வருமானத்தில் திடீரென தலைகீழாக புரட்டிப் போடும் மாற்றம் ஜாதக அமைப்பு Astro tv Tamil jothidam guruji

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 316

  • @thiyagarajanjayaraman1135
    @thiyagarajanjayaraman1135 8 місяців тому +3

    எண் மகளுக்கு சனி வகரம் நீங்க சொன்னது மாதிரி அவள் பிறந்து மூன்று வயதுக்கு மேலதான் ஏக்களது வளர்ச்சி இருந்தது. You are right 100%

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +6

    தங்களுடைய கருத்துக்கள் என்னுடைய ஜாதகத்தில் ஒத்துப் போயிருக்கிறது தாங்கள் கூறியபடியே அனைத்து நடவடிக்கைகளும் என்னிடம் உள்ளது எவ்வாறு சாத்தியம் இவ்வாறு கூறுவதற்கு வியப்பாக உள்ளது ஜோதிடம் ஆனால் உங்கள் பதிவை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக பார்ப்பேன் தினமும் ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது நன்றி நண்பரே அனைவரும் எளிமையாக ஜோதிடத்தை அறிந்து கொள்ளலாம் அந்த அளவிற்கு பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி

  • @user-rajkumar1989
    @user-rajkumar1989 11 місяців тому +13

    நீங்கள் சொன்ன மூன்று விசயங்களும் என் ஜாதகத்தில் உள்ளது. சனி சூரியனுக்கு ஏழில் இருப்பதால் வக்ரம், சனிக்கு சூரியன் ஏழில் இருக்கிறது. சனி இருக்கும் தனுசு வீட்டிலிருந்து ஒன்பதாம் வீடான சிம்மத்தில் கேது இருக்கிறது. இதுவரை ஆளுமை செலுத்தக்கூடிய வேலை கிடைக்கவில்லை. அரசாங்க வேலை மேல் ஆசையே வந்ததில்லை. சொந்த தொழில் தொடங்கும் தைரியமும் இல்லை. மற்ற படி நீங்கள் சொன்ன எல்லாம் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. வயது 34 ஆகிறது. நீங்கள் சொன்னது போல் ஒரு விடியலை நோக்கி காத்திருக்கிறேன்.

  • @s.vijiyasundrams.vijiyasun5235
    @s.vijiyasundrams.vijiyasun5235 2 роки тому +10

    நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு பெருத்தமாக உள்ளது

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 3 роки тому +9

    சாதனைகள் செய்யும் பெண்கள் ஜாதகத்தில் அமைப்பு பற்றியும்.. தோல்விகளை சந்தித்து.. வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழ முடியும்.. இந்த அமைப்பு காணொளி பதிவு எதிர்பார்க்கிறேன் அண்ணா.. நன்றிகள் 🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤
    நான் கும்ப லக்ணம் .சனி 9ல் உச்சம் +( வக்ரம் ) தங்கள் கூறியது முற்றிலும் உண்மை .வயது 40 சனி தசை நடப்பு .சறுக்களில் இருந்து மீன்டு மேடேறி வருகிறேன். நன்றிகள் குருவே!!!!.❤❤🎉🎉

  • @koterersenthil2946
    @koterersenthil2946 3 роки тому +9

    எனக்குனே சொல்லுகிற மாதிரி உள்ளதுங்க. நன்றிங்க குருவே.

  • @oveyane209
    @oveyane209 3 роки тому +7

    நீங்கள் சொல்லக்கூடி அனைத்தும் மிகவும் சரியாக உள்ளது அண்ணா

  • @Rajavel-gs5nl
    @Rajavel-gs5nl 3 роки тому +7

    Excellent sir in my horoscope sani vargam i'm spacing that problem now my age 31 I got hit age 26 excellent perdition my business full loss I came back my village now . anyway super sir keep no doing well tq

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 3 роки тому +3

    தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் அனைத்தும் அருமை.

