலானவர் அவருக்கு பட்டம் தேவையில்லை.
True.
Aaha aaha yethanai inimayana paadl inimayana isai spb sir yen poiviteergal
மெல்லிசை மன்னர்,என்றென்றும் ஒரு "சகாப்தம்"
சூப்பரா சொன்னிங்க sir
மெல்லிசை மன்னர் உலக மகா இசை மேதை
மனம் துவண்டு போன சமயங்களில் இது போன்ற பாடல்களை கேட்டாலே உற்சாகமும் துள்ளலும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்.... மனதை குளிர்விக்கும் மந்திரப்பாடல்..
Yeah you are absolutely right sir. I'm fully agreed with you. Thanks.
V true
❤zungal. Rasigan. K. M. R. Madurai
🎉zungal. Rasigan. K. M. R. Madurai
இனிய🙏 காலை🍳☕️ வணக்கம்😊👋🙋
நான் பிறந்தது 1978 ஆனால் இப்பாடல் அனைத்தும் ஏனக்கு சொர்க்கம் ரசனைக்கு வயது இல்லை
பாலு சார் 70-80களில் தான் அருமையாக பாடியுள்ளார்
80 ikku மேல கமர்ஷியல் song
80 before his performance finish
Balu gari, the greatest vocal artist ever born, was at his greatest melodic peak in the 70s!
Second best era, late 60s!
Third best, 1980-86.
1990s is the lost decade for me as far as SP Balu is concerned.
Absolutely true @@kamrankhan-lj1ng
என்ன ஒரு உற்சாகமான பாடல். 1:44 முதல் என்ன ஒரு ஹம்மிங் . அட அடா பேஷ் பேஷ்
MSV + SPB +PS
👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இதுபோன்ற நல்ல பாடல்கள் களை இப்போது எல்லாம் வருவதே குறைந்து போய்விட்டது. ஆனாலும் பழைய பாடல்கள் அன்றும். இன்றும். என்றும் நிலைத்து இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி யாகவும் உள்ளது. பதிவுக்கு மிக்க நன்றி 👋
0
What a lovely song evergreen song
என்னதான் நவீனகாலத்து பாடல்களை கேட்டாலும் அன்றைய பாடல்களில் உள்ள இனிமையே இனிமை.அதிலும் இது போன்ற பாடல்களுக்கு சொல்ல வார்த்தைகள் கிடையாது
இப்போது உள்ள பாடல்களில் இது போன்ற இனிமையான ஹம்மிங் குரல்கள் வருவதில்லையே
காமமின்றி காதல் கவிதை சொன்ன கண்ணதாசன்னின் காலமது
It recalls my school days super song beautiful voice
என்ன ஒரு அற்புதமான பாடல். Spbயும் சுசீலா அம்மாவும் நம் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள். சிவகுமார் லஷ்மி ஜோடியின் நடிப்பும் அட்டகாசம்
இது போன்ற நிறைய பாடல்களை SPB 70களில் பாடியிருப்பார். அத்தனையும் தேனில் விழுந்த பலா பழங்களின் சுவை கொண்டவை.
நீங்கள் சொல்வது 100% உண்மை ஸ்ரீதர் சார்.
எழுபதுகளில் பாலு சார் பாடிய பாடல்கள் நம்மை
பற்பல புதிய கற்பனை உலகங்களுக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தவை !
கோடி நன்றி பாலு சார்! 🙏🙏🙏
"தேனில் விழுந்த பலா" பொருத்தமான வார்த்தைகள்.
True
@@saiprasath5662 ஆமாம்.... தலைவா......
Can you list out some songs so that i can download and listen to them
எத்தனை முறை இப்பாடலைக் கேட்டு இருப்பேனோ தெரியவில்லை.. ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதில் உற்சாகம் பிறக்கிறது.. கவியரசர் பாடல் வரிகள், மெல்லிசை மன்னரின் இனிய இசை, P. சுசீலாம்மா, SPB வசீகர குரல்கள் (humming excellent ,)இளமை பொங்கும் சிவகுமார், லக்ஷ்மி ஜோடி ... அத்தனையும் அற்புதம்...
Fabulous
True.
