சிவன் ஆலயத்தில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய பூஜை | A must see & worshipped puja at Sivan temple

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +9

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @abipriyacostumedesigner4833
    @abipriyacostumedesigner4833 2 роки тому +3

    அம்மா தங்கள் பாதங்களில் விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா அடியேனின் வேண்டுதலை கேட்டு இந்த பதிவை தந்ததற்கு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என அடியேனின் ஆசை அம்மா அதனால் தான் தங்களை கேட்டு கொண்டேன் அம்மா

  • @sangeethar2610
    @sangeethar2610 2 роки тому +6

    மிக அருமை. நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லை. எனக்கு வாய்ப்பு இருந்தால் சிவன் அருள் கிடைத்தால் மிக விரைவில் பார்த்து விட்டு சொல்கிறேன். ஓம் நமசிவாய.

  • @abipriyacostumedesigner4833
    @abipriyacostumedesigner4833 2 роки тому +8

    நான் ஈரோடு மாவட்டம் பவானி எங்கள் ஊரில் அமைந்துள்ள கூடுதுரையில் தினமும் இந்த பூஜைகள் நடைபெற்று வருகிறது அடியேனும் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்கு அப்பனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா🙏🙏🙏 இனிமேல் தினமும் கலந்து கொள்கிறேன் அம்மா🙏🙏🙏🙏

    • @jayakumarkumar1936
      @jayakumarkumar1936 2 роки тому +1

      ஓம் நமசிவாய
      அடியேனுக்கு ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிடைத்தது மிகவும் பாக்கியம் அடியேன் ஊரில் உள்ள திருநின்றவூர் இருதய ஈஸ்வரன் கோவில் தினம் பூஜை காண பாக்கியம் கிடைக்கிறது

    • @YuvaSri-mg2fl
      @YuvaSri-mg2fl 9 місяців тому

      😅😅

  • @ranikavi4907
    @ranikavi4907 Рік тому +6

    நன்றி அம்மா. பள்ளி அறைபூசை பற்றி நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன் அம்மா.

  • @sanjayrktsanjayrkt8261
    @sanjayrktsanjayrkt8261 2 роки тому +8

    சகோதரி வணக்கம் ஏன் உங்ககுரலில் ஒரு மலர்ச்சி இல்லை. உங்கள் பதிவுகள் அருமை.

  • @duraim8562
    @duraim8562 2 роки тому +28

    அம்மா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நம்ம மஹ பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அடியேன் நீண்ட நாளக காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Nagasathya2504
      @Nagasathya2504 2 роки тому

      Periyava padathai poojai araiyil swami padangaludan serthu vaikalama alladhu thaniyaga vaika vaenduma. Therindhal share panunga bro.

    • @ponniammal4930
      @ponniammal4930 2 роки тому

      @@Nagasathya2504 ė5

  • @sangeethasangeetha8036
    @sangeethasangeetha8036 2 роки тому +4

    அம்மா இந்த பதிவிற்காக வெகு நாட்களாக காத்துக்கொண்டிருந்தேன் மிகவும் நன்றி அம்மா

  • @ponnmuthu2038
    @ponnmuthu2038 2 роки тому +1

    நன்றி நன்றி ங்க மா எனக்கு இப்படி ஒரு பூஜை இருக்கானு கூட தெரியாமல் இருந்ததுச்சுங்க ......மகிழ்ச்சியாக இருக்குங்க. இப்பவே நேரில் பார்த்த மாதிரி இருக்கு ங்க 💐💐💐💐💐🙏🏿😍

  • @hrsasta3927
    @hrsasta3927 2 роки тому +4

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க

  • @satishkumarm4664
    @satishkumarm4664 2 роки тому +4

    சகோதரி, சிவபெருமான் அருளால் மதுரையம்பதி பள்ளியறை பூஜையில் அடியேன் கலந்து கொள்ள அருள் கிடைத்து. திருமணம் ஆனவுடன் சென்ற கோயில். பால்சுமந்து சிவநாமங்களோடு முழங்க பல்லக்கோடு ஆலய வலம் வந்து, மதுரை அரசனை ஆராதித்து மகிழ்ந்தேன். 🙏

