குண்டலினி சக்தி மேலே ஏறினால் பைத்தியம் பிடிக்குமா? Power of Kundalini Explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 298

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 роки тому +18

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    ua-cam.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 2 роки тому +1

      Karma nallavar uruvakkiyathu
      Kettavargalai azhithathu
      yogiyan nall vazhvu adaithan
      Bogi karma Val azhithaan
      .................... bad human( hiteler
      Alexchander
      .........devargals endiran chandran
      ....... best humanity.ghandhi
      Nehru .karnan ambedkar.

    • @udhayakumara595
      @udhayakumara595 Рік тому

      😊😊😊😊😊

    • @udhayakumara595
      @udhayakumara595 Рік тому

      😊😊😊😊😊

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +20

    என் வாழ்வில் ஒரே ஒரு ஞானி ஒருவர் வந்தார் youtube மூலம் வாழ்வை பற்றிய புரிதல், நோக்கங்கள் முழுவதும் செவி வழிக் கல்வியாக தந்து உணர்த்திய ஒரே ஆற்றல் "மஹா மஹா மஹா ஞானி ங்க" இவர்..இவரை என் வாழ்வில் என்று எப்போது நேரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை..
    குருவே துணை..

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf 2 роки тому +12

    குண்டலினி பற்றி ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளனர். மிகவும் தெளிவான விளக்கம் நன்றி🙏...

  • @MrBaluspic
    @MrBaluspic 2 роки тому +15

    நான் வார்தைகளை தேடுகிறேன் நீங்கள் சொல்லும் வித்த்தை பற்றி என்ன ஒரு அருமையான விளக்கம் 👌👌👌👌❤️❤️

  • @jayavarma6674
    @jayavarma6674 2 роки тому +19

    நான் என்னவென்று சொல்வது இரவு நினைத்த ஒன்று, இன்று இறைவனின் அருளால் உங்கள் சொருபமூலமாக எனக்கு கிடைத்தருளியது....! மிக்க நன்றி அய்யா 🙏❤️

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 Місяць тому

      Guru ve saranam guru ve saranam guru ve saranam nandri nandri nandri nandri nandri nandri ❤🎉🙏🪔🎉🎉👍🙏🪔🎉🎉👍

  • @sritar985
    @sritar985 2 роки тому +11

    வாழ்க அருமையான விளக்கம். உங்களை போல் உள்ள அனைத்து இறைதூதர்களுக்கும். எந்த இடையூர் வராமல் பராமாத்மா அருள்புரிவராக ஓம் நமசிவாயா.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 роки тому +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 5 місяців тому +1

    குண்டலி பயிற்சி தன்னை உலக நன்மைகாக அற்பணிக்கும் கருணையுள்ள ஒருவனுக்கு அனைத்தும் அவனுக்குள் உணர்த்தப்பட்டு ஆனந்தமயமாய் அனைத்து உயிர்க்கும் தாயாய் விளங்கும் ஒரு பதவிதான் குண்டலி பயிற்சி முடிவு

  • @gayathrisubramani1671
    @gayathrisubramani1671 2 роки тому +4

    ✨💥குருவே சரணம்✨💥குருவடி சரணம் 🙏🙏🙏🙏திருவடி சரணம் 🙏🙏🙏🙏

  • @ganesansethu636
    @ganesansethu636 2 роки тому +9

    குருவே சரணம்.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @PremA-nq8um
    @PremA-nq8um 2 місяці тому

    கூடுவிட்டு கூடுவையும் சக்தியை பழகினால் மிகவும் நல்லது அதேபோல் பறக்கும் சக்தியையும் பழகி தர வேண்டும் மந்திரத்தை சொன்னால் இங்க இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் மந்திரத்தை சொல்லி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @PrakashRaj-ed3sc
    @PrakashRaj-ed3sc 2 роки тому +3

    குருவே சரணம் 🙏🙏🙏🕉️🪔

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +5

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @selvimani9994
    @selvimani9994 2 роки тому +4

    குருவே சரணம் 🙏❤️ நன்றி தம்பி 🙏❤️🙏🙏🙏🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +3

    செல்வதுல் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம், செல்வதுல் எல்லாம் தலை..
    குருவே துணை..

