உச்சம் பெறும் கிரகங்கள் உண்டாக்கும் குழப்பம் அதை கையாளும் வழிமுறைகள் guruji Astro tv Tamil jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ •

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 4 місяці тому +1

    மிக arumaiyaana villakkam....நன்றி குரு ஜி

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 Місяць тому +1

    very much needed video sir

  • @கனகசுந்தரம்ஆ

    சரியான விளக்கம். அருமை.

  • @muneeswaris2951
    @muneeswaris2951 9 місяців тому +3

    சனி உச்சம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx 2 роки тому +12

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

  • @NishanthiSrini
    @NishanthiSrini 4 місяці тому +1

    Sir correct 100%

  • @avvk7880
    @avvk7880 2 роки тому +1

    Migavum Arumayana Pathivu Sir.... En Manamarntha Nandrigal.....

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 2 роки тому +1

    தெளிவான மற்றும் சிறப்பு உள்ளது ங்க

  • @extra4fire22
    @extra4fire22 8 місяців тому +2

    Yes your are right Sir, ennaku Sani Chandran chevvai sukran uncham.

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +2

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @kannanpk1348
    @kannanpk1348 2 роки тому +1

    அருமை , நன்றிங்க குருவே

  • @sumithasasikumar8888
    @sumithasasikumar8888 10 місяців тому +1

    Excellent sir need more info.last point need video

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 11 місяців тому +1

    உண்மை. சுக்கிரன் உச்சம். மனைவி இறப்பு.

  • @manoharan2480
    @manoharan2480 2 роки тому +1

    அருமையான விளக்கம்ங்க ஐயா

  • @dotstudios6084
    @dotstudios6084 2 роки тому +1

    Arumai Sir super super super

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 2 роки тому +13

    குரு உச்சம் பற்றி கூறவும் Sir

  • @fatimasornaraj7870
    @fatimasornaraj7870 2 місяці тому +1

    எனக்கு சுக்கிரன் உச்சம். திருமணத் திற்கு ப்பின் சகல வசதி யும் மகிழ்ச்சி யும் பெற்றேன்

  • @parthibankarthi2866
    @parthibankarthi2866 2 роки тому +6

    உச்சம் பெற்ற கிரகங்களை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் இருந்தேன்ங்க. தற்போது அதை பற்றிய தெளிவு கிடைத்ததுங்க. நன்றிங்க.

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 роки тому +6

    ஞானத்தெளிவு

  • @Srividhya1682
    @Srividhya1682 Рік тому +1

    Perfectly matches for me and son

  • @namagirilakshmi9887
    @namagirilakshmi9887 2 роки тому +1

    மிகவும் அருமை குருஜி.

  • @ராமன்சீத்தா
    @ராமன்சீத்தா 2 роки тому +1

    நன்று நன்று நன்றிகள்

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 2 роки тому +1

    நன்றி ஐயா புதுமை எளிமை

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 2 роки тому +1

    அருமையோஅருமை

  • @masterymuralidharan4252
    @masterymuralidharan4252 Рік тому +2

    Sevvai utcham vide podunga sir

  • @OmNamaShivayaSrikalabairavarKu

    நன்றி

  • @8ofeight689
    @8ofeight689 2 роки тому +1

    மிக மிக அருமைங்க சார் 💐💐💐 நன்றிங்க சார் 🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 2 роки тому +1

    அருமை ஐயா

  • @Astrology_Pari
    @Astrology_Pari 2 роки тому +10

    Very interesting sir. Matches with the charts. Looking forward for watching neecha graham too. Thanks for the valuable knowledge
    ,

  • @vanitk5078
    @vanitk5078 Рік тому +1

    True guruji!

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +1

    Super ella kirahangalukum utcha palan podunga sir please please 🙏🙏🙏

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 2 роки тому +1

    அருமை ஐயா நன்றி🙏

  • @sasikala-yc2xn
    @sasikala-yc2xn 2 роки тому +1

    Good explanation sir

  • @BALAKRISHNA-qx5dc
    @BALAKRISHNA-qx5dc Рік тому +1

    sir, அருமை.... 👍👍👍பகை கிரகம் பற்றி சொல்லுங்க 🙏🙏

  • @mohanraj-cm2vo
    @mohanraj-cm2vo 2 роки тому +1

    Great explanation sir...

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +2

    💯! present correct sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @prasath.p6837
    @prasath.p6837 2 роки тому +1

    அருமைங்க சார் 👌

  • @sdharini
    @sdharini 2 роки тому +1

    Rahu Shani vakra combination podungal please

  • @rkhyderabadcity8613
    @rkhyderabadcity8613 Рік тому

    Exactly 100% correct

  • @kalaiyarasank2
    @kalaiyarasank2 2 роки тому +4

    Correct 🤔🤔🤔✅✅✅✅✅

  • @mohamedraafi7686
    @mohamedraafi7686 2 роки тому +1

    Nice...

