சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியவர்கள் - Rajanadi Ka Parthiban | Kiraga Serkai Palangal

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியவர்கள் - Rajanadi Ka Parthiban | Kiraga Serkai Palangal
    #kiragangal #palangal #ibcbakthi #rajanadiparthiban #astrology
    ------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 496

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 8 місяців тому +16

    குரு சுக்கிரன் இணைவுக்கு நீங்க சொன்ன விளக்கம் 100%உண்மை . ஆடு நுனிப்புல் மேய்வது போல

  • @deenadhayalan5876
    @deenadhayalan5876 4 місяці тому +1

    Suryan,chandran, Sani and sukran inaivu thulathil. Palan kooravum. Nandri.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 8 місяців тому

    Thanks sir for answering 17.24 my question.... Now a days addicted to your speech.

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l 7 місяців тому +2

    My favorite விக்னேஷ்வரி

  • @nareshe-t8w
    @nareshe-t8w 8 місяців тому

    சந்திரன் ராகு - விருச்சிகத்தில்
    சூரியன் கேது - ரிஷபத்தில்
    சுக்கிரன் - மேஷம்
    புதன் - மிதுனம்
    செவ்வாய் - கடகம்
    குரு - கன்னி
    சனி - மகரம்
    திருமணம் மற்றும் தொழில் பற்றி கூறுங்கள்

  • @dhandapanibavani1951
    @dhandapanibavani1951 8 місяців тому +1

    என் கணவர் ஜாதகத்தில் சூரியன் புதன் ஒரே கட்டத்தில் இருக்கு நீங்கள் சொல்வது 1000 சதவீதம் உண்மை. கணவர் பெயர் ஷண்முகராஜா 02/12/1980 செவ்வாய் மாலை 03.30 பிறந்துள்ளார்.நீங்கள் சொன்னபிறகு தான் ஜாதகத்தில் பார்தேன்.உங்கள் பதிவு மிக அருமை நன்றி

    • @ramyan3684
      @ramyan3684 Місяць тому

      Unga husband kuda neenga happy ah irukingala

  • @sudher_son_Rohit
    @sudher_son_Rohit 7 місяців тому +2

    தனுசு லக்னம் மேஷ ராசி ஆறாம் விட்டில் சூரியன் சனி ராகு (புதன் வக்ரம்) சேர்கை பலன் கூறவும்.

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 8 місяців тому +4

    சூரியன் + புதன்+ சுக்கிரன்+ சனி ஒரே கட்டத்தில் இருந்தால் சொந்த தொழில் செய்யலாமா?

    • @navisbiostudies19
      @navisbiostudies19 8 місяців тому

      Enakkum same thaan. Replies kidaicha sollunga. Please

  • @ganesan6071
    @ganesan6071 10 днів тому +1

    கன்னிலக்கினம் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஏழாம் இடத்துல புதன் சூரியன் சுக்கிரன்.சனிகேது இருந்தால் எப்படிங்க பெண்

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 8 місяців тому

    சார் ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆலோசனை சேவைகள் தேவை சார்.முடிந்தாள் பணி செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 8 місяців тому

    சூரியன் சுக்கிரன் ஒரே கட்டத்தில் உள்ளது
    அடுத்த வீடியோவில் பலன் எதிர்பார்க்கிறேன் சார்.

  • @mangaiarasi6956
    @mangaiarasi6956 5 місяців тому +1

    சிம்மம் ராசி ராசியில் குரு சந்திரன் சனி ராகு செவ்வாய் . மேஷத்தில் சூரியன் புதன் மிதுனத்தில் சுக்கிரன் கும்பத்தில் கேது . மீன் லக்னம்

  • @nandhinimeenatchisundaram3933
    @nandhinimeenatchisundaram3933 8 місяців тому

    சூரியன்+சுக்கரன்+குரு+சனி சேர்க்கை பற்றி சொல்லுங்கள்

  • @Raj-st9fy
    @Raj-st9fy 8 місяців тому +1

    சூரியன்+புதன்+குரு+ சுக்கிரன்+சனி+ராகு சிம்மத்தில் இருக்கிறது ஐயா.ரிஷப லக்னம்.மேஷ ராசி.மிதுனத்தில் செவ்வாய்.கும்பத்தில் கேது.நடப்பு செவ்வாய் திசை.

