மாணவர்களுடன் இங்கே சென்ற பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டுவந்தது தங்களின் இந்த வீடியோ. பார்க்கவேண்டிய இடங்களின் இது இன்றியமையாதது. இப்படி ஒரு இடம் நமக்கு அருகாமையில் கேரளாவில் இருப்பது நமக்கு இயற்கையின் கொடை. கேரளா உண்மையிலேயே God's own Country தான். வீடியொவிற்கு வீடியோ, company க்கு விளம்பரம். Two in one. Great.வர்ணனையும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.
Allepey railway station is there. In case if you are planning to take flight. Kochi and Trivandrum are the nearest airports from Alleppey. Nothing to plan for travel if you come outside station or airport you will get prepaid taxi or prepaid auto. They will drop you at boarding point with in 15mins. Dont forget to book boat house, because lot of demand for that. Better book it atleast 3 days before the starting day of your journey............... Click the below link to read more..... dreamatictraveller.blogspot.com/2019/07/alleppey-short-trip-to-venice-in-south.html
watch this trip of Kerala: ua-cam.com/video/j8IKYk38sA0/v-deo.html
4 роки тому+3
@@MadhuraWebTV ikkarai mattukku akkarai pachcai.appo en ellarum chennaikku varugirargal,I was there in 2007 paid$ 500 for a day trip ,it is their lifestyle .but they have to buy everything from out side or work in saudi arabia for money.,you can't do nothing in those islands .if it rain and flood ,you can't go kakus.
மலரும் நினைவுகள் எனக்கு திருமணம் முடிந்து கேரளா போனோம் 2019 நானும் எனது மனைவியும் மூனாரு, அழப்பில்ல, கொச்சின் ஒரு வாரம் டூர் வந்தோம். ஒரு நாள் முழுவதும் ஹவுஸ் போர்ட் la இருந்தோம் sema என்ஜாய் மறக்க முடியாது இந்தியாவின் சொர்க்க பூமி மறக்க முடியாத நினைவுகள் 😍😍😍😍😍
Bro vera level chance illa enna solrathunnu onnum puriyamattinguthu just 5 years before I love Kerala and marriage onnunna Kerala vera level after truly I don't have any words semmaya irukku fantastic superb I am from srilanka
டிசம்பர் 2019 , நாங்கள் 9 பேர் குடும்ப பயணம் சென்றோம் ...ஆலப்புழை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி இரண்டு ருபாய் செலுத்தி ப்ரீ மீட்டர் டாக்ஸி புக் செய்து இரண்டு ஆட்டோக்களில் தலா 150 ருபாய் வீதம் 300 ருபாய் செலுத்தி சுமார் 5 கிலோமீட்டரில் இருக்கும் படத்துறைக்கு சென்றோம் ...3 பெட் ரூம் கொண்ட படகு ரூபாய் 12000 செலுத்தினோம். உண்மையில் அந்த ஒரு நாள் மற்றும் இரவு முழுக்க அருமை . அதே நேரம் அங்கே விற்கும் மீன் நண்டு எல்லாம் கொள்ளை விலை. அங்கேயே கிடைக்கும் மீனுக்கே கிலோ 1500 என விற்பது ஏற்றுக்கொள்ள முடியாது . சேட்டன்கள் எதையும் கவுரவமாக வசூல் செய்வார்கள் ...அவர்களுக்கு நாம் பேரம் பேசி வாங்குவது அறவே பிடிக்காது .. எல்லாம் சரியாக போகும்வரை சிரித்த முகத்தை காட்டுவார்கள் . ஒட்டு மொத்த கேரளா சுற்றுலாக்களில் ஆலப்புழை படகு வீடு நன்றாகவே இருக்கும் . அங்கே தரப்படும் உணவும் அருமை ...மற்றபடி வெளியே சென்று சாப்பிட விரும்பினால் நாக்கு செத்துவிடும் . வ்லோ மட்டமான உப்பு சப்பில்லாத சமையலும் , மோட்டா அரிசி சோறும் கிடைக்கும் . நீண்ட நாள் பயணம் செல்பவர்கள் ஒரு வேளையாச்சும் சமைத்து சாப்பிட வேண்டும் .. அங்கே இயற்கை மட்டுமே அழகு . மற்றபடி அவர்களின் நியாய தர்மம் எல்லாம் அவர்களுக்கு மட்டுமே . சில நிறைகளும் பல குறைகளும் கலவையாக கொண்ட மனிதர்கள் சேட்டன்கள் ...மக்களில் சிலர் மிகவும் வெகுளியாகவும், பலர் மிகவும் தற்பெருமை , வன்மம் கொண்டவர்களாகவும் இருப்பது அங்கே தான் . முக்கியமாக தமிழர்கள் என்றால் ஏதோ ஒரு ஆழ் மனது கோபம் அவர்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது .
இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போக கொடுத்து வைக்கணும் பாக்கவே எவ்வளவு அழகா இயற்கையா இருக்கு தெரியுமா சூப்பரா இருக்கு நண்பா எந்த இடம் நானும் ஆலப்புழாவுக்கு போய் சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த இடத்துக்கு போய் வரணும் 🥰🥰🥰❤️❤️❤️
Just pay Rs 15/- and travel up to Kottayam from Alappuzha in Kerala Govt's Water Transport boats. Fantastic tour for two full hours for a very low rate of fifteen rupees. Most economical
Naan may 2019 la poitu vanthen... Sema place.. Intha video va pakkum pothu boat la en frnd kuda sabthosama iruntha ninavu vanthu poguthu.... Intha video va upload pannathuku romba thanks bro
ആലപ്പുഴക്കാരൻ.... എന്താ ആയാലും കേരളം എന്ന് പറയുമ്പോൾ ആദ്യം ഓർമ്മ വരുന്നത് ആലപ്പുഴ ആയിരിക്കും.... ആ മനോഹരം ആയ കായലും തെങ്ങും വള്ളവും താറാവും... നെല്ലും ഒക്കെ ആയിരിക്കും alle
I went to houseboat vth our family bfr 2 yrs v missed lot tr v didn't enjoy the trip throughly by seeing thz vedio v planned to go agn by booking mytrip v r gng to enjoy our trip thoroughly😊
அண்ணா வணக்கம் ரொம்ப அருமையான சொர்க்க உலகம் கேரளா தான் தெரிந்து கொண்டோம் மிகவும் சந்தோசமா மகிழ்ச்சியாகவும் இருந்தன வாழ்க்கையில் வாழ்வதற்கு ஒரு நாளாவது கேரளாவுக்கு சென்று இந்தப் படகில் சுற்றி கேரளாவில் அனைத்து உள்ள இயற்கையான காட்சிகளை கண்டு கிடைக்குமா என்று மனம் ஏங்கியது நன்றி அண்ணா
I was there with my family this December. What an experience 😍. Loved it. But it looks like My Trip has more facilities, more enjoyable and cheaper than what we paid. Good job guys 👍👏. Next time I'll book My Trip ☺.
Thambi Vera level explanation Da 🥰🥰 Already nanga poi erukom so elamae enaku thriyum but ne explain panra vidham un voice la adha pakaradhu SEMA eruku so I'm watching full video
Thanks super video... We visited same boat mytripswan boat... We covered same location. Captain jyothish Cook Antony Super food served in boat.. Awesome experience . We spend two night two different area.. Lifetime moments
intha corona time la intha video ah youtube karan kannula kamichu, ipa ennaya ungala mari poga thoonditaan... haha.... vera level guys. nanum unga kuda vanthamariye irunthathu. keep rock
Alapuzzha poganumnu enaku romba nal asai brother unga video pathathu poitu vantha alavu feel irunthathuku super place brother Ella idathukum anga irukura people boatla porathu romba super
Alapuzha. Makkal ellam. Appadi alle. Ithu aleppy kizhakku east saide. West saide . Bus than.. arabik sea... nan aleppy than... aleppy eppothum super than
A very good presentation, thanks.I am from Alleppey,but settled abroad,but visit every year.,Kerala. Some explanations: One Kerala does not like artificially colored and sugared drinks like Pepsi/Coke etc,but instead you coulkd have preferred natual,clean.(Harmless), and better drink, the Tender Coconut water. Drinking water now a days reaches most of the islands in the Back waters,which have mostly saline water entering from Seas during monsoon! In rainy season's last lap some of the backwaters may be having non saline water, as the water is fed from over flowing 28 rivers (which are responsible for floods now a days!). The schools mentioned are there for over 5 decades, and 100 percent people know swimming from childhood. Carved single ore boats are like cycles/scooters for the people. Bigger boats need licence like Motor cars. The bigger boats were actually Cargo Boats, (CHARAKKU VALLAM) and were made of Planks tied together ( KETTU VALLAM) SHIKARA (not CHIKKARA) is a name copied from Kashmir's House Boats in DAAL LAKE. There are Banks/Post offices/shops/Ambulance,Police vehicles,school boats,water b tanker boats, Fishing boats.........! House boats are a development of the last 4-5 decades,most of them just 10-15 year old,newly built as HOUSE boats and not convertred old ones which have all retired!! Just to appreciate efforts.,and not contesting any states.Nandri-Vanakkam/
Sir, super video, excellent narration. It is wonderful experience watching this video, I felt as if I traveled with you. Thank you very much sir. Congratulations.
