Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
Вставка
- Опубліковано 5 лют 2025
- தமிழகத்திலிருந்து குலு மணாலி போக வழி காட்டும் காணொளி.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
Creation, Narration, and Music by V S Jithendra
Goa Video: • Goa on Budget - குறைந்...
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil
Thanks to these People for Sharing their Videos in Creative Commons License
• A Day In Manikaran And...
• Video
• Manali to Solang Valle...
• Manikaran Himachal Pra...
• Manikaran Hot Spring a...
• Sar Pass Trek | Day 2 ...
• The Himalayas - Manali...
• The untold story of Kasol
Frequent Questions Answered Here: The list will be edited continuously.
Budget: Around 20000/Person (Minimum 4 People to share expenses)
Winter Cloths Cost: Cheap version Jacket:750, Gloves 250, Thick Socks and Shoes as you wish
Thank for it sir
Sir... *BIKE RENTAL* eduthu pona evlo expense aagum
Story telling super 🔥
Budget solunga goa ku sona madri solunga
Sir antha goa vlog 2
உங்கள் கண்கள் வழி மணாலி அழகை கண்டு ரசித்தேன் நன்றி 🙏 😊
yes
சார் ! சூப்பர் சார் !
நிஜமாவே மனாலி நேரடியாக போய்ட்டு
வந்த மாதிரி இருந்தது சார். வீடியோ ரொம்ப கிளாரிட்டி .மனாலியுடன் இணைந்த குலு என்ற
இடத்தை பற்றியும் சொல்லியிருக்கலாம்
பரவாயில்லை அடுத்தமுறை வீடியோ
போடுங்க சார்.
மிக்க நன்றி.
Hi venki
@@tharunking1237 😊🙏
Kodutha kasuku mellah kuvuriyeh kovintha 😂
Enna oru அழகான கவிதையாக வர்ணித்த ,சிலிர்க்க வைத்த பேச்சு!!!💖
மனாலிக்கு போன நான் கூட இத்தனை பார்த்தது இல்லை. பார்க்கவே மிக ரசித்தேன்.
அருமையான சுற்றுலா அழகான இனிமையான குரலில் நல்லதொரு விளக்கம் வாழ்த்துக்கள்
Yes
Good voice and explanation 🙏
தற்செயலாக இந்த மணாலி வீடியோ பாத்தேன் எனக்கும் என் கணவருக்கும் இப்படி டிராவல் பண்றது ரொம்ப பிடிக்கும் அப்படித்தான் இந்த வீடியோ பாத்தேன் அதில் உங்கள் உச்சரிப்பு தெளிவான விளக்கம் எதையும் மிகை படுத்தாமல் பேசியது பிடித்து இருந்தது அதன் பிறகு உங்களுடைய வீடியோக்களைத் தேடி பார்த்து வருகிறேன் நல்ல நல்ல பதிவுகள் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி சகோதரரே
Life-la poga mudiyuma-nu theriyala. Aana unga kooda oru pona feel. Ultimate 👌👏
You will👍
You will go Raja 👍
Sir நீங்க travel vlog channel தனியா start பண்ணுங்க sir please, excellent sir👍
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். நல்ல பதிவு. காசில்லாமல் ஓசியில் குலு மணாளி பார்த்துவிட்டோம். அழகிய தமிழில் அற்புதமான வர்ணனை. நீண்ட நாள் கனவுலகம் கண் முன்னே வந்தது. விபரங்கள் சூப்பர் cost of tour, food taste, availability well explained. வாழ்த்துக்கள்.