Yes
பாடலில் ஹம்மிங் அற்புதம்
🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉.
ஐ லவ் யூ பாலு சார் ...என்ன வசீகர குரல் சார் ...குறிப்பாக இப்பாடல் என் வாழ்நாழ் மறக்க முடியாத பாடல் ...
இப்படியொரு இனிமையை எவரும் தந்திடமுடியாது ....
இந்த பாடலுக்கு அன்லைக் போட்டவர்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகள் என்று நினைக்கிறேன்.
வேற்று கிரக வாசிகளுக்கு கூட ரசனை இருக்க வாய்ப்பு உள்ளது. நமது உள்ளூர் வாசிகளில் சிலருக்கு வெற்று ரசனை அல்லது வெறுப்பு ரசனை என்பது இருக்கும். அது விலக பல வருடங்கள் அல்லது பல துயர சம்பவங்களுக்கு பிறகு கிடைக்கும் அனுபவ பாடத்தில் ரசனை தானே வந்து விடும்.
Mr rgrajan ungalukku nalla rasanai nanri.
😊😊😄
செவிடர்கள்
Mars ? 😂😂
திரைப்படம்:- கண்மணி ராஜா;
ரிலீஸ்:- 23.03.1974;
இசை:- MSV,
உதவி:- ஜோசப் கிருஷ்ணா;
பாடல்கள்:- கண்ணதாசன்;
பாடியவர்கள்:- SPB, P.சுசிலா;
நடிப்பு:- சிவகுமார், லட்சுமி;
இயக்கம்:- தேவராஜ்-மோகன்.
Same team directed ANNAKKILI in 1976,
another music thriller..
என்ன ஒரு இசை. Spb & susilee amma + msv sir combination always success. 2 wheelar driving செய்யும்போது இந்த பாடலை திரும்ப திரும்ப பாடுவேன். களைப்பே தெரியாது
எவ்வளவு இனிமை இந்த பாடலில் குறிப்பாக அந்த அம்மிங் ஏ ஏ ஏ ஆ ஆ ஹா லா லா லா அப்படியே சிறகுகள் இன்றி வானில் பறப்பது போன்று ஓர் உணர்வு ஏற்படுகிறது. ...👍
True statement
விபரம் தெரியாத வயதில் மிகவும் ரசித்த பாடல் என்னவென்றே தெரியாமல் வாயில் முணுமுணுத்த பாடல்..
இலங்கை வானொலி மற்றும் பள்ளிப்பருவம் மனதில் அசைபோட்டுக் கொண்டே இந்த பாடலை கேட்கிறேன்...
எனக்கும் அந்த அனுபவம் உண்டு. மிகவும்என்னை கவர்ந்த பாடல்.
அந்த காலத்தில் "காதல்" என்ற வார்த்தை மிகவும் தவறான வார்த்தை என்று கருதப்பட்டதால் இந்த பாடலை பாடுவதில் தயக்கம். இந்த பாடல் மட்டும் அல்ல இதர காதல் என்று துவங்கும் பாடல்களுக்கும் இந்த நிலை தான். ஆனால் இப்போது இதைவிட அதிகமானவை எல்லாம் கைபேசியில்...
ஆம்
@@venkatesan.d9270உண்மை
சுசிலா குரல் இனிமையோ இனிமை எஸ் பிபி குரல் அற்புதம்
30 வருடங்களாக இப் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
முப்பது வருடமல்ல,இது போன்ற பாடல்களை, ஆயுசு. உள்ள வரையில் கேட்கலாம்,!
எப்படி நெருக்கமாக நடித்தாலும் ஓழுக்கம் பிறழாத சிவகுமார்
That's why all are called him "gentleman "of the film industry.
athai solla maaddaanka kaaranam thamilan athuve veru molikaaran enraal cm aakkum alavukku kondu varuvaankal makankal valarthu ulaikkum iram tharamaaka vaankiya caar thaan paavipparram avarudaiya varumaanathil eelathamilan varaikkum padikka uthavi seithu irukkiraar athai ellaam pesa maaddaankal modikku ethiraaka pesiyatharkkaaka inru vari avar kudumpathai kevalapaduthuraankal oodakam @@senthisenthil9665
Sir Please. lets discuss only about the song. who are we to talk about any personal habits and why to care their personal habits. no useful for us. Songs yes - atleast it give mental peace. NO harsh feelings please.
