1 லட்சம் ₹ சவால் | 3| 6 | 8 | 12 மறைவு ஸ்தானம் வாழ வைக்கும்‌ | ஜீவனம் தரும் அட்டமாதி ஆறாமதிபதி Astro

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 487

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 11 місяців тому +7

    நல்ல ஆய்வு. எனக்கு சரியாக உள்ளது. ஆறாம் இடம் பலமாக உள்ளவர்களே முயற்சி செய்து நல்ல வேலைக்கு செல்கிறார்கள். வாழ்க்கையில் போராடி வெற்றியும் பெறுகிறார்கள்.

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 Рік тому +15

    என்னுடைய சாதகத்தில் சனி 8ல் உள்ளது ஆனால் சனி தாசை நடக்கும் போது எனக்கு பணம் அதிகம் வந்தது இவர் சொல்வது உன்மை

    • @ADSesha
      @ADSesha 2 місяці тому

      Sani subathuvama irukum

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 роки тому +169

    சத்தியம்மாக சொல்கிறேன் நான் இதுவரை 100 க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள் பார்த்துவிட்டேன் இதுப்போல் யாரும் சொன்னதே இல்லை 3 6 8 12 இவைகளில் என் ஜாதகம் கட்டத்தில் கிரகங்கள் இருக்கின்றன உங்கள் வீடியோ பதிவை நான் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே பல்லி சத்தம் ஏழு முறை அடித்தது என்னால் நம்பவே முடியவில்லை உங்கள் வாக்கு தெய்வ வாக்கு தான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன்

    • @அன்பரசன்-ம7ண
      @அன்பரசன்-ம7ண Рік тому +4

      உண்மை, சிறப்பு

    • @gurusamysgurusamysgurusamy9202
      @gurusamysgurusamysgurusamy9202 Рік тому +4

      மஹாகவி காளிதாசா் 6,8,12 ன் சிறப்பு விதிகளை தெளிவாக்கியுள்ளாா்.

    • @prabuxavier23
      @prabuxavier23 Рік тому +6

      @@gurusamysgurusamysgurusamy9202 என்ன சொல்லி இருக்கிறார்?

    • @thilagavathythilagavathy9585
      @thilagavathythilagavathy9585 Рік тому +1

      😂😢 18:09 🎉

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      இப்பவும் முன்ன மாதிரி தான் இருக்கங்களா ?
      ஏதாச்சும் improvement இருக்கா ?

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 7 місяців тому +2

    முதல் முறை பார்க்கும் போது வித்தியாசமாக தெரிந்தது. இன்று தங்களின் அருளால் இன்று நன்றாக புரிகிறது. மிகவும் சிறப்பான பதிவு. இன்னும் இது போன்ற logical பதிவுகள் மீண்டும் மீண்டும் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumaraswamy8430
    @muthukumaraswamy8430 Місяць тому +1

    மிக உபயோகமான தகவல் உண்மை உண்மை சத்தியம் 👌

  • @arsakthivel8731
    @arsakthivel8731 2 роки тому +21

    தெளிவு தெளிவு தெளிவு தெளிவு தெளிவு 👍👍👍🙏 எங்கள் கண்ணோட்டம் முற்றிலும் மாறிவிட்டது ஐயா 🙏 உண்மை நோக்கிய பயணத்தில் இந்த வீடியோ ஒரு மைல் கல் 🔥🔥🔥🙏

  • @sakthivelnatrayan745
    @sakthivelnatrayan745 2 роки тому +35

    ஜோதிடம் எனறால் என்னவென்று
    அனைத்து மக்களுக்கும் புரியும்படி
    கற்றுகொடுத்துகொண்டிருக்கும்
    கா பா அவர்களுக்கு கோடானகோடி
    நன்றி!நன்றி!!💐💐🙏🙏

  • @tnpplustamil2904
    @tnpplustamil2904 2 роки тому +22

    மிகவும் அருமை. உங்கள் வழியில் ஜோதிடம் புதிய உச்சத்தை எட்டும். பாரம்பரியம் இனி படுத்து உறங்கும்.

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx 2 роки тому +11

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!!இனிமை!!!

  • @kannanak2394
    @kannanak2394 2 роки тому +5

    புரியும் படி எளிமையான தேவை இல்லாத பேச்சு இல்லாமல் சுருக்கமாக உண்மையான புதுமையான அதிரடியான அடிப்படையில்... ஜோதிடத்தில் புதிய பாதையில்..தேவையில்லாத விசயங்களை நீக்கி கூறுவது சிறப்பு..

