Happy Sunday guys. Hope you like this video. Here is the link explaining about the srilanka visa ua-cam.com/video/fbT16KgdQ3g/v-deo.html *************************************************** You may Contact GT holidays for Srilanka Tour Packages For more details : www.gtholidays.in/ Call : 9940882200 ***************************************************
இந்த பதிவில், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடை உரிமையாளர் அனைவரும் பின்பற்ற வேண்டியது, இலங்கையின் உணவு உண்ணும் இடமும் தேனீர் கடைகளை பராமறிப்பு மிகவும் தூய்மையுடன் சுகாதாரத்து இருப்பதை பார்த்தாவது திருத்த வேண்டும். மேலும் சாலைகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் மக்கள் பயன் படுத்துகின்றனர் மிக்க மகிழ்ச்சி.
இலங்கையில நாங்கள் யாரையும் "சார்" என்று விழிப்பதில்லை. அவர்களின் வயது & பாலினத்தை பொறுத்து தம்பி,தங்கச்சி, அண்ணா, அக்கா, அம்மா, ஐயா தான். இலங்கைல அனைத்து சமூகத்தவர்களிடமும் உள்ள பொதுவான பண்பு இது. இதுதவிர இலங்கையின் மும்மொழிக்கொள்கை. அதற்காக செய்யப்பட்ட போராட்டங்களும் அதில் ஏற்பட்ட இழப்புக்களும் ஏராளம்.
மிக்க மகிழ்ச்சி சகோதரர் மாதவன் கண்டிப்பாக நான் பிறந்து வளர்ந்த கிழக்கு மாகாணத்தில் அனைத்து இடங்களையும் சென்று பாருங்கள் ! இலங்கையில் கூடுதலாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் கண்டிப்பாக நீங்கள் போய் பார்த்து எல்லோருக்கும் காட்டவும் அத்துடன் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் நன்றி மாதவன்.
ஈழத்தமிழர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள்.... அவர்களை வேறு யாரோ போல் தமிழ்நாட்டில் சிலர் நினைப்பது வருத்தமளிக்கிறது.. ஈழத்தில் நடந்த கொடுமைகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்..
சகோ, தெலுங்கர்களும், மலையாளிகளும் ஈழத் தமிழர்கள் மீது பொறாமை கொண்டவர்கள், ஈழத்தமிழர்களை அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள், ஏனென்றால் ஈழத் தமிழர்கள் மிகவும் படித்த மற்றும் புத்திசாலி மக்கள் மற்றும் பிரிட்டிஷ் அமைப்பில் படித்தவர்கள்.
நானும் எனது இரு சகோதரர்களும் இரண்டாண்டுக்கு முன்பு ( கொரோனாவுக்கு முன்பு) ஒரு வார பேக்கேஜ் டூரில் பல இடங்களை கண்டு கழித்தோம். எங்களுக்கும் உங்களுக்கு கொடுத்தது போல்தான் வேன் கொடுத்திருந்தனர். டிரைவர் சிங்களவராக இருந்தாலும் மிகவும் கனிவோடு நல்ல ஆங்கிலத்தில் உரையாடினார். பேக்கேஜில் சில இடங்களை மாற்றினோம், டிரைவர் எந்த மறுப்பும் சொல்லாமல் அழைத்து சென்றார். மிக முக்கியாக punctualityயை டிரைவர் கடைப்பிடித்தார். தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அத்தனை விடுதிகளும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. எல்லா இடங்களிலும் உணவும் மிகவும் அருமை. மீண்டும் அடுத்த ஆண்டு சென்று பார்க்க தவறிய இடங்களை காண முடிவு செய்துள்ளோம்.
Hi bro..this is Ajmeer. (Peradeniya botanical garden) We are really missing you bro.இலங்கை மண்ணில் உங்களை கண்டு பிரிந்தது இன்னும் ஒரு கணவு போலவே இருக்கிறது.எதிர்பாராத தருணத்தில் இலங்கை மக்களை மகிழ்வித்து உங்கள் அழகிய பேச்சால் சில வினாடிகள் எம்மை கவர்ந்து சென்று விட்டீர்கள்.நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் எமக்குப் புதுப்புது உலகை நீங்கள் காட்டித் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அற்புதம் உங்களோடு பயணம் செய்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்காக நான் விளம்பரம் வரும் போது ஸ்கிரிப்ட் செய்வது இல்லை நீங்கள் நிறைய நாடுகளுக்கு சென்று இதுபோல் வீடியோக்களை பகிரவும் வாழ்த்துக்கள் மாதவன் சார்
The first Tamil travel writing was written by Kalki & it was titled " Elangai Payanak Kathai". It was an interesting read. Obviously it was about the travel to Sri Lanka 🇱🇰. If my memory serves me right, Kalki travelled in Sri Lanka for 2 weeks accompanied by the cartoonist Mali. Writing about the famous Gallface Green, a seaside in Colombo, he wrote, " In Ceylon even the seaside is covered in green grass ". I am getting the same vibes watching the 1st episode of the Sri Lankan videos. Watched it first thing early in the morning, still in bed. I can't wait for the rest of the series. Longing to see Sri Lanka 🇱🇰 through your eyes. Hope it will be different 🙏.
