From Easy to Hard these 10 ways will activate Your Kundalini | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • ------------- OTHER CHANNELS ----------
    ▶ ND Talks - / @ndtalks
    ------------ CONNECT --------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ UA-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #nithilandhandapani #kundalini #activation

КОМЕНТАРІ • 290

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Рік тому +11

    Check these Links for more interesting videos ☺🥳
    1. Are they Powerful GODs or a representation of our Body ? - ua-cam.com/video/BDg4MH2D5iE/v-deo.html
    2. Most powerful GODs of Tulunadu | Kantara GODs - ua-cam.com/video/CK23JtWl8wg/v-deo.html
    3. நோய் எப்படி உண்டாகிறது தெரியுமா | திருமூலர் கூறும் ரகசியம் - ua-cam.com/video/Qe_OcZoTVq4/v-deo.html

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +81

    எனக்கு குண்டலினி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இன்று உங்களின் இரண்டு காணொளிகள் மிகவும் அமைதியான மற்றும் திருப்தியாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சி. நன்றி நித்திலன் 🙏 🙏 🙏 🙏 🙏🙏🙏

    • @hussainjahir4661
      @hussainjahir4661 11 місяців тому

      பத்தாவது செய்துபத்தாவது செய்துகொண்டு இருக்கிறேன் எல்லாம் இறைவன் செயல்

    • @hussainjahir4661
      @hussainjahir4661 11 місяців тому +1

      15:11

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 місяців тому

      குண்டலினி சக்தியை மேலே எழுப்பிக் கொண்டு செல்லும் வகையில் உள்ள பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தி விழிப்புணர்வு பெற்று சுழுமுனை நாடி வழியாக மேலேறும் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். அவ்வளவு எளிதில் அச்சக்தி மேல் எழும்போது. கர்ம பலன் என்று ஒன்று உள்ளது.அதன்படியே அனைத்தும் நடக்கிறது.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 місяців тому

      மூச்சை கும்பகம் செய்து இடகலை பிங்கலை வழியே மூச்சுப் பயிற்சி செய்யும் போது குண்டலினி சற்றே மேலேறும். இவை அனைத்தும் u tube channel ல் சொல்லப் பட்டது தான்.

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +28

    பத்தாவது வழிதான் நான் கடைபிடிக்கிறேன்.எங்களைப் போன்ற பெண்களுக்கு மற்ற வழிகள் எட்டாக்கனி நிதிலன் தம்பி.

    • @Irfanaccidentman
      @Irfanaccidentman 5 місяців тому +4

      புருவ மத்தியை மட்டும் கவனிங்கள்

  • @ganeshramachandran3954
    @ganeshramachandran3954 Рік тому +19

    Self surrender.. இயற்கை என்னை வழி நடத்துகிறது👍

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 Рік тому +20

    உண்மையில் மனித குரு யாரும் இப்போது இதைப் பயிற்றுவிக்க இல்லை.
    கந்தன் மட்டுமே கொடுக்க முடிந்த வரம் இது

  • @alexthadsha1229
    @alexthadsha1229 10 місяців тому +12

    சிறந்த குருவை எப்படி அறிந்து கொள்வது?

  • @PirabaSwiss
    @PirabaSwiss 5 місяців тому +2

    நீங்க கூறிய 10 வகையிலும் பயிற்சி செய்ய எல்லாம் வல்ல குரு அருளும் திரு அருளும் கிடைக்கப்பெற என்ன புண்ணியம் செய்தேனோ 🤷குல தெய்வ சமர்பனம் 🙏மாதா,❤பிதா,❤குரு, ❤தெய்வம் ❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @murugans-el8np
    @murugans-el8np Місяць тому +2

    நீங்கள் வெற்றி கண்டீரா...

  • @prembalaji5679
    @prembalaji5679 10 місяців тому +4

    Don't listen to anyone. Once you start your journey, everything will come to you. Real enlightened do not share everything they found. They only share limited things. The right path is going into self. Stop relying outside. Thats the first thing u do

  • @arivuselvan5312
    @arivuselvan5312 Рік тому +11

    I am following Kriya yoga, very good improvement in mind and body. Not sure about kundalini awakened or not but practicing itself gives joy, satisfaction and pleasure. If anyone has no clue what path to choose, they can definitely go for kriya along with minimal yoga and pranayama.