  • @brassmoldingturningcncwork6271
    @brassmoldingturningcncwork6271 2 роки тому +2

    அம்மா வணக்கம் 🙏
    அம்மா உங்களைப் பார்க்கும் பொழுது என் தாய் சமயபுரத்தாள் அம்மனை பார்ப்பதுபோல் இருக்கிறீர்கள் 🙏🙏🙏

  • @jayakumarkumar1936
    @jayakumarkumar1936 2 роки тому +4

    ஓம் நமசிவாய
    அடியேனுக்கு பள்ளியறை பூஜை பற்றி ஏதும் தெரியாது அடியேன் இரவு ஒரு முறை வில்லிவாக்கத்தில் அகத்திஸ்வர் திருக்கோவில் சென்றேன் திருவாசகம் தேவாரம் பாடல் பாடி இருந்தார்கள் ஒரு மணி நேரம் அங்கு இருந்தேன் பிறகு வெளியே வந்த என்னை வயதான பெரியவர் என்னை அழைத்து சென்று அகத்திஸ்வர் முன்பு நீற்க வைத்து பள்ளியறை பூஜை முழுவதும் பார்த்து ஆனந்தம் கொண்டேன்
    அடியேன் உடன் வந்த ஐயா பள்ளியறை பூஜை பற்றி விளக்கம் சொன்னார் அன்று முதல் அடியேனுக்கு நீறைய திருக்கோவிலில் பள்ளியறை பூஜை தரிசனம் காண பாக்கியம் கிடைக்கிறது

    • @நிமழன்நிகழினி
      @நிமழன்நிகழினி 2 роки тому

      யாராவது தெருஞ்சவுங்க பள்ளியறை பூஜை நேரம் சொல்லுங்க plzzzz.... திருமணம் ஆகி 2 வருடம் ஆகிடுச்சு குழந்தைகாக கலந்துகனும் நினைக்கிறோம்.... 😭😭😭🙏🙏🙏🙏 time sollunga plzzz

    • @natchathira8263
      @natchathira8263 2 роки тому

      Night 7;45 pm to 8;30 pm

    • @நிமழன்நிகழினி
      @நிமழன்நிகழினி 2 роки тому

      @@natchathira8263 மிக்க நன்றிங்க 🙏🙏😭

  • @sangeethasangeetha9481
    @sangeethasangeetha9481 2 роки тому +1

    அருமை அருமை அருமை அம்மா மிக்க நன்றிகள் இது போல பல பல நல்ல தகவல்களை நாங்கள் ஆவலுடன் எதிப்பார்கிறோம்

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +2

    எல்லோருக்கும் எல்லோருக்கும் அவரவர் க்கு வேண்டியவருக்கு வேண்டிய வரங்களை எல்லாம்கொடுத்து அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tamilbakthi-2470
    @tamilbakthi-2470 2 роки тому +2

    அம்மா வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது இருந்தாலும் மனம் தளராமல் கடவுளை நம்பி வேண்டுகிறேன் இருந்தாலும் கடவுள் நல்ல ஒரு வழி காட்டவேஇல்லை வாழ்வா சாவா.இருக்கிறேம

  • @rajeswarinagarajan6298
    @rajeswarinagarajan6298 Рік тому +5

    திருச்செந்தூரில் பார்த்தேன் அம்மா பள்ளியறை பூஜை., முருகப்பெருமாள் அருளால்

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому +2

    நல்ல நல்ல விசயம் நீங்கள் எங்களுக்கு குடுத்துட்டே இருக்கநும் அம்மா சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @ssethuraman1595
    @ssethuraman1595 2 роки тому +6

    Amma romba nandri Tirunelveli nelllaiappar, gandhimathi patri oru pathvuu podungha amma

