கேட்டது கிடைக்கும் சோமவார விரதம் இருக்கும் முறை | Somavara Vratham (fasting) | Somavara Viratham

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 роки тому +579

    சோமவாரம் என்பது திங்கள் கிழமையைக் குறிக்கும். 21 வாரம் என்பது 21 திங்கட் கிழமை ஆகும்.

    • @jothibalmani372
      @jothibalmani372 4 роки тому +12

      திருச்சிற்றம்பலம் .. தங்களுக்கு மிக்க நன்றி அம்மா

    • @jothibalmani372
      @jothibalmani372 4 роки тому +38

      சிவாய நமஹா.. என் உடல், உயிர், உள்ளம் அனைத்தும் சிவமாக மாறவேண்டும் என்ற தீராத ஏக்கம் என்னுள் இருக்கிறது.‌. அதை செயல் புரிய என் அப்பா ஈசன் துணை வேண்டும் ..

    • @chandramani3861
      @chandramani3861 4 роки тому +2

      @@jothibalmani372 the

    • @vidhyamanigandan4064
      @vidhyamanigandan4064 4 роки тому +10

      Karthigai matham.arambikalama

    • @nitheeshmskumar2765
      @nitheeshmskumar2765 4 роки тому +7

      இந்த மாதத்தின் கடைசி சோமவாரத்தில் தேதி என்ன

  • @vidhyalakshmirajasekar9277
    @vidhyalakshmirajasekar9277 3 роки тому +220

    அம்மா.. நிச்சயமாக நான் உங்களை சந்தித்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இருக்கும் சூழலில் சாத்தியம் இல்லை! சென்ற ஆண்டு உங்களின் இந்த காணொளியை கண்டு நானும், என் கணவரும் விரதத்தை ஆரம்பித்தோம்! பிள்ளை வரம் வேண்டி! தற்போது என் மகள் பிறந்து 2 நாட்கள் ஆகின்றன. இந்த விரதத்தை ஆரம்பித்த சில வாரங்களில் இறைவன் எங்களுக்கு கேட்ட வரத்தை அளித்தார். சித்ரா பௌர்ணமி அன்று மகள் பிறந்தார்! மிகுந்த நன்றி அம்மா!

  • @vijayanandhinimani6419
    @vijayanandhinimani6419 10 місяців тому +12

    Na somavara viratham irunthen..... En marriage nalla padiya nadanthathu.... Thanks to God🙏

  • @superspeddyboy
    @superspeddyboy 2 роки тому +19

    Mam,I am doing 21 somavara viratham,really its very surprising to see the results.very very powerful viratham.its my life changing viratham.Thank you so much for explaining about it.After hearing this video oly I started viratham.really feeling blessed to do this viratham.

    • @emailupdate3426
      @emailupdate3426 2 роки тому

      Coming April month start pannalama mam

    • @sangeethat8116
      @sangeethat8116 2 роки тому +2

      Sister girls ku period time varapa antha Monday skip pananuma illa continue panalama.

    • @Ammu_kutty917
      @Ammu_kutty917 7 місяців тому

      Skip pannidunga​@@sangeethat8116

  • @Soundarya-13
    @Soundarya-13 4 роки тому +5

    சோம வார விரதத்தை பற்றி மிக அழகாக விவரித்துள்ளீர்கள் மிக்க நன்றி தாயே இதன் மகத்துவத்தையும் சிறப்பையும் இன்றுதான் முழுமையாக அறிந்தேன் மிக்க நனறி தாயே உங்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது அத்தனை அறிய ஆண்மீக தகவல்கள் பதிவுடுகிறீர்கள் இந்த விரதத்தை கட்டாயம் அடியேனும் மேற்கொள்வேண் தாயே மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன் தாயே மனதார தலை வணங்குகிறேன் 👃💚👃❤👃👌👍👍🏵🌹🌹🏵

  • @pavithramanimaran6409
    @pavithramanimaran6409 3 роки тому +14

    Very true ...I have done and I got what I wished for... Om nama shivaya

  • @sumathi9059
    @sumathi9059 3 роки тому +4

    நான் மனதிற்கு கவலையாக இருக்கும் நேரத்தில் மிகவும் ஆறுதலான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏

  • @kalasittrarasu5271
    @kalasittrarasu5271 4 роки тому +7

    Correct mam, na somavara viradham start panen, sivan enaku kuzhandhai baakiyam koduthutaru, , na inum indha poojai pandren.