@@yeskay9685 if I am right ✅ it was serialised in Vikatan. At that time Kalki was the editor of Vikatan. My dad had a binding of the articles. I read it from his collection. Unfortunately it is lost for ever. Another interesting collection was "Elathin Kathai". It starts from a lion mating with a woman & the Sinhalese race being born. I recon it was serialised in Vikatan as well. Director of Manimekalai Pirasurm, Ravi Tamil Vanan wanted to re publish it. But couldn't get hold of it. These treasures r lost for ever.
அருமையான கானொலி மாதவன் அண்ணா. இலங்கை பாக்குறதுக்கும் இனிமையான தமிழ் கேக்குறதுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது. எல்லா இடங்களும் அழகாக இருக்குது. நன்றி அண்ணா
நமது தமிழ் நாட்டில் இருந்து அதுவும் என்னுடைய ஊர் சென்னையில் இருந்து பக்கத்தில் உள்ள ஜேலார்பேட்டை சேர்ந்த சகோதரர் இலங்கை தமிழ் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தை சுற்றி காட்டியதற்கு நன்றி நண்பா மேலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை காண்பிக்க வேண்டும்
I’ve watched all 10 episodes. Exceptional, great vlog. I personally enjoyed it. Credits to your team and uncle Joseph is a great person. Well done man. Miss Sri Lanka 🇱🇰
இலங்கையில் பஞ்சம் மக்கள் பட்டினிச்சாவு அடைய பார்க்கிறார்கள் இதா வேண்டும். விபச்சார இந்திய ஊடகங்கள் இலங்கையை பற்றி மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையே பரப்புகின்றன
@@londontrincopodiyan862 இந்தியாவுடன் இணக்கமாக இல்லை என்பது காரணமாக இருக்கும், அங்கு உள்ள மக்கள் இதை (சிங்களர், தமிழ்ர்) தெரிந்து கொள்ளும் வரை இப்படி தான். 🕊
Whenever I see a notification on your channel I can't able to watch immediately bcoz I want sit in pleasent place ( where no one distrub me ) and peaceful places.when I finish the video the feeling was very good for me.thank you madhavan
Happy to see our neighbour country citizen is travelling in my country.. i hope you got the best service in my country and enjoy.. Love from Srilanka🇱🇰🇱🇰🇮🇳🇮🇳
தம்பி உங்கள் UA-cam எல்லாம் பார்ப்பேன் தற்போது இலங்கையில் நிற்பது மிக்க மகிழ்ச்சி. நான் பிறந்த மண்னை திருகோணமலை நான் தற்போது Nederland நாட்டில் வசிக்கிறேன் உங்கள் தமிழ் பற்று எனக்கு பிடிக்கும்
Sri Lanka has been a colony of humans since the beginning, people from all over the world settled in SL because she is the most beautiful country in the world. Mostly Indian migration, but the native of SL are the 'YAKKAS' mixed with Indian PALI speakers to create the Sinhala language. Sinhala speakers are the natives of SL but many Tamil/Telugu/Malayalam speakers also became Sinhala speakers throughout history.
My first international trip was to Srilanka with my mama. Here ur sister's son has come with you. Srilanka was really beautiful. Unga videos la paaka poradhu inum azhaga iruka pogudhu.. 😍😍
நண்பருக்கு வணக்கம்! உங்களின் இலங்கை சுற்றுப்பயணம் எங்களுடைய மனதை வசீகரத்து விட்டது. நமது அன்டை நாடான இலங்கையை வீட்டிலிருந்தபடி கண்டு களிக்க வைத்தமைக்கு மிகவும் நன்றி. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்வது போல உணர்கிறோம். நமது தமிழ் உறவுகளுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களும் பணிவான வணக்கத்தையும் உங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய சுற்றுப்பயண பட்டியலில் இலங்கை வானொலி நிலையம் இடம் பெற்றுள்ளதா? அக்காலத்தில் (1970...முதல்) வானொலி முலமாக இலங்கையை ரசித்தோம். இலங்கை பயணம் மேற்கொள்ள உங்களுடைய காணொளி எமக்கு தூண்டுகோலாய் இருக்கின்றது. உங்களுடைய இலங்கை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றியுடன் பி. சுந்தரராஜ்/ கோவை.05.