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 Рік тому +19

    Am so addicted to the knowledge you are sharing. You definitely made a change in my life. Thanks a lot. Keep inspiring our lives 🙏

  • @kumarc1121
    @kumarc1121 9 місяців тому +1

    நன்பரே... கிரியா யோகவை ஒரு கவிநயத்தோட விளக்கம் கொடுத்தது அனுபவித்தவர்கள் தான் புரியும் அருமையான பதிவு

  • @ramum9599
    @ramum9599 10 місяців тому +1

    உங்கள் நற் பணி நல்லவர்களை உருவாக்குகிறது !!!! வாழ்க !!!🙏🙏🙏🙏🙏

  • @ChitraVenkat-nc1rw
    @ChitraVenkat-nc1rw 11 місяців тому +2

    10th method excellent sir, ஏனென்றால் தோல்வி உச்சத்தில் மட்டுமே இந்த முடிவு வரும்

  • @prakashram8331
    @prakashram8331 10 місяців тому +2

    அருமையான பதிவு, மனம் அற்ற நிலை பற்றி பதிவிடவும்🙏

  • @Aruncd1gx
    @Aruncd1gx 10 місяців тому +1

    Self surrender also diffIcult not easy u have to pass with so many tough situations to control ur patience...self surrender means u will get kundalini slowly directly by the god... So that is not so easy what you think... Being patience in all situations by self surrender to god... People will start this automatically when faced continues failures continues difficult time in life

  • @balajivelingiri1039
    @balajivelingiri1039 Рік тому +4

    Startingla more than 45 mins meditation panathan konjama feel panamudiyum this is long process nalla practice aana 20 mins finish panalam just watching your breath

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Рік тому +10

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி - மகாமந்திரம் ஜபம் செய்து வருகிறேன் அன்பரே...

    • @sathyakavidha275
      @sathyakavidha275 Рік тому

      வாசி யோகம் செய்தல் மூலம்

  • @rajagopals1646
    @rajagopals1646 Рік тому +2

    நித்தாலன் சார் எனக்கு பிராணயாம முறை சிறந்தது என நினைத்து நாடி சுத்தி. பயிற்சி செய்கிறேன்

  • @sarasawathisekar6341
    @sarasawathisekar6341 4 місяці тому

    பத்தாவதுநலைதான்சிறந்து
    அதுவேஎன்னிலை. மிகச் சிறப்பாக🙏🙏🙏

  • @pandiranganath.k9792
    @pandiranganath.k9792 8 місяців тому +1

    மிக அருமை தெளிவான விளக்கம்🎉❤

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +7

    அப்போது ஆஞ்சநேயர், இந்திரஜித் போன்ற மாவீரர்கள் இப்படி தான் பிறந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது....
    நன்றி அண்ணா
    எல்லாம் நன்மைக்கே
    அன்பே சிவம்

  • @muruganraja1166
    @muruganraja1166 Рік тому +5

    Self surrender easy way in current situation
    Thanks anna

  • @SubhashiniSubramaniyan
    @SubhashiniSubramaniyan Рік тому +3

    On this Maha Shivaratri day , watched your video , to me your my guru to showed me the doors .. I know I have to go somewhere inside me , but not known anything about it or really what I’m seeking also .. was seeking without knowing it … understood the inner enlightenment is what I am seeking .. thank you .. hope my inner self awakens this shivarathri to understand my purpose of this birth

  • @kaykaty719
    @kaykaty719 Рік тому +2

    No. 10 self surrender. Love it.

