சிவ புராணம் படிக்கும் முறையும் அதன் பலன்களும் | தினமும் சிவபுராணம் கேளுங்கள் | Siva Puranam

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @sweety6019
    @sweety6019 2 роки тому +12

    உண்மை தான் அம்மா.நீங்கள் எங்களுக்கு கொடுத்த விளக்கத்தின்படி நான் தினமும் வீட்டில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்கிறேன்.அவ்வாறு படிக்கையில் 'உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே 'என்று படிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வழிந்தோடுகிறது.

  • @advkgandhi6242
    @advkgandhi6242 9 місяців тому +36

    எனக்கு பல தடவை ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்துள்ளது சிவபுராணம் எனக்கு தாலாட்டு தினமும் தூங்கும் போது கேட்டுக் கொண்டே தூங்கி விடுவேன் காலையி எழுந்ததும் கேட்டுக்கொண்டே வேலையை ஆரம்பிப்பேன்.... என் ஆன்மாவிலும் இரத்த நாளங்களில் கலந்திருப்பவர் என் அப்பன் சிவன்

    • @kannakia-ug8yz
      @kannakia-ug8yz 8 місяців тому +1

      Mm.enutiya.puthium.sariya.ninaikum.en.appan.sivane❤❤❤

    • @allinallvibes9196
      @allinallvibes9196 5 місяців тому

      Yeno theriya villai aduthavar yen appan emdru sollum bothu kovam thannai meeri varugirathu ... Avan anaivarukkum appan enbathai maranthu yen appan endru karvam kollum intha paavi manitha manathu.... 😢

    • @mallikaymalli4747
      @mallikaymalli4747 Місяць тому

      Enagu aluga tha varuthu sister

  • @Desanesan
    @Desanesan 2 роки тому +8

    வாழ்க்கையில் இம்மாதிரியான சொற்பொழிவுகளை கேட்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    சகோதரி அவர்களுக்கு கோடி,கோடி நன்றிகள் .

  • @gowthami.sgowthami.s8834
    @gowthami.sgowthami.s8834 3 роки тому +16

    வணக்கம் அம்மா நான் இதுவரையில் சிவபுராணம் கேட்டதும் இல்லை படித்ததும் இல்லை இப்பொழுது தான் முதல் முறையாக உங்கள் குரலின் மூலமாக சிவபுராணம் கேட்டிருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா நானும் இதை பாராயணம் செய்து கொள்கின்றேன் உங்களின் ஆசியோடு

  • @vibheeshanhanshidhan5792
    @vibheeshanhanshidhan5792 2 роки тому +4

    நாங்க ஶ்ரீலங்கா எப்பவும் நாங்க படுறது தான் ஆனாலும் நீங்க சொல்லுறது கேட்கும் போது நெஞ்சமெல்லாம் சிவமயம்...
    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.. திருச்சிற்றம்பலம்..

  • @usmohanavalli1523
    @usmohanavalli1523 4 роки тому +4

    அன்பு தோழி அவர்களுக்கு வணக்கம் உங்கள் குரலில் சிவ புராணம் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நான் இது வரைக்கும் தனியாக படித்து வந்தேன் இனிமேல் நான் உங்களுடன் சேர்ந்து தினமும் படிப்பேன் தோழி உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நான் மிகவும் மன அழுத்தம்உள்ளதால் என்னால் எந்த ஒருபராயணத்தையும்சொல்லமுடிவதற்குஇல்லை இப்போது உங்கள் குரலில் கேட்ட சிவபுரணத்தை நானும் உங்களுடன் சேர்ந்து படிக்கமுடியும் என்ற நம்பிக்கை வைத்து இருக்கிறேன்

  • @aryasathish7872
    @aryasathish7872 3 роки тому +10

    சிவபுராணம் my favourite நான் இதை 10 வருடங்களாக படிக்கிறேன் ஓம் சிவாய நம

  • @nandagopal7365
    @nandagopal7365 4 роки тому +5

    இறைவன் கருணை உள்ளம் உருகி கண்களில் நீர் சுரந்தது அம்மா. சிவபுராணம் சிவத்தோடு சேர்க்கும் என்பது உண்மை. ஓம் நமசிவாய. அம்மா உங்கள் தொண்டு மேலும் மேலும் சிறப்பாக உள்ளது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்பே சிவம்...

