நமசிவாய | சிவாயநம | சிவயசிவ | சிவசிவ | சி - அர்த்தம் என்ன? யார், எதை, எப்போது சொல்ல வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2020
  • #namashivaya #Shivayanama
    சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
    இந்த பஞ்சாட்சர மந்திரத்தில் பல மந்திர வடிவங்கள் உண்டு. நமசிவாய, சிவாயநம, சிவயசிவ, சிவசிவ, சி என்று உள்ளன. இவையல்லாமல் பல வடிவங்களாக இந்த பஞ்சாட்சர மந்திரம் விளங்கப்படுகின்றது.
    இதில் பிரதானமாக அனைவரும் பயன்படுத்துவது நமசிவாய, சிவாயநம மற்றும் சிவசிவ. அதிலும் குறிப்பாக பலருக்கும் நமசிவாய மற்றும் சிவாயநம என்கிற இரு மந்திரங்களிலும் ஒரு சந்தேகம் பல காலமாக உள்ளது. இந்த இரண்டு மந்திரங்களும் ஒன்றுதானா? எது சரியானது? யார் எதை சொல்வது? அதற்கு உண்டான பலன்கள் என்ன? என்ற கேள்விப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
    இதற்கு ஒரு விளக்கமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா இந்தப் பதிவை அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்.

КОМЕНТАРІ • 969

  • @senthurpandian7845
    @senthurpandian7845 3 роки тому +87

    நீண்ட நாள் சந்தேகம் தாங்கள் மூலமாக இறைவன் இன்று எடுத்துரைத்து விட்டார்! கோடான கோடி நன்றி அம்மா.....

  • @venketasanms1818
    @venketasanms1818 3 роки тому +90

    கற்றுக் கடைத்தேற இந்த மெய்யுலகில் வினையொழித்து தெளிந்தபின் பரமாத்மாவோடு கலக்கும்வரை உங்களைப்போன்ற குருவருள். இது எங்களுக்கு கிடைத்த இறையருள். உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. நன்றிகள் கோடி. இந்த சேவை தொடர்ந்து செய்ய எங்களது வாழ்த்துக்கள்.

  • @yasodhaprasath6977
    @yasodhaprasath6977 Рік тому +8

    அம்மா தேச மங்கையர்க்கரசி தாயே என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களைதரிசிக்கும் பாக்கியம் இறையருளால் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 роки тому +11

    இறைவன் நாமத்தை சொல்லாமல் இருப்பதற்கு பதிலாக எப்படி வேண்டுமானாலும் சொன்னால் போதும் என்று தோன்றும் . பலன்கள் தானே வந்து சேரும் என்று எனக்குத் தோன்றும் .
    காதலனை நினைக்க காரணம் வேண்டுமா
    நினைவே சுகம்
    இறைவனும் அப்படியே

    • @kalaisenthilkalai7818
      @kalaisenthilkalai7818 3 роки тому +2

      Super

    • @renurenu2261
      @renurenu2261 Рік тому

      பக்குவபட்டவர் உள்ளதை சொல்லுவார்கள் பக்குவமில்லதவர் இதுபோல் நிராகரிப்பார் சிவ சிவ இதில் நீங்கள் .

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 2 роки тому +7

    ❤......சிவ பக்தி என்பது என் இறைவன் எம்பெருமான் ஈசனே அருள் தந்தால் மட்டுமே இறைவன் மீது பக்தி வரும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

  • @user-ib2cu7cu6r
    @user-ib2cu7cu6r 18 днів тому +3

    நமச்சிவாய என்னும் வார்த்தைக்கு அதிக சக்தி உண்டு. நான் அதை நிறைய விஷயத்தில் உணர்ந்து இருக்கிறேன்

  • @Kavitha_15681
    @Kavitha_15681 Рік тому +6

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @sjayavel22
    @sjayavel22 2 роки тому +4

    நல் வழிக்கு வழி காட்டிய நல் உள்ளத்திற்கு இறையருள் கிடைக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்

