சொத்துக்கள் விற்பதில் தடை - தீர்வு ? - Rajanadi Parthiban | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2023
  • #rajanadiparthiban #ibcbakthi #parthiban #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional
    சொத்துக்கள் விற்பதில் தடை - தீர்வு ? - Rajanadi Parthiban | IBC Bakthi
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    For Tickets : in.bookmyshow.com/special/aad...
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 177

  • @IBCBakthi
    @IBCBakthi  Рік тому +2

    For Tickets : in.bookmyshow.com/special/aadi-paravasam-2023-devotinol-live-in-concert/ET00363938?webview=true

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 Рік тому +4

    பல விஷயங்கள் சம்பந்தமாக தெளிவு ஏற்பட்டதுங்க சார்.நன்றிங்க கா.பா.சார் அருமை.🎉🎉🎉🎉🎉🙏

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx Рік тому +14

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Рік тому +3

    மிக சரியாக சொன்னீங்க.எனக்கு தெரிந்த ஆனந்த் அவர்களின் நிலை இப்படி தான் இருக்கிறது.

  • @selvikumar1809
    @selvikumar1809 Рік тому +1

    Nalla awareness irukku unga videos la. Super sir

  • @udhayachandranthangaraj2392
    @udhayachandranthangaraj2392 11 місяців тому +1

    Comparer is beautiful ❤

  • @tani13tani54
    @tani13tani54 Рік тому

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா

  • @Tamilmass999
    @Tamilmass999 Рік тому

    வணக்கம் ஐயா காது வலி பற்றி மிகவும் தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி இதற்கு நான் விடை தெரியாமல் பல நாட்களாக பதில் எனக்கு கிடைக்கவில்லை உங்கள் மூலமாக இதற்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி

  • @arunaam
    @arunaam Місяць тому

    True

  • @malikakarti
    @malikakarti Рік тому

    That sani vakram answer is 100% true

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Рік тому

    Thank you🙏

  • @kannanpk1348
    @kannanpk1348 11 місяців тому

    அருமைங்க குருவே🎉

  • @hariharan834
    @hariharan834 Рік тому

    Excellent sir 👌👌

  • @velumananivelu1554
    @velumananivelu1554 2 місяці тому

    ayya nenga solrathu ellame romba supera irukku. nandri ayya. 🙏🙏🙏

  • @sudhish4728
    @sudhish4728 Рік тому

    Nandri

  • @pranava2883
    @pranava2883 Рік тому +3

    I have Mercury+Sun+Saturn+Rahu in my 8th house(Rishabham)
    It is extremely right💯that problem occurs suddenly when everything goes smooth due to Sun and Saturn combination.
    My name is : Pranava Roopan

  • @kuviraapradeepkuviraathang3740

    Super Anna

  • @SK-uk1lq
    @SK-uk1lq Рік тому +1

    i ❤u vigeswari really

  • @gururani
    @gururani Рік тому +1

    🙏🙏

  • @kajalakshmikaja3312
    @kajalakshmikaja3312 Рік тому +1

    🙏🙏🙏

  • @preethim1243
    @preethim1243 Рік тому +4

    Please post more videos by rajanadi ka.pa .sir

  • @shrimahaperiyavaarutparvai5567

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @parathidassan800
    @parathidassan800 Рік тому +6

    அய்யா,உங்கள் கனிப்பு100% உண்மை...

  • @boopalan3197
    @boopalan3197 Рік тому

    Boopalan rasi palan Solanki sri

  • @JTND888
    @JTND888 Рік тому +5

    சரிங்க, வீ்ட்டில் என்ன தெய்வம்,எந்த விதமான வடிவில் எளிதாக வழிபட வேண்டுமென தெளிவாக பகிருங்கள்,நன்றி😊

  • @ManiKandan-kz4jz
    @ManiKandan-kz4jz Рік тому

    Last video la neenga sona madhiri my friend ku blood ketu enquiry pannm sir...

  • @VM-qz3jm
    @VM-qz3jm Рік тому

    Yuga Sarankan .plz prediction for this name

  • @mahalakshmi-mm8765
    @mahalakshmi-mm8765 Рік тому +1

    Mahalakshmi
    Kumbam rasi-Sathyam. Meenalagnam.