  • @saraswathih2748
    @saraswathih2748 Рік тому +4

    நன்றி அம்மா தாங்கள் சொன்ன சிவபுராணம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்🙏

  • @mgnregsagasteeswaram3620
    @mgnregsagasteeswaram3620 Рік тому +4

    🌹சிவ புராணத்தை உச்சரிக்கும் முறையையும். சிவ புராணத்தின் மகத்துவத்தையும் மிக அருமையாக போதித்தமைக்கு நன்றி அம்மா🌹

  • @meenakshinahendrakumar1777
    @meenakshinahendrakumar1777 4 роки тому +8

    திருச்சிற்றம்பலம். அருமையான பதிவு இந்த பதிவு காகத்தான் காத்திருந்தேன். நன்றி அம்மா🙏🙏🙏

  • @saravananmuthusamy5542
    @saravananmuthusamy5542 4 роки тому +129

    அம்மா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொன்னால் மிக நன்றாக இருக்கும் திருச்சிற்றம்பலம்

  • @ramiyasenthil3287
    @ramiyasenthil3287 4 роки тому +15

    ரொம்ப நன்றி அம்மா நீங்கள் மட்டும்தான் தமிழ் கடவுளுக்கு உடைய தமிழ் உள்ள கவசம் புராணங்களை எங்களுக்கு எடுத்து சொல்லுறீங்க ரொம்ப நன்றி.

  • @ananthaakk3424
    @ananthaakk3424 10 місяців тому +3

    அம்மா இதுவரைக்கும் சிவபுராணத்திதை தினமும் கேட்டு வருகிறேன் சிவபுராணத்தில் உள்ள கருத்துக்களை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல இயலாது இறைவன் ஆசியோடு பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @murugan.cmurugan.c3709
    @murugan.cmurugan.c3709 Рік тому +3

    மிக்க நன்றிகள் பல அம்மா. நிறைய விளக்கங்கள் தாங்கள் வழங்க வேண்டும். நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஞானக்கண் திறக்க வேண்டும் அம்மா. என்றும் இறைவன் உங்களோடு இருந்து வழிநடத்துபவராக இருக்க வேண்டும்.

  • @949585
    @949585 4 роки тому +6

    தங்களிடம் இருந்து மட்டுமே தெளிவான சரியான விளக்கம் கிடைக்கும் என முழுமையாக மனம் நம்புகிறது. தாங்கள் கூறியது மிகவும் உண்மையே நாயிற் கிடையாய் கிடந்த அடியேனுக்கு நல்கி தாயிற் சிறந்த தயாவான, கண்களில் நீர் உணருகிறோம். முழுமையாக அறிய மனம் விளைகிறது.

  • @சிவரூபன்
    @சிவரூபன் 4 роки тому +18

    இலங்கையில் அனைத்து பாடசாலைகளில் நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவபுராணம் ஓதுவோம்.. 💞💞🌹

    • @gopinathanparasurama2963
      @gopinathanparasurama2963 4 роки тому +1

      ஓம் நமசிவாய வாழ்க
      நாங்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் இனம் இல்லாத தமிழர்கள் நான் தமிழ் பற்றாலன் என் உயிர் தமிழ் உலகிலேயே கடவுள் வாழ்ந்த உலகம் தமிழ் நாடு

    • @kanthimathisankarasubraman6438
      @kanthimathisankarasubraman6438 3 роки тому

      வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தமிழ் தொண்டு

  • @sumathikumaresan3989
    @sumathikumaresan3989 4 роки тому +4

    மனம் தித்திக்கும் தேன் அமுதம் அம்மா உங்கள் உரை.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்... வாழ்க வளமுடன்..