நீ பார்த்த....
இந்தப் படத்தில் வைத்து நடிகை லட்சுமியை சிவக்குமார் பல இரவுகள் ஒழுத்துவிட்டான். மருமகள் என்று பார்க்காமல் ஜோதிகாவையே பதம் பார்த்தவன் சிவகுமார்
இந்த பாட்டை 80 தடவை கேட்டிருக்கிறேன்.அதுவும் ஹே ஹே ஹே Spb supet
No one can sing .Spb and susila have brought the feeling in their voice
@@rajannoonecaneversingtheev6423 kamalsong
எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த பாடலை கேட்கும் போது...........................இதே மனதோடு காணும் உயிர்கள் யாவற்றிலும் அன்புடன் இருப்போம்.
Appo என்னக்கு oru சந்தேகம் ( Dailly why killing lakhs chicken + goat 🐐 + fish === ellam உயிர் taney?????
1st humming by suseela that hey hey is so stylish western and 2nd bgm along with trumpet is that brilliant african triple congo overlapping beat... how MSV can even imagine this. Unbelievable.
Keen observation. For msv, these things are child's play. True fusion music master of all genres of music across globe.
MSV Isai Bramma
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூய மகனாட தொட்டிலிடு கண்ணே
எண்ணங்களின் இன்ப நடனம்
கன்னங்கள் மீது அன்பு நிலை எழும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணா
தூய மகனாட தொட்டிலிடு கண்ணா
ஹே ஹே ஹே ஹே
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஹா ஹா
ஓஹோ அஹா ம்ஹ்ம்ம்
லா லா ஹா ஹா
அஹாஹ அஹாஹ ஹெஹேஹெ ஹெஹேஹெ
செந்தூர சிங்காரம் கொண்டாடும் பெண்ணுக்கு
என் உள்ளம் சொர்க்கம் தரும்
செவ்வாயின் மீதூரும் தேனாற்றில் நானாட
பொல்லாத வெட்கம் வரும்
கண்ணோடு கண் நோக்கி பண்பான பெண் கொண்ட
காளைக்கு மோகம் வரும்
அன்பான மாப்பிள்ளை ஒன்றாகும் நேரத்தில்
ஆசைக்குள் அச்சம் வரும்
மண்ணில் வரும் தங்க மலர்கள்
பெண் கொண்ட காதல் பெருமையென எழுதும்
காதல் விளையாட கட்டிலிடு கண்..ணே
தூய மகனாட தொட்டிலிடு கண்ணே
செவ்வானக் கோலங்கள் சீராட்டும் மேகங்கள்
பொன்னூஞ்சல் போடட்டுமே
ஜில்லென்ற பூங்காற்று பல்லாண்டு நாம் வாழ
தென்பாங்கு பாடட்டுமே
நீராட்டு தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டிப் பேசட்டுமே
நேராக கிள்ளைகள் ஆராத்தி தட்டோடு
தாலாட்டுப் பாடட்டுமே
என்றும் இது நின்று நிலவும்
என் வாழ்க்கை வானம் இனிமையுடன் திகழும்
காதல் விளையாட
கட்டிலிடு கண்ணே
தூய மகனாட
தொட்டிலிடு கண்ணே
பதின் பருவத்தில் இந்த பாடலை முனுமுனுக்காதவர் இருக்க முடியாது. இளமையில் ஏங்க வைத்த பாடல். இரவில் தூக்கம் தொலைத்த பாடல்.
Kadantha kalam inimai than
Nigal kalam...kodumaithan
Ethirkalam ...,,,,,,,,,,,,,,
Marakmudyatha song nice sus
It remembers me my six class a beautiful girl
@@doraiswamy8337 ethirkaalam kevalam penmai asinkamaaka malinamaaka poi viddathu
இந்த பாடலை கேட்கும் போது வானத்தில் மிதப்பது போன்ற ஒரு நிலை ஏற்படும். அருமையான இசை. Spb n susila msv இன் கூட்டணி. மனதை எங்கோ இழுத்து செல்கிறது. பாட்டை கேட்டுக்கொண்டே செத்து போகலாம். அழகு அருமை இனிமை. சொல்ல வார்த்தைகள் இல்லை.