  • @n.jagadeesann.jagadeesan3207
    @n.jagadeesann.jagadeesan3207 15 днів тому +1

    Good bold prediction.

  • @johnrose8549
    @johnrose8549 Рік тому +3

    ஆக மொத்தத்துலே மறைவற்ற கிரகங்கள் இயங்குவதற்கு எரிபொருள் தரும் ஸ்தானங்களாக இந்த மறைவு ஸ்தானம் இருக்கிறது அல்லது செயல் படுகிறது என சொல்கிறீர்கள், அப்படித் தானே? சூப்பர் சார்!

  • @jayammalp6687
    @jayammalp6687 Рік тому +2

    சமீபத்தில் இருந்து தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் .தெளிவாக உள்ளது . நன்றி

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 7 місяців тому +1

    Very suitable example giving explanation. Thank sir.

  • @kannappankanagaraman1514
    @kannappankanagaraman1514 Рік тому +3

    ஐயா மிக சரியாக சொல்கிறீர்கள் பாமரனும் புரியும் படிஉள்ளது உங்கள் விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @selvakumaran4851
    @selvakumaran4851 8 місяців тому +1

    உண்மையான பதிவு

  • @rajarajeswarin3229
    @rajarajeswarin3229 2 роки тому +46

    சார்,உங்களால் மட்டுமே சாதாரண மனிதர்களுக்கும் புரியும்படி, Practical ஆக, தெளிவான விளக்கம் கொடுக்க முடியும். நன்றிங்க சார்.

    • @Music-gt8tc
      @Music-gt8tc Рік тому +1

      Just ask him about fees 1500

    • @Raman55948
      @Raman55948 Рік тому +1

      ​@Music many astrologers who do videos in UA-cam 1.5k is the rate + waiting time....... all business

    • @thigna1740
      @thigna1740 Рік тому

      Hi

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 8 місяців тому

      @@Music-gt8tc
      ​அவர் வாழ்நாள் நேரத்தை செலவிட்டு தேர்ந்ததற்கு வாழ்வாதாரத்திற்கு முதுமை சேமிப்பிற்கு.அவரும் மனிதரே.​

  • @kalaiyarasikalai8210
    @kalaiyarasikalai8210 3 місяці тому +1

    Neengal kooriyadhu sariyaga ulladhu.nanri guruve.

  • @jamunarani6052
    @jamunarani6052 2 роки тому +12

    அருமை.. அற்புதம் sir..
    3,6,8,12 பற்றிய பயம் போனது சார்
    எனக்கு நிச்சயம் சோதிடம் உங்களிடம் கற்று கொள்ள வேண்டும்....

  • @GuruNathan-z2z
    @GuruNathan-z2z Рік тому +2

    ரொம்பவே தெளிவாக சொன்னீர்கள் ஐயா

  • @vengateswariv2624
    @vengateswariv2624 2 роки тому +4

    உண்மை தான் சார்.வியந்து போனேன்.மிக்க நன்றி தங்களது இந்த எளிய முறையில் அறியும் பலன் தொடரட்டும்.

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 8 місяців тому +1

    சபாஷ் நல்ல தெளிவான விளக்கம் குரு ஜீ

  • @sundarmoorthy5196
    @sundarmoorthy5196 2 роки тому +9

    அருமை ஐயா !! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபொரும்கருனை அருட்பெருஞ்ஜோதி!!!

  • @chandrasekaranchandrasekar5047

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.நல்ல தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் சார்.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 4 місяці тому +1

    புரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் தெளிவாக கூறியுள்ளார் இதுதான் எல்லோரும் விரும்பி நம்பிக்கை யடன்ஜோதிடத்தின்மிதுநம்பிக்கைவரம்படிகூறியள்ளார்

  • @rameshb7856
    @rameshb7856 Рік тому +4

    Sir very super. Excellent.மகனுக்கு அடுத்து 8 ம் அதிபதி திசை. மிக்க மகிழ்ச்சி.

  • @ramasamy7371
    @ramasamy7371 Рік тому +1

    Unmaiyana pathivu Ayyavukku Nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuppurathnammuthusamy1262
    @kuppurathnammuthusamy1262 2 роки тому +10

    100% true.
    Well said.
    Eye opener

  • @veeraragavan4236
    @veeraragavan4236 2 роки тому +1

    தெளிவான விளக்கம்.அருமை அருமை.உண்மையை அப்படியே சொல்றீங்க

  • @balakrishnan3214
    @balakrishnan3214 2 роки тому +1

    Super sir. சரியாதான் இருக்கு...