  • @ramanjaisankar8588
    @ramanjaisankar8588 7 місяців тому

    8இல் (துலாம் )சூரியன் +குரு +புதன் +சுக்கிரன் தனசு ராசி மீனம் லக்கினம்

  • @msleelaenterprises2577
    @msleelaenterprises2577 12 годин тому

    ,
    Guru chandiran budan ketu kanni rasi uttram 3padam kadaga lagnam sani dasai sani budhi

  • @Manikandan-zr7ec
    @Manikandan-zr7ec 8 місяців тому

    சூரியன்+புதன்+சுக்கிரன்+சனி+கேது மீன லக்கனம்
    ரகு +செவ்வாய் கன்னி
    சந்திரன் சிம்மம். குரு மகரம்

  • @sujansingh8342
    @sujansingh8342 8 місяців тому

    Guru, sevvai, sukran in simam , suriyan, Raghu, bhudan in kanni

  • @kaviganga5571
    @kaviganga5571 7 місяців тому +1

    Good things when and in what combination sir

  • @KumarManickam-j4q
    @KumarManickam-j4q 20 днів тому

    2ல்சந்திரன்.சூரி.செவ்புத.கேது8:ல்.ராகு.சனி.

  • @padmagmuni3544
    @padmagmuni3544 8 місяців тому +1

    சூரியன், புதன், குரு, சுக்கிரன் கன்னி இல் உள்ளது

  • @shagyfox
    @shagyfox 8 місяців тому

    Sevvai Kethu serkai Magaram, Meshathil Guru vakram sani vakram . Sukran dhulaathil. Explain this Graha inaivu please

  • @SenthilKumar-hg7wc
    @SenthilKumar-hg7wc Місяць тому

    Suriyan, Sukran, puthan, Sevvai are in Thulam lagnam. Star Poosam, Raagu in Viruchigam. Kethu at Rishabam. Guru at Kumbam, Sani at Mithunam, Chandran at Kadagam. Sir, Please reply

  • @VijayakrishnanBVijayakrishnanB
    @VijayakrishnanBVijayakrishnanB 8 місяців тому

    சிம்மத்தில் குரு, செவ்வாய், சனி சேர்க்கை

  • @kavithamurugesan6330
    @kavithamurugesan6330 8 місяців тому

    Kumbham, poorattathi
    Risabha lagnam
    Mesathil sun+puthan+sukran+guru+sani
    Enna palan sir

  • @MS-sj4pl
    @MS-sj4pl 8 місяців тому

    விருச்சிக லக்னம். சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+புதன்+ராகு

  • @kubendrans4493
    @kubendrans4493 8 місяців тому

    கன்னியில் சந்திரன்,புதன்,குரு,சுக்கிரன்,சனி லகனத்திர்க்கு 12ல் உள்ளது

  • @oliveltours658
    @oliveltours658 8 місяців тому

    Suriyan buthan sukran thanusu rasi kanni lagnam

  • @sivarama21
    @sivarama21 8 місяців тому

    Thulam rasi, thulam lagna sir
    Suriyan +chevvai+chanthiran+ budhan in my lagna . 9 th place guru , 3 rd place sani+sukran

  • @mageshwarijr7699
    @mageshwarijr7699 7 місяців тому +2

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பெயர், பிறந்த நாள், நேரமும், பள்ளி பதிவேட்டில் இடம்பெற்றுள்ள பெயர் , பிறந்த நாளும் வேறு வேறாக உள்ளது. இன்னாருக்கு இந்த
    பெயர் தான் என்பது இயற்கையாகவே நிர்ணயிக்கப்பட்டதென்றால் ஏன் அவர்கள் வாழும் காலத்தில் இரு பெயர்களோடு வாழ்கிறார்கள்.

  • @SatishKumar-ew5nk
    @SatishKumar-ew5nk Місяць тому

    Jupiter mercury veenus in 8th leo house magara lagnam

  • @TheIlip
    @TheIlip 8 місяців тому

    சூரியன், புதன், குரு சிம்ம ராசி கட்டத்தில்

  • @Karthik_24
    @Karthik_24 8 місяців тому

    5graha serkai enudaiya jadhaka kattathil tula rasiyil suryan chandran sukran budan manthy. Thanur lagnam.

  • @satish1002
    @satish1002 11 годин тому

    வணக்கம்
    சத்தியநாராயணன்.s
    மிதுன ராசி
    திருவாதிரை நட்சத்திரம் 1 முதல் பாதம்
    சிம்ம லக்னம்
    11.27pm பிறந்த நேரம்
    லக்னத்திற்கு 3ம் வீடான துலாம் ராசியில் சனி உள்ளார்.
    4ம் வீடான விருச்சகம் ராசியில்
    சூரியன்,சுக்கிரன்-நட்பாகவும்
    புதன்,குரு-சம மாகவும் உள்ளார்.
    5ம் வீடான தனுசு ராசியில் கேது நட்பாக உள்ளார்
    6ம் வீடான மகரத்தில் செவ்வாய் உள்ளார்
    11ம் வீடான மிதுன ராசியில் சந்திரன் ராகு நட்பாக உள்ளார்.
    பல ஜோதிடர்களை பார்த்தேன் எவர் கூரியதும் என் வாழ்வில் நடந்த து இல்லை

  • @jayajaya3593
    @jayajaya3593 8 місяців тому

    Viruchukgam -budhan guru sani serkai.