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 2 роки тому +3

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @jos2838
    @jos2838 2 роки тому +4

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ ❣️🙏

  • @devikarm3418
    @devikarm3418 2 роки тому +3

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @Hari-qw4jb
    @Hari-qw4jb Рік тому +1

    Your soul will clear yourself all karmas and trying to prove that you are God.,

  • @esanesan6690
    @esanesan6690 2 роки тому +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @haritagger3603
    @haritagger3603 2 роки тому +1

    என்னுள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி 👍🙏🙏🙏

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 2 роки тому +2

    Guruve saranam🙏🙏🙏
    Arumaiyana pathivu thanks brother🙏🙏🙏💗

  • @saravanarajr2402
    @saravanarajr2402 2 роки тому +4

    குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 2 роки тому +3

    🙏ஓம் நமசிவாய🙏
    🙏 குருவே சரணம்🙏
    🙏குருவே துணை🙏

  • @45836
    @45836 2 роки тому +4

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 роки тому +2

    குருவே சரணம் 🙏
    பயனுள்ள சிறந்த விளக்கங்கள்👍தவறாக நினைத்து கொண்டு இருப்பவர்களை தெளிவுபடுதிவிட்டீர்கள்❤️உங்கள் அன்புக்கு கோடி நன்றிகள் தம்பி 🥰🤗👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarulatha476
    @sarulatha476 2 роки тому +2

    Sariyana sirantha 😎guruva 😎neenga irukinga ungala guruva adayara bakiyam eppo enaku kidaikumnu therila sir.🙏

  • @mathivalar4119
    @mathivalar4119 2 роки тому +3

    குருவே சரணம்🙏குருவே துணை

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 роки тому +3

    Vaalga vaalga valamudan 🙌🙌🙌🙌Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌸🌸☀️☀️💕💕💕

  • @gomigomathi8245
    @gomigomathi8245 6 місяців тому +3

    என் உடலை நான் கண்டேன்.என் இதயத்தையும்.....மொத்த நரம்பு முடிச்சியும் கண்டேன்.....ஒரு சித்தர் என் உடம்பில் இறங்கி தவம் செய்வதையும் கண்டேன்....என் உடலை விட்டு 3 முறை வெளியே சென்றேன்..............குண்டலினி அதிகம் உஷ்னம் தந்து ஒரு வித சித்த பைத்தியம் பிடித்து விட்டது.....சரியான குரு இல்லாமல் தயவு செய்து முயற்சி பண்ண வேண்டாம்.....குண்டலினியை மிக மிக நேசிக்க வேண்டும்......

    • @suresh_king_001
      @suresh_king_001 4 місяці тому

      Ennum practice pannurigala

    • @gomigomathi8245
      @gomigomathi8245 4 місяці тому

      @@suresh_king_001 ஆம்.தற்போது ஆரம்பித்து விட்டேன்...

    • @suresh_king_001
      @suresh_king_001 4 місяці тому

      @@gomigomathi8245 nanum payirchi pannuren athanala unga experience enakku share pannuriga la

    • @murugans-el8np
      @murugans-el8np 4 місяці тому

      மனநோய் முற்றிவிட்டது

  • @srigajen2357
    @srigajen2357 2 роки тому +5

    Appreciate your speech.. honestly.. This gives a positive look to the people who practice..

