உங்கள் ஜாதகத்தில் குரு ஆதிக்கம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 239

  • @suryamayavansuryamayavan2942

    மிக்க மிகுந்த நன்றி ஜயா
    எங்களுக்கான வாழ்க்கைப் பாதையை உங்கள் ஆலோசனை மற்றும் அறிவுரையை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம் ஜயா
    வாழ்க வளமுடன்

  • @mkvsvasan
    @mkvsvasan 2 роки тому +1

    Marvellous. Wonderful.
    Unique.
    100%.
    Meena lagnam.
    GURU in Kadagam
    Is Mine

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Arumaiyana,vilakkamsir, 🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 3 роки тому +1

    சிறந்த பலனைத் தரும் காணொளி
    விசாகம்

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 роки тому

    ஐயா வணக்கம். நன்றி. சேவை தொடர. வாழ்த்துகிறேன்

  • @vigneshvicky9291
    @vigneshvicky9291 3 роки тому +3

    Naga thosam patri vilakugal ayya✨

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Рік тому

    Thank u Sir....very nice and true...I see these gurus adhigam very well in my mother & husband...my mother's guru is uccha and it sees her lagna, sitting in kendra.....my husband's guru is Atchi & got vargotam...they think good for other , they hve good helping nature ..they wl be very keen that others shd nt get any disturb because of them....they hve good bhakthi to god..very unique good qualities, which makes us happy & admire them..thanks for sharing

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому

    6.15, and 8 ,11.32 perfect ji
    Like tat innoncence aspect...
    Tku for advices ..

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 7 місяців тому

    விரிவும் விவரமும் உள்ளப் பதிவு.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +1

    தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋

  • @Chandru12223
    @Chandru12223 Рік тому

    Excellent explanation. So true in my life. Bless you.

  • @saminathan1991
    @saminathan1991 3 роки тому

    Rishba laknamum gruvum oru periya pathivu thevai ayya 🙏

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +2

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம், மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 роки тому +1

    Very interestingly explained with apt analogies that drive home your points. 🙏

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 роки тому

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 роки тому +1

    வணக்கம் சார் ஏழாமதிபதி ராகுவுடன் சேர்ந்தால் கல்யாண வாழ்க்கை எப்படி அமையும் ஒரு பதிவு போடுங்க சார்

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому +1

    வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் நன்றி ஐயா அருமைஅருமை

  • @prakashs2880
    @prakashs2880 3 роки тому +10

    நவாம்சத்தில் திருமணத்தை பற்றிய யாரும் அறியாத சுட்சூமங்கள் பகிர வேண்டும் குருஜீ

    • @SanthoshKumar-wg1wd
      @SanthoshKumar-wg1wd 3 роки тому

      ஐயா,
      உங்களை எப்படி நான் அனுகுவது,
      என் பிள்ளைகளின் சாதகம் பார்க்கணும்.

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому

    Murali
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Guru vakram in mithunam
    Laknathil sun and sukran
    Guru vakram palan solunga sir

  • @3.0-q7s
    @3.0-q7s 3 роки тому

    ரிஷபம் கார்த்திகை 4 ல் குரு ரொம்ப நன்றி ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 3 роки тому

    வணக்கம் குருஜி மேஷலக்னம் லக்னாதிபதி செவ்வாய் மிதுனத்தில் புனர்பூசம் 3 ல்

  • @simran0108
    @simran0108 3 роки тому +4

    Thank you sir. I am dhanu rasi. Yes some people suspect my intentions because they do not believe a person could be genuinely nice. I am a blessing to others but not to myself.