  • @VasudevKrishna-dz8iv
    @VasudevKrishna-dz8iv 6 місяців тому

    நான் செய்வது பத்தாவது வகை. நீங்கள் செய்யும் பணி அதி உன்னதமான பணி திரு நிதிலன் தண்டபானி

  • @rathinasamysiva7998
    @rathinasamysiva7998 8 місяців тому +3

    Iam doing meditation by the way of SKY yoga of Ve thathiri maharishi

  • @tacazz1457
    @tacazz1457 Рік тому +11

    Anne varahi amman pathi video podungala.... Avanga yaru epdi pattavanganu... Avangala vananguna ena nadakum nu✨

    • @ns_boyang
      @ns_boyang Рік тому +1

      வணங்கினால் என்ன நடக்கும் என்று சந்தேகம் ஏன்? வணங்கிப்பாருங்களேன்!

    • @harisees09
      @harisees09 Рік тому

      U need to give exames if various disciplines

  • @M.Kalai5687
    @M.Kalai5687 Рік тому +4

    Dear Dhandapani,
    I wanted to express my appreciation for the fantastic animations you've incorporated into your recent videos. They truly enhance the overall viewing experience, and I hope to see more of them in the future. Keep up the great work!
    Cheers,
    Kalaiselvan -S'pore

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому +1

    Absolute Surrender 🙏Charanagadhi 🙏to Ammayum Appannumana Sivaperuman is the one been following for many years with HIS Thirruvarrull 🙏. With Esan’s Thirruvarrull working on Pranayama, Manaaseeka Japam and Dhyanam after receiving Initiation from Guru Mahan 🙏. Ellam Esan Seyal and his Absolute Thirruarrull🙏. Sivaya Thirruchittramballam Sadha Sarva naerramum, kallamum Charanagadhi Charanagadhi 🙏.
    Absolutely love and enjoy your Devine articulation, Expression from start to finish dear in each and everyone of your adorable informative videos 🙏.
    You are one of the God sent Devine Soul for bringing in many positive changes to the younger generations with a positive, adaptive, flexible appropriate approach ( learning, understanding and experiencing through hands on fun way) to meet the need 👌👍👏🥰. Hats off to you dear 💯. Stay blissful and blessed 😀.
    Sivaya Siva 🙏🙏

  • @ananda4505
    @ananda4505 Рік тому +2

    சிறப்பாக செய்திகளை சேகரித்து ., விளக்கங்கள் தருகிறீர்கள்...
    நன்றி .. உங்கள் பணிக்கு
    வாழ்த்துக்கள்....
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.

  • @umamaheswari5274
    @umamaheswari5274 Рік тому +4

    Hi sir. I am a pranic healer. All ur videos are very useful. Keep rocking.... 🙏🙏🙏

  • @kadabikajen
    @kadabikajen 10 місяців тому +2

    ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🪐🦅🤘🏻👼

  • @SURENDARRAJPUT-hd6fx
    @SURENDARRAJPUT-hd6fx Рік тому +3

    Thank you 🙏🙏😇😇Very useful videos sir ..am involved in 10th way ...soulfully surrendered to tat paramathma..my yatra started before 5 to 6 months nd I hav experienced mostly wat everyone experiences wen the chakras start activating..now am always in a blissful mode nd I feel untouchable by the karma process ,good bad ,pavam ,punyam .I feel am out f this world standing aside nd watching wats happening in this world🙏🙏😇😇

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் 11 місяців тому +1

    முழு சரண்டரே எமது வழி சகோதரா. என்னால் ஒன்றுமில்லை அனைத்தும் அம்மையப்பரே .நடப்பது நடக்கட்டும். ஆனால் முக்திகான ஜீவ காருண்யம் ,அன்பே சிவம்,மும்மலம் கழித்தல் ,தாந்திரிய பயிற்ச்சிமுறை முடிந்தளவு இவையனைத்தும் .

  • @veeraputhiran7896
    @veeraputhiran7896 Рік тому +1

    சூப்பர்நிறையவிசயங்கள்
    வேண்டும்சொல்லிகொன்டேஇருங்ள்சார்

  • @kalabaskaran6312
    @kalabaskaran6312 Рік тому +9

    I am practicing from 2008 to till this day Sahaja yoga meditation by Shri matagi Nirmala devi. This is kundalini yoga, very useful for day to day life and spiritual life, lot of changes in life, you can practice with your family, no need to leave from your family.