  • @megaprabudme1196
    @megaprabudme1196 11 місяців тому +2

    மிகவும் சிறப்பான தகவல்கள் ஐயா வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @Pugalendhiramalingam-jx4su
    @Pugalendhiramalingam-jx4su 7 місяців тому +1

    ஐயா தங்களுக்கு கோடி கும்பிடு .நான் இதுவரை பார்க்காத வேலையில்லை எதுவுமே செட் ஆகலை.சனி சூரியன் காம்பினேசன் எனது ஜாதகத்தில் உள்ளது.அதனால் எனது வாழ்க்கை சொந்த தொழில் நோக்கி தள்ளியிருக்கிறது அருமை.,🙏🙏🙏🙏🙏

  • @ranjithaslifestyle4226
    @ranjithaslifestyle4226 2 роки тому +4

    100% wt u said is correct...I gone through all those issues in my life

  • @manikandan-ye6mp
    @manikandan-ye6mp 3 роки тому +2

    Sir neenga solluvathu 100% true

  • @ಪದ್ಮಹಸ್ತಂ

    At the age of 54 years I am hearing this video. All what you told is true. Thank you for building my confidence towards my own Empire.. I will start my own profession soon...

  • @suganeshsunmathi288
    @suganeshsunmathi288 3 роки тому +4

    மிக அருமையான விளக்கம் நன்றி

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому +2

    Ayya super subject... en lifela nadakkudu...

  • @jayakumarastrology70
    @jayakumarastrology70 3 роки тому +3

    அருமையான பதிவு சார்

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 3 роки тому +5

    புதுமையான முறையில் ஒரு விளக்கம் நன்றி ஐயா🙏💕

  • @karthikkarthikgeetha7589
    @karthikkarthikgeetha7589 3 роки тому +3

    வேற லெவல் sir, உங்கள் கணிப்பு . Very nice 👌 my birth date 2.7.1986.time 11.45 pm

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 3 роки тому +7

    ஜோதிட ஆசான் வணக்கம், உண்மையில் எல்லோருக்கும் புரியும்படி சொல்லி தரும் உங்கள் வழி அருமை, எனக்கு சனியும் சூரியனும் ஒன்று சேர்ந்து இருக்கு ,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ,வாழ்த்தி வணங்குகிறேன் 🙏

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 3 роки тому +5

    🙏🙏🙏🌿🌹🌿ஓ்சிவசிவஓம்🌿🌹🌿 நீங்கள் சொல்லுவது அனைத்தும் அனுபவ உண்மை உண்மை உண்மை பிறந்தது முதல் 45வயதிற்குள் அனைத்து நிகழ்வும் நடந்து முடிந்துவிட்டது சனி வக்கிரம் மிதுணத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கையும் உண்டு கற்பகம் பெயருக்கு விளக்கம் சொல்லவும் என் கணவரும் இப்போது இல்லை வலி நிறைந்து உள்ளது முடியல 🌿🌹🌿திருச்சிற்றம்பலம்🌿🌹🌿🙏🙏🙏

  • @mahasaiananth5211
    @mahasaiananth5211 6 місяців тому +1

    ஐய்யா நீங்க சொன்னது 200% சரி. எனது ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் சனி/சந்திரன் சேர்க்கை... சனி இருந்த இடத்தில் இருந்து 5 ஆம் இடத்தில் சூரியன் /சுக்ரன் சேர்க்கை . சனி இருந்த இடத்தில் இருந்து 9ஆம் இடத்தில் சிம்ம வீட்டில் கேது உள்ளது.. நீங்கள் சொன்னது போல 28 வயதில் இருந்து நான் வேலையை விட்டு வந்து உள்ளேன் 35 வயது ஆரம்பம் ஆகி உள்ளது.. நீங்கள் சொன்னது போல இனிமே நல்ல இருக்கணும் ஐய்யா😊.. நன்றி

  • @meenakchemist2082
    @meenakchemist2082 6 місяців тому +2

    உண்மை நீங்கள் மனிதனா... சந்தேகமா இருக்கு... சித்தர்கள் போகுற போக்குல சொல்லுற மாதிரி சொல்லுறீங்க.. ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு பொருந்துகிறது...சனி வக்கிரம். இப்ப 31 ஓவர்... 28 ல இருந்து அடி.. எல்லாருமே துரோகம்...

