இலங்கை சுற்றுலா |விசா பெற எளிய வழிமுறை| Sri Lanka Travel guide |VISA process|Tamil|way2go | Madhavan

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Exploring wonders of Srilanka, Srilanka Travel Guide and Steps to obtain Srilanka ETA(Electronic Travel Authorization).
    இலங்கை பயண வழிகாட்டி மற்றும் ஸ்ரீலங்கா மின்னணு பயண அங்கீகாரம் பெறுவதற்கான வழிமுறைகள்.
    ETA/VISA Application : www.eta.gov.lk...
    ETA/VISA Status : eta.gov.lk/eta...
    Rental Car : www.sixt.com/c...
    Srilanka Drive Permit : www.motortraffi...
    Srilanka Drive Permit Address:
    Department of Motor Traffic DMT RMV, Department of Motor Traffic Rd, Boralesgamuwa, Sri Lanka
    #Srilankavisa #visafreeforindians #onarrivalvisaforindians

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @asras451
    @asras451 4 роки тому +385

    இந்தியாக்கு நாங்க எப்படி வரலாம் என்று வீடியோ பண்ணுங்க Bro
    இலங்கை தமிழர்களுக்கு எல்லோரும் சேர்ந்து இந்த கோரிக்கைக்கு வழு சேர்க்கவும்

    • @asras451
      @asras451 4 роки тому +4

      Thanks

    • @skylar999
      @skylar999 4 роки тому +5

      Obviously indha nattla irundhhu veruthu poi ikrukku

    • @moganmogan5787
      @moganmogan5787 4 роки тому +2

      Egga ellattaum koottitu
      poogga indiyaukku

    • @r.gvanakkamthala7261
      @r.gvanakkamthala7261 4 роки тому +6

      Kandipa vaanga sago namba Thanjavur Raja Rajan solan aanda ooru thanjai Periya Kovil Iruku

    • @satking4448
      @satking4448 4 роки тому +1

      @@moganmogan5787 bro kandipa kootitu porom

  • @villagevingani6052
    @villagevingani6052 4 роки тому +748

    எங்க ஊரு யாழ்ப்பாணம் வாங்கயா.. குட்டி தமிழ்நாடு வித் சுத்த தமிழ் பேசும் மக்கள் 😍🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому +35

      Good to know

    • @prasanthvlogs93
      @prasanthvlogs93 4 роки тому +17

      நான் வாரன் சகோ

    • @thirulaxmi7015
      @thirulaxmi7015 4 роки тому +7

      Unga contact number kodunga sago

    • @kannakunan8698
      @kannakunan8698 4 роки тому +47

      நான் மலேசியா தமிழன்... உங்கள் தமிழ் மொழியை கேட்பதற்காகவே ஒரு முறை யாழ்ப்பாணம் வருவேன்...

    • @prasanthvlogs93
      @prasanthvlogs93 4 роки тому +5

      @@thirulaxmi7015 +919790561319

  • @vickyvn4118
    @vickyvn4118 3 роки тому +70

    வீரம் வாழ்ந்த இடம் கிளிநொச்சி யாழ் பானம் அந்த இடத்தில் ஒரு முறை யாவது பார்க்க வேண்டும் என்று ஆசை தஞ்சை விக்னேஷ்
    நாம் தமிழர்

  • @Madesh.R
    @Madesh.R 2 роки тому +1

    கல் தோன்றி, மன்தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடியான, தமிழ் குடி, உலகெங்கும் பரவியுள்ளது.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்.
    Thanks for Showing Sri Lanka

  • @BoomerboyTalk.
    @BoomerboyTalk. 4 роки тому +67

    சிறப்பு👏👏👏விமானத்தில் செல்வதே பிரதான நடுத்தர குடும்பத்தின் வாழ்நாளில் அதுவும் ஒருகனவாக இருக்கும்😕 அவ்வாறு சென்றாலும் எங்கு செல்வது.. எவ்வாறு செல்வது.. மேலும் தங்களது பொருளாதார வரமுறைக்கு உட்பட்டு சாத்தியமா என்று பல சந்தேகங்கள்😥 இணையத்தில் தேடினாலும் முழுமையான தகவல் கிடைப்பது கடினம் அதிலும் தமிழில் கிடைப்பது மிக கடினம்... உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி💐 மேலும் பல காணொளிகளை பதிவிடுங்கள் தமிழில்✌️ உங்களால் எங்கள் சிறு 🗺️✈️கனவு சாத்தியமாகும் நண்பா

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому +7

      Thank you sir

    • @mohamednawzar6180
      @mohamednawzar6180 4 роки тому +1

      Welcome I,m Sri Lanka taengul

    • @vinayakvinayak3854
      @vinayakvinayak3854 4 роки тому +2

      வாழ்க தமிழ்!வளர்க தமிழ் மக்கள் !!

    • @BoomerboyTalk.
      @BoomerboyTalk. 4 роки тому

      @Yaazhan Vxநான் அங்குவந்தால் கண்டிப்பாக சந்திக்கலாம் நண்பா😊

    • @k.jagadeesh5803
      @k.jagadeesh5803 4 роки тому +1

      @Yaazhan Vx April la na varen bro

  • @easyhindi1908
    @easyhindi1908 4 роки тому +65

    இன்னோரு விஷயம் சொல்ல வில்லை bro இலங்கையில் எங்கு போனாலும் தமிழ் பேசும் மக்களை காணலாம். அதனால் ஆங்கிலம் தெரியாது என்றாலும் எந்த பிரச்சினையும் கிடையாது. இங்குள்ள சிங்கள மக்களும் தமிழ் பேசுவாரகள்.

