1979...இளையராஜா இசையில்... இன்றும் 04/06/2023.. இனிமை...ராஜா என்றும் ராஜா....இசை ராஜாவிற்கு.. நன்றி..இசையின் பொற்காலம்... 1976-1990...இன்றும் இந்த பாடலை கேட்கும் அன்பர்கள்.. ஒரு லைக் போடுங்கள்...
1979 ல் வெளிவந்த பட்டாக்கத்தி பைரவன் படத்தின் அமுத கானம். 45 ஆண்டுகள் கடந்தும் என்றும் மாறா இளமையுடன் இளையராஜாவின் ராக ஆலாபனை. எஸ்பிபி, ஜானகி வசீகர சரீரத்தில் மதுர கீதம். காதல் காட்சிகளில் இன்றைய 70 வயது நடிகர்களை ஒப்பிடும் போது 50 வயதில் சிவாஜியின் வாயசைப்பு, முகபாவம், நிற்கும், நடக்கும் பாவனை சிறப்பாக உள்ளது.
2015ல் சென்னையிலிருந்து என் சொந்த ஊர் தென்காசிக்கு ஆமினி பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்து வரும்போது வரும்போது இப்பாடலை கேட்டுவரும்போது அந்த பயணத்தின் இனிமை விளங்கியது
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே... ஆ... நான் காண்பதே உன் கோலமே அங்கும் இங்கும் எங்கும் ஆ... என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும் உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்கை வானில் நிலாவே நிலாவே... ஆ... கல்லானவன் பூவாகினேன் கண்ணே உன்னை எண்ணி ஆ... பூவாசமும் பொன் மஞ்சமும் எங்கோ எங்கோ ராஜா எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான் நீ நாம் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்கை வானில் நிலாவே நிலாவே... எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
தொடக்க இனிமைக்கு இசையோசை சேர்க்கும் இளையராஜாவின் இசை கருவிகள்.. சரணங்களின் இடையில் இனிமையை பகிர்ந்து கொண்ட வயலின்.. வையோலா.. செல்லோஸ்.. எண்ணங்களையும் வண்ணங்களையும் பாடும் பாலசுப்பிரமணியம்.. "நிலாவே நிலாவே".. என்று இதழ் தேன் சிந்தும் ஜானகி.. குயிலாக கூவிய அந்த குழலோசை ... தேன் சிந்தும் இனிமை இதுதானோ?.. எழில் கொஞ்சும் கடற்கரை பின்னணியில் இளம் கன்னி ஜெயசுதாவை கொஞ்சும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. என்றும் இனிமை குறையாத தேனமுது இது..
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மிகப்பெரிய கதாநாயக நடிகர் மட்டுமல்ல. 1960 ஆம் ஆண்டிலேயே பல உலக நாடுகள் போற்றி கௌரவித்த பெருமைக்குரிய முதல் இந்திய நடிகர்'. உலகத்திரைப்பட வரலாற்றில் காணப்பட்ட எல்லா நடிப்பு முறைமைகளையும் தன்னுள் அடக்கிய உலகத்திலேயே தனக்கு ஈடு இணையில்லாத ஒரே முழுமையான நடிகர். உலக அளவில் மற்றும் நம் நாட்டு மிகப்பெரும் அறிஞர்கள், தலைவர்கள் பாராட்டிய ஒரே நடிகர். மேல் நாட்டு நடிகர்கள் உட்பட பலர் வியந்த நடிப்பு மேதை. மறைந்த மேதை எஸ் எஸ் வாசன் அவர்கள் மிகச்சரியாக க் கூறியது போல் சினிமாவையும் நிதர்சன வாழ்க்கையையும் ஒன்றாகக்கருதுவது மிகப்பெரிய பேதமை. அறிவீனம். இதை சிலர் உணர்வதில்லை. கதாநாயகர்களாக இருந்த எவரும் சிவாஜி அவர்கள் மிகச்சிறு வயதிலேயே துணிந்து திருமண வயதுள்ள ஒரு பெண்ணிற்கு தந்தை வேடம் ஏற்றதைப்போல் நடித்ததில்லை. 27 வயதில் அந்தச் சாதனையை அவர் செய்தார். 37 வயதில் 11 குழந்தைகளின் தந்தையாக நடித்தார். அவருக்கு கதாநாயகியே இல்லாமல், டூயட் பாடல்கள் இல்லாமல், ஏன் பாடல்களே இல்லாமல் அவரின் பல படங்கள் வந்துள்ளன. தனி ஒருவராகவே படத்தை சிறப்பாக்க அவரால் மட்டுமே முடியும். வேறு எந்தக் கதாநாயக நடிகருக்கும் அப்படி இருந்ததாக தெரியவில்லை. மேலும் பலதரப்பட்ட உடல்வாகுள்ள மனிதர்கள் உலகில் இருப்பது இயற்கை. மனிதர்களிடையே அது பெரும்பாலும் வேறுபடும். எவ்வளவு முயன்றாலும் முகம் மற்றும் உடலமைப்பு நிச்சயம் மாறும் என்று அறிவியல் உரைக்கின்றது. சிவாஜி அவர்கள் 1960க்குப்பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வித உடல்வாகுடன் (1966-1976 உடல் மெலிந்து) சிறப்பாக விளங்கியவர். என்றும்அவர் கம்பீரம், மிடுக்கு, தோரணை சற்றும் குறைந்தில்லை. 50 வயதுக்கு மேலும் நேரில் பார்த்தாலும் மற்றவருடன் ஒப்பு நோக்கினால் இளமையாகத்தான் காணப்பட்டார். அவருக்கு மட்டும்தான் எந்த வகை உடையும், ஒப்பனையும் வேடப்பொருத்தமும் எப்போதும் கச்சிதமாக இருக்கும். சிவாஜிகணேசன்தான் மிகச்சிறந்த அழகான முகமும் மற்ற சாமுத்ரிகா லட்சணங்களும் உள்ளவர், நடையழகர் என்று நடிகரும் மற்றும் நன்கு விவரமறிந்த சிறந்த ஓவியருமான திரு சிவகுமார் அவர்களும், மிகச்சிறந்த நடனமணி Dr. பத்மா சுப்பிரமணியம் அவர்களும் கூறியுள்ளனர். ஒரு முன்னாள் இந்தி க்கதாநாயகியும் அவ்வாறு கூறியுள்ளார். சிவாஜியின் அழகான கண்கள் கதை பேசும் என்று சகலகலாவல்லி பானுமதி அம்மா