  • @1717AiVi
    @1717AiVi Рік тому +8

    உண்மை தான் *தாயிற் சிறந்த தயாவான தத்துவனே* இந்த வரி நான் எப்போ பாடும் போதும் கண்களில் கண்ணீர் வரும் உண்மை அவர் இன்றி எதுவும் இல்லை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 місяців тому +3

    மிகச்சிறப்பு, இறைவனே தங்கள் குரலில் திருவாசகம் ஒதியதாக உணர்ந்தோம். சிவாய நமஹ

  • @faisalf6613
    @faisalf6613 4 роки тому +19

    I am a Muslim women. Mam I follow Yr every videos. . I love Yr speech mam. The way u read tamil is very clear.

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 4 роки тому +5

    திருச்சிற்றம்பலம் 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏
    சொல்ல வார்த்தைகள் இல்லை, வணங்குகிறேன் அம்மா 🙏 ஊன் உருகி உயிர் உருக வைக்கிறது தங்களின் சொல் மற்றும் பொருள் வளத்தை செவிமடுக்கும் போது 🙏 "இறைவனை உள்ளன்போடு பிரார்த்தனை செய்யுங்கள்" என்று நீங்கள் சொல்லும் அந்த நொடிப்பொழுது, எங்கள் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து இறைருளை பரிபூரணமாக பெற்று வாழ அருள் கிடைக்க பெருகிறோம் அம்மா 🙏
    🙏ஓம் நமசிவாய 🙏

  • @n.snithya5670
    @n.snithya5670 4 роки тому +25

    நீங்கள் கூறிய வரிகளை கண்கலங்க நானும் உண்ர்ந்து இருக்கிறேன் ""நாயின் கடையாய் கிடந்த அடியேர்க்கு
    தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே ""
    நன்றி அம்மா

  • @priyavinayagam3529
    @priyavinayagam3529 3 роки тому +3

    நீங்கள் கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை அம்மா நான் உணர்ந்துள்ளேன்.

  • @sagittarius2815
    @sagittarius2815 3 роки тому +7

    இந்த பாடலுக்கு உண்டான விளக்கம் முழுவதும் உங்கள் மூலமாக தெறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் அக்கா....

  • @kokilac7658
    @kokilac7658 3 роки тому +80

    நன்றி என் குருவே,🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு வரிக்கும் எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் அம்மா அப்போதுதான் நாங்கள் புரிஞ்சி படிக்கமுடியும் தயவுசெய்து விளக்கம் கொடுங்கள் அம்மா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akhileshst7377
    @akhileshst7377 Рік тому +11

    அம்மா நாங்கள் சிவபுராணம் கேட்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தயவு செய்து விளக்கத்துடன் கூடிய தொடர் பதிவு தாருங்கள்

  • @saravananv2961
    @saravananv2961 4 роки тому +11

    பேச வார்த்தைகள் ஏது🙏🙏🙏என்னை ஆட்கொண்ட எந்தன் பெருமாளை என் பக்தி எனும் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்வேன்🙏🙏🙏🙏ஈசன் அடிமை

    • @worldnow4759
      @worldnow4759 4 роки тому

      ua-cam.com/video/u5V0TzbhSBo/v-deo.html
      Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏

  • @KowsalyaJanani-f8h
    @KowsalyaJanani-f8h 5 днів тому +1

    அம்மா.. சிவபுராணம் விளக்கம் வேண்டும் அம்மா.. இந்த காணொளியில் நீங்கள் கூறிய ஒரு சில வரிகளின் விளக்கம் மெய் சிலிர்க்க வைத்தது.. முழு பாடலின் விளக்கம் வேண்டும் அம்மா 🙏🙏

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 3 роки тому +5

    ஓம் சிவாய நம. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி போற்றி. திருச்சிற்றம்பலம்.