  • @anubabu257
    @anubabu257 3 роки тому +7

    சிவாய நம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம
    சிவாயநம

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 3 роки тому +12

    சகோதரி உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @e.bharathi2881
    @e.bharathi2881 2 роки тому +6

    உங்களது வீடியோக்கள் பார்த்ததுக்கு அப்புறம் நான் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வருகிறேன் சகோதரி🙏

    • @irasujaganathanyt2072
      @irasujaganathanyt2072 2 роки тому +4

      சகோதரி தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுங்கள்.... நானும் ஒரு வருடமாக ஏற்றி வருகிறேன் கடவுளை நேரில் பார்க்கா விட்டாலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று உணர வைக்கிறார் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @e.bharathi2881
      @e.bharathi2881 2 роки тому +2

      கண்டிப்பாக 👍

  • @suriya-ed9948
    @suriya-ed9948 3 роки тому +4

    தெளிவான விளக்கம் அம்மா . மெய் சிலிர்க்க கேட்டேன் அமிர்தம்.

  • @selvammselvamm1689
    @selvammselvamm1689 3 роки тому +11

    ஓம் நமச்சிவாயா
    ஓம் சிவய நம
    ஓம் சிவாய சிவ
    ஓம் சிவ சிவ
    ஓம் சி
    எல்லாவற்றிலும் ஓம் சேர்த்துக் கொள்ளலாமா தெளிவுபடுத்துங்கள் அம்மா
    🙏🙏

    • @sukumarmass3482
      @sukumarmass3482 3 роки тому

      No

    • @sukumarmass3482
      @sukumarmass3482 3 роки тому

      Because ohm enpathu sakthimanthram

    • @selvanurfriend.9990
      @selvanurfriend.9990 3 роки тому

      தாராளமாக..... சேர்த்துக்கொள்ளலாம்....
      #ஓம் என்பது ப்ரணவ... மந்திரம்

  • @kumuthampoongan7708
    @kumuthampoongan7708 3 роки тому +17

    நீண்ட நாட்களாக என் மனம் அறிய விரும்பிய ஒன்றிக்கு விளக்கம் கிடைத்தது. தெளிவு பெற்றேன். நன்றி.

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 3 роки тому +2

    மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு. சிவனை வணங்கும் முறை தெரிவித்த உபதேசித்த தங்களுக்கு நன்றி.

  • @divyadivya908
    @divyadivya908 11 місяців тому +2

    நன்றி அம்மா🙏🙏🙏 சித்தர்களின் வரலாறுகளை பதிவிட வேண்டுகிறேன்🙏🙏🙏 நற்றுணையாவது நமச்சிவாயவே🌹🌹🌹🙏🙏🙏

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 3 роки тому +5

    Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +4

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவபெருமானே யார்யார் எப்படி மனசார வேண்டுகிறார்களோ அவர்களுக்கு என்ன தேவையோ தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +2

    வெகு நாட்களாக இருந்த சந்தேகம். மிக்க நன்றி அம்மா🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 4 місяці тому +1

    மிகவும் உபயோகமான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா !அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏

  • @manjulasivasamy5298
    @manjulasivasamy5298 3 роки тому +4

    சந்தேகம் தீர்த தாயே நன்றி..

  • @nirmalas8556
    @nirmalas8556 3 роки тому +3

    நன்றிகள் கோடி 🙏 🙏 🙏 🙏. சிவனின் குழந்தைக்கு.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Рік тому +2

    நன்றி அழகாக விளக்கமாக எடுத்துஉரைத்தீர்கள் என்போன்ற மக்களுக்கு உபயோகமாக அமையும் 🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 роки тому +2

    ஓம். நம சிவாய போற்றி ஓம் நம சிவாய போற்றி ஓம் நம சிவாய போற்றி ஓம் நம சிவாய போற்றி ஓம் நம சிவாய போற்றி ஓம் நம சிவாய போற்றி ஓம் நம சிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan8038
    @senthilnathan8038 2 роки тому +5

    நீங்கள் தான் என் குரு

  • @thayumanavan8892
    @thayumanavan8892 3 роки тому +3

    I am so lucky to hear and see this video, Thanks a lot amma love❤❤❤❤❤❤❤❤ you🌹🌹🌹 amma.