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 роки тому +3

    நன்றி அம்மா நீங்கள் கூறிய 4 வகை பூஜைகளை முடித்தேன் அந்த ஈசன் அருளால் அடுத்து சோம வாரம் விரதம் கடைபிடிக்கிறேன் உங்கள் ஆலோசனையுடன் அய்யன் திருவருளாலும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suntharisakthisuntharisakt5125
    @suntharisakthisuntharisakt5125 2 роки тому +5

    அருமை நானும் இந்த விருதம் இருந்தேன் நீங்க சொன்ன அனைத்தும் செய்தேன் நல்ல பலன் எதிர்பார்த்ததை விட அதிக பலன் but கொஞ்சநாள் செய்யாம விட்டுட்டேன் இனி தொடர்ந்து செய்கிறேன் நன்றி நல்ல கருத்து சொன்னிங்க ரொம்ப, ரொம்ப nandri

    • @gajalakshmi7855
      @gajalakshmi7855 2 роки тому

      இந்த விரதம் இருக்கும் நாளை தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டில் அசைவம் செய்யலாமா ப்ளீஸ் சொல்லுங்க

    • @VidyaGanesh-z1d
      @VidyaGanesh-z1d 4 місяці тому

      ​@@gajalakshmi7855 yes

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா சோமவார விரதத்தை மேற்கொண்டு இன்று நான் முடித்துக் கொண்டு உள்ளே ன இருபத்தோரு திங்கட்கிழமை கள் மிக சந்தோசம் உங்களுடைய பதிவுக்கு நன்றி

  • @bhagyalakshmi5995
    @bhagyalakshmi5995 Рік тому +6

    ஓம் நமசிவாய 🙏நீங்கள் கூறியது உண்மை எனக்கு 16 வயது இருந்து இப்போது எனக்கு40வயது அம்மா இன்றைக்கு வரைக்கும் நான் சிவன் பிரணை நினைத்து விரதம் இருக்கிறேன் ஓம் நமசிவாய

    • @veluthopplan1544
      @veluthopplan1544 Рік тому

      Amma indha virudham epdi irukarthu,naa karthigai madhathula irudhu somavara virudham irukanunu nenacha ana adhu theriyama inaiku naa egg saptuta next Monday la irudhu start panlama sluga

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி பரம்பொருளே சர்வேஸ்வரா ஜோதி வடிவான அவரே அனைவரும் நலமாக இருக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvarajramesh4542
    @selvarajramesh4542 2 місяці тому +6

    அம்மா நான் பல வருடமாக என் தாய் நலமுடன் இருக்க நான் சுகமா வார விரதம் எடுத்துக் கொண்டே இருந்தேன் ஆனால் என் தாய் என்னை விட்டு பிரிந்து இறைவனிடம் சென்றார் நான் இப்பவும் இருக்கின்றேன் எனக்கு உறவு என்று கூறுவதற்கு முருகன் மட்டும்தான் ஓம் சரவணபவ

  • @selvamuthu9226
    @selvamuthu9226 4 роки тому

    Respected sister, yr speech clearly and evidently explains the importance of observing soma vaara viratham for 21 weeks. Shivaperumanin blessings namakku paripooranamaga kidaikkum enbathil maatru karuthu kidaiyaathu. Thanks a lot.....

  • @umasankar-b4t
    @umasankar-b4t 3 роки тому +4

    சிவபெருமானே இந்த 21 வார சோமாவார விரதத்துல அடியேனுக்கு சொந்த வீடு வாங்க அருள்புரியவேண்டும் அப்பா.. ஓம் நமசிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @rajashekhar3738
    @rajashekhar3738 4 роки тому +1

    From the childhood I doing this viradham iam the evidence of god's grace what good things happen in life that all done only on Monday all because of lord mahadeva blessings

  • @karthikamuthuvel9865
    @karthikamuthuvel9865 4 роки тому +3

    Nan somavara vratham kadaipidithu varukiraen....om namashivayaaa... tomorrow's my 10th somavara vratham...I m so happy to do that...