  • @vanipalani3951
    @vanipalani3951 4 роки тому +1096

    அம்மா நீங்க சிவபுராணம் 95 நாள் விளக்கம் சொன்னா மட்டும் இல்லை 950 நாள் விளக்கம் சொன்னால் கூட யாம் கேட்கத் தயாராக உள்ளோம்

    • @sathyanicholas
      @sathyanicholas 4 роки тому +31

      நாங்களும்...

    • @svgpoonkodi1955
      @svgpoonkodi1955 4 роки тому +13

      ஆமாங்க அம்மா....

    • @BaluBalu-zj3ii
      @BaluBalu-zj3ii 2 роки тому +7

      Amma solluga amma nagalum porul puridhu padipom amma

    • @sriniammu9884
      @sriniammu9884 2 роки тому +18

      95 வரிகளுக்கும் விளக்கம் கொடுங்கள் சிவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Gokhilavani
      @Gokhilavani 2 роки тому +2

      🙌🏻🙌🏻🙌🏻

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 3 роки тому +10

    நான் என் வாழ்வில் நம்பிக்கை துரோகத்தினால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அம்மாவின் ஒரு காணொலியில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் பாடல்களின் மகிமையை அழகாக விளக்கி இருந்தீர்கள். அன்றைய மறுதினம் முதலே தினமும் படித்து வருகிறேன். அந்த முருகனின் திருவருளினால் நான் தினம் உயிரோடு இருக்கின்றேன்.

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 роки тому +13

    சிவபுராணம் தங்கள் படிக்க கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் சகோதரி மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 2 роки тому +3

    🙏 ஓம் சிவ சக்தி நமஹ 🙏அம்மா தங்களின் அனைத்து காணொலிகளும் மிக அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @muthukumarv3098
    @muthukumarv3098 2 місяці тому +3

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திர்க்கும் உருகார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தங்களோடு சேர்ந்து இந்த சிவபுராணம் பாடலை படிக்கும் போதே கண்களில் தானாக ஆனந்த கண்ணீர் வருகின்றது. சிவ சிவ ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @gsds9757
    @gsds9757 4 роки тому +18

    Iam going to live with my husband after two years of separation from next month.i pray to God shiva that my future life should be without any misunderstanding and lead life without any problems with my husband till my last breath.i will recite this Siva puranam as you said everyday.i firmly believe God shiva will fulfill my wish.

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +4

    படிப்பவர்க்கும் கேட்பவர்களுக்கும் சிவபெருமானே உன் அருளால் எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 2 роки тому +3

    அம்மா உங்களுக்குமிக்க நன்றி. சிவபுராணம் பற்றி இ‌வ்வளவு அழகாசொன்னீர் மிக்க நன்றி அம்மா

  • @ranikavi4907
    @ranikavi4907 Рік тому +3

    சிவபுராணம் சொற் பொழிவு மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா.நன்றிஅம்மா.

  • @iyyappanb1759
    @iyyappanb1759 10 місяців тому +6

    தெண்ணாதடுடை சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🌹

  • @saigurusaiguru5656
    @saigurusaiguru5656 3 місяці тому +3

    அம்மா கேட்டு மறுநாள் திருவாண்ணாமலை சென்றேன் அங்கு மாணிக்க வாசகர் தரிசனம் கிடைத்தது இப்பொழுது சிவபுராணம் படிக்கிறேன் அம்மா என் சிரம் தாழ்ந்த நன்றி அம்மா 🙏🙏🙏

  • @vinocool3749
    @vinocool3749 2 роки тому +4

    ஓம் நமச்சிவாய
    வணக்கம் அம்மா
    நீங்க எங்களுக்காக நிறைய சைவ நற்சிந்தனைகள சொல்லிருக்கிங்க
    ஒரு தடவ எனக்காக உங்க இனிமையான குரலில் சிவபுராணம் பாடுங்க