    • @ASHOKKUMAR-ml9bp
      @ASHOKKUMAR-ml9bp 3 роки тому

      சூப்பர்.. தமிழ்

    • @MassPieter
      @MassPieter 3 роки тому

      அப்படியா??

    • @yuvasankar1709
      @yuvasankar1709 2 роки тому +2

      கடற்கரையோரம் வாழும் சிங்கள மக்கள் தமிழர்கள்தான் ஆங்கிலேயன் சுதந்திரம் கொடுக்கும் பொழுதே மக்கள் கணக்கெடுக்கப்பட்டது பவுத்த மதத்தைச் சார்ந்த தமிழர்கள் தங்களது இனத்தையும் சிங்களம் ஆக குறிப்பிட்டு விட்டார்கள் அதை அறிந்த தீய சக்திகள் இச்செயலை ஆதரித்து தமிழர்களுக்கு மேலும் சில சலுகைகளை செய்து கொடுத்து தங்களோடு வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்து விட்டார்கள் உண்மையில் இலங்கையில் பெரும்பான்மையினர் தமிழர் தான் கூடிய விரைவில் அவர்களும் அறிந்து கொள்வார்கள் தனது இனம் தமிழினம்தான் என்பதை

    • @user-iu5tj8uj1x
      @user-iu5tj8uj1x 2 роки тому

      அருமை நண்பரே

    • @jinasirikariyawasam5476
      @jinasirikariyawasam5476 2 роки тому +2

      @@yuvasankar1709 don't tell lies .you are going to change the true history

  • @tamil1978
    @tamil1978 4 роки тому +162

    ஐயா எங்க ஊரா விட்டுவிட்டீர்களே கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை மன்னார் இதுதான் ஐயா எங்க வந்து பாருங்கோ

    • @a.muniyana.muniyan7661
      @a.muniyana.muniyan7661 4 роки тому +10

      நம்மகுல சாமி கால்பதித்த இடம்

    • @thusharaboutiqueonlinestor7498
      @thusharaboutiqueonlinestor7498 4 роки тому +2

      Nalla irukkuma nature place sa

    • @steefisgod3917
      @steefisgod3917 4 роки тому

      @@thusharaboutiqueonlinestor7498 anga tamila correct ah pesura idam

    • @Tamilan622
      @Tamilan622 4 роки тому

      நுவரெலியா என்று சரியாக உச்சரிக்கவும்

    • @anurahanvijayawardana9676
      @anurahanvijayawardana9676 4 роки тому +4

      தமிழனா இருந்து இந்த தனித்தமிழ் இடங்களுக்கு வரல்ல எண்டா நீங்க Waste

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 роки тому +3

    இலங்கை சுற்றுலாவில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் எளிதாக விசா பெறும் முறை பற்றிய விளக்கம் அருமை.நல்வாழ்த்துக்கள்.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 4 роки тому +156

    அப்படியே நம்ம யாழ்ப்பாணம் , வவுனியா , மட்டக்களப்பு , மன்னார் , புத்தலா , திரிகோணமலை, அனுராதாபுரம் இந்த பக்கம் எல்லாம் போய்வந்தால்
    ஈழ தமிழர்களின் பாரம்பரியத்தையும் , காலாச்சாரத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் காணலாம் ..
    கடல் கடந்து ஒரு குட்டி தமிழ்நாடு சிறு மாற்றங்களோடு 👍

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 4 роки тому +1

      அருமை

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 роки тому +12

      தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேராக விமானம் இயக்கப்படுகிறது அறைமணித்தியாலையத்தில் வந்துவிடலாம் இது ஏண் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை கொடுமை
      யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு உங்கள் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை கொடுமை
      கிணத்து தவளையாக இருக்காதீர்கள் உங்கள் கண்ணுக்கு சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களா கண்ணுக்கு தெரிகிறது

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 4 роки тому +1

      @@சுரேஸ்தமிழ் நன்றி

    • @RamnaduGovind
      @RamnaduGovind 4 роки тому +1

      @@சுரேஸ்தமிழ் இப்போது தானே சகோ விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .. இனி வரும் காலங்களில் அனைவருக்கும் தெரிய வரும்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 роки тому +1

      @@RamnaduGovind நண்பரே நாம் கணனி உலகத்தில் வாழ்கின்றோம்
      விமானநிலையம் திறக்கப்பட்டு மதம் கடந்துவிட்டது
      இன்னும் மக்களுக்கு தெரியவில்லை என்றால் ??????
      இன்று ரஜனி ஆட்டோவில் சென்றால் உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் மறுநிமிடம் தெரிந்துவிடும்
      தமிழர்களின் செயல்பாடு ??????

  • @manimarandishanth6457
    @manimarandishanth6457 4 роки тому +39

    முக்கியமா ஊர விட்டுடீங்க திருகோணமலை ,கோணேஸ்வரர் கோவில், etc...is best place than other places

  • @Afdo92
    @Afdo92 2 роки тому +3

    Its all about my country. 🇱🇰 Sri Lanka. 🇱🇰 ශ්‍රී ලංකා. ❤

  • @ckrishna1986
    @ckrishna1986 4 роки тому +8

    ஆரம்பத்தில் பழக்க தோஷம் காரணமா பழைய பெயரை சொல்லி உடனே சுதாரித்து புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷசன் என்று சரியா சொன்ன விதம் அருமை!
    பாராட்டுக்கள் மற்றும் மனமார நன்றி மாதவன் அவர்களுக்கு, காலத்தை வென்ற தங்க தலைவன் பெயரை நினைவு கூர்ந்தமைக்கு!