கூறியுள்ளார். இளம் வயதில் பெண் வேடமிட்டு சிறப்பாக நடித்தவரும் அவரே. ஆண்மை பொங்கும் தோற்றம் உடையவரும் அவரே என்று பலர் கூறியுள்ளனர். சிவாஜி அவர்கள் ஒரு மிகத்தரமான நடிகர். குறிப்பிட்ட வட்டத்திற்குள் இல்லாமல் அவரின் எல்லையில்லாத நடிப்பாற்றல் நல்ல ரசனையுள்ள எல்லா ரசிகர்கள் விரும்பும் மாபெரும் நடிகர் என கூற வைத்தது. உலகிலேயே Close-up shots அவருக்கே மிக அதிகம். மிக அழகான முகவெட்டு உள்ளவர்களே Close-up ல் நடிக்க முடியும். அவர் தொடாத ஏற்று நடிக்காத பாத்திரங்கள் இல்லை. உலகளவில் அப்படி யாரும் நடித்ததில்லை. அவர் அளவுக்கு Stylish, Handsome and Gorgeous-looking actors யாரும் என்றும் இருந்ததில்லை என்பதை எல்லோரும் தயவு செய்து உணர வேண்டும். அவர் மறுபடியும் உடல் இளைத்து தன் 69 வயதில் இயற்கையான சொந்தத்தலைமுடியுடன் Make-up சிறிதும் இல்லாமல் நடித்து கொஞ்சம் நடனமாடவும் செய்தார் Once More ல் ! எல்லாப்பெரிய பல மொழி நடிகர்களும் அவரது விசிறிகள். ரசிகர்கள். அவரைபெரிதும் மதித்தவர்கள். உலகிலேயே யாரும் தொடத் தயங்கும் சவாலான, மிகக்கடினமான கதாபாத்திரங்களை அனாயாசமாக எடுத்து சிறப்பாக நடித்தவர். அவரது பாதிப்பு எல்லோர் நடிப்பிலும் இருக்கும். 'சிவாஜி அவர்கள்தான் ஸ்டைல் சக்கரவர்த்தி ' என்று திரு ரஜினி அவர்களும், அவர்தான் எங்கள் எல்லோருக்கும் நடிப்பு ஆசான் என்று திரு கமல் அவர்களும் மேலும் பல நடிகர்களும் பல முறை விழா மேடைகளில் கூறியுள்ளனர். இவைகளை உணர்வது நன்று. சிறப்பு. அன்புடன். V. கிரிபிரசாத் (68).
ராஜா ராஜா தான் இனிமேல் அவரை போல யாரும் பிறக்க போறது இல்ல இது போல சாங்ஸ் யாரோ இனி கம்போஸ் பண்ணவே முடியாது அந்த அளவுக்கு பண்ணி இருக்காரு!! வெறித்தனமான இளையராஜா சாங்!! லவ் யூ ராஜா சார்!!!அது என்னனு தெரியல உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் என் வாழ்க்கைல ஒரே ஒரு தடவை மட்டும் உங்களை பார்த்தா என்னோட வாழ்க்கை ஃபுல் ஃபுல் ஆயிடும் சார் மிஸ் யூ சார் லவ் யூ சார்!!!
17/03/2021. அதிகம் போற்றப்பட வேண்டிய பாடல். இந்த அருமையான பாடலுக்கு டிஸ்லைக் போட்டவங்க எல்லாரும் எஸ் பி பாலசுப்பிரமணியம் சார் ஜானகி அம்மா மற்றும் இசைஞானி இளையராஜா அவர்களை விட திறமையானவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
ஐயோ...கடவளே.... இந்த காட்சியமைப்புக்கா இவ்வளவு அற்புதமான பாடல்...ஏதோ வானத்தில் மிதந்து மலைகள் மேலே, மேகத்தினூடே இறக்கையில்லாமலே பறக்கிகறேன். உடனே கூகுள்போய் ,mp3 பாடலாக டவுன்லோட் பன்னிட்டேன். இன்று சிவராத்திரிதான்.
1980 to 1990 கால கட்டங்களில் டீன் ஏஜ் attain பண்ணியவர்கள்தான் ராஜா பாடல்களை உணர்வு பூர்வமாக ரசிப்பவர்கள்.🎉🎉🎉🎉 இதற்கு நாங்கள் lateral 60s earlier 70s பிறந்தோம் 😂. நான் 1972.மற்றவர்கள் சற்று விலகி பிரம்மிப்பொடு இப் பாடல்களை கேட்பீர்கள்.நாங்கள் அதோடு ஒன்றி இருப்பவர் கள்.
சிட்டுக்குருவி... படத்தில் வரும் பாடலான... என் கண்மணி உன் காதலி... போன்று இப்பாடலையும் இசைஞானி புதுமையான முறையிலேயே நம் செவிகளை இனிக்கச்செய்திருப்பார் ! ஜானகி அம்மாவும் S.P.பாலசுப்பிரமணியம் அவர்களும் ஹம்மிங் போன்றே அருமையாக பாடலை பாடி அசத்தியிருப்பார்கள், பாடலுக்கான காட்சியமைப்புகள் நினைக்க வைக்கிறது... நடிகர் திலகத்தின் "ராஜா" படத்தில் வரும் பாடலான... நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்... என்ற அட்டகாசமான பாடலை ! எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. படம் : பட்டாக்கத்தி பைரவன். இசை : இசைஞானி இளையராஜா.
@@rajesharjun3516 ntamil sex Video a couple of woke tamil sex kHz bio and eqva4byyamlfytsaa tamilodlf song and the rest ssexta. Milverton tamil old moves tamil of
நான் இவ்வளவு நாள் இந்த பாட்டை ரேடியோல தான் கேட்டு இருக்கேன்... முதல் தடவையா வீடியோ பாக்கிறேன்... நம்பவே முடியல சிவாஜி சார் இந்த பாட்டுல வரார்.. ரஜினி sir படம் பாட்டுன்னு நினைச்சுட்டு இருந்தேன்
நாட்டில் அனேக நபர்கள் இந்தப் பாட்டைக் கேட்கும் போது கதறி அழுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான மனவேதனையை மாற்றவதற்காகத்தான் சாராயம் குடிக்கிறார்கள் என்று கருதுகிறேன். ஒரு இரவுப் பேருந்துப் பயணத்தின் போது ஓட்டுனர் இந்தப் பாட்டைப் போட்டுவிட்டார். நானும் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். வாழ்வில் என்னால் சாதிக்க முடியவில்லையே என்ற வேதனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விதியை மதிக்கக் கற்றுக் கொண்டேன். நன்றி!! மதுரை மூடன்?