  • @SelviVenu-l9c
    @SelviVenu-l9c 5 місяців тому +3

    நன்றி அம்மா ,உங்களுடைய குரலில் கேட்பதற்கு ❤

  • @kanikak5040
    @kanikak5040 2 роки тому +4

    ஓம் நமசிவாய ஓம்!
    திருச்சிற்றம்பலம்!
    வணக்கம் அம்மா! வணக்கம்!
    வாரியார் சுவாமிகளுக்கும் வணக்கம் அம்மா வணக்கம்!
    அருமை அம்மா அருமை!
    உங்கள் ஆசிவேண்டி இறைவன் அருள் வேண்டி இதனை அடியேன் இன்று முதல் படிக்க தொடங்குகின்றேன் !
    " நமசிவாய நமசிவாய நமசிவாயவே!
    நாவினுக் குகந்த நாமம் நமசிவாயவே!
    கண்களில் காண்பதெல்லாம் நமசிவாயவே!
    காதுகளில் கேட்பதெல்லாம் நமசிவாயவே!
    நாக்கினில் இருப்பதெல்லாம் நமசிவாயவே!
    வாக்கினில் பிறப்ப தெல்லாம் நமசிவாயவே!
    ஆத்மாவில் ஒளிர்வ தெல்லாம் நமசிவாயவே!
    அனுதினமும் வணக்கும் நாமம் நமசிவாயவே! "
    ஓம் நமசிவாய!
    திருச்சிற்றம்பலம்!

  • @gsundar5180
    @gsundar5180 2 роки тому +3

    தாயே உங்களின் விளக்கம் இந்தப்பாமர ஜென்மத்துக்கும் விளங்குவதாக உள்ளது தாயே

  • @palaniappankarthik1734
    @palaniappankarthik1734 3 роки тому +5

    I am proud to have a young lady like this .She is an exception . Long live to Mangayarkkarasi .

  • @rangarajrangaraj8182
    @rangarajrangaraj8182 10 місяців тому +3

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அற்புதம் நீங்கதா எங்களுக்கு குரு நன்றிகள் பல

  • @priyamohan27
    @priyamohan27 4 роки тому +9

    கேட்க, கேட்க இனிமை சகோதரி வளர்க உம் இறைத்தொண்டு🙏🙏🙏

  • @gopalpal7168
    @gopalpal7168 4 місяці тому +1

    மிக சிறந்த விளக்கம் அம்மா
    நீங்கள் சொல்லும்போது தானாக பக்தி வருகிறது அருமையாக சொன்னாங்க மிக்க நன்றி

  • @paskrish
    @paskrish Рік тому +4

    தென்னாடுடைய சிவனே போற்றி!!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @roobini5737
    @roobini5737 4 роки тому +11

    நாயிற் கடையாய் கிடந்த அடியார்க்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே..இந்த வரிகளை வாசிக்கும் போது என் கண்கள் நீர் வடிக்காமல் இருந்ததில்லை

  • @mogant4259
    @mogant4259 4 роки тому +21

    திருச்சிற்றம்பலம்
    பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார்
    சிவபுராணம் தொண்ணுற்றுயைந்து பாடல் வரிகளுக்கு நீங்கள் கண்டிப்பாக பொருள் சொல்லி காணொளி வெளியிட வேண்டும் என்பதே அடியேன் மட்டுமல்ல பலரது எண்ணமாகயிருக்கும்.
    நன்றியும் வணக்கமும் தங்களுக்கு

  • @anbuchelvananbu1941
    @anbuchelvananbu1941 4 роки тому +4

    மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @priyankaramesh8838
    @priyankaramesh8838 2 роки тому +2

    அருமையான முறையில் சிவபுராணம் எங்களுக்கு படிக்க கற்றுக் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றிங்க அம்மா

  • @harishrevathi5534
    @harishrevathi5534 3 роки тому +2

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் மனநிறைவு தருகிறது அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 4 роки тому +15

    என்ன தவம் செய்தேன் சிவபுராணம் தன்னை கேட்பதற்கு சிவ சிவ திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому +6

    ஆஹா அற்புதமான வரிகளை அருமையாக சொல்லித் தந்தீங்க...நன்றி...உள்ளம் உருக படிக்கிறோம்..நன்றி🙏🙏🙏🙏