மணாலி போய் வந்தது போல் இருந்தது உங்கள் விளக்கத்தை கேட்கையில். ஒவ்வொரு இடத்தையும் அழகாக விளக்கினீர்கள். மிக அருமை யாக இருந்தது. பணம் இருந்தவர்களும் சரி, பணம் இல்லாதவர்களும் சரி, உடல் நலம் குறைவானவர்கள் , மன மனபலம் இல்லாதவர்கள் உங்கள் வீடியோ வை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Okj
Best option is
1.get down at chandigarh airport
2.goto shimla takes 4 hrs spend a day
3.goto manali via kullu
To avoid tiredness ..
dont go to shimla waste waste total waste. last time I have wasted my time
@@singsarav my suggestion is to avoid tired.. Plus u can spend some time in mall road , jakho temple.. Shimla s clean and neat compared to manali ☺
We too spent time in simla. Its quite good
@@MrWebdon compared to manali attraction, shimla is nothing. it is zero. simple waste of time.
Depends on individuals bro. Manali is not compared here, only the route is elaborated. If you don't like skip that route, no offence
அற்புதமான விளக்கம், தெளிவான வார்த்தைகள், தேவையான தகவல்கள்
இயற்கையின் அழகை உங்கள் குறளின் வாயிலாக கேட்ட போது நானும் உங்களுடன் பயணம் செய்தது போல் உணர்ந்தேன்.
நன்றி...
Sakthivel k
So interesting... Feel like I traveled to that place.
Same here
தெளிவான விளக்கம் இதமான குரலில் விளக்கம் இதுக்காகவே இந்த வீடியோ அடிக்கடி பாக்குறேன் இதேபோல வேற ஊருக்கோ நாட்டுக்கோ போன வீடியோக்களும் போடுங்க சார் நல்லா இருக்கு
மிக மிக அருமையான பதிவு .. இவ்வித பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறேன்....
ஈழத்தில் இருந்து லோஜிதன் 😃
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👋
நன்றி நண்பரே உங்கள் இனிமையான குரலில் மணாலி சென்று வந்த அனுபவம் போல் இருந்தது நன்றி நன்றி
வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! அன்புடன்:. நாம் தமிழர் - சென்னை.
இந்த வீடியோ பார்த்தே குலு மணாலிக்கு போனமாரி இருக்கு.. nice
U showed me the virtual trip to us and story telling makes us feel the trip.
மிக்க நன்றி நீங்கள் ஏழைகளுக்கு மிகுந்த உதவி செய்து உள்ளீர்கள் உங்கள் மூலியமாக மணாலி பார்த்துவிட்டோம்
I appreciate your language skills and knowledge to explain the travel log.
இயற்கை விரும்பி எனக்கு நல்ல காட்சிகள் நன்றி தொடரட்டும் உங்கள் பயனம்
I covered manali, Kasol,tosh,delhi in my honeymoon during may and costs 15000 for 2 people alone..:)awsum experience..thanks for the video,brings back memories
How many days bro
@@shalinisengodi6433 6 days
Bro Through travel agency ? Or personal arrangement ??
If personal arrangement Delhi to Manali epdi poninga?
How about safety for couples travel to Manali through taxi
Bro .. Which month u went there ?
சொர்க்கத்தை பார்த்தது போல இருந்தது....மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....
Dr...no one could narrate this video such amazing way
Poitu vantha mathri irruku... very well explained
ஜல்லி அடிக்காமல் விவரங்களுடன் சிறப்பான பதிவு
Really very useful video sir
I'm your travel fan.
Your Goa video is ultimate we followed your video through out full Goa trip.
Your voice was top notch
All the best 😍
Yes bro
நன்றி.அருமையான பதிவு.நான் இந்த வருடம் போகப்போகிரேன். உங்கள் பேச்சுப் பதிவு அருமை.
I am truly happy to note India is changing and we get to see these kinds of videos. Because, before visiting any new place, we have a number of things to consider and have doubts. Thanks to these kinds of videos which are very helpful to decide on our budget and time.
God bless you for your great work
உங்களுடைய சொற்பொழிவு ரொம்ப அருமையாக உள்ளது நீங்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ் மிக அருமையாக உள்ளது
I m Travl agent in delhi...we are providing tamil drivers also
Share Ur number pls..