  • @umasangkar8659
    @umasangkar8659 3 роки тому

    என் ஜாதகத்தில் லக்னம் சிம்மம் மகம் 2 இல், லக்னத்தில் கேது பூரம் 4 இல், குரு துலாமில் சித்திரை 3 இல், சுக்கிரன் விசாகம் 1 இல், சூரியன் அனுஷம் 2 இல், புதன் அனுஷம் 3 இல், செவ்வாய் திருவோணம் 4 இல், ராகு பூரட்டாதி 2 இல், சனி அஸ்வினி 4 இல், சந்திரன் கிருத்திகை 3 இல், இப்போது குரு திசை ராகு புத்தி ஜனவரி 2023 இல் முடிகிறது, 2007 இல் குரு திசை ஆரம்பம் ஆனதில் இருந்து 2019 வரை வேலை நன்றாக, வருமானம் நன்றாக இருந்தது, பிறகு 2 1/2 வருடங்களாக வேலை இல்லை, ஆரோக்கியத்தில் பிரச்சினை, நிம்மதி இல்லை, எனக்கு குரு எந்த அளவுக்கு நன்மை செய்வார்? மிக்க நன்றி

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 роки тому

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @gopinathmaravan
    @gopinathmaravan 3 роки тому +1

    ஐய்யா தனுசு லக்னம், குரு உச்சம்.
    அப்படியே பொருந்துது❤️

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 роки тому

    அருமை...நன்றி குருவே...

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏உண்மை.. மிக்க நன்றி..

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 роки тому

    Mesalaknam katakatil guru Poosam 1m patham chandiran 3m patham eppadi erukkum sir

  • @SriRam-hu6vj
    @SriRam-hu6vj Рік тому

    Sir please about strong indication of love marriage.

  • @praveena3723
    @praveena3723 10 місяців тому

    உண்மை... உண்மை 👍👍

  • @sudha3431
    @sudha3431 3 роки тому

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    நீங்கள் கூறுவது மிகவும் சரியாக உள்ளது.👍

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 роки тому

    அருமை அருமை மிகவும் பயனுள்ள ஆய்வு & தகவல்கள் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 роки тому

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY MADURAI

  • @sudha3431
    @sudha3431 3 роки тому +1

    ஹோரை என்றால் என்ன?எந்த ஹோரையில் எதை செய்தால் சிறப்பு என்பதைப் பற்றியும் விளக்குங்கள் சார் 🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому

    ஐயா வணக்கம்
    லக்கின புள்ளி எப்படி கண்டுபிடிக்க வேண்டும்.. சொல்லுங்கள்
    வணக்கம் நன்றி ஐயா....

  • @prolifeindia3750
    @prolifeindia3750 3 роки тому +2

    Dhanus & meena lagna people May not be having same characters
    Based on guru in which star and lagna occupied by other planets
    Totally changes will happen
    Example
    Dhanus lagna raised on pooradam star and lagna occupied by mercury and sun and guru in Rhishaba rasi on Mirugashridam star.
    They will have both loss and profit
    Healthy and sick
    Enemies & friends
    Combined and mixed good and bad things will happen
    Am I correct Sriram ji

  • @hesikasai6784
    @hesikasai6784 3 роки тому

    Suriyan rahu conjunction pathi sollunka sir

  • @moorthisachin673
    @moorthisachin673 3 роки тому +9

    லக்கனம் லக்கனாதிபதி ஒரு அணியில் இருந்து லக்கனம் நின்ற நட்சத்திரம் எதிர் அணி கிரகமாக இருந்தால் எப்படி எடுத்து கொள்வது ஐயா?

    • @thiyagarajanswaminathan5677
      @thiyagarajanswaminathan5677 3 роки тому +1

      லக்னப்புள்ளி விசாகம் துலா லக்னம் பலன்கள்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 3 роки тому +1