பெட்ரோல் விலை அங்கு ரூ57, தமிழ்நாட்டில் ரூ102, இதில் முக்கியமானது என்னவென்றால் இலங்கை பெட்ரோல் இந்தியாவிடம் வாங்குகிறது, இந்திய மக்கள் மேல் விதிக்கப்படும் அநியாய வரி அவ்வளவு, உங்கள் எளிய தமிழ் பயணங்களின் இனிமைக்கு என்றும் ரசிகன்
Ungaluku kidaicha guide sariya thaa guide panrar and neenga first awaroda sapda pona place.. unmailaye naanga adikadi pora place thaan... Welcome to sri Lanka bro 🇱🇰❤️🇮🇳
Very glad to see Srilanka in your journey and it's my dream too visit Elangai , especially our Tamil clan people and their lovely dialect and version of our beautiful Tamil. Thank you Maddy
If you are visiting Sri Lanka then you should visit every where. So don't divide by Tamil and Sinhalese. We are one country and you visit all the good places.
@Damian, you can go through my comment n number of times, I didn't mentioned anything about Sinhalese and about the division, it's seems you have reacted unnecessarily here, I am from Bangalore and living with Kannada people, we don't know to divide, we only know to love and live according to the place.
@@icrmanju you are right I may have overreacted. I read some other comments saying Tamil eelam, therefore my mind was a bit annoyed at the time, so I may have misinterpreted your comment.
@@damianxavier7343 I think you have not read properly, it's not Eelam, it's Elangai. It means whole Sri Lanka in Tamil. Please understand before commenting because it may provoke others too. At any cost, Peace shouldn't get disturbed, it's individual responsibility.
@@icrmanju no yes I know that. I'm saying I read some previous comment referring to it as Tamil eelam which is why I was annoyed at the time and overreacted to your comment.
எனது நாட்டுக்கு உங்கள் அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா! இங்கு எல்லா வளமும் உள்ளது! இங்கு உள்ள அரசியல்வாதிகள் தான் நாட்டை பாதாளத்தில் தள்ளியுள்ளார்கள்! எனது தாய் நாட்டின் அழகை உங்கள் வீடியோவில் பார்க்க ஆவலாக உள்ளேன்! 💙🇱🇰
வணக்கம் சகோதரரே, இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வரவேற்கிறோம். யாழ்ப்பாணத் தமிழர்கள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் எல்லா வீடியோக்களையும் குறிப்பாக நியூயார்க் தோசை நபர் வீடியோவைப் பார்த்து மகிழ்ந்தேன்.
@@Tamilan622 mistakes were made by both sides, not by one particular side. The government made a majority of the mistakes starting with the bandaranaikes bringing on the Sinhala only rule, and then the government continuing to oppress the Tamils. The other major mistake (or issue in this case) is the government starting a "possible" genocide of innocent Tamil citizens. Now the LTTE also made mistakes. The LTTE also killed innocent Sinhalese citizens (on a relatively smaller scale, but still very significant) and they did other things such as the using of child soldiers. The war was between the LTTE and the government and therefore citizens (whether Sinhalese, Tamil or other) cannot be killed purposely, and in that regard both the LTTE and army fail to varying degrees. I am a neutral person and I am writing this being as unbiased as possible. While the LTTE probably had the correct intentions, I do not support the way they tried to do it, and similarly for the government,I do not support many of their decisions as well. In case you are wondering as to what race I belong to, I am a Tamil by birth certificate but i personally indentify myself as "mixed" race as my mother is Sinhalese and my father is a tamil- burgher mix.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஈழத்தமிழர்.மத்தியிலுள்ள தேயிலை தோட்டம் நிறைந்த கண்டி நுவரெலியா இந்தியா தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.இயற்கை எழில் கொஞ்சும்.நாடு.நாங்களும் உங்களுடன் பயணித்தது போன்றிருந்து.நன்றி வாழ்க வளமுடன்
Happy Sunday guys. Hope you like this video. Here is the link explaining about the srilanka visa ua-cam.com/video/fbT16KgdQ3g/v-deo.html
***************************************************
You may Contact GT holidays for Srilanka Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
***************************************************
It is wonderful country bro you guys used to say each and every country is bad
Package cost sir????
You can visit kandy also 🤪
Super video Maddy bro. Thug moment at 21:05 Ella edathalayum Tamil iruku Hindi illa sema punch :-)
Hii bro I am from jaffna
இந்த பதிவில், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடை உரிமையாளர் அனைவரும் பின்பற்ற வேண்டியது, இலங்கையின் உணவு உண்ணும் இடமும் தேனீர் கடைகளை பராமறிப்பு
மிகவும் தூய்மையுடன் சுகாதாரத்து இருப்பதை பார்த்தாவது திருத்த வேண்டும். மேலும் சாலைகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் மக்கள் பயன் படுத்துகின்றனர் மிக்க மகிழ்ச்சி.
thank you
Helth département. Fine enru.. soluvarkal
Magilcki😚😚😚🤭
இலங்கையில நாங்கள் யாரையும் "சார்" என்று விழிப்பதில்லை. அவர்களின் வயது & பாலினத்தை பொறுத்து தம்பி,தங்கச்சி, அண்ணா, அக்கா, அம்மா, ஐயா தான். இலங்கைல அனைத்து சமூகத்தவர்களிடமும் உள்ள பொதுவான பண்பு இது.
