எளிதாக செய்யக் கூடிய பயிற்சிகள்.நான் பார்த்தது மட்டுமே டாக்டர்.முயற்சி செய்து பின்னர் சொல்லுகிறேன்.மிகவுய் எளிதாக அனைவரும் செய்து பயனடைய ப்ரார்த்தனை கள் கிருஷ்ண வேணி ராஜமாணிக்கம் திருச்சி
எனக்கு ஏற்கனவே ஒரு சிறு விபத்து ஏற்பட்டு தோள்பட்டை வலி இருந்தது. அதை உங்கள் வீடியோ பார்த்து தான் சரி செய்து கொண்டேன். தற்போது என் சர்க்கரை அளவைக் குறைக்கவும் தங்களது உடற்பயிற்சிகளை பின்பற்றுகிறேன். நன்றிகள் பல.
ஐயோ! பாவம்!! மருத்துவர் கார்த்திகேயன் ஐயா, இப்படி மூச்சு வாங்க, வாங்க கற்றுக் கொடுக்கிறீங்களே! உண்மையாகவே நீங்கள் தாயுமானவர் சுவாமிகள் பராபரக்கண்ணி பாடலில் பாடிய, "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற வரிகளுக்கு பொருத்தமான உதாரண புருசன் நீங்கள் தான். 👍👍👍👍👍👍👍👍👍👍
இவை உபயோகமான பயிற்சிகள். ஆனா முக்கியமானது மட்டும் என்று ஐந்து வகை பயிற்சி மட்டும் சொல்லுங்களேன். இந்த பத்து வகை ஞாபகம் வெச்சுகிட்டு செய்வது கஷ்டம். நீங்க செய்வதை பார்த்துதான் இத்தனை பயிற்சிகள் செய்ய முடியும். அதனால் ...... ஒவ்வொரு Age range படி பொதுவாக எல்லோரும் செய்ய வேண்டிய ஐந்து முக்கிய ஈஸி பயிற்சிகள் என்று age range வாரியாக தனித்தனி வீடியோ போடுங்க டாக்டர் சார்.
இன்று காலை எழுந்த உடன் நான் உங்க கூடவே இந்த பயிற்சிகளை செய்தேன் டாக்டர்😊எனக்கு நல்ல வியர்த்தது. நின்ற இடத்திலேயே , எங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி அருமையாக கற்றுத்தருகிறீர்கள் . நன்றி🎉🎉
டாக்டர் இந்த பயிற்சி நல்ல பயன்கள் தருகிறது என்று என்னுடைய சாகோதர் கூறினார் மிக்க நன்றிகள் சார் உங்களுக்கு இறைவன் அருள் புரிவான் உங்களுக்கு நன்றிகள் சார்
பயன் உள்ள உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி, வணக்கம். என் வயது 72.முடிந்த அளவுக்கு செய்து பயன் பெறுவேன் என்று நினைக்கிறேன்.
Absolutely, highly inspirational. Any lazy fellow would also start doing it along with Dr., lively. Most Drs advice diabetics on walking only. But this set of exercises are exclusive. Kudos to Dr for his services to the society for their long and healthy living!!!
I am 77 years old. And diabetic I am very much related when I saw your video recommended by my friend Thank you Doctor for the recommending and reassuring me with your exercises. I was in low spirits but after your video I feel rejuvanated E
Excellent workouts Doctor, i am aged 55 yras doing walking daily not exhausted, but after 10 mts of your exercise i felt excellent cardio response, GREAT DOCTOR KEEP GOING PLEASE
சிவகங்கை மாவட்டம் என்னோட பேரு லதா உங்களுடைய சேனலை நான் இன்னைக்கு தான் பார்த்தேன் நானும் உடற்பயிற்சி எடுத்துக் கொண்டேன் இன்று தான் முதல் நாள் நல்ல மாற்றம் இருக்கு இப்ப தான் இருக்கு சுகர்எனக்கு சுகர் 355 இருக்கு
நான் 67வயது 20ஆண்டுகளுக்கு முன் கர்பபை மற்றும் பித்தப்பை removed &ஹெர்னியா அருவை சிகிச்சை செய்து உள்ளேன் இப்பொது இந்த பயிற்சி செய்ய முடிகிறது இதை செய்யலாமா இப்போது தான் sugar ஆரம்பம் sugar மாத்திரை பேடவில்லை