My fav place... my dream place...one day kandepp poganum..neega potta vedio very nice bro....6 years dream..yapo nadukkumnu thareyalla..but entha vedio weekly once Ppappan..alpura poittu vantha feel erukkum...
ஆழப்புலா அழகா இருக்கு
அதுக்கும்மேல உங்க தமிழ் உச்சரிப்புடன் வர்ணணை ரெம்ப அழகா இருக்கு!!!
நன்றிகள் பலப்பல!!!!
மிக்க நன்றி
Very very nice and wonderful natural scenaries
Super trips your speak nice
உங்க பேச்சு அழகா இருக்கு நண்பா
உங்கள் சுற்றுலா என்னை மகிழவைத்தது . இயற்கையின் கொடையில் அற்புதங்கள் நிறைந்த நன்னாடு கேரளா. 🤗 I love Kerala ❤️🌄
sirappu ✨
xxxbbxbgxbxxfxxxdxbxxxbxbbbxdxxbhdbfbxddddddxddd7ddxhg9fbrfbmfbd@@VickyVicky-so5or
மாணவர்களுடன் இங்கே சென்ற பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டுவந்தது தங்களின் இந்த வீடியோ. பார்க்கவேண்டிய இடங்களின் இது இன்றியமையாதது. இப்படி ஒரு இடம் நமக்கு அருகாமையில் கேரளாவில் இருப்பது நமக்கு இயற்கையின் கொடை. கேரளா உண்மையிலேயே God's own Country தான். வீடியொவிற்கு வீடியோ, company க்கு விளம்பரம். Two in one. Great.வர்ணனையும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.
Unga video ரொம்ப உபயோகமா இருக்கு. நாங்களே போயிட்டு வந்த மாதிரி Feel பண்றோம்
மிக்க நன்றி... உங்கள் கமெண்ட் எங்களை உற்சாக படுத்துகிறது ☺️
obsolutly
Allepey railway station is there. In case if you are planning to take flight. Kochi and Trivandrum are the nearest airports from Alleppey. Nothing to plan for travel if you come outside station or airport you will get prepaid taxi or prepaid auto. They will drop you at boarding point with in 15mins. Dont forget to book boat house, because lot of demand for that. Better book it atleast 3 days before the starting day of your journey...............
Click the below link to read more.....
dreamatictraveller.blogspot.com/2019/07/alleppey-short-trip-to-venice-in-south.html
@@rajc7898 just about to ask which airport. Thx so much 👍👍👍
@@jomayusa welcome
கேரள மக்கள் தனி சொர்க்கத்தில வாழ்றாங்க அருமையான வாழ்க்கை👌😍😍😍😍😍
மிக்க நன்றி
@@rajc7898 sure bro👍
Super
watch this trip of Kerala: ua-cam.com/video/j8IKYk38sA0/v-deo.html
@@MadhuraWebTV ikkarai mattukku akkarai pachcai.appo en ellarum chennaikku varugirargal,I was there in 2007 paid$ 500 for a day trip ,it is their lifestyle .but they have to buy everything from out side or work in saudi arabia for money.,you can't do nothing in those islands .if it rain and flood ,you can't go kakus.