இதுதவிர இலங்கையின் மும்மொழிக்கொள்கை. அதற்காக செய்யப்பட்ட போராட்டங்களும் அதில் ஏற்பட்ட இழப்புக்களும் ஏராளம்.
"""தொப்புள் கொடி உறவுகள்""'...அருமை ஜி...
இந்த காணொளி பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோஷம்.... நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரர் மாதவன் கண்டிப்பாக நான் பிறந்து வளர்ந்த கிழக்கு மாகாணத்தில் அனைத்து இடங்களையும் சென்று பாருங்கள் ! இலங்கையில் கூடுதலாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் கண்டிப்பாக நீங்கள் போய் பார்த்து எல்லோருக்கும் காட்டவும் அத்துடன் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் நன்றி மாதவன்.
flight take up மற்றும் landing காட்சியமைப்பும் பின்னணி இசையும் மிகவும் அருமை
இலங்கை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா...
ஈழத்தமிழர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள்....
அவர்களை வேறு யாரோ போல் தமிழ்நாட்டில் சிலர் நினைப்பது வருத்தமளிக்கிறது..
ஈழத்தில் நடந்த கொடுமைகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்..
சகோ, தெலுங்கர்களும், மலையாளிகளும் ஈழத் தமிழர்கள் மீது பொறாமை கொண்டவர்கள், ஈழத்தமிழர்களை அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள், ஏனென்றால் ஈழத் தமிழர்கள் மிகவும் படித்த மற்றும் புத்திசாலி மக்கள் மற்றும் பிரிட்டிஷ் அமைப்பில் படித்தவர்கள்.
💯
🥰🥰🥰🥰🥰💓💓💓
திமுக தெலுங்கு கொல்டியினர்.தமிழ் விரோதிகள்
🙄🙄🙄🙄
மாதவன் சார் நாங்களும் பயணம் செய்வது போல் காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் வாழும் இடங்களை எங்களுக்கு அதிகமாக காட்டுங்கள்
நானும் எனது இரு சகோதரர்களும் இரண்டாண்டுக்கு முன்பு ( கொரோனாவுக்கு முன்பு) ஒரு வார பேக்கேஜ் டூரில் பல இடங்களை கண்டு கழித்தோம். எங்களுக்கும் உங்களுக்கு கொடுத்தது போல்தான் வேன் கொடுத்திருந்தனர். டிரைவர் சிங்களவராக இருந்தாலும் மிகவும் கனிவோடு நல்ல ஆங்கிலத்தில் உரையாடினார். பேக்கேஜில் சில இடங்களை மாற்றினோம், டிரைவர் எந்த மறுப்பும் சொல்லாமல் அழைத்து சென்றார். மிக முக்கியாக punctualityயை டிரைவர் கடைப்பிடித்தார். தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அத்தனை விடுதிகளும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. எல்லா இடங்களிலும் உணவும் மிகவும் அருமை. மீண்டும் அடுத்த ஆண்டு சென்று பார்க்க தவறிய இடங்களை காண முடிவு செய்துள்ளோம்.
25 நிமிட வீடியோ இரண்டு நிமிடத்தில் முடிந்ததை போல இருக்கிறது..... மிகவும் அருமை..... வாழ்த்துக்கள் மாதவன்.....
Me too
எனது தாய் நாடு பார்க்கும் போது அப்படி ஒரு சந்தோசமாக இருக்கு நன்றி மாதவன் 🤝🤝
என்னோட ரொம்ப நாள் ஆசை என்னோட குடும்பத்தை ஒரு தடவ நாச்சும் விமானத்துல கூட்டிட்டு போகணும்னு 😍😍😍😍😍
இலங்கை 🇱🇰 காணொளி அற்புதம்.. இது போன்று மாலைதீவுகள் காணொளியையும் போடவும்
Maddy...
Enga veedu airport la irunthu just 15 minutes drive la irukku, “Negombo” lovely to see this vlog ♥️ 🇱🇰 🇬🇧
யாழ்ப்பாணம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 💙
உலகம் சுற்றும் வாலிபன் தம்பி. இலங்கையின் இந்த பதிவு ஆரம்பம் அருமை. ஒரு சின்ன தீவு நாட்டில் மூன்று மொழி படித்து. கொள்கிறார்கள் என்பது அருமை.. நன்றி
மாதவன் உங்க முதல் இலங்கை வீடியோ 25நிமிடம் போனதே தெரியலை. வாழ்த்துக்கள் இங்கு கோவையிலிருந்து VS
நன்றி இலங்கை திரு நாடு அன்புடன் வேண்டுகிறோம்
Hi bro..this is Ajmeer.