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 4 місяці тому +2

    சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ

  • @revathirevathi2404
    @revathirevathi2404 3 роки тому +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 4 місяці тому +3

    ஓம் சிவாய நம 🙏 சிவ சிவ 🙏 ஓம் சரவணபவ 🦚🙏

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 3 роки тому +4

    மகிழ்ச்சி ஓம் நமசிவாய

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 2 роки тому +1

    அம்மா, தங்களின் ஆன்மீக சேவைக்கு கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @mohankumar6093
    @mohankumar6093 5 місяців тому +1

    மனமகிழ்ந்து நன்றி அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🕉️

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 3 роки тому +5

    Manida athmavirkuthevaiyana pathivu nandri amma

  • @tsankar7454
    @tsankar7454 2 роки тому +4

    அற்புதமான எளிமையான விளக்கம்.

    • @jayak4824
      @jayak4824 2 роки тому

      Thank you so much om namasivaya

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 2 роки тому +4

    அம்மா ஆசிரியர் போல எல்லோருக்கும் புரியும் படி விளக்கி சொல்கீர்கள் நன்றி அம்மா

  • @rukmanikaruppiah8879
    @rukmanikaruppiah8879 2 роки тому +1

    அம்மா உங்கள் ஆன்மீக தகவல் எங்களுக்கு நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. மிக நன்றி அம்மா.

  • @sathyaarun4775
    @sathyaarun4775 3 роки тому +7

    என் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா .நீங்கள் கூறிய அட்டவணையில் இருந்த நாமத்தை நான் மனதில்பயின்றுவருகிறேன்.இதை மன அமைதி தரும் ஒரு பாடலாக நான் கேட்டிருக்கிறேன்..மேலும் இந்த தகவல்களுக்கு நன்றி அம்மா.நான் உங்களை குருவாக ஏற்று தாங்கள் எனக்கு அளித்த பாடமாக ஏற்றுக்கொள்கிறேன் அம்மா.

  • @rockyjegan304
    @rockyjegan304 Рік тому +3

    🙏ஓம் நமசிவாய 🙏அருமை அம்மா

  • @saikarthik6566
    @saikarthik6566 4 місяці тому +1

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏
    நன்றிகள் அம்மா 🙏

  • @SaravanaKumar-gf7em
    @SaravanaKumar-gf7em 3 роки тому +2

    ஓம் நமசிவய
    நமசிவய
    மசிவயந
    சிவயநம
    வயநமசி
    யநமசிவ

  • @b.ruthvikasriukg-d4534
    @b.ruthvikasriukg-d4534 3 роки тому +4

    நன்றி அம்மா

  • @somumariyapillai3940
    @somumariyapillai3940 3 роки тому +3

    ஓம் நமசிவாய

    • @somumariyapillai3940
      @somumariyapillai3940 3 роки тому

      நல்லதையே நினை கடவுள் நம்மோடு இருக்கிறார்

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 роки тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அம்மா நமசிவாய

    • @gangadaranganesan1038
      @gangadaranganesan1038 3 роки тому

      Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @×÷!.#/

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 3 роки тому +1

    சந்தேகத்தை தீர்க்கும் பதிவு.
    நமஸ்காரம்.

  • @karthikeyantpr9002
    @karthikeyantpr9002 3 роки тому +4

    108 அபிசேக வகைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்.

  • @gauthamkumar7538
    @gauthamkumar7538 3 роки тому +4

    ஓம் நசிவாய ஓம்

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 3 роки тому +1

    மிக மிக நன்றி அம்மா ஓம்நமசிவாய ஓம்நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ananmuhil7326
    @ananmuhil7326 2 роки тому +2

    மிகவும் அருமை அம்மா . தெளிவான விளக்கம். நன்றிகள் கோடி .