கேரளாவை சுற்றி காட்டியதற்கு நன்றி கண்டிப்பா நாங்களும் ஒரு நாள் வருவோம்🙏👍
இப்படி பல இடங்களை சுற்றி பார்க்க ஒரு குடுப்பன வேண்டும் 👌👌👌😭😭😭😭😭
Kandipa
70
No go km hmm in
Enakku apdi yaru illa athuku na enna feel pannarana
@@muthukrishnan3099 enna how much
Money Venu ga first
உங்க வீடியொவ பார்க்கையில் எனக்கும் ஆலப்புழா செல்ல ஆசையாக உள்ளது.
மிக்க நன்றி
Super sira
Bro naanga 1 year back poirundhom semma enjoyment .... marubadium eppo povomo nu wait panitu irukku manasu 😍😍😍
Bro neenga ponga... Adhu Nalla vishyam but.. onnuku moonu Murali visarichitu ponga... Pls...
Naangalum semmaya enjoy pannom but finally they people created as a big issue for that morning 1hour...
மலரும் நினைவுகள் எனக்கு திருமணம் முடிந்து கேரளா போனோம் 2019 நானும் எனது மனைவியும் மூனாரு, அழப்பில்ல, கொச்சின் ஒரு வாரம் டூர் வந்தோம். ஒரு நாள் முழுவதும் ஹவுஸ் போர்ட் la இருந்தோம் sema என்ஜாய் மறக்க முடியாது இந்தியாவின் சொர்க்க பூமி மறக்க முடியாத நினைவுகள் 😍😍😍😍😍
இயற்கையோடு வாழும் மலையாளிகள் 👌
Super boat house உண்மையிலேயே kerala வேற Level very very Super😍😎🤩🥰😍😎🤩
பார்க்கவே ஆசசையாகவுள்ளது. இலங்கையில் இருந்து
ஒரு நாள் வருவோம்
என்ன bro, கடவுளின் சொர்க்கம் என்ன அழகு என்பதை உங்களின் சொல் திறமையில் காட்டிவிட்டிர்கள். அமர்க்களம், 👌 அற்புதம்.
ரொம்ப நாளாக நானும் ஆலப்புழா போக நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் எப்படி போவது என்று தெரியாது உங்களுடைய இந்த விடியோவுக்கு ரொம்ப நன்றி
மிக்க நன்றி
hai bro naanum pogathan naan srilanga
@Mad❤❤❤😂huraWebTV
ஆழப்புலா அழகா இருக்கு எனக்கும், ஆலப்புழா செல்ல ஆசை, எவ்வளவு செலவு ஆகும். வர்ணணை ரொம்ப
அருமை.
👏👏👏👏👏👏👏நன்றி.
🙏Welcome to Alappuzha
Pls let me know if you are interested
Iam from Kerala. Thanks a lot.
Iam proud to malayali💪
Thanks a lot
My favorite place kerela
Post phone no.
@@MadhuraWebTV bro
@@MadhuraWebTV mag me
Bro vera level chance illa enna solrathunnu onnum puriyamattinguthu just 5 years before I love Kerala and marriage onnunna Kerala vera level after truly I don't have any words semmaya irukku fantastic superb
I am from srilanka
டிசம்பர் 2019 , நாங்கள் 9 பேர் குடும்ப பயணம் சென்றோம் ...ஆலப்புழை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி இரண்டு ருபாய் செலுத்தி ப்ரீ மீட்டர் டாக்ஸி புக் செய்து இரண்டு ஆட்டோக்களில் தலா 150 ருபாய் வீதம் 300 ருபாய் செலுத்தி சுமார் 5 கிலோமீட்டரில் இருக்கும் படத்துறைக்கு சென்றோம் ...3 பெட் ரூம் கொண்ட படகு ரூபாய் 12000 செலுத்தினோம். உண்மையில் அந்த ஒரு நாள் மற்றும் இரவு முழுக்க அருமை . அதே நேரம் அங்கே விற்கும் மீன் நண்டு எல்லாம் கொள்ளை விலை. அங்கேயே கிடைக்கும் மீனுக்கே கிலோ 1500 என விற்பது ஏற்றுக்கொள்ள முடியாது . சேட்டன்கள் எதையும் கவுரவமாக வசூல் செய்வார்கள் ...அவர்களுக்கு நாம் பேரம் பேசி வாங்குவது அறவே பிடிக்காது .. எல்லாம் சரியாக போகும்வரை சிரித்த முகத்தை காட்டுவார்கள் . ஒட்டு மொத்த கேரளா சுற்றுலாக்களில் ஆலப்புழை படகு வீடு நன்றாகவே இருக்கும் . அங்கே தரப்படும் உணவும் அருமை ...