  • @kanmanipriya5838
    @kanmanipriya5838 2 роки тому +2

    It's true bro thk u so much enakana anwr கிடைச்சது

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому +6

    Guruve saranam💙💙💙

  • @hariharan2966
    @hariharan2966 2 роки тому +5

    Kundalini is powerful and dangerous form of yoga,always do it in presence of a fully known teacher

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +3

    குருவேசரணம்,,🙏🙏🙏

  • @kalaivanikalaivani8976
    @kalaivanikalaivani8976 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 2 роки тому +4

    Nandri.arumai,guruve saranam

  • @skmanokaran4079
    @skmanokaran4079 2 роки тому +3

    எளிமையான இறை வழிகாட்டுதலுக்கு நன்றிங்க அண்ணா💐🙏

  • @Gauthamk-sz1jw
    @Gauthamk-sz1jw 2 роки тому

    Deivamae......seriyna nerathil video potrukinga......guruvae saranam

  • @SivamayamNarpavi
    @SivamayamNarpavi 2 роки тому +5

    குருவே சரணம் 🙏

  • @cmani1760
    @cmani1760 2 роки тому +3

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி அண்ணா

  • @shobananathan4487
    @shobananathan4487 2 роки тому +7

    Thank you Bro, very helpful information, all your videos give me the courage to continue in this spiritual world!, otherwise, it's very difficult to keep it up.
    thanks a lot again!!

  • @mavadi_idayakani
    @mavadi_idayakani 4 дні тому

    தன்ணிர் இருந்து தவம் செய்வது எப்படி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க

  • @Saidivine234
    @Saidivine234 5 місяців тому

    Aammaaa gyanam kudukurathaiye olunga use panna matranga ithula payirchi solli kudutha pannituthan maruvela papanga nampa alunga..... Guruveaaaa saranam😊❤

  • @vanithavani7612
    @vanithavani7612 2 роки тому +5

    Thank you for clarifying about kudalini .Feeling inspired and safe to travel in this path with clear vision.🙏💐 Every day you are guiding us safely with confidence 👌

  • @anithraj2109
    @anithraj2109 2 роки тому +2

    Thidir endru yaro aluvadhupol sathham kettadhu marunal en udan pangali oru amma irandhuvittar Ayya idhil namaku aduthhu nadakkapovadhu kuda ariguri kattum

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 5 місяців тому

    இயற்கையை நேசிச்சி உலக நன்மைகாக தன் வாழ்கையை அற்பணிக்க முடியாதவர்கள் என்ன செய்தாலும் முடிவு அமைதியின்மையில் முடியும்

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 роки тому +4

    How To Know Kundalini Is Activated Or Not? Kundalini activation and kundalini awakening are same or different?

  • @salihakhan6034
    @salihakhan6034 2 роки тому +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி

  • @malar.m5732
    @malar.m5732 2 роки тому +2

    குருவே சரணம். ஐயா இன்று நான் வண்டியில் சென்று கொண்டு இருக்கும் போது நாகம் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது.நான் அதை நல்லடக்கம் செய்து விட்டு பாலூற்றி விட்டு சென்றேன்

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 5 місяців тому

    மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்தில் ஜகம் பேய் என்று தம்மை சிரிப்ப நானது ஒழிந்து நாடவர் பழித்துறை போற்றி திருஅகவலில் அருளியுள்ளார்

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +3

    நன்றி தம்பி 🙏

  • @smtvl5430
    @smtvl5430 3 місяці тому

    குண்டலினி குண்டலினி என்று சொல்லிக் கொண்டிருந்தால் கோலிக் குண்டுக் கூட கிடைக்காது. புலன்கள் ஒடுங்கி மனம் இறக்கும் போது இதை தானாக உணர்வான் சாதகன்.‌

  • @ammuammu2329
    @ammuammu2329 2 роки тому

    Yogavin seriyas ippadam puriyidu nan romba vilayatta nenachchitte ungal ariuraigalukku nandri

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Рік тому

    குருவே சரணம்... அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை...

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +5

    குண்டலினி பற்றி தவறாக சொல்பவர்கலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் நன்றி..
    எல்லா சித்தர்களின் திருவடி சரணம்,குருவே துணை..