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 2 місяці тому +3

    0 ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி ஜோதிடர்

  • @suganeshsunmathi288
    @suganeshsunmathi288 2 роки тому +3

    உண்மை கருத்துக்கள் வாழ்த்து

  • @megaprabudme1196
    @megaprabudme1196 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் சகல சௌபாக்கியம் பெறுக 🎉🎉🎉

  • @balajisnview
    @balajisnview 29 днів тому +1

    Super sir I'm learning astrology your point is right

  • @theleepank5355
    @theleepank5355 2 роки тому +2

    நன்றி மகிழ்ச்சி அச்சம் அகன்று தெளிவு பிறந்தது ஐயா வாழ்த்துக்கள்

  • @tani13tani54
    @tani13tani54 2 роки тому +2

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா

  • @Vendhan1105
    @Vendhan1105 2 роки тому +9

    ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பற்றி ஒரு தெளிவான பதிவு போடவும் ஐயா

  • @karthikabhuva
    @karthikabhuva 8 місяців тому +1

    ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமைகளாக உள்ளது. மிக்க நன்றி.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 роки тому +3

    அருமையான விளக்கம் sir
    நன்றி

  • @kalyanasundaramv6991
    @kalyanasundaramv6991 2 роки тому +6

    சிறந்த பதிவு.... நல்ல சவால்.... மேலும் பதிவிட வாழ்த்துக்கள்.

  • @mdmforever5021
    @mdmforever5021 2 роки тому +10

    எப்படி இப்படி 8 இல் அமர்ந்த ராகு திசையில் பழகிய தொழிலைத்தான் இன்று வரை செய்து கொண்டு இருக்கின்றேன் அருமை

    • @pramodh17
      @pramodh17 8 місяців тому

      அந்த ராகு சுபத்தும் இருக்கிறதா?

  • @morthy67
    @morthy67 2 роки тому +2

    நல்ல கருத்து ஐயா

  • @KavithaL-y7d
    @KavithaL-y7d 10 місяців тому +3

    Superb Explanation Sir, Thanks for your Frank daring truths

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    அருமை அரூமை அருமை

  • @thirukg656
    @thirukg656 27 днів тому +1

    Very good 🎉

  • @ramjiv9904
    @ramjiv9904 2 роки тому +3

    அருமையான காணொளி ங்க, நன்றிகள் தெய்வமே!

  • @Ursonly3
    @Ursonly3 Рік тому +1

    அருமையான விளக்கம்

  • @goldclub8586
    @goldclub8586 Місяць тому +1

    இதுவரை உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பேன் ஆனால் ஆனால் இந்த வீடியோவை பார்த்த பிறகு இதை நம்பும் படியாக இல்லை

  • @shrimahaperiyavaarutparvai5567
    @shrimahaperiyavaarutparvai5567 2 роки тому +1

    Super sir arumayana pathivu thanks sir

  • @sathapillai
    @sathapillai 9 місяців тому

    உன்மை தான் ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு ஆறாம் அதிபதி குரு திசை தான் நடக்கிறது நான் வேலைக்கு சென்று என் குடும்பத்தை பார்த்து கொள்கிறேன்

  • @sunvenki1300
    @sunvenki1300 8 місяців тому +1

    Mikka nandri arumaiyana video

  • @anthonyraj7099
    @anthonyraj7099 2 місяці тому +1

    Very good explaination sir

  • @shanthishant494
    @shanthishant494 2 роки тому +1

    மிகவும் அருமை. நன்றாக இருந்தது.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Місяць тому +1

    Miga Arumai sir

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 2 роки тому +1

    ஒரு நல்ல பதிவு நன்றி சார்

  • @123estate7
    @123estate7 7 місяців тому +1

    auction super sir ur 1000 correct

  • @sugumark6280
    @sugumark6280 2 роки тому +1

    எளிய முறையில் விளக்கி கூறுகிறீர்கள்.. அருமையான பதிவு

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p Рік тому +1

    சூப்பர் சார் ❤

  • @gunaseelan4821
    @gunaseelan4821 2 роки тому +8

    Really practical approach sir..... the way you handling astrology is perfect....

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 Рік тому +6

    Really different perspective. Great astrological ideas. 👌👌👌👌👌🙏

  • @supashsupash5040
    @supashsupash5040 2 роки тому +1

    அருமையிருந்தது

  • @karthikrathinum
    @karthikrathinum 2 роки тому +2

    அற்புதம் சார், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @rangarajanb4229
    @rangarajanb4229 2 роки тому +1

    நல்ல காணோளி அய்யா

  • @vanitk5078
    @vanitk5078 11 місяців тому +1

    Super logical explanation Fine way to approach astrology.