மற்றபடி வெளியே சென்று சாப்பிட விரும்பினால் நாக்கு செத்துவிடும் . வ்லோ மட்டமான உப்பு சப்பில்லாத சமையலும் , மோட்டா அரிசி சோறும் கிடைக்கும் . நீண்ட நாள் பயணம் செல்பவர்கள் ஒரு வேளையாச்சும் சமைத்து சாப்பிட வேண்டும் .. அங்கே இயற்கை மட்டுமே அழகு . மற்றபடி அவர்களின் நியாய தர்மம் எல்லாம் அவர்களுக்கு மட்டுமே . சில நிறைகளும் பல குறைகளும் கலவையாக கொண்ட மனிதர்கள் சேட்டன்கள் ...மக்களில் சிலர் மிகவும் வெகுளியாகவும், பலர் மிகவும் தற்பெருமை , வன்மம் கொண்டவர்களாகவும் இருப்பது அங்கே தான் . முக்கியமாக தமிழர்கள் என்றால் ஏதோ ஒரு ஆழ் மனது கோபம் அவர்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது .
It's true bro
இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போக கொடுத்து வைக்கணும் பாக்கவே எவ்வளவு அழகா இயற்கையா இருக்கு தெரியுமா சூப்பரா இருக்கு நண்பா எந்த இடம் நானும் ஆலப்புழாவுக்கு போய் சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த இடத்துக்கு போய் வரணும் 🥰🥰🥰❤️❤️❤️
Supper ஆஇருந்ததது நாங்க இந்த லீவுல இங்க போய்சூப்பர என்ஜாய் பண்ணிணோம் திரும்ப ஞாபகபடுத்தியதுக்கு Thank you
Thank you so much
Fallen in Love with Kerala 😍😍😍😘
First time watching this, amazing presentation 👍
Are you kerala?
Ninga Keralava g
For bookings call 9895010000
Iam from Alappy ❤❤
Drinks available or not?
Just pay Rs 15/- and travel up to Kottayam from Alappuzha in Kerala Govt's Water Transport boats. Fantastic tour for two full hours for a very low rate of fifteen rupees. Most economical
Good information. Tq
Whether for return journey also Boats are there ??
@@pvimalkumarfcs8594 Yes. It's like regular govt. town bus transportation but run in waters. seen at 0:06 in this video
Then for 30 Rs can have a Round trip rather than expensive Houseboats
@Ann Thomas Understood. Houseboats provide accommodation, food etc. But scenic beauty is my focus. Thanks for advice 👍
நன்றி.அருமையாகஆளப்பி பற்றி விளக்கம் அளித்தீர்கள்
உங்க தகவல் மிக,மிக,அருமை நல்ல விளக்கம் தந்திருக்கிறார்கள் நாங்களும் சுற்றி பார்த்தது போல் ஓர் உணர்வு நன்றி
அருமையான tour நேரிடையாக பார்த்தது போல் இருந்தது SUPER
This is My Native Village called Moncompu where we born and Brought up completely sorounded By Water....Superb Place..
ആലപ്പുഴ 💖
P
எனக்கு கேரளா ரொம்ப பிடிக்கும்.இயற்கை.அன்பு.உண்மை.ஆகியவை இருக்கும்.நன்றி.சகோ
Kerala than alagu nangale travel pannamathiri irunthathu thanx for inpermation thanx God bless you
Thank you so much
Kerala used to be interconnected by canals and was called the Venice of the East. Very good video. Well researched and informative!
நாங்களே போயிட்டு வந்த மாதிரி Feel பண்றோம்
மிக்க நன்றி
Naan may 2019 la poitu vanthen... Sema place.. Intha video va pakkum pothu boat la en frnd kuda sabthosama iruntha ninavu vanthu poguthu.... Intha video va upload pannathuku romba thanks bro
Sooper bro... Thank you so much
Sooper bro... Thank you so much
Ramki E ,,evvola price aachi bro
சூப்பர் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடித்துள்ளது அங்கு சென்று வந்தது போல் உள்ளது 🙏🙏🙏🙏
Thanks a lot
Gods Own country !!!