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 Рік тому +5

    வேதாத்திரி மகரிஷி ஸ்பரிச தீட்க்ஷை மூலம் குண்டலினி தீட்ஷை பெற்றுள்ளேன்

    • @masssivan1144
      @masssivan1144 11 місяців тому

      eppadi adaithirkal enakkum sollungka anna

    • @gopidhass621
      @gopidhass621 7 місяців тому

      வணக்கம்.ஐயாஎனக்கு‌விவரம்அனுப்பவும்

    • @GODYESAIANgodyesaian-lw6uq
      @GODYESAIANgodyesaian-lw6uq 5 місяців тому

      விளக்கமாக கூறவும்

  • @sivayanama3
    @sivayanama3 Рік тому +1

    வாசி அண்ணா...நன்றி அண்ணா 🙏🏻அருமை அண்ணா 🔥

  • @ravigopalakrishnan1039
    @ravigopalakrishnan1039 10 місяців тому +1

    I am following the last method, complete surrender
    15:32

  • @rishabkumar3713
    @rishabkumar3713 Рік тому +4

    Will go for Kriya Yoga and Self Surrender Combo

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 Рік тому +3

    Neinga enna payirchi panreingantu first sollunga please...... ennakum romba curiosity ya irukku nithilan dandabani.........

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому +1

    சிவராத்திரி யோக முறை பதிவு இருந்தால் பகிருங்கள் நித்திலன் .

  • @kaverijeni
    @kaverijeni Рік тому +3

    Kundalini is not my focus.. I just want to know my self and what is the purpose of my birth and what I was before and from where I'm came... I'm just doing pranayaamam...and mantra chanting think of the creator and try to never kill any living things

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Рік тому +2

    6வதாக சொன்னது.அந்த முறைய பயன் படுத்தி இரண்டுமாதகாலம் தவம் இருந்து தீட்சை பெற்று அடுத்துமூன்று காலம் தொடர்தவத்தை பின்பற்றியதனால் நான் குண்டலினி எனப்படும் உயிர் காந்த அலைச்சூழலலை உணர்ந்தேன்.நன்றி வாழ்க வளமுடன்

    • @rajanainar6941
      @rajanainar6941 Рік тому

      Super

    • @mummum_vlog
      @mummum_vlog Рік тому

      அன்பரே குண்டலினியை நீங்கள் உணர்ந்திருந்தால் பத்வு போட்டிருக்க மாட்டீர்

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Рік тому +2

    OM KRIYA BABAJI NAMA AUM
    OM KRIYA BABAJI NAMA AUM
    OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @smkumarphone
    @smkumarphone 4 місяці тому +1

    I wasted my time by watching this video.
    But, I know my final word to say you. 'Just be You and do what You do with 100% of what you do'..
    You will feel a change.

  • @murugankmurugan6651
    @murugankmurugan6651 4 місяці тому

    திருமூலர் வழி தான் உன்மை

  • @kanisaara1896
    @kanisaara1896 10 місяців тому +1

    அண்ணா 10. முறை தான் எனக்கு பிடித்தமானது நான் ஒரு கருவி தான் எல்லாம் இறைவன் தான்

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 5 місяців тому

    🎉🎉 அருமையான கதை

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 10 місяців тому +1

    I'm crazy about your videos because im generally concentrate in anmega but you are showing us so many things so i can't even completely see your all videos anyway you are giving us good guidance and very useful message thanks so much 👍

  • @vallalarwisdom2624
    @vallalarwisdom2624 Рік тому +2

    சரணாகதி ஒன்றே போதும்...

  • @k.s.anilkumar2298
    @k.s.anilkumar2298 Рік тому

    Sir I am seeing your you tube for long time I am getting nice information many more thanks to you
    Iam from Kerala

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 Рік тому

    nice video bro - Im following YSS kriya yoga for past few years

  • @Venkat_Raja
    @Venkat_Raja Рік тому

    Self surrender & Vasi Yogam

  • @ragasiyan4971
    @ragasiyan4971 Рік тому +2

    நீங்க சொன்ன குண்டலினி சக்தி என்னோட பத்து பாயிண்ட்ல எனக்கு ஒரு ஆறு பாயிண்ட் ஒத்துப் போகுது நான் என்ன செய்வது?