நான் 12th படிக்கும் போது திருவனந்தபுரம் டூர் செல்லும் போது இரவில் ஆசிரியர்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு ரோடு ரோடாக அலைந்து தியேட்டரை கண்டு பிடித்து பார்த்த படம். இந்த பாடல் ஒலிக்கும் போது மலையாள மக்கள் ரசித்த விதம் இன்றும் நினைவில் ஓடுகிறது, இந்த பாடல் படமாக்கப்பட்ட இடமும் திருவனந்தபுரம் கோவளம் கடற்கரை. எப்படியும் நம்மை விட தமிழ் பாடல்களை மலையாள மக்கள் அதிகம் ரசிப்பார்கள்
Oru violin track running + inbetween bass violin mixing + song singing time side by side bgm violin + hollow guitar can't explain in words about raja sir compose
One of my most favorite songs, it is in my top 10 playlist. Not too many people know about this song. Movie name is "Pattakkaththi Bairavan". Carefully listen to the intro guitar and then the violin overlap throughout the song - very unique and only Illayaraja can do this. Gives me chills.
Thank you so much Sir for writing fabulous comment about this beautiful song. Through whatsApp status I found this song. Really mesmerizing. What a beautiful humming.
What a wonderful composition it's nothing but God has given music through Raja sir. We Tamil people blessed by God to listen the divine Raja sir music. 🙏🙏🙏
ரோடியோ காலங்களில் பாடல் கேட்டது நிழலாடுகிறது மனதில்... அந்த இடங்கள் அப்போதைய நண்பர்கள். அந்த காலங்கள் எல்லாம். எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் காலத்தை திரும்ப பெறவோ அல்லது கடந்து விடுவதை வெல்ல முடியாது......
அய்யாவின் இசையால் பல முறை இந்த பாடலை செவிவழி கேட்டதுண்டு முதல் முறையாக இப்பொழுது தான் விழி வழிப் பார்க்கிறேன் ஆனால் நடிகர் திலகம் என்பது வியப்பாக உள்ளது வாழ்த்துகள்
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே, பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே.... பெ: ஆ.....நான் காண்பதே உன் கோலமே அங்கும் இங்கும் எங்கும், ஆ: ஆ.....என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும், பெ: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ, ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பெ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் ஆ: என் வாழ்கை வானில் பெ: நிலாவே ஆ: நிலாவே...... ஆ: ஆ.....கல்லானவன் பூவாகினேன் கண்ணே உன்னை எண்ணி, பெ: ஆ.....பூவாசமும் பொன் மஞ்சமும் எங்கோ எங்கோ ராஜா, ஆ: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான் நீ நாம், பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஆ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் பெ: என் வாழ்கை வானில் ஆ: நிலாவே பெ: நிலாவே...... ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.......
1979...இளையராஜா இசையில்... இன்றும் 04/06/2023.. இனிமை...ராஜா என்றும் ராஜா....இசை ராஜாவிற்கு..
நன்றி..இசையின் பொற்காலம்...
1976-1990...இன்றும் இந்த பாடலை கேட்கும் அன்பர்கள்.. ஒரு லைக் போடுங்கள்...
18/12/2024❤❤
🎉🎉
90க்கு மேலே பிறந்தவன் ஓடிடு ஒளிந்திடு 70-80பொற்காலங்கள் எந்த தலைமுறைக்கும் கிடைக்காத பாக்கியம்
இந்த பாட்டின் மகிமை
நிறைய பேருக்கு தொியல...ஆயிரம் முறை கேட்டால் சலிப்பு ஏற்படாது ராஜா இசை இறைவன்
Unmai
Yes
Unmai unmai💯
Super
Sp b
1979 ல் வெளிவந்த பட்டாக்கத்தி பைரவன் படத்தின் அமுத கானம். 45 ஆண்டுகள் கடந்தும் என்றும் மாறா இளமையுடன் இளையராஜாவின் ராக ஆலாபனை. எஸ்பிபி, ஜானகி வசீகர சரீரத்தில் மதுர கீதம். காதல் காட்சிகளில் இன்றைய 70 வயது நடிகர்களை ஒப்பிடும் போது 50 வயதில் சிவாஜியின் வாயசைப்பு, முகபாவம், நிற்கும், நடக்கும் பாவனை சிறப்பாக உள்ளது.
1960 முதல் 1970 வரை பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் .. தமிழின் இனிமையான இசைகாலத்தை நன்றாக அதுவும் இளையராஜாவின் இசையில் அனுபவித்தவர்கள் ..
Sir நான் 1966 ல் பிறந்தவன் MSV அய்யா இளையராஜா இசைகளை கேட்டு வளர்ந்தவன்
நானும் 1966இல் பிறந்தவன்
நான் 1957ல் பிறந்தவன்
1974 kuda blessed than bro.... Idhu ellam playlist songs for ever
Really I, am also
40 வருடங்களுக்குப் பிறகும் புதிதாகவே இருக்கிறதே, இது என்ன மாயம் 🤔, ராஜா ரஜாதான்! இனி இன்னொரு ராஜா வரப்போவதில்லை!
நடையழகனின் மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
உண்மை
@@கோ.சிவநேசன்உண்மைஃபட்டாக்கத்திபைரவன்ஃ1979தீபாவளிஃரிலீஸ்ஃ205வதுபடம்
🎉❤😢😮😅😊
இது சரி தான்.இதனால் மற்றவர்களை குறைவாக பேசக் கூடாது
இளையராஜா திமிரா பேசுனா துளிகூட தப்பு இல்ல.
இப்படி இனிமையான பாடலை கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி அவர் பாதம் தொட்டு...
Thimira pesuvadillai boss, kobathai thoodi pesavaikirarkal, IR innocent, theriyama trap la mattikurar.
நல்லா டியூன் போட்டா யாரையும் மதிக்காம திமிரா இருக்கலாம் னு அர்த்தம் இல்லை.humanity இல்லைனா எவ்வளவு திறமை இருந்து என்ன பயன்.
அதுதான் தமிழகம் தாண்டி அவரால் வெற்றி பெற முடியவில்லை
@@MayaMaya-ju7le டியூஷன் இல்ல Boss. டியூன். திறமையை மதிக்க தெரியாதவங்க மனுஷனா பிறந்தாலும் விலங்கு தான்.
@@Jennifer80s மனிதாபிமானம் இல்லாதவன் திறமையுமே வீண்.அடக்கம் பணிவு இருந்தா தான் திறமைக்கு மதிப்பு.