  • @jmvelavan5935
    @jmvelavan5935 Рік тому +14

    அண்ணா உண்மையிலேயே மிரண்டு விட்டேன். சுற்றி வலைக்காமா நெற்றியில் அடித்தாற்போல பலன் சொல்லும் முறை என்ன அறிவண்ணா சிறந்த ஞானம். 🌹🙏

  • @ramalakshmi.9728
    @ramalakshmi.9728 3 роки тому +2

    நல்ல புதுமையான செய்தி

  • @nanthakumarnanthakumar2039
    @nanthakumarnanthakumar2039 Рік тому +1

    உண்மையான நிகழ்வு

  • @POETdharshika
    @POETdharshika Рік тому +2

    கடவுளே நீங்க என்னோட ஜாதகத்த எங்கயாவது பார்த்துருக்கீங்களா😁மிரண்டுட்டே😊😊😊Sir thnx fr ur information 😊Kadavule ... கடவுளே எனக்கு 1 டவுட் கடவுளே எனக்கு நீங்க சொன்ன 3Combination இருக்கு 1.மீனத்தில் சனி வக்ரம்(10)9ல கேது (கும்பம்த்தில்)சனிக்கு 5ல் சூரியன் கடகத்தில் ஆனா நீங்க சொல்ற Problems 10000%crct ஆனா எனக்கு சொந்த தொழில் னா பயம் எனக்கு செய்ய தெரியாது கடவுளே எனக்கு குரு நீசம் எனக்கு வாழ்க்கைல அவமானம் மட்டும் தான் மிஞ்சுது😬😬😬😑😑😑😑😑😑sir Thnx😊

  • @n.kokilavanikokila2117
    @n.kokilavanikokila2117 Рік тому

    எதனால எனக்கு இப்படி நடந்துச்சு எதனால இப்படி எல்லாம் நடக்குது அப்படிங்கிற ஒரு விஷயம் இவ்வளவு நாள் வரைக்கும் எனக்கு புரியாம இருந்தது இன்னைக்கு என்னுடைய கேள்விகள் மனக்குழப்பங்கள் தீர்வு ஈறு கிடைத்தது ஐயா மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி

  • @shrimahaperiyavajothidam
    @shrimahaperiyavajothidam 3 роки тому +2

    Super sir arumayana pathivu thanks sir

  • @suburama2269
    @suburama2269 2 роки тому +2

    ஆமாங்கசார்

  • @natarajanv3685
    @natarajanv3685 3 роки тому +2

    மிக அருமையான பதிவு ஐயா.

  • @muruganalagappan2268
    @muruganalagappan2268 3 роки тому +3

    Correct answer 💯

  • @relaxpls2555
    @relaxpls2555 2 роки тому +2

    இதுவும் 10000% உண்மை sir

  • @manee1988
    @manee1988 2 роки тому +1

    Super sir. Same.. Nadanthukittu irruku.... I miss you your class today Coimbatore

  • @sunkingstar7719
    @sunkingstar7719 Рік тому +1

    ❤.....அருமை.....❤

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 2 роки тому +1

    Iam very much intrested to see ur video . Really i am proud of you. Really true.

  • @senthilm4386
    @senthilm4386 3 роки тому +2

    உன்மை.
    விருச்சிக லக்கினம்
    சனி.நீச்சம்.வக்கரம்
    சிம்மத்தில்.கேது.
    சூரியன்..நீசம்..
    சுக்கிரன்.குரு.இனைவு
    ஒரே.டிகிரி..
    வோலை.வோண்டம்.என்று.வந்துவிட்டேன்.

  • @manoharan2480
    @manoharan2480 3 роки тому +2

    அருமைங்க ஐயா நன்றிங்க

  • @kelangovan4428
    @kelangovan4428 3 місяці тому +1

    As you said at the age of 33 I took reversion from officer to clerk and again after 3 years I. Took officer cadre(now age 73)

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 2 роки тому +2

    This happened to me at age of 22 itself.. still trying recover from dent happened in life... Life is going very normally.. putting the best efforts & hopefully waiting for the time...

  • @Bharanisshree
    @Bharanisshree 3 роки тому +2

    Super sir. Unga predictionss. Something different aspects......

  • @suganeshsunmathi288
    @suganeshsunmathi288 3 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 3 роки тому +1

    சூப்பர் சார் எளிதாக இருக்குங்க

  • @OmNamaShivayaSrikalabairavarKu

    உண்மைதான் நன்றி

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 3 роки тому +1

    செமங்க ஜீ...