(Peradeniya botanical garden)
We are really missing you bro.இலங்கை மண்ணில் உங்களை கண்டு பிரிந்தது இன்னும் ஒரு கணவு போலவே இருக்கிறது.எதிர்பாராத தருணத்தில் இலங்கை மக்களை மகிழ்வித்து உங்கள் அழகிய பேச்சால் சில வினாடிகள் எம்மை கவர்ந்து சென்று விட்டீர்கள்.நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் எமக்குப் புதுப்புது உலகை நீங்கள் காட்டித் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தன் தாய் திரு நாட்டில் தங்களை காண்பது மிக்க மகிழ்ச்சி ❤️🙏🏻
ஆரம்பமே அசத்தல் மிகவும் ஆவலுடன் அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர் பார்க்கிறோம் . நன்றி நன்றி மாதவன்.❤️❤️
ஆரம்பம் ✖️ - தொடக்கம் ✔️
Episode - தொடர்
யாழ்ப்பாண பக்கம் வந்ததுக்கு நன்றி அண்ணா🙏
கண்டிப்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபடுங்கள்
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்💐
ua-cam.com/video/QgUF-lN_MkQ/v-deo.html
முடிந்த வரை அங்கு உள்ள உணமையான நிலைமையை சொல்ல எதிர்பார்க்கிறோம்..
அற்புதம் உங்களோடு பயணம் செய்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்காக நான் விளம்பரம் வரும் போது ஸ்கிரிப்ட் செய்வது இல்லை நீங்கள் நிறைய நாடுகளுக்கு சென்று இதுபோல் வீடியோக்களை பகிரவும் வாழ்த்துக்கள் மாதவன் சார்
The first Tamil travel writing was written by Kalki & it was titled " Elangai Payanak Kathai". It was an interesting read. Obviously it was about the travel to Sri Lanka 🇱🇰. If my memory serves me right, Kalki travelled in Sri Lanka for 2 weeks accompanied by the cartoonist Mali. Writing about the famous Gallface Green, a seaside in Colombo, he wrote, " In Ceylon even the seaside is covered in green grass ". I am getting the same vibes watching the 1st episode of the Sri Lankan videos. Watched it first thing early in the morning, still in bed. I can't wait for the rest of the series. Longing to see Sri Lanka 🇱🇰 through your eyes. Hope it will be different 🙏.
Informative comment
Thanks for info, Thiru Anthony, Where can I get that travel writings
@@yeskay9685 if I am right ✅ it was serialised in Vikatan. At that time Kalki was the editor of Vikatan.
My dad had a binding of the articles. I read it from his collection. Unfortunately it is lost for ever.
Another interesting collection was "Elathin Kathai". It starts from a lion mating with a woman & the Sinhalese race being born. I recon it was serialised in Vikatan as well.
Director of Manimekalai Pirasurm, Ravi Tamil Vanan wanted to re publish it. But couldn't get hold of it. These treasures r lost for ever.
அருமையான கானொலி மாதவன் அண்ணா. இலங்கை பாக்குறதுக்கும் இனிமையான தமிழ் கேக்குறதுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது. எல்லா இடங்களும் அழகாக இருக்குது. நன்றி அண்ணா
சகோ 🇱🇰இல் தமிழும் ஆட்சி மொழி யாக இருக்கு, 🇱🇰
மிக அருமை மாதவன்..பெட்ரோல் டீசல் விலையை கேட்கும் போது மட்டும் மனசு கஷ்டமா இருக்கு...😃
Internet price kekkum pothu happy ah iruku😂😂
Petrol 1 ltr SL price 153/=...
Indian price padi ... 56.72 /=
India la internetbrs300
Srilanka rs 1200
@@saibhadra6931 jio க்கு முன்னாடி பார்த்தா நம்ம internet இதவிட costly 🤷🤷
Ithu india price padi 56 rs thaan bro😂
நான் இலங்கையன் என நினைக்கும்போது பெருமை கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்
அண்ணா சூப்பர்,,, எனக்கு ரொம்ப புடிச்ச ஊரு அண்ணா... இலங்கை.. 💚💚💚
நமது சொந்தங்களின் ஆன்மா இருக்கும் இடம் நண்பா.... அழகாகத்தான் இருக்கும்❣️❣️❣️
Am sri lankan when seeing from your camera I really feel proud to be a sri lankan
Hehe
நமது தமிழ் நாட்டில் இருந்து அதுவும் என்னுடைய ஊர் சென்னையில் இருந்து பக்கத்தில் உள்ள ஜேலார்பேட்டை சேர்ந்த சகோதரர் இலங்கை தமிழ் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தை சுற்றி காட்டியதற்கு நன்றி நண்பா மேலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை காண்பிக்க வேண்டும்
Tamil people also live in Eastern province of Sri Lanka bro!