@@Vinothkannan813 9315158322
Thnk. Uu
@@capitalcabs1278 what are the packages available sir with amount pls
@@capitalcabs1278 i will call you
Naa ennoda appav roomba miss pandran . Now he his no more... I am be there in my childhood times .... Anna neenga enna marupadiyum anga kutitu poitinga .... roomba Emotional la feel aayiten . Thank you Anna .
I'm following you for past 1 year. Your videos are much informative and inspiring! Keep doing sir. God bless you
இந்த இடத்திற்கு நாங்களும் குடும்பத்தினர் 2014ஆம்ஆண்டு சென்று வந்தேன். இந்த பதிவு பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவுக்கு நன்றி💐👌👌👌
விட்டிலிருந்து மணாலியை பார்த்த மன நிறைவு
அருமையான விளக்கம் சுகமான குரல் மனாலிக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு நன்றி
Bro your voice giving calm to my mind .. I am little rude 👌💪
அருமையான விளக்கம், உங்களுடன் பயணம் செய்தது போல ஒரு உணர்வு.
மிக்க நன்றி.
நான் வசிப்பது ஃப்ரான்ஸ், ஆனால் இந்தியாவிலும் இப்படி எல்லாம் இருக்கிறது என்று கேள்வி பட்டுள்ளேன், மிக்க ஆசை தோன்றுகிறது...
பார்ப்போம் சந்தர்பத்தை பொறுத்து....
மிக்க மகிழ்ச்சி, நன்றி....
நாங்கள் mont Blanc மலைக்கு சென்று வந்த ஞாபகம் வந்தது.
Excellent presentation of the experience. Good job 👍. Very useful.
Bro idha vida oru proper guide na paathadhu ila very thank you bro . Ennaku mahali ponam Idea irruku this is so usefull .ola idea confirm use pannalam
Excellent guide, we went on Dec 2019 with similar itinerary. Covered places as featured in this video.
Flight from Chennai to Delhi
Rented car from Delhi
Stayed in Chandigarh (1 Day)
After that kulu and manali (3 Days)
Delhi city (1 Day)
Flight back to Chennai
Evalo budget?
@@MrKathir1995 Flight, Zoom car rental from dehi, stay and food for 4 persons about 1 Lakh
அழகான இடம் மணலி நான் போய் யிநருக்கிரன் ஆனால் மணிகரன் ஐ பார்க்க முடியவில்லை மிஸ் பண்ணிட்டோம் இப்போ உங்க வீடியோவில் பார்த்து அழகாய் இருந்தது அடுத்த முறை போகும் போதே கண்டிப்பாக மன்னிக்க ரணை நாங்கள் பார்ப்போம் உங்கள் வீடியோ மணாலி டூர் ரொம்ப அழகா இருந்தது ப்ரோ
வெண்ணீர் ஊற்று பார்க்க வில்லை . நீங்கள் சொன்ன ஆற்றை பார்தேன் அருமை. வண்டியை நிறுத்தி பார்க்கும் அளவிற்கு அழகு .
Two wheeler pona evlo Anna agum
@@virginpaiyan4699 50k +
Neega eandha season la poierundheenga?
@@raniraonivi6787 ok
நன்றி தம்பி இரம்யமாக அழகாக இருந்தது 🙏
Missing these place... last dec went with my friends... such a beautiful place
Super Bro Romba Detail ah tamil la sonnathuku Romba useful ah Eruku trip ponu ninaikiranga etha patha kandipa help ah erukum....👍
Sir goa vlog 2 epo sir poduvinga konjam detail aha podunga sir eagerly waiting sir....na already ungala live la oru vati entha question ketu eruken neenga soon poduren soninga but inum neenga podala plz sir
தமிழகத்தில் உள்ள சில ஊர்கள்... காண்பித்தாள் அருமையாக இருக்கும்.... நன்றிகள் பல...