      Most of them will have like that only don't worry

    • @gowrik7662
      @gowrik7662 3 роки тому +1

      Y

  • @gskumar8556
    @gskumar8556 9 місяців тому

    அருமை. ஸ்ரீராம்ஜி. மீன லக்னம். லக்னாதிபதி மிதுனத்தில் சுய புனர்பூச 3 ஆம் பாதசாரம். இளிச்சவாயன் ஹிஹி. ஸ்ரீராம்ஜி குருவின் விசாகத்தில் சனிஸ்வரர் உச்சம், பூரட்டாதியில் சுக்ரன். இரண்டுட்டுக்கும் குரு 5, 9 பார்வை 8/12 இடங்களுக்கு குருவின் ஆதிக்கமோ ஆதிக்கம்தானோ. நன்றி. நன்றி. கோதண்டா ராகுவை குரு 7 ஆம் பார்வை வேறு.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா அருமைநன்றிஐயா லக்னம் ஒரு அணியாகவும் ராசி வேறுஅணியாகவும் அமையும் போது குனாதிசயங்களை எப்படிபார்பது உதாரணத்துடன் ஒருவீடியோ போடுங்கள் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @srivaylan2631
    @srivaylan2631 3 роки тому +1

    What you have said is true, Sir! I belong to Mithuna lagna and its point fall on Punarpoosam 2 natchathiram. I have been informed by previous astrologers on not to help anyone much, especially in lending money. I can never expect the money to be returned to me.

  • @jayaraamankg2225
    @jayaraamankg2225 3 роки тому +1

    மிகவும் உண்மை

  • @krj1669
    @krj1669 2 роки тому

    Vrichiga lagnathil guru irundhaal enna palan, life,money transaction epdi irukku ji,government job, higher central government postings , forest officer aga mudiyuma ji

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Рік тому

    Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому

    உண்மைதான் நன்றி சார் 🙏🙏🙏

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 роки тому +1

    எம்.புவனேஸ்வரி 24.12.1979
    மாலை 4.30 மணல்மேடு
    எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது
    என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்😭😭😭😭

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    Vanakkam sir, meena raasi Revathi natchathiram, Thulaam laknam , Guru viruchagathil ulllaar, Sani laknathil , suriyan, sukran maharathil, Chandran meenathil, one question sir suriyan, sukran, guru, sani are seeing 10th house. ennutaiya name la thozhil pannalaamaa? sir, pls reply sir

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    அருமை குருஜி

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 роки тому +1

    கண்கூடாக கண்ட உண்மை குருஜி🙏👌

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 3 роки тому

    குரு வக்கிரம் பெற்று உச்சம் பெற்று வரும் பார்வை பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு

  • @rithishnayagan2110
    @rithishnayagan2110 3 роки тому

    Sir thirumanathil sevvai nadchathiramana mirugachiridamum aviddamumseruvathal enna pracchannai erratum avarkal kudumbam eppady erukkum

  • @saransa8674
    @saransa8674 3 роки тому

    நான் ரிசப லக்னம் துலாம் ராசி சுக்ரன் தனுசில் பூராடம். குரு விருச்சகத்தில் கேட்டை

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 4 місяці тому

    Kanni lagnam simma rasi 12il guru utcham guru disai 45 years how will be my future sir??

  • @ganapathyselvaraj4059
    @ganapathyselvaraj4059 Рік тому

    Good Advice

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому +1

    Vannakam guruji. For magara lagnam and rasi with guru ucchan in kadagam and chevvai in simham (dosham) will guru 7th parvai on lagnam reduce chevvai dosham effect?

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 3 роки тому +1

    ஐயா 🙏🙏👌👌👌அருமை

  • @arivazhagannarasingapuram8688

    Kumba Laknathil guru 💯% unmai niraya kadan koduthu kettapeyar mattum tha minjiyathu

  • @ragulmohan168
    @ragulmohan168 3 роки тому

    12 bhavagallil Vakra kiragagal serkai petral enna palannu solluge sir

  • @KVijaykannanSince
    @KVijaykannanSince 3 роки тому

    Guruji shirt super ...👌

  • @nayagilogu3213
    @nayagilogu3213 Рік тому

    ஐயா ராசி கட்டத்தில் குரு சூரியன் வீட்டிலும் நவாம்சா கட்டத்தில் சூரியன் குரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன்