எனக்கு முன்பெல்லாம் 200-க்கு கீழே சுகர் குறையாமல் இருந்து வந்துச்சு இந்த எக்சசைஸ் ஐ செய்தேன் ஒரு கிழமை மாத்திரமே இப்பொழுது என்னுடைய சுகர் லெவல் உணவு உண்ட பின்பு பிறகு 150-க்கு மேலே செல்கின்றது இல்லை என்னுடைய ஃபாஸ்டிங் சுகர் லெவல் 70 80 குள்ளேயே இருக்கின்றது டாக்டர் நன்றி
@@thanulakshmi741 எனக்கு எப்பொழுதெல்லாம் டைம் கிடைக்கின்றதோ அப்பொழுது செய்கின்றேன் கூடுதலாக இரவு உறங்குவதற்கு முன் செய்கின்றேன் இப்பொழுதெல்லாம் மாத்திரை அருந்துவதில்லை என்னுடைய சுகர் லெவல் குறைவாகவே இருக்கின்றது ஆனால் ஒரு விடயத்தை கடைப்பிடித்து வருகின்ற மார்ச் சத்துள்ள உணவுகளை குறைத்துள்ளேன் பச்ச மரக்கறிகளை விரும்பி சாப்பிடுகின்றேன் அத்துடன் மாமிசத்தையும் சேர்த்து சாப்பிடுகின்றேன் இப்பொழுது பாஸ்டிங் சுகர் லெவல் நன்றாக குறைந்து விட்டது
@@thanulakshmi741 எனக்கு எப்பொழுதெல்லாம் டைம் கிடைக்கின்றதோ இப்பொழுதெல்லாம் செய்கின்ற கூடுதலாக இரவில் தூங்குவதற்கு முன் செய்கின்ற ஆனால் மாச்சத்து உள்ள உணவுகளை குறைத்துள்ளேன் பச்ச மரக்கறிகளையும் அத்துடன் மாமிசத்தையும் சாப்பிடுகின்றேன் நீங்கள் கட்டாயமாக உணவு முறையை மாற்றுங்கள் உங்களது சுகர் லெவல் ஒரு கிழமையில் குறையும்
@@silambusharmi1228 நான் இரவு தான் செய்கின்றேன் எனக்கு இரவு தான் டைம் கிடைக்கும் என்னுடைய வேலை காரணமாக இரவில் தான் செய்கின்றேன் தூங்குவதற்கு முன் செய்யுங்கள் இப்பொழுது சுகரே இல்லாமல் ஆகிவிட்டது
Dear, Dr. Karthikeyan thanks for all the ten exercises you shown I could note that you are straining a bit. I am 76 yrs old and think of doing these exercises to reduce my sugar levels. Thank u somuch for the Efforts you are taking.
மிக சுலபமான உடற்பயிற்சி அருமையாக செய்தீர்கள் உடற்பயிற்சி என்றாலே மிகவும் கஷ்டம் என்று இருந்தேன் அதனால் செய்வதில்லை ஆனால் நீங்க செய்து கான்பித்த பிறகுதான் தெரியுது நாமும் செய்யலாம் என்று எண்ணம் வந்து விட்டது நன்றி சார்
Very good exercise,thank u sir,fat fully burned
Thank s
சுயநலமும் பேராசையும் மிக்க இந்த உலகில் இப்படி எப்போதும் மக்கள் நலம் கருதி வாழும் அன்புள்ளம் கொண்ட மருத்துவர். மிக்க நன்றி Doctor 🙏
நன்றி இனிமேல் தான் தொடங்கணும். உண்மையா சொல்றீங்க வாழ்த்துக்கள்
இவர் சொல்வது முற்றிலும் உண்மை. எனது அனுபவம்.
கடவுளின் ஆசிர்வாதங்கள் என்றும் உங்களுக்கு உள்ளது... மக்கள் உடல் நலன் கருதி இந்த பதிவினை வெளியிட்ட உங்களுக்கு கோடான நன்றிகள்
பயனுள்ளதாக இருக்கும் அய்யா வேறு எந்த மருவரும இதுபோன்று கற்றுத் தர மாட்டார்கள் நீங்கள் வித்தியாசமான நல்ல மருத்துவர்
..... உடுமலை செல்வராஜ் ❤
எளிதாக செய்யக் கூடிய பயிற்சிகள்.நான் பார்த்தது மட்டுமே டாக்டர்.முயற்சி செய்து பின்னர் சொல்லுகிறேன்.மிகவுய் எளிதாக அனைவரும் செய்து பயனடைய ப்ரார்த்தனை கள்
கிருஷ்ண வேணி ராஜமாணிக்கம் திருச்சி
எனக்கு ஏற்கனவே ஒரு சிறு விபத்து ஏற்பட்டு தோள்பட்டை வலி இருந்தது. அதை உங்கள் வீடியோ பார்த்து தான் சரி செய்து கொண்டேன்.