ந௱ங்கள் இந்த ம௱தம் மண௱ளி போகல௱ம் என்று ஏற்ப௱டு செய்து இருந்தோம்.பணத்தட்டுப௱டு க௱ரணம௱க போக முடியவில்லை.இருப்பினும் உங்கள் வீடியோவைப்ப௱ர்த்து திருப்தி அடைந்தோம்.நன்றி.
En inam neengal, i always prefer off season , Because of cost and Crowd
நல்ல பதிவு போய் பார்க்க பணம் தான் நிறைய செலவாகும் ஒரு ஆளுக்கு 30000 ஆகும் போல இருக்கே நம்மளே சமைச்சு சாப்பிட முடியாத என்னதான் இருந்தாலும் தக்காளிசாதம் சாப்பிட்டாலே போதும் அந்த மாதிரி ஊர்ல
☺️😔 போகனும் ஆசை இருக்கு ஆனால்!? இதுலாம் நடந்தா நல்லா இருக்கும் 😭💛🔥 வாழ்கைய எப்படி மகிழ்ச்சியா வைச்சுகிறது🎉💯 Ans pls? எப்படிலாம் இருந்தா எப்படி இருக்கலாம் ❤️🔥👍 ... நம்மையே நம்ம எப்படி கட்டுப்படுத்துவது 👍💯 pls Ans sollunga🙏👍நம்ம கஷ்டத்தை யாருடன் லா சொல்லலாம்!!😭 யாருடன் சொல்ல கூடாது?💯🙏 பல கேள்விகள் இருக்கு எனக்கு?? எப்படி கேட்பதுனு தெரியல??♨️👍
Thinamum nanri eluthunga morning la ellame nalla nadakkum. Kudikkum nirukkum nanri sollunga
Unmaiyava jii .....itha paththi konjam sollunga...👍
Epic Recap you Tube Channel parunga bro athu than num paththanan 100%enakku work akuthu bro good luck bro 👍
How are you bro
Watch sivayogi vedios
மிக மிக அருமையான பதிவு நேரில் சென்ற அனுபவம் தந்தீர்கள் நன்றி
எப்பொழுதும் ஏழைகளின் நண்பன் எங்கள் ஊட்டி போதும் 1000 rs budget thaan per day
Currect tha, 🤗
Madurains (engaluku) ku kodaikanal boss...
Snow irukathey anga...
priya m kalai pani mist mattum than irukum
Kudukra 1000 rubaiku snow ellam varathu
அருமையான வீடியோ பதிவு. மிகத்தெளிவான விளக்கங்கள்
Place is amazing during on season
Explaination 👌
உங்களுடைய விளக்கம் அருமையான விளக்கம் தெளிவான அறிவுரை சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர்
Exactly . I felt the same . 4 of us went there in January. Mostly all the places you told we covered . I know hindi well so my friends managed . Only Solang valley we couldn't visit . Surely a must visit place for tour travellers . We were really excited while playing with snow . Actually we were planning to go to Goa but due to covid 19 not executed . After that we will surely plan for Goa
All the best
@@raniraonivi6787 thanks
What about taking elderly people in January? Any suggestions?
@@rajkumar11140 of course you can take them but make sure that they are fully covered by jerkin and a person should be monitoring them
நேர்த்தியான வர்ணனை ..
நன்றி..
Good one and nice explanation. I got the memories of my trip to Manali😍 Rohtang is must visit ❤️ post more videos for other tourist places in India
Neengaley suttri kaabithuvitteergaley...miga arumaoyana padhivu....
Hi Bro,
I think you missed Water rafting. It's one of the most popular adventure sport. Must try one
போற வழி அடையும் இடத்தை காட்டிலும் அழகு, turquoise color river - உங்கள் வர்ணனை அருமையோ அருமை
Mind focus:
A story .
A deer was jumping and running at a green field in a forest during slight evening raining.