  • @santhiramu5511
    @santhiramu5511 2 роки тому +7

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @valarmathi3157
    @valarmathi3157 2 роки тому +2

    இன்று தான் சிவபுராணம் கேட்க ௭னக்கு வாய்ப்பு கிடைத்தது.. நன்றி

  • @ishalifestyle06
    @ishalifestyle06 Рік тому +1

    நீங்க பேசுறத கேட்டுட்டே இருப்பேன் அம்மா ❤❤ நான் கண்டிப்பாக கேட்பேன் எவ்வளவு சொன்னாலும்❤❤

  • @jayashreesivakumar26
    @jayashreesivakumar26 4 роки тому +9

    Whenever I read this sivapuranam... I get tears in my eyes... I don’t know why...

    • @ganisan42
      @ganisan42 3 роки тому

      Yes I agree with you and tears coming without reasons

  • @babuchandrakumarc1386
    @babuchandrakumarc1386 4 роки тому +7

    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... அக்கா நீண்ட நாட்களாக உங்களிடம் எதிர்ப்பார்த்த பதிவு... நன்றி

    • @gijeshgijesh949
      @gijeshgijesh949 3 роки тому

      அம்மா 95 வரைக்கும் நீங்க விளக்கம் சொல்லுங்க நாங்க கேட்கவே தயாரா

  • @banu8072
    @banu8072 2 роки тому +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் . நன்றி

  • @mohanamaruthappan8648
    @mohanamaruthappan8648 2 роки тому +1

    நன்றி அம்மா நீங்கள் விளக்கம் கொடுக்கும் போது நன்றாக இருக்கிறது.அர்த்தம் புரியப்பரிய இன்னும் ஆழ்ந்து போகிறேன்.திருச்சிற்றம்பலம்

  • @aravindanm2548
    @aravindanm2548 4 місяці тому +1

    திருச்சிற்றம்பலம் தென்னான் உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இதைப் படிப்பவர்களும் கேட்பவர்களுக்கும் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க அருள வேண்டுகிறேன் சிவபெருமானே ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @பி.சிவகணேசன்திருக்காஞ்சி

    ஓம் நமசிவாய 🙏
    அருமையான விளக்கம் 🙏
    அருமை அருமை ❤️

  • @Vasanthi-j7u
    @Vasanthi-j7u 10 місяців тому +4

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்ஞில் நீங்காதன்தாள் வாழ்க

  • @mangalamhari8178
    @mangalamhari8178 4 роки тому +6

    12:22 shivapuranam chant start.hope it will be useful to chant from here daily by hearing n see this video.excellent video.my pranam to all adiyargal

  • @RajeshRajesh-oi3qw
    @RajeshRajesh-oi3qw Рік тому +1

    அம்மா நீங்க கூறிய சிவபுராணம் விளக்கம் கேட்க இனிமையாக இருந்தது ஓம் நமச்சிவாய நமஹ

  • @rajveal9940
    @rajveal9940 Рік тому +1

    அம்மா நீங்கள் அளித்த விளக்கம் எனக்கு மிகவும் மனதில் சந்தோஷமாக இருக்கிறது என் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கியது மன நிம்மதியுடன் இருக்கிறேன் நன்றி அம்மா எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் சிவனை தான் நினைத்துக் கொள்வேன் அம்மா என் சிவன் எனக்கு கஷ்டம் தருகிறார் என்று நான் மனதில் நினைப்பதில்லை ஆனால் கஷ்டம் வரும்போது எல்லாம் சிவனை நினைத்துக் கொள்கிறேன்

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 2 роки тому +3

    நன்றி சகோதரி திருவாசகத்தை படிக்கும் போது தேனாக இனிப்பது போல் அதை நீங்கள் விளக்கம் தரும்போது அந்த தேன் இரட்டிப்பாகிறது

  • @vasanthichinraj9178
    @vasanthichinraj9178 4 роки тому +4

    மனநிறைவுடன் உள்ளது ❤️ திருச்சிற்றம்பலம்❤️

    • @worldnow4759
      @worldnow4759 4 роки тому

      ua-cam.com/video/u5V0TzbhSBo/v-deo.html
      Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏

  • @Songswithsamayal
    @Songswithsamayal 2 роки тому +6

    ஓம் நமசிவாய
    பாடலாக பாட எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
    பூஜையில் பாட எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்போம். உங்களின் புகழும் செயலும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஈசன் உங்களுக்கு அருள்வார்.