  • @g.kalasalingamkalasalingam2600
    @g.kalasalingamkalasalingam2600 2 роки тому +6

    சனி உச்சமாக இருந்தால் பலன்சொல்லுங்க சார்

  • @msuresh9651
    @msuresh9651 Рік тому +1

    Correct sir

  • @saravanakumar2952
    @saravanakumar2952 2 роки тому +2

    15.00 minutes super

  • @vimalainiyaraja6210
    @vimalainiyaraja6210 2 роки тому +1

    உண்மை Sir

  • @rr1685
    @rr1685 2 роки тому +1

    Astro king

  • @seenivasans7805
    @seenivasans7805 2 роки тому +1

    அருமை குருஜி 🙏🙏

  • @sathiskarthika
    @sathiskarthika 2 роки тому +8

    சுக்கிரன் உச்சம் என்ன செய்யும் ஐயா

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 Рік тому +1

    👌🙏great sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi Рік тому +2

    உண்மை sir, என் மகனுக்கு சந்திரன் உச்சம். எனக்கும் என் மகனுக்கும் சின்ன சின்ன சண்டை வரும்.தற்போது கல்லூரியில் hostel ல் இருக்கிறான்.அவனிடம் இப்போது சண்டை போடுவதில்லை.அதனால் எனக்கு உடலில் பல தொந்தரவு இருக்கிறது.அவனுக்கு சளி தொந்தரவு இருந்து கொண்டே இருக்கிறது.
    நன்றி ஐயா.🙏🙏🙏

  • @sakthisivamsakthi3368
    @sakthisivamsakthi3368 2 роки тому +1

    Over experience sir thanks

  • @jenijenisha5503
    @jenijenisha5503 Рік тому +1

    Om Saravana bavah muruga adiyenkku arul purianum appa

  • @AnithaD-qp8dj
    @AnithaD-qp8dj Рік тому

    Thank you sir. Sir Neenga sonnathu allam romba sari Ng sir unma thang sir

  • @n.balajin.balaji6450
    @n.balajin.balaji6450 11 місяців тому

    Super 100%

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +1

    தங்களுடைய வீடியோ பதிவை மூன்றாவது முறையாக பார்க்கிறேன் மிக அற்புதமான பார்வை ஜோதிடத்தில் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது கூறி வருகிறீர்கள் ஜோதிடத்தில் உண்மை இல்லை என்று அறிந்த நான் தங்கள் பதிவை பார்த்த போது அதன் உண்மை தன்மை புரிந்து கொள்ள முடிகிறது ஜோதிடம் பொய் என்று கூறக்கூடாது என்பதற்காகவே இறைவன் உங்களை உருவாக்கி இருக்கிறார் போதும்

  • @takeit6464
    @takeit6464 6 місяців тому +1

    Sir enakku 2il rishabathil sani rahu,8il sevvai kethu,4il guru kadagathil uccham,meena rasi mesha lagnam,kethu and guru uchham eppadi samalikkurathu

  • @-YugeshB
    @-YugeshB 2 роки тому

    Correct 💯💯💯💯 true 💞 very nice 😌

  • @jeyanthielango7648
    @jeyanthielango7648 9 місяців тому +1

    Tq nga sit

  • @vasanthkumar8013
    @vasanthkumar8013 2 роки тому

    அருமைங்க

  • @dhanalakshmiv7003
    @dhanalakshmiv7003 2 роки тому +1

    Thank you ji 👌🙏

  • @hemalathaperumal8523
    @hemalathaperumal8523 Рік тому +1

    Sir 100 persent true

  • @takeit6464
    @takeit6464 6 місяців тому +1

    Kethu maha thisai next and kethu kalathai eppadi samalikkurathu

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 роки тому +8

    புதன் உட்சம் பற்றி கூறவும்

  • @babyvideo3066
    @babyvideo3066 Рік тому +1

    Unmai..

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn 2 роки тому +1

    Guruve saranam ❤️

  • @karthickram430
    @karthickram430 2 роки тому +1

    Sir waiting for your video sir

  • @srinivasamurthy3604
    @srinivasamurthy3604 2 роки тому +1

    Vakram adainda sukran uchham in meenam enna palan kudukum sir

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 2 роки тому +1

    மக்கள் விழிப்புணர்வு ராஜ நாடி சேவை 💅💅💅

  • @takeit6464
    @takeit6464 6 місяців тому +1

    Neenga sonnathu apram bayama irukku😢enakku 21 age now. next 2 years la guru uchhathila marriage pannalamnu irunthen ippo na enna pandrathu marriage and ayul sthana 8il kehu sevvai in mesha lagnam

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому +1

    Sir abroad pora jathagam amaippu eppadi irrukum nu ellimaiya sollunga sir pls

  • @g.ravindhirang.ravindhiran4441

    சூரியன் உச்சம் நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு 100+ நடந்து விட்டது

  • @Taanyasaiharini
    @Taanyasaiharini 2 роки тому +1

    Ammavasai thithi birth child life sollunga sir parents blessings kidaikuma...