Visit Kerala for refreshing holidays
கேரள,சொற்றுளா,சூப்பர், கன் க வர,கட்சிகளாருமையக,உள்ளது,வணக்கம்,தம்பி,வாழ்க,பலlañdu
Intha Saturday trip arrange panirkom unga video semma helpful a irruku bro
Thank you soo much bro
நான் பாலக்காடு பள்ளியில் படித்து வளர்ந்தவர். இன்று அங்கு இருந்தை
நினைத்து ஆனந்தம் அடைந்தேன் ❤❤❤
ആലപ്പുഴക്കാരൻ....
എന്താ ആയാലും കേരളം എന്ന് പറയുമ്പോൾ ആദ്യം ഓർമ്മ വരുന്നത് ആലപ്പുഴ ആയിരിക്കും.... ആ മനോഹരം ആയ കായലും തെങ്ങും വള്ളവും താറാവും... നെല്ലും ഒക്കെ ആയിരിക്കും alle
മലയാളിയെ തേടി വന്നു ഞാൻ നമ്മള് മലയാളികൾ എവിടെയും കാണുമല്ലോ
@@princegeorge2968 pinalla....
Alapuzha kari ayathu kondu parayanalle ,kayal mathralla vellapokavum ind evide
@@safnasafwan3829 അതെ
Sathiyam
நேர்ல போனாமாதிரியே இருந்துச்சு...I try to plan go that boat trip
Thank you so much....
Ini oru idam irikku kollam. Mandrothururthu athu super tha
அற்புதமான இடம். நானும் சென்றிருக்கேன். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் இடங்கள்.
I already went to alleppey boat ride.This video remember my journey. Thanks bro
Thank you so much
இந்த வீடியோ காட்சிகள் மிகவும் அருமை.... very useful video. Thank you so much brother...
மிக்க நன்றி
Vera level pa....... I'm sure yenakkum Kerala poganunnu aasaiyaa irukku🥰🥰
Hi if you're interested please let me know
മലയാളികൾ ഉണ്ടോ??
നുമ്മ സ്വന്തം ആലപ്പുഴ😍😍
Alappuzha rockzz....we love malayalees😍❤️
@@MadhuraWebTV nanpa💗💗💗💗💗💗💗💗
AnandhuAniyan Karipuzha north undallo illandu evida pokan
watch this trip of Kerala: ua-cam.com/video/j8IKYk38sA0/v-deo.html
Malayalee 😉😉
I'm from Kerala even though I got such a satisfying video from u bro 💖💖
How much bro
കേരളത്തിൽ ഉണ്ടായിട്ടും ബോട്ടിങ്ങ് നു പോകാത്ത ഞാൻ😉😉😉
🤣🤣🤣🤣 njanum😛
Eniyum povam
Alapulla housebout is my dream thanks for details
Yes eanagum antha boat ppga asa
It's alapuzha
Bro, தங்களது உரை alapuzha சென்று வந்தது போல் இருக்கிறது 💐. மிக நன்று
because of my Indian friend I watch this video and so nice to know about the India tourist place and culture .
beautiful India 💕
Thank you so much
Madhura Web TV welcome !
We went to Allapey & enjoyed our stay in houseboat
சரக்குக்கு வழி சொன்னது மாஸ் தலைவா👍
apa pasikumla hahah..
i hope my dream will come true one day i will visut the boat trip i lovr this view very much
ua-cam.com/video/V9-4EI52Mcs/v-deo.html
love from alappey (Alappuzha) kerala..
Thank you so much
வாழ்க்கையில ஒரு தடவையாவது போகணும் video super ahh irunthathu
Iam from hyd but I love Kerala beautiful food beautiful places
If you want to go to kerala please let me know
இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
தகவல் தந்ததற்கு மிக்க
நன்றி
Vera level tour romba romba romba pidichiruku boathouse natural beauty
Thanks a lot
Reallly superb place.....Iam really like ur suggestiin my trip boat registration 😍😍😍😍😍😍😍😘😍
ആലപ്പുഴ ❤️✌️
Semmaiya irunthuchi thambi awesome video parthathula nanga nejamave aalapuzhaku poitu vantha feeling irunthuchipa semma
My trip houseboat...alappuzha
Very good service..