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 роки тому +98

    இலங்கை பூமியின் சொர்க்கம்
    I love my Sri Lanka 🇱🇰🇱🇰

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 3 роки тому +7

      நீ அங்க அடிமையாக இருக்கியே லூசு🤐🤐

    • @shubanvarma2474
      @shubanvarma2474 3 роки тому +3

      @@ATOM-FILMS Oru kaalathula Antha naatai aandavan... Ipo antha nilamai...

    • @kannakunan8698
      @kannakunan8698 3 роки тому +5

      @@ATOM-FILMSஇலங்கை தமிழருக்கு இலங்கைதான் சொர்க்கம். அவர்களின் உரிமை மட்டுமே மறுக்கப்பட்டுள்ளது அவர்கள் அடிமை இல்லை. அவர்களின் உரிமையை மீட்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு. அடிமை என்ற சொல்லை பயன்படுத்தாதே அது மிகவும் வலி மிகுந்த சொல்.

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 3 роки тому +2

      @@ATOM-FILMS தமிழ் நாட்டில் நீங்கள் இருப்பதை விட நான் மகிழ்ச்சியாக எந்நாட்டில் இருக்கிறேன்

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 3 роки тому

      @Nikil Rathnam வந்து பார்த்தால் தெரியும்

  • @saeedhwaffar5191
    @saeedhwaffar5191 4 роки тому +13

    Proud to say I'm from Sri Lanka. ❤️❤️

    • @nuwanr7179
      @nuwanr7179 3 роки тому +2

      මටත් ආඩම්බරයි උබ වගේ අපේම උන් ගැන..❤

  • @gopigopinath9263
    @gopigopinath9263 4 роки тому +1

    இவருக்கு இலங்கைபற்றி தெரிந்தது இவளவுதான் தமிழர்கள் வாளும் வடகிழக்குப்பகுதியென்று ஒன்று இறுப்பதை மறந்திட்டாறுபோல

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 4 роки тому +54

    நீங்கள் சொல்லத்தவறிய அழகிய இடங்கள் மிக அதிக இடங்கள் உண்டு

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому +2

      mobile show அதை நீங்கள் கமெண்டில் கூறிவிடுங்கள்

    • @srilankanandindiantiktokvi1853
      @srilankanandindiantiktokvi1853 4 роки тому +3

      Way2go Hi, you didn’t mentioned Polnnaruwa Shivan temple built by The Great Raja Raja Cholan, very superb place to visit and there is more Tamil famous temples in Batticaloa, Trincomalee, Jaffna, Amparai, Mannar, Vavuniya, Killinochchi more........

    • @sajithumar8840
      @sajithumar8840 3 роки тому +6

      @@Way2gotamil நான் சொல்கிறேன். நானும் இலங்கை பிரஜைதான். மட்டக்களப்பில் வசித்து வருகின்றேன். உங்களது இந்த வீடியோவில் வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கையின் புராதன முதல் இரண்டு தலைநகரங்கள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன.
      நீங்கள் யாழ்ப்பாணம் சென்றால்,
      1. ஒரு காலத்தில் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்து அரசியல் காரணங்களுக்காக எரித்து சாம்பலாக்கப்பட்ட யாழ் நூலகத்தை பார்வையிடலாம்.
      2. யாழ்ப்பாண கோட்டையை பார்வையிடலாம்.
      3. நல்லூர் கோவில் பார்க்கலாம்.
      மன்னார் மாவட்டம் சென்று தலைமன்னார் சென்றால் உங்கள் இந்தியாவை பார்க்கலாம்.
      திருகோணமலை சென்றால்,
      1. இந்துக்களின் முக்கிய தளங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தையும் அங்குள்ள இராவணன் வெட்டு எனும் மலைப்பாறையையும் பார்க்கலாம். மேலும் பல கடற்கரைகளும் உண்டு.
      2. இலங்கையின் மிக நீளமான பாலமான கின்னியா பாலத்தில் பயனிக்கலாம்.
      3. வெந்நீரூற்று பார்வையிடலாம், குளிக்கலாம்.
      4. திருகோணமலை இயற்கை துறைமுகம் பார்வையிடலாம்.
      அந்த பாலம் தாண்டி பயனித்து மட்டக்களப்பு மாவட்டத்தை அடைந்தால்,
      1. எனது வீட்டுக்கு கட்டாயம் விருந்தாளியாக வரவும்.
      2. பாசிக்குடா கடலுக்கு செல்லலாம்.
      3. தெளிவான உச்சரிப்புள்ள தமிழ் பேசும் மக்களுடன் பழகலாம்.
      4. சில புராதன இடங்களும் உண்டு.
      நீங்கள் அம்பாறை மாவட்டம் சென்றால் ,
      அலைகளுக்கு பெயர்போன அருகம்பை கடல் உள்ளது. நிறைய வெளிநாட்டு சுற்றுலா பயனிகள் வந்து குவியும் இடம்.
      மேலும் இலங்கையின் முதலாவது புராதன தலைநகரமான அநுராதபுரம் மற்றும் இரண்டாவது தலைநகரான பொலந்நறுவை சென்றால் அதை உங்கள் வாழ்நாளில் மறக்கமாட்டீர்கள்.
      அங்கு பிரம்மாண்டமான புராதன ஆலயங்கள் மணிமண்டபங்கள் அரச சபைகள் புராதன நீதிமன்றங்கள், சிவன் கோயில்கள், இலங்கையின் மிகப்பெரிய கல்வெட்டு , ஏழடுக்கு மாளிகை, வட்டதாகயே, அட்டதாகயே போன்ற கட்டிடங்கள் , பராக்கிரமபாகு என்ற மன்னனால் உருவாக்கப்பட்ட பராக்கிரம சமுத்திரம் என்ற பாரிய குளம்.. இவ்வாறாக அடுக்கிக்கொண்டே போகுமளவுக்கு பல இடங்கள் உண்டு.
      நீங்கள் மீண்டும் வந்தால் என்னுடைய வீட்டுக்கு கட்டாயம் வருகை தரவேண்டும்.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +7