  • @SanthiyaSanthiya-pr6dx
    @SanthiyaSanthiya-pr6dx 4 роки тому +1

    Unga speech ketkumpothu manasula positive thoughts varuthu mam en guru ve neenga than mam.thanks mam

  • @vishvanath4030
    @vishvanath4030 3 роки тому +12

    வேலை கிடைக்க எந்த மாதிரி பிராத்தனை பன்னனும்... எந்த கிழமை சாமிவழிபடனும்...

  • @lavanyarithishree5287
    @lavanyarithishree5287 4 роки тому +1

    அம்மா உங்கள் எல்லா விடியோவை பார்த்தேன். அதில் ஏராளமான புது புது மற்றும் எளிமையான முறையில் கடவுளை பிராத்தனை செய்ய சொல்லிஇருக்கிங்க. மிகவும் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும் ப்ரித்யிங்கரா தேவி மற்றும் நரசிம்மர் வழிபாட்டு முறை சொன்னிங்கன அனைவருக்கும் பயன் உள்ளதாகி கொள்வார்கள். ஓம் நாமோ ப்ரத்தியங்கர தேவி நமஹ.

  • @DhanaLakshmi-MD92
    @DhanaLakshmi-MD92 3 роки тому +26

    Akka intha viratham nan kadai pidichi 17 weeks kooda agala marriage ayiruchu akka ipo nan karthigai month 2020 la irunthen Nov 2020 Start pana Jan 25 th 2021 enaku marriage ayiruchu Monday tha achu

    • @futurebanker9375
      @futurebanker9375 2 роки тому

      Endha month neenga viradham Iruka start panninga

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    108 TIMES OM namaha shivaya daily morning afternoon or evening bolo and tensions depression stress mental illness and Corona bhagao immediately and permanently.

  • @jayaraja2007
    @jayaraja2007 2 роки тому +3

    ஓம் நமசிவாய அம்மையப்பரின் அன்பு அளப்பரியது திருச்சிற்றம்பலம் 💐💐💐💐💐

  • @ramyakarthik9900
    @ramyakarthik9900 3 роки тому +2

    பல்வேறு விஷயங்களை பல்வேறு மக்களுக்கும் புரியும் படி எளிமையான முறையில் அமைகிறது அனைத்து பதிவுகளும். விசேஷ காலங்களில் முன்பு இருந்ததைவிட இப்பொழுது பல பெண்கள் பல வழிபாடுகளை எளிய முறையில் மனத் திருப்தியோடு செய்வதை காண முடிகிறது. ஏன் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் மங்கையர்கரசி அம்மா சொன்னபடி செய்தேன் என்று கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏
    அற்புதமான விளக்கம் அம்மா 🙏 அன்னம் வைத்த குத்து விளக்கு வாங்கி தீபம் ஏற்றலாமா? சிலர் கூடாது என்றார்கள் தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏

  • @siva2888
    @siva2888 4 роки тому +7

    என் குருநாதர் திரு. மங்கையர்க்கரசி அவர்கள் போற்றி🤲

  • @rjeeva8877
    @rjeeva8877 4 роки тому +1

    சிவாயநமவென சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை. 🙏🙏🙏🙏🙏

  • @baskar.s1659
    @baskar.s1659 4 роки тому +36

    வேலை கிடைக்க விரதம் இருக்கும்போது என்ன தானம் செய்ய வேண்டும்.

  • @padmapriya3991
    @padmapriya3991 4 роки тому +1

    Dear aathma thozhi, Happy to share my worship going well.
    Thank you so much🙏

  • @sangeethakumar6034
    @sangeethakumar6034 4 роки тому +4

    Amma edhirpartha padhivu ma sivaperumane unga mulama enaku eduthusonnadhu pola iruku ma.Mikka Nandri ma 🙂🙏

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல், நன்றி அம்மா 🙏🙏
    சிவாய நமஹ

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +3

    ஓம் நமசிவாய எல்லோரும் காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 роки тому

    வணக்கம் 🙏 அம்மா சோமவாரம் விரதம் பற்றி மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் நன்றி 🙏

  • @sangeethar8648
    @sangeethar8648 4 роки тому +8

    Om nama shivaya....en love come arrange marriage la neraya problems apo every Monday poi Sivan kovil poi velaku potan...adhe Monday ve enaku marriage fix achu....2019 September 2 Monday...shivaya nama...