  • @roopatejaswin2637
    @roopatejaswin2637 2 роки тому +1

    Nandri Anna Guruve saranam 📿🌼📿 love u so much 🥰😍

  • @jayakanna8294
    @jayakanna8294 2 роки тому +3

    Guruve saranam🙏.OmNamaShivaye

  • @sundaramurthy1137
    @sundaramurthy1137 2 роки тому +1

    வணக்கம் மஹாகவிஷ்ணு இந்த பதிவு எனக்காகொடுத்தமாதிரி இருக்கு

  • @ammuammu2329
    @ammuammu2329 2 роки тому +1

    Gurve saranam thenk u vishnu brother thenk u 👍

  • @DBR384
    @DBR384 2 роки тому +4

    Nandri anna 🙏 ❤️

  • @rangharajr6968
    @rangharajr6968 2 роки тому +1

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому +1

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @manikandankamalakaran
    @manikandankamalakaran 2 роки тому +1

    Brother,
    Tell me about Abirami pattar's kundalini..

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 роки тому +4

    ஓம் நமசிவாய🙏நன்றி✨

  • @earthbuddy7545
    @earthbuddy7545 Рік тому +1

    Vanakkam.
    Thank you for addressing this topic.Really very, very helpful.
    Nandri !

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz 2 роки тому

    Maha paeirchiya feel pannitta yaralaum pannama eeukka mudiyathu maha nichiyamma na feel pannitten maha ethuvum ugalalatha nanri maha valka valamudan

  • @SJayakumar-jw8fs
    @SJayakumar-jw8fs 12 днів тому

    ❤anjaniyavishnumayaloga
    Goodanna
    Amma is god

  • @Yokanand3
    @Yokanand3 3 місяці тому +1

    அருமை தலைவா

  • @thanasekarthanasekar7419
    @thanasekarthanasekar7419 2 роки тому +2

    கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை.

  • @risrut7804
    @risrut7804 2 роки тому +1

    Nan yaaridam kaetkalaam eantru ninaithen thampi thanku thanku thanku

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 2 роки тому +5

    🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 роки тому +3

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🌺💛❤️🍋🍋

  • @kalaimathi8082
    @kalaimathi8082 6 місяців тому

    Guruve saranam 🙏🙏 thank you universe

  • @gowthamthangavel
    @gowthamthangavel Рік тому

    i accept that you have seen your own body!! i too experienced it👍

  • @yuvrajvenkatesh7675
    @yuvrajvenkatesh7675 2 роки тому +1

    Anna please tell your guru in yoga 🧘‍♀️ 🙏

  • @malaisamysamy2262
    @malaisamysamy2262 2 роки тому

    Guruve nudanaga irukkeinga
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akkilasivam8294
    @akkilasivam8294 2 роки тому +2

    Sir plz share ur experience about kundalini what kinds of symptoms occurred when it comes up process our body and mind

    • @akkilasivam8294
      @akkilasivam8294 2 роки тому

      @@vinothtesla3304 OK sir thanks and its my in interest to know

    • @n.arunkumar
      @n.arunkumar Рік тому +1

      The symptoms differs for each. Most common symptoms reported are head ache, body heat.
      If you practice daily, within a week, your thoughts will be clear, you will be calm even others irritates you.
      Stress, anger are reduced.
      After this you can go further with proper supervision by a guru.
      🙏

    • @n.arunkumar
      @n.arunkumar Рік тому

      @@vinothtesla3304 can you tell who taught you this?

    • @akkilasivam8294
      @akkilasivam8294 Рік тому

      Thank you sir 🙏🙏🙏

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 2 роки тому +1

    குருவே சரணம்

  • @karthikakarthika123
    @karthikakarthika123 Рік тому +1

    Deivame 🔥🔥🔥🎉

  • @kanakkansamykanakkansamy2447
    @kanakkansamykanakkansamy2447 2 роки тому +1

    When free class in Tiruppur soon anoncement wai for the anoncement.