      Sajith Umar மிக்க நன்றி நண்பரே நீங்கள் கூறிய அனைத்து இடங்களையும் நான் வந்து வந்து காணொளியாக பதிவு செய்து உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் கொண்டுபோய் சேர்ப்பேன்.உங்கள் வீட்டிற்கு அழைத்தமைக்கு நன்றி கட்டாயம் வருகிறேன்🙏

    • @sajithumar8840
      @sajithumar8840 3 роки тому +1

      @@Way2gotamil இன்னும் சில இடங்களை சொல்ல மறந்துவிட்டேன். அதையும் ஞாபக படுத்துகிறேன். நான் சொன்ன அனைத்து இடங்களையும் நீங்கள் யூடியூப்பில் பார்க்கலாம்.
      *முதல் மனிதன் பூமிக்கு வந்த மலையான ஆதாமின் முகடு மலை.
      *இலங்கையின் அழகிய நீர்வீழ்ச்சிகளான துன்ஹிந்த மற்றும் தியலும.
      *அனைத்து மதத்தினரும் சென்றுவரும் கதிர்காமம்.
      *எல்ல மற்றும் எல்லாவெள நீர்வீழ்ச்சி
      *குமண பறவைகள் சரணாலயம்.
      *விடுதலைப்புலிகளின் கிழக்கு தலைமையகமாக இருந்த தொப்பிகலமலை. இப்போது இராணுவத்தினரால் சுற்றுலா பயனிகளை கவரும் விதமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 роки тому +13

    Super ji,தெளிவாக இருக்குது உங்கள் விளக்கம்.நன்றி...

  • @silversun3489
    @silversun3489 4 роки тому +11

    Guys srilanka pora mudiwu pannina don't use own taxi.. Best way fist airport to Colombo only taxi.... After. Colombo to kandy train.. 1 days in kandy. Next day. Kandy to nuwareliya train its beautiful journey. Nuwareliya to ella also train.... Ella to arugambey use bus... Arugambey it's beach side... Arugambey to dambulla bus.. Dambulla to again airport

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x 2 роки тому +2

    தலைவர் பிரபாகரன் captain ❤️

  • @kalaicivil1064
    @kalaicivil1064 3 роки тому +1

    இலங்கையில் சிங்களர் பகுதிகளுக்கு தகவல் கொடுத்துள்ளீர்கள் ஆனால் தமிழர்கள் வாழும் பகுதியை சந்திக்கவே ஆசை❤️❤️

    • @shaansudar2565
      @shaansudar2565 3 роки тому

      Mannikanum nanba. Inthiya vamsavali makkal vaalum idamum thaan ithu. Enna seivathu thamilargalaaleye malungatikkappattu maraikkappattavargal naangal. Ilangai thamilargalaal "thotta kaattan" ena kevalamaaga adaiyaala paduthapatta inthiyargal vaalum idam ithu

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 3 роки тому +7

    Amazing Facts About the Tamil Language We Should Know
    (1) Tamil is the first Indian language to be printed and published.
    (2) Root words of Tamil are found in languages across the world.
    (3)The only language to have a separate community ruled by kings.
    (4)Tamil is one of the longest surviving classical languages in the world.
    (5)Tamil is a part of UNESCO’s “Memory of the World” register.
    (6)Tamil is the only language that is also worshipped as a god.
    (7) Official Language of three countries.

  • @Prakash-kl6nj
    @Prakash-kl6nj 4 роки тому +22

    என் தாய்த்தமிழ் உறவுகள் என் ரத்தங்கள் வாழும் வடக்குப் பகுதியை பிரபலப்படுத்தும் 6 நான் ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்

    • @badblood1743
      @badblood1743 4 роки тому

      SS Prakash sunni

    • @shaansudar2565
      @shaansudar2565 3 роки тому +1

      Dei maththiya paguthiyila iruka inthiya vamsavali makkal yaaruda ungaluku

    • @chandrukrish4103
      @chandrukrish4103 3 роки тому

      En vadakila madduma tamilan irukam kilakum tamilan than perumpanmaiya irukanga

  • @yctamilnadu18
    @yctamilnadu18 4 роки тому +40

    ஈழம்❤️

    • @sarangarajapaksha1896
      @sarangarajapaksha1896 4 роки тому +4

      Not elaam..its sri lanka..

    • @yctamilnadu18
      @yctamilnadu18 4 роки тому +11

      @@sarangarajapaksha1896 South Is Srilanka....! North East Is Our Tamil Eelam...! Singalis Historical Land is Not Srilanka...! Before Singalis..Tamils Lived in Lanka...!

    • @sarangarajapaksha1896
      @sarangarajapaksha1896 4 роки тому +3

      @@yctamilnadu18 its not singalis its sinhalese..lol..

    • @yctamilnadu18
      @yctamilnadu18 4 роки тому +11

      @@sarangarajapaksha1896 Tamil Eelam அமையும் நாள் வரும்...! 2,00,000 உயிர்களுக்கு பதில் சொல்லும் நாளும் வரும்...!