1967 ல் பிறந்த நாங்கள் உணர்வு பூர்வமாக கேட்கப்பட்ட பாடல்கள் எத்தனை எத்தனை அழகு எத்தனை எத்தனை ரசனைகள் ❤😍இதயத்தை தொட்ட பாடல்கள்
True sir
Same here👌
Mine 1976
Yes yes
s
2015ல் சென்னையிலிருந்து என் சொந்த ஊர் தென்காசிக்கு ஆமினி பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்து வரும்போது வரும்போது இப்பாடலை கேட்டுவரும்போது அந்த பயணத்தின் இனிமை விளங்கியது
இந்த பாடல் நம்மை ஏதோ செய்கிறது..சரணம் மிகவும் அழகு..நாள் முழவதும் பாடல் மனதில் ஓடுகிறது..SPB/S.JANAKI/ILAYARAJA ஜாம்பவான் கள்...
உண்மை
உண்மை
Unmaiiiii
ஆயிரம் முறை கேட்டால் சலிப்பு ஏற்படாது ராஜா இசை இறைவன்
ராஜாவே இசையின் இறைவன் நண்பரே.
அ.ருமை
ஆமாம்.சரிதான்
இப்படி ஒரு பாடலை யாராவது விரும்பி கேட்காமல் இருப்பார்களா? இசை மற்றும் பாடல் வரிகள், பாடலின் ராகம் மற்றும் பதிவு பட்டியல் இடம் சூப்பர்.
2020 ம் ஆண்டு இப்பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன் காலத்தால் அழியாதது இளையராஜாவின் இசை
1000% true
O99ooooo99999oooooo9ooooooooooo99oookooko
9okokkooooooooooooooooooo
Oook
இன்றும், இனியும்
எப்போது கேட்டாலும் மனதைத்தொடும்.ராஜாசார்பாடல்.வாழ்க இசைஞானி
அந்தப் பாடலை 2024 ஒன்பதாவது மாதம் நான் இந்த பாடலை விரும்பி கேட்பேன் என்னுடைய விருப்பமான பாடல்
அப்படி என்ன சிறப்பு இந்தப் பாடலில்?
2024 oct
மனதை எங்கெங்கோ ( ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டமுறையில்) கொண்டு சென்ற ( வயதானாலும்) இளைய ராஜாவுக்கு கோடானுகோடி நன்றிகள் பல🙏💕...
Ellayaraja always the gratest
Semasong
ஆஹா...!
வாத்திய கருவிகளின் இழைவும் குழைவும் மொட்டு விரிவது போன்ற மெட்டும்...மெல்லிசை என்றால் இதுதான்!
ILLAYARAJA the great!
Super song
Song for 2020 in 1980 that's maestro and he is a blessed man
Don't forget kannada sani spb Janaki all are blessed souls
இப்பிடி ஒரு பாட்ட போட்டுட்டு நீங்க என்ன வேணா பேசலாம் ஐயா......என்னா இசை..அற்புதம்......அமிர்தம்.......😍😍
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே...
ஆ... நான் காண்பதே உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ... என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்கை வானில்
நிலாவே
நிலாவே...
ஆ... கல்லானவன் பூவாகினேன்
கண்ணே உன்னை எண்ணி
ஆ... பூவாசமும் பொன் மஞ்சமும்
எங்கோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்கை வானில்
நிலாவே
நிலாவே...
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
1979தீபாவளிரிலீஸ்ஃஇன்னும்இனிமைஃசிவாஜிபாடல்ஃஹலோஆணழகன்
காலத்தால் அழியா பாடல் 👍🏻👍🏻
👍
Super comments bro.... Asatheeteeingaa pooinga
🌟கடந்த நாற்பது ஆண்டுகளாக கேட்டு கொண்டிருக்கிறேன். சலிப்பே தட்டவில்லை
Yes
Even you will hear after son 10, 20 years. Then post the same
Enakkum etha padalai eppa kettalum salipathilai
என்மனம் வத்தலக்குண்டு செல்கிறது கடவுளின் பாடல்களை வானொலியில் கேட்ட காலம் ஆகா தலைவா மீண்டும் 80 s க்கு செல்லவேண்டும்
நிறைய பேருக்கு இந்த பாடலை கேட்டால் அப்படித்தான் தோணுது.
நீங்கள் 80க்கு சென்றால், என்னையும் அழைத்துச் செல்லுங்கள்
கோவிந்தசாமியிலா? சந்திராவிலா? எந்தத் தியேட்டரில் பார்த்தீர்கள்?
எனக்கு யாழ்ப்பாணம் நினைவு வருகிறது.
என்ன படம் என தெரியவில்லை
பார்க்க ஆசையாக இருக்கு.
Colombo
எதோ flow ல கேட்டு இருக்கென்...முதன் முதலாக நேரடியா கேட்டு பிரமிச்சி போய்ட்டேன் ... ராஜா சார் இசை கடவுளின் முதல் பிள்ளை ... ஐ சலுட் யூ ராஜா சார்...
நாம கேக்கிரது கம்ப்ரஸ்டு மியுசிக் தான்... ஒரிஜினல் ட்ராக் எப்படி இருக்கும??
S.P. பாலசுப்ரமணியம்
ஆமாம் நண்பரே
நானும் பல முறை கேட்டு இலயித்து இருக்கேன் இன்று தான் வீடியோ வாக பார்த்து மகிழ்ந்தேன்
இசை மாமலை ராகதேவன் அய்யா 👏👍😘🙏
@@ibrahimmohamed-we4ww வீடியோவ பாக்கலைனா(கேக்க மட்டும் செஞ்சா) ரொம்ப மகிழலாம் தோழர்
Nothing when compared to MSV
தொடக்க இனிமைக்கு இசையோசை சேர்க்கும் இளையராஜாவின் இசை கருவிகள்.. சரணங்களின் இடையில் இனிமையை பகிர்ந்து கொண்ட வயலின்.. வையோலா.. செல்லோஸ்..
எண்ணங்களையும் வண்ணங்களையும் பாடும் பாலசுப்பிரமணியம்.. "நிலாவே நிலாவே".. என்று இதழ் தேன் சிந்தும் ஜானகி.. குயிலாக கூவிய அந்த குழலோசை ... தேன் சிந்தும் இனிமை இதுதானோ?.. எழில் கொஞ்சும் கடற்கரை பின்னணியில் இளம் கன்னி ஜெயசுதாவை கொஞ்சும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. என்றும் இனிமை குறையாத தேனமுது இது..