நீங்கள் சொன்னதே உச்ச ம். சொல்வதற்கு இனியேது மிச்சம்!
அருமை.நன்றி.
What a Song! MSV's Vibrant Music galore throughout. MSV's Brilliance surfaces in the alternate hummings of SPB & Susheela he has set in, especially the Lengthy one that echoes before the Start of the 1st Stanza! MSV's efficacious use of Brass Section. What a Youthful Voice - both SPB & Susheela had ! An unforgettable Song indeed!
இந்த மாதிரி பாடகர் இந்த யுகத்தில் இனிகானமுடியாது
இந்த பாடலை Spb நன்றாகப் பாடியுள்ளது உண்மையே. ஆனால் பாடகர்களில் என்றும் நம்பர் 1 மாமனிதர் Tms தான்.
unmia🥰🥰🥰🥰🥰🥰@@ravivenki
Unmai
இப்படி அருமையான பாடல்களை எம்எஸ்வி பாலுவிற்கு கொடுத்தார். இப்பவும் அது தேனில் விழுந்த பலா தான். ஒருநாளும் என் பாட்டை கச்சேரியில் பாடக்கூடாதுன்னு msv சொன்னது இல்லை.
ஆனால் இப்ப ஒரு கிறுக்கன் சொன்னானே😭
@@அச்சம்தவிர்-ஞ6ல அந்தக்கிறுக்கன் தன்னை தான் வாங்கின சம்பளத்தை தயாரிப்பாளரை படத்துக்கு முதல் போட்டவனை பாடலாசிரியரை தான் ஒரு கூலிக்காரன் என்பதைஎல்லாம் மறந்துவிட்டு தலைக்கணத்தில் கூறியது.
@@அச்சம்தவிர்-ஞ6ல அது பண பேய்....
எஸ்.பி.பாலசுப்ரமணியனித்தின் அந்த இளைமைக்குரலில் ஏதோ மாயம் இப்போது கேட்டாலும் இந்த பாடல் மனதை ஈர்க்கிறது!
சுசிலா அம்மாவும் மனதை கரைக்கிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இன்னும் ரீங்காரமிடுகிறார்.
Yes MSV isstill around . He is a magical composer. Listen once again the opening 50 violins. No match.
Kanmani rajah music composed by Shankar Ganesh.
@@kavithasandrakumaran6146 தவறு. கண்மணி ராஜா படத்தின் இசை மெல்லிசை மன்னர்
சரியக சொல்லி இருக்கிறீர்கள்... நன்றி
பாடலைக் கேட்கும்போதே மனதில் சந்தோசச் சாறல்தான்..இமைமூடி ரசிக்கும் போது இதயத்தில் இன்பத் தூறல்தான்.
🎉zungal. Rasigan. K. M. R. Madurai
சே என் வயது 57 என்னிடம் வாழ்க்கை நடத்த தோவையான பணம் இருந்தால் போதும் இந்த மாதிரி யான பாடல்களை கேட்டுக்கொண்டே உயிரைவிட்டுவிடுவேன்
Spencer உன் நிலையே என் நிலை
Sir ur life is much more precious than any cine songs. Hear beautiful songs like this, whenever u have free time.
வயதை சமூக வளை தளத்தில் விளம்பரம் போட்டு சொல்வதே உங்கள் தன்னம்பிக்கையை குறைத்து விடும். இந்த பாடல் உங்களை உங்கள் 16 வயதுக்கு கொண்டு சென்று உங்களையும் உள்ளத்தையும் இளமை ஆக்கிவிடும். உங்கள் பெயரிலேயே இனிப்பான ஸ்பென்சர் இருக்கும் போது உங்கள் இளமையை இந்த பாடல் ஸ்பான்சர் செய்யட்டுமே.
அருமை சார்
I am all so Spencer now I am 54
அந்த ஹம்மிங் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.... எவ்ளோ இனிமை... Msv அய்யாவின் ஆரம்ப கால இசை யில் spb செம.... செம.... செம....