  • @hareshs3834
    @hareshs3834 2 роки тому +2

    Nandri Sir

  • @mjdumesh1875
    @mjdumesh1875 Рік тому +1

    Super Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Fpg-x2s
    @Fpg-x2s 2 роки тому +1

    Nalla thagaval.
    Thanks

  • @tmuthukumaran11
    @tmuthukumaran11 Рік тому +1

    சனி வக்ரம் செம்ம அண்ணா

  • @jagadeeshm6612
    @jagadeeshm6612 Рік тому +1

    100 percent accurate same story in my life happen sir

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 3 роки тому +2

    அருமை ஐயா நன்றி🙏

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 2 роки тому +4

    I sincerely acknowledge the content of this video. Almost cent percent tallies with my planet position, path I passed through and what I experienced in life till todate. Now I am nearing my 70s, i could find an innovation in your approach. Congrats

  • @sureshp1218
    @sureshp1218 3 роки тому +1

    Laknathil suriyan pudhan sukkran,2 la sevvai,3 la kethu,5 la sani ,9 la ragu,10 la guru chandran

  • @karthikelangovan5322
    @karthikelangovan5322 3 роки тому +2

    True Sir... All the Very Best!

  • @subbulakshmi9281
    @subbulakshmi9281 Рік тому +1

    Super sir.. very very clarified prediction🎉

  • @sivasakthibuddhar8875
    @sivasakthibuddhar8875 2 роки тому +2

    nandri ayya

  • @kannanpk1348
    @kannanpk1348 3 роки тому +1

    அருமைங்க குருவே

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 2 роки тому +1

    அருமையோஅருமை

  • @tani13tani54
    @tani13tani54 2 роки тому +2

    அருமை ஐயா

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +2

    சூப்பர் தலா 🙋

  • @pasupathymoorthy4710
    @pasupathymoorthy4710 3 роки тому +4

    திரு ராஜநாடி ஐயா நீங்கள் சொல்வது 100கு 100 என் வாழ்க்கையில் நடந்தது. என்னுடைய பிறந்தநாள் 31.12.1969.

    • @archanavaradhan4095
      @archanavaradhan4095 3 роки тому

      Sir enaku virchaga lagan am rishiba rasi ,then 2LA shanni 10th LA chevvai suriyan kethu 100% correct now I m TL in 1off

  • @kalaiyarasank2
    @kalaiyarasank2 3 роки тому +2

    Thank you sir..🔥🔥👍👍👍

  • @MariaMaria-bq7ix
    @MariaMaria-bq7ix 3 роки тому +2

    Yes sir sani +sooriyan rishabathila enakkum yaarum en decision kku kurukka vandha semmaya kovam varum

  • @narmadhadevi2206
    @narmadhadevi2206 2 роки тому +2

    Super sir true

  • @bnr1978
    @bnr1978 Рік тому

    முற்றிலும் உண்மை!

  • @bhaskarkrishna8972
    @bhaskarkrishna8972 3 роки тому +2

    Sir, super sir... Very good sir...

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 2 роки тому +2

    100% உண்மை

  • @Ashokkumar-lu9md
    @Ashokkumar-lu9md Рік тому +1

    Very nice and truly material sir❤

  • @raksab
    @raksab 3 роки тому +2

    Very good explation
    I have 2nd and 3rd in my horoscope
    Thank you Sir
    Baskaran, Malaysia

  • @somasundaramramaiyan7027
    @somasundaramramaiyan7027 3 роки тому +2

    Simple and super explanation sir

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 14 днів тому

    அனைத்தும் உண்மை தான் குருவே..ஆனால் சொந்த தொழில் செய்தால் கூட வேலைசெய்ய நபர்கள் ஒத்துழைக்க மறுக்கிறதே ஏன் ஐயா😢😢😢

  • @smmuthusamy
    @smmuthusamy 2 роки тому +1

    Exact same what u said. Sat + ketu in 1 and 5. Till day I am suffering due to this. But until at the age of 28, I was in abroad and well earned. But now I am in zero position.