  • @varunkumaran8579
    @varunkumaran8579 3 роки тому +2

    நீங்கள் புராணவரிகளை படிக்கும் போதே அருள் கிடைத்தது போல். உணர்ந்தேன்

  • @darshana6926
    @darshana6926 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு.. உங்கள் குழந்தைகளுக்காக சிவபுராணம் விளக்கமும் பதிவு செய்யுங்கள் நீங்களும் உங்கள் குடுபத்தினரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ....

  • @veeramanis4162
    @veeramanis4162 4 роки тому +4

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @chitras7741
    @chitras7741 4 роки тому +6

    அருமை.சிவபுராணம் முழுவதும் வரி வரியாக விளக்கம் வேண்டும் அக்கா பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @949585
    @949585 4 роки тому +11

    95 நாள் ஆனாலும் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 3 роки тому +2

    Neenga pesa pesa Nan ketaka ketaka .. eanaku alugaiya ah varudhu mam. Oru mari happy alugaiya irundhuchu mam.. thanks mam..

  • @sharishgayu8155
    @sharishgayu8155 Рік тому +1

    நன்றி அம்மா எல்லா வரிகளுக்கும் விளக்கம் அளிக்க கேட்டு கொண்டே இருக்கலாம் அருமையாக உள்ளது.

  • @SheCan1990
    @SheCan1990 3 роки тому +15

    அம்மா நீங்க முழு விளக்கம் வரிக்கு வரி விளக்கம் தாருங்கள்... புரிந்து சொல்லும் போது அதன் சுவையே தேனினும் இனிமை... என் தாழ்மையான வேண்டுதலை ஏற்று மற்றோரு காணொளி போடுங்கள் அம்மா 🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @ramrajk1419
    @ramrajk1419 Рік тому +3

    நன்றி அம்மா வணக்கம் மிக மிக அருமையான விளக்கம் நன்றி நன்றி

  • @abiramiri3965
    @abiramiri3965 4 роки тому +4

    Porul vilakkam ungal varthaigalal keka romba aasaiya iruku ma🙏🙏🙏

  • @kalaivani-pm8dj
    @kalaivani-pm8dj 29 днів тому

    வேல் மாறல் உங்களால் தான் நான் படித்து கொண்டிருக்கிறேன். அதற்கு மிக்க நன்றி🙏💕 அம்மா இப்போது சிவா புராணம் படிப்பதற்கு கிடைத்து உள்ளது மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @pavithangam9321
    @pavithangam9321 3 роки тому +1

    🙏🙏 அருமையான பதிவு அம்மா மிகவும் நன்றி எங்களது நன்றி பல கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulselvi6366
    @arulselvi6366 11 місяців тому +10

    அம்மா உங்களின் இந்த பதிவைக்கேட்டு இன்று 9.1.2024 பிரதோசம் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் நானும் உங்களோடு மனவேதனையுடன் சிவபுராணம் படிக்கும்போது என்கண்களில் கண்ணீர் பெருகி பாராயணம் பண்ண இயலாது நா தடுமாரியது இறைவா எம்பெருமானே இப்போதே எம்மை ஆட்கொண்டு அருள்புரியவேண்டுகிறேன் ஓம் நமசிவாய