    • @MsAldil
      @MsAldil 2 роки тому

      That's very good to hear, sister.
      Enakum apdi dhaan. Fix aaguma nu therila.
      How is your married life, sister?

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Рік тому +2

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன்
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @sendilkumarm8911
    @sendilkumarm8911 4 роки тому +19

    சிவபுராணம் பற்றி , ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் அளிக்க முடியமா அம்மா...

  • @padmapriya3991
    @padmapriya3991 4 роки тому +1

    Feels good to do worship 😊and bless all of us (all subscribers)to continue same...🌺

  • @mallisri7579
    @mallisri7579 4 роки тому +3

    100% ture.
    Thiruparankundram murugan kovil 9 weak somavaram ball abisekam nenaitha kariam vettri perum.

  • @PrithviRaj-xy9tp
    @PrithviRaj-xy9tp 4 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    மேலும் மேலும் நீங்கள் நன்றாக கலக்கிறீர்கள் நன்றி

  • @VijayaraniJeyaraman-c9d
    @VijayaraniJeyaraman-c9d 3 місяці тому +4

    நான் கண்டிப்பாக ஏன் மகனுக்காக சோமவராவிரதம் கடைடிக்காபோகிறான் அம்மா 🎉🎉🎉

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Super fantastic energetic stronger and more powerful spiritual orator of the world.

  • @amrithavarshini4451
    @amrithavarshini4451 3 роки тому +5

    Unmai amma ....enaku nadanthuchu ma ...tq ma...

  • @kumarkannan169
    @kumarkannan169 4 роки тому +1

    Amma, Romba nandri..! Ungal varthaigal migavum arumai..!

  • @revathis7888
    @revathis7888 2 роки тому +3

    En manam kulampiya nerathil entha pathivai parthen akka. Rompa nanri ennadam kadavul neril vanthu sonnadu pola iruthathu. Om namasivaya

  • @krishnavenik6384
    @krishnavenik6384 4 роки тому +2

    Nandri Amma....nenga kudukum thagaval anaithum magilchi alikirathu.......mikka nandri Amma🙏🙏🙏

  • @sekarmaheswari4458
    @sekarmaheswari4458 4 роки тому +16

    அக்கா நான் சோம வார விரதம் சிறுவயது முதல் இருக்கிறேன்.

    • @karthigadevi3979
      @karthigadevi3979 4 роки тому

      Super, Monday thavirthu non veg sapdalama?

    • @keerthanajayakumar9357
      @keerthanajayakumar9357 3 роки тому

      Athu epdi akka irukka nu please sollunga sister

    • @amalab579
      @amalab579 3 роки тому

      Karthigai month la vara Monday mattum virutham erukalaama

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.

  • @vengasatya2422
    @vengasatya2422 4 роки тому +4

    ‍‍சிவனின் தாய் தந்தை யார் என்பது பற்றி ஓர் ‌‍‌video பண்ணுங்க அம்மா சிவனுக்கு மட்டுமின்றி அனைத்து தெய்வங்களுக்கும் தாய் தந்தை யார் பற்றி கூறுங்கள் அம்மா நன்றி வணக்கம் .

  • @sunilprasad9658
    @sunilprasad9658 4 роки тому +2

    ஓம் நமசிவாய
    அக்கா எனக்கு ராமாயணம் படிக்க ரொம்ப ஆசை மலயாளத்தில் ஆடிமாதத்தில் ராமாயணம் பாராயணம் என்ற முறையில் ஐந்து மணி நேரம் ஓடுகிற வீடியோ இட்டு இருக்கிறார்கள் அதேபோல் நீங்களும் தமிழில் கம்ப ராமாயணத்தை முழுமையாக பாராயணம் செய்துவீடியோ விடலாம் அல்லவா அவ்வாறு செய்தால் என்னைப்போன்றவர்களுக்கு ராமாயணம் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் அல்லவா படித்து அறிவதை விட கேள்வி ஞானத்தில் புரிவது சிறந்தது என நான் நினைக்கிறேன் எனக்கு அதுதான் புரியும்