From: மட்டக்களப்பு
I’ve watched all 10 episodes. Exceptional, great vlog. I personally enjoyed it. Credits to your team and uncle Joseph is a great person. Well done man. Miss Sri Lanka 🇱🇰
Simple yet entertaining episode! Expecting more exploration from Sri Lanka and northern part of the country!
நல்ல ஒரு வீடியோ காட்சிகள். வேற லெவல்ல அண்ண.
இலங்கையின் உண்மையான நிழலை (நிலைமை) எதிர்ப்பார்கிறோம். 🗿
If he do will be inside Bars!!!
இலங்கையில் பஞ்சம் மக்கள் பட்டினிச்சாவு அடைய பார்க்கிறார்கள் இதா வேண்டும். விபச்சார இந்திய ஊடகங்கள் இலங்கையை பற்றி மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையே பரப்புகின்றன
@@asjadahmad6811 நன்பரே, அவ்வாறு இருக்க கூடாது என்பது எமது விருப்பம், இலங்கை அமெரிக்கவில் இல்லை தமிழ்நாட்டை ஒட்டி இருப்பதால் எற்படும் அக்கறை. 🎪
Tourist ah poka best country Srilanka but life ah survive pana the worst country in world srilanka people Pavam srilankan government 👎🏽👎🏽
@@londontrincopodiyan862 இந்தியாவுடன் இணக்கமாக இல்லை என்பது காரணமாக இருக்கும், அங்கு உள்ள மக்கள் இதை (சிங்களர், தமிழ்ர்) தெரிந்து கொள்ளும் வரை இப்படி தான். 🕊
Wow, Joseph looks like an amazing guide, very friendly shows that experience builds a person well!!
11:18 Dialog best aha 🤣🤣🤣 Super bro😍
🤣🤣
Namma padura kashtam avangaluku theriyala.. ipidi sollithaa ellarayum emaathuraanuga ivanuga..🤣🤣🤣🤣🤣
கனத்த இதயத்துடன் உங்களோடு இலங்கையில் வீரம் விளைந்த நிலங்களை காண பயணிக்கின்றோம். நன்றி நண்பா!!
Whenever I see a notification on your channel I can't able to watch immediately bcoz I want sit in pleasent place ( where no one distrub me ) and peaceful places.when I finish the video the feeling was very good for me.thank you madhavan
Same feeling 🤷👏👏👌👌
same feeling bro
Happy to see our neighbour country citizen is travelling in my country.. i hope you got the best service in my country and enjoy.. Love from Srilanka🇱🇰🇱🇰🇮🇳🇮🇳
After a month, flight journey from Way2go. Always happy to see Way2go's flight Vlog.
தம்பி உங்கள் UA-cam எல்லாம் பார்ப்பேன் தற்போது இலங்கையில் நிற்பது மிக்க மகிழ்ச்சி. நான் பிறந்த மண்னை
திருகோணமலை நான் தற்போது Nederland நாட்டில் வசிக்கிறேன்
உங்கள் தமிழ் பற்று எனக்கு பிடிக்கும்
Interesting to watch as a Sri Lankan. Thank you for your effort to promote Sri Lanka. Waiting for more
Sri Lanka has been a colony of humans since the beginning, people from all over the world settled in SL because she is the most beautiful country in the world. Mostly Indian migration, but the native of SL are the 'YAKKAS' mixed with Indian PALI speakers to create the Sinhala language. Sinhala speakers are the natives of SL but many Tamil/Telugu/Malayalam speakers also became Sinhala speakers throughout history.
உலகம் முழுவதும் உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி எங்கள் நாட்டைப் பற்றி சுவாரஸ்யமான விடயங்களை சொன்னதற்கு மிகவும் அழகான நாடு உங்களின் வீடியோ காட்சிகள் அருமை
மதவன் சார் உங்களது பிறவி பயனை முழூவதுமாக அனுபவித்து வருகின்றீர்கள் . வாழ்த்துக்கள் . நன்றி.
அருமையான பதிவு. நேரில் இலங்கை சென்றது போலவே உள்ளது.
My first international trip was to Srilanka with my mama. Here ur sister's son has come with you. Srilanka was really beautiful. Unga videos la paaka poradhu inum azhaga iruka pogudhu.. 😍😍
Daii akka maganey...
@@Hhsttourism 😁😁
நண்பருக்கு வணக்கம்! உங்களின் இலங்கை சுற்றுப்பயணம் எங்களுடைய மனதை வசீகரத்து விட்டது. நமது அன்டை நாடான இலங்கையை வீட்டிலிருந்தபடி கண்டு களிக்க வைத்தமைக்கு மிகவும் நன்றி. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்வது போல உணர்கிறோம். நமது தமிழ் உறவுகளுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களும் பணிவான வணக்கத்தையும் உங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய சுற்றுப்பயண பட்டியலில் இலங்கை வானொலி நிலையம் இடம் பெற்றுள்ளதா? அக்காலத்தில் (1970...முதல்) வானொலி முலமாக இலங்கையை ரசித்தோம். இலங்கை பயணம் மேற்கொள்ள உங்களுடைய காணொளி எமக்கு தூண்டுகோலாய்
இருக்கின்றது. உங்களுடைய இலங்கை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றியுடன்
பி. சுந்தரராஜ்/ கோவை.05.