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மிகப்பெரிய கதாநாயக நடிகர் மட்டுமல்ல. 1960 ஆம் ஆண்டிலேயே பல உலக நாடுகள் போற்றி கௌரவித்த பெருமைக்குரிய முதல் இந்திய நடிகர்'. உலகத்திரைப்பட வரலாற்றில் காணப்பட்ட எல்லா நடிப்பு முறைமைகளையும் தன்னுள் அடக்கிய உலகத்திலேயே தனக்கு ஈடு இணையில்லாத ஒரே முழுமையான நடிகர். உலக அளவில் மற்றும் நம் நாட்டு மிகப்பெரும் அறிஞர்கள், தலைவர்கள் பாராட்டிய ஒரே நடிகர். மேல் நாட்டு நடிகர்கள் உட்பட பலர் வியந்த நடிப்பு மேதை. மறைந்த மேதை எஸ் எஸ் வாசன் அவர்கள் மிகச்சரியாக க் கூறியது போல் சினிமாவையும் நிதர்சன வாழ்க்கையையும் ஒன்றாகக்கருதுவது மிகப்பெரிய பேதமை. அறிவீனம். இதை சிலர் உணர்வதில்லை. கதாநாயகர்களாக இருந்த எவரும் சிவாஜி அவர்கள் மிகச்சிறு வயதிலேயே துணிந்து திருமண வயதுள்ள ஒரு பெண்ணிற்கு தந்தை வேடம் ஏற்றதைப்போல் நடித்ததில்லை. 27 வயதில் அந்தச் சாதனையை அவர் செய்தார். 37 வயதில் 11 குழந்தைகளின் தந்தையாக நடித்தார். அவருக்கு கதாநாயகியே இல்லாமல், டூயட் பாடல்கள் இல்லாமல், ஏன் பாடல்களே இல்லாமல் அவரின் பல படங்கள் வந்துள்ளன. தனி ஒருவராகவே படத்தை சிறப்பாக்க அவரால் மட்டுமே முடியும். வேறு எந்தக் கதாநாயக நடிகருக்கும் அப்படி இருந்ததாக தெரியவில்லை. மேலும் பலதரப்பட்ட உடல்வாகுள்ள மனிதர்கள் உலகில் இருப்பது இயற்கை. மனிதர்களிடையே அது பெரும்பாலும் வேறுபடும். எவ்வளவு முயன்றாலும் முகம் மற்றும் உடலமைப்பு நிச்சயம் மாறும் என்று அறிவியல் உரைக்கின்றது. சிவாஜி அவர்கள் 1960க்குப்பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வித உடல்வாகுடன் (1966-1976 உடல் மெலிந்து) சிறப்பாக விளங்கியவர். என்றும்அவர் கம்பீரம், மிடுக்கு, தோரணை சற்றும் குறைந்தில்லை. 50 வயதுக்கு மேலும் நேரில் பார்த்தாலும் மற்றவருடன் ஒப்பு நோக்கினால் இளமையாகத்தான் காணப்பட்டார். அவருக்கு மட்டும்தான் எந்த வகை உடையும், ஒப்பனையும் வேடப்பொருத்தமும் எப்போதும் கச்சிதமாக இருக்கும். சிவாஜிகணேசன்தான் மிகச்சிறந்த அழகான முகமும் மற்ற சாமுத்ரிகா லட்சணங்களும் உள்ளவர், நடையழகர் என்று நடிகரும் மற்றும் நன்கு விவரமறிந்த சிறந்த ஓவியருமான திரு சிவகுமார் அவர்களும், மிகச்சிறந்த நடனமணி Dr. பத்மா சுப்பிரமணியம் அவர்களும் கூறியுள்ளனர். ஒரு முன்னாள் இந்தி க்கதாநாயகியும் அவ்வாறு கூறியுள்ளார். சிவாஜியின் அழகான கண்கள் கதை பேசும் என்று சகலகலாவல்லி பானுமதி அம்மா கூறியுள்ளார். இளம் வயதில் பெண் வேடமிட்டு சிறப்பாக நடித்தவரும் அவரே. ஆண்மை பொங்கும் தோற்றம் உடையவரும் அவரே என்று பலர் கூறியுள்ளனர்.
சிவாஜி அவர்கள் ஒரு மிகத்தரமான நடிகர். குறிப்பிட்ட வட்டத்திற்குள் இல்லாமல் அவரின் எல்லையில்லாத நடிப்பாற்றல் நல்ல ரசனையுள்ள எல்லா ரசிகர்கள் விரும்பும் மாபெரும் நடிகர் என கூற வைத்தது. உலகிலேயே Close-up shots அவருக்கே மிக அதிகம். மிக அழகான முகவெட்டு உள்ளவர்களே Close-up ல் நடிக்க முடியும். அவர் தொடாத ஏற்று நடிக்காத பாத்திரங்கள் இல்லை. உலகளவில் அப்படி யாரும் நடித்ததில்லை. அவர் அளவுக்கு Stylish, Handsome and Gorgeous-looking actors யாரும் என்றும் இருந்ததில்லை என்பதை எல்லோரும் தயவு செய்து உணர வேண்டும். அவர் மறுபடியும் உடல் இளைத்து தன் 69 வயதில் இயற்கையான சொந்தத்தலைமுடியுடன் Make-up சிறிதும் இல்லாமல் நடித்து கொஞ்சம் நடனமாடவும் செய்தார் Once More ல் ! எல்லாப்பெரிய பல மொழி நடிகர்களும் அவரது விசிறிகள். ரசிகர்கள். அவரைபெரிதும் மதித்தவர்கள். உலகிலேயே யாரும் தொடத் தயங்கும் சவாலான, மிகக்கடினமான கதாபாத்திரங்களை அனாயாசமாக எடுத்து சிறப்பாக நடித்தவர். அவரது பாதிப்பு எல்லோர் நடிப்பிலும் இருக்கும். 'சிவாஜி அவர்கள்தான் ஸ்டைல் சக்கரவர்த்தி ' என்று திரு ரஜினி அவர்களும், அவர்தான் எங்கள் எல்லோருக்கும் நடிப்பு ஆசான் என்று திரு கமல் அவர்களும் மேலும் பல நடிகர்களும் பல முறை விழா மேடைகளில் கூறியுள்ளனர். இவைகளை உணர்வது நன்று. சிறப்பு. அன்புடன். V. கிரிபிரசாத் (68).
மிகவும் சிறப்பு
@@Vivek-jy5gv மிக்க நன்றி. மகிழ்ச்சி. அன்புடன், V. GIRIPRASAD
Neengal solvathu ellam sari aanal once more padsthil vig vaithu makepot than nadithar neengal sivaji rasigar enbathal satru migai paduthi solgireergal
I'm Kamal sir fan but Shivaji Sir world great actor
@@senthilsenthil6112 Very glad. Thanks for your kind response. Regards. V. GIRIPRASAD
ராஜா ராஜா தான் இனிமேல் அவரை போல யாரும் பிறக்க போறது இல்ல இது போல சாங்ஸ் யாரோ இனி கம்போஸ் பண்ணவே முடியாது அந்த அளவுக்கு பண்ணி இருக்காரு!! வெறித்தனமான இளையராஜா சாங்!! லவ் யூ ராஜா சார்!!!அது என்னனு தெரியல உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் என் வாழ்க்கைல ஒரே ஒரு தடவை மட்டும் உங்களை பார்த்தா என்னோட வாழ்க்கை ஃபுல் ஃபுல் ஆயிடும் சார் மிஸ் யூ சார் லவ் யூ சார்!!!