  • @subramanian1072
    @subramanian1072 22 дні тому

    குரு கிடைக்காத பட்சத்தில் வணங்கும் தெய்வத்தை குருவாக ஏற்று பத்தாவது முறையை பின்பற்றலாமா ஐயா

  • @rajakvskvsraja3422
    @rajakvskvsraja3422 11 місяців тому

    சிறப்பு 🍃🌷

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 Рік тому +1

    Enaku 13 months aachu kundalini Maela yaerathuku...naakuda nanacha rmba varusam aagum namaku matum seekaram yaeridichu namma rmbaa periaalunu aanaa apdi illa😂😂😂😂itha thakavechukavum Vidama payirchi pananum...apdi ipdinu neraya thriyavanthathu...athumatum Ilama enaku Chinna vayasula irunthae iruku na unarnthathu IPOthanu purichikita...virchigam,kadakam,meenam,ithu moonu mocha rasigal na virchigam so natural LA enaku antha ability irukalamnu thrichikita....athumatu Ilama na bramin ilatiyum pure vegetarian athuvum oru Karanama irukalam...enaku rmba stress aagurathunalayum,KOvatha katupadutha mudiyatha karanathalayum na IPO perusa enaku pressure panrathila ,spiritual practice moolamaa tha na itha unartha...theevira payirchi na panrathu kadayathu...I took a break.....

  • @sabapathykandasamy36
    @sabapathykandasamy36 Рік тому

    Yogasangal is also a best way experience by me.

  • @rajeshnayar7931
    @rajeshnayar7931 Рік тому +2

    Hi bro ,regards from uttrakhand.
    I follow u a lot through utube.
    Plz do a video on how yogies die.....leave their body at their will.🙏

  • @satisfyingworld7402
    @satisfyingworld7402 10 місяців тому +1

    11th way kandu pudikaran bro

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Рік тому

    Whatever they do ....when they come to know about மென்பொருள்..only then the mind rest in peace...

  • @ramupattu9444
    @ramupattu9444 Рік тому +1

    பாலுணர்வை கட்டுபடுத்துவதன் மூலம் இதை செய்வதை எந்த தலைப்பின் கீழ் சேர்கிறீர்கள் ?
    அதைப் பற்றி கூறியதாக தெரியவில்லையே.

  • @anandhananandhan3628
    @anandhananandhan3628 Місяць тому

    வாசி யோகம் செய்கிறேன்

  • @amuthas6570
    @amuthas6570 Рік тому

    Vazhga valamudan

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Рік тому

    நன்றி, நன்றி, நன்றி

  • @sakthisaravananarumugam2790
    @sakthisaravananarumugam2790 10 місяців тому +1

    Intha guru guru nu soullurengaleay, intha kalathula appadi oru guru kadaikuma soullunga? Nalla guruva Vida, poliyana guru voda kootam thaan Inga athegama erukku

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Рік тому

    I do a combination of all
    Just waiting and craving for the gurus touch

  • @itcellkarurdistrict9506
    @itcellkarurdistrict9506 6 місяців тому

    great explanation brother

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +1

    நான் பிரம்மா குமார் குமாரிகள் இராஜயோக தியானம் கற்று வருகிறேன்

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz Рік тому +1

    Siva bakthanaga irundhal namasivayam sollikonde irukavenduma illa sivani ninaithale podhuma

  • @madhukannang3066
    @madhukannang3066 8 місяців тому +2

    For average people it takes 12 years of austerity to awaken Kundali and 12 years to take it to destination. Severe penance is needed. Don't preach Unknown and talktalk. Even that'snt result oriented.