Awesome shooting & narration. The whole video went off too shortly. Looking forward more soon. Keep Rocking, Maddy 😍
Welcome to Sri Lanka 😊🇱🇰❤️
A srilankan watching this proudly. Thanks for coming🇱🇰
பெட்ரோல் விலை அங்கு ரூ57, தமிழ்நாட்டில் ரூ102, இதில் முக்கியமானது என்னவென்றால் இலங்கை பெட்ரோல் இந்தியாவிடம் வாங்குகிறது, இந்திய மக்கள் மேல் விதிக்கப்படும் அநியாய வரி அவ்வளவு, உங்கள் எளிய தமிழ் பயணங்களின் இனிமைக்கு என்றும் ரசிகன்
அருமை மாதவன் சகோ, திரையரங்கில் ஒரு நல்ல படம் பார்த்த மாதிரி இருக்கு...👌🏼👌🏼👌🏼😍
இப்போதான் முதல் மீட்டிங் டிரைவர் அண்ணா சூப்பர்
Thanks for visiting Sri Lanka. I am sinhalese Kamal Hassan fan here 💪hope you had good time in our COUNTRY 👊💟
நான் 25.12. 2018 அன்று சீன தலைநகர் "பெய்ஜிங்" செல்லும் போது என்னால் பதிவு செய்ய முடியாததை கண் முன்னே காண்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
I am watching your video from Anuradhapura.
மாதவன் Bro உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🎊🎉
மிகவும் அருமையான முயற்சி மாதவன்.... உங்களின் அடுத்த பதிவை காண காத்துகொண்டு இருக்கிறேன்... வாழ்த்துக்கள்....
madhav you captured Mr.guide's wink during lunch...awesome, and also your comment, no hindi...ultimate....romba kurumbu u r...
எப்போதும் போல நல்வாழ்த்துக்கள்.. தங்களின் பயணம் இனிதாகட்டும்..புதிய இடங்கள்..புதிய தகவல்கள் வேறு கோணத்தில்..மேலும் பயனுள்ளதாக அமையட்டும் மாதவன்.
Again foreign vlog started...
Thank you 🙏
You are spreading the happiness, the same what u was experiencing in the tourist places u visited, to us.
Ungaluku kidaicha guide sariya thaa guide panrar and neenga first awaroda sapda pona place.. unmailaye naanga adikadi pora place thaan... Welcome to sri Lanka bro 🇱🇰❤️🇮🇳
Dialog best😂😂.... i am also from srilanka broo....
ரொம்ப அழகாக செய்கிறீர்கள். நேர்த்தியாக உள்ளது...அதுவே சிறப்பு
Very glad to see Srilanka in your journey and it's my dream too visit Elangai , especially our Tamil clan people and their lovely dialect and version of our beautiful Tamil. Thank you Maddy
If you are visiting Sri Lanka then you should visit every where. So don't divide by Tamil and Sinhalese. We are one country and you visit all the good places.
@Damian, you can go through my comment n number of times, I didn't mentioned anything about Sinhalese and about the division, it's seems you have reacted unnecessarily here, I am from Bangalore and living with Kannada people, we don't know to divide, we only know to love and live according to the place.
@@icrmanju you are right I may have overreacted. I read some other comments saying Tamil eelam, therefore my mind was a bit annoyed at the time, so I may have misinterpreted your comment.
@@damianxavier7343 I think you have not read properly, it's not Eelam, it's Elangai. It means whole Sri Lanka in Tamil. Please understand before commenting because it may provoke others too. At any cost, Peace shouldn't get disturbed, it's individual responsibility.
@@icrmanju no yes I know that. I'm saying I read some previous comment referring to it as Tamil eelam which is why I was annoyed at the time and overreacted to your comment.
Superb Dear..Royal Salute to yr Guide Anna Avarkalukku..
Maddy Bro. Excellent music to start with. Just started watching the video. Very refreshing background music. Thanks bro.
நானும் உடன் பயணித்த உணர்வு ஏற்பட்டது. மிக அருமை சகோ..!
Wow so fresh concept. SL is ma fav place. Lots of luv frm Chennai
என்னுடைய நீண்டநாள் ஆசை... இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகளுடன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று... அதை நிறைவேற்றி விட்டீர்கள் அண்ணன்
Glad you enjoyed your time in Sri Lanka, Mr Joesph seems very genuine and loyal.