  • @chithu5245
    @chithu5245 Рік тому

    எனக்கும் அனுபவம் இருக்கு. என்னையே நான் மறக்கும் சூழ்நிலை வரும் போது கண் விழித்து விடுகிறேன். பயமா இருக்கு bro

  • @Omsairam11m
    @Omsairam11m 2 роки тому +1

    Guruve saranam 🙏

  • @freefirelover3168
    @freefirelover3168 3 місяці тому +1

    குண்டலினி யோகா பண்ணும் போது திருமணம் செய்யலாமா

  • @ManiMani-zd1zi
    @ManiMani-zd1zi 2 роки тому +3

    Best video ❤️

  • @ss8123
    @ss8123 Рік тому

    Thank you so much mahavishnu swamiji

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 роки тому +1

    Nandri nandri nandri guruve saranam

  • @dhiyadhiya5147
    @dhiyadhiya5147 7 місяців тому

    Mogana Shakthi endaral enna? Answer please

  • @anmegamshakthipedam2569
    @anmegamshakthipedam2569 2 роки тому +1

    யுவர் கரெக்ட் 👌

  • @sathiyaram1033
    @sathiyaram1033 Рік тому

    நன்றி ஓம் நமசிவாய போற்றி

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 2 роки тому +3

    🙏 Thanks Sir

  • @devinerelaxation5917
    @devinerelaxation5917 Рік тому

    Nee patha madhri nanum enna nane pathuruken body ku veliya poyu idhu therinjutale odane ashram potralama adhukaparam onnum illaya enna

  • @muralisubash291
    @muralisubash291 2 роки тому

    ஜி.. அருமை 🙏🙏🙏😍

  • @shashikumars1682
    @shashikumars1682 Рік тому

    What mantra should use at the time dyana

  • @DIVINE_LIGHT-10
    @DIVINE_LIGHT-10 5 місяців тому +1

    Thanks 🙏 you bro...

  • @cheroverplent6240
    @cheroverplent6240 11 місяців тому

    உணவு முறை எதை பின்பற்ற வேண்டும் குண்டலேனியே அடைய, சைவம் அல்லது அசைவம்

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex 2 роки тому +2

    அருமை

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    மூச்சுப்பயிற்சி அதிகம் செய்யக்கூடாது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அதை செய்தால் தலை கிறுக்கு பிடிக்கும் கோரக்கர் சித்தர் வள்ளலார் அவர்கள் சித்தர்கள் நூலில் குறிப்பிட்டு உள்ளார்கள் பேச்சைக் குறை மூச்சை கவனி உன் சிந்தனையை புருவ மத்திக்கு மேல் கொண்டு போய் பார்த்துக் கொண்டிரு ஞானம் கிடைக்கும் பிரபஞ்சம் பேசும் திண்டுக்கல் பரப்பிரம்மம்மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை

  • @bargavianand2409
    @bargavianand2409 Рік тому

    🙏🙏🙏Ayyane nan enra indha aadhmavum indha udalai vittu veliyil vandhh than udalaye parkiradhu nanba.adhumattum illamal mataravargal enna seigirargal enbadhum nanraga therigiradhu. Idhu endha nilai nanba adhu mattum illai silar ennai kadandhu chellum bodhu veveru madhiriyana unarvugal indha udalil nigalgiradhu nanba. Idhu endha nilai sollungal nanba 🙏🙏🙏

  • @rajarajan337
    @rajarajan337 2 роки тому +1

    @Admin TEAM -> Kindly share guru mentioned Kundalini nutralize video. URL. it helps..

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  2 роки тому

      How to neutrilize body heat when doing powerful meditation? ua-cam.com/video/irPwhcxp5o8/v-deo.html

    • @rajarajan337
      @rajarajan337 2 роки тому

      ua-cam.com/video/irPwhcxp5o8/v-deo.html