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 Рік тому +1

    Arumai 🙏

  • @kokilakokilamanikam8476
    @kokilakokilamanikam8476 Рік тому

    Good Clearensed speech sir

  • @suemagen156
    @suemagen156 8 місяців тому

    Thelivukku Nandri

  • @SrSanthos
    @SrSanthos Рік тому

    Sir,
    Manavala kazhai class la join pannunga,
    Kundalini yoga class seperata itukku,
    Meditation class seperata itukku,
    Ella voorlaiyum irukku...
    Ella vadhinarum pannalam.
    Vedhadri maharishi avargal arpudhama valzhi vaguthu kuduthirukkuraru.
    Elimaiyana valizhiyil kundaliniyai eluppalam.
    Naan 15 varushama panren ,
    Ellorum nalamudan valzha Ellorum dhyana payirchi kartrukollungal.
    VALZHGA VAIYAGAM, VAZGHA VALAMUDAN
    Nandri

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Рік тому

    குரு வணக்கம் 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri ayya 🙏 🙏🙏

  • @sriram5304
    @sriram5304 11 місяців тому +1

    Thanks sir

  • @tntop5362
    @tntop5362 Рік тому

    மறுபிறவி எடுக்கும் போது பழைய ஞாபகங்கள் மறந்து விடும் என்றால் ஒவ்வொருவருக்கு ஞாபகம் உள்ளதே எப்படி!

  • @rajeevganesan2845
    @rajeevganesan2845 Рік тому +1

    Kriya yoga

  • @Prabhakarchamp
    @Prabhakarchamp 11 днів тому

    Self surender

  • @Aruncd1gx
    @Aruncd1gx 10 місяців тому

    Excellant 👌

  • @murugadassmsm1447
    @murugadassmsm1447 Рік тому

    Pranayama and sambhavi mutra meditation

  • @gowtham587
    @gowtham587 Рік тому

    @Nithilan Dhandapani Osho patri pesavum

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 Рік тому

    ஜெக குரு ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான் பற்றி பேசுக்கள்

  • @mathivanank1236
    @mathivanank1236 6 місяців тому

    Super sir Thank you very much

  • @sekara8104
    @sekara8104 Рік тому +1

    Ennaku 10 sariya irukum sar paththiku nammunnorkal kattiya valipadu pothum sar enru ninaigiren

  • @ஆர்எஸ்அழகர்

    சிவன் ராத்திரி நெருங்குவதை சரியான வீடியோ

  • @ponnusamykponnusamy7501
    @ponnusamykponnusamy7501 Місяць тому

    Nowanting prepare only kundely I exercise

  • @rithika387
    @rithika387 Рік тому

    Thanks valkavalmudan

  • @paulantony85raj
    @paulantony85raj 3 місяці тому

    குண்டலினி பயிற்சி விக்க குரு இருக்காங்களா இல்லையா யாராவது இருந்தா தெரியப்படுத்துங்கள்

  • @rangaranga6148
    @rangaranga6148 Рік тому

    Guruve namaga,, nan ninaipathu anna venral an taiyai pordtri badi kan tiraka vaigum karunaiyana anthai kan thirantu bartar naunar annul unarthen,, an tai anaku vendum varam taruvall havar tangam tiru batam totdu saramaguven,, saithi om santi om namasiva sivaya nama om nama sivaya nama santi tai santi siva santi kuru santi om,, taiye kan tirapai erul odi anul olitaru joti kudeli tayei eluntarulvai varam taruvai taiye sarana saram saram,, taiye saranam,,,,

  • @மூஸா
    @மூஸா Місяць тому

    10.stage.நான் வந்து பல நாட்கள் ஆகின்றது...எனக்கு எருமோ இல்லையோ. அமைதியாக இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று உள்ளேன்

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому +1

    அண்ணா நவக்கிரங்கள் பத்தி போடவே பாதி போட்டு பாதி போடவில்லை என்றால் அது கொஞ்சம் பாத்து போட்டு விடுங்க

  • @herohonda6621
    @herohonda6621 6 місяців тому

    I am in self surrender.

  • @மதியழகன்-ல5ட

    அருமை

  • @nandakumar8936
    @nandakumar8936 Рік тому +1

    Bro Kashmir shaivism is also interesting. Abhinavagupta's tantraloka seems big to read through but a couple of lectures on it I listened to are interesting