    • @sarangarajapaksha1896
      @sarangarajapaksha1896 4 роки тому

      @@yctamilnadu18 ameiyum nan warum

  • @balatb3089
    @balatb3089 4 роки тому +1

    தமிழில் பேசிவிட்டு தமிழர் பரந்து வாழும் யாழ் யாழ்ப்பாணத்தை விட்டு பேசுகிறார் கொழும்பில் இருந்து 400 km தூரம் மட்டும் தான் இலங்கையின் வடக்கு மாபெரும் தலைவன் பிறந்து வழந்த ஊர் எங்க யாழ்ப்பாணம். யாழில் தன்னருகே ஏ
    ஏழு தனி தீவுகள் அடங்கலாக உள்ளன போர்த்துகீசர்,ஒல்லாந்தர் காலத்து கோட்டைகளும் இன்னும் உள்ளன , அ்அங்கு பார்க்க எவ்வளவு பிரபலமான இடங்கள் இங்கு உன்று.....,, சிங்களவர் பரந்து வாழும் இடங்களையே பெருமை படுத்தி தமிழர் நாகரிகங்களை அழிக்க முயற்சிக்கிறார் இவர். எங்கள் கலாச்சாரம் தமிழன் வாழும் முறை ஆலய வழிபாடு (ஒரு முறை நல்லூர் ஆலயம்) சென்று பார்க்க சொல்லுங்கள் பத்து நாளும் போதாது, எங்க உணவு பழக்கம் வந்து பார்க்க சொல்லுங்கள் ஒரு முறை
    குறிப்பு: இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடியாகவே பயணிக்க முடியும் பயண டிக்கட் விலையும் குறைவு

  • @sivagnanamswaminathan7451
    @sivagnanamswaminathan7451 4 роки тому +7

    One of the most clear explanation video I have ever seen 👌 I'm new to this channel but loved the way of presentation on this video itself... Looking forward for more detailed explanation videos on various things

  • @juicytube
    @juicytube 3 роки тому +6

    நம்ம தமிழ் சொர்க்கம் யாழ்ப்பாணமும் வந்து பாருங்க அப்றம் மற்ற இடங்கள யோசிக்கவே மாட்டிங்க இங்க உங்கள நாங்க வடிவா பாத்துக்கிறோம்🥰🥰🥰

  • @arunvloggs
    @arunvloggs 3 роки тому

    கண்டிப்பாக நான் உங்கள் video வை வரவேற்கிறேன் அண்ணா நான் ஒரு நாள் பயணிப்பதாக உள்ளேன் அந்த தமிழ் உலகம் காண💯 முப்பாட்டன் ராவணன்

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 3 роки тому

    இலங்கை இந்தியாவின் பூமி .. இதில் யாருக்கேனும் சந்தேகம் உள்ளதா?? ஆனால் கடவுளின் கைவண்ணத்தில் இலங்கை தீவு அது ஒரு தனி இறையாண்மை உள்ள நாடு.. அவ்வளவுதான்... எதற்காக தேவையில்லாமல் நம்ம சகோதரர்களுக்குள்ளும் .‌.‌.நம்ம மனிதர்களுக்குள்ளும் பிரச்சினைகள்.. நாம் அனைவரும் மணிதர்கள்... நாம் அனைவரும் ஒன்று பட்டு இந்த பூமியை பாதுகாத்து வாழும் வரை இண்பமோ துன்பமோ ... எல்லாம் வல்ல அந்த கடவுளின் பாதம் பணிந்து இந்த உலக வாழ்வின் சாராம்சத்தை புரிந்து கொண்டு வாழ்வோம்...🙏🇮🇳
    தயவுசெய்து யாருக்கேனும் சந்தேகம் இருந்தால்... செயற்கைக்கோள் படத்தில் நமது பூமியை பாருங்கள்...🙏

  • @rajamohan8549
    @rajamohan8549 4 роки тому +3

    Excellent....Very clear and informative presentation...Good job...Ur video alone enough to visit anyone with out any prior knowledge to travel....Keep going....Thanks...Waiting for ur next and next videos...

  • @ragavan3458
    @ragavan3458 4 роки тому +4

    Hey channel owner.. Awesome idea to order the places to visit..it save more time for travellers.. Best trip advisor video.. This is how way2tamil differ from other video.. Neat, clear, thumbsup

  • @saravananc7271
    @saravananc7271 4 роки тому +8

    அருமையான வீடியோ மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பா 🤝

  • @pselvaraj30
    @pselvaraj30 4 роки тому +15

    it's very interesting...Thanks your dedication........

  • @mohamedimthiyaz1841
    @mohamedimthiyaz1841 3 роки тому +5

    இராவணன் கண்ட சொர்கபுமி ❤️🙏

  • @studies___
    @studies___ 4 роки тому +15

    Bro proud to be an srilanaka I'm from Colombo

  • @raghusharma7054
    @raghusharma7054 4 роки тому +1

    திருகோணமலையிலுள்ள
    ஏழு அதிசய கிணறுகள் ,
    மட்டக்களப்பிலுள்ள மிக அழகிய கடற்கரை நகரங்கள்,
    உலக பிரசித்திப்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் ,
    இராமேஸ்வரத்திற்கு மிக அருகிலுள்ள மண்ணார் ( மடுமாதா கோவில் )
    அடர்ந்த காட்டின் நடுவில் அமைந்திருக்கும் கதிர்காமம் முருகன் கோவில்,
    இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் புரட்சியாளன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழிடங்கள்
    போன்றவற்றை
    நீங்கள் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்கள் .