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 8 місяців тому

    சந்திரன் குரு சனி சேர்க்கை கன்னி ல இருக்கு லக்னத்தில் இருந்து 3 ம் இடம்

  • @nathan8077
    @nathan8077 2 місяці тому

    தனுசு ராசி கட்டத்தில்:புதன், சுக்குரன், செவ்வாய், குரு இருந்தால் என்ன பலன் சிம்ம ராசி மகம் நட்சத்திரத்திரம்

  • @MultiMillionaire_Mindset
    @MultiMillionaire_Mindset 8 місяців тому

    Meena lagnam Simma rasi il suriyan + budhan +sukran + Raghu iruntha ena palan

  • @sivashathi
    @sivashathi 8 місяців тому +1

    சந்திரன், சூரியன், சுக்கிரன், கேது என்ன தொழில் பண்ணலாம்

    • @govindarajt6111
      @govindarajt6111 2 місяці тому

      என் லக்கநதில் same

  • @sureshshyam7949
    @sureshshyam7949 5 місяців тому

    6il suriyan , poothan , sukkiran, Raghu irrunthal

  • @pitchaiRamZen
    @pitchaiRamZen 8 місяців тому

    Sooriyan puthan - thulam rasiel

  • @mahendirand5018
    @mahendirand5018 8 місяців тому

    துலாம் ராசி துலாம் லக்னம்
    லக்கினத்தில் சுக்கிரன் சந்திரன் குரு புதன் இனைந்து இருந்தால்

  • @santhum9862
    @santhum9862 8 місяців тому

    சனி(வக்கிரம்), சந்திரன் கும்பத்தில்(10ஆம்) இடம் பலன் என்ன sir

  • @kadhireshgajindren6992
    @kadhireshgajindren6992 27 днів тому

    Suriyan+ buthan menathil -> buthan nechama irunthal nengal solum palan nadakuma

  • @MahaMaha-t8o
    @MahaMaha-t8o 3 місяці тому

    Kanni veettil sooriyan,puthan,sukkiran,ragu irukku

  • @rameshiyappan1648
    @rameshiyappan1648 8 місяців тому

    கும்ப ராசியில் செவ்வாய் சந்திரன் சுக்ரன் இணைவுக்கு என்ன பலன்

  • @nithyanithya6927
    @nithyanithya6927 8 місяців тому

    Guru+puthan+sukran+ ragu in meenam& sani+ chandran in viruchagam

  • @seathupathy5898
    @seathupathy5898 11 днів тому

    புதன் செவ்வாய் துலாம் இணைவு எப்படி இருக்கும்

  • @Vpr1618
    @Vpr1618 8 місяців тому

    8 th place la suryan santhiran Raghu sevai eruntha enna palan and 7th place sukuran puthan eruntha enna palan ❤❤

  • @im.santhakumar
    @im.santhakumar 7 місяців тому

    சனி+கேது+சுக்கிரன் 10ஆம் வீட்டில் சிம்ம ராசியில்

  • @naveengopalakrishnan2896
    @naveengopalakrishnan2896 8 місяців тому

    For me suriyan sukran buthan and Sevai in same house in methunam

  • @D_eat
    @D_eat 16 днів тому

    Sun+mercury+Jupiter in gemini ,at 12house eppadi irukkum sir

  • @madheswaran2328
    @madheswaran2328 Місяць тому

    Sukkiran and sevvai joint with Sani uttcham in 10th place Kadaga rasi what to do

  • @MurugananthamMuruganantham-j6v
    @MurugananthamMuruganantham-j6v 8 місяців тому

    சிம்மத்தில் சூரியன் புதன் சுக்ரன்+குரு+செவ்வாய் சேர்க்கை மிதுன லக்னம் விருச்சிகம் ராசி எப்டி இருக்கும் சார்

  • @SrijaYazhini
    @SrijaYazhini 8 місяців тому

    Sooryan,buthan,guru,ragu in 3Rd house

  • @GokulPrasanth-pk7tc
    @GokulPrasanth-pk7tc 8 місяців тому

    சூரியன்+குரு+ சனி+புதன் ர்ஸ்பம் ராசி ...