  • @thangabalaji6301
    @thangabalaji6301 Рік тому

    Well 2:39 wish

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 3 роки тому

    வணக்கம் ஐயா,
    நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому

    பெயர் ராசி க்கு
    ஒரு காணொளி கொடுங்கள்
    அய்யா🙏🙏🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 3 роки тому

    விருச்சிக ராசி கன்னி லக்னம் 4ஆம் இடமான தனுசில் குரு, சூரியன் உள்ளது ஐயா பலன் எப்படி செயல்படும் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-fm7el
    @SivaKumar-fm7el 3 роки тому

    Hello astro sriram ji
    How you find in horoscope if a person is vegetarian or non vegetarian? 🙄🤔

  • @avavetri11
    @avavetri11 3 роки тому

    ஐயா நான் BE மெக்கானிக் முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ?
    DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா

  • @krj1669
    @krj1669 2 роки тому

    GURUJI,Indha palangal namakku illyendral, guru vakram a irukkaru nu namma calculate panlama ji

  • @vedhanayagam613
    @vedhanayagam613 3 роки тому

    Sir thulam lagnam Sani than sontha natchathirl irunthu(anusam) irunthu thasai nadathinal entha mari palan irukum..

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 3 роки тому +1

    100% correct sir

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 5 місяців тому

    என் கணவர் மீன லக்னம்.....
    உண்மை ஐயா என் கணவர் கொடுத்து கொடுத்து இன்று நாங்கள் வாழ வழி இல்லாமல் திந்தாடுகிரோம்😢😢😢😢😢😢😢 ஊருகாகவே தனது நிலம் வீடு அனைத்தையும் விட்டு இன்று நாங்கள் வாடகை வீட்டில் பிழைப்புக்கு அடுத்தவரிடம் கை எந்தி நிற்கின்றோம்😢😢😢

  • @gokulkumar5259
    @gokulkumar5259 3 роки тому +6

    லக்னம் ராசி வேறு அணியில் இருந்தால் ஜாதகம் எப்படி செயல்படும். எதற்கு லக்னம் பலன் ராசி பலன் பார்க்க வேண்டும்.

  • @beginnertraders7204
    @beginnertraders7204 3 роки тому

    mesha laknam, guru in dhanusu laknam 9th house, guru aathikam eruku sir??

  • @jawaharraj1
    @jawaharraj1 3 роки тому

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்.
    பலமுறை கேட்டும் பதில் இல்லை.
    ஜவஹர் ராஜ் ஊர் ஒட்டன்சத்திரம்.
    30.8.82
    10.30 PM
    வருகிற குரு திசை எப்படி இருக்கும்.
    பாகப்பிரிவினை எப்போது நடக்கும்.ஐயா.

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 3 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @3.0-q7s
    @3.0-q7s 3 роки тому

    ஐயா பாவக மாற்றம் விளக்கம் கொடுங்க

  • @selvapriya1163
    @selvapriya1163 3 роки тому

    Laknathi pathi guru katathula raguvodu serthu iruthanal enagum sir 🙏

  • @jeya5136
    @jeya5136 3 роки тому

    வணக்கம் அய்யா . இரு தார தோஷம் உள்ளதா? காதல் கலப்பு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்குமா? 23/06/2003 4:22pm virudhunagar. நன்றி ஐயா. நல்ல வழி kattungal .

  • @matheshpandi2260
    @matheshpandi2260 3 роки тому

    Sir guru neecham video podunga sir

  • @karthickajay8088
    @karthickajay8088 4 місяці тому

    Enaku guru ucham but guru veetil kethu palan solavum

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Рік тому

    Good evening sir

  • @sureshkumargunasagaram2397
    @sureshkumargunasagaram2397 3 роки тому

    Nandri Guruji Sir 🙏

  • @kallan6432
    @kallan6432 Рік тому

    100 percent unmai because danusu laknam 8 il guru relationku help pannen total loss aachu periya amount

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому

    Vanakkam Guru

  • @aadaleesan
    @aadaleesan 3 роки тому

    அட்டமாதிபதி நின்ற பாவகம் மற்றும் பார்த்த பாவகம் பற்றிய விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா நன்றி