Yes, no one is equal to. Ilayaraja. To that extent he has stolen the music.
Enakkum antha aasai ulladhu
17/03/2021. அதிகம் போற்றப்பட வேண்டிய பாடல். இந்த அருமையான பாடலுக்கு டிஸ்லைக் போட்டவங்க எல்லாரும் எஸ் பி பாலசுப்பிரமணியம் சார் ஜானகி அம்மா மற்றும் இசைஞானி இளையராஜா அவர்களை விட திறமையானவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
😄😄😄😄😄😄😄😄
அவர்கள் முழு முட்டாள்கள்
உண்மை
😆😆😆
Sema thullal song
இப்பாடலில் இசைஞானி இளையராஜாவின் மெட்டமைப்பு மிக அற்புதமாக இருக்கிறது.
இசையில் உச்சம் தொட்டவர் ஐயா இளையராஜா. அருமை அற்புதம் உன்னதம்.
Esaiyin Uchcham thotta llaiyarajavin 1000 mathuvathu padam " Thara Thappattaiyil yeththanai padalkazh hit aakiyathu solluppa kannu? Reply.
பாடல் வரிகளும் இசையும் அற்புதம், இப்பாடல் பிரபஞ்சம்
முழுதும் ஒலிக்கட்டும்.
2050 லையும் இந்த பாடலை விட சிறப்பான பாடல் வர வாய்பிலலை ராசா
2050 லையும் இந்த பாடலை விட சிறப்பான பாடல் வர வாப்பில்லை
சில நேரங்களில் இந்த பாடலை இரவில் தூங்கும் முன் கேட்பேன் அருமையான பாடல்
Good
I always hear this song before going to bed. Love it soo much. Just close ur eyes n hear, heaven descends on u.,
Naanum
Yes sister, myself also..
ஐயோ...கடவளே....
இந்த காட்சியமைப்புக்கா இவ்வளவு அற்புதமான பாடல்...ஏதோ வானத்தில் மிதந்து மலைகள் மேலே, மேகத்தினூடே இறக்கையில்லாமலே பறக்கிகறேன்.
உடனே கூகுள்போய் ,mp3 பாடலாக டவுன்லோட் பன்னிட்டேன்.
இன்று சிவராத்திரிதான்.
this song was correctly and nicely picturized in this movie Pattakathi Pairvan
1980 to 1990 கால கட்டங்களில் டீன் ஏஜ் attain பண்ணியவர்கள்தான் ராஜா பாடல்களை உணர்வு பூர்வமாக ரசிப்பவர்கள்.🎉🎉🎉🎉 இதற்கு நாங்கள் lateral 60s earlier 70s பிறந்தோம் 😂. நான் 1972.மற்றவர்கள் சற்று விலகி பிரம்மிப்பொடு இப் பாடல்களை கேட்பீர்கள்.நாங்கள் அதோடு ஒன்றி இருப்பவர் கள்.
இந்த பாடலை கேட்கும் போது.... எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....அருமை
சிட்டுக்குருவி... படத்தில் வரும் பாடலான... என் கண்மணி உன் காதலி... போன்று இப்பாடலையும்
இசைஞானி புதுமையான முறையிலேயே நம் செவிகளை இனிக்கச்செய்திருப்பார் !
ஜானகி அம்மாவும்
S.P.பாலசுப்பிரமணியம் அவர்களும்
ஹம்மிங் போன்றே அருமையாக பாடலை பாடி
அசத்தியிருப்பார்கள்,
பாடலுக்கான காட்சியமைப்புகள்
நினைக்க வைக்கிறது...
நடிகர் திலகத்தின் "ராஜா" படத்தில்
வரும் பாடலான... நீ வர வேண்டும்
என்று எதிர்பார்த்தேன்... என்ற அட்டகாசமான பாடலை !
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
படம் : பட்டாக்கத்தி பைரவன்.
இசை : இசைஞானி இளையராஜா.
நா ரேடியோ வில் கேட்ட பாடல் முதன் முதலில் நேரடியாக பார்க்கிறேன் .👌👌👌👌👌👌👌👌💐
,,,, radio la keetathukum, neradiyai pakurathukum diff irukka, I mean Nalla irukaa or???
Paathirukkave vendamnu thonum
Naanum thaan
Ta mil.@@rajesharjun3516sex
Movis
@@rajesharjun3516 ntamil sex Video a couple of woke tamil sex kHz bio and eqva4byyamlfytsaa tamilodlf song and the rest ssexta. Milverton tamil old moves tamil of
நான் இவ்வளவு நாள் இந்த பாட்டை ரேடியோல தான் கேட்டு இருக்கேன்... முதல் தடவையா வீடியோ பாக்கிறேன்... நம்பவே முடியல சிவாஜி சார் இந்த பாட்டுல வரார்.. ரஜினி sir படம் பாட்டுன்னு நினைச்சுட்டு இருந்தேன்
True
என்னை 1974 ல் பெற்ற என் தாய் க்கு நன்றி
🙌
ஜெயசுதா அருமையான நடிப்பு..... நடிகர் திலகம் அவர்களுக்கு நல்ல மேட்சாக இருக்கிறார்.......
எங்கெங்கோ நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது இந்த பாடல்
என்ன பாட்டு செம்ம
Aama
@@kavidevafoodchannelkavi5919 🙏🙏
என்னா ஒரு பாட்டு!சாமி !சான்ஸே இல்லை.என்றுமே நீதான் ராஜா!👌
Yes yes
மிகவும் அருமையான பாடல் மனதை கொள்ளை அடிக்கிது
S
Arumai engal Kula samy valga ayiram aandugal valga
இளையராஜா பாலா ஜானகி - இதைவிட வேறு என்ன வேண்டும் !!! அமுதம் !!!