தற்போது என் சர்க்கரை அளவைக் குறைக்கவும் தங்களது உடற்பயிற்சிகளை பின்பற்றுகிறேன். நன்றிகள் பல.
ஐயா எனக்கு பேஸ் மேக்கர் வைத்திரிகிறேன் நான் இந்த பயிற்சி செய்யலாமா. நன்றி டாக்டர்.
நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
Thank you very much sir,
இது போன்று எந்த ஒரு மருத்துவரும் சொல்லி தர மாட்டார்கள் , உங்களுக்கு மிக பெரிய மனசுங்க சார்
God bless you doctor. நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ வேண்டுகிறேன். Stay blessed always
ஐயோ!
பாவம்!!
மருத்துவர் கார்த்திகேயன் ஐயா,
இப்படி மூச்சு வாங்க, வாங்க கற்றுக் கொடுக்கிறீங்களே!
உண்மையாகவே நீங்கள் தாயுமானவர் சுவாமிகள் பராபரக்கண்ணி பாடலில் பாடிய,
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே"
என்ற வரிகளுக்கு பொருத்தமான உதாரண புருசன் நீங்கள் தான்.
👍👍👍👍👍👍👍👍👍👍
நீங்கள் எங்களுக்கா பேசிக்கொண்டு சொல்லி தருவது மூச்சு வாங்கிகொண்டு
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி சார் மிக்க மகிழ்ச்சி
🎉🎉❤😊
இவை உபயோகமான பயிற்சிகள். ஆனா முக்கியமானது மட்டும் என்று ஐந்து வகை பயிற்சி மட்டும் சொல்லுங்களேன். இந்த பத்து வகை ஞாபகம் வெச்சுகிட்டு செய்வது கஷ்டம். நீங்க செய்வதை பார்த்துதான் இத்தனை பயிற்சிகள் செய்ய முடியும். அதனால் ......
ஒவ்வொரு Age range படி பொதுவாக எல்லோரும் செய்ய வேண்டிய ஐந்து முக்கிய ஈஸி பயிற்சிகள் என்று age range வாரியாக தனித்தனி வீடியோ போடுங்க டாக்டர் சார்.
Well said
Thank you sir,
God bless you and your family with all good things.
மிக சிறப்பான உடற்பயிற்சி . தாங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சார் 🎉🎉🎉
என்னுடைய வயது 64சர்க்கரை அளவு after food 240 இன்று தங்களுடைய vedio பார்த்தேன்நாளையிலிருந்து இதை செய்கிறேன் ஐயா நன்றி வணக்கம்❤
உங்களின் பயிற்ச்சி முறை மிகவும் திருப்த்தியாக உள்ளது நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
நீங்கள் 100 வயது வாழ வாழ்த்துகிறேன்
சிறப்பான மருத்துவ சேவை. பயனுள்ள தெளிவான பயிற்சி Thanks sir.
பார்த்துக்கொண்டு இருக்கிறேன் டாக்டர் நன்றி
புகைப்படம் தெளிவாக உள்ளது நன்றாக இருக்கிறது சார் ரொம்ப பயனுள்ளதாகவும் இருக்கிறது
இன்று காலை எழுந்த உடன் நான் உங்க கூடவே இந்த பயிற்சிகளை செய்தேன் டாக்டர்😊எனக்கு நல்ல வியர்த்தது. நின்ற இடத்திலேயே , எங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி அருமையாக கற்றுத்தருகிறீர்கள் .
நன்றி🎉🎉
Superb Dr. God bless u n ur fly
Supy use full
Super useful
டாக்டர் இந்த பயிற்சி நல்ல பயன்கள் தருகிறது என்று என்னுடைய சாகோதர் கூறினார் மிக்க நன்றிகள் சார் உங்களுக்கு இறைவன் அருள் புரிவான் உங்களுக்கு நன்றிகள் சார்
சார் வணக்கம் உங்களோடு சேர்ந்து நானும் இந்த பயிற்சி எடுத்துக்கிட்டேன் நல்ல பயனுள்ளதாகவும் எளிமையாகவும் எனக்கு இருந்ததுங்க
மிகவும் நன்றி டாக்டர் வீட்டில் இருந்து செய்ய நல்ல உடற்பயிற்சி
மிக்க நன்றி ஐயா இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் அருள் செய்யட்டும்
Thank you very much.