A poet saw the scene and started writing a poem
" Oh dear ..! What a beautiful u are. U taking my heart with u...
.....
.....
..."
He saw the art in the scene.
A person, say, disciple of Raama Krishna Paramahamsaha, saw the same scene and thought about...
Why the deer appears dull?
is he hungry?
Can I give some grass to him ?
He saw the life in the scene.
Third person saw the same scene and said himself
" I guess that the deer weight could be about 8kg and also young".
He saw the animal flush in the scene.
-----*---------*-----------*
The scene was same to everyone.
🤔
Depending upon their mind focus and maturity their outputs are different.
One person looks the scene in Intellectual layer and wrote poem.
Another one in Spiritual layer.
The third one (butcher) thought was in Physical layer.
There is nothing wrong in the individual perception about the world, or may not be claimed one is better than other.
*Mind focus may be a crucial point to understand the world*
Good speech keep it up 👍🏿
Great.Its very use full for travel.Soft voice and easily understood.
One of the best explanations I have experienced. Great work bro. Kudos
Bro... psychology la intha video podathiga....vlog la poduga....brand important bro.....
Super sir நீங்கள் சொன்ன விதம் அருமை மணாலி க்கு நானே போய் வந்த மாதிரி இருந்தது நன்றி நன்றி!!
Iam planning bike ride. Salem to Leh Ladakh & Manali..( via) Srinagar 35days trip
I'm salem இரும்பாலை bro I'm going manali dec24 bro cristmas and new year celebration snow enjoya panna
@@ranirao9770 tq anna
@@puppytravels7966 you come back ready?
@@nandhkumar5058 u radiya bro
@@puppytravels7966 no bro.
Neenga yaaaru Anna ivlo azhaga explain panringa super Annnaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa....
I went honeymoon trip. Such a nice place. Worst food. But awasome
Your native bro
மிகவும் மிருதுவான குரலில் அழகான வர்ணனைகள். நேரில் பார்ப்பது போன்ற தெளிவான அழகிய காட்சிகள். மிக்க நன்றி சார்.
Thanks for the video sir .I have one doubt sir if a person laughs too much what it means .if he laughs when seeing others pain what it mean ???? Pls reply .
மிகவும் அழகான ஒரு பதிவு நன்பா நன்றி வாழ்த்துக்கள்...
ஜெய் ஹிந்த்,🇮🇳🇮🇳🇮🇳
Why all the vehicles are taking right while travelling?
தெளிவான பதிவு .நன்றி நண்பரே..........இறையருளுடன் தொடரட்டும் அடுத்தடுத்த பதிவுகள்.........
I'm from Chennai but I have lived in Shimla and Manali for several months, my most favorite is Manali compared to Shimla n coldest months are end of November till February first week. The roads are not good or safe so always go on govt bus they are very experienced and safe drivers
Bro appa ku snow la konja bayam ipo october la snow irukuma bro...enaku snow pakanum asai tha...mid climate ahh october irukum ah bro
Hi bro
You have any contact please
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.
Bike la delhi to manali pogha mudiuma
Pola bro
அருமையான தொகுப்பு தலைவா... மீடியம் பட்ஜெட் பற்றி சொல்லுங்கள்.