  • @ppandi1482
    @ppandi1482 2 роки тому +4

    அம்மா நானும் மதுரை தான் நாங்கள் ஒவ்வொரு திருமண நாள் அன்றும் பள்ளி அறை பூஜை மீனாட்சி அம்மன் கோவிலில் காண்போம்

  • @gayathri.s4586
    @gayathri.s4586 Рік тому +5

    அம்மா இந்த தரிசனம் தினமும் எங்களுக்கு கிடைக்கிறது

    • @hemalatha7917
      @hemalatha7917 Рік тому

      எந்த ஊரில் எந்த கோவிலில்?

  • @lalithambigailalithambigai2922
    @lalithambigailalithambigai2922 2 роки тому +1

    அருமை அம்மா வாழ்க வளமுடன் மிக அற்புதம் வாழ்த்துக்கள் அம்மா

  • @jothikrishna5157
    @jothikrishna5157 2 роки тому +1

    அம்மா இனிய காலை வணக்கம். உங்கள் பதிவு மிகவும் அருமை. ஓம் நமசிவாய.

  • @srilakshmi5408
    @srilakshmi5408 2 роки тому +5

    திருப்பள்ளியெழுச்சி பற்றி தயவுசெய்து கூறுங்கள
    இரவில் செல்ல முடியாத நிலை
    காலையில் தினமும் 3 வருடங்களாக பால் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கிறேன்
    இரண்டு விளக்கு போட்டு வருகிறேன்
    பஞ்ச வர்ண சாமி திருச்சி கோவிலில் செய்துக் கொண்டு இருக்கிறேன்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    சிவசத்தியே போற்றி🔥🔱🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அற்புதமான தகவல்கள் மிக்கநன்றிமா 🙏👍

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙏🙇🙏

  • @malarjodi2265
    @malarjodi2265 2 роки тому +1

    நன்றி🌹 வாழ்த்துக்கள் வணக்கம் மிகவும் அழகாக சொன்னீர்கள்😊

  • @Sachin-uo7pr
    @Sachin-uo7pr 2 роки тому

    உண்மை உண்மை அம்மா 🙏🙏🙏 அடியேனும் பள்ளியறை பூஜையை
    சேவித்திருக்கிறேன் 🙏🙏🙏

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 2 роки тому

    🙏 🙏 I Got goosebumps while hearing this message, your way of Narration made my eyes wet, and I was able to visualise myself in front of my eyes. Few years back I got this bhagyam to see in Chidambaram, I felt like being in heaven, still it is fresh in my mind. 🙏 🙏 🙏 🙏 THANK YOU SO MUCH FOR SHARING THIS 🙏 🙏

  • @kiruthiksaran6877
    @kiruthiksaran6877 2 роки тому +1

    அம்மா நான் இந்த பூஜையை கலந்து இருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அம்மா

  • @anbarasans2928
    @anbarasans2928 2 роки тому +1

    சகோதரி உங்கள் வழிகாட்டுதலில் ஒருமுறையேனும் ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அன்பர்கள்

  • @santhoshsasikala7400
    @santhoshsasikala7400 2 роки тому

    மிகவும் அற்புதமான பதிவு அம்மா கேட்கவே சந்தோஷமாக உள்ளது

  • @prabham6310
    @prabham6310 2 роки тому

    வணக்கம் அம்மா. நீங்கள் சொல்லும் போதே அழகாக உள்ளது அம்மா.நன்றி

  • @hatsunbabu9963
    @hatsunbabu9963 2 роки тому

    அம்மா வணக்கம் விருதாச்சலத்தில் இருந்து பாபு சிறப்பான பதிவு சிவசிவ🙏🙏🙏🙏

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому +7

    பள்ளியரை பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல் கேட்டு சிரிக்கும் நந்தி ❤️சிவ சிவ ❤️