First time I am watching. Thanks. Will follow & try my best to do in my aged 60+.
சுப்பர சார் இனிமேல் தினசரி உடபயிற்சி செய்கிறேன்
எளிய தமிழில் மிக அருமையாக மக்களுக்கு உடல்நலன் குறித்து நல்ல ஆலோசனை தருகறீர்கள் டாக்டர். மிக்க நன்றி.🎉
Super exercise to reduce
50 counts sugar level
Thank you so much Dr Sir
பயனுள்ள தகவல் கொடுத்தற்கு நன்றி.தாங்கள் நீடுழி வாழ்க.ஓரு தடவை செய்து காண்பித்தால் போது அப்பா.🎉
பயன் உள்ள உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி, வணக்கம்.
என் வயது 72.முடிந்த அளவுக்கு செய்து பயன் பெறுவேன் என்று நினைக்கிறேன்.
Dear sir.
Great god bless you.
Your 2nd type is super.
Great great.
Thank you sir
Absolutely, highly inspirational. Any lazy fellow would also start doing it along with Dr., lively. Most Drs advice diabetics on walking only. But this set of exercises are exclusive. Kudos to Dr for his services to the society for their long and healthy living!!!
அருமை. மிக மிக அருமை. உங்கள் வழிகாட்டுதல்கள் மிக ச்சிறந்த பயனுடையவையாக உள்ளன. நன்றி எனும் வெறும் வார்த்தை போதுமானதல்ல. வார்த்தைகளைத் தேடுகிறேன்.
❤❤
பரோபாகாரியான உங்களுக்கு நிச்சயம. பரந்தாமன் அருள் புரிவானாக நன்றி
Sir the super
கடவுள் வேறெங்கும் இல்ல உங்களில் காண்கிறேன்
Very good exercises thank dr I am 65 now I have diabetes 7 months and my feet problems I am from London thank
இந்த காணொளி தெளிவாக உள்ளது. இது போதும்.
நன்றி டாக்டர் இந்த அளவுக்கு டயாபட்டிக் எக்சசைஸ் சொல்லி தரீங்க ரொம்ப நன்றி உங்களுடைய வீடியோ எல்லாம் பாப்பா ன் நல்ல பயனுள்ளதாக கருத்து சொல்றீங்க🎉🎉
Saami neengal Dr illai! Theivam...super super super unmaiyai solla ethanai peruku manasu varum! Vaazhga valamudan ...god grace to u....
@@kasturimohan1973josiermo-ne6cz thank you Dr
டான்ஸ் அசைவுகள் போலவே உள்ளது.நன்றி சார்.வாழ்க வளமுடன்
I am 77 years old. And diabetic I am very much related when I saw your video recommended by my friend Thank you Doctor for the recommending and reassuring me with your exercises. I was in low spirits but after your video I feel rejuvanated
E
Super doctor very useful to all sugar patients. I never seen this kind of best doctor in tamilnadu big thanks
This is very nice exercise sir, I am doing with you, sir
Useful
Sir
I did this exercise with you.
My sugar levels dropped from 186 to 154 in 10mints.
Thanks for showing this 🎉
சார் நான் இன்று உங்களுடன் சேர்ந்து பத்து எக்ஸஸைஸ் ண்ணினேன் எனக்கு வயது எழுபது சுகர் பேஷண்ட் நன்கு வேர்க்க செய்தேன் நன்றி சார்
For me it increased not sure why
Thanks a lot sir,you are straining too much for our benefit.vazhga valamudan
Doctor can we perform this certain exercise while sitting on a chair? As my husband has very bad knee problems
Sir I did the exercise but I don't know why my sugar raised from 126 to 145
சூப்பர் சார்
4 வது பயிற்சி யில் உங்களோடு இணைந்து செய்தேன்
மிக நன்றாக உணர்கிறேன்
Longtime I am seeking this advice..Thanks a lot....l got it sir
இவ்வளவு strain ஏன் ஒரு தடவை செய்தால் தெரிந்து கொள்வோம் உங்கள் ஆரோக்கியம் முக்கியம் சார் பார்த்து usefull ஆன விஷயம் 🎉நன்றி 🎉❤
Thank you very much doctor. I did with you and found very easy. This camera is good. Salute to your service ❤
Excellent workouts Doctor, i am aged 55 yras doing walking daily not exhausted, but after 10 mts of your exercise i felt excellent cardio response, GREAT DOCTOR KEEP GOING PLEASE
Respected sir today onwards I wish to follow your simple exercises ❤
welcome to the exercise club
மிக சிறப்பு நல்ல பயிற்சி நானும் தொடர்ந்து செய்ய முயற்சிக்கின்றேன்.❤
Camera தெளிவு 👌சார் 🎉
முதுகு வலி மிகவும் நன்றாக குறைந்தது. நன்றி டாக்டர்.