Yes
Unmaithan
நான் தினமும் இரண்டு அல்லது மூன்று முறையாவது முழுவதுமாக கேட்பேன்
God of music maestro இசைஞானி இளையராஜா
அன்றும் இன்றும் என்றும் ராஜா இசைதான்
அன்றும் இன்றும் என்றும் ராஜா இசைதான்
Ya naanum than palamurai kettirukken
இசைஞானியின் இசைதான்
என்கண்களுக்கு தெரிகிறது
தேவா அவி சூப்பர்
Deva Avi illai deva Ali 9
Deva avi illai adhu deva Ali 9
நாட்டில் அனேக நபர்கள் இந்தப் பாட்டைக் கேட்கும் போது கதறி அழுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான மனவேதனையை மாற்றவதற்காகத்தான் சாராயம் குடிக்கிறார்கள் என்று கருதுகிறேன். ஒரு இரவுப் பேருந்துப் பயணத்தின் போது ஓட்டுனர் இந்தப் பாட்டைப் போட்டுவிட்டார். நானும் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். வாழ்வில் என்னால் சாதிக்க முடியவில்லையே என்ற வேதனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விதியை மதிக்கக் கற்றுக் கொண்டேன். நன்றி!! மதுரை மூடன்?
இந்த உலகிலேயே சிறந்த பாடல்கள் என்றால் அது இளையராஜாவின் பாடல் தான் இயற்கையான வாழ்க்கை இன்பமான கவிதையில் கலந்த காதல் இன்பம் கலந்த வாழ்க்கை நன்றிகளை
1975-1980s golden years of neo tamil music.....salutes Illayaraja sir...pride of Tamil race
Tamil is the language, Dravidian is the Race!!!!!
தங்கமகன்
Golden Days
1980 to 1990
இந்த பாட்டின் மகிமை
நிறைய பேருக்கு தொியல...
amazing
Nimsath mohamed 👍...
VELLAISAMY KJR Agree. the visuals spoil the amazing song
Krishna Natarajan அது என்னவோ உண்மைதான் சகோ ...
What you observed is absolutely true. Many people does not know about this song.
நான் 12th படிக்கும் போது திருவனந்தபுரம் டூர் செல்லும் போது இரவில் ஆசிரியர்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு ரோடு ரோடாக அலைந்து தியேட்டரை கண்டு பிடித்து பார்த்த படம். இந்த பாடல் ஒலிக்கும் போது மலையாள மக்கள் ரசித்த விதம் இன்றும் நினைவில் ஓடுகிறது, இந்த பாடல் படமாக்கப்பட்ட இடமும் திருவனந்தபுரம் கோவளம் கடற்கரை. எப்படியும் நம்மை விட தமிழ் பாடல்களை மலையாள மக்கள் அதிகம் ரசிப்பார்கள்
Super
Pppl
சாலையோர சோலை
சென்ட்ரல் theatre லையா பாத்தீங்க ?
Even Kannadigas, they love much Tamil
இந்த படம் இந்த பாடலை விட படம் பார்த்த நினைவுகள் இனிமையானதாக இருக்கும்
எத்தனை தடவை கேட்டாலும் அதே இனிமை பாட்டில் வீசுகிறது.இந்த குரல் ஏற்றங்களுக்கு இளையராஜா எத்தனை யோசித்தார், தெரியவில்லை ..
எல்லா நடிகர்களின் பாவமாக மாறும் ஐயா SPB குரல் இளையராஜா இசை. மனம் தேடும் தருணங்கள்.
அழகான நீரோடை போன்ற இசையை மீட்டியிருக்கிறார் இந்த இசையின் ராஜா !!
இந்த பாடல் பல முறை கேட்பேன் தேதி தெரியல ஸ்பிபி ஜானகி அம்மா குரல் யப்பா
இப்போ 2024-14.7.24 இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்
நான் சிறு வயதில் படம் பார்த்தவன், மதுரை மீனாட்சி தியேட்டர் ல
நான் கேட்டுக்கொண்டு இருக்கேன் ❤
Me too
12/10/24
After 40 years this song still beautiful like a new song.
❤️❤️❤️❤️ படைப்பாளிகளை பார்க்க வேண்டாம் விமர்சிக்கவும் வேண்டாம்.... அவர்கள் படைப்புகள் மட்டும் போதும்..... ❤❤❤
தினமும் கேளுங்கள் உடலுக்கும் மனதிற்கும் மாமருந்து...
எங்கேங்கோ செல்லும் இந்த பாடல் கேட்கும் பொழுது தலைவர் நினைவுகளை நினைத்து நினைத்து மனம் பறக்கிறது தலைவா மாஸ்
🎉. Valga. Rasigargal. Anaivarum. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉.
நிற்பதும் நடப்பதும் சிவாஜியின் தனி ஸ்டைல்.....
எத்தனை முறை கேட்டாளும் திகட்டாத பாடல்
இலங்கை வானொலியில் இந்த பாடலை அந்த காலத்தில் கேட்டோம். இப்போது உங்கள் முலமாக மறுபடியும் கேட்டு ரசித்தேன் நன்றிகள் பல
இந்த பாடல் என்னை 1980 க்கு அழைத்து சென்றது..... என்னே ஓரு காலகட்டம்... சொர்க்கம்....
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
yes,sure
S correct
👌👌👌❤️👍
💯👍
இளையராஜா அந்த வயலின்ல காட்டுற வித்தையிருக்கே அபாரம் .
Violin dedicated song
Palil viluntha palap palam pola intha song semma
Oru violin track running + inbetween bass violin mixing + song singing time side by side bgm violin + hollow guitar can't explain in words about raja sir compose
2nd bit la vara guitar விட்டுடீங்களே enna piece
@@kumarn9828 yesss yess
One of my most favorite songs, it is in my top 10 playlist. Not too many people know about this song. Movie name is "Pattakkaththi Bairavan". Carefully listen to the intro guitar and then the violin overlap throughout the song - very unique and only Illayaraja can do this. Gives me chills.
Violin and flute BGM are flowing one over the other just like ripples of water flowing one over the other in a Waterfall.
Thank you so much Sir for writing fabulous comment about this beautiful song. Through whatsApp status I found this song. Really mesmerizing. What a beautiful humming.
தமிழே அமுதே உயிரே. உலகில் உன்பெருமை எந்த மொழிக்கும் வராது
உங்களுக்குத் தெறிந்த மொழி, அது மட்டும் தானோ.........
Correct. Proud tamilian ( but my mother language is Kannada)
❤💯❤️
1965_1990 பொற்காலம்... இலங்கை வானொலியில் கேட்டபாடல்கள்...
S true athu vera level bro
எனக்கு வயது 57 . பெல்ஸ் போட்ட ஆண்களை பார்த்தாலே அன்றும் கிக் தான். இன்றும் கிக் தான் வீடியோவில் பார்த்தால் கூட. இலங்கை வானொலியில் கேட்கலாம்
What a wonderful composition it's nothing but God has given music through Raja sir. We Tamil people blessed by God to listen the divine Raja sir music. 🙏🙏🙏
Ever green song .my favourite song.raja rajadhan.