  • @ragulgowtham8137
    @ragulgowtham8137 Рік тому

    Please 🙏 I'm tulam lagnam 6th place "buthan" 7th place " raagu and suryan" 8th place " sukran " 9th place "Chevaai and Sani " 11th place " guru " Please explain my future.

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +1

    🔯🔱

  • @anandavalliramalingam9869
    @anandavalliramalingam9869 Рік тому

    Anandavalli name meaning and palan solunga sir
    My mother name ending in valli
    My motherinlaw name ending in valli

  • @indhumathisanjaya8353
    @indhumathisanjaya8353 Рік тому

    Sir explain the name for indhumathi

  • @kavis8688
    @kavis8688 Рік тому

    Baskar and kavithambigai ku eppadi erukum solluga sir

  • @mitomito8975
    @mitomito8975 Рік тому +4

    வணக்கம் சார் காசு பணம் வேண்டும் என்றால் எப்படி கும்யிடுவது என்பதை தயவு செய்து கூறவும் மிக்க நன்றி சார்

  • @nagajothinikhisha6786
    @nagajothinikhisha6786 Рік тому +2

    இறைவன்ஒருவனேபெரியவன்அவன்திருவடியைபற்றுங்கள். கிரகங்களோபெயர்மாற்றினாலோஎதுவும்நடக்காது. தெய்வத்தைமற்றும்பற்றிக்கொள்ளுங்கள். மற்றதையையும்மற்றவரையும்புறக்கனியுங்கள்

  • @saidwaraka786
    @saidwaraka786 Рік тому

    Yoganandhini meaning solluga sir.

  • @kayalv6896
    @kayalv6896 Рік тому

    Advocate, Judge avatharku jothita rithiyaga jathaga Kattam eppadi erukanum sollunga sir pls

  • @sathyapriya1569
    @sathyapriya1569 Рік тому

    Sathyapriya enga vitula an kuzhanthai pirakamatraga 4 generation pen kuzhanthaitha pirakuraga ans me sir

  • @chitrac6217
    @chitrac6217 Рік тому +1

    Hello ji.. please tell Ashwini name meaning ji.

  • @radhabaskar4258
    @radhabaskar4258 Рік тому

    Hariprassd name meaning sir thanku 🙏🙏🙏🙏🙏

  • @samsungraj0675
    @samsungraj0675 Рік тому +1

    Govindaraj name palan sollunga sir

  • @vannishammugam6523
    @vannishammugam6523 Рік тому

    Vanakkam..Veni and Shammugam per padri sollungge Ayya.. from Malaysia 🇲🇾..nandri🙏🏼

  • @user-ne2qs7fp3g
    @user-ne2qs7fp3g Рік тому +1

    சும்மா,ரீல் சுத்தாதய்யா, பெரிய மேதவீமாதிரி,மற்றவர்களை குறைசொல்லாத, உன் சரக்கமட்டும் காசாக்கு

  • @parthibanparthi6709
    @parthibanparthi6709 Рік тому

    Vanakkam sir.
    En name parthiban aana ena athikagam kannan'nu than kupuduranga, enaku appa illa, love Problem aaiduchi , Business loss aai2 vera athume panna mudiyala, Neraya amount lock aai2 ithu Eathunala nadakkuthunu sollunga sir.

  • @arinthathumariyathathum8582
    @arinthathumariyathathum8582 Рік тому +3

    பிரதீப், பிரதாப், பிரவின் பெயர் பலன் சொல்லுங்க.

  • @MaheshMahesh-ym6qx
    @MaheshMahesh-ym6qx Місяць тому

    மகேஷ்

  • @vskbatteries2426
    @vskbatteries2426 10 місяців тому

    இந்த சசிகுமார் பெயர் சொன்ன நல்லா இருக்கும் மேடம்

  • @durgamanogaran5272
    @durgamanogaran5272 Рік тому +1

    Durga name ku சொல்லுங்க sir palan

  • @riyalheroshankar-zg7xm
    @riyalheroshankar-zg7xm Рік тому

    saiya sonniga sir kadaulayee nanachu kitee irukkanum nu avasiyam illa unnmi,masanaa poorandavan yaarukku adipadiya veedaam manidani padaitadu iraivan illa manidan idai palapear porindu kolla veedum nandrri,

  • @varahi_mainthan
    @varahi_mainthan Рік тому

    SELVAMANI பெயருக்கு சொல்லுங்க.