எனது நாட்டுக்கு உங்கள் அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா! இங்கு எல்லா வளமும் உள்ளது! இங்கு உள்ள அரசியல்வாதிகள் தான் நாட்டை பாதாளத்தில் தள்ளியுள்ளார்கள்! எனது தாய் நாட்டின் அழகை உங்கள் வீடியோவில் பார்க்க ஆவலாக உள்ளேன்! 💙🇱🇰
3 times watched ur full video ☺️ Nice editing and talking skills👏. Feels want to fly as you✈️. Good job.keep it up. Laksha from Sri Lanka 🇱🇰
i am from vavuniya and where are you from ?
@@krishnaraj3945 where in vavuniya ??
@@dilakshandk77 iam from kovilkulam and you ?
@@krishnaraj3945 thonikkal. My aunt is living there in Kovilkulam near Sivan Kovil 😗
@@dilakshandk77 ohh kk iam living near kannan kovil how ever both temples are located kovilkulam and near myhouse
வணக்கம் சகோதரரே, இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வரவேற்கிறோம். யாழ்ப்பாணத் தமிழர்கள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் எல்லா வீடியோக்களையும் குறிப்பாக நியூயார்க் தோசை நபர் வீடியோவைப் பார்த்து மகிழ்ந்தேன்.
Vaazhthukkal Madhavan Anna..enjoy..😎👏🤝👌
இலங்கை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...💐💐💐
One of your best videos. Felt like I am traveling alongside you.! Great job. Looking forward to next video.
I was surprised your review,,,blog,thank you sir,am from anuradhapura....?wish you all the best...!
அருமை மாதவன் சகோ,வாழ்த்துகள் 👏👏👏👍💪🙋♂️
Hi Anna, I am srilankan. From Eastern province, ampara district.super 👍❤️❤️❤️❤️❤️. Welcome to srilanka. 🇱🇰🇱🇰
Eastern province vaanga anna,
Thank you sir I am from Chikmagalur Karnataka but my parents are from Srilanka Next month I will also visit Lanka I love Tamil tigers
Tamil Tigers? Please don't say that, we Sri Lankans should now try to be united and not divided. We should Learn from past mistakes and carry on.
@@damianxavier7343 mistakes ? 😡
@@Tamilan622 yes mistakes. What's wrong?
@@damianxavier7343 who made the mistake? can you please explain?
@@Tamilan622 mistakes were made by both sides, not by one particular side. The government made a majority of the mistakes starting with the bandaranaikes bringing on the Sinhala only rule, and then the government continuing to oppress the Tamils. The other major mistake (or issue in this case) is the government starting a "possible" genocide of innocent Tamil citizens. Now the LTTE also made mistakes. The LTTE also killed innocent Sinhalese citizens (on a relatively smaller scale, but still very significant) and they did other things such as the using of child soldiers. The war was between the LTTE and the government and therefore citizens (whether Sinhalese, Tamil or other) cannot be killed purposely, and in that regard both the LTTE and army fail to varying degrees. I am a neutral person and I am writing this being as unbiased as possible. While the LTTE probably had the correct intentions, I do not support the way they tried to do it, and similarly for the government,I do not support many of their decisions as well. In case you are wondering as to what race I belong to, I am a Tamil by birth certificate but i personally indentify myself as "mixed" race as my mother is Sinhalese and my father is a tamil- burgher mix.
Love from Jaffna Srilanka❤️💥🇱🇰
இத தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தன்🇱🇰🇱🇰🇱🇰
ஈழம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது🙏
Brother, started watching your videos, with much enthusiasm for Sri Lanka. Best wishes.
Srilanka series romba nalla irukkum polayaee....😍😍
சிறப்பு சிறப்பு
அண்ணா இலங்கையில் வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் தமிழர்கள் செறிந்து வாழ்கிறார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஈழத்தமிழர்.மத்தியிலுள்ள தேயிலை தோட்டம் நிறைந்த கண்டி நுவரெலியா இந்தியா தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.இயற்கை எழில் கொஞ்சும்.நாடு.நாங்களும் உங்களுடன் பயணித்தது போன்றிருந்து.நன்றி வாழ்க வளமுடன்
Wow 🤩 my mother land ❤️thank you so much brother 🙏from USA
நல்ல பதிவு சகோ.முழுமையாக பார்த்தேன்.எங்கள் ஊருக்கு போயிருக்கிறீங்.மகிழ்ச்சி
Nice episode to kick-start Sri Lankan series bro😉Waiting for the upcoming videos❣️Keep up the good work✨
Thambi has very nice scenarios and is a very clean country.(From Canada)
Super video Maddy bro. Thug moment at 21:05 Ella edathalayum Tamil iruku Hindi illa sema punch :-)
நானும் இரண்டு முறை ஸ்ரீலங்கா சென்றிருக்குறேன் மிக அருமையான நாடு
King arrives 🔥🔥🔥, Really waiting for the next episodes....
You never disappointed us to provide such a unique, entertaining and informative content Madhavan bro! You are so strong in presentation!! Way 2 go!
Happy to see you again. Super 🤗💝