Okay சார், நாளைக்கு இருந்து செய்கிறேன் டாக்டர் நன்றி sir❤️
Thank you doctor, have been following you for awhile just joined youtube. Thank you for your service to people like us, God bless you.
I have been following many of your programs in you tube.
You are indeed a true medical professional. Caring and helping the masses.
Very nice Dr.Thanks a lotDr.
Super dr...very useful exercises for diabetic patients...thank u so much dr..i will try my best...well explained...😊❤
சிவகங்கை மாவட்டம் என்னோட பேரு லதா உங்களுடைய சேனலை நான் இன்னைக்கு தான் பார்த்தேன் நானும் உடற்பயிற்சி எடுத்துக் கொண்டேன் இன்று தான் முதல் நாள் நல்ல மாற்றம் இருக்கு இப்ப தான் இருக்கு சுகர்எனக்கு சுகர் 355 இருக்கு
Thanks sar maxmam in your தேங்க்ஸ் சார் மேக்சிமம் உங்களுடைய புரோகிராம் வரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் farward
Thanks a lot stella from France
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறதுசார்
Thank you Doctor. Very useful Execise for diabetic patients.
அருமையான பயிற்சிகள் டாக்டர். மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
Sir எப்போது செய்யவேண்டும் சாப்பாடு முடிந்த பிறக அல்லது சாப்பிட முன்பா
Without money you are teaching us. God bless you doctor
Super Doctor. THANK U SO MUCH
Hi,Dr very nice exercise some can I am doing.all cannot not doing because I have not balanced I am fell down two,three times. Congratulation .
Wonderful sir. Arumai aga solli tharugirirgal. Nandri. Vazhga pallandu,🙏
இந்த பயிற்சி நன்றாக உள்ளது டாக்டர் எனக்கு சுகர் உள்ளது வீட்டில் இருந்து செய்ய நன்றாக உள்ளது 😊
மிக சிறப்பான உடற்பயிற்சி Sir நன்றி டாக்டர் பயன் உள்ளது
This excise is only for diabetic patient? Dr give excise for BP patient
Thank you Dr ungaloda serndu pannugirein
நான் 67வயது 20ஆண்டுகளுக்கு முன் கர்பபை மற்றும் பித்தப்பை removed &ஹெர்னியா அருவை சிகிச்சை செய்து உள்ளேன் இப்பொது இந்த பயிற்சி செய்ய முடிகிறது இதை செய்யலாமா இப்போது தான் sugar ஆரம்பம் sugar மாத்திரை பேடவில்லை
Effective exercise, Hope it will help to reduce Sugar level
Thanks Dr
Dr. Super 👌
Camera isalso very good and useful. Thank you Dr. God bless you and your family
எனக்கு முன்பெல்லாம் 200-க்கு கீழே சுகர் குறையாமல் இருந்து வந்துச்சு இந்த எக்சசைஸ் ஐ செய்தேன் ஒரு கிழமை மாத்திரமே இப்பொழுது என்னுடைய சுகர் லெவல் உணவு உண்ட பின்பு பிறகு 150-க்கு மேலே செல்கின்றது இல்லை என்னுடைய ஃபாஸ்டிங் சுகர் லெவல் 70 80 குள்ளேயே இருக்கின்றது டாக்டர் நன்றி
@@Cherry-po9kk epo seiyanum ithu. Time
@@thanulakshmi741 எனக்கு எப்பொழுதெல்லாம் டைம் கிடைக்கின்றதோ அப்பொழுது செய்கின்றேன் கூடுதலாக இரவு உறங்குவதற்கு முன் செய்கின்றேன் இப்பொழுதெல்லாம் மாத்திரை அருந்துவதில்லை என்னுடைய சுகர் லெவல் குறைவாகவே இருக்கின்றது ஆனால் ஒரு விடயத்தை கடைப்பிடித்து வருகின்ற மார்ச் சத்துள்ள உணவுகளை குறைத்துள்ளேன் பச்ச மரக்கறிகளை விரும்பி சாப்பிடுகின்றேன் அத்துடன் மாமிசத்தையும் சேர்த்து சாப்பிடுகின்றேன் இப்பொழுது பாஸ்டிங் சுகர் லெவல் நன்றாக குறைந்து விட்டது