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 3 роки тому +1

    Realitic astrology 🏆🏆🏆

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 роки тому +1

    Excellent Sir 👌👌👌👌👌👌👌

  • @mahi1080
    @mahi1080 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Astrorealtime
    @Astrorealtime 2 роки тому +1

    Sani & ket also saniku 5th la sun.....whatever u say it's 200 percent true......so moving on to NXT

  • @SK-ix2nf
    @SK-ix2nf 3 роки тому +2

    Thank You Sir 👍

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 2 роки тому +1

    நன்றி

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 3 роки тому +5

    Perfect 💯 vakra shani+rahu... 26 out ,still struggling for a job 32 now,, saturn 7th aspects kethu does that too include in 1,5,9 rule?? Shani in uthradam which is suns star left 3 jobs alrdy in dfrnt sectors it, shipping, stock market....

  • @Banarasikoramuslinwholesaler
    @Banarasikoramuslinwholesaler Рік тому +1

    True bro . Experienced one.

  • @vadivelanselvaraj1983
    @vadivelanselvaraj1983 3 роки тому +2

    அருமைங்க சார் 🙏

  • @rathansai365
    @rathansai365 2 роки тому +2

    உண்மை அண்ணா

  • @kannansenthil4952
    @kannansenthil4952 10 місяців тому +1

    All Information Correct Sir My Herscop Saturn vakram in 11 place my life change in 43 yea6 old

  • @BalaSubramanianBjp
    @BalaSubramanianBjp 2 роки тому +2

    நீங்கள் சொல்லிய கரகநிலை எனக்கு அப்படியேஉள்ளது ஆனால் முன்னேற்றம் இல்லை கும்பத்தில் சனி கன்னி யில் சூரியன் விருசிகத்தில் செவ் சுக் கேது அடிமைதெழில்தான்

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 2 роки тому +1

    நீங்கள் சொல்வது அனைத்துமே எனக்கு நடந்துகொண்டிருக்குது, சனி லக்னத்திற்கு 10 இடமான தனுசில் வக்ரம், சனிக்கு 7ம் இடத்தில் சூரியன்,புதன்,குரு. வெளிநாட்டில் வேலை செய்தேன், மிகப்பெரிய பெயர் எனக்கு கிடைத்தது , பிறரால் அது தட்டி பறிக்கப்பட்டது, சொந்த ஊர் வந்து 9வருடங்களாக கஷ்டப்பட்டு, தற்போது சொந்த தொழில் தொடங்கியுள்ளேன். மிக்க நன்றி சார், நான் வாழ்வில் நிச்சயமாக முன்னேறுவேன் .

    • @srisriv1503
      @srisriv1503 8 місяців тому

      sir, unga rasi enna?

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar8600 3 роки тому +2

    Sir vakra graham pathi sollungal

  • @ranjithaslifestyle4226
    @ranjithaslifestyle4226 2 роки тому +1

    Well done... good knowledge

  • @vasanthkumar8013
    @vasanthkumar8013 3 роки тому +2

    அருமைங்க

  • @hakimpradhap9462
    @hakimpradhap9462 3 роки тому +2

    Thanks 😊

  • @udhayoga4238
    @udhayoga4238 3 роки тому +1

    Unga video 📸👌🎉👋

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 3 роки тому +2

    உண்மை

  • @vasudevanp4705
    @vasudevanp4705 2 роки тому +2

    True ayya 3 saturn to 5 sun

  • @saishyamala5392
    @saishyamala5392 9 місяців тому +1

    Yes 👍 ✔️

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому +1

    Nice explanation video sir

  • @tamilkumar8562
    @tamilkumar8562 Рік тому +1

    It's very true,

  • @Suijingames17
    @Suijingames17 3 роки тому +7

    சனி கேது 5 ம் இடத்தில் உள்ளது.நீங்கள் சொல்ற மாதிரி தான் புதுசு புதுசா யோசிக்கிறேன்.100%சரி.

  • @shobhanam2958
    @shobhanam2958 Рік тому +1

    Correctly said sir in son horoscope sani vagram.....

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому +2

    Sir neega sonna 3 amaippum en jathagathil irrukiradhu.. but last 12 years ha orea organization la dha work pannren.. ippa enaku 33 age complete agi 34 nadakudhu

  • @chandrachandra8129
    @chandrachandra8129 2 роки тому +2

    Truth sir