எனக்கு வயது ஆகி கொண்டே போகுது.ஒரு பக்கம் கொராணா பயம்.இந்த இனிமை யான பாட்டை மறுபடியும். மறுபடியும் ரசித்து.ரசித்து கேட்கின்றேன்
😊😊
@@akbarbatcha what a positive thinking in the era of Covid Positive
You don't worry sir. God bless you for listening these
M. S. V. Sir excellent songs.
@@ngkrishnan9706 Thanks bro
@@senthisenthil9665 Thanks brother
Bro.சிவகுமார் நடித்த பட வரிசையில் அனைத்து பாடல்களும் அற்புதம்,அதிலும் இந்த பாடல் மிக அற்புதம்! -இசையும் பாடலை ஆக்கிரமிக்கிறது -வாழ்க MSV புகழ்!!!?
பாலு அண்ணா பாடல்கள் 70,80,90 அருமையான பாடல்கள். அண்ணா மறைத்தாலும் இந்த பாடல்களை கேட்கும் போது நம் முன்னால் அண்ணா பாடுவது போல் உள்ளது.
இலைமறையாக காட்டும் இன்ப வாழ்வு.பாடல் வரிகளில் தெரிகிறது.உண்மையான இருமனம் இணைந்து இல்லறம் காணும் காதல் உள்ளங்கள் வாழ்க வளமுடன்.
இது தான் கவிதை
இப்பொழுதும் பாட்டு என ஒன்று எழுதுகிறார்களே
இது போல பாட்டை ரசித்த பழைய ரசிகர்கள் இன்று வரும் பாட்டை ரசிக்க முடியுமா
எத்தனை இளையராஜா க்கள் வந்தாலும் இம்மாதிரி பாடல்களை கொடுக்க முடியாது
இந்த உண்மையை உரக்க சொல்லுங்கள் பிரதர் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியவில்லை
எத்தனை உங்காயா வந்தாலும் இளையராஜா பூலை சப்ப முடியாது.
யோவ் கேண புண்ட ஒருத்தர் பாட்டு ஹிட் ஆச்சுன்னா அதுக்கு இன்னொருத்தரை எதுக்கு compared பண்ணற? லூசு புண்டை... இளையராஜா பாடல்களை நீ ரசிப்பதில்லையா?
Yes true.
Sweet shop la enda sweet # 1 # 2 sollungo????????
🎉@@xavierjoseph7468
மாலைநேரப்பொழுதில்
நடைப்பயிற்சி செல்லும்போது SPB P சுசிலா பாடிய இது மாதிரியான நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை
பைபேசியில் பதிவு செய்து கேட்டுக்கொண்டே செல்கிறேன்.எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவே இல்லை. ஐயா MSV, திரு SPB
சுசிலா அம்மா பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
இந்த பாடலை முதல்வரி தொடங்கி முடியும் எழுத்து வரை நின்று நிதானமாக இமைமூடி ரசித்து பாருங்கள். மனதில் உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்...
முற்றிலும் உண்மை. மிக்க நன்றி.
Yes
உண்மை
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே!!தூய மகன் ஆட தொட்டிலிடு கண்ணே!!மனதில் அன்பு நிறைந்தாட இந்த மாதிரி பாடல்களை கேளுங்களேன்!!
உண்மைதான்
அற்புதமான ரொமான்டிக் ஜோடி.. தேன் கலந்து SPB யும் PS உம்
சுசிலா பாடும் போது காதல் விளையாடா என்ற வரியில் சொக்கி போக வேண்டும்
ஆஹா.. அதேதான்.. ❤️
Yes you said correct
Spb "mannil varum vanna malargal pen konda mogam perumaiyena ezhuthum "padiya vitham super
சுசீலாம்மாவின் குரலினிமையும் தெளிவான உச்சரிப்பும் ஒவ்வொரு வார்த்தையையும் சொக்க வைக்கிறது!
நான் அடிக்கடி பாடும் பாடலில் இதுவும் ஒன்று
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
கன்னங்கள் மீது அன்பு நிலை எழுதும்!!!ஆஹா ஹா !!ஆஹாஹா!!