  • @JegathishKumar-uw8ot
    @JegathishKumar-uw8ot Рік тому

    Ramba naala bank account problem akuthu eantha money withdraw pannamudiala reson pls

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan Рік тому +1

    நந்த குமார் பெயருக்கு ஏதாவது சொல்லுங்கள் சார் ❤

  • @rajeswariammu9836
    @rajeswariammu9836 Рік тому +2

    Rajeswari meaning sollunga sir

  • @jeyat.m8800
    @jeyat.m8800 11 місяців тому +1

    Ragul Anand name palan sollunga sir

  • @veeramaniveeramani6411
    @veeramaniveeramani6411 Рік тому

    வீரமணி விருச்சிகம்

  • @trendingtech555
    @trendingtech555 Рік тому +1

    ஐயா என்னுடைய பெயர் ஆதிகேசவன் இதற்கு பெயர் பலன் சொல்லுங்க ஐயா உங்க அடுத்த வீடியோவில் எதிர்பார்க்கிறேன்

  • @vijayv3860
    @vijayv3860 Рік тому

    பெயர் : சின்னமணி
    பிறந்த தேதி : ஆவணி 7 1995
    ராசி : கடகம்
    லக்னம்: கும்பம்
    நட்சத்திரம்: பூசம் முதலாம் பாதம்
    கேள்வி: திருமணம் எப்போ நடக்கும் வீட்ல கடன் பிரச்சினைகள்😰 ரொம்ப கஷ்டம போய்ட்டு இருக்கு எப்போதான் நல்லது நடக்கும்ன்னு..
    செல்லுங்கள் தலைவரே தயவுசெய்து...

  • @Lovelyvlogs793
    @Lovelyvlogs793 Рік тому

    Shyamala name palan sollunga sir.

  • @mohanraj-uw8ut
    @mohanraj-uw8ut Рік тому +1

    இரத்த தானம் செய்த பின்னர் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள் அய்யா

  • @monica_94
    @monica_94 11 місяців тому

    Jeevanandham peyar sollunga magara rasi

  • @pranava2883
    @pranava2883 Рік тому +1

    Pranava Roopan

  • @tamilblood
    @tamilblood Рік тому

    Akkov Vigneshwari.... Konjam krishnakumar name ku epdi irkumunu kettu sollu sir kita

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Рік тому

    selvaprumal name ku palan sollunga sir

  • @akilaanand843
    @akilaanand843 Рік тому

    Vijayanand இந்த பெயருக்கு சொல்லுங்க ஐயா

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Рік тому

    💅💅💅

  • @savithrisavithri3469
    @savithrisavithri3469 Рік тому

    Savithri, sainathvarthan, IlayaRaja romba kevlama poguthu. Ple konjam sollunga. 🙏🏻🙏🏻🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 11 місяців тому

    வணக்கம் சார்,
    செல்வம் எனும் பெயர் பற்றி விளக்கம் கொடுங்கள்...நன்றி

  • @manjuparkavi1859
    @manjuparkavi1859 Рік тому

    Silai vazhipaadu seibavargal migavum nandragave irukkirargale??

  • @sivasubramaniyan1011
    @sivasubramaniyan1011 Рік тому

    Sivasubramaniyan

  • @maheshwari3485
    @maheshwari3485 Рік тому

    சரிகா காயத்ரி பெயர் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @renukhadevi.l2475
    @renukhadevi.l2475 Рік тому

    Seetha name ku sollunga sir... I ask all ur videos

  • @hemamalini2883
    @hemamalini2883 Рік тому +2

    ஹேமமாலினி பெயர் விளக்கம்

  • @vidhyaraj4641
    @vidhyaraj4641 Рік тому

    Vidhya name pattri solunga

  • @selvaart6848
    @selvaart6848 Рік тому

    அய்யா,என் ஜாதக பெயர் D.selvakumaran,கூப்பிடும் பெயர் மற்றும் official record பெயர் D. செல்வகுமார், ் செல்வா என்றும் அழைப்பார்கள்,D.selvakumaran பெயரே பயன் பயன்படுத்தலாமா?