  • @kannanpk1348
    @kannanpk1348 7 місяців тому

    நன்றிங்க குருவே 🎉

  • @funwithkalai25
    @funwithkalai25 7 місяців тому

    சூரியன் ,கேது, சுக்கிரன், புதன் மீனத்தில் சேர்ந்து உள்ளது மிதுனம் லக்னம், லக்னத்தில் குரு சொந்த தொழில் செய்யலாமா

  • @oliveltours658
    @oliveltours658 8 місяців тому

    Suriyan buthan sukran kanni iruku lagnam kanni rasi dhanusu

  • @babur9118
    @babur9118 3 місяці тому

    ஒரு பாவத்தில் ஓர் கிரகம் தான் இருக்க வேண்டுமா?

  • @SanjeethdecSanjeethdec
    @SanjeethdecSanjeethdec 7 місяців тому

    Suriyan +puthan+Raghu enna palan sollunga sir

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 8 місяців тому

    தனுசு லக்னம் சிம்மத்தில் செவ்வாய் குரு சனி எப்படி இருக்கும் சார்

  • @sjrathnampillai5259
    @sjrathnampillai5259 8 місяців тому

    மிதுன லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் மற்றும் குரு இணைந்து இருந்தால்?

  • @daisyranidaisyrani1390
    @daisyranidaisyrani1390 8 місяців тому

    Guru,sukiran,Bhudhan combination in kumbam Rishabha lagna what business to do

  • @rajagopal4292
    @rajagopal4292 8 місяців тому

    சிம்மலக்கிணம்.மேஷராசி.லக்கிணத்துக்கு3ல்சூரியன்..சனிசேர்க்கை.சுரேஸ்குமார்.

  • @kanagarajv6100
    @kanagarajv6100 6 місяців тому

    THULAMIL SURIYAN, SEVVAI, CHANDRAN, SUKRAN, PUDHAN IRUNTHAL PLS

  • @PriyaPriyaP-sv5xt
    @PriyaPriyaP-sv5xt 8 місяців тому

    Suriyan+pudhan+guru...in 6th place (simma house).am thanusu rasi.meena lagnam.govt job

  • @balabavithradrawmaking7324
    @balabavithradrawmaking7324 3 місяці тому +1

    தனசு லக்னத்தில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் உள்ளது....

  • @gajalakshmi9323
    @gajalakshmi9323 7 місяців тому +4

    1500 ரூபாய் பீஸ்வாங்கிட்டு பலன் கூட சரியாக சொல்லவில்லை

  • @06balakumarana52
    @06balakumarana52 8 місяців тому

    Suriyan+puthan 10th place guru parvai

  • @satyasatyamoorthya6041
    @satyasatyamoorthya6041 8 місяців тому +1

    சூரியன் , சனி, புதன், குரு, ராகு, மிதுனம் ,3 ம் இடம்,
    எனக்கு என்ன பலன் இருக்கும்.

    • @satyasatyamoorthya6041
      @satyasatyamoorthya6041 7 місяців тому

      என் ஜாதகம் கணித்தல் பதில் சொல்லுங்கள் ஜயா

  • @devikannan3014
    @devikannan3014 8 місяців тому

    Simmathil guru vakaram sevai ragu dhanusil suriyan buthan enna seium.

  • @SanthoshKumar-tj1ec
    @SanthoshKumar-tj1ec 8 місяців тому

    7th place kumbam suriyan sukran Bhutan sani yanna palan sri

  • @karthigeyansivanathan2452
    @karthigeyansivanathan2452 2 місяці тому

    வணக்கம் ஐயா
    என்னுடைய ஜாதகத்தில் விருச்சிக கட்டத்தில் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் குரு இருக்கிறார்கள். அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் மறைந்து விட்டதாக சொன்னார்கள்

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 8 місяців тому

    11 ல் சூரியன்பு தன் செவ்வாய் குரு இருந்தால் எப்படி இருக்கும் ஐயா ரிசப லக்னம் 2ல் சந்கேது திருவாதிரை நட்சத்திரம்

  • @sjrathnampillai5259
    @sjrathnampillai5259 8 місяців тому

    கன்னிராசியில் சூரியன், சந்திரன், மற்றும் புதன் இணைந்து இருந்தால்? ரூபன்

  • @vanajakslc469
    @vanajakslc469 29 днів тому

    Suryan guru bhudan kethu kumpathil (10 il) enna palan sir

  • @sandhiyar5887
    @sandhiyar5887 7 місяців тому

    குரு ராகு சிம்மம் லக்னம்

  • @dhanapaln3662
    @dhanapaln3662 8 місяців тому

    Sir 7ill kuru sukiran conjunction, 6ill sun mercury (R) , kumbam lakgnam!?