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 4 роки тому +10

    நமச்சிவாய அம்மா
    நான் கடந்த பத்து ஆண்டு காலமாக இந்த சோமவார விரதம் லிங்காபிஷேகம் செய்து வருகிறேன் பரம்பொருள் எங்கள் சுற்றத்தார் அனைவரின் சுக நலன்களும் அருளிச்செய்துல்லார்
    தங்களின் கையிலாய மானசசரோவர் யாத்திரையில் அடி நாயேனும் பங்குபெற எல்லாம் வல்ல எம் இல்லத்து கூத்த பெருமானிடம் விண்ணப்பம் வைத்துள்ளேன் அம்மா
    என் ஆவல் நிறைவேற இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன் அம்மா
    யானேபொய்
    என்அன்பும் பொய்
    என்நெஞ்சும் பொய்
    ஆனால் வினையேன் அழுதால் உனை பெறலாமே🌹
    நற்றுணையாவது
    நமச்சிவாயவே🌹🌹🌹

  • @akshayc4367
    @akshayc4367 4 роки тому +2

    I started the somavara viratham from today Madem.Thank you for guiding on how to do🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому +3

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌹🌻🙏

  • @ddinesh7612
    @ddinesh7612 8 місяців тому +1

    I love mangaiyarkarasi amma.... great guru

  • @thanukanesh6037
    @thanukanesh6037 2 роки тому +7

    கரு மாரி அம்மன் விரதம் இருக்கும் முறை பற்றி சொல்லுங்கள்

  • @divyaraviravi5567
    @divyaraviravi5567 4 роки тому

    மிகவும் அழகாக விளக்கம் குடுத்திங்க அம்மா 🙏🙏🙏

  • @handembroiderybeginnerspadmas
    @handembroiderybeginnerspadmas 4 роки тому +4

    Very super voice and speech mam ungal pechiku adimai nan vanakam mam endha book padithal shiva peruman arulai pattri anithum ariya mudium mam nan unmaiyaga ketgiran plz replay mam enaku shivaperuman pattri mulumaiyaga arriyavendum andru assai ningal pesumpodhu anaku mai silirkum ungal kailaya yathirai uplodum parthan mam thavaraga pesierundhal mannikkaum akka tnq plz read this message i request mam

  • @divyag1387
    @divyag1387 4 роки тому +1

    Mam your explain s so good .. Wen i’m hearing itself i get to involving into .. Very Useful channel ..Thanks for your good videos nd explanations

  • @Papukutti007
    @Papukutti007 4 роки тому +8

    Amma nan நினைத்த படி திருமணம் நிறைவேற செவ்வாய் கிழமையன்று முருக பெருமானை நினைத்தும் மற்றும் சனி கிழமையன்று ஆஞ்சநேயரை நினைத்தும் விரதம் மேற்கொண்டு வருகிறேன்.. இதற்கு நல்லபலம் கிடைக்குமா.. pls rplya panuga unga rply ku wt panuven

  • @kalaik2675
    @kalaik2675 4 роки тому +1

    ஓம் சக்தி அய்யா நீலகண்ட நமச்சிவாய நமக போற்றி போற்றி துணை

  • @saimusic2009
    @saimusic2009 3 роки тому +7

    Madam, என் அக்கா 25 வருடமாக நடக்க முடியாமல் இருக்காங்க நான் தான் அக்காவை பார்த்து கொள்கிறேன்

  • @rajalingamr3199
    @rajalingamr3199 4 роки тому

    Vanakam madam,yes.l keep Monday somavara virathem.l like god Siva. Nan daily pathigam pedipen.

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 роки тому +3

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @mareeswaran1931
    @mareeswaran1931 3 роки тому +1

    Om Nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri. Hara Hara Mahadeva.

  • @vanimani4227
    @vanimani4227 2 роки тому +8

    எனக்கு சோமவாரம் அன்று தான் திருமணம் கார்த்திகை திங்கள்...

    • @Cute-rr2uk
      @Cute-rr2uk 2 роки тому

      💐Congratulations ☺️Sister 🤗 .