இந்த பாட்டை பாலு சார் தவிர அழகாக. கிரங்க வைக்கும்படி சத்தியமாக பாட முடியாது. உங்களை நினைத்து 😭🙏
M.S.V அவர்கள் அன்று இசையால் எங்களை கட்டிப்போட்டார்.இன்று Raja sir அவர்கள் இசையால் எங்களை கட்டிப்போட்டுள்ளார்.இருவருக்கும் மெட்டு பஞ்சமே கிடையாது.
Thavaru bro msv only
எம் எஸ் வி சார் இதே ராகத்தில் இன்னும் இரண்டு பாடல் தந்துள்ளார். இதே எஸ் பி பி சுசீலா ஜோடி - பணத்துக்காக படம் பாடல் யாருமில்லை இங்கே. படம் மேயர் மீனாட்சி -பாடல் கண்டேன் கல்யாண பெண் போனற மேகம். எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்.
True. This is predominantly in natural minor scale (not perfectly). In our terms, natabhairavi raagam (again not perfectly, but with some deviations). Trust me, mannar has done between 500 and 1000 songs in this scale (out of the 4000 odd songs he composed), but it is very difficult to trace the similarity. (Try chittukuruvi muththam koduthu, ullam enbadhu aamai, vaan nila nila alla - just to name a few). Challenge to carnatic musicians if they can bring out such variety in one scale ! He is the most natural musician on planet earth !!!
Sir unga contact number pls
3 also my fav song
Msv sir pathi pesite irukanum life fulla
@@bsrikumar8495 Sir I know 4 languages but not abreast of carnatic or hindustani music. But I am forced to cine song hearing at the age of 10 by ceylon radio with my first love song being Padagotti movie amaithiyaana nathiyinile oodam and very sadest song Enge nimmathi song. After many years of hearing these songs I came across lot of similarities of songs of MSV or Ilayaraja or ARR or Deva or Shankar ganesh or Chandrabose upto today level Devi sriprasad or Vijay anthony or Yuvan shankar Raja or hindi music directors or Malayalam music directors or Kannada or Telugu or Bengali . Amaithiyaana nathiyinile oodam song also has influence in songs like "Aarodum mannil engum neerodum", Kandein endrum poo mahal nattiyam, Aadi velli thedi unnai, Kadavul vazhum kovilile karpoora deepam, vaade vaatuthu, ootha kaathu veesayile, vaan megangale vaazhthungal, rimzim gire saavan sulag sulag jaaye, Kanmani anbodu kaadhalan, My heart is beating(hindi song) Julie title song, so gaya yeh zaman, Kathodu kathoram (malayalam song) Jeeva veene (hombisulu kannada song and telugu also) remix in nenjil jil jil kannathil muthamittal song, etc etc. I love music sir but not music grammar and even I found folk songs from Rajasthan or Meghalaya or are more attractive than our modern day noisy songs. இறைவனுக்கு நன்றி நல்குகிறேன் என்னை இசையை ரசிப்பதற்கு படைத்ததற்கு. நன்றி.
இனி எந்த ஜென்மத்தில் காண்போம் உன்னை எங்கள் எஸ்பிபி 😭😭😭😭😭😭
விஸ்வநாதன்..ஜானகி... என்ன காம்பினேஷன்... குடந்தை டைமண்ட் தியேட்டரில் பார்த்த... என்றும் இளமையாக இருக்கிறது
Spb p susila
Director Kaaraikudi நாராயணன் முதல் padam
இளையராஜாவின் 3வது படம்.
வாலியின் பாடல். SPB, P.Susheela
ரசனை மிகுந்த சந்தம்.. என்றும் காதல் காதுகள்.. ரசித்து மகிழ்ந்து கொண்டே இருக்கும்... மனம் மயங்க வைக்கும்.. இசைக் குறியீடுகள் மூலம்.. இனிமை குரல்கள்...
அற்புதம் சார்....
I am 64. This song takes me to my college days-what a romantic music
I had a crush on Lakshmi those days. I'm 60 now. Thinking of it now, I feel weird.