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому

      மிக்க நன்றி அடுத்த தொகுப்பில் நேரடியாக சென்று நம் தமிழர்கள் வாழும் வடக்குப்பகுதியை பதிவு செய்கிறேன்

    • @raghusharma7054
      @raghusharma7054 4 роки тому

      @@Way2gotamil நன்றி

    • @raghusharma7054
      @raghusharma7054 4 роки тому

      வடக்கு மட்டுமல்ல
      கிழக்கு பகுதியையும் சேர்த்து.........

  • @veerappansankar6757
    @veerappansankar6757 4 роки тому +8

    Wonderful presentation! Neet n clear information. 👌🏻

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 4 роки тому +4

    Most useful buddy ! Thanks a lot , love from Thailand 🇹🇭

  • @raajviews6942
    @raajviews6942 4 роки тому +5

    Really appreciated for the information you have provided .
    Good job

  • @mohamedfaseehar6595
    @mohamedfaseehar6595 4 роки тому +1

    இலங்கையில் மிகவும் பிரபலமில்லாத ஆனால் அழகிய இடங்கள் அதிகமாகவே உள்ளது.அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் நகரம் சொர்க்கபூமி என்றாலும் மிகையில்லை...
    குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை என அனைத்து வகை நிலவமைப்பும் ஒன்று சேர்ந்து அதிகமானோரால் அறியப்படாத பொக்கிசமாய் திகழ்கிறது.

  • @mindpeace5217
    @mindpeace5217 4 роки тому +23

    இந்தியா பற்றி போடுங்க ப்ரோ

  • @guardianofthegalaxy2442
    @guardianofthegalaxy2442 4 роки тому +5

    A huge love from Sri Lanka ❤️🔥

  • @konjamsmileplease8330
    @konjamsmileplease8330 4 роки тому +3

    Thank you 😊 very useful informations actually next year I am planning to visit srilanka .....

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 4 роки тому

    சூப்பர் bro நா போகணும் னு ஆசையா இருந்துச்சி இனிமே நா போக முடியும் னு ஆசை இருக்கு ரொம்ப நன்றி

  • @Qatar605
    @Qatar605 4 роки тому +2

    நல்ல பதிவு நன்றி தோழா இலங்கை கண்டியில் இருந்து

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 4 роки тому +35

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்🔥🔥🔥🔥🔥

    • @bmthabm6694
      @bmthabm6694 4 роки тому +1

      புலிகளின் தாகம் முள்ளிவாய்க்கள் மரன குடாஞ

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 4 роки тому

      @@bmthabm6694 thanks

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 4 роки тому +4

      அதான் மண்டைலேய போட்டாங்களே போதாதா

  • @prasgold7496
    @prasgold7496 4 роки тому +5

    Hi bro hru SRI Lanka super 2 times I'm send SRI Lanka
    1 Colombo
    2 kandy
    3 kathirgamm
    4 thirukonnamalai
    5 nuwarallia
    6 jaffanna
    7 galle
    8 batticola bridge
    9 madusilma (world end palace)
    10 mannar thalimannar india srilanka border

    • @shanmugasubramanian7039
      @shanmugasubramanian7039 3 роки тому

      கொழும்புவிலுள்ள தங்குமிடம் சில ஹோட்டல் முகவாி போன் எண்கள் கொடுத்தால் தொடா்பு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும். தரமானஹோட்டல் விபரம், டிராவல்ஸ் விபரம் கொடுத்தால் சுற்றுலா செல்லும் விருப்பம் உள்ளவா்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @vengateshkannan562
    @vengateshkannan562 4 роки тому +2

    Brother, your tamil pronounciation and all your informations are very clear, Good , nice to watch ur all videos, most informative, keep going

  • @joydilan9
    @joydilan9 4 роки тому +1

    இதெல்லாம் வெறும் 30% தான்... இன்னும் பார்ககவேண்டிய செம இடங்கள் நிறையவே இருக்கு...

  • @anithatextiles2975
    @anithatextiles2975 4 роки тому +3

    Romba azhaga, theliva puriyum padi nidhaanamaaga pesureenga bro. I love watch your vedio.

  • @manikandan-dd7up
    @manikandan-dd7up 4 роки тому +4

    Nice presentation bro. Keep it up. Clear and easy to understand 👌🙏

  • @marimunthu6981
    @marimunthu6981 3 роки тому

    அய்யா வணக்கம் நான் இந்த இடங்களை நேரில் கண்டதில்லை உங்கள் மூலமாக கான கிடைக்காத காட்சி கன்டுமழிந்தேன் நன்றி நன்றி அய்யா

  • @rakeshm5135
    @rakeshm5135 Рік тому

    பயனுள்ள தகவல் அண்ணா மிக்க நன்றி 👍🙏🙏

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 роки тому +47

    அப்படியே Kailasaகு எப்படி போறதுனு சொல்லுங்க 😂😂😂😂

  • @jayaramanbalasubramanian206
    @jayaramanbalasubramanian206 4 роки тому +4

    Very informative. Thank you bro.

  • @bharatyoveen8028
    @bharatyoveen8028 4 роки тому

    யாழ்பாண நகுலேஸ்வர கோவில், திருகோணமலை ராவணன் கல்வெட்டு, நிலாவெளி கடற்கரை, பாசிக்குடா கடற்கரை, world end, hunnus water falls, rawana Ella, galle face and especially Colombo museum இதெல்லாம் மிகவும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது pls visit this place u will get deferent cultural experience

  • @thanga.dakshina.motivation5463
    @thanga.dakshina.motivation5463 8 місяців тому

    ஒரே ஒரு முறை கூட உங்கள் வாயால் என் தமிழின உறவுகளும்! தன்மானத் தலைவன் நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டு வீரம் விதைக்கப்பட்ட இடமான முள்ளிவாய்க்காலோ! அல்லது கிளிநொச்சியோ! நந்திக் கடலையோ! சுற்றி பார்த்து வரவேண்டும் என்று உங்கள் வாயில் உணர்வுபூர்வமாக மனதார வரவில்லையே உறவே சுற்றுலா தளங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறீர்கள். வேதனை! வேதனை!!