  • @a.karuppaiha.karuppaih1424
    @a.karuppaiha.karuppaih1424 2 роки тому +7

    தன்னம்பிக்கை ஊட்டும் தெளிவான விளக்கம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவனால் வழங்கப்பட்டது என்பதை உணர வைக்கும் சிறந்த பதிவு நன்றி அய்யா 🙏👍👌

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 10 місяців тому +1

    You are a #Real_Astrologer 🌟* 🙏 !!!,...

  • @nagarajar7517
    @nagarajar7517 2 роки тому +1

    Super je 💯 persent correct என் jathagathil eruku je

  • @vilvaraam
    @vilvaraam Рік тому +1

    Yes, தங்கள் கூறுவது உண்மை.

  • @vaidits6871
    @vaidits6871 2 роки тому +1

    Correct சார் நன்றி

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 2 роки тому +1

    எனக்கு வயது 60வது ஆகிறது இன்றுவரை இவ்வளவு தெளிவாக கூறவில்லை நன்றி உங்களை நான் சந்திக்கவேண்டும்

  • @kasthuriramachandran5395
    @kasthuriramachandran5395 2 роки тому +3

    சிறப்புங்க குருஜி🙏🙏🙏👍👍👍👌👌👌👌

  • @namagirilakshmi9887
    @namagirilakshmi9887 2 роки тому +4

    தெளிவான , அருமையான விளக்கம் குருஜி. மிகவும் நன்றி குருஜி.

  • @Vasantha-k9l
    @Vasantha-k9l 4 місяці тому +1

    Respected Sir
    very nice

  • @t.deenadhayalan1717
    @t.deenadhayalan1717 2 роки тому +1

    Ippadi oru jyothida vilakkam engalukku varaprasadam.Nandrigal pala.

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 Рік тому +2

    வாழ்க வளமுடன் ஐயா.....

  • @kailash2956
    @kailash2956 2 роки тому +6

    Vera level sir. I am also midhuna Lagnam.. in my 3rd house guru sevvai sani.. 6th house Chandran.8th house kethu. 12th house sukran. Now running sukra disai.. after hearing your video what u said absolutely brilliant....
    Initial I also feared. But I am living my life very happily. Somehow I also gone down in sometime with debits. But now I am recovering..
    God is great

  • @balamanickam6609
    @balamanickam6609 11 місяців тому +1

    தங்களுடைய மறுப்பு கருத்துக்கள் அற்புதம் இதுவரை எண்ணற்ற வீடியோக்களை பார்த்து விட்டேன் என்னுடைய நேரத்தை வீணாக்கி விட்டேன் என்று வருந்துகிறேன்

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +1

    Super sir 8 m athipathi thisai payam payam ipo than konjam free ya irukku🙏🙏🙏🙏

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 Рік тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சார்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 8 місяців тому +1

    உண்மைதான்" ஏற்கனவே கழுகுமலை ஜோதிடர் ராகவன் பாலாஜி மற்றும் திண்டுக்கல் PJ Crj அண்ணா 618.12 இடத்து யோகம் பற்றி பதிவு செய்துள்ளனர்வாழ்த்துக்கள் நன்றி!

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому +1

    Vanakkam sir thankyou for your vidio .

  • @kinggopals
    @kinggopals 2 роки тому +1

    சூப்பர்ங்க அண்ணா 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @venkatesanalagiri8072
    @venkatesanalagiri8072 Рік тому +1

    Excellent Excellent Excellent

  • @apn5524
    @apn5524 Рік тому +2

    Super interpretation sir. You were dot on money

  • @sasis7906
    @sasis7906 7 місяців тому

    Super sir nalla saval🎉
    Pls jodjidara yaruchum irundhal ans kudang

  • @nagendran10
    @nagendran10 11 місяців тому +1

    Simply superb

  • @venkatkrishna6342
    @venkatkrishna6342 2 роки тому +6

    அருமைங்க குருஜி, 100%correct ஆக வருதுங்க 🙏🙏🙏

    • @kumar-tu7tn
      @kumar-tu7tn Рік тому

      Naturally and currently super word.👌

  • @Vilaiyaattu_jothida_vithagan
    @Vilaiyaattu_jothida_vithagan 2 роки тому +64

    3,6,8,12 3-தன்னம்பிக்கை,6-எதிரியை வெல்ல, 8 எதிர்பாராத அதிர்ஷ்டம், 12- வாழ்க்கை வசதியாக வாழ அனைத்து செலவுகள்.சரியாகச் சொன்னீர்கள் அய்யா.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому +1