  • @dgayathri5037
    @dgayathri5037 2 роки тому +2

    அருமையான பதிவு அம்மா 🙏🙏

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 роки тому

    இனிய காலை வணக்கம் அம்மா நம் மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது அனைவருக்கும் நம் தாய் மீனாட்சி சுந்தரேசுவரர் நல்லருள் புரியட்டும் வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +2

    காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Nandhini0029
    @Nandhini0029 2 роки тому

    மிக முக்கியமான நல்ல பயனுள்ள வகையில் அமைந்த தகவல்களை வெளியிட்டதற்கு நன்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி அம்மா 😍😍 மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 роки тому +2

    காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🥰🥰🥰🌹🌹🌹💗💗💗💗💖💖💖💖💖

  • @DHESHITHAMANIVANNAN
    @DHESHITHAMANIVANNAN 2 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி அம்மா . மிக்க​ மகிழ்ச்சி.

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 2 роки тому +5

    வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்............

  • @padmavathypadmavathy4889
    @padmavathypadmavathy4889 2 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு 🙏 நன்றி அம்மா

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +2

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @mythilimani1313
    @mythilimani1313 2 роки тому

    நன்றி அம்மா 🙏 காலை வணக்கம். மிகவும் பயனுள்ள தகவல். 🙏

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 роки тому

    மேடம் உங்களது பேச்சைப் போலவே உங்களது மேக்கப் அருமை வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 Рік тому +2

    Good afternoon mam tq for your good explanation of Pooja

  • @venibaskar8831
    @venibaskar8831 2 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் சகோதரி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasukipandi938
    @vasukipandi938 2 роки тому +1

    அம்மா வணக்கம் நா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்தில் இருக்கிறேன் என் கணவர் மீனாட்சி அம்மன் கோயில் ல வென்ஜாமரதம் விசிறி வீசுவார் தினமும் இரவு நேரத்தில் போவார் நீங்கள் இத சொன்னது ரொம்ப சந்தோஷம் அம்மா

  • @thanuthanu406
    @thanuthanu406 2 роки тому

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @shanmugapriyaasp1982
    @shanmugapriyaasp1982 2 роки тому

    நன்றி அம்மா.பள்ளிஅறை பூஜையும் அர்த்தஜாம பூஜையூம் ஒன்றா அம்மா.

  • @meenarajavel9739
    @meenarajavel9739 8 місяців тому +3

    அம்மா எங்க வீட்ல எப்பவும் சண்டை தான் நிம்மதி இல்லை ஆனால் நான் பிரதோஷம் அன்று சிவ தொண்டு செய்து வருகிரேன் ஆனாலும் என்னையும் என் கணவரையும் இடையில் சண்டை இழுத்து கொன்டே இருக்கிறார் அவர் கூட பிறந்தவர்கள் என்ன செய்வது நான் ஈசனே கருணை காட்டுங்கள்

  • @nagarajnagu2839
    @nagarajnagu2839 2 місяці тому +2

    அம்மா திருவாசகம் பொன்னூஞ்சல் பாடலை பாடி நீங்கள் ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @tharunikathanya406
    @tharunikathanya406 2 роки тому +3

    வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா

  • @kavithasri6046
    @kavithasri6046 2 роки тому +2

    அம்மா திருப்பள்ளியெழுச்சி பூஜை பார்ப்பதன் பலன்கள் மற்றும் அதனுடைய சிறப்பினை அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு ஒரு பதிவு செய்யுங்கள் அம்மா.Please my honourable request 🙏.