  • @revathiprakash9006
    @revathiprakash9006 4 роки тому

    Nanri amma. Pala payanulla thagavalgala solreenga. Engalukku romba usefulla iruku. Nanri

  • @rasipriya8255
    @rasipriya8255 3 роки тому +14

    நான் ஆசைப்பட்ட பையன் எனக்கு கிடைக்கனும்.எங்க வீட்ல ஒத்துக்கனு.அதற்கு என்ன தானம் செய்ய வேண்டும் அம்மா

    • @karthikeyansangitha3031
      @karthikeyansangitha3031 3 роки тому +1

      சோமவார விரதம் இருங்க எல்லாம் சரி ஆயிடும்

    • @keerthanajayakumar9357
      @keerthanajayakumar9357 3 роки тому +1

      Akka entha day la irukka vaendum enakku athae problem tha ... Akka ... Thinamum viratham irukka nu ma

    • @sakthivinayakar2043
      @sakthivinayakar2043 3 роки тому

      @@keerthanajayakumar9357 somavaaram enpathu monday thingal kilamai siva perumanuku ugantha naal

  • @gurumeet5267
    @gurumeet5267 2 роки тому +1

    Neenga soldradhula very helpful mam tqsm mam🥰🥰

  • @nivedapandiyan684
    @nivedapandiyan684 4 роки тому +6

    Amma appa ayul nalla irukka enna seiya vendum Amma
    Plzz sollung madam

  • @shashirekha8158
    @shashirekha8158 4 роки тому

    Vanakam Amma
    Super 👌 these kind of information are really useful. I am interested in poojas and devotional stories this I like ur 63 nayanmargal listening continuously as per ur video.
    Thank u madam 🙏

  • @maannam491
    @maannam491 3 роки тому +11

    கார்த்திகை மாதத்தில் இருந்து எடுக்கலாமா 🙏 இந்த விரதம்

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 4 роки тому +2

    நன்றிகள் பல உங்களுக்கு. சிறப்பானப்பதிவு வாழ்த்துகள்.

  • @kiruthigabharath7858
    @kiruthigabharath7858 4 роки тому +6

    கடன் அடைய எப்படி சோமவாரவிரதம் பண்ணும் plz kojam solluga madam.

  • @bhuvanasundari5537
    @bhuvanasundari5537 2 роки тому +2

    Nandri amma nan indrudan 3 vathu varam viratham kadaipidikkiren manathirkkul amaithi nilava arambithullathu nandrikal amma.

  • @ramyaradhakrishnan9021
    @ramyaradhakrishnan9021 2 роки тому +8

    மேடம் வாரம் வாரம் திங்கள்கிழமை காலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு விளக்கேற்றி வழி பாடலாமா

  • @sumathisekar6117
    @sumathisekar6117 3 роки тому

    வாழ்க வளமுடன் அம்மா விளக்கம் மிகவும் அருமை நன்றி 👌🌷

  • @shamlimohansundar4076
    @shamlimohansundar4076 4 роки тому +19

    எங்கள் ஊர் சிவன் கோவில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற என்ன விரதம் இருக்க வேண்டும்.பழமையான சிவன் கோவில் பாழடைந்து போகும் நிலையில் உள்ளது . Please

    • @lokeswaranpg3768
      @lokeswaranpg3768 3 роки тому

      Bro neenga irrunga normal elam nalatha nadakum endha ooru bro

    • @zestfree752
      @zestfree752 2 роки тому

      Which place?

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 2 роки тому +4

    சோமவார விரதம் இருந்தால் பாவங்கள் பொடிப்பொடியாகும் என்று வாரியார் சாமி கூறுவார்கள்

  • @mariperiyannan2097
    @mariperiyannan2097 4 роки тому +1

    Always your explanation super mam 👌👌💐

  • @renukabarathithinagaran6787
    @renukabarathithinagaran6787 4 роки тому +6

    திங்கள் கிழமை யும் அமாவாசை யும் சேர்ந்து வருகிறதே சுமங்கலி பெண்கள் அன்று சோமவார விரதம் இருக்கலாமா!?