Thank you so much
kerala vera leval semma thalaiva
Thank you thalaiva
Super place pakkave rompa azhga iruku👌👌👌👌
Rombaa nandri
Nan Alappuzhakkari.... pls ennode channel visit panni paarunge..... alappuzha fulla paakkalam
Super macha. Namma kerala tv il koodi intha mathri comprehensive aa oru video vanthath illei. Appreciations
I went to houseboat vth our family bfr 2 yrs v missed lot tr v didn't enjoy the trip throughly by seeing thz vedio v planned to go agn by booking mytrip v r gng to enjoy our trip thoroughly😊
Thank you so much
For Mytriphouseboat Bookings cal or what's up 9633123413
Nanga 3 days houseboat la irunthutu today tha v2ku vanthom......semma enjoy pannom....
Eavlo bro cost
Endha boat house service choose panniga sona Nala irukum
@@anbusekar2930 tour the back waters bro
சுப்பர் நான் இந்த வீடியோ பார்த்து ரொம்பவும் ஆசையா சுற்றி பார்த்த இடங்கள் மிக மிகவும் அருமை நன்றி
மிக்க நன்றி
Best video for Alappuzha
Love from Alappuzha bro
Superb presentation
Thank you so much
அண்ணா வணக்கம் ரொம்ப அருமையான சொர்க்க உலகம் கேரளா தான் தெரிந்து கொண்டோம் மிகவும் சந்தோசமா மகிழ்ச்சியாகவும் இருந்தன வாழ்க்கையில் வாழ்வதற்கு ஒரு நாளாவது கேரளாவுக்கு சென்று இந்தப் படகில் சுற்றி கேரளாவில் அனைத்து உள்ள இயற்கையான காட்சிகளை கண்டு கிடைக்குமா என்று மனம் ஏங்கியது நன்றி அண்ணா
I was there with my family this December. What an experience 😍. Loved it. But it looks like My Trip has more facilities, more enjoyable and cheaper than what we paid.
Good job guys 👍👏. Next time I'll book My Trip ☺.
Brother very well explanation, the way u explain ed will make everybody to travel especially in my trip boat, good,
Wt about the payable amount bro
Ala,than
Kerala,alappula,supera,erukku,Kerala,angaur,pakkam,Deni,cumpum,nlla,suttry,parthu,valththukkal,nantrythampi,alagunna,keralathan,ulakileya,amesannagaullathu,valga,valamutan
@@venishc2049 suparo,super,wovesuttry,parkka,oru,nalla,edam
Thambi Vera level explanation Da 🥰🥰 Already nanga poi erukom so elamae enaku thriyum but ne explain panra vidham un voice la adha pakaradhu SEMA eruku so I'm watching full video
Thank you so much
I love kerla from Tamil nadu 😊
Ohh nambitan
Welcome to kerala💚
Thanks super video... We visited same boat mytripswan boat... We covered same location. Captain jyothish Cook Antony Super food served in boat.. Awesome experience . We spend two night two different area.. Lifetime moments
Thankyou so much
Very beautiful place thanks
How much amount you spent for this?
intha corona time la intha video ah youtube karan kannula kamichu, ipa ennaya ungala mari poga thoonditaan... haha.... vera level guys. nanum unga kuda vanthamariye irunthathu. keep rock
Hai brother nanga may 19ponom romba supera erunthathu. Unga video parthathum sollanumnu thonuchu very nice.
Thank you soo soo much....