வயலின் கேளுங்க என்ன மாதிரி சாமி சான்சே இல்லை உள்ளத்தில் என்றும் நீ நீ நீ நீ
வயலின் இசையில் ராஜா ராஜாதான்
இளையராஜா இசையில் நான் அதிகம் கேட்டு ரசித்த பாடல் ... இன்றும்..இளமை
நான் 1984ல் பிறந்தவன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று இதில் வரும் இரண்டு சரணங்களும் நம்மை தாலாட்டுவது போன்று இருக்கும்
April 2021 யாராவது இருக்கீங்களா இந்த பாட்டை கேட்டவங்க
Naa iruken aana may la kekaren . Chance ye illa
@@kalpanavijayraghavan3480 ❤️❤️❤️❤️aama chance aee illa.. semmmma song✨✨✨✨✨
Hai
ennaium intha jyothila aiikiam akkinga
👍👏
என்ன இனிமை.எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்.Great Raja sir, SP.B & Janaki amma..
ராகதேவன் & SPB சாம்ராஜ்யத்தில் நாம் பிறந்ததற்காக இறைவனுக்கு நன்றி
பல ஆண்டுகளாக என் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த பாடல் ராக தேவனுக்கு என்றும் நமது நன்றிகள்
இந்த பாடலை கேட்க கேட்க ஏதோ புது உற்சாகம், ஒரு விவரிக்க முடியாத சந்தோழத்தை அடைகிறேன்.
Yes. Feeling very happy 😅
அன்றும், இன்றும், என்றும் ராஜாவின் இசை ஓய்வதில்லை..
பாடல் துவங்கும் போது பறக்க துவங்கும் மனது!கேட்கும் போது எல்லாம் இறக்கை முளைக்கிறது !!!
இப்பதான் இந்த பாட்ட பொன் ஒன்று கண்டேன் படத்துல கேட்டேன் சூப்பர் ❤
28.11.2024 வியாழன் இன்று இந்த பாடலை கேட்கிறேன்
Ohhh❤
ரோடியோ காலங்களில் பாடல் கேட்டது நிழலாடுகிறது மனதில்... அந்த இடங்கள் அப்போதைய நண்பர்கள். அந்த காலங்கள் எல்லாம். எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் காலத்தை திரும்ப பெறவோ அல்லது கடந்து விடுவதை வெல்ல முடியாது......
Nijam
Spb &ஜானகி &இளையராஜா கூட்டணியில் நடிகர் திலகத்தின் பாடல். சிவாஜிக்கு ஜோடி ஜெயசுதா. இவர்தான் பாண்டியன் திரைப்படத்தில் ரஜினிக்கு அக்கா.
அய்யாவின் இசையால் பல முறை இந்த பாடலை செவிவழி கேட்டதுண்டு முதல் முறையாக இப்பொழுது தான் விழி வழிப் பார்க்கிறேன் ஆனால் நடிகர் திலகம் என்பது வியப்பாக உள்ளது வாழ்த்துகள்
Me too
Sam to you
அன்பே உன் முடிவை சொல்லி விடு. எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிருக்கிறாள் அவள் தான் மரணம் ஸ்ரீ.சாந்தகுமார்❤🎉
அவர் இசைஞானி மட்டுமல்ல. அதற்கும் மேலே, மேலே, மேலே ....
யாரும் தொட முடியாத உயரத்தில் ....
SPBஅப்பாவின் குரலில் இசைஞானியின் இசையில் இந்த பாடலை கேட்க கேட்க காதுக்கு இனிமையாகவும் மனதுக்கு இதமாகவும் உள்ளது.
நீங்கள் சொல்வது உண்மை இந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் நன்றாக இருக்கும்,"தேவதை ஒரு தேவதை" என்ற பாடல்
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே,
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே....
பெ: ஆ.....நான் காண்பதே உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்,
ஆ: ஆ.....என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்,
பெ: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ,
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
பெ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
ஆ: என் வாழ்கை வானில்
பெ: நிலாவே
ஆ: நிலாவே......
ஆ: ஆ.....கல்லானவன் பூவாகினேன்
கண்ணே உன்னை எண்ணி,
பெ: ஆ.....பூவாசமும் பொன் மஞ்சமும்
எங்கோ எங்கோ ராஜா,
ஆ: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்,
பெ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
ஆ: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
பெ: என் வாழ்கை வானில்
ஆ: நிலாவே
பெ: நிலாவே......
ஆ: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.......
ரொம்ப நன்றி bro பாடல் வரிகளை பதிவிட்டாதற்கு.
🥰
ஆயிரம் முறை கேட்டால் சலிப்பு ஏற்படாது....
Rasithabanu
Jiaudeen
@@rasithabanu983 aslaam alaikkum
Bro first tamilan appuram than indian
சென்றுவிட்டு இளமைக் காலங்களை நினைத்து வருந்துகிறேன் திரும்பவும் .
இந்தப் படங்கள் வந்த காலங்களுக்கு சென்று விடலாமா என்று நினைக்கிறேன் முடியவில்லையே
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது
Yes Yes it's true sir you are right ❤❤
நடிகர் திலகம் 💐💐
@seenivasan7167 yes Yes it's true you are right
Yes. No doubt 🎉
சிவாஜி கணேசன் என்னுள் வாழும் தேவன்.
What a composing, Raja sir no chance.Spb sir, Janaki AMMA Exrodionary voice.My favourite song. Thanks for this video.
Janikiammavoicesuper
சிவாஜியை வணங்கும் அதே நேரத்தில் ராஜாவை வாழ்த்துகிறேன்.
அப்பப்பா..என்ன.ஒரு.இசை.வயலின்.இசை.கேட்டுக்கிட்டே.இருக்கலாம்.பாலுசார்..ஜானகி..அம்மா..இளையராஜா..அய்யா.உங்கள்.பாதம்.தொட்டு.வணங்குகிறேன்
இந்த மாதிரி பாடல்களை கேட்டால் மனதுக்கு இதமாக உள்ளது.
இது சிவாஜி பாடலா? அருமை
என்னை 1972 ல் பெற்ற என் தாய்க்கு நன்றி பல.
me too
Mee to
வாவ்..
08.11.2024 இன்று இப்பாடலை கேட்பவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள்.
😮😮😮
S. P. B. சிவாஜி கணேசனுக்கு பாடிய மிகவும் அருமையான பாடல்! இளையராஜா இசை மழையில் பாடல் இனிமையோ இனிமை!