  • @kugathasiniajith3472
    @kugathasiniajith3472 4 роки тому +1

    நன்றி. உங்களது நல்ல பதிவுக்கு

  • @kirthikakirthika2109
    @kirthikakirthika2109 3 роки тому +3

    அம்மா. நான். திங்கள்கிழமை. விரதம். இருக்கிறேன். என். நண்பர் என்னிடம். வந்துசேரவேண்டும். அம்மா. .

  • @gowthamik3690
    @gowthamik3690 4 роки тому

    கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏

  • @giriraj1399
    @giriraj1399 4 роки тому +7

    அம்மா இந்த வாரம் திங்கள் கிழமை அன்று ஆரம்பிக்கலாமா.அமாவாசை அன்று.

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg 4 роки тому

    மிக அற்புதம் அம்மா
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Sugirthalax
    @Sugirthalax 2 роки тому +6

    மன தைரியம் மேம்பட என்ன செய்வது என்ற தலைப்பில் ஒரு பரிகாரம் சொல்லுங்க

  • @maruthai2551
    @maruthai2551 2 роки тому

    Amma Muththu muththaana ungal vaarthaikal aanmikathil emmai aalththukirathu nanri amma 🙏🙏🙏🙏🙏

  • @manojn3920
    @manojn3920 4 роки тому +5

    எங்கள் பகுதியில் வில்வ இலை பெரும்பாலும் கிடைப்பதில்லை அச்சமயத்தில் இவ்விரதத்தை எப்படி மேற்கொள்வது??

  • @devamani7274
    @devamani7274 4 роки тому +1

    மிக அருமையான பதிவு நன்றி அம்மா

  • @bhuvanaramrashmikha602
    @bhuvanaramrashmikha602 4 роки тому +6

    அம்மா ஜுலை மாதம் 20 தேதி 2020 ஆடி மாதத்தில் வரும் அமாவாசை அன்று கடன் பிரச்சனை தீர சோமவார விரதம் ஆரம்பிக்கலாமா?

  • @vanasuganya8128
    @vanasuganya8128 4 роки тому +2

    Tks for sharing mam 😘😃great

  • @ramyaradhakrishnan9021
    @ramyaradhakrishnan9021 2 роки тому +3

    திருமணம் தடை நீங்க பரிகாரம் சொல்லுங்க pls

  • @dhanalakshmivadivel1896
    @dhanalakshmivadivel1896 4 роки тому

    Thank u mam ...nan indha viradham pidika arambichu 8 varangal agudhu ....but unna viradham edukala mam...ini continue panlan irken ...sivaya nama om...

  • @subathrat8927
    @subathrat8927 4 роки тому +4

    வேலை வேண்டி இந்த விரதம் இருக்கலாமா அம்மா? அப்படி விரதம் இருக்கும் பொழுது எதை தானமாக கொடுப்பது?

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 4 роки тому

    பல விடங்களை தெரிந்து கொண்டேன் சகோதரி. வாழியநலம்

  • @jayashribharath4260
    @jayashribharath4260 2 роки тому +7

    கணவருடைய ஆயுள் நீடிக்க இதை செய்யலாமா

  • @kavyaravi9298
    @kavyaravi9298 4 роки тому

    Nandri Amma.manadhuku niraivaga irundhadhu thangaludaya sorpolivu🙏🙏🙏

  • @ரோஜாஇதழ்சேனல்

    அம்மா குழந்தை பாக்கியம் உன்டகா எப்பாடி விரதம் இருப்பது சொல்லுங்கள்

  • @நன்றிஇயற்கைக்கு

    அம்மா அருமையன விளக்கம் , அப்படியே கிருத்திகை விரதம் பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @shanthir3795
    @shanthir3795 4 роки тому +3

    அம்மா நான் வளரும் நோக்கத்திற்காக சோமவார விரதம் இருக்க நினனைக்கின்றேன், ஆடி அமாவாசை திங்களன்று வருகிறது அன்று நான் விரதத்தை ஆரம்பிக்கலாமா? தயவுசெய்து எனக்கு பதில் கூறுங்களேன்...

  • @shankarlingam2972
    @shankarlingam2972 4 роки тому +1

    I love u so much akka. I like ur way of talking