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому +1

    Om Nama Shivaya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Thanks a lot Amma 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @saravanaselvan9thstrandedb32
    @saravanaselvan9thstrandedb32 2 роки тому +2

    ஓம் நமச்சிவாய 🔱❤️🔱❤️🔱❤️🔱❤️❤️🔱❤️🔱❤️🔱🕉️🔱🕉️🔱🙏🔱🕉️🔯🙏🔯🔯🕉️🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔯🕉️🔯🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🕉️🕉️🔱🕉️🔱🕉️🔯❤️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔱🕉️🔯🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🔯🕉️🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔱🕉️🔯🕉️🕉️🔯🕉️🕉️🕉️🔱🕉️🔱🕉️🔯🕉️🕉️🔱🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔯🔯🕉️🔯🕉️🔯🕉️🕉️🔯🕉️

  • @Sakthivel-el5uz
    @Sakthivel-el5uz Рік тому

    நன்றி அம்மா நன்றி என் சந்தேகம் தீர்ந்தது அம்மா

  • @akilaanand843
    @akilaanand843 2 роки тому +6

    Mam
    உங்க வாய்ஸ் change ஆகி இருக்கு, throat அ நல்லா பார்த்துக்குங்கோ அம்மா 🙏🙏🙏

  • @dineshkumarv4682
    @dineshkumarv4682 2 роки тому +2

    thank you mam ஸ்ரீசந்தோஷி மாதா பூஜை பற்றி சொல்லுங்கள் மேடம்

  • @rariworld6993
    @rariworld6993 9 місяців тому +1

    Amma ungal pathivu ethirparamal en kannil pattu panguni uthirathandru palliaaraipooja parka soninga kadavul arulal panguni uthirathandru sivankovil palliarai poojai parthathumatumindri Enna thu kaiyal parithukattiya malligai poovaiyum antha poojaiil antha ammanuku koduthuvutten mananiraivoduu vendikondu vanthen intha aandirkul enathu thirumanam nadakum endra nambikaiyodu irukindren om namashivaya🙏

  • @santhiramu5511
    @santhiramu5511 2 роки тому +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔱🔱🔱🔱🔱🔱🔱🌺🌺🌺🌺🌺🌺

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому

    Very thanks mam👍👍🙏 naa palliayarai pooja tharisanam panittu iruken amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sivaya namaha and om sakthi 🙏🙏🙏

  • @srimathiperumal9555
    @srimathiperumal9555 2 роки тому +4

    Meenakshi Amman pathi soluga pls

  • @triplestarscookingchannela4665
    @triplestarscookingchannela4665 8 днів тому

    Naan tour ponen ma appa திருவாலங்காடு பள்ளி அறை பூஜை பார்த்தேன் தாயே ஆனந்தம் பரமானந்தம் மா..🐓🪔🦚🙏🌿🔱🌺

  • @vijainarayana2142
    @vijainarayana2142 2 роки тому

    Sivaya nama good sharing amma

  • @sivaranjini5977
    @sivaranjini5977 2 роки тому

    மிக அருமையான பதிவு...நன்றிகள் 🙏👌👏👏👏

  • @tmuthulakshmivishwamathan9803
    @tmuthulakshmivishwamathan9803 2 роки тому +1

    Amma Neenga Sonna Pathi Nan Ippotha Kettu irukkeren Amma Ungaludauya Vaysh Maruthalaga Ullathu Amma Neenga Ungaludaiya Udambai Nanraga Parthukkollungal Amma Mikka Nanri Amma 🙏🙏🙏

  • @manojprabhakarang3415
    @manojprabhakarang3415 2 роки тому

    Amma romba naalaa wait Panna video nanri amma

  • @karthikeyankarthikeyan8680
    @karthikeyankarthikeyan8680 Рік тому +2

    நன்றி அம்மா 🌹ஓம் மீனாட்சி சுந்தரேசுவரர் பவனி மதுரை 🌹🌹🌹🌹🌹ஓம் நமசிவாய 🌹🌹🌹🌹🌹

  • @sajithsmiley1073
    @sajithsmiley1073 2 роки тому +1

    அம்மா நீங்க என் வீட்டில் ஒருவர் என் மனதில் உங்களை பூஜிக்கின்றேன்🙏🙏🙏🙏🙏

  • @muthukumarn7673
    @muthukumarn7673 6 місяців тому

    அற்புதமான விளக்கம் அம்மா நன்றி.