    Nice explanation video sir

  • @ceziyan546
    @ceziyan546 Рік тому +2

    உண்மை ஐயா. நான் மிதுன லக்னம். என் தந்தை அரசூழியர். சூரியனும் 12ல்

  • @sooryatamilsooryatamil
    @sooryatamilsooryatamil 8 місяців тому

    நன்றி ஐயா கடவுள் படி அளந்துட்டார் ஆனால் மான அவமாணங்கள் வார்த்தைகளால் அடி அனுபவம் அனைத்தும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

  • @JayashreeS-wh9rr
    @JayashreeS-wh9rr 6 місяців тому +1

    Excellent sir

  • @kasthuriramachandran5395
    @kasthuriramachandran5395 2 роки тому +4

    எனக்கு சரியாக பொருந்தி வருகிறதுங்க குருஜி👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 роки тому +6

    உதாரண ஜாதககத்துடன் கூடிய. உங்கள் கருத்துக்கு பொருந்தி வந்ததை
    எங்களுக்கு மெய்பித்து காட்டலாமே. நாங்கள் கற்றுக்கொள்ள.

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 2 роки тому +25

    மறைவு ஸ்தானம்,லக்னத்தில் நின்ற பலன் பரிகாரம்,குலதெய்வம்,12பாவகாதிபதிகள் என்று அனைத்தையும் வகுப்பு போட்டு வருமானம் பார்ப்பவர்கள் இடையே தன்னுள் இருக்கும் ஞானத்தை அனைவரும் பெற்று ஜோதிட தெளிவு பெற உதவிடும் தங்களுக்கு நிகர் இல்லை ஐயா.ஐயாவிற்கு நன்றிங்க🙏

  • @TamilSelvi-wc5ds
    @TamilSelvi-wc5ds 2 роки тому +1

    அருமையான கொள்கை அண்ணா

  • @gopiragavendergopiragavend3347
    @gopiragavendergopiragavend3347 10 місяців тому +1

    Super sir excellent explanation.we expect shima lagnam detailed explanation please.

  • @profullab5290
    @profullab5290 Рік тому +1

    Good information sir. Pranams

  • @soundararajann4767
    @soundararajann4767 2 роки тому +1

    சூப்பர் சார். நான் துலா லக்னம், அசுவனி நட்சத்திரம் மேஷ ராசியில் பிறந்தவன். எனது 3,6 ம் வீடு குரு அதிபதி 12 ல் அமர்ந்துள்ளார்; 8 ன் அதிபர் சுக்கிரன் 4ல் சூரியனுடன் அமர்ந்து உள்ளார்
    . 12 ன் அதிபர் புதன், 3ல் அமர்ந்திருக்கிறார்.
    7ல் செவ்வாய் சொந்த வீட்டில் சந்திர னுடன்.
    எனது 7 ம் அதிபதி செவ்வாயை அதிபதியாக கொண்ட மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் மனைவி. அவரின் ராசி அதிபதியும் எனது லக்னாதிபதி யும் சுக்கிரன்.
    எனது மூத்த மகள் உத்திராடம் ( சூரியன்) மகரம் ராசி ( சனி அதிபதி; செவ்வாய் உச்சம்)
    மூத்த மகளின் கணவர் மகம் ( கேது அதிபதி), சிம்மம் ( சூரியன்) இருவருக்கும் சூரியன் சம்பந்தம் உள்ளது.
    எனது சந்திரனிலிருந்து 2 ல் கேது... கேது நட்சத்திர அதிபதி யான மகம் தில் மூத்த மாப்பிள்ளை.
    எனது 2 வது மகள் உத்திரம் ( சூரியன்) , கன்னி ( புதன்) ;
    அதாவது எனது 3,6 ம் அதிபதி அமர்ந்திருக்கும் கன்னி ராசியில் எனது 2 வது மகளும் மீன ராசியில் 2வது மாப்பிள்ளை ரேவதி (புதன்), மீனம் ( குரு) அமைந்துள்ளனர்.
    ஒருவர் கையை ஒருவர் கோத்துக் கொண்டு அனுசரித்து அமைந்துள்ளதாக படுகிறது. அமைதியாக செல்கிறது வாழ்க்கை.
    உங்களுக்கு வித்தியாசமாக ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
    சௌந்தரராஜன்
    8838470848
    dtmrchpt@yahoo.co.in

  • @ambikaiyappar9855
    @ambikaiyappar9855 8 місяців тому

    விஜயம் என்றால் entry.
    ஜெயம் என்றால் தான் வெற்றி