Saran Ya Saranya na kuda Nice than ,😊😊😄😄😄
Alapuzzha poganumnu enaku romba nal asai brother unga video pathathu poitu vantha alavu feel irunthathuku super place brother Ella idathukum anga irukura people boatla porathu romba super
Thank you so much sissy
Alapuzha. Makkal ellam. Appadi alle. Ithu aleppy kizhakku east saide. West saide
. Bus than.. arabik sea... nan aleppy than... aleppy eppothum super than
Super information. Main information Agent commission vachi mokka boat la yetthi vitturuvanga nu sonnathu super. Neraya peruku ithu useful ah irukum
A very good presentation, thanks.I am from Alleppey,but settled abroad,but visit every year.,Kerala. Some explanations: One Kerala does not like artificially colored and sugared drinks like Pepsi/Coke etc,but instead you coulkd have preferred natual,clean.(Harmless), and better drink, the Tender Coconut water. Drinking water now a days reaches most of the islands in the Back waters,which have mostly saline water entering from Seas during monsoon! In rainy season's last lap some of the backwaters may be having non saline water, as the water is fed from over flowing 28 rivers (which are responsible for floods now a days!). The schools mentioned are there for over 5 decades, and 100 percent people know swimming from childhood. Carved single ore boats are like cycles/scooters for the people.
Bigger boats need licence like Motor cars. The bigger boats were actually Cargo Boats, (CHARAKKU VALLAM) and were made of Planks tied together ( KETTU VALLAM) SHIKARA (not CHIKKARA) is a name copied from Kashmir's House Boats in DAAL LAKE. There are Banks/Post offices/shops/Ambulance,Police vehicles,school boats,water b tanker boats, Fishing boats.........! House boats are a development of the last 4-5 decades,most of them just 10-15 year old,newly built as HOUSE boats and not convertred old ones which have all retired!! Just to appreciate efforts.,and not contesting any states.Nandri-Vanakkam/
Thank you so much
Sir, super video, excellent narration. It is wonderful experience watching this video, I felt as if I traveled with you. Thank you very much sir. Congratulations.
Super i really enjoy thanks. Use ful video
Feels like have visited Allepey.. Superb travel.. Nice description too..
Hi
Thank you so much
Hii rame ram
Really fantastic, we were went with family it was joyful trip, fully enjoyed, foods was delicious, very perfect and comfortable service staff......
Oh sir superb always welcome 😍this is your home in Allepepy Come again & enjoy 😎
Thank you so much
Lovely beautiful peaceful this is what I called enjoying god’s nature
Enjoyed the very detailed explanation and the breathtaking views! Thank you!
Nice bro.....!!!! Really very nice to see. Very useful information planning to go with family. Really good job.
Thank you so much
Last much I stayed 2 nights in the boat house in alazhape...fantastic experience n ppl there filled with humility....live fishing n cooking
Any kerala travel related enquiry cal Me 9895010000 9746881234
Regrads
Niyas Younus
Awesome.... I will be visiting this place very sooner.... IA
Rombave pudichirkku ...nan trai pantren thank u somoch
Thank you so much
My fav place... my dream place...one day kandepp poganum..neega potta vedio very nice bro....6 years dream..yapo nadukkumnu thareyalla..but entha vedio weekly once Ppappan..alpura poittu vantha feel erukkum...
Everyone who want to make a trip to alapi can see this video for best review😊👌good mapla👌😍 While seeing this video I have a idea to plan a trip
Thank you soo much... Your comment means a lot to me
For Mytriphouseboat Bookings cal or what's up 9633123413
My Fev place ean college friends oda ponom sema enjoyment i miss that days thanks for your vedio really nice
Thank you soo much
suganya.c suga which clg suganya
nanum CLG padikum than ponen sis
Yamuna Kutti which clg
Nan poirukan Lovely memories 🥰🥰😍
Amazing 😍
Any kerala travel related enquiry cal Me 9895010000
Regrads
Niyas Younus
@@musafirtravelvlog8145 g
Super sir
@@musafirtravelvlog8145 qqqqq
வணக்கம் தமிழா தமிழா தகவல் தந்தமைக்கு நன்றி நடராஜன் தஞ்சாவூர்
Super houseboat trip .. mouthwatering lunch with fish curryyyyy
Any kerala travel related enquiry cal Me 9895010000 9746881234
Regrads
Niyas Younus
malayalam language enaku rompa pidikum 😍
Sooper...semaya irukum language....thanks for watching
Ninga Tamil la ahh ga
മലയാളം ❤
I really love Kerala places ...it's awesome to enjoy our day to day life
ரொம்ப அழகா இருக்கு. இதமாதிரியான வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும்
Brother!! Most beautiful place ,,, thank you so much for your video and information
Thank you soo much for your comment