👌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏼🙏🏼
பாலில் பழம் நழுவி விழுந்தது போல காதில் தேனூறும் இப் பாடலை கேட்கும்போது 57 வயது 5 + 7 = 12 வயதாக குறைந்துவிட்டதாக உணர்வு. வாழ்க வளர்க ....
எஸ்பிபியும் சுசீலா வும் கொள்ளையடி த்திருக்கின்றார்,ந ம்,இதயத்தை பாட ல் மூலமாக.🌷😘😍
உண்மையே ராஜசேகர்
இது போன்ற பாடல்கள் இளமைக்கால சந்தோசத்தை நினைவு படுத்துகிறது . நிறைய இது போல் தெரிவு செய்து போடுங்க .. நன்றி
இந்த பாட்டை பிடிக்கவில்லை என்று சொல்பவர் செவிடு அல்லது இசை ஞானம்
இல்லாதவராகத் த்தான் இருப்பார்.
ஏன் ரசனை இல்லாதவர்கள் என்ற சொல்
😊😊👌
💗💗💗👍👍
MSV KANNATHAN SPB.P.S.AMMA HATS OFF. 3019.🌻🌻🌻🌻🌻🌻🌻💕💕💕💕💕💕💕
Yes your currect sir👍👍👍
2003 வாக்கில்விஜய் டி. வி. யில் காலை 5,30 மணிக்கு அரவிந்த் ஆசிரம பாட்டு வருவதற்கு முன் தினம் இப்பாடலை கேட்டு விடுவேன்
Me too
The great MSV sir's music, PSUSEELA mam, SPB singing, especially that humming inbetween by both... ah aaa..ah..yehhe aaha..mmhumm..My heart melts..meaningful lyrics ,Lakshmi's performances.. every thing superb.we forget ourselves while hearing this song..feel happy ..that's enough.
Yes fully agree. That humming chancea illa.
இந்த ஹம்மிங் ஆஹா ஹே ஹே பாடுவது சுசீமாவா அல்லது லட்சுமியா என்ற சந்தேகம். அந்த அளவிற்கு பொருத்தமாக குரலும் நடிப்பும் இருக்கிறது.
@@periyasamy-lk8rx ஆமாம்.. நல்ல ரசனை. நன்றி.
👏🎊💫
S P குரலை,கேட்கும் போது கண்கலங்கியது.
வருடங்கள்ஓடி கொண்டே இருக்கும் ,ஆனால் இந்த பாடலின் இனிமை,குறையாது ,
ஆரம்பகால எஸ் பி. சூப்பர்
SPB eppavume superthan...
Spb eppavame real hero.
காலம் கடந்தாலும் இந்த மாதிரி பாடல்கள் ௭ல்லாம் நிலைத்து நிற்கும்
சொல்ல வார்த்தைகள் இல்லை..பாடல்..இசை.ஒளிப்பதிவு.நடிகர்கள் அருமை
பாடலை ரசிக்கணும் ருசிக்கணும்
அதோடு இணைந்து கொஞ்சநேரம் வாழ வயது தடை இல்லை,, மனம் இளமை உடன் இருந்தால் போதும்,
இசைஞானி இதை பார் நீ 🤩
கண்மணி ராஜா....எஸ்.பி.பி & பி.சுசீலா பாடிய இனிய பாடல். கொடைக்கானலில் குரூக்ஸ் வாக் பகுதியில் பாடல் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரவீந்திரன்
Seeri varum Kaalai எப்படி திரட்டுகிறீர்கள் இந்த விபரங்களை....?
kaalai SUPPER KAALAI.........THANK YOU
அது
கோக்கரஸ் வாக்
I'm addict fan of spb sir. I'm 55now, school time, I sang this song when I heard it. I. e at that time of year 1975
"Mannil varum thanga malargal"and spb sir 'S humming, sang this, at my 6th std.Due to heard the songs of spb sir, maintain my discipline, I am still young physically (because of hearing spb sir's energetic songs).if you heared good music, you becomes to young. It's true
1970களில்தான் பாலு குரல் யதார்த்தமாகவும் அருமையாகவும் இருக்கும்
சிவகுமார் லஷமி ஜோடி சூப்பர் பாடல் இசை அருமையிலும் அருமை
இந்த பாடலைக் கேட்கும் போது முதுமையை மறந்து மனம் இளமையின் நினைவில் மனம் பின்னோக்கி போகிறதே.