  • @YesodhaMaruthasalam
    @YesodhaMaruthasalam 9 місяців тому

    pls post guru utcham videos

  • @kanagamadasamyganeshan1202
    @kanagamadasamyganeshan1202 2 роки тому +1

    Guru ucham patri kurungal

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 2 роки тому +1

    ஐயா வெகுநாளாக உங்கள் கருத்து எதிர் பார்திருந்தேன்

  • @srinivasamurthy3604
    @srinivasamurthy3604 2 роки тому +2

    Anna uchha graha palan acchi graha onnu dhana

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha2009 2 роки тому +3

    👍👍👍👌👌👌

  • @balamanickam6609
    @balamanickam6609 9 місяців тому

    ஒவ்வொரு கிரகத்தின் உடைய காரகத்தன்மையை பதிவிடுங்கள் ஐயா

  • @Taanyasaiharini
    @Taanyasaiharini 2 роки тому +1

    Sevvai ucham in makaram ,thulam laknathil puthan thikpalam what happen

  • @happylife9899
    @happylife9899 8 місяців тому +1

    Nengal solvathu unmai sir
    En amma en padipil romba akara paduvanga but na padikala avanga eranthu pona apram nalla padika start panniten😢

  • @Valuecollections07
    @Valuecollections07 Рік тому +1

    👌👌👌

  • @sathishraja2406
    @sathishraja2406 2 роки тому +2

    Sir thulam rasi... Saniiii enna sir pandrathu 😥😓😞😞😫

  • @DKPRAVEENBABU
    @DKPRAVEENBABU 2 роки тому +1

    Guru utcham solunga sir

  • @luckys1744
    @luckys1744 Рік тому +1

    Raghu kethu hucham nicham tell me sir

  • @MTSelvi60
    @MTSelvi60 Рік тому +1

    3:00 starts

  • @AM-nq9jv
    @AM-nq9jv Рік тому +1

    Vakra guru ucham

  • @movietalkies3535
    @movietalkies3535 2 роки тому +1

    Asthamanam patri koorungal

  • @swarnamukichandrasekhar6282
    @swarnamukichandrasekhar6282 2 роки тому +1

    In simmam ragu sani guru what will happen

  • @nishazackeriya2879
    @nishazackeriya2879 2 роки тому +1

    Sewwai maharathla uchcham enna nadakum

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 6 місяців тому

    ponnu jathagathil suryan uchamanal

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 роки тому +2

    Ethuvarai yaramay Sonadhu kedaiyadhu.

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Рік тому +1

    வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது உண்மை

  • @sathishraja2406
    @sathishraja2406 2 роки тому +1

    Sir thulam rasi. Enna sir pandrathu. 😫😫😫😫

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 роки тому +1

    Enakku chandhiran ucham neengal sonnathu sariyalla

  • @aishuaishu2674
    @aishuaishu2674 9 місяців тому +1

    எனக்கு செவ்வாய் உச்சம் சுக்கிரன் உச்சம் 😢செவ்வாய் திசை நடக்க ஆரம்பிச்சது என் கணவர் என்ன விட்டு போயிடார் 😢😢4,30 வருஷம் ஆச்சு போய் எப்போ வருவார் sir சிம்மம் ராசி கன்னியா லக்கினம் மகம் நட்சத்திரம்

  • @shrimahaperiyavaarutparvai5567
    @shrimahaperiyavaarutparvai5567 2 роки тому +1

    Super sir

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல பதிவு சூரியனும் உச்சம் சனியும் உச்சம் இப்படி பட்ட ஜாதகத்தில் என்ன பலன் நடக்கும்

    • @skanth5763
      @skanth5763 2 роки тому

      அரசு வேலையில் இருக்கிங்களா~????

    • @தமிழராய்வெல்வோம்
      @தமிழராய்வெல்வோம் 2 роки тому +1

      @@skanth5763 Illa Ji velyum illa business innum set agala 2monthku oru thadava marikitai iruku

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 Рік тому

      ​@@தமிழராய்வெல்வோம்Unga appa enna work pannaro adhu related ha dha job business varum..

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 2 роки тому +5

    இயற்கை பாவகிரங்களை விட இயற்கை சுபர் செய்யும் தாக்கம் தாங்க முடியல

  • @srisaiprasadhhhh
    @srisaiprasadhhhh 2 роки тому +3

    சனி உச்சம் என்ன பலன்

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +1

    நீச்ச கிரகங்களை பகை கிரகங்களை எவ்வாறு கையாள்வது