  • @Ardur_urik
    @Ardur_urik 10 місяців тому

    கன்னி லக்னம் 4 ஆம் வீட்டில் குரு ஆட்சி 7 ஆம் இடத்தில் சனி (கேது இணைவு) இருந்து கொண்டு பத்தாம் பார்வையாக குரு வை பார்க்கிறார் பலன் எப்படி

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 3 роки тому

    Jothida chakravarthi ye 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirubaraththirubarat
    @thirubaraththirubarat 3 роки тому

    கடக லக்னம் புணர்பூசம் 4ம் பாதம் லக்ன புள்ளி, ஆயில்யம் நட்சத்திரம் 3ம் பாதம் ராசி எப்படி இருக்கும் சார் ரிப்ளே பண்ணுங்க சார்

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் ஐயா . என் மகன் பிறந்த தேதி 07.4.2004. காலை 0930 மணி. இடம் பெங்களூர். தற்போது 12ஆம் வகுப்பு காமெர்ஸ் குரூப். அவனுக்கு ஏற்ற மேற் கல்வி மற்றும் வேலை பற்றி தயவு செய்து பார்த்து சொல்லவும். அவன் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டு போக்காக இருப்பதால் மிகவும் கவலையாய் உள்ளது . கிரக நிலைகளின் படி அரசு வேலைகிடைக்குமா? எப்போது வேலை கிடைக்கும்?

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 3 роки тому

    Semma speech sir

  • @tourism3606
    @tourism3606 2 роки тому

    10thஇடம் கேது புரட்டாதி நட்சத்திரம் இருப்பது மற்றும் 8ல் சனி மற்றும் குரு மூலம் நட்சத்திரத்தில் இருப்பது சாதகமான அமைப்பா?

  • @abinash7927
    @abinash7927 3 місяці тому

    Sir lagnathula guru aana lagnam aayilyam la iruku so intha combination guru aathikam ullatha sollunga please

  • @abisheklaxmanan7726
    @abisheklaxmanan7726 3 роки тому

    Guru 12 il aatchi vakram petral nanmaya theemaya? Nandri ayya

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 Рік тому

    Mithuna lagnam 7 la thanusil guru irunthalum nalla kanavar amaivara 🙏

  • @naresh7747
    @naresh7747 3 роки тому

    Naresh 22.03.1995 2.35AM at Thiruvallur. வேலை மாற்றம் இருக்குமா ஐயா. லக்கினம், ராசி மற்றும் அதன் அதிபதிகள் பலமாக உள்ளனரா ஐயா. கேது திசையில் தாய் தந்தைக்கு பாதிப்பு ஏதாவது இருக்கிறதா

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 роки тому

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன அவமானம் ஏற்படாமல் இருக்காது என்ன காரணம் அண்ணா லக்னாதிபதிபகை வீட்டில் இருப்பதினாலா எட்டாம் அதிபதி உச்ச மானதால் இப்படி இருக்கிறதா அண்ணா ப்ளீஸ் பதில் தாருங்கள் ஜோதிட த்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா 6.9.1976. மதுரை காலை 11.10.

  • @ramanamaharishiastroworld7232
    @ramanamaharishiastroworld7232 3 роки тому

    சந்திராதி யோகத்தில் சந்திரன் தேய்பிறை திருதியை திதியில் இருந்து சனியுடன் சேர்ந்து புனர்பூ ல் மகரத்தில் இருக்கும்போது புதன் சுக்கிரனை சுபப்படுத்துவாரா

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 3 роки тому

    அய்யா வணக்கம் நான் மூன்று மாதங்களாக முயற்ச்சித்து வருகின்றேன் எனக்கு பதில் அளிக்க இல்லை நான் 1 5 92மாலை 7.15க்கு பிறந்தேன் எனக்கு திருமணம் நடக்குமா எண்ணுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Nice video dear

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 роки тому +2

    1st view