சரி... பின்னோக்கி போய் வாருங்கள்... வாழ்த்துக்கள்,
அப்படியே போகும்போது...
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு... படத்தில் வரும் பாடலான...
ஒரு காதல் தேவதை... பாடலையும்
கேட்டுவிட்டு போங்க...
ஜெயக்கொடி அக்கா...!
@@jeyakodim1979 கேட்டதுக்கு நன்றி அக்கா...!
Beautiful song. The newly married couple should hear these sorts of songs to lead happy married life.
What a manly voice. SPB is great. Music extraordinary and incredible👍
எம்எஸ்வீ தி்கிரேட் !!!! 👸
. இனிய🙏 காலை🍳☕️ முதல் வணக்கம். பூர்ணிமா🙏 க. 24" "" 1***2024
இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80கலின் பாடல்களில் இதுவும் ஒன்று.
1970, s
என் மனதை கொள்ளைகொண்ட பாடல் ....
எஸ்பிபி மற்றும் சுசீலா ....வின் தேன்சுவை அப்பப்பா ...! 🌹🌹🌹🌹
இந்த பாடல் கலரில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
அற்புதமான வெற்றி பாடலுக்கு லட்சுமி க்கும் பெரும் பங்கு உண்டு
We cannot expect this type of songs in the modern world Why because now a days nobody is there to write lyrics like this This can be written only by kavingar Music by MSV sung by Balu and suseela Action by handsome Sivakumar and beautiful heroine Lakshmi All are done well It is worth to see many times I Hatts off to uploader
The Authority and clear cut delivery of lines by SPB at his vibrant base voice.... it creates ripples inside the heart ...oh big man, we miss you so much, because not only your songs but your speeches and messages on various occasions are really fantastic.
No one can create music like msv
What a marvelous song
மா மன்னர் தான் இன்றும்! என்றென்றும்! முக்கனிகளும் தலைகுனிந்து பாடலுக்கு முன் பணிந்து வணக்கம் சொல்லும்!!
மா மன்னரே!
உயிரே!
நின் நினைவுகளுடன்
இலால்குடி திருமுருகன் 🙏
My eyes shed tears after hearing SPB and suseela voices. Awesome
கேட்க கேட்க தெவிட்டாத ஒரு பாடல். பாடலுக்கான ஜோடி யும் வெகு ஜோர்.இந்த மாதிரி ஒரு உடல் கட்டு இன்றைக்கு எந்த நடிகைக்காவது பார்ப்பது கடினம்.என்ன ஒரு அழகு.
Spb யின் துள்ளலான பாடல்கள் இனி என்று வரும் இது போன்ற தேன் கலந்த தென்றல்
This song never bored even after enjoying million times . Only lucky people enjoy this awesome song from MSV , SPB and PS.
Only MSV can create songs like this
I don't think MSV is a human being. Human beings can't compose such divine music.
Suraj S Subramanian How devoted you are to MSV like many of us ! Thanks
yes, I felt the same
@@kannagiravindran9438 👍❤
You are really felt the music in depth.only if you god.s grace this can be felt
அது ஒரு கனா காலம்
நெஞ்சை உருக்கிய பொற்காலம்
திரும்ப வருமா..... கடவுளே
ஆண்டுகள் ஆயிரம் கடந்துசென்றாலும் கல்லும் கரையும் அற்புத கவிதைதொகுப்பு 🥰🥰🥰🥰🥰🥰🥰
Love this Song. Truly M.S. was a legend in his own right.
இடையில் வரும் ஹம்மிங் சூப்பர்
After that blast of strings prelude 0:21 - 0:26 that Banjo peice is awesome magical. ❤
Again at 1:31 - 1:37 speed phrasing. Master of instrumentation Msv.
Msv is king of trumpet
@@bossraaja1267 yes. His trumpet pieces are different from others and are just heavenly
MSV ....music and humming .mind blowing .What a feeling sad+joy....singers spb and suseela mam heart touching vocal.
I am 60 years this song500 time's I hearing what A song msv spb p s sing song aruputhum