Sir, planning to go Manali from Chennai with my family in January 1st week 2021 by my own car for 15 days,is it possible,can you please suggest me a nice plan
I would say you are taking risk.. because just a simple explanation.. if you are going in car from Chennai to manali.. almost up and down 6000km it come..so if your car gives 15km/l then 6000/15 = 400 so you have to put 400 lt petrol..now 1l petrol rs is 85 so 400* 85 = 34000 but it may vary because in up hill mostly millage will 10 to 12 km only per Litre. Let's finish this money sum..come to timing and tired..for up form chennai to Manali it takes 3 days without taking any rest..but need atleast 3 drives to shift one another to take some rest inbetween.. so up and down it takes 6 days..but definitely it's not possible without taking rest..so you have to take rest atleast 2 night. So mostly from Che to Manali almost 4 days will come up... And think about the other expenses like food water rooms like that..so you are wasting your time and money..try to travel in train or flight to make your safety.. Need enjoyment not with Risking life. If you wish to travel further.. have a safe journey and happy return🥰
@@BalaStudios214 hi, bro
I want to Manali
You have contacted please
அருமையான வர்ணனை மணாலிக்கு நேரில் சென்று வந்தது போன்ற அனுபவம் வாழ்த்துக்கள்
Who thought' Chennai Manali ? While seeing thumbnail 😃😁
Haha
சுற்றுலா செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும்..இந்த வீடியோ எனக்குபார்கும்போது மிகவும் பிடித்திருந்தது
Shimla manali போக முடியல solan ல ( himachal ) December ல 45 நாள் இருந்தேன் .
Darjeelingல் December ல 45 நாள் இருந்தேன்.
Sir I'm a college student studying in Chennai.Me and my friends (group of 4) went to goa for 10 days on March 1-11,2020.Our total budget is 20,000 only for 4 people.Please tell me the budget for manali trip.We are planning to go to manali
@@azhagesans4584my budget is rs 1500 to 2500 per day . Always i will travel alone .
@@mahendrancoimbatore1441 Ohh Super na. Neenga Coimbatore ah? Nanum inga Udumalaipet la thaan irukken
@@ranirao9770 next year pogalaam . Corona vaccine vandhidum .
@@ranirao9770 Already poittu vandhuchu nga. Manali trip ku evlo budget nu ketten
மிகவும் அருமை அருமை தம்பி 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👍👌👌👌
7:08 avanga kitta hindi theriyadhu poda nu solvainga Namma alunga 😂🤣
he he he😍😍😂😂😂
For 3 days you can manage you don’t have to learn a language for 3 days
👍🏻
Bro.. Pidichiten😂😂😂
appadiya sonnaalum avanunggalukku purinthidum parungga ??
Boss mass speech .... உங்க வீடியோ பாத்ததும் பிளான் போட்டாச்சு .... very useful information
அழகான விளக்கம்! அற்புதமான படங்கள்
அருமையான பதிவு, ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி. வாழ்க தமிழினம்
மிகமிக அருமையான வர்ணனை
Sir
அருமை யானா பதிவு மற்றும்
அருமை யான ஆலோசனை
அருமை யானா விளக்கம்
அருமை யான பயனுள்ள தகவல்
அருமை யானா குரல்
மிக்க நன்றி
சார் இதுக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடிலாம் கோவா துபாய் இந்தமாதிரி நாடு டாராவல் பற்றி போட்டிங்க ரொம்ப நாளுக்கு அப்புறம் மாணிலி பற்றி வீடியோ போரிங் நால்லா தான் இருக்கு அப்பபோ ட்ராவல் பற்றி வீடியோ போட்டிங்க.இன்னும நால்லா இருக்கும் சூப்பார இருக்குஇந்த வீடியோ .
sir nenga explain Panna vidam vera level...thank you ❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍👍👍👍👍manali poitu vanda madiri erruku👍👍
Hi Anna nan srilanka...enakum manali visit panna aasai... kandippa One day.india varuvan...full la travel pannuvan... enaku world la rompa pidicha county INDIA than....😍💕💕💕💕💕💕
பிரதர் நான் மனோலி போகும்போது நீங்கள் சொன்ன மாதிரி நான் போகப் போகிறேன் மனோலி போவது என்னுடைய கனவு
நீங்க சொல்லுவது அருமையா இருக்கு நன்றி
Superb very nice explanation about Manali. Thank you for sharing useful information sir
Super sir keep it up. Pls நிறைய இடங்களை பற்றி தெரியபடுத்த வேண்டுகிறேன்.