  • @anandvel6477
    @anandvel6477 2 роки тому +4

    சிவாயநம... 🙏🙏🙏

  • @mnaveen24
    @mnaveen24 3 роки тому +3

    This is really helpful and it cleared my long pending doubt

  • @prasadsubramanian5912
    @prasadsubramanian5912 3 роки тому +1

    Ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 2 роки тому +1

    நன்றி நமஸ்காரம் அன்பு அம்மா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @jothibalmani372
    @jothibalmani372 3 роки тому +4

    திருச்சிற்றம்பலம் 🙏 அம்மா தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் .. இதை கேட்க வைப்பதும் சிவன் செயலாக உணர்கிறேன் .. மனதிற்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது .. திருச்சிற்றம்பலம்

  • @vijayalakshmiv4148
    @vijayalakshmiv4148 3 роки тому +3

    Om namasivaya

  • @karthikeyana815
    @karthikeyana815 3 роки тому +2

    நன்றி.. நம சிவாய

  • @velmanickamt7287
    @velmanickamt7287 2 роки тому +2

    நன்றி நன்றி அம்மா நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @balamurugan833
    @balamurugan833 3 роки тому +3

    கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் மற்றும் அதன் அர்த்தம் கேட்கவும் ஆவலாக உள்ளேன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +6

    🙏🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி

  • @sangeethat426
    @sangeethat426 2 роки тому

    U r the best guru for me🌅🙂🙂 om namashivaya

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +1

    சிறப்பு! உளமார்ந்த நன்றி அம்மா!❤️🙏🏼

  • @crazyrashmii9106
    @crazyrashmii9106 3 роки тому +3

    அருமையான பதிவு அம்மா

  • @saithamarai4969
    @saithamarai4969 3 роки тому +3

    Om namsivaya nam 🙏🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +1

    Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏 engaluku evalavu visayangalai surukamaga arumaiyana solierukereergal amma ❤️ romba romba nandri amma ❤️

  • @thilagaag2715
    @thilagaag2715 3 роки тому +1

    நன்றி அம்மா. ஓம் நமசிவாய.

  • @shreeumamaheswariuma7871
    @shreeumamaheswariuma7871 3 роки тому +5

    நன்றி அம்மா சிவபெருமான் பற்றியும் பஞ்சாட்சரம் பற்றியும் நிறைய தகவல் கொடுங்க கேட்க கேட்க இனிமையாக இருக்கு. நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @sudharaju4559
    @sudharaju4559 3 роки тому +3

    Thanks amma 🙏🙏🙏

  • @ssr7222
    @ssr7222 5 місяців тому +1

    மனம் நிறைந்த நன்றி நன்றி ❤

  • @hparamesh
    @hparamesh 3 роки тому +1

    Thanks 🙏🏾 mam. Been chanting om nama Shivaaya manthra loudly for years.

  • @vidyasankary9056
    @vidyasankary9056 4 місяці тому +3

    Sthlooa panchaksharam - namasivaya
    Sutchama panchaksharam- sivaya nama
    Adhisutchama panchaksharam - sivaya siva
    Karana panchaksharam- siva siva
    Mahakarana panchaksharam- si

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Рік тому +2

    அம்மா தயோ கற்றுக் கொள்ள வேண்டும் கஷ்டங்கள் தீர வேண்டும் கஷ்டங்கள் கடன் பரசிச்னைகள தீர வேண்டும்

  • @venkatachalamkeerthanaa5493
    @venkatachalamkeerthanaa5493 3 роки тому +2

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @tamilstyle9016
    @tamilstyle9016 3 роки тому +3