  • @dgm12345
    @dgm12345 Рік тому

    DIVYA name meaning sna nalarukum

  • @SandhiyaRajiv
    @SandhiyaRajiv Рік тому +1

    சந்தியா name meaning sollunga sir

  • @sharmiraja9816
    @sharmiraja9816 Рік тому

    Sharmila name meaning sollunga sir

  • @sudharsanamt1417
    @sudharsanamt1417 Рік тому

    Swathi name ku konjam paalam sollunga sir

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 3 місяці тому

    Mallika. Soliluga sir

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 11 місяців тому +1

    வந்துட்டாரு ராம பிராண்ட் உலகத்தை காப்பாற்ற 🤑

  • @sudhakumaresh1015
    @sudhakumaresh1015 Рік тому

    Sudha and Pranav name please tell Aiyya

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 Рік тому

    Sree Vikkkuuuuu 😍

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому

    எந்தப் பெயர் வைக்கலாம் ,எதை வைக்கக் கூடாது என்று சொல்லுங்கள் .

  • @nandhinibe2006
    @nandhinibe2006 Рік тому

    மண் சீலை வைத்து வழிபாடு செய்யலாமா

  • @jayamalarmunusamy8684
    @jayamalarmunusamy8684 Рік тому

    En peyar Jeyamalar meaning?

  • @citiramurugesan4474
    @citiramurugesan4474 Рік тому +1

    எனது மகன் பெயர் தர்ஷன் இந்தப் பெயருக்கு பலன் சொல்லுங்க

  • @sivasankarik3866
    @sivasankarik3866 11 місяців тому

    Name.Sivasankari.k
    18.11.91
    Monday 9.30pm
    Nanum en kanavar printhulom
    Eppothu entha problem theerum sir.
    Ellai divorce agiduma sir.
    En husband birth date
    2.2.1977
    Wed 11.30am
    Sivasankari,Meena rasi, Revathi natchathiram.mithuna laknam sir.
    Ramanathan,kadaga rasi,poosa natchathiram sir.palan sollunga sir

  • @kumaresans180
    @kumaresans180 Рік тому

    Kumaresan endra peruku enna thozhil pannalam

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 Рік тому

    அய்யா சுய புத்தி நடக்கும் போது எதுவும் புதுசு வாங்க கூடாதா?

  • @gayathrisubramani9849
    @gayathrisubramani9849 Рік тому

    Naveen chandru and thanishka name sollunga

  • @mageshwharanbs5205
    @mageshwharanbs5205 Рік тому

    Mageshwaran name palan

  • @vijiramuvijiramu8326
    @vijiramuvijiramu8326 Рік тому

    Thulasiraman 15 years baby illa soluga sir

  • @revathi7421
    @revathi7421 Рік тому

    Sir en sonnoda name surya kumaran
    Eppavume kulapikite irukan enna seivathu

  • @user-nr9mk9jr6z
    @user-nr9mk9jr6z 11 місяців тому

    Shravan

  • @karezhili1111
    @karezhili1111 Рік тому

    காரெழிலி (கார் எழிலி) பெயர் பலன் சொல்லுங்க சார்

  • @saravanang2700
    @saravanang2700 Рік тому

    Nice explanation. பெயர்: சரவணன். பிறப்பு: 06.07.1985. 09.10 pm night. சென்னை.ஜோதிடம் கற்க ஆசை. முடியல. எனக்கு ஜோதிட கலை வருமா.

  • @jayammalp6687
    @jayammalp6687 Рік тому

    சார் சூரியன் சனி உடன் புதன் ம் உள்ளது மகரத்தில் என் மகன் ஜாதகத்தில் சார் என்ன செய்வது பெண்பார்க்கிறேன்

  • @priyavadhanibackiyaraj5774
    @priyavadhanibackiyaraj5774 Рік тому

    Backiyaraj meaning sollunnga sir

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 4 місяці тому

    En husband peru vivekanandan.correct than sir.enaku divirce notice anupitan.payanayum pakka varala.but avan second marriageku try pannitu irukan sir

  • @karvijay4
    @karvijay4 Рік тому

    Yes , my bro Ashok married thrice , all failure 😢