  • @SanDo22
    @SanDo22 4 роки тому +45

    நன்றி, இலங்கையிலிருந்து...

  • @umamuthusamy8012
    @umamuthusamy8012 4 роки тому +6

    You missed Jaffna,Batticaloa,Trinco lovely places and temples.

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 4 роки тому +1

    Hi I am from malaysia. This video is supperb. Thank you and God bless

  • @vvasudevan7887
    @vvasudevan7887 3 роки тому +2

    Very useful information Mr. Madhavan.

  • @MrDjthosai
    @MrDjthosai 4 роки тому +37

    அண்ணா வணக்கம்.நீங்கள் ஒரு தமிழன். எம் சகோதரன். நீங்களே தமிழர் வாழும் பகுதிகளை பற்றி எதுவுமே சொல்லவில்லையே? பிறகு மற்ற இனத்தவர் எப்படி சொல்வார்கள். என்னது கருத்தின்படி நீங்கள் இலங்கை செல்லவில்லை ஆனால் கிடைத்த தகவல்களையும் படங்களையும் வைத்தை இந்த வீடியோவை தயாரிடித்துகிறீர்கள். இதில் கூட எம் தமிழர் நிலங்களை பற்றி சொல்ல உங்களுக்கு பயம்?
    நான் உங்கள் விடீயோஸ் எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன். இன்றுதான் இலங்கை வீடியோ பார்த்தேன்.மிகவும் வருத்தமாக உள்ளது.
    என் மனதில் பட்டத்தை சொல்கிறேன் அவ்வளவு தான். மன்னித்து கொள்ளுங்கள் உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால். ஒவொரு மனிதனுக்கும் வேறு வேறு சிந்தனைகள். அதை யாரும் கேட்கவோ தடுக்கவோ முடியாது.
    உங்கள் சகோதரங்கள் நாங்கள் தான் சிங்களவன் அல்ல. நான் சிங்களவருக்கு எதிரி அல்ல. ஒவொரு இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
    எப்போதும் தமிழையோ தமிழனையோ விட்டு கொடுக்காதீர்கள். அதுதான் என் வேண்டுகோள்.

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому +19

      சகோதரா நம் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள சுற்றுலா சம்பந்தமான அதிகமான தகவல்கள் சேகரிக்க இயலவில்லை. அதனால்தான் என்னால் அதைப்பற்றி கூற இயலவில்லை. இன்னும் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக முழுவதும் நம் தமிழர்கள் வாழும் பகுதி பற்றிய பிரத்தியேக காணொளியாக இருக்கும். இது வேண்டுமென்றே செய்ததில்லை. தமிழன் என்றுமே தமிழையோ தமிழனையோ விட்டுக் கொடுக்க மாட்டான்

    • @MrDjthosai
      @MrDjthosai 4 роки тому +3

      இப்போது தானே தமிழ் நாட்டிலிருந்து யரழ்ப்பாணத்துக்கு பிலைட் உள்ளது . பாப்போம் உங்கள் வீடியோவை

    • @ramanitharan8397
      @ramanitharan8397 4 роки тому

      சரியாக சொன்னிங்க

    • @skvlog5672
      @skvlog5672 4 роки тому

      Unga padhivu enna romba pidichirukku

    • @amohamedfazil
      @amohamedfazil 3 роки тому

      👍👍👍👍👍

  • @rajkumardhamu9828
    @rajkumardhamu9828 4 роки тому +4

    Very interesting and your presentation also good thanks Bro

  • @prakashmuthu335
    @prakashmuthu335 4 роки тому

    kottana kotti nandri... march la poren.. visa process theriyma irunthern.. semma useful.. video.. thank u bro..

  • @9442275140
    @9442275140 3 роки тому +2

    Really appreciate ur creativity and hard work

  • @mohamedarafath884
    @mohamedarafath884 4 роки тому +6

    Proud to be a sri lanka . Bro you miss some places specially. Jaffna, trinkomaly, kalmunai and ex..

    • @noharubel4729
      @noharubel4729 4 роки тому

      Kalmunaila ennada irukku ? 😂

    • @badblood1743
      @badblood1743 4 роки тому

      Mohamed Arafath sunni than irukku kalmunaiyila

  • @farahnawfar5270
    @farahnawfar5270 3 роки тому +2

    Weldon bro I'm from Sri Lanka and also there is a fantastic train journey between two cities badulla to hatton

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 роки тому

    உங்களுடைய அமெரிக்கா ஸ்ரீலங்கா வாழ்த்துக்கள் உங்க பதிவுகளை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @viperashwin974
    @viperashwin974 4 роки тому +4

    Thank you, it's useful for those who has planned, but there is so many places to go Trincomale, batticaloa, nallurka dhasamy temple n still more, meen paadum thenaruvi, the river .,.