  • @indiraindira4169
    @indiraindira4169 2 роки тому +2

    சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய.....🙏🙏🙏🙏🙏

  • @chokkaiyanr3665
    @chokkaiyanr3665 2 роки тому +1

    நல்லதொரு பதிவு

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா வணக்கம் அம்மா
    ஓம் நமசிவாய

  • @ganeshthangavel4362
    @ganeshthangavel4362 2 роки тому +2

    Jenma natchathiram valipadu patri oru video podunga amma.

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 роки тому +1

    Very very thankful to you angel sister Om namasivaya

  • @Sivaya__nama
    @Sivaya__nama 2 роки тому +5

    Take care amma. voice change akirukku cold mathiri iruke amma take care

  • @tvranjani3798
    @tvranjani3798 2 роки тому +2

    Ungaludaiya aasiyinaal kandipa indha poojaiya dharishanam panura vaaipu engaluku kidaikanum ma

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikamaruda8079
    @karthikamaruda8079 2 роки тому

    Super akka . Na daily poren but adukana neivathyam palan elame clear akka thank u

  • @thalaivarthimingalam5152
    @thalaivarthimingalam5152 2 роки тому +2

    Sivapoojai seithu oru seimurai video podunga amma 🙏

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 2 роки тому

    Good morning mam 🙏🙏🙏🙏🙏 Aaruperunjothi Aaruperunjothi Thaniperumkarunai Aaruperunjothi 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏 Om Nama shivaya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 роки тому

    Super pathivu ma nandraga sonirgal amma thanks ma neengal solluvathai keatale rompa santhosh maga ullathu ma thanks ma 🙏🏻

  • @savitha233
    @savitha233 2 роки тому

    Superb amma... thankyou so much amma.🙏🙏🙏🙏

  • @RAJEAGLE96
    @RAJEAGLE96 5 місяців тому

    Happened to present today ..sivaya Nama God bless everyone

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 2 роки тому

    நன்றிகள் பல கோடி அம்மா

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 роки тому

    Romba nandri amma. thank you for sharing

  • @brassmoldingturningcncwork6271
    @brassmoldingturningcncwork6271 2 роки тому +2

    அம்மா வணக்கம்
    குஜராத் மாநிலத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நிஷ்கலங்க மஹாதேவ் சிவன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க 🙏

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 роки тому +1

    🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா

  • @kathirvel7183
    @kathirvel7183 2 роки тому +2

    குருவே வணக்கம்

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 2 роки тому

    Amma is very important video amma thanks for your valuable information amma thanks 🙏

  • @bhuvanas6355
    @bhuvanas6355 2 роки тому +1

    Vanakkam amma

  • @MariMuthu-rm1xk
    @MariMuthu-rm1xk 2 роки тому

    உங்கள் பதிவு அழகா இருந்தது

  • @maheshwari8896
    @maheshwari8896 2 роки тому +5

    அக்கா பள்ளி அறை பூஜை மதுரையில் எப்போம் நடக்கும் எந்தன மணிக்கு நடக்கும் செல்லங்க பிலிஸ் அக்கா பள்ளி அறை பூஜை எந்தன மணிக்கு நடக்கும் செல்லுங்க பிலிஸ் அக்கா

    • @satishkumarm4664
      @satishkumarm4664 2 роки тому

      அனைத்து சிவாலயங்களிலும் இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக நடக்கும்

  • @karthigasekar4550
    @karthigasekar4550 Рік тому

    Nandri Amma kandipaga nengal sonapadi palli arai poojaiku sendru thondu seithu shiva perumanin arulai petru ungalidan solugiren vazhga valamudan amma

  • @sakthimithram.707
    @sakthimithram.707 2 роки тому +2

    அம்மா லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பற்றி கூறுங்கள்

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 роки тому

    அருமை அக்கா,மிக்க நன்றி.தீருவள்ளுவறை பற்றியும் சொல்லுங்கள் அக்கா,

  • @kiranashok2865
    @kiranashok2865 2 роки тому +4

    சிவ பூஜை செய்து காட்டுங்கள் அம்மா