    Amma unga video pakkum podu manam happy irukku amma super

  • @Elumalai-wq6rf
    @Elumalai-wq6rf 2 роки тому +4

    மிக மிக நன்றி அம்மா நமசிவாயநம

  • @vaishnavi5758
    @vaishnavi5758 2 роки тому +2

    இந்த கருத்துக்களை தெளிவாக கூறியதற்கு நன்றி

  • @nishantharuna6448
    @nishantharuna6448 3 роки тому +1

    ‌ஹரி ஓம் நமசிவாய 🙏. சூப்பர் அம்மா 👌👌

  • @selvar9323
    @selvar9323 2 роки тому +8

    நமசிவய🙏
    சிவயநம🙏
    சிவயசிவ🙏
    சிவ சிவ 🙏
    சி 🙏

  • @kaviramsay1616
    @kaviramsay1616 3 роки тому +3

    Mikka nandri 🙏🙏🙏

  • @muthupalani7264
    @muthupalani7264 2 роки тому +2

    சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 3 роки тому +1

    நற்றுணையாவது நமச்சிவாயவே🙏

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 роки тому +3

    அருமை.அருமை.

  • @dharani1076
    @dharani1076 2 роки тому +3

    சிவாய நம

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @amruthaas6342
    @amruthaas6342 3 місяці тому +2

    Arumai anbu vanakkam❤

  • @narmathadevi8770
    @narmathadevi8770 2 роки тому +3

    Enakum intha doubt romba naalaa irunthathu ka.....thank u so much for this video ka...😇

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 3 роки тому +7

    ராம் ஜெயம் எழுதிய போட்டு வாலாஜா பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அனுப்பி இருக்கிறேன் அம்மா

  • @chithraselvi5797
    @chithraselvi5797 3 роки тому +1

    நன்றி அம்மா...ஈசன் என் ஈசன் இறைவன் அடி வாழ்க....

  • @Pokedude000
    @Pokedude000 3 роки тому +2

    Namasivaya,masivayana,sivayanama,vayanamasi,yanamasiva ..

  • @karthicks7495
    @karthicks7495 3 роки тому +3

    I am very blessed to see this video madam

  • @danabaquiamesouprayen1678
    @danabaquiamesouprayen1678 3 роки тому +3

    Amma nantri.

  • @shanthia3311
    @shanthia3311 3 роки тому

    Shiva namathil ivalo vilakkama 🙏👌Thanks Mam

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 роки тому +1

    மிகவும் அருமையான சொற்பொழிவு. நன்றி சகோதரி உங்களுக்கு 👍🙏

  • @danigowtham9287
    @danigowtham9287 2 роки тому +3

    தாயே நீர் எனக்கு குரு

  • @spiritualismtamil
    @spiritualismtamil 3 роки тому +9

    சிவன் அடிமையின் வணக்கம்
    ஓம் நமச்சிவாய ஓம்

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 3 роки тому

    When I hear your speech I feel Blessed and Blissful 🕉️🕉️🕉️🕉️🕉️🔯🙏🙏🙏🙏🙏

  • @suchitrabalamurugan4919
    @suchitrabalamurugan4919 2 роки тому +1

    Amma unga speech enakku kettukonde erukkanum pola erukku thanks for video mam🙏🙏🙏🙏🙏

  • @cutebaby1346
    @cutebaby1346 3 роки тому +6

    இந்த மந்திரம் சொல்லுங்க day 108 times எல்லாமே வெற்றிதான்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanmeeganatar774
    @vanmeeganatar774 3 роки тому +3

    Romba nantri amma sri rutram sollunga

  • @vishwadevi8815
    @vishwadevi8815 3 роки тому +2

    Romba alaga explain panrenga amma 👌Romba nantri 🙏🙏🙏

  • @neidhal4325
    @neidhal4325 3 роки тому +3

    வாழ்க வளமுடன்மா 🙏 மிக்க பயனளிக்கும் விளக்கம். நன்றி கள் பல. 🌹

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 роки тому +3

    இதுல இவ்வளவு விசயங்கள் இருக்கா?ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ,சிவ.சி.