  • @gowthamthavam7722
    @gowthamthavam7722 4 роки тому +40

    குட்டி கேரளா மட்டக்களப்பு வாங்க bro

    • @abinayaabi4340
      @abinayaabi4340 4 роки тому

      Yes

    • @siraj8967
      @siraj8967 3 роки тому +3

      Dei poi sollada semma hot 🔥 anga I'm from Kandy

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 3 роки тому +4

      Batticaloa enka Kerala Pola irukku poi solla kudathu🤣🤣🤣🤣

    • @Millionaire_X
      @Millionaire_X 3 роки тому

      @@happylifesltamil3145 vanthu paaru theriyum

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 3 роки тому

      @@Millionaire_X naan batti than enakku Kerala vum theriyom 😝😝

  • @cptrader311
    @cptrader311 4 роки тому +1

    மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த கிளிநொச்சி. மட்டக்களப்பு. மற்றும் அவரின் ஆளுமையில் இருந்த பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஒருகாணோளியை பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்.

  • @itnerisa
    @itnerisa 4 роки тому +2

    I am from srilanka but srilankan arumaiyaane idem irukku srilanka suththi paakenum enraal 9 days poothaathu atleast 20 days special place irukku

  • @sujaysundar
    @sujaysundar 4 роки тому +5

    Coimbatore has direct flight to Colombo. Sri Lankan flies 4 times a week.

    • @mathan1967
      @mathan1967 3 роки тому

      நல்ல தகவலுக்கு நன்றி சகோ 🙏

  • @jeginjegin6847
    @jeginjegin6847 4 роки тому +3

    Thank you so much g
    It's very useful 🙏💕

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 роки тому +1

    Sirappu Aarumai Ennaku Sri Lanka rommbu pidikum my favourite country eyarkai suttrula kandipa ange poven
    Murthi sirusa irudhallum kirithi Peusu
    I Love Sri Lanka 🇱🇰

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 роки тому

    அருமையான விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @AM-nq4fk
    @AM-nq4fk 4 роки тому +3

    Home town Kandy ❤️ Welcome to srilanka

  • @sarveshraja7534
    @sarveshraja7534 4 роки тому +3

    Well explained bro .thank you .

  • @dayanadaisy5429
    @dayanadaisy5429 4 роки тому

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி அழகான இடம்

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 2 роки тому

    Nice n useful information Madhavan.
    இனிய இரவு வணக்கம் நண்பா.

  • @azarazar1617
    @azarazar1617 4 роки тому +3

    Bro amazing explanation bro 💯♥️

  • @zameen2686
    @zameen2686 4 роки тому +10

    Proud to be a sri lankan🔥🔥❤❤ blood.. I'm from colombo,sri lanka

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 4 роки тому +2

    You are always welcome to our beautiful country. From Srilanka

  • @mohammedazar2676
    @mohammedazar2676 4 роки тому

    இலங்கை சுற்றுலா பத்தி நீங்க சொன்னது சூப்பர்
    10 இடம் நீங்க காட்டிய வீடியோ நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சு

  • @jayavelumelapoondi6338
    @jayavelumelapoondi6338 4 роки тому +14

    Bro....idhe Madhiri Ellam country pathi and eppadi poradhu
    How much cost of living detail ah sollunga bro...

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому +4

      Will do bro

    • @harindaeranga7434
      @harindaeranga7434 4 роки тому

      JAYAVELU MELAPOONDI ellam 😂😂 prabakaran we kill like a Dog 🐕😂

  • @bharathkumar6017
    @bharathkumar6017 4 роки тому +5

    Bro please give detailed information about Bali trip and places to visit

  • @sudhasuresh4055
    @sudhasuresh4055 8 місяців тому

    Thanks you so much , it’s really helpful

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 роки тому

    Super..bro Superaana
    Advice.Ellaarukkum help aah irukkum👌👍🙏

  • @jaksanramasamy3952
    @jaksanramasamy3952 4 роки тому +8

    இன்னும் நெறய இடம் இருக்கிறது நண்பா நான் இலங்கையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று உள்ளேன்

  • @rimashaji4152
    @rimashaji4152 4 роки тому +4

    13:12 I like that Chariot

  • @mzsmohamed
    @mzsmohamed 4 роки тому +1

    Thank you for the video. I am from Kandy Sri Lanka 🇱🇰

  • @ancienttamil
    @ancienttamil 3 роки тому

    இலங்கை சூப்பரா இருக்கு😍😍😍

  • @rajasekarrajendran7003
    @rajasekarrajendran7003 4 роки тому +4

    Bro, combodia nd Vietnam touriest visa pathi oru video podunga bro.

  • @sasikumars1341
    @sasikumars1341 4 роки тому +5

    Bro.. Pakkisthan pathi podunga

  • @ghayasahmed.k7497
    @ghayasahmed.k7497 Рік тому

    Informative video Madavan thanks

  • @ramraj3540
    @ramraj3540 4 роки тому +2

    Good information brooo👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @sakthikrishna923
    @sakthikrishna923 4 роки тому +6

    Bro Canada visiting visa detail upload pannunga

  • @firasashraf2897
    @firasashraf2897 4 роки тому +9

    Try Ella by train from kandy

  • @muthureno7640
    @muthureno7640 3 роки тому +1

    Nice explanation bro....Well doing keep it up

  • @keeransiva5062
    @keeransiva5062 4 роки тому +2

    தமிழ் நாட்டு தமிழர்களுக்கு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை தமிழர்களின் இடங்களை பார்க்க விருப்பமில்லையா?
    Bro வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய இடங்களை பற்றி பேசவில்லையே!

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому

      i will visit there and cover in part 2 bro

  • @nijandanuja2760
    @nijandanuja2760 4 роки тому +31

    எங்க நாட்ட பற்றி கதை த்ததுக்கு நண்றி டூவயில் இருந்து