  • @rogithmariappanmn3339
    @rogithmariappanmn3339 2 роки тому +3

    மிகவும் மனம் அமைதியாக
    உள்ளது அம்மா சுபம்

  • @revathiv2139
    @revathiv2139 3 роки тому +5

    நானும் தினமும் படிக்க போகிறேன் சகோதரியே

  • @thirumalpachamuthu5560
    @thirumalpachamuthu5560 3 роки тому

    எனது காலை வணக்கம். தாங்கள் கூறி ய கருத்து மிகவும் உண்மை. எனது அனுபவத்தில் கண்ட உண்மை யான கருத்து நன்றி.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 місяців тому +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் அற்புதமானமிக மிக மிக புண்ணியம் வாய்ந்த பதிவு தங்களின் செந்தமிழ் சொற்களால் பார்ப்பதும் கேட்பதும் இணிது இணிது தேனினும் இணிதானதும் புண்ணியம் வாய்ந்ததுவமாய் உள்ளது அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @roobini5737
    @roobini5737 4 роки тому +55

    நீங்கள் எவ்வளவு நாள் என் அப்பன் சிவபெருமானின் பெருமையை சொன்னாலும் நாங்கள் கேட்போம் அம்மா

    • @worldnow4759
      @worldnow4759 4 роки тому

      ua-cam.com/video/u5V0TzbhSBo/v-deo.html
      Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏

    • @karthikam8878
      @karthikam8878 4 роки тому

      Ggh

    • @gunavilangar
      @gunavilangar 4 роки тому +2

      ஆனால் இந்த திருவாயால் ஒரு அரசியல் கட்சி தலைவரை( திமுக தலைவர் ) புகழ்ந்து பேசியது ...வண்மையாக கண்டிக்க தக்கது...வருத்தப்பவேண்டிடய விசயம்.ஏனென்றால் உங்கள் மீது உள்ள ஆன்மீக பற்றால் இதை பதிவிடுகிறேன்.

  • @bhavaninagarajan1516
    @bhavaninagarajan1516 10 місяців тому +8

    சிலர் விளக்கம் கேட்கிறார்கள் அவர்களுடைய வாழ்வில் முன்னேற அவர்களுக்காக விளக்கம் தாருங்கள் அம்மா....பலர் சொல்லுவதை எடுத்து கொள்ளாதீர்கள் அம்மா... நானும் வாழ்வில் முன்னேற விளக்கம் மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்...நான் தினமும் படிக்கிறேன் அம்மா ஆனால் சில வார்த்தைகள் அர்த்தம் தெரியவில்லை

  • @NSaravanan-hj3mw
    @NSaravanan-hj3mw Рік тому +4

    Nandri Nandri Nandri Amma.
    Mikka Nandri.
    Ohm Nama Shivaya
    🙏🙏🙏🙏🙏

  • @gkgk4996
    @gkgk4996 2 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க
    அவன் அருளால் அவன் தாள் வணங்கி
    நீங்கள் சொன்னால் கேட்க நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம் நன்றி சகோதரி

  • @karunanithimanoharan9691
    @karunanithimanoharan9691 2 роки тому +2

    ஓம் நமச்சிவாய.. நன்றி.. நன்றி.. மிக்க நன்றி.. சகோதரி... 🙏🙏🙏

  • @M.kumaran1987
    @M.kumaran1987 9 місяців тому +5

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Рік тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம் திருவாரூர் சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா உங்க சொற்பொழிவு சிறுவயதில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய இறப்பணி எல்லா மக்களுக்கும் சென்றடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏

  • @srmcottonsarees6202
    @srmcottonsarees6202 3 роки тому +14

    Om Namachivaya 🌹
    தயவு செய்து யாரும் like போடாவிட்டடாலும் dislike போடாதீர்கள்🌹

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 10 місяців тому +2

    Thank you so much for this beautiful explanation and taking your time to recite it for us. I learned it and I will keep practising and reciting it everyday watching your video. 🙏🏼

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому +1

    Very thanks mam👍👍🙏 naa daily padikiren amma nandri nandri nandri amma nandri nandri🙏🙏🙏 om sivaya namaha🙏🙏🙏🙏