@@thanulakshmi741 எனக்கு எப்பொழுதெல்லாம் டைம் கிடைக்கின்றதோ இப்பொழுதெல்லாம் செய்கின்ற கூடுதலாக இரவில் தூங்குவதற்கு முன் செய்கின்ற ஆனால் மாச்சத்து உள்ள உணவுகளை குறைத்துள்ளேன் பச்ச மரக்கறிகளையும் அத்துடன் மாமிசத்தையும் சாப்பிடுகின்றேன் நீங்கள் கட்டாயமாக உணவு முறையை மாற்றுங்கள் உங்களது சுகர் லெவல் ஒரு கிழமையில் குறையும்
Ithu afterfood mrng kuda saiyallama pls sollunga pls
@@silambusharmi1228 நான் இரவு தான் செய்கின்றேன் எனக்கு இரவு தான் டைம் கிடைக்கும் என்னுடைய வேலை காரணமாக இரவில் தான் செய்கின்றேன் தூங்குவதற்கு முன் செய்யுங்கள் இப்பொழுது சுகரே இல்லாமல் ஆகிவிட்டது
Camera is clear and very good video very helpful
Dr.sir, உங்கள் முயற்சி அபாரம்! கொஞ்சம் செய்து விட்டு, நீங்களும் try பண்ணுங்கள் என்று சொல்லி விடுங்கள் sir.இந்தகாமரா போதும் sir நன்றாக இருக்கிறது
Yes
❤
Thank you doctor,
Nan insulin took. Useful exercises very good.
Thank you sir very useful exercise for diabetes 👍
நேற்று இன்று காலை எக்சசைஸ் செய்தேன்.சுகர் ரிசல்ட் 275லிருந்து 150 ஆக இருந்தது.நன்றி டாக்டர்.
Valga valamudan பல்லாண்டு வாழ்க
நன்றி!!
Tomorrow I will do Sir. Today I had my dinner.
Very good exercise for diabetics patients God bless you & your family
Dear, Dr. Karthikeyan thanks for all the ten exercises you shown I could note that you are straining a bit. I am 76 yrs old and think of doing these exercises to reduce my sugar levels. Thank u somuch for the Efforts you are taking.
Sir, do it slowly. Don't strain yourself like I strain myself. I am 44 you are 76
மிக அருமையான பதிவு மிகவும் நன்றி டாக்டர்
Fantastic exercise.. excellent..thankyou sir🎉 ...i did it today..very nice..thank you 🙏
Very good and useful exercise. Thank you may God bless you sir😊
Could u please tell when to do it empty stomach early in the morning...???
மிக சுலபமான உடற்பயிற்சி அருமையாக செய்தீர்கள் உடற்பயிற்சி என்றாலே மிகவும் கஷ்டம் என்று இருந்தேன் அதனால் செய்வதில்லை ஆனால் நீங்க செய்து கான்பித்த பிறகுதான் தெரியுது நாமும் செய்யலாம் என்று எண்ணம் வந்து விட்டது நன்றி சார்
Super Dr It is very useful Dr
காஞ்சிபுரம்
கோமளா
வயது 45
தங்களுடன் சேர்ந்து பயிற்சி
இன்று தான் முதல்முறையாக
செய்தேன்
நன்றாக இருக்கு
நல்ல பயனுள்ள பயிற்சி நன்றி ஐயா
Sir neenga ethuleye pannunga ethuve nalla theriyuthu nallavum irukku sir thank u
இந்தப் பயிற்சி நன்றாக உள்ளது. தினமும் செய்ய வேண்டுமா
Dear Dr I am deep heartedly appreciate your effort for diabetic persons get rid fastly.🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊
Naan seithen mikavim santhosam thank you very much
super sir ungaloda videos tha na pakkuven romba usefula irukku neenga nalla irukkanum sir
Excellent and dedicated service dr definitely we follow it
Thank u so much. Very useful to me sir. Again thank u so much sir.
ñan pakkura sir...
Eanakum sugar eruku sir..
Nenga Rompa nalla doctor 👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir.Vanakkam, I am verymuch lazy to do such exercise. But when I gave seen really impressed. I started. GOD BLESS YOU Sir
Sir, this is the great exercise thanks for teaching such activity.