  • @thinakaranr3818
    @thinakaranr3818 8 місяців тому

    தனுஷ் லக்கினம் 7 குரு ராகு இனைத்து உள்ளது 11இடத்தில் சந்திரன் சூரியன் மற்றும் சுக்கிரன் புதன் என் பலன்கள் ?

  • @vijilakshmi2101
    @vijilakshmi2101 8 місяців тому

    7இல் rahu+புடன்+சுக்கிரன் பலன் சொல்லுங்க sir pkes

  • @sathiyamurthys9195
    @sathiyamurthys9195 8 місяців тому

    Sevvai plus sukkiran in second place. Please kindly advise?

  • @nithinkumar38
    @nithinkumar38 8 місяців тому

    Pudhan suriyan kedhu chandiran in dhanusu

  • @kathiravanm5399
    @kathiravanm5399 8 місяців тому

    எனது மகனுக்கு விருச்சகம் ராசி கட்டதில் சூரியன் புதன் இராகு புதன் வகரம் எனன பலன் ஐயா

  • @velukandhan
    @velukandhan 8 місяців тому

    Guru,sevvai,sani,rahu enaiu in Simmam

  • @renukapremanandh8985
    @renukapremanandh8985 8 місяців тому

    ஐயா வணக்கம்.துலா லக்னம் 3 ல் சனி 9ல் குரு சமசப்தம பார்வை என்ன பலன்.

  • @Mahajeya1107
    @Mahajeya1107 8 місяців тому

    Risaba laknaththil Sani ragu serkkai palan enna sir ?

  • @amsabala9967
    @amsabala9967 8 місяців тому

    கடகம் லக்னம் 6 இல் சூரியன் சந்திரன் புதன் சனி உள்ளது ஒரே கட்டத்தில்

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 8 місяців тому

      அரசு தொடர்பான வருமானம் வர வாய்ப்பு உள்ளது.. தந்தையால் அனுகூலம் குறைவு தாய் தான் குடும்பத்தை வழிநடத்துவார்..

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 12 днів тому

    புதன் சூரியன். சேர்கை. கன்னி யில் உள்ளது..

  • @arulr3813
    @arulr3813 8 місяців тому

    guru chandran lagnam rasi all in 1 kanni, so bhudhan is necham or whatever what palan. thank you

  • @Danusan-l3f
    @Danusan-l3f 3 місяці тому

    எனது பெயர் ராசாத்தி நான் சிறிலாங்கா நான் மீன ராசி உத்திரட்டாதி நச்சத்திரம் மீனத்தில் சந்திரன் சூரியன் புதன் செவ்வாய் சுக்கிரன் 5 கிரகம் ஒரே கட்டத்தில் சொல்லுங்க

  • @raviprakash2843
    @raviprakash2843 8 місяців тому

    ரவி பிரகாஷ் மேஷ ராசி மேஷ லக்னம் மிதினதில்
    சூரியன் புதன் ராகு குரு ஆகிய நான்கு கிரகங்கள் இருக்கு என்ன பலன்?
    செவ்வாய் வக்ரம் ஆட்சி (கேட்டை)

  • @Free_astro25
    @Free_astro25 8 місяців тому

    Miduna lagna
    11il mars, guru,.sani in aries

  • @lekshmilachu682
    @lekshmilachu682 8 місяців тому

    Simmarashi yile suryan budhan guru serakkai pls reply sir life avalo mosamma poyittirukk 😪pls😪

  • @dharshiniedits7388
    @dharshiniedits7388 6 місяців тому

    Suriyan + buthan + sevvai + guru serkai in kadagam 12 th place

  • @HaRa360
    @HaRa360 8 місяців тому

    Sun & Mercury combination in 4th position from Mahara laknam..pls advise sir

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 4 місяці тому +2

    சூரியன் + புதன் + சுக்கிரன் + செவ்வாய் இணைவு 8 ஆம் இடம் சிம்ம வீடு பலன் கூறவும் 🙏🏻🙏🏻

  • @yamunayamuna1356
    @yamunayamuna1356 8 місяців тому

    Surian, santhiran, puthan, sukiran 8 th house la erunthal whan palan

  • @omsairamenterprises7523
    @omsairamenterprises7523 8 місяців тому

    sir santhiran guru dhanusu veetil irundhal enna palan . naan dhanusu rasi .

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db 2 місяці тому

    Suryan(mergurey)venus)8thla(madurai